# ஏக பாத பிராணமாசனம்

**Asana:** Eka Pada Pranamasana (ஏக பாத பிராணமாசனம்)
**Category:** Balance & Standing
**Date:** 21 Sep 2021
**Duration:** 7m 25s
**Video:** https://www.youtube.com/watch?v=ClHCOr6snV0
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/eka-pada-pranamasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/011.json

## Summary

The video discusses how to choose an authentic and effective yoga tradition or practice, emphasizing five key criteria: lineage, scientific approach, testimonials, research, and personal need. In the second half, the teacher introduces and demonstrates Eka Pada Pranamasana, a balancing pose performed standing on one leg with hands in salutation, describing its steps and benefits.

**Tags:** lineage (guru parampara), scientific approach, testimonials, research-backed practice, personal motivation, Eka Pada Pranamasana, balance, standing pose, leg strength, focus

## Chapters

- `0:00` Topic: How to choose an authentic yoga tradition or practice
- `4:54` Asana: Eka Pada Pranamasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends.  
  _பதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:03` How to choose a proper yoga tradition  
  _ஒரு சரியான யோக மரபை_
- `0:05` or yoga education  
  _அல்லது யோகக் கல்வியை தேர்ந்தெடுப்பது_
- `0:07` How?  
  _எப்படி?_
- `0:08` That is a question we all have. The yoga I do,  
  _அப்படியென்றது நாம எல்லோருக்கும் இருக்கக்கூடிய கேள்வி. நான் செய்யுற யோகம்_
- `0:12` is it correct or not? There is no one without this question.  
  _சரிதானா இல்லையா? அப்படியென்று குவஸ்டின் இல்லாம_
- `0:15` No one is without it. I learned from YouTube, sir. Can I do this practice? I learned a practice from a book. Can I do this? This is a common doubt for all of us. So how do we solve this, how do we find a solution? If you keep five things in mind, you can choose a proper yoga tradition or a proper yoga practice. What are those five things? Let's see one by one. First, a practice, that is, in yoga practice, the first thing is, is it a continuous tradition? It's called guru parampara. Don't think of guru parampara as something religious. Guru parampara means at least six or seven generations, seven lineages, continuously  
  _யாருமே இல்லை. நான் யூட்டியூப் பாத்து கத்துக்கிட்டேன் சார. இந்த பிராக்டிஸ் பண்ணலாம்மா? புக்கு படிச்சு ஒரு பிராக்டிஸ் கத்துக்கிட்டேன். இது பண்ணலாம்மா? அப்படியென்றது நாம எல்லோருக்கும் இருக்கக்கூடிய சாதாரணமான சந்தேகன்னா. அப்போ இதை எப்படி நாம சால்வ் பண்ணுவது, இது எப்படி தீர்வு கண்டுபிடிக்கிறது அப்படின்னா, ஐந்து விஷயங்களை நீங்க மனசில வைத்துக்கிட்டீங்கன்னா, நீங்க ஒரு சரியான யோக மரபை தெரிந்துடுத்துர முடியும். அல்லது சரியான ஒரு யோகா பிராக்டிஸ் அப்படிங்கறதை தெரிந்துடுத்துர முடியும். என்ன ஐந்து விஷயம் அப்படிங்கறதை ஒன்றன்னாம் பாப்பலாம். முதல்ல ஒரு பயிற்சி அப்படிங்கறது, அதாவது யோகப் பயிற்சி அப்படிங்கறதுல, முதலில் இருக்கக்கூடிய விஷயம் வந்து, அது வந்து ஒரு நீங்கத் தொடரு இருக்கக்கூடிய பயிற்சி. குருப்பரம்பரை என்று சொல்வாங்க. குருப்பரம்பரை என்றா நீங்க வேறோ அது ஒரு ரிலீஜியசான்னை நினைக்க வேண்டாம். குருப்பரம்பரை என்றது குறைந்தது ஒரு ஆறு, ஏழு ஜெனரேஷன், ஏழு தலைமுறைகள் ஆகவாவது மாட்டி மாட்டி_
- `1:02` Has it been continuously practiced? That is the first point. So  
  _தொடர்ந்து செய்யப்பட்டுக்கொண்டு வரிகிறதா? அப்படியென்றது முதல் நிலை. அப்போ_
- `1:07` I would have had a teacher,  
  _எனக்கு ஒரு ஆசிரியர் இருந்திருப்பாரு,_
- `1:08` that teacher would have had another teacher, and he  
  _அந்த ஆசிரியருக்கு இன்னொரு ஆசிரியர் இருந்திருப்பாரு, அவருக்கு_
- `1:12` would have had another teacher before him,  
  _முன்னாடி இன்னொரு ஆசிரியர் இருந்திருப்பார் என்று_
- `1:14` this tradition of teacher training, a practice taught through teachers, is very  
  _இந்த தொடர ஆசிரியர் பயிற்சியிருக்கிறேன், ஆசிரியர்கள்மூலமா சொல்லிக்கொடுக்கக்கூடிய பயிற்சியிருக்கிறேன், அது ரொம்ப_
- `1:19` important.  
  _முக்கியம்._
- `1:20` Why is it important? Two years ago  
  _ஏன் முக்கியம் அப்படின்னா, இரண்டு வருடங்களுக்கு முன்னால்_
- `1:21` the problem that existed  
  _இருந்த பிரச்சினை_
- `1:24` is not the same problem I have now.  
  _கடையாது எனக்குக்கூடிய பிரச்சினை._
- `1:25` Now, in this life, in this generation,  
  _இப்ப இந்த லைப், இந்த ஜெனரேஷனுக்கு_
- `1:28` some problem would have changed. In some  
  _ஏதோ ஒரு பிரச்சினை மாறியிருக்கும். சில_
- `1:29` times, there was no back pain,  
  _அந்த டைம்ல முதுகுவலியே இல்லாம இருந்திருக்கு,_
- `1:31` now we have back pain.  
  _இப்ப நமக்கு முதுகுவலி வந்துருக்கு._
- `1:33` In those days, hunger, famine, and poverty troubled people, but now we have all kinds of food  
  _அந்த டைம்ல பசியும், பட்டினியும், பஞ்சதாக்கு கஷ்டப்படுத்துட்டு இருந்திருக்காங்க, இங்க நமக்கு எல்லா உணவு_
- `1:35` and resources in abundance.  
  _பொருளும் அதிகமா கிடைக்கிறது._
- `1:37` So  
  _அப்போ_
- `1:38` the generation has changed, the lineage has changed,  
  _ஜெனரேஷன் மாறியிருக்கு, தலைமுறை மாறியிருக்கு,_
- `1:41` so for generational changes,  
  _அப்போ தலைமுறை மாற்றத்துக்குத் தந்தமாறியான_
- `1:43` the practices  
  _பயிற்சிகளும்_
- `1:45` must also change.  
  _இருக்கணும்._
- `1:46` Only then will the complete practice  
  _அப்போ மட்டும்தான் முழுமையான பயிற்சியின்_
- `1:48` first  
  _முதல்_
- `1:50` you can check off. The practice method you choose  
  _நீங்க டிக் போட்டுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்துக்கக்கூடிய பயிற்சி முறை_
- `1:52` is it in a traditional teacher lineage or not? That's the first thing to check.  
  _மரபாரந்த ஆசிரிய மரபில் இருக்கிறதா இல்லையா? அப்படியென்ற முதல் டிக் பண்ணிக்கொள்ளுங்க._
- `1:57` A good school  
  _ஒரு நல்ல ஸ்கூல்_
- `1:59` that is very important  
  _அது ரொம்ப முக்கியம்_
- `2:07` first. Okay. Second, what  
  _முதல்ல. சரி. ரெண்டாவது என்ன_
- `2:08` is important is whether there is a scientific approach. Scientific approach means, for each  
  _முக்கியமா அப்படின்னா அறிவியல் நோக்குருக்கா, ஸையின்டிஃபிக் அப்ப்ரோச் இருக்கா அப்படியென்று ரொம்ப முக்கியம். ஸையின்டிஃபிக் அப்ப்ரோச் நா என்ன அப்படின்னா நாம ஒன்னொன்னு_
- `2:09` practice, do we need to go deep into quantum physics or micro biology  
  _ஒவ்வொரு பயிற்ச்சிக்கு பின்னாடியும் குவாண்டம் ஃபிசிக்ஸ் என்ன, இது வந்து மைக்ரோ பயாலஜி என்ன_
- `2:14` to that depth  
  _அப்படின்னா டெப் டிக்_
- `2:15` is not necessary.  
  _பண்ண வேண்டாம்._
- `2:21` But things that can be explained scientifically, for example, a small thing  
  _அறிவியல்ல சொல்லக்கூடிய விஷயங்கள், இப்ப உதாரணமா ஒரு சின்ன விஷயம்_
- `2:25` I'll say. A very simple thing. When you bend, you should exhale; when you straighten,  
  _சொல்றேன். ரொம்ப சாதாரணமா விஷயம். நீங்க குடியும்போழுது மூச்சு வெளில போகனும், நிமிரும்போழுது_
- `2:26` you should inhale. This is a basic  
  _மூச்சு உள்ள வரணும். இது சாதாரணமா_
- `2:28` thing everyone knows.  
  _எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்._
- `2:36` Even such small things, are they done with scientific perspective or not? Scientific outlook is very important. So  
  _இதுமாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கூட அறிவியல் நோக்குடன் செய்யப்படுகிறதா இல்லையா? அப்படியென்ற அறிவியல் கண்ணோட்டம் ரொம்ப முக்கியம். அப்போ_
- `2:39` guru parampara  
  _குரு பரம்பரை_
- `2:44` first benchmark, second benchmark is scientific  
  _முதல் பெஞ்ச்மார்க், ரெண்டாவது பெஞ்ச்மார்க் அறிவியல்_
- `2:49` approach  
  _கண்ணோட்டத்துடன்_
- `3:00` this practice is being taught to me. If I have diabetes and just try something from YouTube, I can do it, but there are chances of side effects. So we must be careful and pay attention to scientific aspects. Third, what should we notice,  
  _இந்த பயிற்சி எனக்கு சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இப்போ சும்மா எனக்கு வந்து நீரிழிவு நோயிருக்கிறது, டயாப்டிஸ் இருக்கு. யூட்டியூப்புல போட்டு நா ஏதோ கத்துக்கிட்டு நானே ட்ரை பண்டுறேன் அப்படின்னா, பண்ணலாம், பக்கவிளைவுகள் இருக்குறதுக்கு வாய்ப்பும் இருக்கு. அதனால ரொம்ப கேர்புலா இருக்க வேண்டியதுக்கு, அறிவியல் நோக்கு சார்ந்த விஷயங்களை கவனிக்க வேண்டியதுக்கு. மூனாத என்ன கவனிக்கணும் அப்படின்னா, இந்த_
- `3:04` students who have already done these practices have written somewhere about them. If I did this practice, this problem was solved, or it improved a little. So, about the practice plan  
  _பயிற்சி முறைகளைப் பற்றிய ஏற்கனவே மாணவர்கள் எங்கையாவது எழுதி வைத்திருக்காங்க. இந்த பயிற்சி பண்ணினா, எனக்கு இந்த பிரச்சினை இருந்துது, இந்த பிரச்சினை தீர்ந்திருக்கு. அல்லது இந்த பிரச்சினை இருந்துது, இந்த பயிற்சி பண்ணி கூட கொஞ்சம் தான் பிரச்சினை ஆயிருக்கு. அப்படின்னு ஒரு பயிற்சி திட்டத்தப் பற்றி_
- `3:29` or for that particular practice, have previous students given testimonials anywhere? A recommendation,  
  _அல்லது அந்த particular பயிற்சியைப் பற்றி ஏற்கனவே பயிற்சி செய்த மாணவர்கள் எங்கையாவது டெஸ்டிமோனியல் சொல்றோம்லியா. ஒரு பரிந்துரை,_
- `3:30` that recommendation  
  _அந்த பரிந்துரை_
- `3:31` is very important. Testimonials are very important. So first is guru parampara, second is scientific approach, third is testimonial. Fourth, has the practice you are learning been researched? Have the benefits been properly discussed? Has the school or tradition already done research on this?  
  _ரொம்ப முக்கியம். Testimonial ரொம்ப முக்கியம். அப்போ முதல்ல குரு பரம்பரை, ரெண்டாவது Scientific Approach, மூணாவது Testimonial. நானாவது இருக்கக்கூடியது என்ன? நீங்கள் கத்துக்கூடிய பயிற்சி ஆய்வு குட்படுத்தப்பட்டிருக்கா? அந்த பயிற்சி பற்றின பலங்கள் சரியா பேசப்பட்டிருக்கா? இப்படியென்று கத்துக்கூடிய பயிற்சி அந்த School of Thought, அந்த குரு பரம்பரை, அந்த School மாதிரியான விஷயங்கள் ஏற்கனவே இதற்கான ஆராய்ச்சில் ஈடுப்பட்டிருக்காங்களா?_
- `4:02` Are they just teaching a practice offhand? That is very important. So fourth,  
  _சும்மா வாய்க்கு வந்த பயிற்சியை சொல்லிக்கொடுக்குறாங்களா? அப்படியென்று ரொம்ப முக்கியம். அப்போ நாலாவது ரொம்ப_
- `4:06` what should you pay attention to?  
  _கவனிக்க வேண்டியது என்ன?_
- `4:10` Has this research been done? Finally, before learning a practice,  
  _இந்த Research, ஆராய்ச்சி பண்ணப்பட்டிருக்கா? கடைசியாக ஒரு பயிற்சி கத்துக்கிறதுக்கு முன்னாடி எனக்கு_
- `4:52` do I really need this practice? Am I just learning it out of curiosity, or do I really want to benefit from it? Only if you choose a yoga school or teacher with all these five parameters can you learn fully. Until you get such a teacher, you can keep practicing. However much we introduce practices here, today is a very important practice. You can see this practice  
  _இந்த பயிற்சி தேவையா இல்லை? நான் சும்மா ஒரு ஆர்வத்துனால் இந்த பயிற்சி கத்துக்கிறன்னா உண்மையிலேயே இந்த பயிற்சி முலமா நான் பலன் அடைய விரும்புறனா இல்லியா? ஒரு நல்ல யோகா ஆசிரியரை, நான் சொன்னமாரி இந்த ஐந்து பராமிட்டர்களும் இருக்கக்கூடிய, ஐந்து அளவுகோளும் இருக்கக்கூடிய ஒரு யோகப் பள்ளையோ அல்லது யோகா ஆசிரியையோ தேர்ந்தெடுத்து அவர் மூலம் தான் நீங்க முழுமையா கத்துக்கலாம். அந்த முழுமையான ஒரு ஆசிரியர் உங்களுக்கு கிடைக்கும் வரை இந்த பயிற்சிகளை நீங்க தொடர்ந்து செய்துகொண்டே வரலாம். எவ்வளவுதான் நாம இங்க பயிற்சிகளை அறிமுகமே படுத்துறோம். இன்னிக்கு ரொம்ப முக்கியமான ஒரு பயிற்சி. நீங்க இந்த பயிற்சியை வந்து_
- `4:54` in many places as a picture or statue in temples. 'Ekkaalam' means leg, 'pranam' means folded hands.  
  _நிறைய இடங்கள்ல ஒரு படமாக கோயில்களில் சிலையாக பார்த்துக்கலாம். இக்காலம் என்றால் கால், பிரணம் என்றால் கைக்கூப்பிய நிலை என்று அர்த்தம்._
- `5:08` This is a practice of standing on one leg in penance. This practice is also like that.  
  _ஒரு காலில் நின்று தவம் செய்யக்கூடிய பயிற்சி இது.இந்த பயிற்சிக்கும் அதே மாதம் தான்_
- `5:14` Both legs are kept close together at the side, not too wide apart. Mentally and physically  
  _கால்கள் இரண்டு அரையடிக்கும் கம்மியாதான் பக்கத்தில வைத்திருக்காங்க. மனதலவில உடம்பில_
- `5:18` one side is tightened with the stomach  
  _ஒரு பக்கம் அதன் வையிட்டை கொண்டு பைட்டு_
- `5:20` one leg is lifted  
  _ஒரு காலம் எதுவாக எடுத்து_
- `5:22` and placed on the inner thigh of the other leg. The hands  
  _இன்னொரு காலின் தொடைக்கு உள்ள பகுதியல் வைத்துக்கொள்ளும்.கைகள்_
- `5:24` both  
  _இரண்டையும்_
- `5:26` patiently bring both hands to the pranam (salutation) position, then slowly raise the hands up. In the final position, inhale and exhale once, then slowly bring the hands and legs down. This gives an important stretch.  
  _பொறுமையாக இந்த பிரணம் போஷன் சொல்லக்கூடிய சலுட்டேஷன் போஷ்க்கு கொண்டு வந்து மெதுவாக கைகளை மேல தூக்கிடனும்.இந்த கடைசி நிலைல ஒரே ஒரு முறை இன்ஹேல் எக்சேல் மூச்சு உள்ளே இழுத்து வெளியில் உட்டுட்டு கைகள் மெதுவாக கீழ வந்துட்டோம், காள்களும் மெதுவாக கீழ வந்துட்டோம்.இது கொடுக்கக்கூடிய ஸ்ட்ரெச் முக்கியமான ஒரு ஸ்ட்ரெச்._
