# அர்த உஷ்ட்ராசனம்

**Asana:** Ardha Ushtrasana (அர்த உஷ்ட்ராசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 31 Oct 2021
**Duration:** 8m 0s
**Video:** https://www.youtube.com/watch?v=m1dx9UkO-JU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ardha-ushtrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/051.json

## Summary

The video begins with a discussion on the importance of skin health and how yoga, particularly through practices like Ardha Ushtrasana, can help address skin-related issues by improving internal organ function and eliminating toxins. The second half demonstrates Ardha Ushtrasana step by step, emphasizing breath synchronization and detailing its benefits for digestion, urinary health, and various ailments. The asana is shown with clear instructions for both movement and breath.

**Tags:** skin health, detoxification, digestive health, yoga therapy, Ardha Ushtrasana, camel pose variation, spine extension, digestive system benefit, breath synchronization

## Chapters

- `0:00` Topic: Yoga for Skin Health and Detoxification
- `2:58` Asana: Ardha Ushtrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In today's Yogam Indru segment, the asana we are going to see is Ardha Ushtrasana.  
  _இன்றைய யோகம்இன்று பகுதியில் நாம் பார்க்கப்போற ஆசனம் அர்த உஷ்ட்ராசனம்._
- `0:06` The person who will talk about that asana  
  _அந்த ஆசனத்தைப் பற்றி பேசப்போறவர்_
- `0:08` is yoga teacher G. Soundararajan.  
  _யோகாசிரியர் ஜி.சவுந்தர்ராஜன்._
- `0:10` It will be demonstrated for us by P. Sugandhi.  
  _அதை நமக்கு செய்துகாட்டப் போகிறவர் பி.சுகந்தி.பதிகை_
- `0:13` Greetings to friends. For the past few days,  
  _நண்பர்களுக்கு வணக்கம்.நாம் கடந்த சில நாட்களாகத்_
- `0:16` continuously,  
  _தொடர்ந்து_
- `0:19` we have been looking at practices for certain diseases. But is yoga only to be seen in connection with disease? No, yoga has many branches. Still,  
  _ஒரு நோய்கோறு அந்த நோய்க்கோறுக்கான பயிற்சி இப்படி தான் பார்த்துக்கொண்டேவயிற்றோம்.அப்படியென்றால் யோகா என்றாலே நோயுடன் மட்டும்தான் தொடர்பு செய்து பார்த்துக்கொள்ள வேண்டுமா என்றால் அப்படியில்லை.யோகாவில் பல்வேறு கிளைகள் இருக்கிறது.இருந்தாலும்_
- `0:34` for daily needs, we connect those disease-related practices,  
  _ஒரு அன்றாட தேவைக்காக தான் நந்த நோய்க்கோறுகளையும் இணைத்தி_
- `0:38` and continue the practices. In that context, today,  
  _நாம் பயிற்சிகளை பார்த்துக்கொண்டுவருகிறோம்.அந்த நிலையில்இன்று_
- `0:40` we will learn about a very important  
  _நாம் மிக முக்கியமான_
- `0:42` practice, or observe how yoga sees it.  
  _ஒரு பயிற்சி பற்றித் தெரிந்துகொள்ளலாம்.அல்லது யோகமாக எப்படிப் பார்க்கிறது என்பதை கவனிக்கலாம்.நாம்_
- `0:47` The body's largest organ  
  _உடலின் மிகப் பெரிய உருப்பு_
- `0:49` or the organ that covers the whole body,  
  _அல்லது உடல் முழுவதும் இருக்கக்கூடிய உருப்பு_
- `0:51` if you say,  
  _என்று சொன்னால்_
- `0:52` it's called skin. There's not a single place in the body without skin. From head to toe, if you observe, only skin is there. How is this skin structured? There are two layers of flesh. From the bone, flesh is wrapped over the bone. Over that flesh,  
  _அதற்கு பெயர் ஸ்கின் தோல் என்பதுதான்.தோல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உடலில் கிடையாது.உச்சன் தலை முதல் உள்ளம் கால் வரையென்ன இருக்கென்று கவனித்து பாருங்கள் தோல் மட்டும்தான் இருக்கிறது.இந்த தோளுட அமைப்பு எப்படி இருக்கிறது?இரண்டு அடுக்குகளாக கிட்டத்தட்ட இந்த சதை ஒன்று இருக்கிறது.எலும்பு இருக்குமுதல் எலும்புக்கு மேல சதைப் போர்த்தப்பட்டு இருக்கிறது.அந்த சதைக்குமேல்_
- `1:11` the skin is a double-layered protective covering. Skin is the mirror of your health, as they say. For some people,  
  _இரண்டு அடுக்கு பாதுகாப்பு வளையமாகத்தான் தோல்என்றிரு ஸ்கின் இருக்கிறது.ஸ்கின் இயஸ் த மிரர் ஆஃப் யோர் ஹெல்த்அப்படின்னு மாங்க.சிலருக்கெல்லாம்னா_
- `1:18` if you see,  
  _பார்த்தீங்கன்னா_
- `1:20` there are dark circles around the eyes. On the body, here and there, there are dark patches. All these are manifestations of toxins, says science. If there are dark spots on the forehead, eyes, back, or feet,  
  _அந்த கண்ணை சுற்றி கருவளையம் இருக்கிறது.உடம்புல் புல்லா அங்கங்கே பாட்ட்சச்கருப்பு கருப்பா இருக்கக்கூடிய திட்டுத்திட்டா இருப்பது.இது எல்லாமே அசுத்தரத்தத்தின் வெளிப்பாடு அப்படின்னு சயின்ஸ் சொலுது.உடலுக்கு இந்த நெற்றிப் பாகுதியில்,கண்ணங்களில்,முதுகுப் பாகுதியில்,கால் போர்ந்த பாகுதிகளில்,கருப்பு திட்டு இருந்தால் அல்லது_
- `1:24` if there are such dark patches,  
  _கருப்பு பாட்ட்சச்ன்னு சொல்றோன்னா அதுமாறி இருந்தால்அந்த_
- `1:40` in that place,  
  _இடத்தில்_
- `1:42` the person is not necessarily sick,  
  _அவர் நோயாளி இல்லை_
- `1:43` but in that place,  
  _அந்த இடத்தில்_
- `1:44` there is a tendency for disease,  
  _நோய்கூருக்கான தன்மை_
- `1:46` which is higher,  
  _அதிகமாக இருக்கிறது_
- `1:47` or,  
  _அல்லது_
- `1:48` in that place,  
  _அந்த இடத்தில்_
- `1:49` impure blood is flowing,  
  _அசுத்தரத்தம் பாய்ந்துகொண்டிருக்கிறது_
- `1:51` or has stagnated.  
  _அல்லது தேங்கினிருக்கிறது_
- `1:52` That is the meaning. What does yoga say about this skin? In yoga,  
  _என்ற அர்த்தம்.இந்த தோள் அப்படின்றதுக்கு யோகமடவை என்ன சொல்துனா,யோகமடவில_
- `1:57` there are two important  
  _இரண்டு முக்கியமான_
- `1:58` things. There is a method called yoga therapy. How does yoga therapy look at it? If someone has a skin disease,  
  _விஷயங்கள் இருக்கும்.யோக தெரபி என்று சொல்லக்கூடிய யோக சிகிச்சைமுறை ஒன்று உண்டு.யோக சிகிச்சைமுறை எப்படி பாக்கும் அப்படின்னா,ஒருத்தருக்கு தோல் வியாதி ஒன்று இருக்கிறது என்றால்_
- `2:44` they first look at the root causes. The person's lifestyle—do they drink enough water, or not? Or do they have a habit of drinking too much coffee? There will be some lifestyle factor. First, they analyze that and provide suitable therapy. This therapy usually takes three to six months. Now, if someone has  
  _இந்த தோல் வியாதிக்கான அடிப்படை காரணங்கள் என்னனு முதல்ல பாப்பாங்க.அவருடைய லைஃப்ஸ்டைல் ஒன்று இருக்கும்லையா,அவர் தண்ணி நிறைய குடிப்பார்,தண்ணி நிறைய குடிக்க மாட்டார்.இல்லா அவருக்கு ஒன்னு எதோ ஒரு காபி அதிகமா குடிக்கக்கூடிய தன்மை உண்டு.இப்படி எதோ ஒரு வாழ்க்கைமுறை ஒன்றிருக்கும்.அதை முதலில் அலசி ஆராய்ந்து அதற்கு தகந்தமாரிய நடத்தக்கூடிய ஒரு சிகிச்சைமுறை.இந்த சிகிச்சைக்கு பொதுவாகவே மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை காலக்கட்டம எடுத்துப் பாங்க.இப்ப ஒருத்தருக்கு_
- `2:52` a skin-related  
  _தோல் சார்ந்த_
- `2:52` a skin disease, yoga considers what Ayurveda says. The practice may involve the digestive organs, abdomen, or elimination issues. By relaxing and expanding all such organs, it removes toxins. This is a very important practice called Ushtrasana. There are two stages. Today, we will see the first stage. Tomorrow, we will see the next. To practice Ushtrasana, you can start in Vajrasana. If you can't sit in Vajrasana, you can directly  
  _வியாதி இருக்கிறது அப்படின்னா யோகமடவு எப்படிப் பாக்கும்னா நேரடியாக ஆயிர்வேதம் என்ன சொல்லுகிறது அதை இங்க கணக்குல எடுத்துக்கொள்ளும்.பயிற்சி கொள்ளும்,பயிற்சி சேர்மான உறுப்பாக இருக்கலாம்,வயிற்றுப் பகுதியாக இருக்கலாம்,சாப்பிட்டு அல்லது கழிவுப்பொருட்கள் சரியாக வெளியே செல்லாத ஒரு பகுதியாக இருக்கலாம்,இந்த மாதிரியான மொத்த உறுப்புக்களையும் தளர்த்தி விரிவடையித செய்வதன் மூலமாக இதிலிருக்கக்கூடிய மொத்த கொடைகளையும் நீக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு பயிற்சி.இதுக்கு பெயர் உஷ்ட்ராசனம் என்று பெயர்.இதில் மொத்தம் இரண்டு நிலைகள் உண்டு.இன்று இதன் முதல் நிலையை கவனிக்கலாம்.நாளை இதன் தொடர்ச்சியாக இதன் அடுத்த நிலையையும் பார்த்துவிடலாம்.இந்த உஷ்ட்ராசனம் பயல்வதற்கு முதலில் நீங்கள் வஜ்ராசனத்தில் தொடங்கலாம்.வஜ்ராசனத்தில் உட்கார முடியாதவர்கள் நேரடியாக_
- `2:58` this  
  _இந்த_
- `2:59` kneeling down  
  _நீண்டி டாwn என்டு_
- `3:03` as it's called,  
  _சொல்லக்கூடிய_
- `3:34` with bent knees,  
  _மூட்டு போட்ட_
- `3:59` in that position,  
  _நிலையில்_
- `3:59` you can kneel. Between the two knees, keep the distance comfortable for you—not too wide, not too close. Your knee area should support your body weight. This is the first stage. In this,  
  _நென்றுக்கொள்ளலாம்.இந்த மூட்டு கீட இரண்டுக்கும் இடையை உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அந்த நிலையில வைச்சுக்கொள்ளலாம்.ரோம்ப விரித்தும் வைக்க வேண்டாம் ரொம்ப பக்கத்தில்,அருகிலும் வைக்க வேண்டாம்.உங்களுடைய மூட்டு பகுதி உங்களுக்குச் சப்போட் பண்ணக்கூடிய தலையில் முழுவதுமாக தாங்கிக்கொள்ளக்கூடிய ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.இதுதான் முதல்ilai.இதில் மொத்தம்_
- `5:35` three breaths are very important.  
  _மூன்று மூச்சு மிகவும் முக்கியம்_
- `6:05` We always say that only practices synchronized with breath are complete. In this, the first practice is to start with the right hand.  
  _மூச்சுடன் இணைந்து செய்யக்கூடிய பயிற்சி மட்டுமே ஒரு முழுமையாக பயிற்சியாக இருக்க முடியும் என்பதை நாம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறோம்.இதில் முதல் பயிற்சி என்னனா,வலது கையிலிருந்து நாம் தொடங்குறோம்.வலது கையை_
- `6:16` Slowly,  
  _மெதுவாக_
- `6:16` raise it upwards,  
  _மேல் நோக்கி_
- `6:17` lift it up and inhale. As you breathe in, gently take it back and try to touch your right heel. If you can't,  
  _உயர்த்தி இன்ஹேல் பண்ணிக்கிட்டேன்.மூச்சு உள்ள வரும்போது.பொருமையாக பின்புறமாக கொண்டு போய் வலது குதிகால் பகுதியை முடிந்தால் தொடலாம்.தொடமுடியாதவங்க_
- `6:21` let the hand  
  _கையை_
- `6:21` just let it hang, that's fine. Now, slowly raise your left hand upwards and keep both hands facing the sky. Now the hand is up,  
  _அப்படியே தொங்கினாமானிருக்கட்டும் ஒண்ணும் தப்பில்லை.இப்ப இடது கையை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தி இருது நிலையில் வானத்தை பார்த்த நிலையில் கைகள வைச்சுக்கொள்ள வேண்டியதுதான்.இப்ப கையை மேல கொண்டு போயாச்சு_
- `6:23` inhale. As you exhale, slowly bring the left hand down first. Inhale and raise the right hand up. As you exhale, bring the right hand down. That's half a round. Now, do the second half on the left side. Slowly raise the left hand up, inhale, and as you exhale, take the hand back and try to touch your left heel. As you raise the right hand,  
  _மூச்சு இழுத்துகிட்டேன்.மூச்சு வெளியே விடும்பொழுது மெதுவாக இடது கை முதலில் கீழே வர வேண்டும்.மூச்சு உள்ளே இழுத்துக்குட்டு வலது கை மெதுவாக மேல் நோக்கி வரட்டும்.மூச்சு வெளியே போகும்பொழுது வலது கை கீழ் நோக்கி வந்துவிடட்டும்.இது அரை ஆஃப் ரவுண்டு பண்ணியாச்சு.இப்ப செக்கண்ட் ஆஃப் இடது பக்கமாக செய்ய வேண்டும்.மெதுவாக இடது கையை மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு.மூச்சு வெளியே செல்லும்பொழுது பின்புறமாக கையை கொண்டுபோய் முடிந்தால் உங்கள் குதிகாலை தொடலாம்.வலது கையை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தும்பொழுது_
- `6:24` inhale. As you exhale, bring the right hand down first. As you inhale, the left hand  
  _மூச்சு உள்ளே வர வேண்டும்.மூச்சு வெளியே செல்லும்பொழுது வலது கை முதலில் கீழே வந்துவிடட்டும்.மூச்சு உள்ளே வரும்பொழுது இடது கை_
- `6:25` slowly  
  _மெதுவாக_
- `6:26` goes up, and as you exhale, bring the left hand down. Again, sit in Vajrasana. This is one round. Here, the breath  
  _மேல் நோக்கி சென்று மூச்சு வெளியே செல்லும்பொழுது இடது கை கீழ் நோக்கி வந்துவிடட்டும்.மறுபடியும் வஜ்ராசனத்தில் அமர்ந்துகொள்ள வேண்டியதுதான்.இது ஒரு ரவுண்டு.இதில் மூச்சுதான்_
- `7:27` is very important. If you can synchronize your breath and movement well, this practice gives about 30-40 benefits. Your digestive system will improve. Urinary tract infections will get better, and there is a long list. Those with heart disease, asthma, or throat problems—about 15-20 issues can be listed. These are the benefits of doing this practice correctly. Again,  
  _மிக முக்கியமான ஒரு விஷயம்.உங்களால் மூச்சை மிகச் சரியாக சிங்க்ரனைஸ் சொல்வாங்க.மிகச் சரியாக உங்களுடைய மூச்சையும் பயிற்சியையும் இணைக்க முடிந்தால் இந்த பயிற்சி கொடுக்கக்கூடிய பலனும் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு 30-40 என்னங்கள் இருக்கிறது.உங்களுடைய டைஜஸ்டிவ் சிஸ்டம் சரியாகிடும்.உங்களுடைய யூரினரி ட்ராக்ல இருக்கக்கூடிய இன்ஃபெக்ஷன் சரியாகிடும் அப்படின்னு ஒரு பெரிய லிஸ்ட் சொல்றோம்.இதயம் சம்பந்தமான நோய் இருப்பவர்கள்,ஆஸ்துமா சம்பந்தமான நோய் இருப்பவர்கள்,தொண்டைக்குழியில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் இருப்பவர்கள் அப்படின்னு கிட்டத்தட்ட நாம் ஒரு 15-20 என்னங்கள் எழுதிவிடலாம்.இந்த பயிற்சியை மிகச் சரியாக செய்யும்பொழுது கிடைக்கும் பலன்கள் என்று.மீண்டும்_
- `7:29` an important  
  _ஒரு முக்கியமான_
