# பாலாசனம் (நிலை - 2)

**Asana:** Balasana (Stage 2) (பாலாசனம் (நிலை - 2))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 31 Mar 2022
**Duration:** 7m 29s
**Video:** https://www.youtube.com/watch?v=jsHsPYAoO34
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/balasana-194
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/194.json

## Summary

The video begins with a discussion on prana shakti, its role in life and yoga, and the balance of mental and physical energies for holistic well-being. The second half demonstrates Balasana (Child's Pose) Stage 2, detailing its setup, modifications, benefits for relaxation and lower back/abdomen, and breathing instructions, including safety notes for those with high blood pressure. The asana demonstration is clear and matches the title.

**Tags:** breath awareness, prana energy, mind-body balance, yoga philosophy, Balasana, child's pose, lower back, abdomen, deep relaxation

## Chapters

- `0:00` Topic: Prana Shakti and Mind-Body Balance in Yoga
- `3:31` Asana: Balasana (Stage 2)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, this entire cosmic movement  
  _நண்பர்களே இந்த பிரவஞ்ச இயக்கம் முழுவதையும்_
- `0:05` is carried out by a certain energy  
  _நிகழ்த்திகிர ஒரு சக்திக்கி பெயர்_
- `0:08` called prana shakti.  
  _பிராண சக்தி என்று பெயர்._
- `0:10` This is a simple  
  _இது ஒரு சாதாரண_
- `0:12` A banyan seed, as bird droppings on a rock or  
  _அரசமரத்தின் விதை, பறவையின் ஏச்சமாக ஒரு பாறையிலோ அல்லது_
- `0:14` a  
  _ஒரு_
- `0:16` fallen in a ruined hall  
  _பாலடங்குந்த மண்டபத்திலோ_
- `0:18` falls  
  _விழுந்து_
- `0:19` and becomes a huge tree, which we have seen countless times. Somewhere  
  _ஒரு மிகப் பெரிய விரிக்ஷமாக ஆவதை நாம் அனைவிரும் எண்ணற்ற முறை பார்த்துருக்கோம். எங்கோ_
- `0:24` it sticks to a wall.  
  _ஒரு சுவர்ல ஒட்டிட்டு இருக்கும்._
- `0:26` If you see after ten years,  
  _ஒரு பத்து வரடத்தில் பாத்தீங்கனா அந்த_
- `0:28` it covers the whole wall  
  _சுவர் முழுவதையும்_
- `0:30` occupying  
  _ஆக்கிரமித்து_
- `0:31` and grows into a huge tree. What causes this movement  
  _ஒரு மிகப் பெரிய மரம் வளர்ந்துருக்கும். எது இந்த இயக்கத்தை நிகழ்த்திகிறதென்றால் அதற்கு_
- `0:33` is called Mahaprana. The movement called prana  
  _பெயர் மகாப்ராணன் என்ற பெயர். பிராணன் என்ற இயக்க_
- `0:37` is the energy  
  _சக்திதான்_
- `0:40` that  
  _ஒரே ஒரு_
- `0:42` transforms a single banyan seed  
  _அரசமரத்தின் ஒரே ஒரு விதையை_
- `0:43` into a huge tree. So  
  _ஒரு மிகப் பெரிய விருக்ஷமாக மாற்றுகிறது. அப்போ_
- `0:47` a seed that was bird droppings  
  _ஒரு பறவையின் ஏச்சமாக இருந்த_
- `0:48` a seed,  
  _ஒரு விதை,_
- `0:49` that seed  
  _அந்த விதை ஒரு_
- `0:50` occupies the whole space and transforms itself into a huge tree, such a big event  
  _மொத்த இடத்தையும் ஆக்கிரமித்து தன்னை மிகப் பெரிய விருக்ஷமாக மாற்றிக்கொள்ளுதல் இவ்வளவு பெரிய நிகழ்வும்_
- `1:14` This  
  _இந்த_
- `1:15` happens because of prana shakti. The same prana shakti is also responsible for the movement in humans, as yoga texts and Indian Upanishads say. In that way, prana  
  _பிராண சக்தியால் நிகழ்கிறது. அதே பிராண சக்திதான் இந்த உயிரிலும் ஒரு மனிதன் என்ற உயிருக்குள்ளும் அவனுடைய மொத்த இயக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது என்று யோக நூல்களும் இந்திய உபனிஷத்துகளும் ஓடிட்டு காட்டிகிறது. அந்த வகையில் ஒரு பிராணன், இந்த மொச்சாகத்தான்_
- `1:17` in this body  
  _இந்த உடம்பை_
- `1:18` is what is called prana.  
  _பொறுத்தவரை பிராணன் என்பிறது._
- `1:19` We  
  _நாம்_
- `1:20` inside  
  _உள்ளே_
- `1:20` the breath we take in becomes prana  
  _எடுக்கக்கூடிய மொச்சு காற்று பிராணனாக_
- `1:23` and  
  _மாரி_
- `1:23` this  
  _இந்த_
- `1:24` causes this movement. That is  
  _இயக்கத்தை நிகழ்த்திகிறது. என்றுதான்_
- `1:27` what  
  _நமக்கு_
- `1:27` the texts  
  _நூல்கள்_
- `1:28` tell  
  _சொல்லக்கூடிய_
- `1:28` us.  
  _விஷயம்._
- `1:29` That  
  _அந்த_
- `1:29` inside  
  _உள்ளே_
- `1:30` entered  
  _போன_
- `1:30` breath  
  _மொச்சு_
- `1:31` in two  
  _இரண்டு_
- `1:31` states  
  _நிலை_
- `1:32` transforms into movement.  
  _இயக்கமாக மாறிகிறது._
- `1:33` It  
  _அது_
- `1:34` becomes what energy  
  _என்ன ஆற்றலாக மாறிகிறது_
- `1:35` means  
  _என்றால்_
- `1:36` siddha shakti  
  _சித்த சக்தி_
- `1:36` called  
  _என்று_
- `1:37` as  
  _சொல்லக்கூடிய_
- `1:37` mental energy and prana shakti  
  _மனோ ஆற்றலாகவும் பிராண சக்தி_
- `1:40` called  
  _என்று_
- `1:40` as  
  _சொல்லக்கூடிய_
- `1:41` life  
  _உயிர்_
- `1:41` energy and our  
  _ஆற்றலாகவும் நம்முடைய_
- `1:43` breath  
  _மூச்சு_
- `1:44` transforms. For those  
  _உருமாறிகிறது. யாருக்கெல்லாம்_
- `1:47` whose breath  
  _மூச்சு_
- `1:47` works very well  
  _மிகச் சரியாக_
- `1:48` functions  
  _இயங்குகிறது_
- `1:48` for them  
  _அவர்களுக்கெல்லாம்_
- `1:49` the incoming  
  _உள்ளே வரும்_
- `1:50` breath  
  _மூச்சு_
- `2:21` all become two energies: one is siddha shakti, the other is prana shakti. This siddha shakti, the mental energy, transforms a person into a mentally healthy or balanced individual. Their actions, their way of thinking, all have a clear goal and purpose. So, for the mind to be balanced and mental activity to function well, it is called siddha shakti. What gives that siddha shakti is prana. On one side is mental activity, on the other is physical activity, the organs inside, and the visible organs like hands, legs, nose, tongue, eyes, etc. The energy that moves all these is called pingala, which is the nerve system's moving energy, prana shakti, the basis for our life energy and existence. So, a hatha yogi or a yoga practitioner gains two energies every time they practice. One is called siddha shakti, mental energy, and the other is prana shakti, life energy. Only when these two function equally and in balance, complete living is possible, as our yoga Upanishads and texts repeatedly emphasize. Thus,  
  _அனைத்தும் இரண்டு இயக்க சக்தியாக மாறும். ஒன்று சித்த சக்தி இன்னொன்று பிராண சக்தி என்போம். இந்த சித்த சக்தி என்று சொல்லக்கூடிய இந்த மனோ சக்தி என்னப் பண்ணும்வாது ஒருவரை மன அளவி ஆரோக்கியமான அல்லது சமன் நிலையில் இருக்கக்கூடிய ஒரு மனிதராக மாற்றும். அவருடைய செயல்கள், அவருடைய சிந்திக்கும் முறை இது அனைத்திலும் மிகச் சரியான ஒரு குறிக்கோள், ஒரு நோக்கம் அதில் இருக்கும். அப்போ மனம் சமநிலையில் இருப்பதற்கும் மன இயக்கம் மிகச் சிறப்பாக இயங்குவதற்கும் பெயர் சித்த சக்தி என்று பெயர். அந்த சித்த சக்தியை எது தரிகிறது என்றால் பிராணன்தான் தரிகிறது. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் உடல் இயக்கம், உள்ளே இருக்கக்கூடிய உறுப்புகள், நம்முடைய வெளியே தெரியக்கூடிய உறுப்புகள் கையி, கால், மூக்கு, நாகு, கண்ணு, பொன்ற இந்த வெளியே தெரியக்கூடிய உறுப்புகள் இது அனைத்தையும் இயக்குவதற்கான ஒரு சக்தியாக பிங்களை என்று சொல்லக்கூடிய நம்முடைய நரம்பு மண்டலத்தை இயக்கு சக்தியாக இருக்கக்கூடிய பிராண சக்திதான் நம்முடைய உயிர் ஆற்றலுக்கும் நம்முடைய இருப்புக்கும் ஆதாரம். அப்போ ஒரு ஹடயோகி, ஒரு யோகா பயிற்சி செய்யக்கூடிய ஒருவர் அல்லது ஒரு பயிற்சி திட்டத்தில் இருக்கக்கூடிய ஒருவர் அடையக்கூடிய மிகப்பெரிய பலன் என்பது அப்படி என்ன? ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும்போதும் அன்னு ஹடயோகி, அன்னு யோகி இரண்டு ஆற்றலைப் பெறுகிறார். ஒரு ஆற்றலுக்கு பெயர் சித்தசக்தி என்றிரு மனோ சக்தி இன்னொன்று பிராணசக்தி என்றிரு உயிர் சக்தி. இந்த இரண்டு சரி சமமாக, மிகச் சமநிலையில் இயங்கும்போழ்து மட்டுமே முழுமையான வாழ்வு என்பது சாத்யம் என்றுதான் நம்முடைய யோகா உபணிஷத்து அல்லது யோக நூல்கள் திரும்ப திரும்ப முன்னைக்கிறது. இப்படி தானும்_
- `3:31` the practices  
  _பயிற்சிகள்_
- `3:32` are structured. As a continuation of yesterday's practice, today we are seeing the second stage of Balasana. Generally, when I spoke about this practice yesterday, I said it is important for deep relaxation  
  _கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாம நேற்றுப் பார்த்த பயிற்சியின் தொடர்ச்சியாக இன்று பாலாசனத்தின் இரண்டாவது நிலையை காணயிருக்கிறோம். பொதுவாகவே நேற்றுநான் இந்த பயிற்ச்சியைப் பற்றி சொலும்போது ஆழ்ந்த ஓய்வுக்கு முக்கியமான_
- `3:45` practice  
  _பயிற்சி_
- `3:47` I said. This is not only for relaxation, but also for those with lower abdomen issues or movement in the lower back, for both, Balasana is a very important practice.  
  _என்று சொன்னேன். இது ஓய்வ நிலைக்கும் மட்டும் இல்ல, அடிவயிறு சார்ந்த பிரச்சனையிருக்கக்கூடியவர்கள் அல்லது அடிமுதுகு பகுதியில் இருக்கு இக்கம் இருக்கக்கூடியவர்கள் இரண்டு பேருக்குமே இந்த பாலாசனம் மிக முக்கியமான பயிற்சி._
- `3:49` Those who couldn't do yesterday's practice and need more support, or want their hands firmly on the floor, can try today's practice. For this, you must sit in Vajrasana. If Vajrasana is difficult, as I already said, use a three-inch cushion or pillow, not more than three inches high, under your legs. That way, there won't be leg pain  
  _நேற்றுப் பார்த்த பயிற்சியை செய்ய முடியாதவர்கள் இன்னும் கொஞ்சம் சப்போட்ட வேணும், இன்னும் கொஞ்சம் கையை நல்ல தரையில் ஊன்றிய நிலையில் இருந்தால் வசதியாக இருக்கும் என்று விரும்புபவர்கள் இன்றைய பயிற்ச்சியை முயற்சி செய்து பார்க்கலாம். இதற்கும் வட்ஜராசனம் என்ற நிலையில் நீங்கள் அமுந்துக்கொள்ள வேண்டும். வட்ஜராசனம் சிலருக்குக் கஷ்டமாக இருந்தால் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் மூனு இஞ்ச் தலையணை ஒன்றை மூனு இஞ்ச்தான் அதிகபட்சம் உயரமே இருக்க வேண்டும். அப்படி ஒரு தலையணை அல்லது குஷனை நீங்கள் கால்கிட்ட போட்டுக்கொள்ளாம். அப்ப என்னாகுனா கால்வலி இல்லாமல்_
- `4:28` and your legs will be firmly on the floor.  
  _கால் தரையில் பதிந்த நிலையில் இருக்கும்._
- `4:30` Once your legs are firmly on the floor  
  _கால்கள் தரையில் பதிந்த நிலையில் இருந்த பின்_
- `4:32` you can start the practice.  
  _நீங்கள் அந்த பயிற்சைத் தொடங்கினால் போரும்._
- `4:34` If you have severe leg pain  
  _கால்ல மிகப் பெரிய வேதனை, பேன் இருக்கும்போது_
- `4:36` do not start this practice. You can skip it, that's fine. First  
  _இந்த பிராக்டிஸ் ஸ்டாட் பண்ணவே வேண்டாம். இந்த பயிற்சி பண்ணாம்லே விட்டுடலாம். ஒன்று தப்பில்ல. அப்போ முதல்ல_
- `4:40` bring the body to stability. Then slowly raise the hands upwards. In our Sashanka Majangasana  
  _உடலை ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவருதல். அப்புறம் மெதுவாகக் கைகளைய மேல்நோக்கி உயர்த்து. நம்ம சஷங்க மஜங்காசனம்_
- `4:46` like that practice  
  _போன்ற பயிற்ச்சியில்_
- `4:49` as you bend forward  
  _எப்படி முன்புறமாகக் குனியுமோ,_
- `4:50` similarly  
  _அதே போல_
- `4:52` the abdominal area,  
  _வயிற்று பகுதி,_
- `5:53` the chest, forehead, all are brought forward and your forehead touches the floor, elbows should be on the floor. Your head or ear should be close to your elbows. Now, the weight of your body above the neck is distributed through your elbows onto the floor. This is the first stage. In this final position, what you need to do is, five times, usually we inhale and exhale three times. In this practice, you have good support. Both elbows and palms are on the floor. So, your body weight is divided into two parts: below the hip, all weight goes to the legs; above the hip, all weight goes to the elbows, palms, and fingers. Thus, the body is in balance and in a deep relaxation state, so you can stay in this position for longer  
  _நெஞ்சு பகுதி, நெற்றிரி பகுதி முழூதுமாக முன்புறமாகக் கொண்டுபோய் தரையில் உங்கள் நெற்றியை பதித்த நிலையில் எல்போ தரையில இருக்கணும். கிட்டத்தட்ட உங்கள் தலை அல்லது காது பகுதிக்கு ஒட்டிய நிலையில் உங்கள் முழங்கை இருக்கவேண்டும். இப்ப என்ன ஆகணும் உங்கள் உடலின் எடை, அதும் கழுத்து பகுதிக்கு மேல இருக்கக்கூடிய உடலின் எடை மிகச்சரியாக உங்கள் முழங்கைகளின் வழியாக தரையில் விடியோகம் செய்யப்படும். இது முதல் நிலை, அச்சா. இந்த இறுதி நிலையில் நீங்க பண்ணவேண்டியது ஒன்றே ஒண்ணும்னா, ஐந்து முறை, பொதுவா நாம மூன்று முறை மூச்சு உள்ளிழுத்து வெளியே விடுவோம். இந்த பயிற்சியில் நமக்கு நல்லவே சப்போட்டு இருக்கு. எல்போவும், உங்கள் பாம் சொல்லக்கூடிய உள்ளங்கை இரண்டும் தரையில் பதிந்த நிலையில் இருக்கிறது. அதனால உங்கள் உடலின் எடை இரண்டு கூறுகளாக, ஒன்று இடுப்புக்கு கீழ இருக்கக்கூடிய எடை முழுவதும் கால் பகதிக்கு போயாச்சு. இடுப்புக்கு மேல இருக்கக்கூடிய எடை முழுவதும் முழங்கை, உள்ளங்கை மற்றும் கை விரல்கள் வரைக்கும் வந்தாச்சு. அப்ப என்னாகும்னா உடல் ரொம்ப சமநிலையில, மிகச்சிறந்த ஓய்வு நிலையில் இருக்கும், அதனால இந்த மாதிரியான பயிற்சிகளை நீங்கள் அதிக நேரம்_
- `5:55` Staying in a specific position gives great benefit  
  _ஒரு குறிப்பிட்ட நிலையில் இருத்தல் மிகப்பெரிய பலனை_
- `5:57` provides.  
  _கொடுக்கும்._
- `5:58` So, you can inhale and exhale five or seven times. Two days ago  
  _அதனால என்ன பண்ணணனாம் ஐந்து அல்லது ஏழு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம். இரண்டு நாள் முன்னே_
- `6:03` in the practice we saw  
  _பார்த்த பயிற்சியில்_
- `6:05` we said those with high BP should not do  
  _ஹை பிபி இருக்கவங்க பண்ண வேண்டாம் அப்படின்னு_
- `6:07` certain practices.  
  _சில பயிற்சிகளை சொல்றோம்._
- `6:08` As for this practice  
  _இந்த பயிற்சியைப் பொறுத்த வரையம்_
- `6:10` even those with high BP can try  
  _ஹை பிபி இருக்கவங்களும் முயற்சி_
- `6:11` doing it.  
  _செய்து பார்க்கலாம்._
- `6:13` Because  
  _என்னனா_
- `6:15` the blood flow increases  
  _இந்த ரத்த ஓட்டம் மிக அதிகமாக_
- `6:16` suddenly to the neck or head  
  _திடீரென்று கழுத்து பகுதிக்கோ, தலைப்பகுதிக்கோ_
- `6:19` when it goes, there may be a slight dizziness  
  _செல்லும்போது ஒரு சின்ன கிருகிருப்பு,_
- `6:20` or a mild faintness.  
  _ஒரு சின்ன மயக்கம் போன்ற நிலை ஏற்படலாம்._
- `6:22` That  
  _அது எந்த விதத்திலும்_
- `6:24` has no side effects.  
  _பக்க விளைவல் இல்லாதது._
- `6:25` So  
  _ஆகவே_
- `6:26` in the final position  
  _நீங்கள் இறுதி நிலையில்_
- `6:27` if you do five times  
  _ஒன்று ஐந்து முறை_
- `6:29` inhale-exhale and try  
  _இன்ப்ஹேல் எக்சேல் முயற்சி செய்து பார்த்துவிட்டு_
- `6:32` after getting up  
  _எழுந்த உடன்_
- `6:33` if you feel very dizzy  
  _உங்களுக்கு மிகப் பெரிய அளவுல மயக்கம் இருந்தா_
- `6:36` five  
  _ஐந்து_
- `6:38` times inhale-exhale is not needed, just three times is enough.  
  _முறை மூச்சு உள்ளிழுத்து வெளியேட வேண்டாம். வெறும் மூன்று முறை போரும்._
- `6:39` Or just a little  
  _இல்ல சின்னதாதான் ஒரு_
