# Bandha Hastha Uthanasana

**Asana:** Bandha Hastha Uthanasana (பந்த ஹஸ்த உதானாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 16 Sep 2021
**Duration:** 5m 58s
**Video:** https://www.youtube.com/watch?v=7g1JJ1AYeds
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/bandha-hastha-uthanasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/006.json

## Summary

The video discusses the importance of yoga compared to regular exercise, emphasizing its benefits for all ages and its impact on the five layers (Pancha Kosha) of human existence. The teacher then demonstrates Bandha Hastha Uthanasana, detailing its steps, variations, and benefits, especially for heart function and blood circulation. Viewers are instructed to practice both the basic and variation forms for optimal results.

**Tags:** yoga for all ages, pancha kosha, holistic health, heart function, Bandha Hastha Uthanasana, standing posture, heart regulation, blood circulation

## Chapters

- `0:00` Topic: Yoga's holistic benefits and Pancha Kosha
- `5:48` Asana: Bandha Hastha Uthanasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Everyone should definitely do some form of exercise, especially nowadays when many people work from home and children study from home, so there is less physical activity. Compared to exercise, yoga is a very special art. Even people aged 80 are practicing yoga correctly. The level at which you practice yoga keeps your youth with you—age is just a number, as we say. Today in yoga, we are going to see Bandha Hastha Uthanasana, the second stage in continuation from yesterday, for Podhigai friends.  
  _ஒவ்வொரு மனிதனும் exercise அப்படின்னு ஒரு விஷயத்தை கட்டாயம் பண்ணியாவது அதும் இன்றே கால கட்டாயத்தில் நிறைய பேர் வீட்டிலிருந்து work பண்றாங்க வீட்டிலிருந்து குழந்தைகள் படிக்கிறாங்க அதனால நிறைய bodyக்கான activities கொடுக்கறதுல exercise அப்படின்னு விட யோகாசனம் ரொம்பவே சிறப்பான ஒரு கலை அப்படின்னு சொல்லலாம் இன்னிக்கும் நம்ம நிறைய பேர் பாத்துட்டுருக்கோம் 80 வயது பெரியவங்கலா கூட கரக்ட்டா யோகாசனம் பண்ணிட்டுருக்காங்க அந்த யோகாசனம் எந்த levelக்கு பண்ணுறமோ நம்முடிய இளமை வந்து நம்ம கூடவே இருந்துட்டுருக்கும் age is just a number அப்படின்னா சொல்போம் இன்னிக்கு நம்ம யோகாவில் பாக்கப் போறது பந்த ஹஸ்த உதானாசனம் நேற்றிய தொடர்ச்சியுடைய இரண்டாம் நிலை பொதிகைய நன்பர்களுக்கு_
- `0:36` Greetings.  
  _வணக்கம்_
- `0:38` Man is not just this physical body.  
  _வெறும் இந்த உடல் மட்டும் மனிதன் இல்ல_
- `0:40` Within it,  
  _அதுக்குள்ள_
- `0:42` There are almost five types,  
  _கிட்டத்தட்ட ஐந்து விதமான_
- `0:44` They call these layers, the Pancha Kosha. Pancha Kosha means a person is made up of five layers. What does that mean? The first layer is Annamaya Kosha, which is food—whatever food you eat, it is called 'annam' according to the yogic system.  
  _layer அப்படின்னு சொல்றாங்க பஞ்ச கோஷம் அப்படின்னு பேரதுக்குப் பஞ்ச கோஷம் அண்ணா ஐந்து விதமான தளங்களால் ஆனவர் ஒரு மனிதர் அப்படின்னு சொல்லக்கூடியது அப்போ அந்த ஐந்து விதமான தளங்களால் ஆனவர்னா என்ன அர்த்தம் அண்ணமைய கோஷம் அப்படின்னுதான் முதல் லையர் அதாவது அண்ணம் அப்படின்னா உணவு நீங்க எந்த உணவு சாப்பிட்டாலும் அது அண்ணம் தான் யோகி சிஸ்டத்தீன் படி அப்போ முதல்_
- `2:48` Stage.  
  _நிலை_
- `5:48` The body is formed from food, so it is called Annamaya Kosha. Next is Pranamaya Kosha, which is the vital force or prana. Every organ in the body functions automatically, and we cannot consciously increase or decrease our heartbeat; each organ operates through another energy called prana, the vital force. This is the second layer. The third is Manomaya Kosha, which is the mind. The fourth is Vijnanamaya Kosha, which relates to intelligence and intuition. The fifth is Anandamaya Kosha, the bliss state. This is the traditional yogic way of viewing a person—five layers. Whether you practice yoga for half an hour or an hour, it must benefit all five layers to be considered complete yoga. Previously, we saw Hastha Uthanasana; today, we will see a small but important variation. For the starting position, keep both feet about half to one foot apart, whichever is comfortable, with toes aligned. Do not place one foot forward or back; keep them straight. This is the first stage. Place both hands one over the other above your head; it doesn't matter which hand is on top, whichever is comfortable. Lower your head gently. As you inhale, slowly raise your hands sideways upwards. At the final stage, turn your head to look at the sky or ceiling, gently arching your body backward. When exhaling, stop your hands at shoulder level. Repeat by inhaling and raising your hands, then at the final stage, look at the ceiling, and bring your hands down fully. This is one round. Repeat with hands one over the other, head fully down. Try another round. Again, raise your hands sideways, then turn your head upward, exhale and bring your hands to shoulder level, inhale and raise, then slowly bring hands down. This is an important variation. Now, let's try the same exercise facing forward. Keep both feet as before, hands one over the other, head gently bent. Inhale and raise hands sideways, at the end lift your head to look at the ceiling, bring hands to shoulder level, exhale and bring hands down. This exercise directly affects heart function and its variations. Some have high heart function, some low; this practice can directly correct such issues. How many times should you do Bandha Hastha Uthanasana? At least five times for the first stage, five times for the second stage, totaling ten times. It takes at most one and a half minutes, or two minutes if you inhale deeply. This two-minute practice improves blood circulation and heart regulation, solving various problems. Do five times for the first stage (from yesterday) and five times for today's variation, totaling ten times. This is Bandha Hastha Uthanasana. We'll meet again tomorrow. Thank you. Greetings.  
  _அண்ணமைய கோஷம் அண்ணத்தால் உருவானது இந்த உடம்பு என்றதுனால் இதுக்கு பேரு அண்ணமைய கோஷம் அப்படின்னு பேரு இதுக்கு அடுத்திருக்கக் கூடியது பிராணமைய கோஷம் அப்படின்னு பேரு பிராணன் அப்படின்னா உயிராற்றல் அப்படின்னு சொல்லலாம் உயிராற்றல் அப்படின்னு உடர் இருக்கக் கூடிய ஒவ்வொரு உருப்பும் தானாகவே ஏங்குது எனக்கும் இப்ப நான் நினைத்தன்னாலும் கூட என்னுடைய ஹாட்ட்பீட்டை இன்க்ரீசும் பண்ண முடியாது டிக்ரீசும் பண்ண முடியாது இப்படி ஒவ்வொரு உடல் உருப்பும் தன்னத்தானே முழுமையாக வேறு ஒரு சக்தியின் மூலம் ஏக்கிக் கொள்கிறது அப்படின்னு சொல்லலாம் அந்த சக்திக்குப் பேரு அந்த பவர்க்கு பேருதான் பிராணன் என்பேர் வைட்டல் force என்று சொல்கிறாங்க வடம் சையின்ஸ்ல இது ரெண்டாவது நிலை மூன்றாவது அருக்குக் கூடியது மனோமைய கோஷம் என்பேர் மனம் அப்படின்னு சொல்லக்கூடிய விஷயம் நாலாவது அருக்குக் கூடியது விக்ஞானமைய கோஷம் என்பேர் நம்மோடை புத்திசாளித்தனம் intelligence சாரந்த விஷயங்கள் உள்ளுணர்வு சாரந்த விஷயங்கள் அதெல்லாமே நாலாவது தலத்தில் இருக்கு ஐந்தாவது தலம் ஆனந்தமைய கோஷம் என்பேர் bliss state ஆனந்தமான நிலை என்பேர் இதுதான் மரபார்ந்த யோகம் ஒரு மனிதனைப் பார்ப்பும் முறை ஒரு மனிதன் குரோரும் இப்படி ஐந்து நிலைகள் இருக்கார் அப்போ ஒரு யோகப் பயிற்சி அப்படின்னு நீங்கள் அரை மணி நேரம் பயிற்சி பண்ணாலும் சரி ஒரு மணி நேரம் பயிற்சி பண்ணாலும் சரி இந்த ஐந்து லேயர் ஐந்து தளங்களுக்கும் ஏதோ வகையில பெனிபிட்டா இருந்தா மட்டும் தான் நீங்கள் பண்ணக்கூடியது முழுமையான யோகம் அப்படின்னு நாம் ஏற்கனவே வந்த ஹஸ்த உதானாசனம் பாத்தோம் இல்லையா அதுல ஒரு சின்ன element ஒரு சின்ன வித்தியாசம் மட்டும் தான் இன்னைக்கு நாம் பாக்கப் போறோம் ஆனா இந்த வித்தியாசம் ரொம்ப முக்கியமானது மறுபடியும் ஆரம்ப நிலையென்னமோ அதைய மாத்தான் கால்கள் இரண்டும் ஒரு அரை அடி முதல் ஒரு அடி வரை உங்களுக்கேது வசதியோ தல்லி வைச்சுக்கோங்க ஆனா உங்கள் விரல்கள் கிடத்திட்டே ஒரே மாதிரி இருக்கும் ஒரு கால் முன்னே ஒரு கால் பின்னே இல்லாம நேரா இருக்குற மாதிரி பாத்துக்கோங்க இது முதல் நிலை அப்புறம் கைகள் ரெண்டும் ஒன்னு மீது ஒன்னா அப்படியே மேல வைச்சிருக்கலாம் இதல வந்து வலது கை வைக்கணுமா இடது கை வைக்கணுமா என்ற சந்தேகமே வேண்டாம் உங்களுக்கு எது வசதியோ அதுமாதிரி கைகள வைச்சுக்கிட்டு தலை மெதுவாக கீழ துங்க போட்டு போ மூச்சு உள்ள வரும்போது மெதுவாக கைகளை பக்க வாட்டில மேல கொண்டு போனும் இந்த கடைசி நிலை வரும் போது தலையைத் திருப்பி வானத்தைப் பார்க்கலாம் குமேர்க் குறையைப் பார்க்கலாம் உடம லேசா பின்னாடி வளச்சுக்கலாம் எக்சேல் பண்ணும்போது இப்ப பாதியோட கையை நிறுத்தியிரப்போம் எக்சேல் பண்ணிக்கிட்டு உங்கள் ஷோல்டர் லெவலுக்கு கையை நிறுத்தியிரலாம் இதுதான் ஹாப் மறுபடியும் கைகளை மெதுவா மேல இன்பேல் பண்ணிக்கிட்டு மூச்சு இழுத்துக்கிட்டு மேல கொண்டு போய் இந்த இருதி நிலை வரும் போது முடிவான ஒரு நிலை வரும் போது அந்த கூரை மேர்குரையைப் பாத்துட்டு மறுபடியும் கைகளை பாதி கொண்டு வந்து முழுவதும் கீழேயே கொண்டு வந்துலாம் இது ஒரு ரோண்டு மறுபடியும் கைகள் ஒரு கைமேல இன்னொரு கை தலையும் முழுவதுமாக கீழா வந்தாச்சு இது ஒரு ரோண்டு இன்னொரு ரோண்டு முயற்சி பண்ணி பாத்துலாம் மறுபடியும் கைகள் மெதுவா பக்கவாட்டில் மேல நோக்கி போகட்டும் மெதுவா மேல போனதுக்குப் பிறம் தலையைத் திருப்பி மேல பார்க்கலாம் எக்ஷேலை பண்ணும்போது கைகளை கிட்டத்திட்ட ஷோல்டர் லவல் தோல்பட்டை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிரலாம் மறுபடியும் இன்ஹேல் பண்ணிக்கிட்டு மேல போயி அப்புறம் மெதுவா கைகளை கீழ கொண்டு வந்துலாம் இது ஒரு பயிற்சி முக்கியமான வேறியஷன் அப்படின்னு சொல்லலாம் இப்ப இதே பயிற்சி நம்ம முன்னு பக்கமாக இப்ப பக்கவாட்டில் பாத்தாச்சு முன்னு பக்கமாக எப்படி இருக்கு நாளை பாக்கலாம் கால்களி ரெண்டும் அதே மாதிரி அரை அடி முதல் ஒரு அடி வரைக்கும் கைகள் ஒன்று மீது ஒன்றாக இருக்கிறது தலை மெதுவா குணிஞ்சிருக்கு இப்ப மெதுவா மூச்சு இழுத்துக்குட்டே பக்கவாட்டில் மேல நோக்கி போயி கடைசில தலையை மேல தூக்கி சீலிங்க பார்க்கலாம் கைகளை மறுபடியும் ஷோல்டர் லவல் வரைக்கும் கொண்டு வரலாம் மூச்சு வெளியில விடுத்துக்குட்டே மறுபடியும் மெதுவா கைகள் மேல போகட்டும் மூச்சு விடுத்துக்குட்டே முழுவதுமாக கைகளை கீழ கொண்வந்துலாம் இந்த பயிற்சி ஒருத்துடைய ஹாட்டோட function அப்படின்னு சொல்றோம்லியா இதயத்துடிப்பு அதுல இருக்கும் கூடிய variation அதுல இருக்கும் கூடிய சிலருக்கு அதிகமாக ஹாட்ட் function இருக்கும் சிலருக்கு ரொம்ப லோவா நாம சொல்றோம் இப்படி மாதிரியான விஷயங்களை நேரடியாக சரிப்படுத்தக்கூடிய முக்கியமான பயிற்சி இது இந்த பந்தஹஸ்த உதான் ஆஸனம் அப்படின்ற பயிற்சியை ஒருத்து எத்தனை முறை பண்ணலாம் குறைந்தது ஐந்து ராம் அஞ்சு முறை முதல்நிலை ஐந்து முறை ரெண்டாவது நிலை ஐந்து முறை அப்போ மொத்தம் பத்து முறை பண்ண வேண்டியிருக்கும் பத்து முறை பண்ணுறதுக்கு உங்களுக்கு அதிகபட்சமே ஒன்னரை நிமிடத்தான் தேவைப்படும் இல்லா நீங்க இன்னும் நல்லா deepா inhale ரொம்ப ஆழமா மூச்சு இழுத்து பண்ணுங்க என்ற பச்சத்துல இரண்டு நிமிடத்தான் தேவைப்படும் அப்படி இரண்டு நிமிட பயிற்சி உங்களோட blood circulationல இருந்து ஆரம்பப்பட்சி ஹாட் சரிபடுத்துவது இப்படி பல்வேறு ஒரு பிரச்சினைகளுக்கான தீர்வாக அமைந்து விடும் அந்த வகையில் ஐந்து முறை முதல் நிலையும் நேத்து பாத்த பயிற்சியும் ஐந்து முறை இரண்டாதாக இன்னிக்கு பாத்த பயிற்சியும் சேர்ந்து பத்து முறை செய்ய வேண்டும் இது தான் வந்து பந்தஹஸ்த உதானாசனம் மீண்டும் ஒரு முறை நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்_
