# ஆனந்த ஆசனம் ( நிலை - 1 )

**Asana:** Ananda Asanam (ஆனந்த ஆசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 14 Apr 2022
**Duration:** 6m 45s
**Video:** https://www.youtube.com/watch?v=e1anPJ3ftMc
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ananda-asanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/208.json

## Summary

The video discusses the importance of choosing a proper environment for yoga practice, emphasizing how the atmosphere can affect one's mental state and the effectiveness of yoga. It then demonstrates Ananda Asanam (Stage 1), a relaxing, side-lying posture that helps with sleep issues and provides deep relaxation. The asana is explained and shown step by step, highlighting its benefits for the spine and nervous system.

**Tags:** daily routine, positive environment, mental state, relaxation, Ananda Asanam, side-lying posture, spine alignment, sleep improvement

## Chapters

- `0:00` Topic: Choosing the right environment for yoga practice
- `2:57` Asana: Ananda Asanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today, the asana we are going to see  
  _இன்னைக்கு நாம் பாக்கப் போடுய ஆசனம்_
- `0:04` is very special, we can say, Ananda  
  _ரொம்பவே ஸ்பெஷல்னு சொல்லலாம் ஆனந்த_
- `0:06` Asana, stage one. Just from the name, you feel joy. Let's see what they are going to teach.  
  _ஆசனம் நிலை ஒன்று பாருங்க பேர்லேயே ஆனந்தம் வருது அப்படியென்ன சொல்லித்தரப்புறாங்கனு பாக்கலாம்_
- `0:13` Who is teaching? Yoga teacher Ji Saundarrajan.  
  _யார் சொல்லித்தரப்புறாங்கன்னா யோகா ஆசிரியர் ஜி சாவுந்தர்ராஜன்_
- `0:17` Yoga instructor is speaking.  
  _யோகப் பயிற்சியாளர் பேசுகந்தி_
- `0:19` Let's see.  
  _வாங்க பாக்கலாம்_
- `0:22` Greetings to new viewers, friends. When practicing these yoga exercises,  
  _புதக்கினெண்பர்களுக்கு வணக்கம் நண்பர்களே இந்த யோகப் பயிற்சிகளை பழகும் போது_
- `0:25` When we do yoga exercises daily,  
  _யோகப் பயிற்சிகளை தினசரி நாம் செய்யும் போது_
- `0:29` about choosing the right place for it,  
  _அதற்கான இடத்தை தேர்ந்தெடுத்தல் என்பது பற்றி_
- `0:31` Our yoga texts very specially  
  _நம்முடிய யோக நுள்கள் மிகவும் சிறப்பாக_
- `0:33` put forward some guidelines for daily practice.  
  _ஒரு சில முறைமைகளைக் முன்வைக்கிறது தினசரி பயிற்சி_
- `0:36` That is,  
  _என்பது_
- `0:38` a very proper place,  
  _மிகச் சரியான ஒரு இடம்_
- `0:40` in the same place,  
  _அந்த இடத்தில் ஒரே இடத்தில்_
- `1:12` It should be a place where you can practice repeatedly. It can be your room or terrace, but avoid extreme cold or heat. Don't practice in harsh climates, like midday sun or early morning chill. Our yoga texts say to avoid these. So, choosing the place is very important.  
  _திரும்பத் திரும்ப செய்யக்கூடிய பயிற்சியாகத்தான் இருக்க வேண்டும் அது உங்களுடைய அறையாகவோ அல்லது மொட்டைமாடியாகவோ இருந்தால் பரவாயில்லை அதே நேரத்தில் அதே மொட்டைமாடியில் நீங்கள் ஒரு அதீதமான ஒரு குளிர்காலத்தில் போய் அந்த இடத்தில் பயிற்சி செய்ய வேண்டாம் என்று தான் சொல்லப்படுகிறது எந்த கிளைமேட் எக்ஸ்ரீமா இருக்கோ அதிகமான ஒரு தற்கவெட்டணிலையே இருக்கிறது அந்த தற்கவெட்டணிலையேல் பயிற்சி செய்ய வேண்டாம் உச்சி வெயிலில் பிராக்டிஸ் பண்டது காலைல மூன்று மணிக்கே எழுந்து குளிர்ல பிராக்டிஸ் பண்டது இது எல்லாமே நம்முடைய யோக நுழல்கள் நேரடியாக தவிர்க்க வேண்டும் என்று தான் சொல்லுகிறது அப்போ ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தல் என்பது மிக முக்கியம் உங்களுடைய அறையாக இருக்கும் பற்றத்தில் லேசா_
- `1:18` Even if only one window is open, that's enough. A room side,  
  _ஒரு ஜண்ணல் மட்டும் திறந்திருந்தால் போரும் ஒரு அறை பக்க_
- `1:20` If the door is open, that's enough inside,  
  _கதவு திறந்திருந்தால் போரும் உள்ளே_
- `1:22` as long as air comes in and goes out,  
  _காற்று வந்து வெளியே செல்லும் அளவு_
- `1:26` a little air flow is enough,  
  _கொஞ்சம் காற்றோட்டம் இருந்தால் போரும்_
- `1:27` You don't need to open all windows for full air. Similarly, don't practice in places with negative thoughts.  
  _மொத்த ஜண்ணலும் திறந்து வெச்சு மொத்த காற்றும் உள்ளே வருமாளி பண்ணனும் அவசியம் இல்லை அதிகமாக பண்ணும் அவசியம் இல்லை அதே போல எதிர்மரை எண்ணங்கள் இருக்கக் கூடிய ஒரு குறிப்பிட்ட இடங்களில் பயிற்சிகளை செய்ய வேண்டாம் என்று தான் சொல்லப்படுகிறது ஏன்னா_
- `1:45` Your place directly  
  _உங்களுடைய இடம் அந்த பயிற்சியில் நேரடியாக_
- `1:52` creates some effects in your practice. For example, if you  
  _ஒரு சில விளைவுகளை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது உதாரணமா இப்ப நீங்க_
- `1:56` practice in your own room, and continue for a period,  
  _உங்களுடைய ரூம்லேயே நீங்க பண்ணுறீங்க அச்சுங்க உங்களுடைய ரூம்லேயே நீங்க தொடர்ந்து பயிற்சி பண்ணும் போது ஓருது பெரியட்_
- `1:58` say three  
  _ஒரு மூன்று_
- `1:59` months,  
  _மாதம்_
- `2:00` in six months,  
  _ஆறு மாதத்தில்_
- `2:01` your positive thoughts,  
  _உங்களுடைய நேர்மலையான எண்ணம்_
- `2:03` will change the room's surroundings and atmosphere into a positive room.  
  _அந்த ரூம்ல இருக்கக் கூடிய அந்த சரவுண்டிங்இம் அந்த அட்மாஸ்பியர நேர் மரையான ஒரு ரூமா மாற்றிடும் நேர் மரையான ஒரு அறையாக மாற்றி விடும்_
- `2:12` Similarly, if you  
  _அதே போல நீங்க எதோ_
- `2:15` go on a tour and stay in a bad room, and practice there,  
  _ஒரு இடத்துக்கு ஒரு டூர் போயிருக்கீங்க அங்க வந்து ரொம்ப மோசமான ஒரு ரூம்ல தங்கி இருக்கீங்க அங்க நீங்க பயிற்சி பண்டுறீங்க அப்படின்னா_
- `2:21` the whole day it  
  _அந்த நாள் முழுவதும் உங்களுக்கு அது_
- `2:22` will keep giving you negative side effects.  
  _மோசமான பக்கவிளைகளை கொடுத்து கொண்டே இருக்கும்_
- `2:24` So,  
  _ஆகவே_
- `2:25` when choosing a place, select a proper one,  
  _இடத்தை தேர்ந்தெடுக்கும்போது மிகச் சரியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தலும்_
- `2:28` for deep practice,  
  _நம்முடைய பயிற்சி ஆழமாக இருப்பதுல_
- `2:30` it's very important.  
  _மிக முக்கியம்_
- `2:31` Through deep practice,  
  _நம்முடைய ஆழமான பயிற்சியின் மூலம் ஏற்பட்டக்_
- `2:33` the prana  
  _கூடிய பிராணனும்_
- `2:34` and positive energy,  
  _positive energy என்று சொல்லக் கூடிய_
- `2:36` your positivity,  
  _உங்கள் நேர்மரைத்_
- `2:39` and nature,  
  _தன்மையும்_
- `2:41` will turn your room into a positive room, if you  
  _நீங்கள் இருக்கக்கூடிய அந்த அறையும் நேர்மரையான ஒரு அறையாக மாற்றி விடும் எப்பொழுதென்றால் நீந்த_
- `2:45` practice daily.  
  _நாள் பயிற்சி செய்யும்போது_
- `2:47` So, when choosing a place, ensure it is positive,  
  _ஆகவே இடத்தை தேர்ந்தெடுக்கும்போது நேர்மரையான இருக்கக்கூடிய_
- `2:51` create such an environment,  
  _ஒரு சூழலை ஏற்படுத்தி_
- `2:53` and do your practices.  
  _பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்_
- `2:55` That is what yoga texts say. Today,  
  _என்று தான் யோகனுழ்கள் சொல்லுகிறது இன்று_
- `2:57` we are going to see some asanas done lying down,  
  _நாம் படுத்த நிடையில் செய்யக்கூடிய_
- `2:59` we are going to see some asanas,  
  _சில ஆசனங்களைப் பார்க்க இருக்கிறோம்_
- `3:01` This is mainly a relaxing  
  _இது முதலே ஓய்வு படுத்தும்_
- `3:04` practice, it is introduced as such,  
  _பயிற்சியாகத்தான் நம்மழபும் முன்னைக்கிறது_
- `3:06` Because when you practice lying down, most of your  
  _ஏன்னா படுத்துக்கொண்டு பயிற்சி பண்ணும்போதே உங்கள் பெரும்பாலான_
- `3:09` body weight is on the floor. So, this  
  _உடல் எடை பகுதி தரையில் இருக்கிறது ஆகவே ஓய்வாக இந்த_
- `3:12` practice can be done easily,  
  _பயிற்சியை உங்களால் செய்து விட முடியும் இந்த_
- `3:16` This practice is called Ananda Asanam, exercises done in the Ananda posture,  
  _பயிற்சிக்கு ஆனந்தாசனம் என்றுதான் பெயர் ஆனந்த நிலையில் செய்யக்கூடிய பயிற்சிகள்_
- `3:20` so, from today and for the next few days, we  
  _என்பதால் இது இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாம்_
- `3:23` will see various stages of Ananda Asanam.  
  _ஆனந்தாசனத்தின் பல்வேறு நிலைகளை பார்க்க இருக்கிறோம்_
- `3:26` To do Ananda Asanam, you can directly  
  _இந்த ஆனந்தாசனம் பண்ணதற்கு ஒன்று நீங்க தரையில் நேரடியாக_
- `3:28` lie down and start this practice, or  
  _படுத்து இந்த பயிற்சி ஸ்டாட் பண்ணலாம் இல்ல_
- `3:30` if you want to enter gradually into this practice,  
  _படிப்படியாக இந்த பயிற்சிக்குள் செல்ல வேண்டும் என்று விரும்பினால்_
- `3:33` sit with legs extended, and your body weight  
  _காள்கள் நீட்டிய நிலையில் அமந்து உடலின் எடையை_
- `3:35` after removing stiffness in your body, slowly to one side,  
  _மிகச் சரியாக உடம்பில் குள்ளிய stiffness இருக்கத்தை நீக்கிய பின் மெதுவாக எதேன் ஒரு புறம்_
- `3:41` turn,  
  _திரும்பி_
- `3:43` place your elbow and forearm on the floor,  
  _உங்கள் எல்போ உங்கள் முழங்கையைத்தான் தரையில வைத்து_
- `3:46` and lie sideways on one side,  
  _அது சைட்ல ஒரு பக்கமாக ஒரு கிளித்து படுத்துக்கொள்ள வேண்டும்_
- `3:50` in the lying position, your palm  
  _படுத்த நிலையில் உங்கள் உள்ளங்கை_
- `3:52` should be under your ear or its base,  
  _காது அல்லது காதின் அடிப்பகுதி_
- `3:55` should be placed,  
  _இருக்க வேண்டும்_
- `3:58` your spine should be in a straight line. This is the basic position.  
  _உங்கள் முதுகு உ ரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் இதுதான் அடிப்படை நிலை இந்த இடத்தை உங்களுடைய இப்ப நீங்க_
- `3:59` If you lie on your right side,  
  _வலது பக்கம் திரும்பி படுத்திருந்தா உங்களுடைய_
- `4:02` your left arm and left leg will be on top,  
  _இடது கையும் இடது காலும் மேல் நோக்கி நிலை இருக்கும்_
- `4:06` bend your left leg,  
  _இடது காலை மடித்து_
- `4:07` hold it with your left hand,  
  _இடது கையால் பிடித்துக்கொள்ள வேண்டும்_
- `4:09` In this final position, if you observe, your body weight  
  _இந்த இறுதி நிலையில கவனிச்சி பார்த்தீங்கன்னா உங்களுடைய உடல் எடை_
- `4:13` is on your forearm,  
  _உங்கள் முழங்கை_
- `4:19` your rib cage,  
  _உங்களுடைய எலும்பு ரிப் கேஜ் என்று சொல்லக்கூடிய மார்பு கூடு உங்கள்_
- `4:22` hip area,  
  _இடுப்பு பகுதி_
- `4:23` and thigh,  
  _உங்கள் தொடை_
- `4:24` in these four places,  
  _இந்த நான்கு இடங்களில்தான்_
- `4:25` your total weight rests. The upper part,  
  _உங்களுடைய மொத்த எடையும் விழுந்துருக்கும் அப்போ உங்கள் மேல்நோக்கி இருக்கும்_
- `4:27` portion,  
  _பகுதி_
- `5:09` Breathing is easy and proper in this final position. You can inhale and exhale three times, then use your hands for support to sit up and do the other side. On screen, they show turning and lying on the other side. At home, you can turn and do the other side. In this sideways lying Ananda Asanam, your spine must be straight; legs shouldn't be forward or body backward.  
  _இலகுவாகவும் மூச்சு மிகச் சரியாக உள்ளே வந்து வெளியே செல்லும் படியும் இலகுவாக இருப்பதால் இந்த இறுதி நிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டுக்கொள்ளலாம் மூன்று முறை மூச்சு முடிந்த பின் மறுபடியும் கைகளை ஒரு support காக தரையில வைத்து எழுந்து உட்கார்ந்து நீங்க அடுத்த பக்கம் பண்ணலாம் இது ஸ்க்ரீன்ல காட்டனும் கருதுதுக்காக இவங்க எழுந்து உட்கார்ந்து அந்த பக்கம் திரும்பி படுக்கறாங்க நீங்க வீட்டுல practice பண்ணும்போது அப்படியே திரும்பி இன்னொரு நிலைக்கு வந்துடுறலாம் இடது பக்கம் திரும்பி படுத்துக்கொண்டு இந்த நிலையை செய்யலாம் இந்த திரும்பி படுத்த நிலையில் நானந்தாசனம் என்ற நிலையில் உங்களுடைய முதுகுத்தண்டு ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் காலை முன்னாடியும் உடம்பு பின்னாடியும் இருக்கக்கூடாது_
- `5:12` First, in the Ananda Asanam position,  
  _முதலில் ஆனந்தாசனம் என்ற நிலையில்_
- `5:15` after lying for a few days,  
  _கொஞ்ச நாள் படுத்து_
- `5:19` only after removing stiffness in your spine can you do such practices. These practices  
  _உங்களுடைய முதுகுத்தண்டில் இருக்கக்கூடிய இருக்கங்களை நீக்கியினால் மட்டும்தான் இது போன்ற பயிற்சிகளே சாதியம் இந்தப் பயிற்சிகள் தான்_
- `5:21` will  
  _உங்களுக்கு_
- `5:24` give you complete relaxation.  
  _முழுமையான ஓய்வு என்பதையே கொடுக்கும்_
- `5:26` Now, if someone  
  _இப்போ ஒருத்தருக்கு_
- `5:28` has sleep problems,  
  _தூக்கத்தில் பிரச்சினையிருக்குன்னு_
- `5:30` like insomnia,  
  _சரியாக தூக்கம் இன்மை_
- `5:31` insomnia,  
  _இம்ஸோமினியா_
- `5:32` or  
  _அல்லது_
- `5:33` excessive sleep, like sleep apnea, for those with these two issues, this practice  
  _அதீதமான தூக்கம் என்று சொல்லக்கூடிய ஸ்லீப் ஆப்பினி இந்த இரண்டு பிரச்சினையிருக்கப் ஒருத்தருக்கு இந்தப் பயிற்சி_
- `5:36` is a direct practice for sleep-related problems. It relaxes both the parasympathetic and sympathetic nervous systems, improving prana and blood flow. It stimulates melatonin and other hormones needed for sleep. For those with long-term sleep issues, this practice is an effective solution. We'll meet again with another practice.  
  _நேரடியான ஒரு பயிற்சி தூக்கம் இன்மை சார்ந்த தூக்கம் சார்ந்த எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்இந்தப் பயிற்சியில் இரண்டு விஷயம் நடக்குது பரா செம்பதெட்டிக் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய அல்லது செம்பதெட்டிக் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய இரண்டு பக்க பக்கவாட்டு நரம்பு மண்டலமும் முழுவதுமாக இழுத்துத் தளர்த்தப்படுவதால் இதுவரை அங்கே சரியாக ப்ராணன் ஓட்டம் நிகழாவிடில் அல்லது சரியாக ரத்த ஓட்டம் நிகழாவாத பகுதிகளே இந்தப் பயிற்சி நேரடியாக ஒரு தூண்டுகலை உண்டாக்குகிறது அதே போல இந்த தூக்கத்துக்கு தேவையான சில ஹார்மோன் மெலட்டனின் மாதிரியான சில ஹார்மோன் இது போன்ற பயிற்சிகளின் மூலமாக மட்டுமே இன்னும் அதிகமாக இன்னும் சரியாக செக்கிரியேஷன் என்று சொல்லக்கூடிய உற்பத்தி செய்யப்படுகிறது அது in case கடந்த ஒரு மூன்று வருடமாக நான்கு வருடமாக தூக்கம் இன்மை பிரச்சினை இருக்கப்பவர்கள் தூக்கம் சார்ந்த பிரச்சினை இருக்கப்பவர்களுக்கு மிக நேரடியாக தீர்வாக அமைந்துவிடும் மீண்டும் ஒரு பயிற்சியுடன்_
- `6:36` See you tomorrow morning. Thank you. Greetings.  
  _நாளை காலை சந்திப்போம் நன்றி வணக்கம்_
