# த்வீகோணாசனம் - முதல் நிலை

**Asana:** Dvikoanasana (த்வீகோணாசனம்)
**Category:** Breath & Pranayama
**Date:** 5 Oct 2021
**Duration:** 8m 7s
**Video:** https://www.youtube.com/watch?v=cCeV3vQObDg
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/dvikoanasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/025.json

## Summary

The video begins with a discussion on the concept of Prana, its role in life, and its connection to physical and emotional health, particularly in the chest area. The teacher explains the importance of balanced Prana and introduces Dvikoanasana, which is then demonstrated step-by-step. The asana focuses on forward bending with legs apart and hands interlocked, aiming to rejuvenate and balance energy.

**Tags:** breath awareness, prana regulation, emotional balance, chest energy, Dvikoanasana, legs apart, forward bend, energy rejuvenation

## Chapters

- `0:00` Topic: Understanding Prana and Its Role in Health
- `5:10` Asana: Dvikoanasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today's Yogam Indru.  
  _இன்றைய யோகமென்று_
- `0:04` Segments for our viewers include the asana Dvikonasana.  
  _பகுதிகள் நம் காணவருக்கும் ஆசனா த்விகோன் ஆசனா._
- `0:09` To teach us this asana, yoga teacher Soundararajan and yoga instructor Sugandhi are here. Greetings to Podhigai friends. Yesterday, we finished discussing the first prana, Apana, and then Samana. The third is Prana. What is this Prana? I have already said, in the five pranas, Prana means vital force, life energy; we must understand these meanings.  
  _இந்த ஆசனத்தை நமக்கு கற்றுக் கொடுக்க யோக ஆசிரியர் சௌந்தரராஜன் மற்றும் யோக பயிற்சியாளர் சுகந்தி இருக்குறார்கள் வாங்க பார்க்கலாம். பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். நாம நேத்து பஞ்ச பிராணன்ல முதல் பிராணனான அபானன், அதுக்கப்பிறமா சமானன் அதிறண்டும் பாத்து முடிச்சாச்சு. மூன்றாவதாக இருக்கக்கூடியது பிராணன். இந்த பிராணன் அப்படிங்கறது என்ன? முதல் நான் முதலியே சொலிருக்கேன் பஞ்ச பிராணன்ல பிராணா அப்படிங்கறது வந்து vital force, உயிர் ஆற்றல் அப்படிங்கற மீனிங்களை நாம புரிஞ்சிக்கணும்._
- `3:13` So, in our body, starting from the chest area up to the mouth or head, there is a particular force called Prana. There are two types of Prana: Maha Prana and Pancha Prana. In Pancha Prana, there is also a Prana. Maha Prana is the force that governs the entire universe. There is also a Prana that moves life, called Alva Prana, meaning a smaller force. Just as the universe moves, there is a force that moves life, called Prana. Without this force, life is not possible. That's why it's called 'Prana has gone,' meaning life has left. This Prana, starting from the chest up to the jaw or mouth, is a vital life energy. It connects the heart, lungs, and brain, linking these life energies. This Prana is not just biological, but also psychological, as explained in yoga anatomy. According to yoga anatomy, the third prana, starting from the chest to the jaw, if excessive or deficient, causes problems. If Prana is excessive, issues like wheezing, heart diseases, or high blood pressure occur. If it's deficient, other problems like asthma, breathing difficulty, or cardio valve block arise. If the lung movement stops, life ends. Ayurveda and yoga tradition say this is the basis of life, called 'Jeeva Adharam.' The Prana in the chest is the foundation of life. So why should we know this basic knowledge?  
  _அப்ப இந்த உடம்புல இருக்கக்கூடியது நெஞ்சு பகுதியில் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட வாய் அல்லது தாளை என்று சொல்லக்கூடிய பகுதி வரைக்கும் இருக்கக்கூடிய ஒரு particular force, ஒரு குறிப்பிட்ட இயக்க சக்திக்கு பெயர் பிராணன். பிராணன் இது இரண்டு விதமான பிராணன் இருக்கு. ஒன்று வந்து மகா பிராணன் ஒன்று இருக்கு, இன்னொன்று பஞ்ச பிராணன் ஒன்று இருக்கு. பஞ்ச பிராணன்ல இருக்கக்கூடிய அத்லப பிராணன் ஒன்று இருக்கு. மகா பிராணன் என்று என்ன? இந்த பிரபஞ்ச இயக்கம் முழுவதையுமே எது கண்டு ரோல் பண்ணுதோ அதுக்குப் பேரு மகா பிராணன் என்று பேரு. இந்த உயிரை இயக்கக் கூடிய ஒரு பிராணன் இருக்கு. அதுக்குப் பேரு அல்வ பிராணன் என்று பேரு. அதாவது சின்ன சைஸ். எப்படி பிரபஞ்ச இயக்கம் இருக்கோ, அதுமாரு இந்த உயிரை இயக்கக் கூடிய ஒரு சக்தி ஒன்று இருக்கு. அதுக்குப் பேரு பிராணன் என்று பேரு. அந்த சக்தி இல்லா அப்படின்னா உயிரே possible இல்ல. உயிரே வாழ முடியாது. அணால்தான் அதுக்குப் பேரு பிராணன் போய்டிச்சு அப்படின்னு பாங்க. அப்படின்னா என்ன அர்த்தம்? உயிரு போய்டிச்சு என்ற அர்த்தம். ஏன்னா இந்த பிராணன் அப்படின்னு சொல்லக் கூடிய விஷயம் நம்மோட நெஞ்சு பகுதியில் தொடங்கி கிட்டத்தட்ட தாளை அல்லது வாய் வரையம் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான உயிராற்றல். இதுதான் நம்முடைய இதயம் நம்முடைய நுரையிரல் போன்ற உயிர்சக்திகளை, மூளையை connect பண்ணக் கூடிய உயிர்சக்திகளை இணைக்கக் கூடிய ஒரு particular energy. ஒரு குறிப்பிட்ட சக்தி என்று பேரு. இந்த பிராணன் பொதுவாக வெறும் biological அப்படின்னு சொல்லக் கூடிய வெறும் உடல் உருப்பு சார்ந்தது மட்டும் இல்ல மனம், psychological, உளவியல் சார்ந்ததும் தான் அப்படின்னு சொல்லுது நம்முடைய யோக அனாடமி என்று சொல்லக் கூடிய யோக உடலியல் சார்ந்த மருத்துவம். அவங்கள் என்ன சொல்றாங்கனா இந்த பஞ்ச பிராணன்ல இருக்கக்கூடிய மூன்றாவது பிராணனான இங்க நெஞ்சுல ஆரம்பிச்சு தாடை பகுதி வரிம்மிருக்கக்கூடிய இந்த பிராணன்ல அதிகமானாலும் கஷ்டம், கம்மியானாலும் கஷ்டம். சிலருக்கு பிராணன் அதிகமாதுக்கு அப்படின்னேன்டு சொங்கனே என்னாகும் வீசிங் மாதிரியான பிரச்சினைகள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இல்லது excess high blood pressure என்று சொல்றோம் இல்லையா? உயர் ரத்த அழுத்தம் அது மாதிரி காரணத்துக்கு என்ன காரணம்னா அந்த particular உடம்புல இந்த பஞ்ச பிராணன்ல இருக்கக்கூடிய பிராணன் அதிகமா இருக்கு சிலருக்கு இது கம்மியா இருக்கும் அப்படின்னா என்னாகும் இதே பிரச்சினைகள் வேறு மாதிரி வரும் ஆஸ்தமா, மூச்சு திணரல், cardio valve block மாதியான சில இதயம் சார்ந்த மூச்சு, நுரையிரல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த பிராணன் தான் காரணம். அப்போ இந்த மூச்சு அப்படின்னு சொல்லக்கூடிய நுரையிரல் இருக்கக்கூடிய இயக்கம் நின்னுப்போச்சுன்னா உயிரே போயிடிச்சுன்னா அர்த்தம். அதனால் தான் இதை வந்து ஆயுர்வேதமோ அல்லது யோக மரபோ எப்படி வைக்குன்னா இதுதான் உயிருக்கே ஆதாரம்னு. அதனால இதான் ஜீவ ஆதாரம்னா வை சொல்லப்படுகிறது. ஜீவனுக்கு ஆதாரமா இருக்கக்கூடிய பிராணனே இந்த பிராணன்தான். நம்முடைய நெஞ்சு பகுதியில் இருக்கக்கூடிய பிராணன்தான். அப்போ நாம் இந்த அடிப்படை அறிவை ஏன் தெரிஞ்சுக்கணும்_
- `3:18` That is, in the practices we do,  
  _அப்படின்னா நாம் பண்ணக்கூடிய பயிற்சியில் நாம்_
- `3:20` Whatever practice we do, whether standing,  
  _எந்த பயிற்சி பண்ணாலும் சரி நின்னுக்கிட்டு_
- `3:23` We have seen some practices. In the upcoming segments,  
  _நாம சில practice பாத்துருக்கோம். இப்பி நாம அடுத்தடுத்து வரக்கூடிய பகுதிகளில்_
- `3:27` We will see some practices done seated, and also lying down,  
  _வந்து உட்காந்து செய்யக்கூடிய சில பயிற்சிகளும் பாக்கப்போறோம். அப்படின்னா படுத்துக்குட்டேயே_
- `3:30` We will see practices done lying down.  
  _செய்யக்கூடிய பயிற்சிகள் பாக்கப்போறோம்._
- `3:32` We are seeing various practices, aren't we? All these,  
  _இப்படி பல்வேறு பயிற்சிகள் பாக்குறோம் இல்லையா? இது எல்லாமே_
- `3:36` Directly or indirectly, these affect Prana, Apana, or Samana,  
  _நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த பிராணனையோ, அபானனையோ, சமானனு சொல்லக்கூடிய_
- `3:40` these aspects,  
  _விஷயங்களையோ_
- `3:42` We engage in these practices mainly to rejuvenate ourselves. Right? This is the first  
  _rejuvenate, புத்துணர்வு பண்ணதுக்காகத்தான் நாம பயிற்சிகளில் இடுபடுகிறோம். சரியா? இது முதல்_
- `3:48` point.  
  _விஷயம்._
- `3:50` The second important point  
  _ரெண்டாவது முக்கியமான விஷயம்_
- `3:52` is what? There is no compulsion that everyone must do all these practices. In every class, I say these practices are just an introduction. Through this introduction, you can learn about the practice and its benefits. You must continue these practices only with a qualified teacher. This is very important. According to yoga anatomy and yoga texts, from ancient times to now, it is said that the chest area is not just biological, but also emotional, like attachment and detachment. If someone is very attached to everything, their Prana is weak. If they hate everything,  
  _என்ன? இங்க பார்க்கக்கூடிய அத்தனை பயிற்சிகளையும் ஒருத்தர் செய்ஞ்சேதான் ஆகணும் அப்படின்னு எந்த கட்டாயமும் இல்லை. நானும் ஒவ்வொரு வகுப்புலேயும் இதை சொல்லக்கூடியது என்னனா இங்க பார்க்கக்கூடிய பயிற்சிகள் அனைத்தும் ஒரு அறிமுகம் மட்டுமே. இந்த அறிமுகத்தின் மூலமாக நீங்க என்ன பண்ணலாம் அப்படின்னா இந்த பயிற்சியைப் பற்றி தெரிஞ்சுக்கலாம். இந்த பயிற்சியோட பலங்களை தெரிஞ்சுக்கலாம். ஒரு முரையான, தகுதியான ஆசிரியரை வைத்துத்தான் நீங்கள் இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யவேண்டும். அப்படின்னு கருது ரொம்ப முக்கியம். யோகா அனாடமிப் படி அல்லது யோகா சம்கிதைகள் என்று சொல்லது இருக்கு. அந்த புராணத்திலிருந்து ஆரம்பிச்சு இன்றைக்கு வரிக்கும் இருக்கக்கூடிய சம்கிதைகள் இருக்கு. அவர்கள்னா சொல்லுறாங்கனா, இந்த நெஞ்சு பகுதியில் வெறும் biological விஷயம் மட்டும் இல்ல, ஒருத்துரோடிய attachment, detachment மாதிரியான emotional விஷயங்கள் அனைத்துமே இந்த நெஞ்சு பகுதியில் தான் இருக்குன்னு சொல்லப்படுகிறது. அப்போ ஒருத்தர் வந்து ரொம்ப attached person ஆருக்கார், எல்லாத்துமேலியும் ரொம்ப பத்துணன் இருக்காரு அப்படின்னா, அவ்வுடைய பிராணன் ஏதோ வீக்கா இருக்குன்னு அர்த்தம். இல்லையென்னா எல்லாத்தையும் வெறுக்கக் கூடிய_
- `3:58` if a person has aversion or hatred towards everything, their Prana is also not right. So, whether compassion or hatred, both extremes are due to Prana, says yoga anatomy. Keeping Prana balanced is very  
  _ஒரு மனிதரார் இருக்கார், எல்லாத்தை மேலையும் ஒரு அவர்ஷன், எல்லாத்தை மேலையும் ஒரு வெறுப்பு இருக்கு அப்படின்னா, அவருக்கும் பிராணன் தான் சரியில்லன்னு அர்த்தம். அப்போ கருணை வெறுப்பு மரியான ரெண்டு extreme விஷயங்களுக்கிறுக்கிறீங்கியா, அது ரெண்டுக்குமே பிராணன் காரணம்னு யோகானாட்டமி சொல்லுது. அப்போ பிராணனையை சரியாக வைத்திருக்குறது ஒரு சமநிலையில இருக்குறதுல மிகம்_
- `4:28` important. In this way, today we are going to see a very important practice. The practice is called Dvikoana  
  _முக்கியமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இன்னிக்கு மிகம் முக்கியமான ஒரு practice பாக்கப் போறோம். முக்கியமான ஒரு பயிற்சி பாக்கப் போறோம். இந்த பயிற்சிக்கு பேது துவிகோன_
- `5:10` asana.  
  _ஆசனம்._
- `5:34` 'Dvi' in Sanskrit means double, two. This practice can be called two stages or dual nature. This is the practice we are going to see today. Let's see it. To do Dvikoana asana, both legs  
  _துவி அப்டின்னா சமஸ்கிருதத்துல இரட்டை, இரண்டு அப்படின்னு அர்த்தம். இந்த இரண்டு அப்படிங்கற பயிற்சியைத்தான் இன்னிக்கு நாம இரண்டு நிலை அப்படின்னு சொல்லலாம் அல்லது இரட்டை தன்மை அப்படின்னு சொல்லலாம். இந்த பயிற்சியைத்தான் நாம இன்னிக்கு பாக்கப் போறோம். அதைப் பாக்கலாம். இந்த துவிகோன ஆசனம் பண்ணதுக்கு கால்கள் இரண்டும்_
- `5:36` should be about one meter apart,  
  _கிட்டத்தெட்ட ஒரு ஒரு மீட்டர்_
- `5:38` or slightly wider than your shoulder width,  
  _அல்லது உங்களோட தோல் பட்டையை விட செற்று விலகி_
- `5:40` you can set it like that. From there,  
  _அப்படின்னு வைக்கலாம். அங்கிருந்து_
- `5:42` both legs are spread apart. Similarly,  
  _கால்கள் இரண்டும் தள்ளியிருக்கு. அதே_
- `5:44` hands are gently brought back, fingers interlocked, in the center position,  
  _மாதிரி கைகள மெதுவாக பின் பக்கமாக கோர்த்து விரல்கள் ஒன்றோடு ஒண்ணு கோர்த்து இந்த சென்டர் போஷின்_
- `5:48` in this central position,  
  _இந்த மைய நிலையில்_
- `5:50` while staying,  
  _இருக்கும்போது_
- `5:54` slowly inhale, and as you exhale, gently bend forward.  
  _மெதுவாக மூச்சு உள்ளே இழுத்துட்டு மூச்சு வெளியில விடும்போது மெதுவா முன்னுப்பக்கமாக குனியலாம்._
- `5:56` Bend like that.  
  _அப்படி குனிஞ_
