# ஆனந்த ஆசனம் ( நிலை - 3 )

**Asana:** Anandasanam (Stage 3) (ஆனந்த ஆசனம் (நிலை - 3))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 16 Apr 2022
**Duration:** 7m 19s
**Video:** https://www.youtube.com/watch?v=AggIHt_XsEE
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/anandasanam-210
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/210.json

## Summary

The video discusses the relevance and therapeutic value of traditional Hatha Yoga in modern times, emphasizing its role not just in physical healing but as a lifelong practice for mental and physical balance. The second half demonstrates Anandasanam (Stage 3), detailing its technique, preparatory steps, and specific benefits for the thighs, hamstrings, hips, and sciatica nerve, highlighting the importance of gradual progression and breath coordination.

**Tags:** yoga therapy, life-long practice, mind regulation, physical-mental balance, Anandasanam, thighs, hamstrings, hip mobility, sciatica relief

## Chapters

- `0:00` Topic: Hatha Yoga as Therapy and Life Practice
- `3:18` Asana: Anandasanam (Stage 3)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:07` Friends, in this modern era,  
  _நண்பர்களே இந்த நவீன கால கட்டத்தில்_
- `0:10` For a traditional yoga practice plan like Hatha Yoga,  
  _ஹட்டயோகம் போன்ற ஒரு மரபார்ந்த யோகப் பயிற்சி திட்டத்திற்கு_
- `0:14` Is there any place for it,  
  _ஏதேனும் இடம் இருக்கிறதா_
- `0:16` is an important question. That is,  
  _என்று ஒரு முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது. அதாவது_
- `0:18` For this era,  
  _இந்த கால கட்டத்திற்கு_
- `0:20` How useful is this Hatha Yoga,  
  _இந்த ஹட்டயோகம் எந்த அளவு உபயோககரமானது_
- `0:22` is also,  
  _என்பதையும்_
- `0:23` something we need to look at.  
  _நாம் பார்க்க வேண்டியிருக்கிறது._
- `0:25` For the past 40-50 years,  
  _கடந்த 40-50 வருடங்களாக_
- `0:27` all over the world,  
  _உலகம் முழுவதுமே_
- `0:29` Hatha Yoga has been approached as yoga therapy,  
  _ஹட்டயோகத்தை யோகத் தெரப்பி என்ற முறையில் தான்_
- `0:33` and it has started to be promoted. In India,  
  _முன்னொய்க்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில்_
- `0:35` not only in India, but worldwide,  
  _மட்டுமல்ல உலகம் முழுவதுமே_
- `0:37` the method of seeing Hatha Yoga or yoga practices as therapy or treatment,  
  _ஹட்டயோகத்தை அல்லது யோகப் பயிற்சிகளை தெரப்பியாக, சிகிச்சையாக பார்க்கும் முறை_
- `0:42` exists everywhere. Because we,  
  _உலகம் முழுவதுமே உண்டு. ஏன்னென்றில் நாம்_
- `0:43` all of us,  
  _அனைவருமே_
- `0:45` in some way, have physical ailments,  
  _ஏதேனும் ஒரு வகையில் உடல் உபாதை_
- `0:48` we are people who may have them.  
  _இருக்கக் கூடிய மனிதர்கள்தான்._
- `0:50` This is the first stage. People like Sri Swami Satyananda Saraswati,  
  _இது முதல் நிலை. ஸ்ரீசாமி சத்தியானந்த சரசுதி போன்றவர்கள்_
- `0:53` when seeing a person or,  
  _ஒரு மனிதரை அல்லது_
- `0:55` when looking at them,  
  _அவரை பார்க்கும்போது_
- `0:57` someone comes for treatment,  
  _ஒரு சிகிச்சைக்காக ஒருவர் வருகிறார்,_
- `0:59` we should not see them as a patient,  
  _அவரை நாம் நோயாளியாக பார்க்கக்கூடாது_
- `1:01` he says. Because a chronic patient,  
  _என்றுதான் அவர் சொல்லுகிறார். ஏன்னென்றில் நீளிவு நோயாளி_
- `1:03` imagine someone,  
  _ஒருவர் இருக்கார் நினைத்துக்கொள்ளுங்கள்,_
- `1:05` or someone with a heart-related illness,  
  _அல்லது இதயம் சார்ந்த நோய் இருக்கக்கூடிய ஒருவர்_
- `1:08` comes for yoga therapy,  
  _யோகத்தரப்பிக்கு வருகிறார்_
- `1:09` then whatever is inside that person,  
  _என்றால் அந்த மனிதர் குள்ள இருக்கக்கூடிய_
- `1:12` we must combine something else,  
  _வேறு எதோ ஒன்றையும் சேர்த்துத்தான்_
- `1:14` and give them practice. Just  
  _நாம் பயிற்சி அவருக்குக் காளிக்க வேண்டும். வெறும்_
- `1:16` practices that remove physical ailments,  
  _உடல் உபாதையை நீக்கக் கூடிய பயிற்சிகளை_
- `1:19` teaching only those is not the yoga method,  
  _மட்டும் சொல்லிக் கொடுக்குவது யோகமுறையமை_
- `1:20` it is not,  
  _அல்ல,_
- `1:22` beyond that,  
  _அதையும் தாண்டி_
- `1:23` as a practice that elevates them to a higher state,  
  _அவரை மேல் நிலைக்கு உயர்த்தக் கூடிய பயிற்சியாக_
- `1:25` this should be,  
  _இது இருக்க வேண்டும் என்பதை_
- `1:27` he promotes. So a Hatha Yoga practice,  
  _அவர் முன்னொய்கிறார். அப்போ ஒரு ஹடையோகப் பயிற்சி_
- `1:29` means,  
  _என்பது_
- `1:31` it is promoted as therapy.  
  _ஒன்று சிகிச்சையாக முன்னொய்க்கப்படுகிறது._
- `1:33` A long-term chronic disease,  
  _ஒரு நீண்ட நாள் ஒரு க்ரோனிங் திஸிஸ்_
- `1:36` like six or seven years of suffering,  
  _என்று சொல்லக்கூடிய ஆறு வருடம், ஏழு வருடம் தொடர்ந்து கஷ்டப்பட்டிருக்கக்கூடிய_
- `1:38` a  
  _ஒரு_
- `1:39` the same practice that is promoted as therapy for a disease should also become a life lesson plan for how to live after recovering from the disease. Our tradition promotes this. There are traditional texts like Hatha Yoga Pradipika, right? They include everything about life within the practice plan. Through asana and pranayama practices, what does one attain? One attains prana. Prana  
  _நோய்க்கு சிகிச்சையாக முன்னொய்க்கக்கூடிய இதே பயிற்சிதான் அவர் இந்த நோயிலிருந்து விடுபட்ட பின் மீதிருக்கக்கூடிய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான ஒரு வாழ்க்கைப் பாடத்திட்டமாகவும் அமைய வேண்டும் என்பதை நம்முடைய மரபும் முன்னொய்க்கிறது. அதில் ஹடையோக பிரதீபிகா போன்ற இந்த மரபார்ந்த நூல்கள் இருக்கிறதுலவா? அது வாழ்க்கையைப் பற்றி பேசுபொல்லான அனைத்தையும் சேர்த்துத்தான் பயிற்சித் திட்டத்துக்குள் வைத்திருக்கிறது. ஒருவர் ஆசனப் பிரணாயாமப் பயிற்சிகளின் மூலம் எதை அடைகிறாரென்றால் பிராணனை அடைகிறான். பிராணன்_
- `2:12` What does it do,  
  _என்ன செய்யும் என்றால்_
- `2:14` It regulates the mind very  
  _மனதை நெறுவகிப்பது மிகவும்_
- `2:16` effectively.  
  _சிறந்த அளவில் செயல்படுமே._
- `2:19` If the mind is regulated, what happens is a balanced  
  _மனதை நெறுவகித்தால் என்ன நடக்கும் என்றால் சமநிலையான_
- `2:20` person,  
  _மனிதராக_
- `2:22` you will live. So what we see is not just  
  _நீங்கள் வாழ்வீர்கள். அப்போ நாம் பார்ப்பது என்னமோ வெறும்_
- `2:23` stretching hands and legs exercises. It comes as therapy and as a life plan. So after practicing for some days and recovering from illness, we must continue practicing in the days ahead. Because, to handle mental matters, one must practice for many days. This fits the modern era, as all of us experience some kind of physical ailment.  
  _கை கால்நீட்டி செய்யக்கூடிய பயிற்சி தான். அது ஒன்று சிகிச்சையாகவும் உள்வருகிறது, இன்னொன்று வாழ்க்கை திட்டமாகவும் உள்வருகிறது. அப்போ தொடர்ந்து சில நாள்கள் பயிற்சி செய்து நம்முடைய நோயிலிருந்து நாம் விடுபட்ட பின் மீதிருக்கக்கூடிய நாட்களில் நாம் நிச்சயமாக பயிற்சி செய்ய வேண்டும். எதற்காகவென்றால் இந்த மனம் சார்ந்த விஷயங்களைக் கையால்வதற்காகவாவது ஒருவர் நீண்ட நாட்களுக்கு பயிற்சி செய்ய வேண்டும். இது இந்த நவீன கால கட்டத்திற்கு எந்த அளவுக்கு பொருந்துகிறது என்றால் எப்படியும் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் உடல் உபாதைகளை அனுபவிக்கிறோம்._
- `2:57` First, we must choose the right practice for that.  
  _அதற்கான பயிற்சியை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்._
- `3:00` That physical ailment,  
  _அந்த உடல் உபாதை_
- `3:01` after it is removed through this practice,  
  _இந்த பயிற்சியின் மூலமாக நீங்கிய பின்_
- `3:04` we must continue practicing.  
  _தொடர்ந்து பயிற்சியை செய்துகொண்டே வர வேண்டும்._
- `3:06` Because the traditional  
  _ஏன்னென்றில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட மரபார்ந்த_
- `3:08` yoga practice,  
  _யோகப் பயிற்சி என்பது_
- `3:10` is not just for  
  _வெறும் உடல் உபாதையை_
- `3:11` removing physical ailments alone.  
  _நீக்குவதற்காக மட்டும் கொடுக்கப்படவில்லை._
- `3:13` It is for  
  _மேற்கொண்ட_
- `3:15` how to maintain life in balance. So when you learn a traditional practice, it is not for a short period. It is a life practice. Therefore, in modern times, Hatha Yoga practices are solutions for our physical and mental problems.  
  _வாழ்க்கையை எப்படி மிகச்சரியாக சமநிலைப் பேணுதல் என்ற நிலைக்கும் சேர்த்துத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதால் ஒரு பயிற்சியை நீங்கள் அதிலும் மரபார்ந்த பயிற்சியை நீங்கள் கட்டுக்கொள்ளும்போது அது ஒரு குறைந்த கட்டக் கால அளவுக்கான பயிற்சி அல்ல. அது வாழ்க்கை பயிற்சி என்றுதான் முன்மைக் கிரார்கள். ஆகவே நவீன காலத்தில் நம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வாகத்தான் ஹட்டயோகப் பயிற்சிகள் அமைந்திருக்கிறது._
- `3:16` As a continuation of yesterday's practice,  
  _நேற்று நாம் பார்த்த பயிற்சியின் தொடர்ச்சியாக_
- `3:18` Today we are going to see Anandasanam. Sit with both legs extended, gently twist your body to one side, place your elbow on the floor, and slowly come into Anandasanam. This is a gradual entry from a preparatory stage. Yesterday, we held our toes with our hands. Today, we are going to bend the hands and hold the thigh or hip area. That is today's practice stage. So, bring your hands behind and bend them to hold the back of your thigh.  
  _இன்று ஆனந்தாசனம் என்ற பயிற்சி பார்க்க இருக்கிறோம். கால்கள் இரண்டும் நீட்டிய நிலையில் அமர்ந்து உடலை மெதுவாக ஒரு புறம் திருப்பி உங்கள் முழங்கை தரையில் பதியமாறு வைத்துக்கொண்டு மெதுவாக ஆனந்தாசன நிலைக்கு வந்துவிடலாம். இது நான் சொல்லது போல ஒரு தயாரிப்பு நிலையிலிருந்து படிப்படியாக உள்ளே வருதல். நேற்று நாம் கைகளால் கால் விரலை பிடித்துக்கொண்டோம். இன்று கைகளை மடக்கி தொடை அல்லது மூட்டு பகுதியையும் சேர்த்து பிடித்துக்கொள்ள போகிறோம். என்பதான் இந்த பயிற்சி நிலை. அப்போ என்ன பண்ணலாம் கை பின்புறமாக கொண்டு சென்று உங்களுடைய தொடையின் பின்புறம் கைகளை வளைத்துப் பிடித்துக்கொள்ள வேண்டியதான். இருந்தின்லையில_
- `4:24` A small  
  _ஒரு சிறிய_
- `4:25` difficulty  
  _தடுமாற்றம்_
- `4:26` at the beginning  
  _ஆரம்பத்தில்_
- `4:27` may occur.  
  _உண்டாகும்._
- `4:27` After two or three days  
  _ஒரு இரண்டு நாள் மூன்று நாட்கள்_
- `4:29` of practice, this difficulty will go away. In the final stage, inhale and exhale three times. Generally, this practice—yesterday we held the toes, today we hold the thigh area. This practice is designed to remove weakness in the thigh. If the hamstrings at the back of the thigh are tight or weak, you may not be able to sit for long. There may be numbness in the legs.  
  _நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்த பின் இந்த தடுமாற்றம் நீங்கிவிடும். இறுதின்லையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடலாம். பொதுவா இந்த பயிற்சி. நேற்று நாம் கால் விரல்களை பிடித்துக்கொண்டோம். இன்று தொடை பகுதியை பிடிக்கிறோம் அல்லவா? இந்த பயிற்சி ஒரு தொடையில் இருக்கக்கூடிய பலவீனத்தை நீக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பயிற்சி. ஹாம்ஸ்டிங்ஸ் என்று சொல்லக்கூடிய தொடையின் பின்பகுதியில் இறுக்கமாக இருந்தாலும் அல்லது பலவீனமாக இருந்தாலும் நாம் அதிக நேரம் அமர்ந்து இருக்க முடியாது நிலை உண்டாகலாம். கால் மரத்துப் போகிற தன்மை_
- `5:00` It may occur,  
  _உண்டாகலாம்_
- `5:01` or  
  _அல்லது_
- `5:02` even for a short distance  
  _சிறிது தூரம்_
- `5:03` when walking,  
  _நடந்தாலே_
- `5:03` leg pain  
  _கால் வலி_
- `5:04` may occur,  
  _ஏற்படக்கூடிய_
- `5:05` such conditions may arise.  
  _தன்மை உண்டாகலாம்._
- `5:06` All these  
  _இது அனைத்துமே_
- `5:07` are located  
  _இருக்கக்கூடிய இடம்_
- `5:08` in our thigh area. So,  
  _நம்முடைய தொடை பகுதியில்தான். அப்படியென்றால்_
- `5:10` this  
  _இந்த_
- `5:10` weakness  
  _பலவீனத்தை_
- `5:11` to remove this, you must move the nerves, muscles, and bones in the thigh area properly. Movement means stretching and bending. Stretching and bending is not just with hands and legs, but with breath coordination.  
  _நீக்க வேண்டும் என்றால் அந்த தொடைப் பகுதியில் இருக்கக்கூடிய நரம்புமண்டலம், அங்கே இருக்கக்கூடிய சதைய் பகுதி மற்றும் எலும்புமண்டலம். இது மூன்றையும் மிகச்சரியாக இயக்க வேண்டும். இயக்குதல் என்பது நீட்டி மடக்குதல் என்றுதான் சொல்லப்படுகிறது. நீட்டி மடக்குதல் என்றால் வெறும் கை கால்களை நீட்டி மடக்குதல் மட்டும் அல்ல, மூச்சுடன் இணைந்து நீட்டி மடக்குதல்._
- `5:34` This  
  _இந்த_
- `5:35` practice, according to yoga tradition, in Anandasanam's  
  _பயிற்சி யோகமரபில் சொல்லும்போது இந்த ஆனந்தாசனத்தின்_
- `5:36` final stage,  
  _நிலையில்,_
- `5:37` that is, in the final stage,  
  _அதாவது இறுதி நிலையில்_
- `5:38` when you hold the thigh in the final stage,  
  _நீங்கள் தொடையைப் பிடித்துக்கொண்டிருக்கும் இறுதி நிலையைத் தூண்டப்படும்_
- `5:42` the chakra that is activated  
  _சக்கரம் என்பது_
- `5:44` is the Swadhisthana  
  _சுவாதிஸ்தானமும்_
- `5:45` and Muladhara chakras.  
  _மூலாதார சக்கரமும் தான்._
- `5:46` When these two chakras  
  _இந்த இரண்டு சக்கரங்களும்_
- `5:48` are activated,  
  _தூண்டப்படும்பொழுது மட்டுமே_
- `5:49` below your navel  
  _உங்களுடைய தொப்புளுக்கு கீழ் நோக்கி_
- `5:51` up to the big toe,  
  _கால் பெருவிரல் வரை_
- `5:52` in those areas,  
  _இருக்கக்கூடிய பகுதிகளின்_
- `5:54` tightness is relieved,  
  _இறுக்கம் நீங்குவதும்_
- `5:56` without your knowledge,  
  _உங்களுக்கு தெரியாமலே_
- `5:57` from age seven  
  _நீங்கள் ஏழு வயது முதல்_
- `5:59` until today,  
  _இன்று வரை_
- `6:00` removing tightness accumulated from age seven to now, and for nerve-related issues, this practice is direct. The sciatica nerve, running from the lower back to the big toe, affects 30-40% of people today. This practice is a direct solution. But you can't start practicing it directly tomorrow. As I said, you need preparatory stages over several days. Only after strengthening your hip area can you reach the final stage. Those with hip swelling or excess fat and muscle in the hip area,  
  _தேக்கி வைத்திருக்கக்கூடிய இறுக்கங்களை நீக்குவதிலும் நரம்புமண்டலம் சார்ந்த பிரச்சினையில் இருக்கக்கூடிய உபாதைகளை நீக்குவதிலும் இந்த பயிற்சி நேரடியான ஒரு பயிற்சி. சியாட்டிகா நர்வ்ஸ் என்று சொல்லக்கூடிய முசுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் தொடங்கி காலின் பக்கவாட்டு வழியாகக் கால் பெருவிரல் வரை செல்லக்கூடிய ஒரு நீண்ட நரம்புத்தொகையில் இன்று கிடைத்தத்தட்ட 30-40 சதவீதம் மக்களுக்கு அந்த பிரச்சினை உண்டு. அதற்கு இந்த பயிற்சி நேரடியான ஒரு தீர்வு. அப்படியென்றால் இந்த பயிற்சியை நேரடியாக நீங்கள் இன்று பார்த்தாச்சு நாளையிலிருந்து பயிற்சி செய்துவிட முடியாது. நான் சொன்னது போல் இதற்கான தயாரிப்பு கடந்த சில நாட்களாக ஒன்றன் பின் ஒன்றாக பார்த்துக்கொண்டே வருகிறோம். அந்த தயாரிப்பு நிலைகளைச் செய்து ஓரளவுக்காவது உங்கள் இடுப்பு பகுதி திடமாகவும் பலமாகவும் மாறிய பின்தான் நீங்கள் இந்த இறுதி நிலைக்குவர முடியும். இடுப்பு வீக்காரக்கிறவங்க இடுப்பு பகுதியில் அதிகமாக கொழுப்பும் சதையும் சேர்ந்து இருப்பவர்கள் இந்த பகுதியில்_
- `7:07` cannot immediately do the final stage of this practice. That's why I said preparation is needed.  
  _இந்தப் பயிற்சியின் இறுதி நிலைக்கு உடனே செய்ய முடியாது. அதனால்தான் சொன்னேன் நான் பிரிப_
