# அக்னி சார்க்ரியா (அமர்ந்த நிலை )

**Asana:** Agni Saar Kriya (seated in Vajrasana) (அக்னி சார்க்ரியா (வழிராசனம்))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 15 Jan 2022
**Duration:** 7m 46s
**Video:** https://www.youtube.com/watch?v=1k0vEnSwvVI
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/agni-saar-kriya-122
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/122.json

## Summary

The video begins with a discussion on the nature of correct and incorrect knowledge, using traditional examples like the rope-snake illusion to explain how perception can lead to misunderstanding. The teacher then transitions to the practical demonstration of Agni Saar Kriya in a seated posture, specifically Vajrasana, explaining its digestive benefits and step-by-step instructions for the practice.

**Tags:** awareness, correct knowledge, false perception, yoga philosophy, Agni Saar Kriya, Vajrasana, abdomen, digestive fire, seated kriya

## Chapters

- `0:00` Topic: Correct and incorrect knowledge in yoga philosophy
- `4:26` Asana: Agni Saar Kriya (seated in Vajrasana)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Podhigai  
  _பொதிகை_
- `0:01` Greetings to friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:03` Friends, yesterday we learned about correct knowledge  
  _நண்பர்களே நேற்று நாம் சரியான அறிவு_
- `0:06` Or perception-based proof, and understood some basic things. How knowledge increases  
  _அல்லது புலனறிவு சார்ந்த பிரமானம் என்ற தலைப்பில் அடிப்படையான சில விஷயத்தை தெரிந்துகொண்டோம். எப்படி அறிவு கூட_
- `0:12` For us  
  _நமக்கு_
- `0:14` Brings beneficial and harmful things.  
  _சாதக பாதகமான விஷயங்களை_
- `0:17` It brings them to us. We saw how tricks are used at the mental level.  
  _கொண்டு வந்துவிடும். அதும் மனதலவில எப்படி வித்திகளை கொண்டோரும் அப்படியென்றதை பார்த்தோம்._
- `0:21` The second important thing Patanjali says  
  _ரெண்டாவது பதஞ்சலி சொல்லக்கூடிய முக்கியமான ஒரு விஷயம்_
- `0:39` Just as correct knowledge can bring sorrow or happiness, incorrect knowledge can also bring happiness or sorrow. So, first, why is this second knowledge called viparyaya  
  _எப்படி சரியான அறிவு ஒரு துன்பத்தை கொண்டு வந்து கொடுத்துவிடுமோ அல்லது இன்பத்தை கொண்டு வந்து கொடுக்குமோ அதற்கு இணையாகவே தவரான அறிவும் உங்களுக்கு இன்பம் அல்லது துன்பத்தை கொண்டு வந்து கொடுக்கலாம். அப்படின்னா முதல் சொல்லா. ஏன் இந்த ரெண்டாவது அறிவுக்கு பெயர் விப்பரியையா_
- `0:41` That name.  
  _என்ற பெயர்._
- `0:42` False knowledge, that's the name. Incorrect knowledge. What is incorrect knowledge? In our tradition, Vedanta gives the example of the rope and snake. That is, rajju-sarpa-darshana. What does it mean? You walk in the dark, or semi-darkness. There is a rope lying on the ground. When you see the rope, you immediately think there is a snake. Later, you look closely and realize it's just a rope. Then you gain clarity—okay, I misunderstood. So, the snake wasn't there, but your mind created a snake. This means your mind projects something wrong. The rope-snake story is repeated in our tradition. You imagine something that's not there, due to fear, you mistake an ordinary rope for a snake. That's what our tradition says. Now, suppose you gain knowledge that in the dark, it's likely to be a rope. You trust that and approach, but if it's actually a snake, then again fear arises. The rope-snake story is often discussed, even today, articles and stories are written about it in our tradition. Thus, many paths have been established. Yoga is an important path. There is also Sankhya, Nyaya, Mimamsa, Uttara Mimamsa—about six paths. Through these, you can move towards correct knowledge and escape incorrect knowledge. This is called viparyaya.  
  _மித்தியா ஞானம் என்று பெயர். தவரான அறிவு என்ற பெயர். தவரான அறிவு என்றா என்ன அப்படின்னா அடிக்கடி நம்முடைய மரபில் அது வேதாந்த மரபில் சொல்லக்கூடிய ஒரு உதாரணம் கையிற்று அரவு என்று பெயர். அதாவது ரஜ்ஜு, சர்ப்ப, தர்சனம் என்று சொல்வாங்க அது. அது என்ன அர்த்தம் அப்படின்னா ஒரு இருட்டுல நீங்க நலந்து போறீங்க. ஒரு அரை இருட்டுன்னு உக்குடா வைச்சுக்கலாம். அப்போ அங்க ஒரு கைரு கீழ கிழக்கு. கைரு பாத்த உடனே உங்களுக்கு உள்ளுக்குள் என்ன தோன்றுன்னா அங்க ஒரு பாம்பு இருக்கு அப்படின்னு தோன்றுன்னு இப்போ. அப்புறம் அது அசையாமலேயே இருக்கு பக்கத்துல கொஞ்சு நேரம் போய் பாக்கறீங்க பாத்தா அது வந்து ஒரு சவார்ன கைரு. சும்மா ஒரு ரோப் அங்க கிழக்கு. அப்போ உள்ளுக்குள் ஒரு தெளிவு வந்துது ஓகே நான் தான் தவரா அதை புரிஞ்சுக்கிட்டேன் அப்படின்னு ஒரு தெளிவு வந்துது. அப்போ இந்த பாம்பு அங்க இல்லை ஆனா உங்கள் மைன்ட் குள்ள ஒரு பாம்பு இருக்கு ஒரு அரவமோன் இருக்கு. அது தான் சரியான அதாவது தவறான ஒரு பொருளை உங்களுக்கு உள்ளிருந்து திரிகர் பணியோட்டு விட்டுச்சுன்னு அர்த்தம். அப்போ இந்த கைற்று அரவுன்ற கதைய் வந்து நம்மோட மரப்ல திரும்ப திரும்ப சொல்லப்படுது. நீங்க ஒன்னு நினைச்சுக்கிறீங்க ஆனா அங்க இருக்கிறது அது இல்லை நீங்களா ஒன்னு கற்பணப் பண்ணி உள்ளுக்குள்ள வைச்சிருக்கக்கூடிய பயத்துனால சாதார்ண கைரைக் கூட பாம்பா நினைச்சுக்கிறீங்க நீங்க. அப்படியங்குதான் நம்மோட மரபு சொல்லக்கூடியுது. இப்ப என்ன இந்த ஞானம் வந்தாச்சு. கீழே ஒரு இருட்டலா அரை இருட்டுல ஏதாவது கீழ கடனத்துன்னா அது கைராகத்தான் இருக்க முடியும் அப்படின்னு உங்களுக்கு ஒரு ஞானமருக்கு நினைச்சுக்கொங்க. அதை நம்பி நீங்கள் ஒரு கைருக்கு பக்கத்துல போறீங்க ஆனா அது உண்மையில ஒரு பாம்பு. அப்ப என்ன ஆக்கும் மறுபடியும் பயம் ஒருப்பத்தி ஆடும். அப்படின்னு கைற்று அரவு அப்டியங்குது நம்மோட மரப்புல திரும்பத்திரும்பத்திரும்ப நெறையம் முறை பேசப்படறாச்சி இன்றுவரைக்கும் கைற்று அரவு அப்படியங்கப் பெயரில் கதைகள் எழுதப்பட்டுக்குட்டு இருக்குது. சில தத்வார்த்த கதைகள் பாத்தீங்கனா இன்றும் கூட கைற்று அரவு அப்படியங்க ஒரு கட்டுரை அல்லது கதை எழுதப்பட்டுக்குட்டு இருக்குட்டே இருக்கும் நம்முடைய மரப்பில். அப்படின்னு மரயான பதைகளை ஏற்படுத்தி வைத்திருக்காங்க. யோகம் அதில் ஒரு முக்கியமான ஒரு பாதை. சங்கியம் அப்படின்னு சொல்லக்குடிய ஒரு பாதை இருக்கு. நயாயம், மீமாம்சம், உத்தர மீமாம்சம் அபிமினு கிட்டத்தட்ட ஒரு ஆறு விதமான பாதைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கு. இந்த பாதைகளின் மூலமாக நீங்கள் இந்த சரியான அறிவை நோக்கி போகலாம். தவறான அறிவிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். இதுக்கு பெயர் விப்பரியையா என்று பெயர்._
- `0:43` Incorrect knowledge  
  _தவறான அறிவு_
- `0:46` That's the name. Okay, is there any practice plan for this? We've seen various practices here, right? These practices first give correct knowledge at the physical level. We often say, a practice gives you awareness.  
  _என்று பெயர். சரி, இதுக்கான பயிரிச்சி திட்டம் ஏதாவது இருக்கா? நாம இங்கே பல்வேரு பயிரிச்சிகளைப் பார்த்துருக்கோம் இல்ல? இந்த பல்வேரு பயிரிச்சிகள் முதலி உடலலவுல ஒரு சரியான அறிவு. நாம அடிக்கடி சொல்லக்குடியுது. ஒரு பயிரிச்சி உங்களுக்கு உடலலவுல என்ன கொடுக்கோம் அப்படின்னா அவேர்னஸ் என்று சொல்லக்குடிய விழிப்புணர்வை கொடுக்கும். விழிப்புணர்வு இருக்கக்_
- `0:51` With  
  _கூடிய_
- `3:43` A person will not do something wrong.  
  _ஒருவர் தவறான ஒரு காரியத்தை செய்ய மாட்டார்._
- `3:47` How?  
  _எப்படி?_
- `3:48` For example, if I have physical awareness  
  _உதாரணமா இப்ப எனக்கு இந்த உடல் சார்ந்த விழிப்புணர்வு இருக்கும்னா_
- `3:52` I will drink a glass of water every hour as my body asks.  
  _ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை இந்த உடம்பு கேக்கக் கூடிய ஒரு கிளாஸ் தண்ணியை நான் குடிச்சுட்டே இருப்பேன்._
- `3:58` If this awareness is not there  
  _இந்த விழிப்புணர்வு இல்லா அப்படின்னா_
- `4:00` The body will get dry, dehydrated, until fainting  
  _இந்த உடம்பு டிரையாயி, டிஹைட்ரைய்டாயி, மயக்கம் வர வரைக்கும்_
- `4:05` I will be busy with other work, not even drinking water as my body asks, just focusing on my work. This is  
  _நான் வேறதோ ஒரு வேலையில் பிசியாக இருப்பேன். இந்த உடம்பு கேக்கக் கூடிய ஒரு கிளாஸ் தண்ணியைக் கூட குடிக்காமல் என்னுடைய வேலையைப் பார்த்துட்டு இருப்பேன். இதுதான் சரியான_
- `4:11` An example of correct or incorrect knowledge.  
  _அறிவு அல்லது தவறான அறிவுக்கான முன்னுதாரணம்._
- `4:14` Like this, the body  
  _இப்படி இந்த உடம்பு_
- `4:15` Keeps telling something from within.  
  _உள்ளிருந்து தொடர்ந்து ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டே இருக்கிறது._
- `4:18` If I don't pay proper attention  
  _நான் சரியா அதை கவனிக்காக விட்டால்_
- `4:20` It means I am in incorrect knowledge.  
  _நான் தவறான அறிவுல இருக்கிறேன் என்று அர்த்தம்._
- `4:24` Okay.  
  _சரி._
- `4:24` Today, the practice we already saw  
  _இன்று நாம் ஏற்கனவே பார்த்த இந்த_
- `4:26` Agni Saar Kriya in standing position  
  _அக்னி சார் கிரியா என்ற நின்ற நிலையில்_
- `4:30` The practice to be done  
  _செய்யக் கூடிய பயிற்சியின்_
- `4:31` Let's see the second stage.  
  _இரண்டாம் நிலையைப் பார்க்கலாம்._
- `4:32` The second stage is  
  _இரண்டாம் நிலை என்பது_
- `4:33` Practice done in seated position. So  
  _உட்கார்ந்த நிலையில் செய்யக் கூடிய பயிற்சி. அப்போ_
- `4:36` What can we do? Vajrasana is a very important practice  
  _என்ன பண்ணலாம் வழிராசனம் ரொம்ப முக்கியமான பயிற்சி_
- `4:39` In our tradition. Not only in our tradition  
  _நம்ம மரபுல. நம்ம மரபுல மட்டும் இல்லை_
- `4:40` Also in Indian tradition  
  _இந்திய மரபுலையூம் சரி_
- `4:42` And other traditions  
  _மற்ற மரபுகளையூம் சரி_
- `4:43` Especially in Buddhist tradition, Vajrasana  
  _முக்கியமா புத்த மரபுலேலாம் வந்து வழிராசனம்_
- `4:45` Is  
  _என்பது_
- `4:46` Very  
  _மிக_
- `4:47` A fundamental seated posture.  
  _அடிப்படையான ஒரு அமரும் நிலை._
- `4:49` Why is it called Vajrasana? Because by stimulating a specific nerve group called Vajranadi, your digestive fire, your Vaishwanara or Jatharagni, is activated. This is the basic position for that. So, once seated in this posture, what to do? What we did yesterday in standing, today we do in seated. Breathe in gently, exhale fully. Now, contract your abdominal area gently or at your own pace, pull in and release.  
  _ஏன் வழிராசனத்துக்கு அந்த பேருன்னா வழிரனாடி என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட நரம்புத் தொகையைத் தூண்டுவதன் மூலமாக உங்கள் டைஜெஸ்டிவ் ஃபயர் உங்களுடைய வைஷ்வா நரன் அல்லது இந்த ஜடாலாக்னியை தூண்டுவதற்கான அடிப்படை நிலை இதுதான். சரி இந்த நிலையில் உக்காந்தாச்சு என்ன பண்ணலாம்? நேற்று என்ன செய்தோமோ நின்ற நிலையில் அதையே இன்று அமர்ந்த நிலையில் செய்ய வேண்டும். மூச்சும் மெதுவா உள்ளே இழுத்து மூச்சும் முழூதுமாக வெளியே விட்டாச்சு. இப்போ உங்களுடைய வயிற்று பகுதியை மெதுவாக அல்லது உங்களுக்கு என்ன வேகம் உடிகிறதோ அந்த வேகத்தில உள்ளே இழுத்தல் உடனே வெளியே விடுதல்._
- `5:25` Again  
  _மறுபடியும்_
- `5:25` Pull in the abdominal area  
  _வயிற்று பகுதியை உள்ளே இழுத்தல்_
- `5:27` Immediately release. How many times to do this? Same as before. Do it thirty times a day.  
  _உடனே வெளியே விடுதல். இதை எத்தனை முறை செய்யலாம்? அதே மாதிரி தான். மொத்தம் முப்பது முறை ஒரு நாளைக்கு செய்யணும்._
- `5:33` After ten times  
  _பத்து முறை செய்துவிட்டு கொஞ்சம்_
- `5:35` Pause for a while until your heartbeat and breathing return to normal  
  _நேரம் நிறுத்தி உங்களுடைய இதய துடிப்பும் உங்களுடைய மூச்சு காற்றும் சமன் நிலையை_
- `5:39` Wait patiently until you reach that state. Okay, now you're ready.  
  _அடையும் வரை வெய்ட் பண்ணுவாம். கொஞ்சம் பொறுமியா வெய்ட் பண்ணிட்டு. சரி இப்போ ரெடியாயாச்சு._
- `5:46` Next stage  
  _அடுத்த கட்டம்_
- `5:47` Can start again.  
  _மறுபடியும் ஆரம்பிக்கலாம்._
- `5:48` Inhale once, exhale fully.  
  _மூச்சு ஒரு முறை உள்ளே இழுத்து மூச்சை முழூதுமாக வெளியே விட வேண்டும்._
- `5:52` Once the breath is out  
  _மூச்சு வெளியே போன உடனே_
- `6:54` Focus on the abdominal area. Suck in the abdomen well, as they say. Pull in, then release. For those who can't do it standing or find standing uncomfortable, all benefits can be gained by doing this practice in Vajrasana. That's why the practice is also established in Vajrasana. When sitting in Vajrasana, your Vajranadi, that specific nerve group...  
  _வயிற்று பகுதியில் கவணும் போய்ச்சு வேண்டும். வயிற்று நல்ல உள்ளே அவ்வடி சக் பண்ணதன் சொல்லுவாங்க. உள்ளே நல்ல எளுத்தல் உடனே வெளியே விடுதல். அப்போ நின்று செய்ய முடியாதவர்கள் அல்லது நின்ற நிலையில் செய்வதில் சில அசவுகரியங்கள் இருந்தால் ஒருவர்வழிராசனம் எனும் நிலையில் அதேயே பலன் அனைத்தையும் அடைந்து விட முடியும் என்பதால் வழிராசனத்திலும் இதேயே பயிற்சியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அப்போ வழிராசனத்தில் உட்காரும் போது ஒன்னு உங்களுடைய வழிரநாடி என்று சொல்லக்கூடிய அந்த குறிப்பிட்ட நரம்ப_
