# பலூன் சுவாசம் - முதல் நிலை

**Asana:** Balloon Breathing (Stage 1) (பலூன் சுவாசம் - முதல் நிலை)
**Category:** Breath & Pranayama
**Date:** 26 Dec 2021
**Duration:** 8m 13s
**Video:** https://www.youtube.com/watch?v=L-l7T91JgSQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/balloon-breathing
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/103.json

## Summary

The video begins with a discussion on dementia, its symptoms, and the importance of developing healthy habits to prevent mental decline. It then transitions to the basics of pranayama, focusing on breath awareness and lung health, and demonstrates the first stage of 'Balloon Breathing,' guiding viewers to observe abdominal movement during breathing while seated in Padmasana or Sukhasana.

**Tags:** mental health, habit formation, mind-body connection, breath awareness, Balloon Breathing, abdomen, lung expansion, breath control

## Chapters

- `0:00` Topic: Dementia prevention and healthy habits
- `5:02` Asana: Balloon Breathing (Stage 1)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Such a yogasana is being taught to us by G. Soundararajan, and it will be  
  _அப்படிப்பட்ட யோகாசனத்ததான் நமக்குச் சொல்லித்தரவராங்க ஜி சவுந்தர்ராஜன், அதை நமக்குப்_
- `0:08` demonstrated in detail  
  _விரிவா செய்து காட்ட வராங்க_
- `0:10` by P. Sukanti,  
  _பி சுகந்தி,_
- `0:11` Let's watch.  
  _வாங்கப் பாக்கலாம்._
- `0:13` Greetings to Podhigai friends.  
  _பொதுகையி நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:14` Dementia, due to mental fatigue  
  _டிமென்சியா, மனத் தளர்ச்சியால்_
- `0:16` is a mental illness that can occur.  
  _ஏற்படக் கூடிய மனநோய்._
- `0:19` Such a category exists in modern psychology and psychiatry.  
  _இப்படி ஒரு கேட்டகரி மொதன் சைக்காலஜில உள்ளது. நவின உளவியல் மற்றும் மனவியல்_
- `0:22` It is present in practices related to psychology.  
  _சார்ந்த பயிற்சிகளில் மனவியல் சார்ந்த விஷயங்களில் உள்ளது._
- `0:28` In this,  
  _இதுல_
- `0:30` what are its symptoms, what are its signs  
  _இதோட சிம்டம்ஸ் என்ன, இதோட அறிகுறிகள் என்ன_
- `1:03` So, first is loss of words, or communication skills are lost. They want to say something, but the word doesn't come to them. That word alone is forgotten. This is first, called loss of language. Then, the ability to recall is greatly reduced. Even if they think about something, they can't retrieve it again. No matter how much they try, they can't say it again. Because of this, both together, their intelligence to understand something is lost. If they read a book, they can't comprehend what the book is trying to say.  
  _அப்படின்னா, ஃபஸ்து லாஸ் ஆப் வர்ட்ஸ், அல்லது ஒரு கம்யூனிகேசன் ஸ்கில் போயிடும். ஒரு விஷயத்தைக் சொல்லணும் நினைப்பாங்க, ஆனா அந்த வார்த்தை அவங்களுக்கு வராது. அந்த வார்த்தை மட்டு மறந்து போயிடும். இது முதல்ல, லாஸ் ஆப் லாங்க்வேஜ் அப்படின்னு சொன்னா. அப்புறம் நினைவுகூறும் தன்மை மொத்தமா கம்மியாயிடும். ஒரு விஷயத்தை யோசுச்சு, ஆவங்களால மறுபடியும் மீட்ட எடுக்க முடியாது. அப்ப அவர்களால் அந்த விஷயத்தை எவ்வளவு முயற்சி செய்தாலும் மறுபடியும் அவர்களால் அந்த விஷயத்தை சொல்லவே முடியல. அப்படின்னு. இதனால் என்ன ஆகிடும்? இந்த ரெண்டும் இருக்குதுன்னால் அறிவாற்றல் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதிறும் முடியாமல் போயிடும். ஒரு புத்தாம் படிப்பாங்க, அந்த புத்தாமி என்ன சொல்ல வருதுன்னு அவர்களால் கண்ட்சி வணிக்க முடியாது. அவர்களால் புரிந்து கொள்ளவே_
- `1:13` They can't.  
  _முடியாது._
- `1:15` So, who all have dementia?  
  _அப்போ இந்த டிமென்சியா யாருக்குலாம் இருக்கிறது அப்படின்னான்_
- `1:17` Worldwide, 50 million people  
  _உலகம் முழுவதுமே 50 மில்லியன் மக்களுக்கு_
- `1:20` have various types of dementia, according to the World Health Organization  
  _இந்த டிமென்சியா வேவ்வேறு விதமா இருக்கப்படாக ஹண்ட் ஹல்த் ஆர்கனேசேஷன்_
- `1:23` as stated  
  _சொல்லக்கூடிய_
- `1:25` by the World Health Organization.  
  _இந்த உலக சுகாதாரமையம் சொல்லுகிறது._
- `1:27` What is the solution for this?  
  _இதுக்கு தீர்வாக முன்மைக்கு கூடியது என்ன_
- `1:29` As much as possible,  
  _அப்படின்னான் முடிந்தவரைக்கும்_
- `1:31` these days,  
  _இந்த நாள்கள்_
- `1:33` every day can be lived  
  _ஒவ்வொரு நாளும் இருக்கலாம் அதை_
- `1:35` to live fully. If you have mental stress, don't keep it inside; in some way, express it. To remove it from your body and mind, do something. Do what you like. Can you travel? Travel. If you like to read a book,  
  _முழுமையாக வாழ்வதற்கு ஏற்பிடுகிறார்கள். முழுமையாக வாழ்வதற்கு ஏற்பிடுகிறார்கள். ஒரு மன அழுத்தம் இருக்கிறது என்பதனால் மன அழுத்தத்தை தேக்கி வைத்துக்கொண்டு இருக்காமல் ஏதோ ஒரு வகையில் அதை வெளிக்காட்டுவதற்கு அதாவது அந்த சிஸ்டத்திலிருந்து நம்முடைய உடல் மற்றும் மனதிலிருந்து அதை நீக்குவதற்கு ஏதோ ஒன்றை செய்துகொண்டேயே இருக்கலாம். உங்களுக்கு பிடித்ததுதான் ஒன்றை செய்யுங்கள். பயணம் பண்ண முடியுமா? பயணம் பண்ணுங்க. ஒரு புத்தகம் படிக்கத்தான் உங்களுக்கு பிடித்திருக்கா._
- `1:58` read a book.  
  _புத்தகம் படிங்க._
- `1:59` have a habit, a pastime, not just a pastime, but something you like, and develop it soon. What it does is, whenever you feel bored or mentally fatigued, it helps rejuvenate you. First, have at least one habit; don't go towards boredom. To avoid boredom, you should have two or three habits,  
  _அப்படி ஏதோ ஒரு பழக்கம், ஒரு பொழுது போக்கு, பொழுது போக்கு மட்டும் இல்ல உங்களுக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை நீங்க சீக்கரமே கண்டனைத் தவிட வேண்டும். அது என்ன பண்ணும்னா, ஒவ்வொரு முறை நீங்கள் சலிப்பும் மனத் தளர்ச்சியும் அடையும் பொழுது உங்களை மறுபடியும் ரெஜிவினேட், புத்துணர்ச்சி செய்வதற்கு அது உதவிகரமா இருக்கும். முதல்ல ஒரு பழக்கம்னு ஏதாவது ஒன்ன வைத்துக்கொள்ளுங்க, போரடிக்குது அப்படின்னு ஒரு விஷயத்துக்கு போகக்கூடாது. போரடிக்காம இருக்கத்துக்கு உங்களுக்கு இரண்டு மூன்று பழக்கமாவது இருக்கணும்_
- `2:29` they should be good habits.  
  _நல்ல பழக்கங்களா இருக்கணும்._
- `3:00` That's the first stage. It prevents dementia from entering you. This is the first stage. Second, the body is the reflecting medium of the mind. Whatever the mind says, the body keeps acting accordingly. Now, why am I moving my hands while talking? Because from inside, it says you must talk like this, so automatically, when you say something, the hands move like this. So, mind and body work together. When you create health in the body,  
  _அது முதல்நிலை. அதன்னா இந்த டிமென்ஷியா குள்ள உங்களை உள்ளுக்குள்ள நுழையாமல் பாதுகாக்கும். இது முதல்நிலை. ரெண்டாவது இந்த உடல் அப்படிங்கறுத்து என்ன அப்படின்னா மனதோட ரெஃப்லெக்டிங் மீடியம்தான். அதாவது மனம் சொல்றதத்தான் இந்த உடம்பு தொடர்ந்து நடித்து கொண்டே இருக்குது. இப்ப நா ஏன் கைக்கால் ஆட்டி பேசுறேன் அப்படின்னா உள்ளிருந்து சொலுது நீ இப்படி தான் பேசணும் அப்படின்னா அதனால் ஆட்டோமெட்டிக்கா அது ஒரு விஷயத்தான் உங்குவிட்டே அப்படின்னு சொல்லும்போது இந்த கைய் ஆட்டோமெட்டிக்கா இப்படி வந்துருது. அப்போ மனமும் இந்த உடலும் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கிக் கொண்டே இருக்குது. அப்போ என்ன செய்யணும்னா உடல்ல ஒரு ஆரோகியத்தை நீங்கள் ஏற்படுத்தும்பொழுது_
- `3:05` it directly goes to the mind  
  _இது நேரடியாக மனதிலும் போய்_
- `3:07` and registers its effects  
  _தனுடைய பதிவுகளை_
- `3:25` and carries them. Now, psychology, now, psychology, anything  
  _இட்டுச் செல்கிறது. இப்போ நா சாய்காலஜி இப்போ நா சாய்காலஜி ஏதாவது_
- `3:27` a training program  
  _ஒரு பயிற்சி திட்டத்தி_
- `3:43` asks you to connect yourself. Okay. Today,  
  _உங்களை இணைத்து கொள்ளுங்கள் என்று தான் சொல்லிகிறது. சரி. இன்று_
- `3:47` first, we gradually  
  _முதல் நாம் படிப்படியாகப்_
- `3:50` look at practices related to prana. Prana means life force, as we've seen before. Pranayama is not just a breathing exercise; it's a practice that regulates or activates the life force. So, how to learn pranayama, what are its stages, this pranayama, this whole  
  _பிரானா சார்ந்த பிரானா என்றால் உயிராற்றல் அப்படின்னு நாம் ஏற்கனவே பாத்திருக்கோம் பிரானாயாமம் என்பது வெறும் மூச்சு பயிற்சியல்ல உயிராற்றலை முழுவதுமாக சரி செய்யக் கூடிய அல்லது இயக்கக் கூடிய பயிற்சிக்குப் பேருதான் பிரானாயாமம் என்று பேரு. அப்பா அந்தப் பிரானாயாமத்தை எப்படி கற்றுக்கொள்வது இந்தப் பிரானாயாமத்தோட படிநிலைகளி என்ன இந்தப் பிரானாயாமம் இந்த முழு_
- `4:11` curriculum, from today, every day we will look at prana-based, life force-based practices. So, for pranayama,  
  _ஒரு பாட திட்டத்தையும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் பிரானன் சார்ந்த இந்த உயிராற்றல் சார்ந்த பயிற்சிகளை நாம் பார்க்கப் போகிறோம். அப்போ பிரானாயாமத்திற்கு_
- `4:19` what is needed?  
  _என்ன தேவை?_
- `4:21` first, the quality of your lungs, your lung health, is the vessel or container for receiving the full benefits of pranayama. How to make the lungs function well? In a man's body, about 5 to 5.5 liters of air can be taken in; it's a huge organ. In a woman's body, about 3 to 3.5 liters. Okay, now,  
  _முதல்ல நுரையிரலோட தன்மை தான் உங்களோட நுரையிரலின் ஆரோக்கியம் தான் நீங்கள் முழுமையான பிரானாயாமத்தின் முழு பலனையும் பெருவதற்கான கிட்டத்தட்ட ஒரு vessel, ஒரு container மாதிரி உங்களோட நுரையிரல் தான் இருக்கு. அப்போ இந்த நுரையிரலை எப்படி சரியாக, மிகச் சிறப்பாக இயங்கச் செய்வது அப்படின்னா ஒரு ஆணுடைய உடம்பில் கிட்டத்தட்ட 5 முதல் 5.5 லிட்டர் வரைக்கும் உள்ள air போக முடியும் அவ்ளோ பெரிய பிரமாதமான organ அது, ஒரு உடலுருப்பு அது இது ஒரு பெண்ணுடைய உடமா இருந்தா மூன்லிருந்து மூன்றர லிட்டர் வரைக்கும் உள்ள air போக முடியும். சரி, இப்ப_
- `4:56` when do we do it? We don't do it, and that's what we're going to talk about today.  
  _நாம் எப்போதாதான் பண்ணுறோமா அப்படின்னா பண்ணுதே கிடையாது, அதைப் பற்றி தணியாக நாம் பேச இருக்கிறோம். இன்று_
- `5:02` Today, we are going to see the first stage of expanding and contracting the lungs. From here, we will learn each stage. How to expand and contract, what can you do?  
  _இந்த நுரையிரலை விரிவடைந்து சுருங்கச் செய்யக்கூடிய முதல் நிலையை நாம பாக்கப் போறோம். இதுல்ந்து தான் ஒவ்வொரு நிலைகளாக நாம கற்றுக்கொள்ளப் போகிறோம். எப்படி விரிவடைந்து சுருங்கச் செய்யிரது அப்படின்னா நீங்கள் என்ன பண்ணலாம்_
- `5:10` Sit in either Padmasana or Sukhasana  
  _பத்மாசனம் அல்லது சுகாசனம் எனும் ஏதெனும் ஒரு நிலையில் அமர்ந்து_
- `5:14` place your hands on your thighs,  
  _கைகளை மடி மீது வைத்து,_
- `5:16` this is called a mudra. That is, your index finger and thumb gently touch. Place your right or left hand on your abdomen. In the asana practices we've seen so far,  
  _இதுக்கு பேர் முத்திரையினு பேரு. அதாவது உங்களுடைய ஆழ்காட்டு விரலும் கட்டை விரலும் ஒன்றோடு ஒன்று லேசாக துட்டுக்கொண்டு இருந்தால் போதும். வலது அல்லது இடது கையை எடுத்துப் உங்களுடைய வயிற்றுப்பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டிதான். நாம் இதுவரைக்கும் பாத்த ஆசனப் பயிற்சிகளில்_
- `5:48` you could see some movements with your eyes. In the breathing practices we are going to see, mostly there won't be any visible movement. You must feel and observe. The instructions here are very important. So, what you must do is,  
  _நீங்கள் கண்ணால் காணக்கூடிய சில அசைவுகள் இருக்கும். இனிமேல் நாம் பார்க்கக்கூடிய மூச்சுப் பயிற்சிகளில் பெரும்பாலும் எந்த அசைவும் இருக்காது. நீங்கள் உணர்ந்துதான் பார்த்துக்கொள்ள வேண்டும். உணர்ந்துதான் தெரிந்துக்கொள்ள வேண்டும். இங்க இருக்கக்கூடிய instruction தான் ரொம்ப முக்கியம். இருக்கக்கூடிய பருந்துரைகள்தான் ரொம்ப முக்கியம். அதனால நீங்க என்ன பண்ணணும்னா இதுல பார்த்து_
- `5:49` there is nothing to do.  
  _செய்வதற்கு எதுவும் இல்ல._
- `5:52` Just observe. You  
  _பார்த்துக்கலாம். நீங்க_
- `5:53` can watch and understand.  
  _பார்த்து தெரிஞ்சுக்கலாம்._
- `5:55` But only by experience  
  _ஆனா அனுபவமாக_
- `5:56` will it change when you do it.  
  _நீங்க செய்யும்போது மட்டுமே இது மாறும்._
- `5:59` So, the right  
  _அப்போ வலது_
- `6:00` hand is placed on your abdomen, and you can close your eyes. Once you place your hand on your abdomen and close your eyes,  
  _கை எடுத்துத்து உங்களுடைய வயிற்றின் பகுதியில் வைச்சு கண்ணு மூடிக்கலாம். வயிற்றின் பகுதியில் வைத்து கண்கள் மூடிய உடன்_
- `6:39` what you can feel is that the abdomen gently moves forward and backward. As soon as you notice the abdomen gently moving, you can start observing this movement with your eyes closed. You will realize, when you inhale, the abdomen expands forward. When you exhale, the abdomen  
  _உங்களால் உணர முடிவது என்ன வென்றால் வயிற்றுப் பகுதி மெதுவாக முன்னும் பின்னும் அசைந்துகொண்டு இருக்கிறது என்பதுதான். நீங்க வயிற்று பகுதி மெதுவாக முன்னும் பின்னும் அசையிது என்றவுடன் நீங்க கண்கள் மூடி இந்த அசையை கவனிக்கத் தொடங்கலாம். கவனிச்ச உடனே உங்களுக்கு தெரியும் மூச்சு உள்ளே வரும்போது வயிறு முன்னுப்புறமாக விரிவடைகிறது. மூச்சு வெளியே செல்லும்போது வயிற்றுப் பகுதி_
- `6:44` contracts inward.  
  _உள்ளே நோக்கி சுருங்க_
