# பலூன் சுவாசம் - இரண்டாம் நிலை

**Asana:** Balloon Breathing (Stage 2) (பலூன் சுவாசம் (இரண்டாம் நிலை))
**Category:** Breath & Pranayama
**Date:** 27 Dec 2021
**Duration:** 7m 43s
**Video:** https://www.youtube.com/watch?v=4DQK9BeCcbQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/balloon-breathing-104
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/104.json

## Summary

This episode discusses how mental fatigue and depression, described as 'arathi', can be alleviated by stimulating the Muladhara (root) chakra through yogic breathing practices. The teacher then demonstrates the second stage of balloon breathing, a pranayama technique involving staged inhalation and exhalation to expand and contract the abdomen like a balloon, which helps energize the body and mind.

**Tags:** mental fatigue, depression relief, Muladhara chakra, pranayama preparation, breath awareness, balloon breathing, abdomen expansion, pranayama, energy boost

## Chapters

- `0:00` Topic: Overcoming mental fatigue and depression through Muladhara chakra and yogic breathing
- `3:36` Asana: Balloon Breathing (Stage 2)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:30` Through this yoga segment, every day we are learning a new asana. In that way, let's see which new asana Mr. Soundararajan is going to teach us today. Greetings to Podhigai friends. According to a survey, 85% of people worldwide experience mental fatigue due to stress. Are you in a state of mental exhaustion or depression? This state is called 'Arathi'. 'Arathi' means aversion from something.  
  _யோகமென்ற பகுதி மூலிமா ஒவ்வொரு நாளுமே ஒரு புதிய ஆசனத்தை நம்மா கற்றுட்டுறுக்கோம். அந்த வகையில் இன்னைக்கு என்ன புதிய ஆசனத்தை நமக்காக சொல்லித்தரப்போரார் ஜி சாஉந்தராஜன் என்பதைப்பாத்து தெரிந்துக்கலாம் வாங்க. பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். மன அழுத்தத்தால் வரக்கூடிய மன சோரும் என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்களில் 85% மக்களுக்கு இருப்பதாக ஒரு கருத்துக்களிப்பு ஒரு ஆய்வு சொல்லிக்கிறது. மன அழுத்தம் என்ன சொல்லக்கூடிய மன சோரும் சொல்லக்கூடிய நிலையிருக்கிறீங்களா? இந்த நிலைக்கு அறத்தி என்ற பெயர். அறத்தி என்றால் ஒன்றிலிருந்து வெறுப்பை_
- `0:33` To acquire. What exactly  
  _பெற்றுக்கொள்ளுதல். என்ன சரியாக_
- `0:35` You don't feel like eating, you don't feel like sleeping,  
  _சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல,_
- `0:37` You feel bored with everything,  
  _எதன்மீதும் ஒரு சலிப்பு இருக்க, எல்லாத்தின்_
- `0:39` If you feel aversion towards everything,  
  _மீதும் ஒரு வெறுப்பு இருக்க, அப்படின்னா_
- `0:41` That person has the 'arathi' condition, according to Ayurveda  
  _அந்த மனிதரில் அறத்தி என்ற பாவம் இருக்கிறது, அயுர்வேத_
- `0:45` tradition.  
  _மரபு._
- `0:45` Now, this so-called 'arathi'  
  _இப்போது இந்த அறத்தி என்று சொல்லக்கூடிய இந்த_
- `0:47` This boredom and aversion-like state  
  _சலிப்பு வெறுப்பு மாதிரியான விஷயத்தை_
- `0:50` How do we remove it?  
  _எப்படி நீக்குறது?_
- `0:50` Because this comes from mental exhaustion. Quickly  
  _ஏன்னா இது மனச் சோருவினால வரக்கூடியது. சீக்கரமா_
- `0:52` In something,  
  _ஒரு விஷயத்தில்_
- `0:54` Getting bored quickly is a sign of mental fatigue. So,  
  _சலிப்பு ஏற்படுவது என்பது மனச் சோருவின் அடையாளம். அப்படியென்றால்_
- `0:56` How to remove it  
  _எப்படி நீக்குறது_
- `0:58` According to some practices in the yoga tradition,  
  _என்று யோக மரபில் இருக்கும் சில பயிற்சிகள்_
- `1:00` what they do is,  
  _என்ன பண்ணுதுன்னா,_
- `1:01` for every character, for every emotion,  
  _ஒவ்வொரு கேரக்டர், ஒவ்வொரு பாவத்துக்கும்_
- `1:05` it directly connects certain body parts in our body. We  
  _இந்த உடலில் ஒரு குறிப்பிட்டப் பகுதிகளை, குறிப்பிட்ட உடல் உறுப்புகளை நேரடியாகத் தொடர்பு படுத்துகிறது. நாம்_
- `1:11` already  
  _ஏற்கனவே_
- `1:12` have already discussed chakras, yoga chakras in detail  
  _சக்கரங்கள், யோகசக்கரங்கள் பற்றி மிக விரிவாக_
- `1:15` over the past few days,  
  _சில நாட்கள் பார்த்தோம்_
- `1:17` right? In that, the first  
  _இல்லையா? அதில் முதல்_
- `1:18` chakra is the Muladhara chakra  
  _சக்கரமான மூலாதார சக்கரம்_
- `1:20` which  
  _என்பது_
- `1:20` is an important yoga chakra located near our reproductive organs.  
  _நமுடைய பிரப்புருப்புக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான யோகசக்கரம்._
- `1:23` This is  
  _இதுதான்_
- `1:24` what the yoga tradition emphasizes.  
  _யோகமரபு முன்னைக்கக் கூடியது._
- `1:25` This  
  _இந்த_
- `1:28` By stimulating the Muladhara chakra, and channeling prana properly in it,  
  _மூலாதார சக்கரத்தைத் தூண்டும் அதன் மூலம், இந்த மூலாதார சக்கரத்தில் சரியாகப் ப்ராணனை_
- `1:31` activation  
  _உந்துதல்_
- `1:32` through  
  _செய்வதன்_
- `1:43` one can completely get rid of aversion and boredom called 'arathi'. Now,  
  _மூலம் அறத்தி பாவம் என்று சொல்லக்கூடிய வெறுப்பு, சலிப்பு போன்ற விஷயங்களிலிருந்து ஒருவர் முட்டிலுமாக விடுபட்டு விட முடியும். இப்போது நமக்கு_
- `1:43` the most common thing everyone experiences  
  _எல்லோருக்கும் இருக்கக்கூடிய மிக_
- `1:44` is a very ordinary thing  
  _சாதாரணமான விஷயம்_
- `1:45` getting bored. Due to mental fatigue,  
  _போரடிக்கிறது. மனச் சோர்வினால்_
- `1:47` what comes  
  _வரக்கூடிய_
- `1:49` the main thing is quickly  
  _முக்கியமான விஷயம் சீக்கரம்_
- `1:50` in something,  
  _ஒரு விஷயத்தில்_
- `1:51` getting bored.  
  _சலிப்பு வருவது._
- `1:53` To get rid of this boredom, the Muladhara  
  _இந்த சலிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலாதாரத்தை_
- `1:56` must be properly stimulated with a specific prana  
  _மிகச் சரியாக ஒரு தனிப்பிராணனை_
- `1:58` or  
  _அல்லது_
- `1:58` By properly stimulating the Muladhara chakra, one can always remain enthusiastic, says yoga tradition. In modern psychology, there are medicines called psychedelics for depression. They can be used in large amounts. They are useful and important. But we can't rely on medicines alone for long. Even taking medicines will eventually bore us. So we will leave that too. That's why  
  _மூலாதார சக்கரத்தை ஒருவர் சரியாகத் தூண்டும் அதன் மூலம் எப்போதும் உற்சாகமான மனநிலையுடன் இருந்து விடலாம் என்கிறது யோகமரபு. இப்போது இந்த மாடர்ன் சைக்காலஜியில் சில மெடிஸில்ஸ் சைக்கோடெலிக்ஸ் என்று சொல்லக்கூடிய சில மனச் சோர்வுக்கான மருந்துகள் கிடைக்கிறது. அதுவும் மிகப் அதிக அளவில் பயோகப் படுத்தலாம். பயோகமான ஒரு விஷயம்தான். முக்கியமான ஒரு விஷயம்தான். அது முக்கியத்தும் அதிர்க்கும் இருக்கத்தான் செயுது. ஆனால் நாம மருந்து மட்டுமே எடுத்துக்கொண்டு நீண்ட நாள் இருந்திருக்க முடியாது. ஏன்னா நமக்கு மருந்து எடுப்பதிலும் நமக்கு ஒரு சலிப்பு வந்துரும். அதனால நாம அதையும் விடத்தான் போகிறோம். அதனாலதான்_
- `2:31` what does yoga tradition do? You  
  _என்ன பண்ணுது யோகமரபு? நீங்கள்_
- `2:32` start a practice routine  
  _ஒரு பயிற்சி திட்டத்தைத்_
- `2:33` by  
  _தொடங்குவதன்_
- `2:34` means of  
  _மூலம்_
- `2:34` gradually  
  _படிப்படியாக_
- `2:36` the fatigue within you  
  _உங்களுக்குள் இருக்கக்கூடிய_
- `2:37` exhaustion,  
  _சோர்வு,_
- `2:38` and such mental weakness can be completely  
  _இந்த மனத் தலர்ச்சி போன்ற விஷயங்களிலிருந்து முட்டிலுமாக_
- `2:41` you  
  _நீங்கள்_
- `2:42` can be freed from  
  _விடுதலை அடைந்துவிடலாம்_
- `2:44` which  
  _என்பதை_
- `2:44` is what yoga tradition emphasizes.  
  _யோகமரபு முன்னைக்கிறது._
- `2:46` In that way,  
  _அந்த வகையில்_
- `2:47` for this exhaustion  
  _இந்த சோர்வுக்கும்_
- `2:48` and so-called depression  
  _டிப்ரஷன் சொல்லக்கூடிய_
- `2:49` this mental stress,  
  _இந்த மன அழுத்தம்,_
- `2:51` and mental fatigue-like  
  _மன சோர்வு மாரியாண_
- `2:52` issues,  
  _விஷயங்களுக்கு_
- `2:53` the foundation  
  _அடிப்படை_
- `2:54` and basic thing  
  _ஆதாரமான விஷயம்_
- `2:55` is the Muladhara  
  _மூலாதாரம் என்ற_
- `2:56` chakra.  
  _சக்கரம்._
- `2:56` By stimulating the Muladhara chakra  
  _மூலாதார சக்கரத்தை_
- `2:58` properly  
  _மிகச் சரியாகத் தூண்டுவதன்_
- `2:59` through  
  _மூலம்_
- `3:00` one can achieve  
  _ஒருவர் அடைக்கக்கூடியது_
- `3:01` a strong hold on life  
  _இந்த வாழ்க்கை மீது_
- `3:02` and a proper  
  _மிகச் சரியான_
- `3:03` grip,  
  _பிடிப்பு,_
- `3:04` and attachment  
  _பட்டு_
- `3:05` but not in a negative way; one can live as a person who knows how to live well. So, yesterday we saw a basic practice called yogic breathing. It can be called the first stage of pranayama, or the preparatory stage. Today, we are going to see the next stage. The second stage of the practice we saw yesterday is today's topic. Similarly, in the abdominal area, making it expand and contract like a balloon is the essence of this stage. So, close your eyes and place your right or left hand on your  
  _என்று சொல்ல முடியாது, அதை மிகச் சரியாக வாழத்தெரிந்த மனிதராக அவர் அறிவிடலாம். செல்ல், நேற்று நாம யோகிக் ப்ரீதிங் என்று சொல்லக்கூடிய ஒரு அடிப்படையான பயிற்சியைப் பார்த்தோம். பிராணாயமத்தின் முதல் நிலை என்று சொல்லலாம். ஆரம்ப நிலை என்று சொல்லலாம். பிராணாயமத்திற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்வது என்று சொல்லலாம். அதோட அடுத்த நிலையைத்தான் இன்று நாம பார்க்கிறோம். நேற்று பார்த்த பயிற்சியின் இரண்டாம் நிலைதான் இன்று. அதே போல வயிற்றுப் பகுதியில் ஒரு பலூன் மாதிரி நல்ல விரிவடைந்து சுருங்கச் செய்தல்தான் இதன் நிலையும். அதனால் கண்கள் மூடி வலது அல்லது இடது கையை உங்களுடைய_
- `3:36` abdomen.  
  _வயிற்றின் மீது_
- `3:36` You should place it.  
  _வைத்துக்கொள்ள வேண்டும்._
- `3:37` This is the starting position.  
  _இதுதான் ஆரம்ப நிலை._
- `3:38` As I said yesterday, you  
  _நேற்றுனான் சொன்னேன். நீங்கள்_
- `3:40` can immediately feel something as soon as you place your hand  
  _கை வைத்த உடனேயே உங்களால ஒரு விஷயத்தைக் உணர_
- `3:42` on your abdomen.  
  _முடியும்._
- `3:42` The stomach will slowly  
  _வயிறு மெதுவாக_
- `3:44` expand and contract. This is the initial stage for everyone.  
  _விரிவடைந்து சுருங்கிக்கொண்டு இருக்கும். இதுதான் ஆரம்பமான நிலை எல்லார்வன்._
- `3:49` This is something that can happen to everyone  
  _எல்லோருக்கும் நடக்கக்கூடிய ஒரு_
- `3:51` This is a common thing.  
  _விஷயம்தான் இது._
- `3:52` Yesterday, what we did was  
  _நேற்று என்ன பண்ணும்னா_
- `3:53` completely inhale and expand the abdomen  
  _முழுவதுமா மூச்சு உள்ளே இழுத்து வயிற்றுப்_
- `3:56` and once it is fully expanded and there is no more space, exhale. Now, what are we going to do here? Gradually, inhale three times  
  _பகுதி நல்ல விரிவடைந்தவுப்பின் இதுக்கப்புறம் உள்ள ஸ்பேஸ் இல்ல, இடம் இல்லன் தெரிந்தவுடனே மூச்சு வெளியே விட்டுட்டோம். இங்க என்ன பண்ணப்போறோம்? படிப்படியாக மூன்று முறை மூச்சு_
- `3:58` inhale three times, then exhale three times. Inhale three times, making your abdomen expand like a balloon until there is no more space. When you can't inhale anymore, exhale slowly in three stages. You can mentally count 1, 2, 3 as you inhale. The breath comes in three stages, expanding the abdomen like a balloon. When exhaling, don't force it; your abdomen will naturally push the air out. Exhale in three parts. Some may wonder if you need to hold your breath between the three parts—no, you don't. With your hand on your abdomen, inhale and count 1, 2, 3 in your mind. Do the same while exhaling. How many times can you do this? You can do ten rounds, like yesterday's practice. If you wonder about the time, your lungs will be fully expanded  
  _உள்ளே இழுத்து படிப்படியாக மூன்று முறை மூச்சை வெளியே விடப்போறோம். படிப்படியாக மூன்று முறை மூச்சை உள்ளே இழுத்து வயிற்றை ஒரு பலூன் மாதிரி நல்ல விரிவடையச் செய்து உள்ளே இதுகப்புறம் இடம் இல்ல. இனிமேல் என்னலாம் இன்பேலே பண்ண முடியாதுன்ற நிலை வந்தவுடன் மூச்சை படிப்படியாக மூன்று முறை வெளியே விட்டுவிடுதல். அப்போ மனச்சுக்குள்ளே சொல்லிக்கலாம் இன்பேல் 1, 2, 3. அப்போ மூச்சு உள்ளே படிப்படியாக மூன்று நிலையாக உள்ளே வந்து வயிற்றுப் பகுதியை ஒரு பலூன் போல நல்ல விரிவடையப் செய்கிறாய்ச்சி. அப்புறம் மூச்சை வெளியே விடும்போது அதே மாதிரி நீங்க ரொம்ப ப்ரஷரே போடவேண்டாம். நீங்க மூச்சு உள்ளே எடுக்கும் உடனேயே வயிறு தானாகவே அந்த ப்ரஷரை வெளியே தள்ளி விடும் மூச்சை. நீங்க அதை மூன்று பகுதிகளாக மூச்சை வெளியே விட்டுவிட வேண்டிதான். சிலர் இந்த மூன்று பகுதிகளுக்கும் நடுலே மூச்சு ஹோல்டு பண்ணி வைக்கணுமா, நிறுத்தி வைக்கணுமா என்று ஒரு சந்தேகம் வரலாம். மூச்சு நிறுத்தி வைக்க வேண்டாம். நீங்கள் கைய வைச்சிருக்கீங்க, மூச்சு உள்ளே இழுக்குறீங்க, மனசுக்குள்ளியே கெளன் பண்ணிக்குறீங்க, 1, 2, 3, மூன்று முறை மூச்சு உள்ளே வந்தாச்சு. அதே மாதிரி மூச்சு வெளியே போகும்போதும் அதே நிலைதான். அப்போ எத்தனை முறை பண்ணலாம் என்றால் நேத்து பாத பயிற்சி பத்து ராவண்டு பண்ணலாம். விதை டைம் என்ன ஆகிறது என்று நினைத்தால் உங்களுடைய நுரையினல் பகுதி முழுவதுமாக விரிவடைந்து_
- `5:07` and contracted,  
  _சுருங்கி,_
- `5:10` preparing you for the next stage of practice.  
  _அடுத்த கட்டப் பயிற்சிக்கு_
- `5:12` You will be ready for the next level.  
  _தன்னைத் தானே தயாரா வைத்திருக்கும்._
- `5:13` The second practice  
  _இரண்டாவது பயிற்சி_
- `5:15` is this: inhale in three stages,  
  _இந்த, இப்படிப் படியாக மூச்சை மூன்று முறை உள்ளே இழுத்து,_
- `5:18` then  
  _படிப்படியாக_
- `5:20` exhale in three stages as well.  
  _மூச்சை மூன்று முறை வெளியே விடக்கூடிய பயிற்சி_
- `5:23` You can do this ten times too. So,  
  _இதுவும் பத்து முறை பண்ணலாம். அப்போ_
- `5:24` that is ten times,  
  _அது ஒரு பத்து முறை,_
- `5:25` and this is ten times.  
  _இது ஒரு பத்து முறை._
- `5:26` Doing both these practices together  
  _இந்த இரண்டு பயிற்சியும் சேர்ந்து பண்ணுவதற்கு உங்களக்கு_
- `5:29` takes about seven minutes,  
  _தேவை ஏழு நிமிடம்,_
- `5:31` at most eight minutes.  
  _அதிகபட்சம் எட்டு நிமிடம்._
- `5:33` From seven to eight minutes  
  _ஏழு முதல் எட்டு நிமிடம் வரை_
- `5:40` this is the practice you can do,  
  _நீங்கள் செய்யக்கூடிய பயிற்சி,_
- `5:42` which will keep you energetic all day.  
  _நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்._
- `5:44` Today's topic we saw  
  _நாம் இன்னிக்கு பார்த்த தலைப்பு_
- `5:46` is depression, or mental fatigue. To come out of mental fatigue  
  _டிப்ரஷன் என்ற சொல்லக்கூடிய மனச் சோர்வு. மனச் சோர்விலிருந்து_
- `5:48` and get relief  
  _வெளியே வருவதற்கு_
- `5:51` the basic thing we need is prana. This  
  _அடிப்படையாக நமக்கு என்ன தேவை அப்படின்னா, ப்ராணன்தான் தேவை. இந்த_
- `5:54` is called life energy.  
  _உயிர் ஆற்றல் என்று சொல்ல_
