# பத்த கோணாசனம்

**Asana:** Baddha Konasana (பத்த கோணாசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 31 Jan 2022
**Duration:** 7m 42s
**Video:** https://www.youtube.com/watch?v=VTe9Lxv4Ai0
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/baddha-konasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/136.json

## Summary

The video begins with a discussion on the yogic concept of Samyama, the combined practice of Dharana, Dhyana, and Samadhi, and the powers and self-mastery it brings over body, mind, and emotions. The second half introduces and demonstrates Baddha Konasana (Butterfly or Bound Angle Pose), explaining its technique, benefits for abdominal organs and glands, and its role in reducing unwanted abdominal fat and emotional imbalances.

**Tags:** samadhi and meditation, mind control, emotional regulation, yogic powers, baddha konasana, hips and groin, abdominal organs, fat reduction, emotional balance

## Chapters

- `0:00` Topic: Samyama: Mastery of Body, Mind, and Emotions
- `4:28` Asana: Baddha Konasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In today's Yogam Nedhu segment, we are going to look at which asana? Patta Konasana. Yoga teacher Ji Soundararajan is here to teach us this. He will beautifully demonstrate it for us. Let's watch. Greetings to all viewers.  
  _யோகம்நெடு பகுதியில் இன்று நாம எந்த ஆசனத்தைப் பற்றி பார்க்கப் போறோம் அப்படின்னு பாத்தீங்கனா பத்த கோணாசனம். இத நம்ளுக்கு சொல்லிக் கொடுக்க வரார் யோக ஆசரியர் ஜி சவுந்தராஜன். இத நம்ளுக்கு மிக அழகா செய்து காட்ட வராங்க. பீசுகர்த்தி வாங்கப் பாக்கலாம். பதகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Strength like an elephant can be attained.  
  _பலேஷு ஹஸ்தி பலாதினி_
- `0:04` One can gain strength like an elephant.  
  _யானை போன்ற பலம் அடையலாம்._
- `0:06` This is a very important aspect in Patanjali Yoga. Who can attain it? When one gradually practices Dharana, Dhyana, and Samadhi, they can attain a long list of powers, which Patanjali calls 'Vibhuti Yoga.' All the things we think of as magical today can be attained.  
  _இது பதஞ்சலி யோக சொத்தத்திலே மிக முக்கியமான ஒரு சொத்தம். யார் அடையலாம் அப்டின்னா தாரணை, தியானம், சமாதி இந்த மூன்று நிலைகளையும் ஒருவரை படிப்படியாக பயிற்சி திட்டத்தின் மூலமாக அடையும் போது அவர் அடையக்கூடிய பலங்களை பெண்ணும் ஒரு பெரிய லிஸ்ட் விபூதி யோகம் அப்படின்னு ஒரு பெரிய லிஸ்ட் கொடுக்கிறார் பதஞ்சலி. என்னலாம் அடையலாம் அப்படின்னா நாம் எதெல்லாம் இன்று மாயாஜாலத் தன்மைன் நினைக்கிறோமோ அதெல்லாத்தேமே அடையலாம்._
- `0:23` You can gain elephant-like strength, see the future, and connect with great sages and wise people. This is what is said. That is Vibhuti Yoga. 'Vibhuti' means glorifying—speaking about something and its benefits. This practice is inbuilt. When someone continues practicing, their body, mind, and emotions, these three states—Dharana,  
  _யானை போன்ற பலங்களிகும் எதிர்காலத்தை இப்பவே உங்களால் பாத்துர முடியும் பெரிய பெரிய முனிவர்களோடும் ஞானிகளோடும் தொடர்பில இருக்க முடியும். இப்படி எல்லாம் சொல்லப்படுகிறான். அதுதான் விபூதி யோகம். விபூதின்னா glorifying. ஒன்றைப் பற்றி, அதன் பலங்களை பற்றி புகழ்ந்து பேசுதல். அப்படின்னா அதுக்கு மீனிங். இந்தப் பயிற்சி inbuilt ஆமே. தானாகவே ஒருத்தர் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டு இருக்கும் பொழுது அவருடைய உடல், மனம், உணர்வுகள் இந்த மூன்று நிலைகளும் இந்த தாரணை,_
- `0:35` Dhyana,  
  _தியானம்,_
- `0:37` Samadhi—all three will naturally occur. That is, when properly learned from a traditional teacher,  
  _சமாதி இந்த மூன்றும் தானாகவே வாய்க்கும். அப்படின்னா அச்செய்யப்பட்டு. முறைப்படி மரபார்ந்த ஒரு ஆசரியரிடம் சென்று மரபார்ந்த பயிற்சியை_
- `0:39` When someone learns from a traditional teacher, they can attain these states—Dharana, Dhyana, and Samadhi. The combined state is called Samyama. When these three are present, there is great control over mind, body, and emotions. For example, one can digest 54 types of food or go three days without food, just drinking tea or nothing at all. This Samyama state gives such power. It's not just physical. For someone who attains Samyama, even at the mental level, they have control over all thoughts. Unwanted thoughts can be pushed away.  
  _ஒருவர் கற்றுக்கொள்ளும் பொழுது அவருக்கு வாய்க்கக் கூடியது இந்த தாரண, தியான, சமாதி நிலைதான். இது மூன்றும் சேர்ந்த நிலையுக்குப் பெயர் சம்யமான் பெயர். சம்யமம் என்றால் மூன்றும் இணைந்த நிலை. அப்படின்னு பெயர். இந்த மூன்றும் இருந்த நிலையில் என்ன எல்லாம் நடக்குது அப்படின்னா இந்த மூன்றும் நிலை எல்லாம் மனம், உடல், உணர்வு இந்த மூன்று சொன்னலியா அது மூன்றிலும் மிகப் பெரிய கட்டுப்பாடு ஒன்று இருக்கும். வேண்டும்னா நானும் சப்பன் போஜ் அப்படின்னு சொல்லக்குடிய 54 விதமான உணவு பொருளையும் உட்கொண்டு செரிமானம் செய்துவிட முடியும். இல்ல அடுத்த மூன்று நாட்களும் உங்களுக்கு உணவையே கிடையாது அப்படின்னு சொல்லிட்டா வெறும் டீ மட்டும் குடிச்சுட்டு இல்ல எதுமே குடிக்காம, எதுமே சாப்பிடாம அடுத்த மூன்று நாட்களுக்குத் திந்துவிட முடியும். ஏன் அப்படின்னா சம்யமா என்ற நிலை இந்த பலத்தைத்தான் கொடுக்கும். இது உடல் அளவில மட்டும் இல்ல. சம்யமா வாய்த்த ஒருத்தருக்கு அல்லது சம்யமம் அப்படின்னு சொல்லக்குடிய இந்த மூன்று நிலையுகளிலும் பயற்சி செய்யக்குடிய ஒருத்தருக்கு இரண்டாவது மனதளவில் இந்த மூன்றும் நடக்கும். தனக்குள்ள, தன்னுடைய மனம் சார்ந்து நனைபேரம் அத்தனை விஷயங்களின் மீதும் அவருக்கு கட்டுப்பாடு இருக்கும். அப்படி கட்டுப்பாடு இருந்தா என்ன ஆகும் தேவையற்ற என்னங்களை தள்ளிப்போ அப்படின்னு சொல்லாம் அந்த என்னம் தள்ளிப்போய்னிக்கும். இந்த என்னம்_
- `2:40` Important thought,  
  _முக்கியமான என்னம்_
- `2:42` If you say 'stay here,' you can stop that thought. In this way, over thoughts,  
  _இங்கேயே இரு அப்படின்னா அந்த என்னத்தை நிறுத்த முடியும். இப்படி என்னங்களின் மீதும்_
- `2:46` They gain great control. Third,  
  _மிகப் பெரிய கட்டுப்பாடை அவர் அடைவார். மூன்றாவது_
- `2:48` Emotions,  
  _உணர்ச்சிகள்_
- `2:50` Feelings,  
  _உணர்வுகள்_
- `2:54` Related,  
  _சார்ந்த_
- `2:56` For someone in the Samyama state, regarding matters related to emotions,  
  _விஷயத்திலே சம்யமா செய்யக்கூடிய ஒருவருக்கு சம்யமன் நிலையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு உணர்வுகள் சார்ந்த விஷயத்திலே என்ன நடக்கும் அப்படின்னா_
- `2:58` If needed,  
  _தனக்கு தேவை_
- `3:00` If they want, they can cry for ten minutes, but if they decide not to cry anymore, they won't cry for a lifetime. If they decide to be happy, they will be happy, and no one can stop that happiness. So, this practice plan,  
  _அப்படின்னா ஒரு பத்துனிசம் அழுதுகலாம். இனிமேல் நான் அழவே மாட்டேன் அப்படின்னு முடிவு பண்ணிட்டா லைப்தேம் அழவே மாட்டேன். சந்தோஷமா இருக்கணும்னா அவர் முடிவு பண்ணிட்டா சந்தோஷமா இருப்பார் அந்த சந்தோஷத்தை யாராலையும் தடுத்த முடியாது. அப்போ இந்தப் பயிற்சி திட்டம்_
- `3:10` We started with physical practices, but as one gradually moves to Dhyana, Dharana, and Samadhi, what they attain is,  
  _நாம் ஆரம்பிச்சது என்ன மோ உடல் சார்ந்த பயிற்ச்சியாகத்தான் ஆரம்பிச்சோம் படிப்படியாக ஒருவர்கள் இந்த தியான, தாரண, சமாதி நிலைக்கு செல்லும் பொழுது அவர் அடையக்கூடியது_
- `3:20` Body, mind,  
  _உடல், மனம்,_
- `3:22` In matters related to emotions,  
  _உணர்ச்சிகள் சார்ந்த விஷயத்திலே ஒரு_
- `3:24` Great control.  
  _மிகப் பெரிய கட்டுப்பாடு._
- `3:26` That is strength. With that strength, you can do anything. If you decide, you can increase your limitless energy with that happiness. This is the basic state. So, the curriculum is not just philosophy but also a practical training plan. Today, an important practice: Baddha Konasana. 'Vaththa' refers to the seated position, like in Pattarappillai practice or Sitali. Some practices are done in that position. This directly stimulates the organs below the stomach, increases glandular function, and is a transformative practice. For the past few days, after finishing pranayama, we have been seeing practices to do after pranayama. Even yesterday and the day before, for a week, we have been seeing such practices. This is also an important practice to resolve issues related to fear, anger, and anxiety. For some, when doing this practice, in the spine,  
  _அதுதான் பலம். அந்த பலத்தை வைச்சு நீங்கள் என்னனாலும் பண்ணிக்கலாம். அப்படி என்று முடிவு பண்ணிட்டேன் அப்படின்னா அந்த சந்தோஷத்தை வைச்சு நான் அபரிமிதமான ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளலாம். இதுதான் அடிப்படை நிலை. அப்போ பாடத்திட்டம் தத்துவமாக இல்லாமல் தத்துவத்துக்கு இணையாக பயிற்சி திட்டமாகவும் இருக்கிறது. அப்படின்னா நம்ம தெரிஞ்சுக்கொண்டு. இன்று ஒரு முக்கியமான ஒரு பயிற்சி. வத்தக் கோணாசனம் என்று பெயர். வத்தா அப்படின்னா நாம என்னுடைய உட்கார்ந்த நிலையில் கேட்டுன்னு பட்டரப்பிள்ளை பிராக்கிசைக் கேட்டுன்னு பார்த்தோம்லையா. சித்தலி பார்த்தோம்லையா. அந்த நிலையிலே செய்யக்கூடிய சிலப் பயிற்சிகள். இது உன் நேரடியாக வயிறு, வயிற்று போதிக்கு கீழ இருக்கக்கூடிய organs சுரப்பிகளை கூட்டுகிறது. திடகாத்திரமாக மாற்றக்கூடிய பயிற்சி திட்டமாகத்தான் இருக்கிறது. நாம்க கடுத்த ஒரு சில நாள்களாக ஏற்கனவே பிராணாயமம் பாக்க முடித்ததுக்குப்பிறம் பிராணாயமத்தைத் தொடர்ந்து செய்யக்கூடிய பயிற்சிகள் என்று சிலப் பயிற்சிகள் பாக்கத் தொடர்ந்து வருகின்றோம். நேத்து, அதற்கு முந்தைய நாள், இதுவரைக்கும் கடந்த ஒரு வாரமா அப்படியான பயிற்சிகள்தான் பார்த்து கொண்டுவருகிறோம். இதும் நேரடியாக பயம், கோவம், படபடப்பு சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய முக்கியமான பயிற்சி. சிலருக்கு இந்தப் பயிற்சி செய்யும்போது முதுகுத் தண்டில்_
- `4:28` A slight  
  _ஒரு சின்ன_
- `4:29` discomfort or slight pain may occur. As much as they can, without bending fully forward, they can do even half of this practice slowly.  
  _discomfort, ஒரு சின்ன வலி வரலாம். அவர்கள் முடியுந்த வரையில் முழுவதுமாக முன்புரம் குனியாமல் மெதுவாக இந்தப் பயிற்சியை, இதன் பாதி_
- `4:37` Even doing half the position is enough. For this practice,  
  _நிலையை செய்தாலும் கூடப் போறும். இந்தப் பயிற்சிக்கு இந்த_
- `4:39` Sit in this position,  
  _நிலையில் அமர்ந்து_
- `4:42` Sit as in the Pattarappillai series, in Sitali position,  
  _பட்டர்ப்பிள்ளை சீரியிஸ்ல உட்கார்ந்த மாதிரி நாம் சித்தளி நிலையில் அமர்ந்து_
- `4:44` Inhale,  
  _மூச்சை உள்ளே எடுத்துவிட்டு_
- `4:46` As you exhale, bend forward. After bending, bring your forehead to touch the floor. If you can't touch the floor, even if there's an inch gap, it's okay. As you inhale, slowly come up and straighten your back. In the final position, at first, you can just touch and immediately come up. After practicing for fifteen days or a month, you can stay in the final position for three or five breaths. Generally, this doesn't directly reduce belly fat, but it removes unnecessary fat deposits in the abdominal area—what we call saturated fat, the unwanted fat we fear. This is an important practice to remove that. Not only that, it tones the body. It removes unnecessary fat on the sides as well. If there is discomfort or inactivity in the pancreas or abdominal glands, this practice directly triggers them.  
  _மூச்சு வெளியே செல்லும்போது முன்னு புரமாக குனிதல். குனிந்தப்பின் நெற்றியை எடுத்துக்கொண்டு வந்து தரையின் மீது தொடுதல். தரையில் தொட முடியில்லாவிட்டாலும் ஒரு இஞ்சு ஙாப் இருக்கு அப்படின்னால்கூட ஒன்றும் பிரோலம் இல்லை. மூச்சு உள்ளே வரும்போது மறுபடியும் மெதுவாக மேலே எழுந்து முதுகை நேராக்கிக் கொள்வது. இதில அந்த இறுதி நிலையில் ஆரம்பத்தில் நீங்க என்ன பண்ணனா சும்மா அழுத்து தொட்டுட்டு உடனே மேல வந்துருலாம். ஒரு பதனைந்து நாள் அல்லது ஒரு ஒரு மாதம் பயிற்சி செய்து முடித்தப்பின் மெதுவாக நீங்க அந்த இறுதி நிலையில் மூன்று அல்லது ஐந்து மூச்சுவரை உள்ளிழுத்து வெளியே எடுக்கலாம். இது பொதுவா நேரடியாக தொப்பையெல்லாம் குறையிடும்மா அப்படின்னா அப்படி இல்லை. ஆனால் வயிற்று பகுதியில் தேங்கி இருக்கக்கூடிய தேவையெட்ட கொழுப்பு கட்டிகள். அதாவது நாம அந்த saturated fat டாம்னு சொல்றோம்லையா தேவையில்லாத கொழுப்பு அப்டின்னு நாமலே பயந்துகிட்டுருக்கோண்லை அந்த தேவையெட்ட கொழுப்புகளை நீக்குவது இது முக்கியமான ஒரு பயிற்சி. அதுமட்டுமல்ல டோன் பண்ணுறது. தேவையெட்ட கொழுப்புகள் said பக்கவாட்டுல இருக்கக்கூடிய தேவையெட்ட கொழுப்புகளை நீக்குதல் இது ரண்டு மூனாவது அடினல் க்லான் அப்படின்னு சொல்லக்கூடிய அல்லது the pancreas சொல்லக்கூடிய வயிறு சார்ந்த வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய சுரப்பிகள் இருக்குலை அதுல ஒரு discomfort இருக்கு அதுல ஒரு சின்ன சயலின்மை இருக்கு அப்படின்னா இந்தப் பயிற்சி நேரடியாக அதைத்தான் trigger பண்ணுது_
