# அர்த மத்ஸ்யேந்தர ஆசனம் - முதல் நிலை

**Asana:** Ardha Matsyendra Asana (அர்த மத்ஸ்யேந்தர ஆசனம்)
**Category:** Twists
**Date:** 12 Nov 2021
**Duration:** 7m 59s
**Video:** https://www.youtube.com/watch?v=IKOI6W4pG7o
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ardha-matsyendra-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/062.json

## Summary

The video discusses the significance of sound in yoga and Indian tradition, including its healing effects and connection to the nervous system, particularly the Sushumna Nadi (vagus nerve). It then introduces and demonstrates Ardha Matsyendra Asana (half spinal twist), explaining its steps and benefits for the abdominal region and those with sitting difficulties. The demonstration is clear and matches the asana named in the title.

**Tags:** sound therapy, nervous system, Nada Yoga, digestive health, mantra practice, Ardha Matsyendra Asana, spinal twist, abdominal region, digestive stimulation, seated posture

## Chapters

- `0:00` Topic: Sound, Nada Yoga, and the Nervous System in Yoga Tradition
- `4:55` Asana: Ardha Matsyendra Asana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In today's Yogam Indru program, we are going to look at a special asana.  
  _இந்த யோகம் இன்று நிகழ்ச்சி பகதிலே நமது ஒரு சிறப்பான ஆசனம் பற்றித்தான் பாக்கப்போறோம்._
- `0:06` That is Ardha Matsyendra Asana.  
  _அதாவது அர்த்த மச்சேந்திர ஆசனம்._
- `0:08` It is the first stage of Ardha Matsyendra Asana.  
  _இந்த அர்த்த மச்சேந்திர ஆசனத்தின் முதல் நிலையை தான்_
- `0:11` Today we are going to learn about it.  
  _இன்று நாம தெரிந்துக்கொள்ளப் போறோம். இதைப் பற்றி_
- `0:12` For more information, Mr. Saundar Rajan  
  _இன்னும் பல தகவல்கள் சொல்வதற்காக சவுந்தர் ராஜன் அவர்கள்_
- `0:14` is ready. Ms. Sugandhi will demonstrate it for us.  
  _தயாரா இருக்கார்கள். இதனை சுகந்தி அவர்கள் நமக்காக செய்துகான்பிக்கோமு இருக்காங்க._
- `0:19` What kind of asana is this?  
  _இந்த ஆசனம் எப்படிப்பட்ட ஒரு ஆசனமாக இருப்போடு?_
- `0:21` Can we try it at home? We can  
  _வீட்டில் முயற்சி செய்யலாமா? அப்படின்னு இப்படி நாம_
- `0:23` watch and learn. Pothigai  
  _பார்த்து தெரிஞ்சிக்கலாம். பொதிகை_
- `0:25` Greetings to Pothigai friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:27` In 1957, Kanaan  
  _1957ல் கனான்_
- `0:29` A device called Sonic was invented.  
  _சோனிக் என்று ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டது._
- `0:32` Its purpose was,  
  _அதன் நோக்கம் என்னவென்றால்,_
- `0:34` to kill people using sound.  
  _சப்தத்தின் மூலமாக மனிதர்களைக் கொல்லுதல்._
- `0:36` That was the function of the device. Kanaan Sonic  
  _அதுதான் அந்த கருவியுடைய வேலையே. கனான் சோனிக்_
- `0:38` means, through certain intense light rays and intense sound waves,  
  _என்ன அர்த்தம் என்றால், அதீதமான சில ஒளிகக் கட்டிரகளின் மூலமாக, அதீதமான சில ஒளிசப்தங்களின் மூலமாக,_
- `0:45` exposing people to extreme noise, killing them. This device is still kept in a Russian museum. It was made to kill groups of people during wars. Sound is a powerful force that can directly enter a person. Indian tradition says 'Nada Brahmam'. Brahmam means the universe; Nada means sound. Everything we see is a form of sound. Even a dust particle, it originates from sound. An elephant, how did it form? From sound. So everything here is a form of sound, says Indian tradition. India's renowned Ayurvedic doctor L. Mahadevan highlights an important point: these sounds, especially ragas,  
  _மனிதர்களை அதீதமான இரைச்சலுக்கு உள்ளாக்கி, மனிதர்களைக் கொல்லும் ஒரு கருவி. இந்த கருவி இன்னைக்கும் கூட ரஷ்யால ஒரு மியூசியம் வைத்து இருக்காங்க. ஏன் இந்த கருவி இருந்தால், போர்காலங்களில் குரூப்பா, கூட்டம் கூட்டமாக மக்களை கொல்லுவதற்காக ஏற்படுத்தப்பட்ட கருவி. சப்தம் ஒரு மனிதனுக்கு நேரடியாக நுழையக் கூடிய ஒரு முக்கியமான சக்தி. அதனால் நாம இந்திய மரபு என்ன சொல்கிறதுன்னா, நாதப் பிரம்மம் என்று சொல்கிறது. பிரம்மம் என்றால் இந்த பிரபஞ்சம் என்ற அந்தம். நாதம் என்றால் சப்தம் என்ற அந்தம். இங்கீங்கப் பார்க்கக் கூடிய ஒவ்வொரு பொருளும் சப்தத்தின் வடிவம் தான். நீங்க ஒரு டஸ்ட் பார்ட்டிக்கெல் என்று சொல்லக் கூடிய ஒரு தூஸ் இருக்கு இல்ல, இந்த தூஸ் எங்க இருந்து உருவாச்சு அப்படின்னா, அதுவும் சப்தத்திலிருந்துதான் உருவாச்சு. ஒரு எலிபண்ட், ஒரு யானை இருக்கிறது அப்படின்னா, அந்த யானை எப்படி உருவாச்சின்னா, அதுவும் சப்தத்திலிருந்துதான் உருவாச்சு. அப்ப இங்க பார்க்கக் கூடிய அனைத்துமே சப்தத்தின் வடிவம் தான், அப்படின்னு இந்திய மரபு சொல்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான ஆயுர்வேத மரத்துவரான எல் மகாதேவன அவர்கள் மிக முக்கியமான ஒரு விஷயத்தை முன்னு வைக்கிறார். அதாவது, இந்த சப்தங்கள், எஸ்பேஸ்லி ராகங்கள் இருக்கிறது இல்ல,_
- `1:49` through ragas  
  _ராகங்களின் மூலமாக_
- `1:50` diseases can be cured  
  _நோய்களை குணமாக்க முடியும்_
- `1:55` he says. That raga is for relieving someone's sorrow.  
  _அப்படின்னு சொல்கிறார்.வந்தது. அது என்ன ராகத்தின்னா, ஒருத்துருடைய துக்க நிவர்த்திக்கான ராகமதான். அப்படின்னு_
- `2:06` Through raga  
  _ராகத்தின் மூலமாக_
- `2:08` even treatment for someone's illness can be provided  
  _ஒருத்துருடைய நோய்க்குறுக்கான சிகிச்சையும் முன்னு வைக்க_
- `2:10` can be done.  
  _முடியும்._
- `2:12` Now, a new method called sound therapy has come. In yoga tradition, Nada Yoga is a major  
  _இப்ப நிக்கு புது சாதனாக, சவுண்ட் தெரப்பி என்று ஒன்று வந்தாச்சு. யோகமரபு நாத யோகம் என்ற ஒரு மிகப் பெரிய_
- `2:22` list of practices. A major training program has been established. By creating a specific sound, a specific change can be made in the body. For example, the vagus nerve, which runs from the top of the head to almost the reproductive organs, has been extensively studied in modern medicine. What does the vagus nerve do? It connects directly to your digestive system and your thinking process. Sounds from outside enter through your ears and this nerve tells the brain what to do. If you eat something poisonous, it causes vomiting. Why? Because of the vagus nerve. This nerve acts as a protective mechanism. What is the training for this nerve? In yoga tradition, we say  
  _list of practice. ஒரு மிகப் பெரிய பயிற்சி திட்டத்தை ஏற்படுத்தி வெச்சிருக்கிறது.ஒரு குறுப்பிட்ட சப்தத்தை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த உடலில் ஒரு குறுப்பிட்ட மாற்றத்தை செய்ய முடியும். உதாரணமாக, வேகாஸ் நோவ் என்று சொல்லக் கூடிய நம்முடைய உச்சன் தலையில் தொடங்கி, கிட்டத்தட்ட பிரப்போறுப்பு வரை செல்லக் கூடிய மிக முக்கியமான ஒரு நரம்புத்தொகையைப் பற்றி நவின மருத்துவம் எக்கச்சக்கமான ஆய்வுகளைச் செய்திருக்கிறது. இந்த வேகாஸ் நோவ் என்ன பண்ணது? உங்களுடைய உணவு உட்டொள்ளு முறையோடு நேரடியாக தொடர்புகொள்கிறது. நீங்கள் சிந்திக்கும் முறையோடு நேரடியாக தொடர்புகொள்கிறது. வெளியில் இருந்து வரும் சப்தங்கள் உங்களுடைய காதுவழியாக உள்ளே போன உடன் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் இந்த நரம்புதான் மூளைக்கு சொல்கிறது.ஒரு உணவு உட்டுக்கொள்ளுங்கள், அது விஷத்தன்மை இருக்கக்கூடிய பொருளாக இருக்கிறது. அந்த உணவு வாந்தி என்று வெளியே வந்து விடிகிறது. ஏன்? இந்த வேகாஸ் நாவ்தான் காரணம். இப்படி உங்களைப் பாதுகாப்பு எந்திரமாக உங்களை பயன்படுத்தக் கூடிய ஒரு நரம்புத்தொகைதான் இந்த வேகாஸ் நாவு சொல்லக் கூடிய மைய நரம்பு மண்டலத்தில் செல்லக் கூடிய ஒரு நரம்புத்தொகை. இந்த நரம்புத்தொகைக்கு எது பயிற்சி? நாம் யோகமரவில் என்ன சொல்கிறோம் என்றால்_
- `3:25` Sushumna Nadi  
  _சுஷும்னா நாடி_
- `4:26` called yoga tradition. In yoga, all the benefits and functions attributed to Sushumna Nadi are what modern science describes for the vagus nerve. So, to strengthen and correct Sushumna Nadi, certain practices have been developed. Among them, Nada Yoga is very important. Nada Yoga involves producing, uttering, and listening to sounds. There is also a tantric tradition, like Tibetan tantra. These are practices focused on sound. We have heard many mantras. But mantras are not just religious; there is a separate group called sadhana mantras.  
  _என்னும் யோகமரவு.கிட்டத்தட்ட நம்ம யோகமரவில் சுஷும்னா என்னும் சொல்லக் கூடிய அந்த நரம்புத்தொகைக்கு என்னெல்லாம் பயன்களும், என்னெல்லாம் வேலைகளும் சொல்லப்படுதோ, அதைத்தான் இங்க மாடன் சாயின்ஸ்ல வேகாஸ் நாவின் பயன்களும், வேகாஸ் நாவின் செயல்களுமாக சொல்லப்படுகிறது. அப்போ இவர்கள் என்ன பண்ணிட்டாங்க யோகமரவில் இந்த சுஷும்னா நாடியை சரிப்படுத்துவதற்கு அதை இன்னும் ஆற்றல்மிக்கதாக மாற்றுவதற்கு ஒரு சில பயிற்சிகளை ஏற்படுத்தி வெச்சிருக்காங்க. அதுல மிகம் முக்கியமான பயிற்சிகள் தான் நா சொன்ன இந்த நாத யோகம் அப்படிங்கறது.நாத யோகத்தில் சப்தங்களை எழுப்புதல், சப்தங்களை உச்சரித்தல், சப்தங்களை கேட்டல். இந்த மூன்று விதமாகத்தான் நாத யோகம் இருக்கு. இப்போ தாந்திரிக மரபு என்று ஒன்று இருக்கிறது இல்லையா? திபத்தியன் தாந்திரிக மரபு கேள்விப்பட்டுருக்கோம், தாந்திரிகம் என்று கேள்விப்பட்டுருக்கோம். இது எல்லாமே சப்தங்களை முன்னிருத்தி செய்யக் கூடிய சில பயிற்சிகள். மந்திரங்கள், நம்ம எவ்வளவு மந்திரங்களை கேட்டுருக்கோம். ஆனால் மந்திரங்கள் அனைத்துமே, ஏதோ ஒரு மதம் சார்ந்த விஷயம் மட்டும் இல்லாமல், சாதனா மந்தரம் என்று தனியாக ஒரு பெரிய குரூப்பே வைத்துருக்காங்க. அதாவது அந்த மந்திரங்கள் வெறும்_
- `4:39` Sound and prana are the only two things that can reach a person's life force. Through sound and prana, you can even reach a cell. That's what yoga tradition says. All Nada Yoga practices are such practices. In that way, today we have a very important practice.  
  _சப்தம், அந்த சப்தம் நமக்கு கொடுக்கக் கூடிய பலங்கள் அப்படின்னு ஒரு பெரிய லிஸ்ட் ஏ இருக்கு. யோகமரவு என்ன சொல்கிறதென்றால், சப்தம் மற்றும் பிராணன், இவை இரண்டு மட்டுமே ஒரு மனிதனின் உயிராற்றல் வரை பாயக்கூடிய பலன் இருக்கக் கூடியது. அதாவது சப்தத்தின் மூலமாகவும் பிராணனின் மூலமாகவும் ஒரு செல்லுக்குள் கூட போயிட முடியும். அப்படின்னு யோகமரவு சொலுது. அதான் நாத யோகம் பயிற்சிகள் அனைத்துமே அப்படிப்பட்ட பயிற்சிகள்தான். அந்த வகையில் இன்று மிகம் முக்கியமான ஒரு பயிற்சி._
- `4:55` Ardha Matsyendra Asana.  
  _அர்த மத்திய ஆசனா._
- `5:25` This practice is named after the sage Matsyendra. Ardha Matsyendra Asana is not the full practice, but a half stage that everyone can do. For this, first extend your legs and sit comfortably. Slowly bend your right leg and place it near the left thigh. Now, gently twist your body to the left, bring your right hand to hold your right leg. You can place it on the right knee, touch the right ankle, or the toes—any is fine. Place your left hand near your hip, close to your back, and keep your spine straight, or try to twist a bit more. This is for the lower abdomen  
  _மத்தியெந்திரா என்ற ஒரு முனிவரின் பெயரால் சொல்லக் கூடிய இந்த பயிற்சி. அர்த மத்தியெந்திரா ஆசன் என்பது முழு பயிற்சி அல்லாமல் அனைவரும் செய்யக் கூடிய அந்த முழு பயிற்சியின் பாதி நிலை. அத்தான் அர்த மத்தியெந்திரா ஆசனான் பெயர். இதுக்கு நீங்க முதல்ல கால் நீட்டி உங்களுக்கு வசதியான ஒரு இருக்கையில் அமர்ந்து, மெதுவாக வலது காலையை மடித்து, இடது காலின் தொடைக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.இப்ப உடலை மெதுவாக இடது புரமாக கொஞ்சம் லேசா திருப்பிக்கொண்டு, வலது கையை எடுத்துட்டு வந்து உங்களுடிய வலது காலையை பிடித்துக்கொள்ளலாம். வலது கால்மேல் வைத்துக்கொள்ளலாம், வலது குதிகாலையைத் தொடலாம், அல்லது கால்விரலைத் தொடலாம், எதுனாலும் பரவாயில்லை. இடது கையை இடுப்பின் அருகில், உங்களுடிய பிரிஷ்டப்பகுதிக்கு மிக அருகில் வைத்து, நேராக இருக்கக்கூடிய சுற்றரை கவனிக்கலாம், அல்லது இன்னும் சற்று பின்னுபுரம் திரும்புவதற்கு முயற்சி செய்யலாம். இது அடிவைற்று பகுதி_
- `5:55` and central abdominal region. That is, for someone  
  _மற்றும் மைய வைற்று பகுதிக்கான பயிற்ச்சி. அதாவது ஒருத்தருக்கு_
- `7:23` who already has difficulty sitting, quickly gets hungry, and faces many problems in the seated position, this is a very important practice.  
  _வந்து ஏற்கனவே உட்காருவதில் சிரமம் இருக்கு, சிக்கரம் வந்து சோறு உண்டாகி விடுகிறது, அமர்ந்த நிலையிலே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது, என்பவர்க்கான மிகம் முக்கியமான பய_
