# ஆனந்த ஆசனம் ( நிலை - 2 )

**Asana:** Anandasanam (Stage 2) (ஆனந்த ஆசனம் (நிலை - 2))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 15 Apr 2022
**Duration:** 7m 42s
**Video:** https://www.youtube.com/watch?v=k_KS6aj33k0
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/anandasanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/209.json

## Summary

The video begins with a discussion on the three gunas (qualities) from Indian philosophy—sattva, rajas, and tamas—and their relevance to human life and yoga practice. The second half demonstrates Anandasanam (Stage 2), explaining step-by-step how to perform the asana, its preparatory steps, and its benefits, especially for reducing hip and waist fat. The asana demonstration matches the title and focuses on gradual improvement and proper technique.

**Tags:** yoga philosophy, guna theory, personal transformation, practice intensity, Anandasanam, hip flexibility, waist reduction, preparatory movements

## Chapters

- `0:00` Topic: Understanding the Three Gunas and Transformation Through Practice
- `4:00` Asana: Anandasanam (Stage 2)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:07` Sri Aurobindo takes some concepts from our ancient times,  
  _ஸ்ரி அரவிந்தோ நம்முடைய புராண காலத்திலிருந்து சில விஷயங்களை_
- `0:12` or from the era of the Upanishads and handles them.  
  _அல்லது உபநிஷத் காலத்திலிருந்து சில விஷயங்களை எடுத்து கையாள்கிறார்._
- `0:16` The main idea is that in all forms here,  
  _அதில் முக்கியமான ஒரு கருத்துக் கோள் என்னவென்றால் இங்கிருக்கக் கூடிய புரவடிவங்கள் அனைத்திலும், இங்கிருக்கக் கூடிய_
- `0:19` in all forms,  
  _வடிவங்கள் அனைத்திலும்_
- `0:24` there are three qualities.  
  _மூன்று குணங்கள் இருக்கிறது._
- `0:25` Whether it is a living thing,  
  _அது உயிருள்ள பொருளாக இருந்தாலும் சரி,_
- `0:28` or a non-living thing,  
  _உயிரற்ற பொருளாக இருந்தாலும் சரி,_
- `0:30` they are made up of three qualities,  
  _அவை மூன்று குணங்களால் ஆனது,_
- `0:44` So, as a practitioner, one must rise above these naturally occurring three qualities through intense practice. Regarding those three qualities,  
  _ஆகவே ஒரு சாதகனாக இருக்கக் கூடியவன் இந்த இயற்கையாக நிகழக்கூடிய இந்த மூன்று குணங்களிலிருந்தும், தனது தீவிர சாதனையின் மூலமாக மேல் ஏலவேண்டும் என்று தான் சொல்கிறார். அந்த மூன்று குணங்களுக்கு_
- `0:46` As we have seen in the Upanishads, there are three qualities: sattva, rajas, and tamas. Here,  
  _ஏற்கனவே நாம் பார்த்த உபனிஷத் கருத்தான சத்தவகுணம், ரஜோகுணம், தமோகுணம் என்று மூன்று குணங்கள் உள்ளது. இங்க_
- `0:53` a stone, a tree,  
  _ஒரு கல், ஒரு மரம்,_
- `0:54` a human, a living thing,  
  _ஒரு மனிதன், ஒரு உயிருள்ள பொருள்_
- `0:56` or a non-living thing,  
  _அல்லது ஒரு உயிரற்ற பொருள்_
- `1:06` whatever it is, it is made up of these three qualities. A tree can be poisonous and give poisonous fruit, or it can give a nourishing fruit. So a tree can be of sattva quality or tamas quality. Sattva is described as positive, energetic, powerful, divine  
  _எதுவாக இருந்தாலும் இந்த மூன்று குணங்களால் ஆனது. ஒரு மரம் விஷமான மரமாகவும், விஷமான கனியையும் கொடுக்கலாம், ஒரு மரம் உயிராற்றல் உள்ள ஒரு கனியையும் கொடுக்க முடியும். அப்படியென்றால் ஒரு மரம், சத்தகுணம் உள்ள ஒரு மரமாகவும் இருக்கிறது, தமோகுணம் உள்ள ஒரு மரமாகவும் இருக்கிறது, அப்படின்னா சொல்லப்படுவது. அப்படின்னா சத்தகுணம் என்பது நேர்மறையான, உற்சாகமான, ஆற்றல்மிக்க, தெய்விக_
- `1:20` state,  
  _நிலை,_
- `1:28` So things of sattva quality are given. Whatever is positive, joyful, happy, all those states are sattva  
  _அப்படின்னா சத்தகுணத்துக்கான பொருள்கள் கொடுக்கப்படுகிறது. எதெல்லாம் நேர்மறையான, எதெல்லாம் மகிழ்ச்சியா இருக்கோம், எதெல்லாம் சந்தோசமா இருக்கோம், அந்த நிலைகள் அனைத்துமே சத்தகுண_
- `1:30` state  
  _நிலை_
- `1:44` are called so. The next state is rajas, which is anything that is continuously active with struggle, that is called rajas. Below that,  
  _என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்த நிலையான ரஜோகுணம் என்பது, எதெல்லாம் போராட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறதோ, அது அனைத்தும் ரஜோகுணம் சார்ந்தது என்று பெயர். அதற்கும் கீழே_
- `1:45` tamas is described as resistance, lack of enthusiasm, wherever negativity arises, all that is tamas. These three are naturally occurring in the universe. We cannot do anything about it. But as a human, through continuous intense practice—not just yoga, but any field—through consistent practice,  
  _தமோகுணம் என்று ஒன்றை முன்னைக்கிறார். தமோகுணம் என்பது எதெல்லாம் எதிர்ப்பு, எதெல்லாம் ஆர்வமின்மை, எதில் எல்லாம் எதிர்நிலை உருவாகிறதோ, அது அனைத்துமே தமோகுணம் சார்ந்தது. இந்த மூன்றுமே இந்த பிரபஞ்சத்தின் தானாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி. இதில் நாம் செய்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் ஒரு மனிதனாகப்பட்டவன் தொடர்ந்து தீவிர பயிற்சியின் மூலம், அவர் யோகபயிற்சியை மட்டும் முன்னைக்க வில்லை, அது எந்த துறை சார்ந்த பயிற்சியாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு தொடர்ப்பயிற்சியின் மூலம்_
- `2:17` in these three qualities,  
  _இந்த மூன்று குணங்களில்_
- `2:19` from tamas, we gradually reach the state of rajas,  
  _தமோ குணத்திலிருந்து நாம் படிப்படியாக ரஜோ குணம் என்னும்_
- `2:23` we attain a state,  
  _ஒரு நிலைக்க அடைவோம்,_
- `2:24` from rajas, gradually,  
  _ரஜோ குணத்திலிருந்து படிப்படியாக_
- `2:26` we can reach the state called sattva,  
  _சத்தகுணம் என்னும் ஒரு நிலையில் அடைய முடியும்,_
- `2:29` for that,  
  _அதற்கு_
- `2:30` intense practice is needed, says Sri Aurobindo.  
  _தீவிர பயிற்சி வேண்டும் என்றுதான் சிரியர்விந்தோ முன்னைக்கிறார்._
- `2:33` Why should we rise above tamas,  
  _ஏன் தமோ குணத்திலிருந்து நாம் மேல எழவேண்டும்,_
- `2:35` and move towards rajas? Tamas is mostly negative quality  
  _ரஜோ குணத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றால், தமோ குணம் என்பது பெரும்பாலும் எதிர்நிலை பண்பு_
- `2:41` or  
  _அல்லது_
- `2:43` lack of enthusiasm or  
  _உற்சாகமின்மை அல்லது_
- `2:45` resistance, as it is called. Whenever  
  _எதிர்ப்பு தன்மை என்றுதான் சொல்லப்படுகிறது. எதன்மீதெல்லாம்_
- `2:47` you  
  _உங்களுக்கு_
- `2:49` continuously feel boredom, dislike, irritation, at those times  
  _தொடர்ந்து சலிப்பும், வெறுப்பும், எரிச்சலும் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம்_
- `2:53` within you  
  _உங்களுள்_
- `2:54` tamas quality  
  _தமோ குணம்_
- `2:54` is dominant  
  _ஆட்பட்டிருக்கிறது_
- `2:56` that is the meaning. Now if you  
  _என்றுதான் அர்த்தம். இப்போ நீங்க_
- `2:57` are in a state of inactivity,  
  _செயலின்மை அப்படின்னு ஒரு இடத்தில இருக்கிறீங்க,_
- `2:59` feeling very tired,  
  _ரொம்ப டயாடா இருக்குறீங்க,_
- `2:59` very dull, mentally  
  _ரொம்ப டல்லா இருக்குறீங்க, மனதலவள_
- `3:01` feeling sad, then  
  _சோகமா இருக்குறீங்க, அப்படின்னா_
- `3:03` what you need to do,  
  _நீங்கள் செய்ய வேண்டியது,_
- `3:04` is to move from this state to an energetic state. That means  
  _இப்ப இந்த நிலையிலிருந்து உச்சாகமான ஒரு நிலைக்கு போறதுதான். அப்படின்னா_
- `3:08` for that  
  _அதற்கான_
- `3:14` some plan must be in your life. So, from tamas, you must slowly move towards rajas  
  _ஏதோ ஒரு திட்டம் உங்களுடைய வாழ்வில் இருக்க வேண்டும். அப்படின்னு தமோகுணத்திலிருந்து மெதுவாக நீங்க ரஜோகுணம்_
- `3:15` move towards rajas. What happens in rajas? You keep acting, you have a goal  
  _நோக்கி செல்ல வேண்டும். இந்த ரஜோகுணத்தில் என்ன நடக்கிறது? தொடர்ந்து செயல்பட்டு இருக்கப் பீங்க, உங்களுக்கு ஒரு குறிக்கோள்_
- `3:19` will be there,  
  _இருக்கும்,_
- `3:21` a confidence  
  _ஒரு நம்பிக்கை_
- `3:21` will be there,  
  _ஒன்று இருக்கும்,_
- `3:26` you keep acting towards that goal. Doing so  
  _அந்தக் குறிக்கோளை நோக்கி நீங்க ஏதோ ஒன்று செயலை செய்து கொண்டே இருப்பீர்கள். அப்படி செய்து கொண்டே இருப்பது_
- `3:28` is not just life, from that  
  _மட்டும் வாழ்க்கையல்ல, அதிலிருந்து_
- `3:30` you must rise above,  
  _நீங்கள் மேல எழவேண்டும்,_
- `3:30` to a joyful,  
  _ஒரு மகிழ்ச்சியான,_
- `3:32` always  
  _எப்போதும்_
- `3:33` blissful state  
  _ஆனந்தமான ஒரு நிலைக்கு_
- `3:34` you must  
  _உங்களை நீங்கள்_
- `3:35` prepare yourself.  
  _தயார்படுத்திக்கொள்ள வேண்டும்._
- `3:37` So, from the lower state  
  _அப்போ, கீழ் நிலையிலிருந்து_
- `3:39` you must gradually progress,  
  _படிப்படியாக ஒரு முன்னேற வேண்டும்,_
- `3:40` for that  
  _அதற்கு_
- `3:42` intense practice  
  _தீவிர பயிற்சி_
- `3:42` is a very simple  
  _மிக இலகுவான ஒரு_
- `3:44` tool,  
  _கருவியாக அமையும்,_
- `3:46` only through that  
  _அதன் மூலம் மட்டுமே_
- `3:47` one  
  _ஒருவர்_
- `3:47` divine life  
  _தெய்விக வாழ்வு_
- `3:49` called  
  _என்று சொல்லக்கூடிய_
- `3:50` this  
  _இந்த_
- `3:50` life can be attained  
  _வாழ்க்கையை அடைய_
- `3:51` can be achieved  
  _முடியும்_
- `3:54` is Aurobindo's view. We  
  _என்பது அருவிந்தோவின் கருத்து. நாம்_
- `3:54` yesterday  
  _நேற்று_
- `3:55` saw a practice called Anandasanam  
  _ஆனந்தாசனம் என்ற ஒரு பயிற்சியைப்_
- `3:56` yesterday.  
  _பார்த்தோம்._
- `3:58` As a continuation of that  
  _அதன் தொடர்ச்சியாக_
- `3:59` today  
  _இன்று_
- `4:00` its alternate practice. As I said yesterday, for some, turning from lying on the floor is easier. But properly, you should sit with legs extended and slowly turn to one side  
  _அதன் மறுப் பயிற்சி. இதற்கும் நான் நேற்றுச் சொன்னது போல் சிலருக்கு தரையில் படுத்த நிலையிலிருந்து திரும்பி படுப்பது வசதியாக இருக்கும். ஆனால் முறையாக நீங்கள் கால் நீட்டிய நிலையில் அமர்ந்து மெதுவாக எதனும் ஒரு புறம் திரும்பி_
- `4:14` with the help of your elbow  
  _உங்களுடைய முழங்கைின்_
- `4:16` with assistance  
  _உதவியுடன்_
- `4:16` bring to the head  
  _தலையில் கொண்டு_
- `4:17` your body  
  _உங்களுடைய உடம்பை_
- `4:18` lift  
  _கிழத்தி_
- `4:19` or  
  _அல்லது_
- `4:19` your body's  
  _உங்களுடைய உடலின்_
- `4:20` weight, lift  
  _எடையை கிழத்தி_
- `4:22` slowly  
  _மெதுவாக_
- `4:23` your  
  _உங்களுடைய_
- `4:24` hand  
  _கை_
- `4:25` should be kept straight  
  _நேராக இருக்குமாதைப் போய்துக்கொள்ள_
- `4:26` must be done.  
  _வேண்டும்._
- `4:57` Your spine should be straight as if measured with a scale. The body shouldn't be forward or legs backward. Adjust so you are in a straight line. You don't have to start the practice immediately after lying down. Preparing yourself for the practice is most important. In the lying position, with legs extended and back straight, slowly lift your left leg upwards with the help of your left hand  
  _உங்களுடைய முதுகுத்தண்டு ஒரு ஸ்கேல் வைச்சுப் பாத்தா ஒரே ஸ்ட்ரைட்டா இருக்கணும். உடல் முன்புறமாக கால் பின்புறமாக இருக்கக் கூடாது. ஒரே நேர் கோட்டில் இருக்குமாறு நீங்க அதுவரைக்கு அட்ஜஸ் பண்ணிக்கலாம். இது வந்து படுத்த உடனே பயிற்சியை ஸ்டாட் பண்ணணும் அப்படின்னு அவசியம் இல்லை. நீங்க முதலில் இந்த பயிற்சிக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுவுதான் மிக முக்கியம். அப்படின்னு இறு நிலையில் கால் நீட்டி முதுகுப் பகுதி முழுவதும் நேராக இருக்கும் நிலையில் படுத்த பின், மெதுவாக உங்களுடைய இடது காலையை மெதுவாக மேலே தூக்கும் போது இடது கையின் உதவியுடன்_
- `4:58` touch your toes  
  _கால் விரலைத்_
- `4:59` if possible,  
  _தொடலாம்,_
- `4:59` if possible, hold them. The knee may remain straight, but for some, it may bend slightly, which is fine. In the final position, inhale and exhale three times, then slowly lower the leg to the floor. The slower you lower, the better. Initially,  
  _முடியுந்தால் பிடித்துக் கொள்ளலாம். இப்பொழுது மூட்டு மடங்காமல் இருக்கலாம், சிலருக்கு மூட்டு பகுதியிலிருக்கும் இருந்தால் லேசாக மடங்கும். அதுவும் ஒன்றும் தவறில்லை, லேசாக மடங்கலாம். இருதி நிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின் மெதுவாக கால் கீழ் நோக்கி சென்று தரையில் பட்டுவிட வேண்டும். கீழ் போம்போது எவ்வளவு மெதுவாக கீழ் கொண்டு போக முடியுமோ, அவ்வளவு கொண்டு போனும். ஆரம்பத்தில் என்னாகுன்னா_
- `5:22` a small  
  _ஒரு சிறிய_
- `5:22` jerk  
  _தடுமாற்றம்_
- `5:23` may happen.  
  _ஒன்றும் உண்டாகும்._
- `5:24` The leg quickly  
  _கால் வேகமாக_
- `5:25` goes down.  
  _கீழ் நோக்கி செல்லும்._
- `5:26` All this  
  _இதெல்லாம்_
- `5:26` in the beginning  
  _ஆரம்பத்தில்_
- `5:27` is very  
  _நிகழக்கூடிய மிகச்_
- `5:28` common.  
  _சாதாரணமான விஷயம்._
- `5:30` After seeing a practice, thinking  
  _ஒரு பயிற்சியைப் பார்த்து விட்டு இதை நான்_
- `5:31` I can't do it  
  _செய்யவே முடியாது_
- `5:32` should not be a doubt  
  _என்ற சந்தேமம் உங்களுக்கு_
- `5:33` for you.  
  _வரக்கூடாது._
- `5:34` First  
  _முதலில்_
- `5:34` try  
  _முயற்சி செய்து_
- `6:35` try it. We have already given some preparatory exercises. So, try those too. After trying, you can attempt all the practices we mention here, there is no harm. In the final position, your leg should be upwards. Holding your toes with your fingers, inhale and exhale three times. Then slowly bring the leg down to the head. This final position, right side, left side. If both are done, that's one round. Do this five times. After finishing five times, lie down in Shavasana, close your eyes, and focus on three areas. First, your hip region. That is, in the waistline muscles, the side hip areas where unnecessary fat accumulates, if it has been a problem for a long time, this practice directly and gradually reduces that fat.  
  _பார்க்க வேண்டும். அதற்கு ஏற்கனவே நாம் சில தயாரிப்பு பயிற்சிகளை கொடுத்திருக்கிறோம். ஆகவே அந்த பயிற்சிகளையும் செய்து பார்க்க வேண்டும். செய்து பார்த்துவிட்டு இங்கு நாம் சொல்லக்கூடிய அனைத்து பயிற்சியிலும் ஒருவர் முயற்சி செய்து பார்க்கலாம் என்பதில் எந்தத் தவறும் இல்லை. அப்போ இருதி நிலையில் உங்களுடைய கால் மேல்நோக்கி இருக்க வேண்டும். கால் விரலை கை விரலால் பிடித்த நிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம். மறுபடியும் கால் மெதுவாக தலையில் வந்து விடட்டும். இந்த இருதி நிலை வலது பக்கம், இதகு பக்கம். இரண்டம் முடிந்தால் ஒரு ரவுண்டுலியா. இது போல ஐந்து முறை பண்ணலாம். ஐந்து முறை செய்து முடித்த பின் நீங்கள் ஷவாசனம் என்னும் நிலையில் படுத்து கண்களை மூடி கவனிக்க வேண்டிய பகுதிகள் மூன்று. முதலில் உங்களுடைய இடுப்பு பகுதி. அதாவது இந்த வேஸ்லைன் மசில் என்று சொல்லக்கூடிய இடுப்பின் பக்கவாட்டு பகுதிகளில் தேவையற்ற கொழுப்பு கட்டிகள், தேவையற்ற கொழுப்புத் தேங்கி இருந்து நீண்ட நாட்களாக அது உங்களுக்கு ஒரு உபாதையாக இருக்கும் பட்சத்தில் இந்தப் பயிற்சி நேரடியாக சிறுதும் சிறிதாக அந்த கொழுப்புகளை தேவையற்ற_
- `6:37` in the body  
  _உடலில்_
- `6:37` accumulated  
  _தேங்கி இருக்க_
