# ஆனந்த சயன ஆசனம்

**Asana:** Ananda Sayanam (ஆனந்த சயன ஆசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 27 Jan 2022
**Duration:** 7m 39s
**Video:** https://www.youtube.com/watch?v=LH3nBstPAKc
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ananda-sayanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/132.json

## Summary

The video begins with a discussion on the foundational philosophy of yoga, focusing on Patanjali's eight limbs, particularly Yama and Niyama, and how regular asana practice naturally cultivates these qualities. In the second half, the teacher introduces and demonstrates Ananda Sayanam (Ananda Asana), explaining its method and benefits, especially for relieving stress and clearing nasal blockages.

**Tags:** yoga philosophy, yama and niyama, self-discipline, personal transformation, Ananda Sayanam, side-lying relaxation, nasal blockage relief, stress reduction

## Chapters

- `0:00` Topic: How yoga practice cultivates discipline and transformation
- `4:01` Asana: Ananda Sayanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Practicing yoga brings many benefits.  
  _யோகப் பயிற்சி செய்யும் பொருமா நிறைய பலன்கள்_
- `0:02` There are.  
  _இருக்கு._
- `0:03` It can even be called a lifestyle practice.  
  _அது வந்து ஒரு வாழ்வியல் பயிற்சியும் கூட சொல்லலாம்._
- `0:05` Every day we should learn a useful asana. In that way, today  
  _தினமும் வந்து ஒரு பயனில ஆசனத்தை நாம தெரிஞ்சுக்கணும். அந்தவகையில் இன்று_
- `0:07` Let's see what asana it is. Yoga teacher Soundararajan will explain about it. Yoga instructor Sugandhiya will demonstrate how to do the asana. Greetings to Podhigai friends.  
  _என்ன ஆசனம் என்று வாங்க பார்க்கலாம். அதுபற்றி விளக்க வருகிறார் யோகாச்ரிய சவுந்தராஜன். அந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று செய்து காட்ட வராங்க. யோகப் பயிற்சியாளர் சுகந்தியாக்கள். பொதுகி நன்பர்களுக்கு_
- `0:10` Greetings.  
  _வணக்கம்._
- `0:13` Generally, how is it in Indian tradition?  
  _பொதுவாக இந்திய மரபில் எப்படி இருப்பது?_
- `0:16` There will be a training plan.  
  _ஒரு பயிற்சி திட்டம் இருக்கும்._
- `0:18` There will be a corresponding philosophical aspect.  
  _அதற்கு இணையான ஒரு தத்துவார்த்தமான விஷயம் இருக்கும்._
- `0:20` If there is a philosophy nearby,  
  _அருகு ஒரு தத்துவம் இருந்தால்_
- `0:52` There will definitely be a training plan for it. What does Patanjali do? He divides it into eight limbs. To move from ordinary life towards a higher, noble life, he organizes eight steps or limbs. The first two are called Yama and Niyama. Internal discipline and external discipline. Internal discipline means ahimsa,  
  _அதற்கு நிச்சயமாகவே ஒரு பயிற்சி திட்டம் இருக்கும். பதஞ்சலி என்ன பண்டுறார்? எட்டு அங்கங்களாகப் பிரிக்கிறார். ஒரு சாதாரண வாழ்வியிலிருந்து மிக உயர்வான உன்னதமான ஒரு வாழ்வை நோக்கி நடந்த செல்வதற்கு எட்டு விதமான படிக்கட்டுகளை அல்லது அங்கங்களை நிர்வகிக்கிறார். அதில் முதல் இரண்டு அங்கத்துக்கு பெயர் யாமம், நியமம் என்று பேர். அக கட்டுப்பாடு, புர கட்டுப்பாடு என்று இரண்டு விஷயம்க்கிறார். அக கட்டுப்பாடு என்னு அப்படின்னா அகிம்சை,_
- `0:53` truthfulness,  
  _சத்யா,_
- `0:55` non-possessiveness, non-stealing, celibacy—these five things  
  _அபைக்ரஹ, ஆஸ்த்ரேயா, பிரம்மச்சர்யா அப்படின்னா ஐந்து விஷயத்தை_
- `0:58` he mentions.  
  _சொல்கிறார்._
- `1:01` That is, the objects around us  
  _அதாவது நம்ம சுட்டி இருக்கும் பொருட்களை_
- `1:04` Five qualities needed to avoid harming them.  
  _துன்புருத்தாமல் இருப்பதற்கு தேவையான ஐந்து quality._
- `1:07` Let's put that first. Okay, I speak only the truth, I don't harm anyone, I don't steal anything. What do you get from that? Now, about external discipline: saucha, contentment, celibacy, devotion to God, austerity, self-study—these five things. These five are benefits you get by behaving properly in your environment. So, will someone practicing asana automatically become truthful? Maybe not immediately. But someone practicing asana, pranayama, pratyahara—knowingly or unknowingly—will naturally acquire these ten qualifications. That is, both internal and external discipline will be gained. You don't have to try too hard to speak the truth; if you practice properly, you won't be able to lie. If you keep practicing, you'll naturally become non-violent. If you keep practicing, you'll only be able to be a happy person. This is the yoga tradition, the wisdom India offers. Gaining benefits through practice or internalizing a philosophy and practicing accordingly is very important in Indian tradition. So, what do internal and external discipline give me? He already said it at the start. You  
  _அதைப் போடுவோம் முதல்ல. சரி, இத்தான் நானும் சத்யா மட்டும் பேசுகிறேன், உண்மைய மட்டும் பேசுகிறேன், யாரையும் ஹாம் பண்ணாமல் இருக்கிறேன், எதையும் திருடாமல் இருக்கிறேன். அதன்னுடைய மால்ல என்ன கிடைக்கும் அப்படின்னா அப்படியே புரக்கட்டுப்பாடு பற்றி பேசுகிறேன். அதன்னுடைய மால்ல நீங்கள் அடையக்கூடியது சவுச்சா, சந்தோஷா, பிரம்மச்சரியா, ஈஷ்வரப்ப்ரணிதானா, தபஸ், ச்வாத்தியா. இந்த ஐந்து விஷயத்தைக் கூறுகிறேன். இந்த ஐந்து விஷயமும் நீங்கள் வெளி நோக்கி, அதாவது உங்களைச் சுற்றி இருக்கும் சூழலில் நீங்கள் நடந்து கொள்வதால் கிடைக்கக்கூடிய பயனிபிட்ட. அப்படின்னு சொல்கிறேன். அப்போ நான் ஆசனா பண்ணும் ஒருத்தருக்கு சத்யம் தானாகவே அமைஞ்சிருமா அப்படின்னா இப்பவேனா அமையாம இருக்கலாம். ஆனால் ஆசனா, பிராணாயாம, ப்ரத்தியாகர பயிற்சிகள் செய்யக்கூடிய ஒருவேர் தெரிந்தோ தெரியாமலோ இந்த பத்து குவாலிபிக்சின்னை தானாகவே அடஞ்சிருவார். அதாவது அகக்கட்டுப்பாட்டையும் புரக்கட்டுப்பாட்டையும் தானாகவே அடஞ்சிருவார். முயற்சி செய்து நீங்கள் உண்மையைப் பேசவேண்டும் என்றுதற்கு ரொம்ப முயற்சியெல்லாம் எடுக்க வேண்டாம். நீங்கள் முயற்சி பண்ணுங்க, உங்களால பொய் பேசவே முடியாது. நீங்கள் ஒழுங்க பயிற்சி பண்ணிட்டு வாங்க, நீங்கள் கொல்லாமை என்று சொல்லக்கூடிய அஹிம்சை இருக்கக்கூடிய ஒரு ஆளா மாதிலுவீங்க. நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே வாருங்க, நீங்கள் சந்தோசமாக மனிதராக மட்டுமேதான் உங்களால் இருக்க முடியும். இதுதான் யோகம் மரபு, சொல்லப்போனா இந்திய ஞானம் முன்வைக்கப் போடியது. பயிற்சியின் மூலமாக பலன் அடைதல் அல்லது ஒரு தத்துவத்தை உள்ளுவாங்கி, அந்த தத்துவத்திற்கான பயிற்சிகளை கட்டுக்கொள்ளுதல் அப்படின்னு இந்திய மரபில் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். அப்போ இந்த அகக்கட்டுப்பாடும், புரக்கட்டுப்பாடும் சேர்ந்த எனக்கு என்ன கொடுக்கும்னா, அதை அவரும் முதல்லேயே சொல்லிட்டார். நீங்கள்_
- `2:38` an ordinary person  
  _சாதாரண மனிதன்_
- `3:08` From being an ordinary person, each year you can see your progress. If last year you were disturbed by a certain reason, after a year of practice, when the same situation arises, you will not be disturbed. The situation will be the same, but you don't have to change it. You can't change your environment, but the practice you do within yourself will protect you from it. That's how the training plan is set. So, the benefit you get from practice  
  _என்ற ஒரு நிலையில் இருந்து ஒரு உன்னதமான மனிதன் என்ற நிலையில் உங்களை ஒவ்வொரு வருடத்திலும் நீங்கள் இதனால் பணிநிலைப் பார்க்கலாம். போன வருடம் என் மனநிலை ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக தடுமாற்றமான மனநிலை ஆயிருக்கு அப்படின்னா, நீங்கள் ஒரு வருடம் பயிற்சி செய்து மறுபடியும் அதே மாதிரி ஒரு சூழல் வரும் போது தடுமாற்றம் இல்லாத மனநிலையிலேயே, ஆனா அந்த சூழல் அப்படித்தான் இருக்கும். அந்த சூழல்ல மாறிக்கொள்ளும் அவசியம் இல்லை. உங்களை சுற்றி இருக்கக்கூடிய சூழலை நீங்கள் மாற்றனவே முடியாது. ஆனால் உங்கள்குள் நீங்கள் செய்யக்கூடிய பயிற்சி அந்த சூழலிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளும். அப்படித்தான் பயிற்சி திட்டம் முன்னு வைக்கப்படுகிறது. அப்படியென்றால் பயிற்சியின் மூலமாக அடைக்கக்கூடிய பயிற்சி பலன்_
- `3:15` is  
  _என்பது_
- `3:17` from an ordinary state  
  _சாதாரண நிலையில் இருந்து_
- `3:18` to an unlimited state  
  _அபரிமிதமான ஒரு நிலைக்கு_
- `3:20` it elevates you. With Patanjali's Yoga Sutra,  
  _உங்களை உயர்த்துவதாக. பதஞ்சலி யோக சுத்திரத்துடன்_
- `3:24` the first two stages. For this,  
  _முதல் இரண்டு நிலையாதான். இதுக்கு_
- `3:26` there is no separate practice.  
  _பயிற்சியே கிடையாது._
- `3:28` If you do the other practices,  
  _நீங்கள் மத்த பயிற்சிகளை செய்தால்_
- `3:29` the five internal disciplines,  
  _ஐந்து அக கட்டுப்பாடும்,_
- `3:32` and the five external disciplines will automatically  
  _ஐந்து புர கட்டுப்பாடும் தானாகவே_
- `3:33` come to you.  
  _உங்களுக்கு வந்து சேந்து விடும்._
- `3:34` That's what Patanjali emphasizes. That's why our teachers don't teach 'don't lie' directly, but start practice from the third limb—asana. What we've seen here are all asana practices. For someone practicing asana, the ten qualities mentioned earlier will naturally develop. That's number one. Yesterday, we saw the final stage of Ardha Chakrasana  
  _அப்படியென்றுதான் பதஞ்சலி முன்மைக்குக்கூடியது. அன்று தான் நம்முடி குருமார்கள் எல்லாம் என்ன செய்துவிட்டாங்கன்னா நேரடியா பொய் சொல்லாதே அப்படியென்றுதான் கற்றுக்கொடுக்கும் பதிலா ஆசனத்திலிருந்து மூன்றாவது நிலையான ஆசனத்திலிருந்துதான் பயிற்சி தொடங்குறாங்க. நாம இங்கேப் பார்த்ததெல்லாமே ஆசனப் பயிற்சிகள். ஆசனப் பயிற்சிகள் செய்யக்கூடிய ஒருத்தருக்கு இப்ப முதல்ல சொன்ன பத்து பனிபிட்டும் தானாகவே அமைஞ்சுறோம். இது நம்பர் ஒன்னு. நேத்து இந்த அர்த சக்ராசனம்_
- `3:49` up to its final stage. Today,  
  _அப்படியென்ற பயிற்சியோட இறுதி நிலை வரிக்கும் பார்த்தோம். இன்று_
- `4:01` Ananda asanam  
  _ஆனந்த ஆசனம்_
- `4:31` called Ananda Asana, that is, in Indian tradition, the blissful sleeping posture of the deity Vishnu, or Ananda Sayanam. This practice is for what? First, it's a stress buster. If you are a stressed person, it's important to balance your neurological system as soon as you lie down. To reach this blissful state, first lie in savasana, then turn to one side. While lying on your side, place your palm to close one ear, and stretch the other leg well. This is called Ananda Sayanam. It may look like just lying with legs stretched. What happens first? This practice brings great balance to your neurological system. For example, if your right nostril is blocked, do this practice lying on your right side with your head slightly tilted up, and the right nostril  
  _என்று சொல்லக்கூடிய அதாவது இந்திய மரபில் இருக்கும் தோன்மத்தியில் இருக்கும் விஷ்ணு என்னுகிற கடவுளின் ஆனந்த உறக்கநிலை அல்லது ஆனந்த சயன நிலை அந்த நிலையில் தான் ஒரு பயிற்சி ஏற்படுத்து இருக்கிறேன். இந்த பயிற்சி எதற்காக? முதல்ல இது ஒரு stress buster. நீங்கள் ஒரு stress புலான ஆளா இருக்கீங்க அப்படின்னா முதல்ல நீங்க தலைகள படுக்குறதும் படுத்த உடனே நீங்க எடுக்கூடிய neurological system பாத்து balance பண்டுறதும் ரொம்ப முக்கியம். அப்போன்னா முதல்ல இந்த ஆனந்த நிலைக்கு வருவதற்கு ஆனந்த ஆசனம்குற நிலைக்கு வருவதற்கு முதல்ல சவாசனதில படுத்து முதல்ல ஒரு பக்கம் சைட்ல திரிம்பி படுக்கணும். சைட்ல திரிம்பி படுத்துட்டு உங்குடைய உள்ளங்க கையிருக்கலே அது காது காதுவள ஒரு பகுதியை வைச்சு close பண்ணிக்கணும் இன்னொரு கால் நல்ல நீட்டிய நிலையில் இருக்கணும் ஆனந்த சயனம் என்று பேர் இதுக்கு. இது பார்த்துக்கொண்டு வெறும் சாதாரண கால் நீட்டி படுத்திருக்குற நிலையில் தான் தெரியும். முதல்ல என்ன நடக்கிறது? உங்குடைய நூரோலாஜிக்கல் சிஸ்தத்துல ஒரு பெரிய balance இந்த பயிற்சி கொண்டு உங்க. உதாரணமா உங்களுக்கு வடது பக்கம் மூக்கு அடைத்த நிலையில் இருக்கு என்று நினைக்கிறேன். அப்போ நீங்க இந்த பயிற்சியை வடது பக்கம் நாசித்துவாரம் சீலிங்கப் பாத்து மேல் தலத்தைப் பாத்திருப்பது போல வைத்து கொண்டு படுத்துக்கொண்டால் வடது நாசித்துவாரத்தில இருக்கக் கூடிய_
- `5:01` blockage  
  _அடைப்பு_
- `5:31` will clear. Similarly, if your left nostril is blocked, lie so that nostril faces upward and stretch your leg; within a minute your nasal blockage will be completely relieved. Nasal blockage is just some mucus or fluid stuck without moving. As soon as you close your ear and stimulate one side of the nervous system, any block will be released automatically. This is an asana practice, though it may not look like one.  
  _நீங்கிவிடும். அதே மாதிரி இப்ப இடது நாசித்துவாரம் எந்த நாசித்துவாரம் அடைச்சிருக்கும் அந்த நாசித்துவாரம் மேல் நோக்கி இருப்பது போல் படுத்துக்கொண்டு கால நீங்க மூடியன உடனேயே அடுத்தம் ஒரு நிமிடத்திற்குள் உங்களுடைய மூக்கடைப்பு முற்றிலும் நிவர்த்தி செய்யப்படும். மூக்கடைப்பு இருந்தது வேறென்ன அங்க சேர்ந்திருக்கும் கூடிய ஒரு சலைவா ஒரு குறிப்பிட்ட நீர்தன்மை இன்னும் மூப் பண்ணாமல் இன்னும் அங்கன்து நகர்ந்து வேறையடத்துக்கு போகாமல் அழுத்தலத் தங்கியிருக்கு அப்படிங்குதானே ஒரு மூக்கடைப்பு என்புது இந்த பயிற்சி நீங்க காதை அடைத்த உடனேயே ஒரு பக்கம் நரம்பு மண்டலத்தை தூண்டிய உடனேயே ஆட்டோமேட்டிக்காவே எங்கெல்லாம் பிளாக் இருக்கும் அந்த பிளாக் ரிலீஸாயிடும் இது வெதும் இது ஆசனப் பயிற்சியே இல்ல ஆசனப் பயிற்சிதான் பாக்கறதுக்கு ஆசனம்தான் பேரு ஆனா_
