# அர்த மத்ஸ்யேந்தர ஆசனம் - இரண்டாம் நிலை

**Asana:** Ardha Matsyendrasana (Second Stage) (அர்த மத்ஸ்யேந்தர ஆசனம் - இரண்டாம் நிலை)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 13 Nov 2021
**Duration:** 7m 33s
**Video:** https://www.youtube.com/watch?v=xTK2FWjtWFU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ardha-matsyendrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/063.json

## Summary

The video begins with a discussion on the nature of the mind, its four components (memory, ego, mind, intellect), and their roles in human experience and balance. It then transitions to the demonstration of Ardha Matsyendra Asana (Second Stage), explaining its mythological background and providing step-by-step instructions for performing the posture, including advanced variations.

**Tags:** mind structure, ego awareness, mental balance, yoga philosophy, Ardha Matsyendrasana, spinal twist, spine mobility, digestive stimulation, second stage variation

## Chapters

- `0:00` Topic: Understanding the Mind and Its Four Layers
- `5:29` Asana: Ardha Matsyendrasana (Second Stage)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today, someone is coming to explain Ardha Matsyendra Asana for us.  
  _இன்னைக்கு அர்த்தமச்சியென்ற ஆசனத்தை நமக்காக சொல்லிக்கொடுக்கத்திற்காக வராரு_
- `0:05` Yoga teacher Mr. G. Soundara Rajan. Today,  
  _யோகா ஆசரியர் திரு.ஜீ.சவுந்தர ராஜன் அவர்கள். இன்னிக்கு_
- `0:07` Ms. P. Suganthi will demonstrate this asana for us.  
  _இந்த ஆசனத்தை நமக்காக செய்துகாட்டப் போறாங்க பி.சுகந்தி அவர்கள்._
- `0:11` Greetings to Podhigai friends.  
  _புதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:14` Manas, mind, manasu, mind.  
  _மனஸ், மனம், மனசு, மைண்ட்_
- `0:18` Aren't these words we often hear?  
  _இதெல்லாம் நாம அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தைகள் இல்லையா?_
- `0:22` What is this 'mind'?  
  _இந்த மைண்ட் அப்படியென்றது என்ன?_
- `0:24` In modern psychology,  
  _அப்படியென்னா இந்த மூடன் சைக்காலஜியில், நவீன உளவியல்_
- `0:27` The way it is explained is different.  
  _இது சொல்லக்கூடிய முறைமை வேறு._
- `0:30` In our Indian tradition, the method is different.  
  _நம்முடிய இந்திய மரபில் இதன் முறைமையே வேறு._
- `0:33` First,  
  _முதல்ல_
- `0:40` Manas, intellect, memory, ego—these four together make up the mind. Memory is recalling. Recalling means,  
  _மனஸ், புத்தி, சித்தம், அஹுங்காரம் என்ற நான்கும் சேர்ந்ததுதான் ஒரு மனம் என்பதுதான். சித்தம் அப்படியான நினைவாட்டரல். நினைவாட்டரல் என்னனா, என்னுடைய_
- `0:44` How does the mind function? If,  
  _மனம் எப்படி இயங்குது அப்படியென்னா, ஏற்கனவே_
- `0:47` If I keep something in memory, or have already experienced something, that experience is embedded in the memory. When I recall and think about it again, my mind is engaged. This is the first level—memory. Ego is the sense of 'I'. For example, I am a man, living in this country, my dress is like this—all these are already stored in my memory. When I express or act outside, how I behave is shaped by this ego. So, everywhere, I want to establish myself as 'I'. I want to say I am a man, I am from India. This is the second level—ego. I always put myself first in everything I do.  
  _ஒரு பொருளை நான் நியாபகத்தில் வைத்திருக்கிறேன், அல்லது ஏற்கனவே ஒரு முறை நான் அனும்பவு வைத்திருக்கிறேன், அந்த அனும்பவம் சித்தத்தில் உரைந்திருக்கிறது, அதை இப்ப மறுபடியும் யோசுச்சி பாத்து இன்னொரு தடவ அவசையிறேன். இப்படி நினையை மீட்டி எடுத்தது என்னுடைய மனம் எங்கிக்கொண்டு இருக்கிறது. இது முதல் நிலை சித்தம். அகங்காரம் அப்படியென்றது ஈகோ, நான் என்கிர தண்முணைப்பு. இப்போ, நான் ஒரு ஆண், இந்த நாட்டில் இருக்கிறேன், என்னுடைய உடை இப்புடிதான் இருக்கும் என்கிர இந்த மொத்த ப்ராச்சஸ்னு ஏற்கனவே என்னுடைய சித்தம் என்று சொல்லக்கூடிய மெமரியில் இருந்தது இல்லையா, ஞாபகத்தின் அடுக்கில் இருந்தது இல்லையா, அதை நானீங்க வெளியில் செய்துகாட்டக்கூடிய, நடத்திக்காட்டக்கூடிய, வெளியில் நான் எப்படி நணந்துகிறேன் என்று விதம் இருக்கிறது இல்லையா? அது ஈகோன்னு சொல்லக்கூடிய தண்முணைப்பு. அதனால் என்ன பண்ணிருக்கிறேன் முடிந்த வரைக்கும், நான் நான் என்று என்னுடைய எல்லா இடத்துல் என்னை நான் என்று எஸ்டாபிஷ்ப் பண்ண விரும்புகிறேன். என்னை வந்து அந்த இடத்துல நான் ஆண் என்று இடத்துல நான் சொல்ல விரும்புகிறேன். நான் இந்திய நாட்டை சேர்ந்தவன் என்று இடத்துல சொல்ல விரும்புகிறேன். இதுதான் இரண்டாவது நிலை தண்முணைப்பு. என்னை முன்னிருத்தி தான் நான் எல்லாத்தைமே செய்வேன்._
- `1:50` All experiences I get,  
  _எனக்கு கிடைக்கக்கூடிய எல்லா அனுபவமும்_
- `1:51` My sense of self, called ego,  
  _என்னுடைய தண்முணைப்பு ஈகோ என்று சொல்லக்கூடிய_
- `1:53` Is formed by a certain thing.  
  _ஒரு விஷயத்தினாலதான் உருவாகிறது._
- `1:57` Memory is recollection,  
  _சித்தம் நினைவு,_
- `1:59` Ego is self-identity.  
  _அஹங்காரம் தண்முணைப்பு._
- `2:01` Then comes the mind.  
  _அப்புறம் மனம்._
- `2:02` Combining these two,  
  _இது இரண்டு இதையும் சேத்து எங்கக்கூடிய_
- `2:04` It is a tool.  
  _ஒரு கருவி._
- `2:06` How is the mind? Yes, something comes from memory.  
  _மனம் அப்படியென்றது எப்படி இருக்கிறது? ஆமாம், எனக்கு நினைவில இருந்து ஒரு விஷயம் வருகிறது. அந்த_
- `2:10` It shouldn't just stay in memory.  
  _விஷயம் நினைவில மட்டும் இருக்கக்கூடாது._
- `2:12` I act by putting myself first.  
  _நான் என்ன முன்னு இருத்தி நான் செய்ஞ்சனோம்._
- `2:15` So, I do it this way. Internally,  
  _அதனால் நான் இதை இப்படிலான் நான் பண்ணுறேன். அப்படின்னு உள்ளுக்குள்ள_
- `2:16` It's a tool,  
  _ஒரு கருவி_
- `2:18` It functions very well. That's why,  
  _இது மிகச் சரியாக இயக்கிக்கொண்டு இருக்கிறது. அதன்னால தான்_
- `2:20` The mind doesn't stay in one place,  
  _மனம் ஒரு இடத்துல இல்லாமல்,_
- `2:23` It thinks about old things for a while. Then,  
  _பழைய விஷயத்தை கொஞ்ச நேரம் யோசிக்கிறது. அப்புறம்_
- `2:25` It turns to the future,  
  _அப்படியே திரும்பி, ஃபியூச்சர்ல எதாவது_
- `2:27` Wonders if something wrong might happen,  
  _தப்பா நடந்திருமோ அப்படின்னு_
- `2:27` Moves towards fear. So, both past and future,  
  _பயத்தை நோக்கிப் போகுது. அப்போ பழமையும் மறுபடியும் ஃபியூச்சர்ல நடக்கக்கூடிய வரக்கூடியதையும்_
- `2:33` Alternately,  
  _மாறி மாறி_
- `2:34` The mind keeps functioning like this.  
  _இந்த மனம் இயங்கிக்கொண்டு இருக்கிறது._
- `2:36` This is the third level.  
  _இது மூன்றாவது நிலை._
- `2:37` Then comes intellect,  
  _அப்புறம் புத்தி என்று சொல்லக்கூடிய_
- `2:39` The analytical ability,  
  _பகுத்து ஆராயும்_
- `2:41` Level.  
  _நிலை._
- `2:41` Suppose there's water in a bottle. The eye sees it. Immediately, the brain sends a signal: this water is good, you can drink it; or this water is not good, don't drink it. This signal happens in the analytical part. When I see the water, I feel thirsty, and decide whether to drink it.  
  _இப்போ ஒரு பாட்டல்ல தண்ணீர் இருக்கிறது நினைத்துக்கொங்க. கண் பார்க்குது. கண் பார்த்த உடனேயே மூழைக்கி ஒரு சிக்னல் அனுப்புது. இந்த தண்ணீர் நல்ல தண்ணீர் குடிக்கலாம். இந்த தண்ணீர் நல்ல தண்ணீர் இல்ல குடிக்கக்கூடாது. அப்படின்னு இந்த சிக்னல் இருக்கிறது இல்லையா? இது எங்க நடக்குது என்னா இந்த பகுத்தாராயும் தன்மை அந்த இடத்துல நடக்குது. அப்போ ஒரு பாட்டல்ல தண்ணீரை பார்த்த உடனேயே எனக்கு தண்ணீர் தவிக்குது, இப்ப நான் இந்த தண்ணியை குடிக்கலாம் அப்படியென்றதும் தண்ணீர்_
- `3:00` I feel thirsty,  
  _தவிக்கிறது,_
- `3:02` But if the water is bad, impure, I won't drink it,  
  _ஆனால் தண்ணீர் மோசமான தண்ணீர், அதனால் அசுத்தமான தண்ணீர், அதனால் நான் இதை குடிக்க_
- `3:09` I won't drink it.  
  _மாட்டேன்_
- `3:10` That too,  
  _அப்படியென்றதையும்_
- `3:11` All this analytical ability,  
  _இந்த மொத்த பகுத்தரிவும்_
- `3:13` Is the fourth level,  
  _நான்காவது நிலையான_
- `3:15` Located in the intellect. So,  
  _இந்த புத்தி என்ற இடத்துல இருக்கிறது. அப்போ_
- `3:18` For an animal,  
  _ஒரு மிருகத்துக்கும்_
- `3:20` And for a human,  
  _ஒரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய_
- `3:21` The big difference,  
  _மிகப் பெரிய வேறுபாடே_
- `3:22` Is here, in the intellect. We've already seen,  
  _இந்த இடத்துல தான், இந்த புத்தி என்ற இடத்துல தான். நாம எக்கணமே பாத்திருக்கோம்,_
- `3:25` Four levels,  
  _நான்கு நிலைகள்_
- `3:27` For humans and animals,  
  _மனிதனுக்கும் மிருகத்துக்கும்_
- `3:28` Are similar.  
  _சமானமாக இருக்கிறது._
- `3:29` Food is nourishment,  
  _ஆஹாரம் என்றது உணவு,_
- `3:31` Maithunam means reproduction, procreation,  
  _மைத்துணம் என்று சொல்லக்கூடிய ரீப்ரடக்ஷன், இனப்பெருக்கம்,_
- `3:34` Sleep is rest, fear is our anxiety.  
  _தூக்கம் என்று சொல்லக்கூடிய நித்ரை, பயம் என்று சொல்லக்கூடிய நம்முடைய பயம்._
- `3:38` These four,  
  _இந்த நான்கும்_
- `3:39` For an animal,  
  _ஒரு மிருகத்துக்கும்_
- `3:57` And for me, are the same. Only one thing differs, called 'manasu' (mind).  
  _எனக்கும் இனையாக சமமாகத்தான் இருக்கிறது. ஒரே ஒன்றுதான் மாறுது, அதுக்குப் பெயர் மனசு என்று பெயர். அப்படின்னா இந்த_
- `4:01` These four together,  
  _நான்கும் சேர்ந்ததான்_
- `4:02` Make up the mind,  
  _ஒரு மனம்,_
- `4:02` And form a thought,  
  _ஒரு எண்ணத்தை_
- `4:03` Create it.  
  _உருவாக்குகிறது._
- `4:04` This transformation,  
  _இந்த விருத்தியை_
- `4:05` Correcting it is called,  
  _சரி செய்வதற்குப் பேர்தான்_
- `4:07` 'Antahkarana vritti' (mental modification),  
  _அந்தக்கரண விருத்தி_
- `4:08` That's its name. A unique poem,  
  _என்று பெயர். ஒரு அலகான கவிதை,_
- `4:10` When it becomes poetic,  
  _எப்போ கவிதையாக_
- `4:11` It emerges,  
  _வெளிப்படுகிறது,_
- `4:13` When it becomes a great poem,  
  _எப்போ மிகச் சிறந்த கவிதையாகிறது_
- `4:15` That means,  
  _அப்படின்னா_
- `4:15` These four,  
  _இந்த நான்கும்_
- `4:16` When they are balanced,  
  _மிகச் சரியாக இருக்கும்போது_
- `4:17` A poem,  
  _ஒரு கவிதை_
- `4:18` Becomes a great poem,  
  _மிகச் சிறந்த கவிதையாக_
- `4:19` Transforms. So, for life to become great,  
  _மாறிவிடுகிறது. அப்போ வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாக மாறுவதற்கு_
- `4:20` What is needed?  
  _என்ன வேணும்?_
- `4:22` If these four layers,  
  _இந்த நான்கு அடுக்குகளிலும்_
- `4:24` Are in perfect balance,  
  _மிகச் சரியான சமநிலை இருந்தால்_
- `4:26` Life,  
  _வாழ்க்கை_
- `4:27` Becomes excellent,  
  _மிகச் சிறந்த_
- `4:27` Life,  
  _வாழ்க்கையாக_
- `4:27` Will transform,  
  _மாறிவிடும் என்பது_
- `4:28` This is a basic principle in yoga tradition,  
  _யோக மரபில் இருக்கக்கூடிய_
- `4:30` A fundamental,  
  _மிக அடிப்படையான_
- `4:31` Philosophy. In that way, yesterday we,  
  _ஒரு தத்துவம். அந்த வகையில் நேத்து நாம_
- `4:32` Practiced an exercise,  
  _ஒரு பயிற்சி பார்த்தோம்_
- `4:34` Called Ardha Matsyendra,  
  _அதுக்குப் பேர் அர்த மத்திய இந்திர_
- `4:34` Asana.  
  _ஆசனம்._
- `4:36` Named after the sage Matsyendra,  
  _மத்திய இந்திரர் என்ற முனியின் பெயரால்,_
- `4:38` This exercise is named after him.  
  _அவரின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட பயிற்சி இது._
- `4:41` That is,  
  _அதாவது_
- `4:42` In yoga tradition,  
  _நாம யோகமரபில்_
- `4:43` What is an important perspective,  
  _ஒரு முக்கியமான பார்வை என்ன_
- `4:44` That is,  
  _அப்படின்னா,_
- `4:45` Lord Shiva,  
  _சிவபெருமான்_
- `4:46` To Parvati,  
  _பார்வதிக்கு_
- `4:47` While teaching yoga,  
  _யோகத்தை கட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கும்போது_
- `4:50` There, in fish form,  
  _அங்கு மீன் வடிவில்_
- `4:51` Someone was present,  
  _இருந்து ஒருவன்_
- `4:52` He listened to everything. When Parvati,  
  _அனைத்தையும் கேட்டுக்கொண்டான். அப்போ பார்வதி வந்து_
- `4:55` Even when she was asleep,  
  _உறங்கி நிலையில் சென்றபோதும்_
- `4:57` Someone kept saying 'yes, yes, yes',  
  _யாரோ ஒருவன் ஆம்ஆம்ஆம்_
- `5:00` Listening intently.  
  _என்று கேட்டுக்கொண்டு இருக்கிறான்._
- `5:01` Then Shiva turned and saw,  
  _அப்போ சிவபெருமான் திரும்பி பார்த்தா_
- `5:03` It was a fish,  
  _அது மீன் வடிவில் இருக்கக்கூடிய_
- `5:04` A fish,  
  _ஒரு மீன்தான்_
- `5:05` He realized the fish was listening to everything.  
  _இதை எல்லாத்தையும் கேட்குட்டே இருக்கிறது அப்படின்னு தெரிஞ்சுபோதுது._
- `5:06` So, what did they do,  
  _அப்போ என்ன பண்றாங்கனா_
- `5:08` To that fish,  
  _அந்த மீனுக்கு_
- `5:09` They gave a higher status,  
  _ஒரு உயர் நிலையை கொடுத்து_
- `5:11` And transformed it into a sage,  
  _ஒரு முனிவர் நிலைக்க அதை மாற்றுகிறார்_
- `5:13` Shiva.  
  _சிவபெருமான்._
- `5:14` Thus, he became Matsyendra muni,  
  _அந்த வகையில்தான் அவர் வந்து மத்தியெந்திர முனிவராக,_
- `5:17` A sage who spread yoga,  
  _யோகத்தை பரப்பக்கூடிய ஒரு முனிவராக_
- `5:19` A very important figure in yoga tradition,  
  _யோகமரபில் மிக முக்கியமான ஒரு_
- `5:21` We have this legend.  
  _புராணக்கதை நமக்கு உண்டு._
- `5:22` The seated posture of that sage is called Matsyendra muni asana,  
  _அந்த முனிவர் அமந்த நிலையாக சொல்லக்கூடியதுதான் மத்தியெந்திர முனிவர் ஆசனம் என்கக்கூடிய இந்த_
- `5:26` Asana.  
  _ஆசனம்._
- `5:29` With legs extended,  
  _கால்கள் நீட்டிய நிலையில்_
- `5:31` Sit relaxed,  
  _உடல் தளர்வாக அமர்ந்து கொண்டு_
- `5:34` Bend the right leg and place it outside the left thigh. Now I am in the starting position.  
  _வலது காலை மடித்து இடது புரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்போ நான் முதரியஸ்ரி இருக்கேன்._
- `5:39` Don't strain too much,  
  _முடிந்த வரைக்கும் கஷ்டப்பட்டு ஒரு_
- `5:42` Don't force the practice.  
  _பயிற்சியை செய்ய வேண்டாம்._
- `5:44` If it is comfortable, you can go deeper. After bending the right leg to the right side, gently twist the body and with the right hand, touch the right toes or big toe.  
  _இலகுவான பயிற்சியாக இருக்கும் பட்சத்தில் இதில் நீங்கள் ஆழமாக செய்யலாம். கால் மடித்து வலது பக்கமாக வைத்த பின் உடலை மெதுவாகத் திருப்பி ஒரு கையால் அல்லது வலது காலை மடித்ததால் வலது கையால் வலது கால் விரலை தொட்டபடி அல்லது கால் குதுவிரலை தொட்டபடி இருக்கலாம்._
- `5:58` We had placed the left hand extended on the floor.  
  _இடது கையை நீட்டு நாம் தரையில வைத்திருந்தோம்._
- `6:01` Today, the next stage,  
  _இன்று இதன் அடுத்த நிலை_
- `6:03` Take the hand behind,  
  _கையை பின்புரமாகக் கொண்டு போய்_
- `6:06` And place it on the back. This fi  
  _முதுகில் பதித்துக்கொள்ள வேண்டும். இந்த இற_
