# ஏக ஹஸ்த பர்ஷ்வ ஆசனம்

**Asana:** Eka Hastha Parshva Asana (ஏக ஹஸ்த பர்ஷ்வ ஆசனம்)
**Category:** Spine & Posture
**Date:** 15 Feb 2022
**Duration:** 7m 19s
**Video:** https://www.youtube.com/watch?v=jI-WaFMMiFo
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/eka-hastha-parshva-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/151.json

## Summary

The video begins with a discussion on physiotherapy, its types, and its relationship to yoga, emphasizing the importance of combining breath and movement for postural correction and pain relief. The second half demonstrates Eka Hastha Parshva Asana, a side-bending posture performed with one arm, detailing the steps, alignment, and breathing techniques. The practice targets spinal mobility and postural alignment, integrating breath awareness for optimal benefit.

**Tags:** postural correction, spinal mobility, pain management, breath awareness, Eka Hastha Parshva Asana, side bend, spine, posture alignment, breath coordination

## Chapters

- `0:00` Topic: Physiotherapy, Yoga, and Postural Correction
- `4:49` Asana: Eka Hastha Parshva Asana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to new friends.  
  _புதிய நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` What is called physiotherapy,  
  _பிசியோ தெரபி என்று சொல்லக்கூடிய_
- `0:05` The science of body movement,  
  _உடல் அசைவின் அறிவியல்_
- `0:07` Today, all over the world,  
  _இன்று உலகம் முழுவதும்_
- `0:08` It is very popular.  
  _ரொம்பப் பிரபலமான ஒன்று._
- `0:10` For any kind of pain or discomfort, physiotherapy,  
  _எந்த மாதியான வலி அல்லது வேதனைகளுக்கு பிசியோ தெரபி_
- `0:13` can help,  
  _உதவும் என்பதையும்,_
- `0:15` and in that, for yoga,  
  _அதில் யோகத்திற்கும்_
- `0:17` the differences and similarities between physiotherapy and yoga,  
  _பிசியோ தெரபிக்கும் இடையில் இருக்கக்கூடிய_
- `0:19` what are the differences and similarities,  
  _வேற்றுமைகள் ஒற்றுமைகள் என்ன என்பதையும்_
- `0:40` Let's look at some basic things.  
  _அடிப்படையான சில விஷயங்களைப் பார்க்கலாம்._
- `0:42` First, there are two types of pain. One is chemical pain, caused by chemical changes in the body.  
  _முதல்ல இரண்டெளுமான பேன் வலி உண்டாகிறது. ஒன்று, கெமிக்கல் பேன் என்று சொல்லக்கூடிய உடலில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்களால் வரக்கூடிய வலி._
- `0:45` In the joint, a particular fluid called synovial fluid, especially in the hip area, if this fluid dries up,  
  _மூட்டில் ஒரு பர்ட்டிக்குயர் திரவம், ஜைனோவியல் ஃப்ளூயிட் அப்படின்னு சொல்லக்கூடிய, அது இடுப்பு பகுதியில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட திரவம், ஜைனோவியல் ஃப்ளூயிட் அப்படின்னு திரவம் ஒன்று காய்ந்து போய்விட்டால்,_
- `0:48` or disappears, it can cause arthritis,  
  _அல்லது தீர்ந்து போய்விட்டால் வரக்கூடிய ஆர்த்தர்டிஸ்_
- `0:50` as it is called,  
  _என்று சொல்லக்கூடிய_
- `0:52` joint pain, lower back pain,  
  _மூட்டு வலி, லோயர் பேக் பேன்_
- `0:53` as it is called,  
  _என்று சொல்லக்கூடிய_
- `0:55` pain in the lower part of the spine. For these, you can take medicine,  
  _முதுகுத்தண்டின் அடிப்பகுதில் வரக்கூடிய வலி. இவற்றுக்கு நீங்கள் மருந்து உட்கொள்ளலாம், மருந்தின் மூலமாக_
- `0:58` and make some changes.  
  _சில மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்._
- `0:59` But,  
  _ஆனால்_
- `1:00` physiotherapy is even more,  
  _பிசியோ தெரப்பி இன்னும் சற்று_
- `1:02` gentle,  
  _இலகுவான_
- `1:03` or,  
  _அல்லது_
- `1:04` basic,  
  _அடிப்படையாக இருக்கக்கூடிய_
- `1:05` physiotherapy is a treatment method that can remove some basic pains. They can do it. Next, for pregnancy, pre-natal and post-natal,  
  _சில வேதனைகளைக் நீக்கக்கூடிய சிகிச்சை முறையாகத்தான் பிசியோ தெரப்பியிருக்கு. அவங்கப் பண்ணலாம். அடுத்தது பிரெக்னென்சி பிரி நடால் போஸ்ட் நடால் என்று சொல்லக்கூடிய மகப்பேரின் முன்னரும் மகப்பேருக்கு_
- `1:08` and after,  
  _பின்னரும்_
- `1:10` in this body,  
  _இந்த உடலில்_
- `1:12` some movements,  
  _சில அசைவுகள்_
- `1:12` very proper movements,  
  _மிகச் சரியான அசைவுகள்_
- `1:14` are needed.  
  _தேவைப்படுகிறது._
- `1:15` For that, physiotherapy can be used. There are two or three types of physiotherapy. Through body movement,  
  _அதற்காகவும் பிசியோ தெரப்பியை யூஜ்ச் பண்ணிக்கலாம். இந்த பிசியோ தெரப்பியில் இரண்டு மூன்று விதமான பிசியோ தெரப்பி இருக்கு. உடல் அசைவின் மூலம்_
- `1:37` very properly,  
  _மிகச் சரியாக_
- `1:38` stretching the body,  
  _உடலை நீட்டி_
- `1:40` bending,  
  _மடக்குதல்_
- `1:41` through,  
  _மூலம்_
- `1:42` using the hands,  
  _கைகளை வைத்து_
- `1:43` what a physiotherapist does is use their hands to press, stretch, and twist certain areas to provide basic treatments.  
  _செய்யக்கூடிய ஒரு பிசியோ தெரப்பிஸ்ட் என்ன பண்ணுவாங்கன்னா கைகளை வைச்சு ஒரு சில இடத்துல அழுத்தம் கொடுத்து நீவி விட்டு முறுக்கி சில அடிப்படையான சிகிச்சைகளை செய்வார்கள்._
- `1:48` Next,  
  _அதற்கு அடுத்ததாக_
- `1:49` what is called electrotherapy,  
  _எலைக்ட்டரோ தெரப்பி என்று சொல்லக்கூடிய_
- `1:51` with a device,  
  _ஒரு சாதனத்தின்_
- `1:53` with the help of an electrical device,  
  _ஒரு மின்சார சாதனத்தின் உதவியுடன்_
- `1:56` can be done,  
  _செய்யக்கூடிய_
- `1:56` physiotherapy. What is called thermal therapy,  
  _பிசியோ தெரப்பி. தெர்மல் தெரப்பி என்று சொல்லக்கூடிய_
- `1:59` in the body,  
  _உடலில்_
- `2:00` by applying certain heat levels to muscle fibers, physiotherapy is done. So, physiotherapy exists in three or four stages worldwide. It is considered a temporary pain reliever, not a permanent solution. For example, if I have lower back pain and go to a physiotherapy center, I will get relief, but it is not permanent. For three months, it will be fine. Then, for the next three months, I need to maintain proper posture, my sitting,  
  _சில குறிப்பிட்ட உஷ்ண நிலைக்குக்க நம்முடைய தசை நார்களை உந்துதலன் மூலம் செய்யக்கூடிய பிசியோ தெரப்பி. இப்படி மூன்று நான்கு கட்டங்களாக பிசியோ தெரப்பி உலகமுழுதும் இருக்கிறது. இது ஒரு தற்காலிக வலி நிவாரணி என்று தான் கருதப்படுகிறது. ஏன்னா இது ஒரு permanent solution கிடையாது. இப்ப எனக்கு லோயர் back pain இருக்கிறது. நான் ஒரு physiotherapy சென்ட்ர்ல போய் physiotherapy பண்ணிக்கிட்டேன் அப்படின்னா கண்டிப்பாக எனக்கு நிவாரணம் உண்டு. ஆனால் அது நிரந்தர தீர்வல்ல. இப்ப இந்த ஒரு மூனு மாதத்துக்கு எனக்கு இது சரியாயிடும். அப்போ நான் அடுத்த மூனு மாதம் என்ன பண்ணணும் அப்படின்னா மிகவும் சரியான posture, என்னுடைய உட்கார_
- `2:35` position, standing position,  
  _நிலை, நின்ற நிலை_
- `2:37` all these in my lifestyle,  
  _இதையெல்லாவற்றையும் நான் என்னுடைய வாழ்க்கை முறையிலும்_
- `2:39` by making some very proper changes,  
  _சில மிகவும் சரியான மாற்றங்களை செய்வதன் மூலம்_
- `2:42` again, so that I don't get back pain,  
  _மறுபடியும் எனக்கு இந்த முதுகு வலி வராமல்_
- `2:44` I can lead a quality life. Otherwise, what happens,  
  _நான் ஒரு quality ஆன life லீட் பண்ணாமட்டுத்தான் வராது. இல்லையென்னா என்னாகும்_
- `2:48` after doing physiotherapy,  
  _இந்த physiotherapy செய்த_
- `2:50` for three months,  
  _மூன்று மாதங்களுக்கு_
- `2:51` my body is very,  
  _என் உடல் மிகவும்_
- `2:52` energetic,  
  _உற்சாகமாக,_
- `2:54` and very healthy.  
  _மிகவும் ஆரோகியமாக இருக்கும்._
- `2:55` Again, if I sit in a wrong posture,  
  _மறுபடியும் நான் wrong sitting postureல உட்காருகிறேன்,_
- `2:58` drive poorly and do all these,  
  _மோசமாக ட்ரைவ் பண்ணிறேன் இதெல்லாம் பண்ணிக்கொண்டு இருந்தா_
- `3:01` again, I will get back pain,  
  _மறுபடியும் எனக்கு முதுகு வலி வரும்,_
- `3:02` again, I have to go for physiotherapy. Now,  
  _மறுபடியும் நான் physiotherapy போகணும். இப்போ_
- `3:04` in this modern era, they have introduced physio yoga, which is physiotherapy practices combined with breath. What does it do? It corrects your posture, whether you are sitting, standing, or lying incorrectly, knowingly or unknowingly. These practices help to align your posture. Physio yoga combines your breath and body movement in a very proper way.  
  _இந்த நவீன கால கட்டத்தில என்ன பண்ணிட்டாங்க physio yoga அப்படின்னொரு கொண்டு வந்தாங்க. அதாவது மூச்சுடன் இணைந்து செய்யக்கூடிய சில physiotherapy practices. அது என்ன பண்ணும்ன்னா உங்களுடைய postural correction என்று சொல்லக்கூடிய மிகத் தவறாக உட்கார்ந்த, நின்ற, படுத்த நிலையில் நீங்கள் உடலை பயன்படுத்திக் கொண்டிருந்தால் தெரிந்தோ தெரியாமலோ இந்த பயிற்சிகள் அவற்றை நேர்நிலையாக மாற்றும் அப்படின்னுதுதான் physio yoga என்ற பெயர். physio yoga என்ன பண்ணும்னா உங்களுடைய மூச்சு, உங்களுடைய உடலின் அசைவு இது இரண்டும் மிகச் சரியாக இணைந்து செய்யக்கூடிய ஒரு பயிற்சி_
- `3:34` That is the plan.  
  _திட்டம்._
- `3:38` That is about physiotherapy,  
  _அதுதான் physiotherapyya பற்றுவாரியும்_
- `3:40` the science of body movement,  
  _உடல் அசைவு அறிவியல்_
- `3:42` and yoga as the science of breath movement. We can separate them into two.  
  _என்றும் யோகத்தை உயிர் அசைவு அறிவியல் என்றும் நாம் இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். அப்போ_
- `3:47` For life to function properly, combining physiotherapy and yoga as physio yoga can be the best treatment and lifestyle. You need to search, find, and choose such practices. Today, we are going to see an important practice called Eka Hastha Parshva Asana. The name itself is long. Eka Hastha means we know, a practice done with one hand. Parshva Asana is the full name. For this practice, we start from the initial position we have seen over the past two days. Both your toes together, your ankles, heels, and joints together, both hands touching the sides of the thighs. This is the starting position. Here, your body weight,  
  _மிகச் சரியாக இந்த உயிர் இயங்குவதற்கு physiotherapy, yoga இரண்டும் கலந்த physio yoga உங்களுக்குக் மிகச் சரியான சிகிச்சையாகவும் மிகச் சரியான வாழ்க்கை முறையாகவும் கூட அமைய முடியும். அப்படியான பயிற்சிகளை நீங்கள் தேடி, கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இன்று நாம் மிக முக்கியமான ஒரு பயிற்சியைப் பார்க்கிறோம் அதன் பெயர் ஏக ஹஸ்த பாஷ்வ ஆசனம் என்று பெயர். மிக நீண்ட பயிற்சியுடைய பெயரே நீண்ட பெயர் தான் ஏக ஹஸ்தம் என்றால் நாம் எதுவுமே தெரியும். ஒரு கையை வைத்து செய்யக்கூடிய சில பயிற்சி. பாஷ்வ ஆசனம் என்பது அதன் முழு பெயர். இந்தப் பயிற்சிக்கு முதலில் நாம் ஏற்கனவே பார்த்த, கடந்த இரண்டு நாட்களாக பார்த்துக்கொண்டு வரக்கூடிய பயிற்சியின் ஆரம்ப நிலையிலிருந்து தொடங்கலாம். உங்கள் கால் விரல்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்றோட்டிய நிலை, உங்கள் கணுக்கால், குதிகால், மூட்டு பகுதி ஒன்றோடு ஒன்றோட்டிய நிலை, கைகளை இரண்டும் தொடையைப் பக்கவாட்டில் தொட்ட நிலையில் இருக்கண்டும். இதுதான் இதனுடைய ஆரம்ப நிலை. இந்த இடத்தில் உங்கள் உடலின் எடை_
- `4:49` should be properly distributed, properly on your feet,  
  _மிகச் சரியாக distribute, மிகச் சரியாக உங்கள் பாதத்தில்_
- `4:52` should be distributed.  
  _வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும்._
- `4:53` Now, slowly raise one hand to the side,  
  _இப்போது ஏனையிலும் ஒரு புறம் கையை மெதுவாக மேலே தூக்கி,_
- `4:57` The upper part of your hand should touch your ear. One hand should be facing the sky. This is the starting position. Here, you can inhale once. When exhaling, as the breath goes out, slowly bring your right hand down along the side of your thigh as far as possible. If possible, go up to the joint area, or even lower. In the final position, the Drishti point, or gaze, should be towards the sky. Antar Drishti means looking up, at the ceiling,  
  _கையின் மேல் பகுதி உங்கள் காதை தொட்ட நிலையில் இருக்க வேண்டும். ஒரு கை வானத்தைப் பார்த்த நிலையில் இருக்க வேண்டும். இதுதான் ஆரம்ப நிலை. இங்கே மெதுவாக ஒரு முறை inhale பண்ணிக்கலாம். exhale பண்ணும்போது மூச்சு வெளியே செல்லும்பொழுது இந்த வலது கை மெதுவாக தொடையை ஒட்டிய நிலையில் எவ்வளவு தூரம் கீழே போக முடியுமோ, அவ்வளவு தூரம் கீழே போகலாம். முடிந்தால் மூட்டு பகுதி வரை போகலாம், அல்லது அதற்கு கீழும் போகலாம். இறுதி நிலையிலிதன் Drishti point என்று சொல்லக்கூடிய எதை நோக்குதல் அப்படின்னா வானந்தான். அந்தர த்ரிஷ்டி என்று சொல்லக்கூடிய மேல, சீலிங்கைப்_
- `5:31` you can be in a position looking up,  
  _பார்த்த நிலையில் இருக்கலாம்,_
- `5:35` or you can look at the wall in front. Then, as you inhale again, slowly bring your hands back to the thigh area,  
  _இல்லை எதிரில் இருக்கக்கூடிய சுவற்றைப் பார்த்த நிலையில் இருக்கலாம். அப்புறம் மறுபடியும் மூச்சு உள்ளே வரும்போது மெதுவாக கைகளை உங்கள் தொடை பகுதியில் வந்து விடட்டும்_
- `5:40` and slowly lower the raised hand.  
  _மேலே தூக்கிய கையை மெதுவாக கீழே இறக்கி விடலாம்._
- `5:42` This is the halfway position.  
  _இது ஆரைபக்க நிலை._
- `5:43` Now, let's see the full practice with the right  
  _இப்ப உங்களுடைய முழு பயிற்சியையும் பார்த்துட்டுலாம் வலது_
- `5:46` hand slowly raised up, the upper part of your hand,  
  _கையை மெதுவாக மேலே உயர்த்தி, உங்களுடைய கையின் மேல் பகுதி_
- `5:48` should touch your ear.  
  _காதை தொட்ட நிலையில் இருக்க வேண்டும்._
- `5:52` Exhale,  
  _மூச்சை வெளியே விட்டுக்கொண்டு,_
- `5:54` as you exhale, along the side of the thigh,  
  _மூச்சு வெளியே செல்லும்பொழுது தொடையின் பக்கவாட்டு_
- `5:56` touch the side and go down,  
  _பகுதியைத் தொட்டுக்கொண்டு கீழே,_
- `6:00` you should go up to the joint area.  
  _கிட்டத்தட்ட உங்களுடைய மூட்டு பகுதி வரை செல்ல வேண்டும்._
- `6:02` As you go, from your fingertip,  
  _அப்படி செல்லும்பொழுது உங்களுடைய கையின் சுண்டுவிரல் முதல்_
- `6:06` to your toe, the area,  
  _கால்சுண்டுவிரல் வரையும் இருக்கக்கூடிய பகுதி_
- `6:08` should be in a curved position, like a bamboo bends,  
  _கிட்டத்தட்ட ஒரு வளையிந்த நிலையில், ஒரு மூங்கில்யெப்படி வளையிந்திருக்கும், அந்த மூங்கிலுக்கு ஒருத்து போல_
- `6:13` the whole body should be in a curved position. Breath,  
  _முழுவதுமாக வளையிந்த நிலையில் இருக்கணும். மூச்சு_
- `6:17` as you inhale,  
  _உள்ளே வரும்போது_
- `6:49` slowly come up, put your hands down, close your eyes and take ten breaths,  
  _மெதுவாக மேலே வந்து, கைகளை கீழே போட்டு விடணும், கண்ணு மூடி ஒரு பத்து விட breath எடுக்கலாம்,_
- `6:57` or observe for ten seconds. Again, slowly raise your left hand, with the upper part touching your ear, and as you exhale,  
  _அல்லது பத்து நொடிய்கள் கவனிக்கலாம். மறுபடியும் இடது கையை மெதுவாக மேலே உயர்த்தி, கையின் மேல் பகுதி காதை தொட்ட உடன் மெதுவாக மூச்சு வெளியே செல்லும்போது_
