# அர்த்த தித்தலி ஆசனம் - மூன்றாம் நிலை · 15 - 10 - 2021

**Asana:** Ardha Tithili Asana (Half Butterfly Pose) (அர்த்த தித்தலி ஆசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 15 Oct 2021
**Duration:** 7m 42s
**Video:** https://www.youtube.com/watch?v=FcWPhlLvf7E
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ardha-tithili-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/035.json

## Summary

The video begins with a discussion on the stages of human life from both modern and traditional (Ayurveda, Siddha, Yoga) perspectives, emphasizing the importance of maintaining health through regular practice and lifestyle choices. In the second half, the Ardha Tithili Asana (Half Butterfly Pose) is demonstrated step by step, with instructions and modifications for all ages, highlighting its benefits and the importance of mindful practice.

**Tags:** healthy aging, lifecycle stages, daily practice, Ayurveda perspective, Ardha Tithili Asana, hips mobility, inner thigh stretch, gentle forward bend, suitable for all ages

## Chapters

- `0:00` Topic: Stages of Life and Healthy Aging in Yoga and Ayurveda
- `5:55` Asana: Ardha Tithili Asana (Half Butterfly Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:05` Everyone knows that practicing yoga is good for health.  
  _யோகம் செய்வது உடல்நலத்துக்கு நல்லது என்பதெல்லாருக்குமே தெரியும்._
- `0:07` We are eager to know its benefits. To explain that, today Ardha Tithili Asanam  
  _அதனுடைய பயன்கள் என்னென்ன அப்படின்னு நம்ம நிறைய தெரிஞ்சுக்க ஆசைப்போடும். அதப்பற்றி விளக்கறக்காகவும், இன்னிக்கு அர்த்த தித்திலி ஆசனம்_
- `0:11` how to do it  
  _எப்படி செய்யணும்_
- `0:13` To explain that, Soundarasan is with us.  
  _அப்படிங்கறதை விளக்கறக்காகவும் நம்ம கூட இருக்காரு சவுந்தராசன்._
- `0:15` Sugandhi will demonstrate as taught by him.  
  _அவர் கற்பிக்க சுகந்தி என்னு ரொம்ப செய்து காட்டப்போறாங்க._
- `0:19` Greetings to Podhigai friends.  
  _பொதுகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:22` How modern medicine views life  
  _நவீன மருத்துவம் இந்த வாழ்க்கையை எப்படி பார்க்கிறதோ_
- `0:26` Similarly, traditional medical systems like Ayurveda, Siddha medicine,  
  _அதுபோல மரபாரந்த மருத்துவ முறைகளான ஆயிர்வேதம், சித்த மருத்துவம்,_
- `0:30` yoga  
  _யோகம்_
- `0:32` such things view life  
  _மாதிரியான ஒரு விஷயங்கள் இந்த வாழ்க்கையை_
- `0:35` There is a perspective to view life. Modern science divides it into growth stage, stagnant stage, and decay stage. First, for about 25-30 years, a person is in the growth stage. Every day is growth, internal organs develop and function well. This is the first stage. Second, in the so-called mid-age, what happens? The already developed organs  
  _பார்ப்பதற்கான ஒரு கண்ணோட்டமும் நுண்டு. நவீன அறிவியல் எப்படி பார்க்கிறது அப்படின்னா growth stage, stagnant stage, decay stage என்று மூனாப்பிடிக்கிறாங்க. முதல்ல ஒரு 25-30 வருஷம் ஒரு வாழ்க்கையில் ஒரு மனிதர், ஒரு மனிதன் அப்படிங்கறவன்து growth stageல இருக்காம். அவனுடைய ஒவ்வொரு நாளும் வளர்ச்சியாகிக்குட்டே இருக்கிறது. உள்ளர்க்கு உருப்புகள் வளருது, உள்ளர்க்கு ஒவ்வொரு ஆர்கனும் நல்லா வளருது, நல்லா functionாயிக்குட்டு இருக்கு. இது முதல் stage. ரெண்டாவது, இந்த mid age என்று சொல்லக்கூடிய மைய பகுதில் என்ன நடக்கிறது? ஏற்கனவே வளர்ந்த உருப்புகள்_
- `1:09` are functioning fully, working well, moving well.  
  _முழுவதுமாக function ஆகுது, work ஆகிக்குட்டு இருக்கு. நல்லா இயக்க_
- `1:10` They are in good condition.  
  _நிலையில் இருக்கிறது._
- `1:12` This is the second stage.  
  _இது ரெண்டாவது stage._
- `1:14` The third stage is decay  
  _மூன்னாவது stageன்னா, decay_
- `1:15` stage.  
  _stage._
- `1:16` It starts at age 55  
  _55 வயத ஆரம்பிச்சுறிச்சு_
- `1:18` That is, starting from age 50-55  
  _அப்படின்னா, 50-55 வயதில் தொடங்கி_
- `1:20` up to the final stage called the death bed,  
  _death bed என்று சொல்லக்கூடிய இருதி படுக்கை நிலை வரைக்கும்,_
- `1:23` each organ by itself  
  _ஒவ்வொரு ஆர்கனும் தனத்தானே_
- `1:25` starts to decay.  
  _decay பண்ணிக்கிறது._
- `1:26` It keeps deteriorating.  
  _அழித்துக்கொண்டே வரிக்கிறது._
- `1:27` In these three ways  
  _இந்த மூன்றாக_
- `1:29` modern medicine views a human being.  
  _நவீன மருத்துவம் ஒரு மனிதன பார்க்கிறது._
- `1:31` But,  
  _ஆனால்,_
- `1:32` our traditional medical systems  
  _நம்முடைய மரவாரந்த மருத்துவ முறைகள்_
- `1:34` look at it in a more advanced way. They see six stages: Asthi, Jayate, Vardhate, Parivardhate, Apakshiyate, Sheeyate. Next, these six  
  _இன்னும் கொஞ்சம் advanced பாக்கிறாங்க. அவர்கள்வந்து ஆறு நிலைகளாக பாக்கிறாங்க. ஆறு நிலைகள் எப்படி இருக்கிறது? அஸ்தி, ஜாயத்தே, வர்த்துத்தே, பரிவர்த்துத்தே, அபக்ஷத்தே, சீயத்தே. அடுத்துன்னு, இந்த ஆறு_
- `1:48` Let's say these six stages in Tamil. That is,  
  _நிலைகளை தமிழ்ல சொல்லாம். அதாவது,_
- `1:49` formation as a fetus.  
  _சிசுவாக உருவாகுதல்._
- `1:52` After forming as a fetus, birth. After birth, we call it childhood, a  
  _சிசுவாக உருவானப்பின் பிறப்பெடுதல். பிறப்பெடுத்தப்பின், இளவயதை சொல்றோம், ஒரு_
- `1:57` change.  
  _மாற்றம்._
- `1:59` A child  
  _ஒரு குழந்தை வந்து,_
- `2:00` becomes a youth.  
  _ஒரு இளைஞனாக மாறுகிறது._
- `2:02` From youth, after crossing mid-age, one becomes 55-60 years old. Then comes old age, and then death.  
  _இளைஞனிலிருந்து, அப்புறம், mid-age அல்லது நடுணிலையைத் தாண்டி ஒரு 55-60 வயது ஆக மாறுதல். அதுக்குப்பிறம் முதுமை காலம் என்று ஒன்று இருக்கிறது. அப்புறம் மரணம் என்று ஒன்று இருக்கிறது._
- `2:03` Ayurveda and traditional medicine divide life into these six stages.  
  _இந்த 6 நிலைகளாக ஆயிர்வேதமும் அல்லது மரவார்ந்த மருத்துவமும்_
- `2:17` They divide life this way.  
  _இந்த வாழ்க்கையைப் பிரிக்கிறது._
- `2:18` Why divide like this? Because in this middle age, roughly from 18-20 to 55-60 years, one should be healthy. The important period is from about 20 to 60 years. Ayurveda and yoga say that during this period, through some practice, or medical method, or through herbs, food, or lifestyle  
  _ஏன் எப்படி பிரிக்கணும்? அப்படி என்றால், இந்த மத்தியம வயதில், கிட்டத்தட்ட ஒரு 18-20 வயதில் ஆரம்பித்து, 55-60 வயது வரைக்கும் ஒருத்தர் ஆரோக்யமாக இருக்கும் கூடிய காலக்கட்டம் இருக்கணும். இருக்கிறதார் என்றால் அர்த்த விஷயம், இருக்க வேண்டிய காலக்கட்டம், கிட்டத்தட்ட 20 வயதில் தொடங்கி 60 வயது வரை. இந்த எடத்தில்தான் ஆயிர்வேதமும் யோகமும் என்ன சொல்கிறதுன்னா, நிறைய நீங்க இந்த காலக்கட்டத்தில, ஏதாவது ஒரு பயிற்சி முறைகள், அல்லது ஏதாவது ஒரு மரத்துவ முறைகளின் மூலமாக, மூலிகை அல்லது உணவு அல்லது உங்கள் வாழ்க்கை முறை_
- `2:50` like this, some traditional  
  _இப்படி, ஏதாவது ஒரு மரவார்ந்த_
- `2:53` supportive system,  
  _supportive system,_
- `2:54` through alternative medicine,  
  _துணை மரத்துவத்தின் மூலமாக,_
- `2:57` in this mid-age, from 18 to 60 years  
  _நீங்க இந்த மிட் ஏஜ்ல, 18ல இருந்து 60 வயதியும்_
- `2:58` how you were healthy,  
  _எப்படி ஆரோக்யமாக இருந்தீர்களோ,_
- `3:01` with that same health  
  _அதே ஆரோக்யத்துடன்_
- `3:02` you can remain until your last breath,  
  _கடைசி மூச்சு வரை இருந்துவிட முடியும்,_
- `3:05` that is what our traditional  
  _அப்படியென்றுதான் நம்முடைய மரவார்ந்த_
- `3:06` medicine  
  _மருத்துவம்_
- `3:09` emphasizes. You can live up to 120 years,  
  _முன்னுவைக்கக் கூடியது. நீங்க 120 வயது வரைக்கும் இங்க இருக்கலாம்,_
- `3:11` there is no doubt about that.  
  _அதுல எந்த டவுட்டுமே இல்லை._
- `3:12` But living up to 120 years is not important, being  
  _ஆனால் 120 வயது வரைக்கும் இருப்பது முக்கியம் அல்ல, 120_
- `3:15` till 120 years  
  _வயது வரை_
- `3:17` healthy till then is important.  
  _ஆரோக்யமாக இருப்பது முக்கியம்._
- `3:20` For that  
  _அதற்காகத்தான்_
- `3:20` in early age, that is, within 18, 19, 20 years, some  
  _early age என்ன சொல்லக்கூடிய இந்த 18, 19, 20 வயது குள்ள ஏதாவது ஒரு_
- `3:23` practice,  
  _பயிற்சி,_
- `3:26` can be started for 10 minutes a day.  
  _ஒரு நாளைக்கு 10 நிமிடத்திலிருந்து தொடங்கலாம்._
- `3:28` Or  
  _அல்லது_
- `3:29` if you missed that period  
  _சரி அந்த காலகட்டத்தில் நான் விட்டுட்டேன்_
- `3:31` then,  
  _அப்படின்னா,_
- `3:32` at least at 40, we have a second chance  
  _at least 40, 2ாவது நமக்கு chance_
- `3:34` from 40 to 45 years.  
  _அப்படின்னு இருது, 40 லிருந்து 45 வயது வரை._
- `3:36` If you are a man,  
  _ஒரு ஆனாக இருந்தால்,_
- `3:37` if you are a woman,  
  _பெண்ணாக இருந்தால்,_
- `3:38` from 36 to 40 years is the second  
  _36 வயதில் இருந்து 40 வயது குள்ள 2ாவது_
- `3:40` chance.  
  _chance._
- `3:42` At least then  
  _அப்பவாவது_
- `3:43` per day  
  _ஒரு நாளைக்கு_
- `3:44` 10 minutes  
  _10 நிமிடம்_
- `3:44` some physical exercise,  
  _ஏதாவது ஒரு உடல் பயிற்சி,_
- `3:46` it can be yoga,  
  _யோகமா இருக்கலாம்,_
- `3:47` or  
  _இல்லையென்னு ஒரு_
- `3:49` what is called martial art,  
  _மார்ஷியல் ஆட்டு என்ன சொல்லக்கூடிய,_
- `3:50` or some art form,  
  _ஏதோ ஒரு கலை வடிவமா இருக்கலாம்,_
- `3:51` or even modern things like jogging, treadmill, any system, 10 to 15 minutes of physical exercise, then 15 minutes of relaxation practice, it can be meditation, lying down relaxation as we have seen before, how to relax ourselves, take rest, or breathing practice, or with some support,  
  _இல்லையென்னு நவினமாக இருக்கக்கூடிய, ஜாக்கிங், தெரட்மில் என்னு ஏகப்பட்ட சிஸ்டம்னம் வைத்துறுக்கோன்றுளியா, அதுல ஏதோ ஒண்ணா இருக்கலாம், 10 முதல் 15 நிமிடம் ஏதாவது ஒரு உடல் பயிற்சி, அப்புறம் 15 நிமிடத்துக்கு ஏதாவது ஒரு ரிலாக்சேஷன் பயிற்சி, அது தியானமா இருக்கலாம், தரையில் படுத்த நிலையில நாம ஏற்கனவே பாத்துருக்கோம், எப்படி எல்லாம் வந்து நாம்லு நாம்லே தளர்வு படுத்திக்கலாம், ஓய்வெடுத்துக்கலாம் அப்படிங்கறது பாத்துருக்கோம், ஓய்வா இருக்கலாம், பயிற்சியா இருக்கலாம், மூச்சு பயிற்சியா இருக்கலாம், ஏதோ ஒரு touch உடது முலமாக, துணை கொள்வது முலமாக,_
- `5:55` We can turn the aging process into a happy aging process, that's the view of yoga and Ayurveda. In continuation of yesterday's Ardha Tithili practice, today let's see a very important practice. The butterfly practice of Ardha Tithili is similar: sit with legs extended, then gently bend the right leg and place it over the left thigh. Now, with your hands, hold the toes together. Inhale and lift up, touch the forehead  
  _இந்த aging process என்பதற்கு happy aging process அப்படின்னு மாத்திக்கலாம், அப்படின்னுதான் யோகா மற்றும் ஆயிர்வேதத்துடன் view. அந்த வகையில் நேத்து பார்த்த அருத தித்திலி என்ற பயிற்சியின் தொடர்ச்சியாக, இன்று மிக முக்கியமான ஒரு பயிற்சி பார்க்கலாம். இந்த அருத தித்திலின் சொல்லக்கூடிய butterfly practiceும் கிட்டத்தட்ட அதே மாதம், கால்கள் நீட்டி, தலைல உட்கார்ந்த நிலையிலிருந்து மிதுவாக கால்களை நீட்டி, வலது காலையை மடித்து இடது தொடைமேல் வைத்துக்கொள்ள வேண்டும். இப்ப கைகளால், விரலோடு சேர்த்து, கால்விரலோடு சேர்த்து பிடிக்கணும். inhale up நெற்றி_
- `5:57` to the leg, exhale and gently bring the leg down. So while inhaling, lift the leg well and touch the forehead, while exhaling, gently lower the leg and place it on the thigh. Do this five times. This is  
  _பகுதியில் தொடணும், exhale down மிதுவாக காலைக் கொண்டு கீழே வைச்சணும். so inhale பண்ணும்போது, கால் நல்ல மேல தூக்கி, நெற்றியை தொடுதலும், exhale பண்ணிக்குட்டே, காலம் மிதுவாக கீழே எரக்கி, தொடைமேல் வைத்து விடுவதும் ஐந்து முறை செய்ய வேண்டும். இதுதான்_
- `6:05` the practice for one side. For some, this may look very difficult, sorry if you can't do it, but it's only difficult to see. Anyone from a child to an elder can do it. Touching the forehead is not essential. Even if you can't, it's okay. The legs  
  _ஒரு பக்கத்துக்கான பயிற்சி. சிலருக்கு என்னனா பாக்கறதுக்கு இது ரொம்ப கஷ்டமா இருக்கு, சாரி எங்களால் பண்ண முடியாதே அப்படின்னா, இது பாக்குவதற்குத்தான் ரொம்ப கஷ்டமான பயிற்சி. ஒரு குழந்தை முதல் பெரியவர் வரை யார்னாலும் செய்தல முடிய முடியும். இதுல நெற்றியை தொடுதல் முக்கியம் இல்லை. சிலருக்கு தொடவே முடியாதா கூட பரவாயில்ல, இந்த கால்கள்_
- `6:09` however much you can lift upwards from the thigh,  
  _எவ்வளவு தூரம் உங்களால தொடையிலிருந்து மேல் நோக்கி தூக்க முடியுது,_
- `6:15` such practices  
  _இந்த மாதிரி பயிற்சிகளை_
- `6:15` as much as possible  
  _முடிந்த வரையில்_
- `6:16` do as much as you can  
  _நமக்கு எவ்வளவு வருதோ அவ்வளவாவது_
- `6:19` and try to practice.  
  _முயற்சி செய்து பார்க்கலாம்._
- `6:21` Five times on the right side,  
  _வலது புரம் ஐந்து முறை,_
- `6:22` five times on the left side.  
  _இடது புரம் ஐந்து முறை._
- `6:23` So yesterday's practice was also five times each side? This is a continuation: five times right, five times left. After finishing, stretch the legs, as I have said before, close your eyes  
  _அப்போ நேத்து பாத பயிற்சி ஐந்து ஐந்து முறை பண்ணோண்லையா? அதோட continuation ஆத்தான் இந்த practice வலது புரம் ஐந்து முறையும், இடது புரம் ஐந்து முறையும். பண்ணி முடிச்சுட்டு காலம் எதுவும் நீட்டி, இந்த மாதிரி பயிற்சிகளை நான் ஏற்கனவே சொல்கிறேன், கண்களை மூடி_
- `6:37` and observe  
  _கவனித்தல்_
- `7:37` that, it's a very important thing. As I often say, Thirumoolar's saying: 'He who observes the breath, sees the Supreme.' If someone observes the breath, he can see the Supreme, says Thirumoolar.  
  _அப்படிங்கறது, அவ்வளோ முக்கியமான ஒரு விஷயம். நான் அடி கடி சொல்லக்கூடியதான், திருமுளர் வாக்குதான், சரம் பார்ப்பான், பரமே பார்ப்பான் அப்படிங்கறது. யாரோ ஒருவன் மூச்சை கவனிக்கிறானோ, அவன் பரம்புருளையே பார்க்கிறான் முடியும் அப்படின்னு திருமுளர்ல வாக்கு_
