# தனுராசனம் ( நிலை 2 )

**Asana:** Advanced Dhanurasana (Bow Pose) (தனுராசனம் (நிலை 2))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 12 Apr 2022
**Duration:** 7m 24s
**Video:** https://www.youtube.com/watch?v=bEpZJso4yOQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/advanced-dhanurasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/206.json

## Summary

The video begins with a discussion on the importance of aligning one's body, mind, and spirit with nature, referencing Sri Aurobindo's philosophy of physical, mental, and spiritual evolution. In the second half, the teacher demonstrates the advanced stage of Dhanurasana (Bow Pose), emphasizing preparatory steps, technique, and the benefits for the lower back, neck, and chakras.

**Tags:** body-mind integration, spiritual evolution, preparation for advanced practice, holistic health, Dhanurasana, advanced bow pose, lower back strengthening, neck and shoulder relief, chakra activation

## Chapters

- `0:00` Topic: Sri Aurobindo's threefold path and holistic yoga integration
- `3:27` Asana: Advanced Dhanurasana (Bow Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:07` Friends, the concept of 'prakriti', that is, this universe, this cosmic movement,  
  _நண்பர்களே, ப்ரகிருதி என்ற கருத்துகோள், அதாவது இந்த பிரபஞ்சம், இந்த பிரபஞ்ச இயக்கம் என்ற கருத்துகோள்,_
- `0:13` is a very important concept in the yoga tradition. That is,  
  _யோக மரபில் மிக முக்கியமான ஒரு கருத்துகோள். அதாவது_
- `0:16` As an individual,  
  _நாம் ஒரு தனி மனிதனாக_
- `0:18` how do we connect ourselves with the movement of nature,  
  _இந்த ப்ரகிருதியின் இயக்கத்துடன் எப்படி நம்மை இணைத்துக்கொள்வது,_
- `0:21` how do we maintain balance through that,  
  _அதன் மூலம் எப்படி சமநிலைப் பேணுவது,_
- `0:24` and how do we live an excellent life through that,  
  _அதன் மூலம் மிகச் சிறந்த ஒரு வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைப் பற்றி_
- `0:26` the yoga tradition and texts discuss these in various stages.  
  _யோக மரபு, யோக நூல்கள் பல்வேறு நிலைகளே பேசிப் கொண்டே இருக்கிறது._
- `0:30` A sage like Sri Aurobindo  
  _ஸ்ரீ அரவிந்தோ மாதிரியான ஒரு ஞானியர்_
- `0:33` when speaking about this movement of nature,  
  _இந்த ப்ரகிருதி இயக்கத்தைப் பற்றி பேசும்போது_
- `0:35` puts forward three important stages.  
  _மூன்று முக்கியமான படிநிலைகளைக் முன்னைவிக்கிறார்._
- `0:38` One,  
  _ஒன்று_
- `0:39` as a human, this physical life is very important.  
  _நாம் ஒரு மனிதனாக இந்த உடல் வாழ்வு என்பது மிக முக்கியம்._
- `0:43` In this, keeping the body very healthy is each person's individual  
  _இதில் இந்த உடலை மிக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட_
- `0:47` duty,  
  _கடமை,_
- `0:49` Aurobindo emphasizes that for a spiritual aspirant, the body is very important.  
  _கிட்டத்தட்ட ஒரு ஆன்மிக சாதகனுக்குத் உடல் மிக முக்கியம் என்பதை அரவிந்தோ முன்னைவிக்கிறார்._
- `0:55` If the body is important, the question arises how to refine it,  
  _உடல் முக்கியமென்றால் அதை எப்படி சரிவண்ணுவது என்று கேள்வி வரும்போது_
- `0:59` he directly recommends hatha yoga.  
  _அவர் ஹடையோகத்தையே தான் நேரடியாகப் பரிந்துரைக்கிறார்._
- `1:01` One can do hatha yoga,  
  _ஒருவர் ஹடையோகம் செய்யலாம்_
- `1:03` or practice yoga exercises intensely.  
  _அல்லது யோகப் பயிற்சிகளை ரொம்ப தீவிரமாக செய்யலாம்._
- `1:06` Through that, one must maintain this physical life properly.  
  _அதன் மூலம் இந்த உடல் வாழ்வு என்பதையை மிகச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்._
- `1:11` That is what will take you to the next stage,  
  _அதுதான் உங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும்_
- `1:14` and Aurobindo has no alternative opinion on this.  
  _என்பதுஅரவிந்தோக்கு மாற்றுக்கருத்து கிடையாது._
- `1:17` So, the first stage is the body.  
  _So, முதல் நிலை உடல்._
- `1:19` Secondly, what is called the mind, our mental state,  
  _இரண்டாவதாக, மனம் என்று சொல்லக்கூடிய நம்முடைய mental state,_
- `1:23` that is what he emphasizes.  
  _அதுதான் அவர் முன்னைவைக்கக்கூடியது._
- `1:25` When he emphasizes this life related to the mind,  
  _இந்த மனோ நிலை என்ற இந்த மனம் சார்ந்த வாழ்வு என்பதையை அவர் முன்னைவைக்கையில்_
- `1:30` in this mental state where struggles keep happening,  
  _இந்த மனதில் தொடர்ந்து போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கக்கூடிய இந்த மன நிலையில்_
- `1:34` through a little meditation practice, through proper mental exercises,  
  _சிறிது சீதாகப் பயிற்சியின் மூலமாக, மிகச் சரியான மனோ பயிற்சிகளின் மூலமாக_
- `1:40` in the place called mind, instead of struggles,  
  _இந்த மனம் என்ற இடத்தில் போராட்டங்களுக்கு_
- `1:44` instead,  
  _பதிலாக_
- `1:50` one must establish something higher. He proposes what is called the divine state. The third stage,  
  _உன்னதமான ஒன்றை நிலைநிறுத்த வேண்டும். அவர் முன்வைக்கக்கூடியது இரை நிலை என்று ஒன்றை முன்வைக்கிறார். மூன்றாவது நிலை,_
- `1:57` he calls the divine state or divine life. The name for that is 'atmajeevan'. When he proposes this atmajeevan, the divine state,  
  _தேவிக நிலை அல்லது தேவிக வாழ்வு என்று முன்வைக்கிறார். ஆத்மஜீவன் என்று பெயர் அதற்கு. இந்த ஆத்மஜீவன், தேவிக நிலையம்பதை முன்வைக்கும்போது_
- `1:59` what he says is,  
  _அவர் சொல்வது_
- `2:01` you must in this world,  
  _நீங்கள் இந்த உலகில்_
- `2:02` keep moving continuously, your body must be healthy, your mind must be clear and healthy. Only when both function with clarity and health,  
  _தொடர்ந்துயங்கே கொண்டே இருக்க வேண்டும் உடல் ஆரோக்யமாக இருக்க வேண்டும், மனம் தெளிவாகவும் ஆரோக்யமாகவும் இருக்கவேண்டும். அது இரண்டும் அந்த தெளிவுடனும் ஆரோக்யமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுதே_
- `2:14` on one side, all your effort,  
  _ஒரு பக்கம் உங்களுடைய முயற்சி முழுவதும்_
- `2:16` should be related to this divine  
  _இந்த தேவிக_
- `2:17` life-related effort.  
  _வாழ்க்கை சார்ந்த முயற்சியாக இருக்க வேண்டும்._
- `2:19` Every action you do,  
  _நீங்கள் செய்யுற ஒவ்வொரு காரியத்தையும்_
- `2:22` surrender,  
  _சரணடைதல்_
- `2:23` or  
  _அல்லது_
- `2:24` to something higher,  
  _மேலான ஒரு விஷயத்திற்கு_
- `2:26` the state of offering it is what is needed,  
  _அதை அர்ப்பணித்தல் என்ற நிலைதான் நெகள_
- `2:28` is required.  
  _வேண்டும்._
- `2:29` So, any of the ideas here,  
  _அப்போ இங்கே இருக்கக்கூடிய எந்த ஒரு கருத்துக்களையும்_
- `2:32` Aurobindo  
  _அரவிந்தோ_
- `2:33` does not reject.  
  _நிராகரிப்பது கிடையாது._
- `2:34` Usually, if we say we are going to do yoga  
  _பொதுவாக நாம் என்ன வேண்டுமானா, போனா யோகப்_
- `2:37` practice,  
  _பயிற்சி பண்டுறேன், அப்படின்னா_
- `2:37` what do we do?  
  _என்ன பண்ணுவோம்?_
- `2:38` We tend to  
  _மற்ற பயிற்சி முறைகளை நாம்_
- `2:40` reject other methods, right?  
  _reject, விலக்குவோம் இல்லையா?_
- `2:42` Such rejection  
  _அப்படி நிராகரிப்பு எதுவுமே_
- `2:44` is not there with Aurobindo. Do hatha yoga,  
  _அரவிந்தோ விடம்கிடையாது. ஹடையோகமும் செய்யுங்கள்,_
- `2:44` do meditation related to the mind,  
  _மனம் சார்ந்த தியானமும்_
- `2:47` do it,  
  _செய்யுங்கள்,_
- `2:48` also do devotion related to this,  
  _இதை சார்ந்த பக்தியும் செய்யுங்கள்,_
- `2:50` all these will  
  _அனைத்தும் உங்களை_
- `2:52` from the human state  
  _ஆதிமானுட நிலையிலிருந்து_
- `2:54` to the superhuman  
  _அதிமானுட_
- `2:55` state, to the supramental state,  
  _நிலை என்று சூப்பிராமெண்டல் ஸ்டேட்டுக்கு_
- `2:57` lead you,  
  _உங்களை அழைத்துச் செல்லும்_
- `2:58` that means,  
  _என்றால்_
- `2:58` you are  
  _நீங்கள்_
- `2:59` on the right path. You should not show discrimination in these actions. You must keep acting continuously. You must experience all the inner matters here. You should have the best aesthetic experience. Along with that, you should also gradually progress in the spiritual evolution called the divine state. That is what Sri Aurobindo emphasizes. Friends,  
  _மிகச்சரியான பாடத்திட்டத்தில்தான் இருக்கிறீர்கள் என்ற அர்த்தம். இங்கே இருக்கக்கூடிய செயல்களில் நீங்கள் விளக்கம் காட்டக் கூடாது. தொடர்ந்து செயல்புரிந்து கொண்டே இருக்க வேண்டும். இங்கே இருக்கக்கூடிய அகவான விஷயங்களனைத்தையும் நீங்கள் அனுபவித்து கொண்டே இருக்க வேண்டும். அழகியல் சார்ந்து உங்களுக்கு மிகச்சரந்த அனுபவம் ஏற்பட்டு கொண்டே இருக்க வேண்டும். அதற்கு இணையாகவே நீங்கள் ஸ்பிரிச்சுல் எவலூஷன் என்று சொல்லக்கூடிய தெய்விக நிலையிலும் படிப்படியாக முன்னேறி கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் ஷர்யரவிந்தோ முன்னைக்கக்கூடியது. நண்பர்களே,_
- `3:27` Yesterday,  
  _நேற்று_
- `3:28` we saw the practice called Dhanurasana,  
  _நாம் தனுராஸணம் என்ற பயிற்சியை_
- `3:29` we saw.  
  _பார்த்தோம்._
- `3:31` As a continuation of that, today,  
  _அதன் தொடர்ச்சியாக இன்று_
- `3:32` its  
  _அதன்_
- `3:33` advanced stage,  
  _advanced stage,_
- `3:35` we are going to see its next stage. Such  
  _அதன் அடுத்த நிலையைப் பார்க்க இருக்கிறோம். இது போன்ற_
- `3:36` these advanced practices,  
  _இந்த உயர் நிலைப் பயிற்சிகளை_
- `3:39` as I said,  
  _நான் சொன்னது போல்_
- `3:41` we cannot do them immediately.  
  _நாம் எடுத்துடன் செய்துவிட முடியாது._
- `3:43` For that,  
  _அதற்கான_
- `3:44` the preparation, how do we  
  _preparation என்று சொல்லக்கூடிய நாம் இதை எப்படி_
- `3:46` reach this stage,  
  _இந்த நிலைக்கு வந்து சேர்வது என்ற_
- `3:49` we are explaining the preparatory stages in various ways.  
  _தயாரிப்பு நிலைகளையும் நாம் ஒவ்வொரு வழியும் சொல்லிக்கொண்டே வருகிறோம்._
- `3:52` Through other practices,  
  _மற்ற பயிற்சிகளின் மூலமாக_
- `3:54` by doing a preparatory stage,  
  _ஒரு தயாரிப்பு நிலையைச் செய்து_
- `3:56` your lower back,  
  _உங்களுடைய lower back என்று சொல்லக்கூடிய_
- `3:58` the lower back region,  
  _அடி முதுகுப்பகுதியையும்_
- `4:00` and neck region should be strengthened before doing this  
  _neck கழுத்துப்பகுதியையும் திடமாக மாற்றியப்பின் செய்ய வேண்டிய_
- `4:04` practice.  
  _பயிற்சி_
- `4:18` This is it. Because in the final stage, all the weight is on the abdomen. At the same time, your body must keep moving. Bend both legs, take your hands back and hold your ankles  
  _இது. ஏனென்றில் இந்தன் இறுதி நிலையில் எடை முழுவதும் வயிற்றுப்பகுதியில் இருக்கிறது. அதே நேரத்தில் உங்களுடைய உடல் அசைந்துகொண்டே இருக்க வேண்டிய ஒரு பயிற்சி. கால்கள் இரண்டையும் மடித்து பின்பறமாக கைகளை கொண்டு சென்று உங்கள் குதிகால்_
- `4:20` or toes,  
  _அல்லது கால் விரல்_
- `4:22` whichever is convenient for you,  
  _உங்களுக்கு எது வசதியோ_
- `4:23` hold that part. While inhaling slowly, lift both hands and legs upward, and in the final position, rock forward and backward three times. There should be pressure in the abdominal region. That pressure is very important. From your upper to lower abdomen, it will feel like a massage. That pressure must be created. After that, slowly stretch the legs  
  _அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளாம். மூச்சை மெதுவாக உள்ளிழுத்தப்படியே கைகாலிறண்டையும் மேல்நோக்கி உயர்த்தி இறுதி நிலையில் முன்னும் பின்னுமாக மூன்று முறை அசைய வேண்டும். கிட்டத்தட்ட வயிற்றுப்பகுதில ப்ரஷர் வில்லனும். அந்த அழுத்தம்தான் மிகம் முக்கியம். உங்களுடைய மேல்வைற்றுப்பகுதி முதல் அடிவைற்றுப்பகுதி வரை கிட்டத்தட்ட மசாஜ் பண்ணிவிட்ட மாதிரி ஒரு effect. அது ஒரு pressure, ஒரு அழுத்தம் ஒன்று உண்டாக வேண்டும். அந்த அழுத்தம் உண்டாகி முடிந்தபின் மெதுவாக கால்களை_
- `4:49` straight,  
  _நீட்டி_
- `4:51` place the hands to the sides,  
  _கைகளை பக்கவாட்டில் வைத்து_
- `4:52` again,  
  _மறுபடியும்_
- `4:53` in the base pose,  
  _அடுவாசனம்_
- `4:54` and lie down in the base pose. For some, after doing this once or twice, the body may need rest. If so, rest in savasana for eleven breaths and then try again. One can do this practice up to five times. This practice is directly recommended for neck and shoulder problems. Also, if your lower back is very stiff and is just starting to improve, you can try this. Without proper preparation, side effects may occur. So, do the preparatory practices we discussed for a few days. Only when your lower back and spine become flexible and relaxed, and you can do some movements easily, should you attempt such  
  _எனும் நிலையிலேயே படுத்துக்கொள்ளாம். சிலருக்கு இந்த நிலையில், அதாவது ஒரு ரெண்டு ராண்டு பண்ணி முடித்த உடனேயே உடம்புக்கு நல்ல ஓய்வு தேவைப்படலாம். அப்படி ஓய்வு தேவைப்படுவேர்கள் படுகிறவர்கள் நேரடியாகத் திரும்பிப் படுத்து சவாசனம் எனும் நிலையில் பதினோறு மூச்சு வரை கவனித்துவிட்டு மீண்டும் ஒரு முறை இந்தப் பயிற்சிக்கு வரலாம். ஒருவர் அதிகபச்சமாக ஐந்து முறை இந்தப் பயிற்சியை செய்யலாம். இது நேரடியாகவே உங்களுடைய கழுத்து தோல் பட்டைகள் சார்ந்த பிரச்சினைக்கு நேரடியான தீர்வாக இந்தப் பயிற்சி முன்னைக்கப்படுகிறது. அதுபோக, லோவர் பேக் ரொம்ப ஸ்டிஃப்பா இருக்கு, இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சரியாய்க்குட்டு வருது, அப்படின்னு ரவெங்க இந்தப் பயிற்சியை முயற்சி செய்து பார்க்கலாம். இதற்கு மிகச் சரியாகப் பிரிப்பரேஷன் இல்லாமல் இந்தப் பயிற்சியை செய்தால் பக்கவிளைவுகள் உண்டாகலாம். ஆகவே, கடந்த இரண்டு நாட்களாக நாம் ஏற்கனவே பார்த்த தயாரிப்பு பயிற்சிகளை சிலு நாட்களுக்குச் செய்து கொண்டே வரவும். உங்களுடைய அடி முதுகுப் பகுதியும் முதுகுத்தண்டும் நல்லா flexibility ஆயிடிச்சு, ரொம்ப தலர்வாக இருக்கு, ரொம்ப இலக்குவாக சில பயிற்சிகளை செய்ய முடியிறது என்று நிலை வரும் பொழுது மட்டுமே நீங்கள் இது போன்ற_
- `6:03` very  
  _அதி_
- `6:04` advanced or higher practice,  
  _உன்னதமான அல்லது advanced practice முயற்சி செய்தே_
- `6:07` should be tried.  
  _பார்க்க வேண்டும்._
- `6:08` Until then, do not attempt such practices. Observe and wait. When your body, mind, and prana are ready, your body will naturally guide you into this practice. As I said earlier, a yoga practice is not just a posture or breathing exercise. It is directly connected to the yoga chakras. For this practice, it involves the manipura, swadhisthana, and muladhara chakras.  
  _அதுவரை இது போன்ற பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டாம். பார்த்து வைத்துக்கொள்ளுங்கள், உங்களுடைய உடல், உங்களுடைய மனம், உங்களுடைய பிராணன் இது மூன்றும் மிகச் சரியாக அதற்கு தயாராகும்போது தானாகவே உங்களுடைய உடல் இந்தப் பயிற்சிக்குள் உங்களை கூட்டிச் செல்லும், அப்படித்தான் சொல்லும். ஏன்னா இந்தப் பயிற்சிகள் நான் முதலில் சொன்னது போல, யோகமரபில் ஒரு பயிற்சி என்பது வெறும் ஆசனப் பயிற்சி மட்டும் அல்ல அல்லது வெறும் மூச்சு பயிற்சி மட்டும் அல்ல. அது நேரடியாக யோகச் சக்கரங்களையும் இணைத்துத்தான் அந்தப் பயிற்சியைப் பார்க்கிறது. அப்படியென்றால் இந்த யோகச் சக்கரங்கள் என்பது இந்தப் பயிற்சியைப் பொறுத்தவரை உங்களுடைய மணிப்புரக, ச்வாதிஷ்டான மூலாதாரம் என்று சொல்லக்கூடிய மூன்று சக்கரங்களையும்_
- `6:45` It is present in those three yoga chakras as well.  
  _அந்த மூன்று யோகச் சக்கரங்களிலும் இருக்கக்க_
