# பரத்வாஜ ஆசனம்

**Asana:** Bharadvajasana (பரத்வாஜ ஆசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 15 May 2022
**Duration:** 7m 17s
**Video:** https://www.youtube.com/watch?v=0UT8q3WqBLQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/bharadvajasana-238
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/238.json

## Summary

The video begins with a discussion on the nature of memory, its types, and how prana flow and specific chakras influence memory and learning, especially in children. The second half demonstrates Bharadvajasana, providing step-by-step instructions for entering and practicing the pose, including modifications for those unable to sit in Vajrasana. The asana is shown as beneficial for memory and prana flow to the brain.

**Tags:** memory enhancement, prana flow, ajna chakra, manipura chakra, children's learning, Bharadvajasana, spinal twist, seated posture, memory improvement, prana to brain

## Chapters

- `0:00` Topic: Memory, Prana, and Brain Function in Yoga
- `4:17` Asana: Bharadvajasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pudhigai friends.  
  _புதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` In the yoga tradition, our forehead  
  _யோக மரபில் நம்முடைய நெற்றிப்_
- `0:05` region or the area called 'poorva maththi'  
  _பகுதிக்கு அல்லது பூர்வ மத்திப் போன்ற_
- `0:07` this region  
  _இந்தப் பகுதிக்கு_
- `0:08` is called 'chitta akasha'. Our  
  _சித்த ஆகாசம் என்று பெயர். நம்முடைய_
- `0:10` mind screen  
  _மனத்திரை_
- `0:11` or the screen of the mind,  
  _அல்லது சித்தத்தின் திரை,_
- `0:13` meaning the expanse of the mind. In modern psychology  
  _சித்தத்தின் வெளி என்றர்த்தம். நவின உள்ளவியலில்_
- `0:16` memory, forgetfulness  
  _ஞாபகம், ஞாபகமரதி_
- `0:19` retrieving something,  
  _ஒன்றை மீட்டெடுத்தல்,_
- `0:20` memory, memory power  
  _memory, ஞாபகத் திறன்_
- `0:22` all these, according to modern psychology  
  _இவை அனைத்தும் நவின உள்ளவியல் எப்படி பார்த்திருதுன்றால்_
- `0:26` are of four types  
  _நான்கு விதமான_
- `0:28` our memory-related aspects are discussed. Our  
  _நம்முடைய ஞாபக சக்தி சார்ந்த விஷயங்கள் பேசப்படிக்கிறது. நம்முடைய_
- `0:31` short term, long term memory  
  _short term, long term memory_
- `0:32` as they are called  
  _என்று சொல்லக்கூடிய_
- `0:35` something specific  
  _ஒரு விஷயத்தை குறிப்பிட்ட_
- `0:36` for a certain period  
  _கால கட்டத்திற்கும் மட்டும்_
- `0:37` we remember and then  
  _ஞாபகம் வைத்துவிட்டு_
- `0:38` forget it. Generally  
  _மறந்து விடுதல். பொதாலமாக_
- `0:39` a phone number,  
  _ஒரு போன் number,_
- `0:40` a ten-digit  
  _ஒரு பத்து digit இருக்கக்கூடிய_
- `0:42` a mobile number, someone tells us on the phone, we don't have a pen or paper to write it down. So we split it and store it in memory. For 30 to at most 60 seconds, that number stays in our mind. After writing it down, we forget it. This is how the brain  
  _ஒரு மொபைல் number, ஒருத்தர் போன்ல நமக்கு சொல்றார், நமக்கு எழிதிருக்கதுக்கு பேனாவோ பேப்பரோ கையில இல்ல. அப்படின்னா நம்ம என்ன பண்ணும்னா அதை ரெண்டா பிரிச்சு ஞாபகத்துக்கு கொச்சுப்போம். முப்பது இருந்து அதிகபட்சம் அருவது நொடிகள் வரைக்கும் அந்த நம்மர் நம்மோட மனவில தங்கிருக்கும். அதுக்குப்பிறம் ஒரு பேப்பர்ல எழிதிட்டா மறந்து போய்லாம். இது தான் பொதுவா மூளையோட இந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு_
- `1:02` stores something  
  _ஒன்றை தேக்கி வைத்து_
- `1:02` and immediately retrieves  
  _உடனே மறுபடியும் மீட்டு_
- `1:04` it, this is one state.  
  _சொல்லக்கூடிய ஒரு நிலை._
- `1:05` Secondly, memories formed by these stimuli  
  _இரண்டாது இந்த புரச்சுளல்கள்_
- `1:07` memories formed through such experiences.  
  _மூலமாக ஏற்படக்கூடிய ஒரு ஞாபகம்._
- `1:09` I go to a place.  
  _நான் ஒரு இடத்துக்கு போறேன்._
- `1:26` It feels like I've seen that place before. Maybe I've already been there, or seen it in a dream, or someone told me about it. Such memories come to us. Then, memories formed by experiencing something.  
  _அந்த இடத்தை ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு. நான் அதுக்கு என்ன காரணம் என்று நான் ஏற்கனவே அந்த இடத்துக்கு வந்துருப்பேன். இல்லாட்டை என்னால கனவுல கண்டுருப்பேன். இல்லையாரோ உங்க சொல்லியிருப்பாங்க. இப்படி என்னால நமக்கு வரக்கூடிய ஞாபகங்கள். அப்புறம் ஒரு விஷயத்தை நுகர்வதன் மூலமாக ஏற்படக்கூடிய ஞாபகம்._
- `1:35` A particular  
  _ஒரு குறிப்பிட்ட_
- `1:36` If I got used to drinking coffee or tea at a shop, as soon as I go there, the taste of that coffee comes to my tongue.  
  _கடையில் காப்பியோ டீயோ சாப்ப்டு பழகிட்டேன் அப்படின்னா. அந்த இடத்துக்கு போனுடனேயே அந்த காப்பியோட டேஸ்ட் என்னோட நாக்கில் பிறப்பத்தியாகுது._
- `1:37` All these are memories formed by specific experiences through the senses after the stimulus.  
  _இது எல்லாமே இந்த புரச்சுளல் கொடுக்கக்கூனியதுக்கு அடுத்தாக வரக்கூடிய ஒரு குறிப்பிட்ட அனுபவத்தின் மூலமாக இந்த புலங்கள் ஏற்படுத்தக்கூடிய_
- `1:38` Memory.  
  _ஞாபகம்._
- `1:40` Then, what is called vivid memory  
  _அப்புறம் ரொம்ப விவிட் மெமரின்_
- `1:41` as it is called  
  _சொல்லக்கூடிய_
- `1:43` Now, if someone says  
  _இப்ப யாரோ ஒர் தங்க சொல்றாங்கலாம்_
- `1:44` recall and say  
  _ஞாபகப்படுத்தி சொல்லு_
- `1:45` after being told to do so  
  _அப்படின்னு சொன்னதுக்குப்புறமா_
- `1:46` we think deeply  
  _நாம ரொம்ப ஆழத்துல நல்ல யோஸ்சு_
- `1:48` recall  
  _ஞாபகப்படுத்தி_
- `1:49` and say something, right?  
  _ஒரு விஷயத்தை நாம சொல்லிடுறோம் இல்லையா?_
- `1:51` That is vivid memory.  
  _அதுதான் விவிட் மெமரி._
- `1:52` In these four stages  
  _இந்த நான்கு நிலைகளாகத்தான்_
- `1:53` modern psychology classifies memories. In this  
  _நவின உள்ளவியல் வந்து ஞாபகங்களைத் தொகுக்கிறது. இதில்_
- `1:57` mostly  
  _பெரும்பாலும்_
- `1:58` in today's times  
  _இன்றைய காலகட்டத்தில்_
- `2:00` all these four  
  _இந்த நாலுமே_
- `2:01` are not complete  
  _முழுமையாக இல்லை_
- `2:02` it is said  
  _என்றுதான்_
- `2:03` by psychologists. Because  
  _உள்ளவியலாளர்கள் சொல்கிறார்கள். ஏன்னென்னில்_
- `2:05` our  
  _நமக்கு_
- `2:06` short-term memory's quality  
  _இந்த ஷாட்டம் மெமரியோட தன்மையும்_
- `2:08` has greatly reduced.  
  _ரொம்ப குறைஞ்சு போச்சு._
- `2:09` We are unable to  
  _நம்மால ஒரு விஷயத்தை_
- `2:10` for a long time  
  _ரொம்ப நேரத்துக்கு_
- `2:11` sustain or hold something for long, because of excess information consumption, as they say. Continuously  
  _சஸ்டேய்ன் பண முடியல, ஹோல்ட் பண்ணி வைக்க முடியல, அதுக்கென்ன காரணும்னா excess amount of information consumption அப்படின்னு சொல்றாங்க. தொடந்துன்னா_
- `2:19` with information  
  _தகவல்களால்_
- `2:20` we are overloaded. So easily  
  _நிறைக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம். அதனால easyயா_
- `2:23` a thing  
  _ஒரு விஷயத்தை_
- `2:25` can't be retrieved. Because  
  _மீட்டெடுக்க முடியல. ஏன்னா_
- `2:26` this memory skill  
  _இந்த ஞாபகத் திறன் என்று_
- `2:28` has three stages: learning, storing, and recalling. For all three to happen, in this area called 'anya'  
  _மூன்று கட்டங்களால் ஆனுது. கற்றுக்கொள்ளுதல், பதிதல், அவற்றை மீட்டு எடுத்து சொல்லுதல். இது மூன்றும்நடக்கணும் என்றா ஒருவருக்கு இந்த ஆன்யா_
- `2:30` or in this region  
  _என்று சொல்லக்கூடிய இந்தப் பகுதியில்_
- `2:33` or in this 'chitta akasha' region  
  _அல்லது சித்தாகாசம் என்று சொல்லக்கூடிய இந்தப் பகுதியில்_
- `2:40` the flow of prana must be proper. Only then will sharp intellect  
  _சற்றேனும் பிராணனின் ஓட்டம் மிகச் சரியாக இருக்க வேண்டும். அவருக்குத்தான் புத்தி கூர்மையும்_
- `2:42` and the ability to retrieve  
  _ஒரு விஷயத்தை மீட்டெடுத்து_
- `2:45` and recall things be possible.  
  _மறுபடியும் சொல்லும் முறையும் வாய்க்கும்._
- `2:52` If not,  
  _இல்லாதவாய் என்னாயிடும்_
- `2:53` I may want to say something  
  _நான் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்_
- `2:55` but to say it  
  _அதைப் சொல்லுவதற்காக_
- `2:55` the right words may not come to me yet.  
  _எனக்கு மிகச் சரியான வார்த்தைகள் இன்னும் உருவாகியிருக்காது._
- `3:00` After touching on various things elsewhere  
  _பல்வேறு விஷயங்களே வேறெங்கெங்கும் தொட்டுவிட்டு_
- `3:03` the most important thing to say  
  _மிக முக்கியமாக சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை_
- `3:06` I may tell you only partially. Because there is prana deficiency in this chitta akasha. Due to lack of prana  
  _அரையும் குறையமாக உங்களுடன் சொல்லியிடுவேன். ஏன்னென்னில் இந்த சித்தாகாசத்தில் பிராணன் deficiency இருக்கு. பிராணனோட பட்றா_
- `3:12` there is a shortage.  
  _குறை இருக்கிறது._
- `3:14` So, it cannot reach a center properly  
  _அதனால் மிகச் சரியாக சென்று ஒரு மையத்தை_
- `3:17` and I can't start it. That's why, as I said before, for children  
  _என்னால் தொடங்க முடியவில்லை என்ற அர்த்தம். அதனால்தான் குழந்தைகளுக்கு நான் ஏற்கனவே சொன்னது போல_
- `3:19` if a child is very hyperactive  
  _குழந்தை ரொம்ப ஆப்புறோஷமான ஒரு குழந்தையாக இருக்கிறது._
- `3:26` you should pay attention to the child's manipura and ajna chakras.  
  _நீங்கள் கவனிக்கவேண்டியது அந்த குழந்தையுடைய மணிப்புரக சக்ரத்தையும் ஆஜ்ஞா சக்ரத்தையும் தான்._
- `3:31` With much forgetfulness  
  _மிக ஞாபக மறதியுடன்_
- `3:32` if a child is weak in learning  
  _ஒரு விஷயத்தை கற்றலில் குறைவு ஆடிருக்கக்கூடிய குழந்தையாக_
- `3:35` even then  
  _இருந்தாலும்_
- `3:36` what you should give that child  
  _நீங்கள் அந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டியது_
- `3:38` is practice for the ajna or chitta akasha  
  _ஆஜ்ஞா என்று சொல்லக்கூடிய அல்லது சித்த ஆகாசம்_
- `3:40` or the forehead region or even the brain. You must select practices that direct prana to the brain for your child. So, attention in children includes this too. Just as feeding a child is important, equally, you must give practices that activate the manipura and ajna chakras clearly and properly. Recently, we have been seeing such seated practices. Next,  
  _என்று சொல்லக்கூடிய நெற்றிப் பகுதியை அல்லது மூளைனும் கூட்டாச்சுக்கலாம். மூளைப் பகுதிக்கு பிராணனை செலுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட பயிற்சியே தான் நீங்கள் உங்கள் குழந்தைக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அப்ப குழந்தை கவனித்தல் என்பதுஇதையும் உள்ளடக்கியது தான். நாம் உணவு கொடுத்து குழந்தையை வளர்த்தால் என்பது எந்தளவுக்கும் முக்கியமோ அதற்கு இணையாகவே அந்தக் குழந்தையின் மணிப்புரகச் சக்ரத்தையும் ஆஜ்ஞாச் சக்ரத்தையும் மிகத் தெளிவாகவும் அல்லது மிகச் சரியாகவும் இயக்கக் கூடிய பயிற்சிகளை நாம் அந்தக் குழந்தைக்கு கொடுக்கவேண்டும். இன்று நாம் உற்கார்ந்த நிலையிலி கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பயிற்சிகள் பார்த்துக் கொண்டே வைக்கிறோம். அதைன்_
- `4:17` the next stage is Bharadvajasana  
  _அடுத்த கட்ட நிலையான பரத்வாஜாசனம்_
- `4:20` which is the practice we will see now.  
  _என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சியைப் பார்க்கிறோம்._
- `4:23` This too  
  _இதுவும்_
- `4:23` at first, elderly people  
  _ஆரம்பத்தில் இந்தப் பயிற்சியை வயதானவர்கள்_
- `4:26` may not be able to do this easily.  
  _இவ்வளவு எளிமையாக செய்யலாம் முடியாது._
- `4:28` Some may have difficulty sitting in Vajrasana  
  _சிலருக்கு வஜ்ராசனத்தில் அமருவதில் பிரச்சனை இருக்கலாம்_
- `4:31` they can try this practice.  
  _அவர்கள் இந்தப் பயிற்சியை முயற்சி செய்து பார்க்கலாம்._
- `4:33` Because, for the past two days, sitting in Vajrasana  
  _ஏனென்றால் வஜ்ராசனத்தில் அமர்ந்து கடந்த இரண்டு நாட்களாக_
- `4:36` the Vajrasana practices we saw  
  _நாம் பார்த்த வஜ்ராசனப் பயிற்சிகள்_
- `4:38` may be challenging for elders. But Bharadvajasana is an equally important practice. So  
  _பெரியவர்களுக்கு சற்று சவாலான சிரமமான பயிற்சி ஆகாயிருக்கும். ஆனால் அதற்கு இணையாகவே இந்த பரத்வாஜாசனம் என்பது மிக முக்கியமான பயிற்சி. ஆகவே ஒன்று_
- `4:41` if you can, sit in Vajrasana and come into Bharadvajasana, or you can do it sitting with legs folded.  
  _நீங்கள் முடிந்தால் வஜ்ராசனத்தில் அமர்ந்து பரத்வாஜாசனம் என்ற நிலைக்கு வரலாம் அல்லது நீங்கள் உட்கார்ந்த நிலையிலிருந்து கால் மடித்தும் செய்யலாம்._
- `4:45` Sit with legs extended  
  _கால் நீட்டிய நிலையில் அமர்ந்து_
- `4:47` fold one leg  
  _ஒரு காலை மடித்து_
- `4:48` fold the left leg  
  _இடது காலை மடித்து_
- `5:01` place it near the right thigh, then fold the right leg  
  _வலது தொடையின் உள் பகுதியில் வைத்துக்கொண்டு வலது காலை மடித்து_
- `5:03` turn the left side fully to the right and place it. Now keep the body straight  
  _இடது வலது பக்கம் முழுவதுமாக பின்பக்கம் திருப்பி அப்படிப் போடலாம். இப்ப உடல் வந்து சற்று நேராக இருக்கட்டும்_
- `5:06` in this position, gently inhale  
  _இந்த நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே_
- `5:09` raise the arms up  
  _கையை மேலே உயர்த்தி_
- `5:11` as you exhale  
  _மூச்சு வெளியே செல்லும்போழுது_
- `5:13` bend fully forward, your forehead  
  _முழுவதுமாக முன்புறமாக குனிந்து உங்கள் நெற்றி_
- `5:16` or  
  _அல்லது_
- `5:17` your chin  
  _உங்கள் தாடை_
- `5:19` or tip of your nose  
  _அல்லது மூக்கின் நுனி பகுதி_
- `5:21` can touch the floor.  
  _சென்று தரையைத் தொடலாம்._
- `5:23` Your  
  _உங்கள்_
- `5:27` arms  
  _கைகள்_
- `5:28` should be fully extended.  
  _முழுவதுமாக நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்._
- `5:30` As you inhale  
  _மூச்சு உள்ளே வரும்போது_
- `5:31` with the support of your hands  
  _அந்த கையோட support_
- `5:32` with that help  
  _அந்த உதவியுடன்_
- `5:34` the whole body  
  _உடலை முழுவதுமாக_
- `7:05` push up and lower the arms, this  
  _உந்தி மேல்நோக்கி உயர்த்தி கைகளை கீழே போட்டுவிடலாம் இது_
- `7:06` is one round. After finishing one side, stretch your legs again and do the same by folding the left leg to the right; now we do the left side  
  _ஒரு ரவுண்ட். இந்த அரைபக்க முடிந்த உடனேயே நீங்கள் காலம் மறுபடியும் முழுவதுமாக நீட்டி இதையே போல இடது காலை வலது பக்கம் முடிச்சுட்டாங்க இப்ப நம்ம இடது பக்கம் பண்ணப் போறாங்க காலை மடித்து_
- `7:08` one leg should be beside your thigh, the other behind. Gently inhale, raise arms, exhale, bend forward; in the final position, inhale and exhale three times.  
  _ஒரு கால் உங்கள் தொடையின் பக்கவாட்டு பகுதியில் இருக்க வேண்டும் இன்னொரு கால் பின்புறமாக இருக்க வேண்டும் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து கை மேல் நோக்கி உயரும்போது மூச்சு வெளியே செல்லும்போது முன்புறமாக குனிந்து இறுதி நிலையில் முடிந்தால் நீங்கள் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட_
