# த்விகோணாசனம்

**Asana:** Dwigonasana (த்விகோணாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Collection:** For Elderly (chair-seated, suitable for elderly)
**Date:** 24 Nov 2021
**Duration:** 8m 13s
**Video:** https://www.youtube.com/watch?v=HUMUIP7ug7c
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/dwigonasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/073.json

## Summary

The video begins with a discussion on the importance of mudras (hand gestures) in yoga, their philosophical significance, and their role in meditation and pranayama. In the second half, the teacher introduces and demonstrates Dwigonasana, an asana especially beneficial for the neck and shoulders, explaining its steps, variations, and suitability for different practitioners.

**Tags:** mudras, meditation preparation, pranayama preparation, philosophical meaning, Dwigonasana, neck and shoulder relief, cervical spondylosis, frozen shoulder, forward bend

## Chapters

- `0:00` Topic: The significance and role of mudras in yoga practice
- `3:40` Asana: Dwigonasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` There are many benefits in practicing yoga together.  
  _யோகப் பயிற்சியில் சேர்ந்தும்முல்லமா நிறைய பயன்கள் இருக்கு._
- `0:06` Specifically, it improves our blood circulation,  
  _குறிப்பா சொல்லுனா நம்மோட வெலக்ஸர்க்கிலேஷன்_
- `0:09` and boosts metabolism,  
  _வந்து இம்ப்ரூப் பண்ணும், மெடபாலிசத்தும் வந்து_
- `0:11` and beyond that, provides quality sleep,  
  _பூஸ்ட் பண்ணும், அதையும் தாண்டி ஒரு க்வாலிட்டியான உறக்கத்தை_
- `0:13` we can say it gives that.  
  _வந்து கொடுக்கும்னு சொல்லலாம்._
- `0:15` Every day,  
  _தினமும்_
- `0:22` we are looking at a beneficial asana.  
  _வந்து ஒரு பயனொள்ள ஆசனத்தை வந்து நாம பாத்துட்டு வரோம்._
- `0:26` Yoga teacher Saundararajan will explain about the asana. Yoga instructor Sugandhiya will demonstrate how to do it. Greetings to Pudhugai viewers. For everyone who knows about yoga, the word 'mudra' is a familiar term. The word 'mudra'. Yoga practices are not just asanas, but include asana, pranayama, mudras, and so on. We have seen this in many places. What are these mudras, for what purpose are they used? What is their uniqueness? 'Mudra' means happiness. All the deities in temple statues are in some mudra. This is not only in Indian temples. For example, in Buddhism, Buddha is depicted touching the earth with his fingers. That is called 'Bhoomi Sparsha' mudra.  
  _ஆசனத்தை பற்றி விளக்க வரிகிறார் யோகாசிரியர் சவந்தராஜன். இதை எப்படி சேர்ந்து என்னதை டெமோ காட்ட வராங்க யோகப்பயிற்சியாளர் சுகந்தியாவர்கள். புதுகையின் நண்பர்களுக்கு வணக்கம். யோகா அல்லது யோகம் பற்றி தெரிந்த அனைத்து நண்பர்களுக்கும் முத்திலை என்ற வார்த்தை அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு வார்த்தை ஆருக்கும். முத்திலை முத்திலை என்ற வார்த்தை. யோகப்பயிற்சிகள் என்பது வெறும் ஆசன மட்டுமல்ல, ஆசனம், பிராணாயாமம், முத்திலைகள், இப்படி பல்வேறு அங்கங்கள் சேர்ந்ததா ஒரு யோகப்பயிற்சி ஆக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நாம் நிறைய இடத்துல பார்க்கத்தும் செய்திருக்கிறோம். இந்த முத்திலைகள் அப்படியென்னது, என்ன உபயோகத்திற்காக இது உபயோகிக்கப்பட்டுக்கிறது? இதோட வேறிச்சல் என்னங்கது நாம பாப்பணும். முத்திதோ அல்லது முத்து அப்டிங்கறதுக்கு மகிழ்ச்சி என்கிற பெயர். கோவில் சிலைகளில் இருக்கக்கூடிய தெய்வங்கள் அனைத்தும் ஏதியனும் ஒரு முத்திலையில் இருக்கும். இது எதோ இந்தியா கோவில்கள் மட்டும் அல்ல. இப்போ பவுத்தமனப்பை எடுத்துக்கிட்டீங்கன்னா புத்தர் வந்து கைய விரலால் பூமியைத் தொட்ட நிலையில் இருப்பார். பூமி ச்பரிச_
- `0:29` Mudra,  
  _முத்திரை_
- `0:59` is the name. That is, to show 'I have attained enlightenment', the earth is witness, and he is in that state. There is also the 'Dharmachakra Mudra' with both hands together. These mudras are not just symbols. They are philosophical  
  _என்று பெயர். அதாவது நான் ஞானமடைந்தேன் என்பதற்கு இந்த பூமியே சாட்சி என்னுடைய நிலையில் அவன் இருக்கொண்டு இருப்பார். அது பொக தர்மச்சக்கர முத்திரையின்னு ஒன்று வைத்திருப்பார். கைய இரண்டு சேர்த்த நிலையில் இப்படி இந்த முத்திரைகள் வெறும் குறியீடு மட்டும் இல்ல. இது ஒரு தத்துவாதமான_
- `1:31` gestures created to convey a concept.  
  _விஷயத்தை உணர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட_
- `1:36` A state.  
  _ஒரு நிலை._
- `1:37` If there is a breathing-related problem,  
  _மூச்சு சம்மந்தமான ஒரு பிரச்சினை இருக்கு_
- `1:39` if I just do some  
  _நான் வெறும் ஏதோ ஒரு_
- `2:10` doing only Akasha Mudra will not solve it. Even in our texts or Yoga Upanishads, it is not said that mudras alone will fix everything. But the importance of mudras is emphasized. That is, after asana practice, for the next stages like pranayama and meditation, mudras are very important.  
  _ஆகாஷ முத்திரை மட்டும் மைச்சுட்டா சரியாப் போயிடும்மா அப்படின்னா அப்படி இல்லை. நம்முடைய டெக்ஸ்டிலையுமே கூட அல்லது இந்த யோக உபனிஷத்திலையுமே கூட வெறும் முத்திரை மட்டும் இல்லாம் எல்லாத்தையும் சரி செய்யத்துவிடும் அப்படின்னு எங்கையும் சொல்லப்படல. ஆனால் முத்திரைக்கான முக்கியத்துவம் நிறையற்றுல கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படின்னா தியானம் போன்ற நிலைகள் அல்லது மூச்சு பயிற்சி போன்ற அடுத்த நிலை பயிற்சிகளுக்கு ஆசன பயிற்சிகள் முடிந்து அதற்கான அடுத்த நிலை பயிற்சிகளான மூச்சு பயிற்சி தியான பயிற்சி போன்ற நிலைகளுக்கு முத்திரைகள் மிக முக்கியமான ஒரு ஒன்றாக இருக்கிறது._
- `2:14` For example,  
  _உதாரணமா_
- `2:38` there are two mudras: Chin Mudra and Jnana Mudra. If you gently touch your thumb and index finger and rest your hands facing down, it is called Chin Mudra. When the hands are facing down, the nervous system calms down gradually, and the mind's restlessness decreases. That is why it is called Chin Mudra, as it is directly connected to the mind.  
  _சின் முத்திரை மட்டும் ஞான முத்திரை இரண்டு முத்திரைகள் இருக்கு. உங்கள் கட்டை விரலையும் ஆழ்காட்டி விரலையும் மிக மெலிதாகத் தொட்டபடி இந்த உள்ளம் கைகள் கீழ் நோக்கி வைத்த நிலையில் இருந்தால் அதற்கு சின் முத்திரை என்று பெயரு. கீழ் நோக்கி வைத்த உடனேயே நரம்பு மண்டலங்கள் தங்களுடைய அதீதமான செயல்பாடுகளை சிறிது சிறிதாக குறைத்து கொள்ளும். அப்போ மனம் அலைய் பாய்வது செற்று குறையும். அதனால் இது சின் முத்திரை என்று பெயர். ஏன்னா இது சித்தத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறது._
- `3:23` Further,  
  _இன்னும்_
- `3:30` there is also Jnana Mudra. In Buddhist tradition, it is called Vitarka Mudra. That is, Buddha is shown conversing with his disciples. In those statues, one hand is on the lap, the other is raised. This is called Vitarka Mudra, a gesture of teaching or discussion. In yoga tradition, there is Jnana Mudra. Both hands are the same as in Chin Mudra,  
  _என்ன ஞான முத்திரை என்று ஒன்று இருக்கு. போ புத்தமரபுல விதர்க்க முத்திரை என்று சொல்லுவாங்க. அதாவது புத்தர் வந்து அவருடைய மாணவர்களுடன் உரையாடுகிறார். உரையாடும் போது இப்படி வைத்திட்டு அந்த சிலை பார்த்தீங்கன்னாலே தெரியும். ஒரு கை மடி மீதிருக்கும், இன்னொரு கை இப்படி இருக்கும். இந்த நிலைக்கு பேரு விதர்க்க முத்திரை என்று பேரு. நான் உங்களுடன் உரையாடுகிறேன் அப்படியென்று சொல்லக்கூடிய, நான் சொல்வதே கேளுங்கள் அப்படியென்று சொல்லக்கூடிய ஒரு முத்திரை. அப்போ இந்த யோகமரபுல ஞான முத்திரை என்று ஒன்று வைத்திருக்காங்க. கைகள் இரண்டேம் இதே தான், நம்ம சின் முத்திரைக்கு வைத்த மாதிரியே_
- `3:34` the thumb,  
  _கட்டை விரலும்,_
- `3:37` and index finger touch, with hands facing up, is Jnana Mudra.  
  _ஆழ்காட்டி விரலும் தொட்ட நிலையில் மேல் நோக்கி கைகளை வைத்துக்கிட்டா ஞான முத்திரை_
- `3:39` That is the name. It means, 'I am ready to listen or receive knowledge.' There are many such mudras, but mudras alone do not give benefit. They must be combined with some practice. Today, an important  
  _என்று பேரு. நான் கேட்பதற்கோ ஒன்றை கட்டுக்கொள்ளதற்கோ தயாராக இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய, ஞானத்தை பெருவதற்கு தயாராக இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய முத்திரை ஞான முத்திரை. இப்படி பல்வேறு முத்திரைகள் இருக்கு, ஆனால் இந்த முத்திரைகள் மட்டுமே பலன் தராது. அந்த முத்திரையோடு இணைந்து எதோ ஒரு பயிற்சியும் செய்ய வேண்டியிருக்கிறது. இன்று மிக முக்கியமான_
- `3:40` practice. Friend, we have already seen a practice called Dwigonasana.  
  _ஒரு பயிற்சி. நண்பரே நாம ஏற்கனவே துவிகோணாசனம் என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சி பார்த்துக்கிறோம்._
- `3:42` This practice can be done by elderly people too.  
  _இந்த பயிற்சியை வயதானவர்களும்_
- `3:43` They can do it.  
  _செய்ய முடியும்._
- `3:46` It can be done sitting on a chair or stool,  
  _அது செல்லையோ, ஸ்டூல்லியோ உட்கார்ந்து செய்யக்கூடிய பயிற்சியாக_
- `3:47` we have adapted it. The most important practice here is this Dwigonasana. 'Dwi'  
  _மாற்றி வைத்திருக்கிறோம். அதுல மிக முக்கியமான பயிற்சிதான் இந்த துவிகோணாசனம். துவி_
- `3:52` means  
  _என்றால்_
- `3:53` duality, two. Two  
  _இரட்டைத்தன்மை, இரண்டு என்ற அர்த்தம். இரண்டு_
- `3:55` positions in which the body can be bent.  
  _நிலையில் உடலை வளைக்கக்கூடிய_
- `3:57` This is considered an important practice.  
  _ஒரு முக்கியமான பயிற்சியாக இது முன்னைக்கப்படிகிறது._
- `4:01` Importantly, for shoulder, neck, cervical spondylosis-related neck,  
  _முக்கியமா, சோல்டர் நெக், சர்விக்கல் ஸ்பாண்ட்லிஸிஸ் சொலக்கூடிய நெக்,_
- `4:06` those with neck problems, those with frozen shoulder, those with front and back neck issues, and those with shoulder pain, this is a very important practice. At the same time,  
  _கழுத்து சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கக்கூடியவர்கள், சோல்டர் ஃப்ரோஜன் சொலக்கூடிய இருக்கமான முன் மற்றும் பின் கழுத்து இருக்கக்கூடியவர்கள், தோல் பட்டையில் இருக்கக்கூடியவர்களுக்கான மிக முக்கியமான பயிற்சி. அதே நேரத்தில்,_
- `4:17` you can bend only as much as you are able,  
  _உங்களால் எவ்வளவு முடிக்கிறதோ, அந்த அளவுக்கு குளிந்தால்,_
- `4:21` just raising the hands is enough,  
  _கைகளை உயர்த்தினால் மட்டும் போதும்,_
- `4:23` you don't have to do the full practice  
  _முழுவதுமாக இந்த பயிற்சியை_
- `4:25` if not possible.  
  _செய்ய வேண்டிய அவசியம் இல்லை._
- `4:26` That is, even in the first practice,  
  _அப்படின்னா நா முதல் பயிற்சிலேயே_
- `4:28` when doing it standing, I already said,  
  _நின்றுகொண்டு செய்யும்போது சொல்லிவிட்டேன்,_
- `4:30` this is a somewhat advanced practice.  
  _இது செற்று அட்வான்ஸான பயிற்சி என்று._
- `4:32` Both legs  
  _இந்த கால்கள் இரண்டும்_
- `4:33` should be half a foot to at most  
  _ஒரு அரை அடி முதல், அதிகப்பட்சம்_
- `4:35` one meter apart at most, or at shoulder width, don't spread the legs too much. The feet should be firmly on the ground, fingers interlaced behind the back, sitting upright, and the chin slightly up.  
  _ஒரு மீட்டர் தான் மேக்ஸ்மமே, அல்லது உங்கள் ஷோல்டர் லவல்ல தான் மேக்ஸ்மமே, அதிகப்பட்சம் கால்கள் தள்ளி வைக்க வேண்டாம். கால்கள் தரையில் நல்ல ஒரு அழுத்தமான, ஒரு பதிந்த நிலையில் இருக்கட்டும், கைகளை பின் புரமாக கோர்த்து, கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் நிமிர்ந்து அமர்ந்து, இந்த சின்ன சொலக்குடிய தாளை செற்று மேல நோக்கி இருக்கட்டும்._
- `4:56` Now, inhale slowly,  
  _இப்போ மெதுவா மூச்சு உள்ள வரட்டும்,_
- `4:59` as you exhale, from your abdomen,  
  _மூச்சு வெளில போகும்பொழுது உங்களுக்கு வயிற்றுப் பகுதியிலிருந்து_
- `5:02` slowly bend forward.  
  _மெதுவாக முள்ளோக்கி குனியலாம்._
- `5:04` While bending like that,  
  _அப்படி குனிந்து கொண்டிருக்கும் பொழுது,_
- `5:06` you can raise your hands 4 to 10 inches upwards. At most, 5 or 6 inches is enough. Only in advanced level, you lift the hands fully up towards the sky or ceiling.  
  _கைகளை ஒரு 4 முதல் 10 இஞ்சு அடிக்கும் மேல நோக்கி உயர்த்தலாம். அதிகபட்சமே 5 அங்குளம், 6 அங்குளம் உயர்த்தின்னா போறும். அதுவே அட்வான்ஸ் லவல் பிராக்டிஸ்னுதான் முழுவதுமா கையை உயர்த்தி வானம் வரைக்கும், அலது ஸீலிங் வரைக்கும் கொண்டு போனும். மேலுக்குக் கொண்டு போனும்._
- `7:12` For beginners or those just starting yoga, even lifting the hands 6 to 10 inches is enough to get the main benefit. As I said earlier, for those with frozen shoulder or neck spondylosis, this is an important practice. So, to get the benefit, don't rush...  
  _ஒரு அடிப்படையான, பேசிக்கா கத்துக்குடிய ஒருத்தவங்களுக்கு, இப்பதான் ஒரு பயிற்சிகள் செய்ய ஆரம்பித்திருக்கக் கூடிய ஒருத்தருக்கு, இந்த பயிற்சி கொடுக்கக்கூடிய அதிகபட்ச பலன் கொறது, வெறும் 6 அங்குளம் அல்லது 10 அங்குளம் கைகளை மேலுக்குயர்த்தினாலே போறும். ஏன்னா? நான் ஏற்கணவே சொல்லியிருக்கேன், ஷோல்டர் ஃப்ரோஜன் அல்லது நெக் ஸ்பாண்டன் லிஸ்ஸ்னு சொல்லக்கூடிய கழுத்து பிரச்சினை இருக்க உங்களுக்கு கான முக்கியமான பயிற்சி. அப்போ இந்த பயிற்சி சரியாகும் என்றதுக்காக வேக வேகமா_
