# சக்கி சலானாசனம்

**Asana:** Chakki Salana asana (சக்கி சலானாசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 12 Dec 2021
**Duration:** 7m 49s
**Video:** https://www.youtube.com/watch?v=IL1wQuC7Occ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/chakki-salana-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/091.json

## Summary

This episode discusses the causes and types of fatigue from both modern science and traditional perspectives, emphasizing the role of thyroid, sleep, and physical activity. It explains how yoga, specifically the Chakki Salana asana, can help address fatigue by stimulating the abdominal region and improving energy flow. The video concludes with a detailed demonstration of Chakki Salana asana.

**Tags:** fatigue management, thyroid health, sleep quality, digestive fire (agni), abdominal activation, Chakki Salana asana, abdominal rotation, core activation, fatigue relief

## Chapters

- `0:00` Topic: Understanding fatigue and its causes; yoga's approach to energy and digestion
- `5:56` Asana: Chakki Salana asana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Yoga ninju  
  _யோக நிஞ்சு_
- `0:04` In today's segment, we will see something that gives health to both body and mind.  
  _பகுதியில் இன்று உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய_
- `0:09` Today, we are going to look at Chakki Salana asana.  
  _சக்கி சலான சத்தைப் பற்றிதான் இன்று நாம பார்க்கப் போறோம்._
- `0:12` To present this, Ji Savantharajan is coming to explain, and to demonstrate, Beasukandhi is coming.  
  _இதை தொகுத்த வழங்க வராங்க ஜி சவந்தராஜன், செய்து காட்ட வராங்க_
- `0:15` Beasukandhi.  
  _பீசுகந்தி._
- `0:17` Let's see. Generally,  
  _வாங்கப் பார்க்கலாம். பொதுவே_
- `0:18` Greetings to friends. Fatigue,  
  _நண்பர்களுக்கு வணக்கம். களைப்பு,_
- `0:20` Tiredness, fatigue.  
  _சோர்வு, ஃபட்டிக்._
- `0:23` Let's look at some basic things related to this.  
  _இது சார்ந்த அடிப்படையான சில விஷயங்களைப் பார்க்கலாம்._
- `0:27` Mainly, what does modern medicine say?  
  _முக்கியமாக நவீன மருத்துவம் என்ன சொல்கிறது?_
- `0:30` What do traditions like Ayurveda and Yoga say?  
  _ஆயுர்வேதம், யோகம் போன்ற மரபுகள் என்ன சொல்கிறது?_
- `0:33` Let's understand the basics of what the solution is for this.  
  _இதற்கான தீர்வு என்ன போன்ற அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளலாம்._
- `0:36` This matter of fatigue,  
  _இந்த களைப்பு அப்டியென்ற விஷயத்தை_
- `0:38` Modern science divides it into two.  
  _மோடன் சயின்ஸ் ரெண்டா பிரிக்கிறாங்க._
- `0:40` Recoverable, non-recoverable,  
  _ரெக்கவரபில், நான் ரெக்கவரபில் அப்டின்னு_
- `0:42` They divide it.  
  _பிரிக்கிறாங்க._
- `0:57` That is, the fatigue from morning till noon is called psychological fatigue. If tiredness starts after noon, say after two o'clock, and continues until lack of sleep at night, that is called biological fatigue.  
  _அதாவது காலையில் முதல் மதியம்வரை இருக்கக்கூடிய களைப்புக்கு சைக்கலாஜிக்கல் ஃபட்டிக் என்று பெயர். மதியம்னடக்கக்கூடிய ஒரு இரண்டு மணிக்கு மேல சோர்வு தொடங்கி, ரெண்டு தூக்கம் மின்மை வரைக்கும் ஒரு சோர்வு இருந்துகுட்டே இருந்தா, அதுக்கு பெயர் பயலாஜிக்கல் ஃபட்டிக் என்று பெயர்._
- `0:59` Both of these, recoverable and non-recoverable,  
  _இந்த ரெண்டாகவும் ரெக்கவரபல், ஞான் ரெக்கவரபல்_
- `1:02` With a small rest,  
  _ஒரு சிறிய ஓய்வின் மூலமும்_
- `1:04` Quickly recovering,  
  _சீக்கிரமாக மீண்டு பிடுபதை_
- `1:06` is called recoverable fatigue,  
  _ரெக்கவரபல் ஃபட்டிக்_
- `1:08` and if you can't recover,  
  _என்றும், மீளவே முடியாது,_
- `1:10` Continuously, no matter how much rest I take, I don't get sleep, like insomnia,  
  _தொடர்ந்து, நா எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் தூக்கம் வரமாட்டேங்குது, தூக்கம் இன்மைமாரி_
- `1:14` there is a problem,  
  _பிரச்சினையில் இருக்கு,_
- `1:15` or even after taking rest,  
  _அல்லது நா ஓய்வு எடுத்தாகூட,_
- `1:17` after waking up from sleep,  
  _தூங்கி எழுந்த பின்_
- `1:19` if the same tiredness continues,  
  _மறுபடியும் அதே சோர்வு இருந்துகொண்டு இருக்கிறது_
- `1:21` then, it is called non-recoverable fatigue,  
  _என்றால், அண்ண்ரக்கவரபல், ஞான் ரக்கவரபல் ஃபட்டிக் என்று_
- `1:23` that's the name.  
  _பெயர்._
- `1:24` This is how modern science  
  _இப்படி தான் மோரன் சயின்ஸ்_
- `1:26` this fatigue, tiredness,  
  _இந்த களைப்பு சோர்வு_
- `1:28` divides fatigue into two types, with two causes. Ayurveda also  
  _சார்ந்த ஃபட்டிக் நெஸ் ரெண்டா பிரித்து வைத்திருக்காங்க, ரெண்டு விதமான காரணிகள் வைத்திருக்காங்க. ஆயிர்வேதமும்_
- `1:33` and Yoga, how do they see this  
  _யோகமும் இதை எப்படி பார்க்கிறது_
- `1:35` They call it Agni Mandam (digestive fire weakness).  
  _என்றால், அக் நி மாந்தம்._
- `1:37` In our body or the life energy that moves,  
  _நம்ம உடல் அல்லது இந்த உயிர் ஆற்றலை இயக்கக் கூடிய_
- `1:42` there is a basic energy, and that energy is created by Agni (digestive fire). Of the five elements in the universe,  
  _அடிப்படை சக்தி ஒன்று இருக்கிறது, அடிப்படை ஆற்றல் அது அக்கினியால் உருவாகுது. இந்த பிரபஞ்சத்தில இருக்கக்கூடிய பஞ்ச பூதங்களில்_
- `1:49` one is  
  _ஒன்றான_
- `1:51` only by the quality of Agni  
  _அக்கினி தன்மையால் மட்டுமே நாம் இங்கே_
- `1:53` are we able to function here.  
  _இயங்கிக்கொண்டு இருக்கிறோம்._
- `1:54` Or, functioning with energy is the main aim of our Indian tradition. So, Agni Mandam means, due to reduced Agni or stagnation in Agni, diseases arise in the body and life energy. This is the basic cause.  
  _அல்லது ஆற்றலுடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பது நம்முடைய இந்திய மரபின் முக்கியமான குறிக்கோள். அப்ப இந்த அக்கினி மாந்தம் என்பது அக்கினி குறைந்துவிடுவதால் அல்லது அக்கினியில் இருக்கக்கூடிய தேக்க நிலையால் இந்த உடலிலும் உயிராற்றலிலும் உருவாகக்கூடிய நோயாக அக்கினி மாந்தம் சொல்லப்படுகிறது. இது தான் அடிப்படை_
- `2:57` For fatigue and tiredness, this is the basic cause. By correcting three main factors, we can correct Agni Mandam or fatigue or tiredness. The first factor is whether your thyroid gland is functioning well. The thyroid gland is directly related to this fatigue or tiredness. That's why, during pregnancy, most women or everyone will have some tiredness. Because they definitely have thyroid issues. At least once in a woman's life, she will face a thyroid  
  _ஒரு களைப்புக்கு, சோர்வுக்கு இது தான் அடிப்படை. மூன்று முக்கியமான காரணிகளை சரி படுத்துவதன் மூலமாக இந்த அக்கினி மாந்தம் அல்லது ஃபட்டிக் நெஸ் அல்லது நான் சொன்ன மாதிரி சோர்வு அதை சரி படுத்திவிடலாம். மூன்று முக்கியமான காரணிகளில் முதல் காரணி உங்களுடைய தைராயிட் சுரப்பி சிறப்பாக இயங்குகிறதா இல்லையா என்பதை நீங்கள் சரி செய்துகொள்ள வேண்டும். தைராயிட் சுரப்பி இந்த ஃபட்டிக் நெஸ்ஸோடு அல்லது இந்த சோர்வு களைப்புடன் நேரடியாக தொடர்பில் இருக்கக்கூடியது. அதனால்தான் பார்த்தீங்கன்னா இந்த கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் அல்லது அனைவருமே ஒரு வித சோர்வுடன் இருந்துகொண்டே இருப்பார்கள். ஏன்னா அவருக்கு கண்டிப்பா தைராயிட் இருக்கும். ஒரு பெண் கண்ணுடைய வாழ்க்கில் ஒரு முறையாவது இந்த தைராயிட்_
- `2:59` related  
  _சார்ந்த_
- `3:21` for a day or ten days or at least three months, a thyroid-related  
  _ஒரு நாள் அல்லது பத்து நாள் அல்லது மூன்று மாதமாவது ஒரு தைராயிட் சார்ந்த_
- `3:23` problem. Because the body's structure is like that. When there are minor issues in the thyroid, that woman may have period problems or, as I said, during pregnancy. At that time, she will always be in a state of tiredness. So, by correcting the thyroid, you can come out of this fatigue. The second reason is lack of sleep or excessive sleep. Both are sleep-related problems that will definitely cause tiredness. The third important factor  
  _பிரச்சினையை சந்தித்தே ஆகவேண்டும். ஏன்னா உடலியல் அமைப்பே அப்படித்தான் இருக்கு. அப்போது தைராயிடில் சிறு குறைகள் வழும்பொழுது அந்த பெண் பார்த்தீங்கன்னா அந்த மாதவிடாய் டேமா இருக்கலாம் அல்லது நான் சொன்ன மாதிரி இந்த கர்ப்ப காலமா இருக்கலாம். அந்த நேரத்தில் எப்பொழுதும் ஒரு வித சோர்வு தன்மைக்குள்ளே இருப்பார். அப்போது முதல் காரணி தைராயிடை சரி படுத்துவதன் மூலமாக இந்த ஃபட்டிக்க்னஸ்ல இருந்து வெளியே வந்துவிடலாம். ரெண்டாவது காரணம் தூக்கம் மின்மை அல்லது அதிகது தூக்கம். இந்த ரெண்டுமே தூக்கம் சார்ந்த பிரச்சினை இருந்தால் இந்த சோர்வு கண்டிப்பாக வரும். மூன்றாவதாக சொல்லக்கூடிய முக்கியமான காரணி_
- `3:25` is lack of physical exertion.  
  _உடல் உளைப்பு இன்மை_
- `4:17` That's what is said. If the body doesn't get enough exertion, there will be stagnation or increase in heart beat. If there is no physical exertion, tiredness itself becomes a main cause. By correcting these three, you can correct fatigue. By correcting fatigue, you can recover from chronic or incurable diseases. You can come out of those incurable diseases. So, you must correct these three: thyroid, sleep, and physical exertion. Now, in the yoga tradition, are there practices for this? If you see, by doing abdominal or stomach-related squeezing or compression practices,  
  _அப்படின்னு சொல்லும். உடல்ல சரியா உளைப்பு இல்ல அப்படின்னா ஹாட் பீட்டுல ஒரு தேக்க நிலை உருவாகும் அல்லது அதிகதமா இருக்கும். அப்படியே உடல் உளைப்பு இல்லையென்றால் இந்த சோர்வு தானா காரணம் முக்கியமான ஒரு காரணமா மாறி விடும். அப்படியே இந்த மூன்றையும் சரி செய்வதன் மூலம் ஃபட்டிக்க்னஸை சரி பண்ணிடலாம். ஃபட்டிக்க்னஸை சரி செய்வதன் மூலம் இந்த நான்றக்கவரபில் ரக்கவரபில் டிஸிஸ் என்று சொல்லக்கூடிய தீர்க்கப்படாத நோய் இருக்கிறதுதான் அதிலிருந்து அல்லது மீண்டு வர முடியாத நோய் அப்படின்னு கூட சொல்லலாம் இருக்கிறது. அந்த மீண்டு வர முடியாத நோயிலிருந்து மீண்டு வந்துவிடலாம். அப்படியே இந்த மூன்றையும் சரி படுத்திக்கணும். தைராயிட் தூக்கம் உடல் உளைப்பு இது மூன்றையும் சரி பண்ணுத்துன்னா அது சரி படுத்திக்கலாம். சரி இப்போ யோகமரபு இதுக்கான பயிற்சி ஏற்படுத்தி வைத்திருக்காங்கலா அப்படின்னு பார்த்தா வயிறு சார்ந்து செய்யக்கூடிய அல்லது வயிற்றுப் பகுதியை ஸ்க்விஸ் கர்ஷணம் என்று சொல்லக்கூடிய அழுத்திப் பிளிதல் அல்லது அமுக்குதல் போன்ற பயிற்சிகளின் மூலமாக_
- `4:24` Knowingly or unknowingly, one corrects their Agni Mandam. It's called solar plexus lock. If it gets locked, energy gets blocked. If energy is blocked, tiredness will persist all day. From morning to noon, mental tiredness; from noon to night, physical tiredness—both types will continue. Now, let's see a practice related to this. An important practice to remove Agni Mandam is called Chakki Salana asana. Chakki means, in olden days, there was a grinding stone. In that, there is a device to grind flour. There will be two stones, one on top and one below, with a small hole in the middle. Wheat or rice is put in the hole, and by rotating the handle made of wood at the side, the grain inside gets ground into flour below. Salana means rotation. Chakki Salana is like that, or in a grinding stone,  
  _தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் தன்னுடைய அக்கினி மாந்தத்தை சரி செய்கிறார் என்ற அர்த்தம். சோலார் பிளெக்சஸ் லாக் என்று சொலுது. அன்ன மாதிரி லாக்காயிடிச்சுன்னா எனர்ஜி பிளாக்காயிடும். எனர்ஜி பிளாக்காயிடிச்சுன்னா சோர்வு நாள் முழுவதும் இருந்துகுட்டே இருக்கும். காலை முதல் மதியம் வரை மன சோர்வு மதியம் தொடங்கி இரவு வரை உடலியல் சோர்வு என்று இரண்டு விதமான சோர்வும் இருந்து கொண்டே இருக்கும். இப்படி அது சார்ந்த ஒரு பயிற்சியைப் பார்க்கப் போறோம். அக்கினி மாந்தத்தை நீக்கக் கூடிய முக்கியமான ஒரு பயிற்சி சக்கி சலான ஆசனம் என்று பெயர். இந்த சக்கி அப்படின்னா நம்ம ஊர்ல பழையங்காலத்துல ஆட்டுஉரல் என்று ஒன்று இருந்துது. ஆட்டுஉரல்லுமே கூட மாவு திரிக்கக்கூடிய ஒரு இயந்திரம் ஒன்று இருக்கும். இரண்டு மேல ஒருகல் கீழ ஒரு கல் இருக்கும். நடுள ஒரு சின்ன குழி இருக்கும். அந்த குழியிலே கோதுமையோ அரிசியோ போட்டு, அதன் ஓரத்துல இருக்கக்கூடிய கைபிடி, மரக்கட்டையால் செய்த கைபிடியை சுற்றுவதன் மூலமாக உள்ளே சென்ற கோதுமையோ அரிசியோ திரிந்து மாவாக கீழ அப்படியே சுத்திக் கொட்டிக்குட்டே இருக்கும். சலானா அப்படின்னா சுற்றுதல். சக்கி சலானம் மாதிரியான அல்லது ஒரு ஆட்டுஉரலில்_
- `5:26` grinding,  
  _அரைத்தல்_
- `5:56` is a similar practice. Sit with both legs stretched out. First, as we saw in Upavistha Konasana, keep the legs spread apart. Your body weight should be equally on both the right and left legs. Your body should be stable and balanced. This is the basic requirement. Interlock the fingers of both hands, and first, turn the body towards the right or left leg. This is the starting position, the initial stage. From here,  
  _போன்ற ஒரு பயிற்சி என்று வைத்துக்கொள்ளலாம். நீலகால்கள் இரண்டையும் நீட்டி அமர்ந்து, முதலில் இரண்டு கால்களையும் நாம எப்படி உப்பவிஸ்த கொணாசனம் பார்த்தோமோ, அதேபோல் கால்களை விரித்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். உங்களுடைய உடல் எடை முழுவதுமாக வலது மற்றும் இடது காலின் மீது இருக்கட்டும். உங்களுடைய உடம்புக்கு உடம்பு வேட்டு வந்து இக்குவல டெஸ்டிபூட் ஆயிருக்கணும். இது தான் அடிப்படை தகுதி. கைகள் விரல்கள் இரண்டையும் கோர்த்து, முதலில் வலது அல்லது இடது காலுக்கு நேராக உடலை திருப்பிக்கொள்ள வேண்டியதான். இப்போ இதான் ஆரம்ப நிலை ஆரம்ப சிதி. பிராராரம்ப சிதி அடிப்படை அல்லது ஆரம்ப நிலை என்று அர்த்தம். இங்கிருந்து_
- `6:05` the practice begins.  
  _தான் பயிற்சி தொடங்குது._
- `7:25` Once, me...  
  _ஒரு முறை மெ_
