# ஏக பாத ராஜ கபோத்தசனம்

**Asana:** Eka Pada Raja Kapotasana (ஏக பாத ராஜ கபோத்தசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 25 Mar 2022
**Duration:** 7m 38s
**Video:** https://www.youtube.com/watch?v=clsK53p16bs
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/eka-pada-raja-kapotasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/188.json

## Summary

The video begins with a discussion on obstacles in yoga practice, referencing the Hathayoga Pradipika and emphasizing moderation in food and exercise. The second half demonstrates Eka Pada Raja Kapotasana (One-Legged King Pigeon Pose), explaining its setup, alignment, breath, and benefits for the spine and abdomen.

**Tags:** yoga obstacles, moderation, diet, overtraining, Eka Pada Raja Kapotasana, hips, spine, spinal flexibility, abdominal compression

## Chapters

- `0:00` Topic: Obstacles and moderation in yoga practice
- `2:05` Asana: Eka Pada Raja Kapotasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings  
  _வணக்கம்_
- `0:02` The text called Hathayoga Pradipika  
  _ஹதயோக பிரதீபிகா என்று சொல்லக்கூடிய_
- `0:04` Written by Swami Svatmarama, he explains what obstacles a practitioner faces  
  _ஒரு யோகனூல் அதை எழுதிய சுவாமி சொவாத்மாராம் என்பர் எதெல்லாம் ஒரு சாதகனுக்கு_
- `0:09` what can be obstacles  
  _தடையாக இருக்கும் என்று_
- `0:11` He gives some methods. This is not only for yoga practitioners. If you  
  _சில வரைய முறைகளே செய்கிறான். இது யோகசாதகனுக்கு மட்டுமில்லை. நீங்க_
- `0:15` a  
  _ஒரு_
- `0:15` are practicing music, if you keep practicing music continuously  
  _மியூசிக் சாதனைப் பண்றீங்கன்னு கிடையாது. ஒரு மியூசிக் எடுத்துக்குறீங்க, மியூசிக் தொடந்து பயிற்சி பணிக்கிறீங்க அப்படின்னா_
- `0:20` this applies to you as well.  
  _உங்களுக்கும் இது பொருந்தும்._
- `0:22` Like this  
  _இப்படி_
- `0:23` if you are in a training plan, for everyone  
  _ஒரு பயிற்சி திட்டத்தில இருந்தால் அவர்கள அணைவருக்கும்_
- `0:25` generally  
  _பொதுவாக_
- `0:26` some things will be obstacles  
  _சில எதெல்லாம் தடையாக இருக்கும் என்று_
- `0:29` some of these are mentioned in our yoga tradition  
  _சிலவற்றை நம்முடைய யோகமரவு_
- `0:30` it is quoted.  
  _மேற்கோள் காட்டுகிறது._
- `0:32` Excess  
  _அதீத_
- `0:33` food, as it is called  
  _ஆகாரம் என்று சொல்லக்கூடிய_
- `0:35` if you eat too much food  
  _மிகை உணவு உத்கொண்டால் உங்களுடைய_
- `0:36` in your practice,  
  _சாதனையில்,_
- `0:38` in your training plan  
  _உங்களுடைய பயிற்சி திட்டத்தில்_
- `0:40` there will be fatigue, failure  
  _ஒரு தேகம், தோல்வியும்_
- `0:41` will occur.  
  _உண்டாகும்._
- `0:42` So when eating food,  
  _அதனால் உணவு உத்கொள்ளும்பொழுதே,_
- `0:44` as we have often said  
  _நாம் ஏற்கனவே நிறைய முறை சொன்னது போல்_
- `0:46` when you feel hungry  
  _உங்களுக்கு பசி எடுக்கும் பொழுது_
- `0:48` you should eat.  
  _சாப்பிடவேண்டும்._
- `0:48` If you feel hungry twice, eat twice. That excess  
  _உங்களுக்கு அடுத்துரவா பசிச்சா, அடுத்துரவா சாப்பிடவேண்டும். ரெண்டுதவதான் பசிச்சா, ரெண்டுதவதான் சாப்பிடவேண்டும். அந்த அதீத_
- `0:53` food  
  _உணவு என்பது_
- `0:55` for the practitioner  
  _சாதகனுக்கு_
- `0:56` is an obstacle.  
  _தடையாக இருக்கிறது._
- `0:57` First point.  
  _முதல் நிலை._
- `0:58` Second, excess  
  _ரெண்டாவது, அதீத_
- `0:59` practice,  
  _பயிற்சி,_
- `1:00` intense practice.  
  _கடினமான பயிற்சி._
- `1:01` I know Surya Namaskaram  
  _எனக்கு வந்து சூரினமஸ்தானம்_
- `1:02` very well.  
  _நல்லா தெரியும்._
- `1:03` So I do Surya Namaskaram 108 times in a day. That is called  
  _அதனால் நான் ஒரு நாள் 108 முறை சூரினமஸ்தானம் பண்றேன். அப்படிங்கறதுக்கு பெயர்_
- `1:04` intense practice,  
  _கடினமான பயிற்சி,_
- `1:06` excessive practice. That excessive practice will divert you from your path, cause failure.  
  _அதீத பயிற்சி. அந்த அதீத பயிற்சி உங்களை, உங்களுடைய சாதனை மார்கத்திலிருந்து விலக்கிவுடும், தோல்வியை கொடுக்கும்._
- `1:11` That will  
  _அது உங்களுக்கு_
- `1:12` only be an obstacle  
  _தடையைத்தான்_
- `1:13` will only create obstacles, not  
  _ஏற்படுத்துமே தவற,_
- `1:14` this excessive  
  _இந்த அதிகமாக_
- `1:15` practice alone  
  _பயிற்சி செய்வதாலும் மட்டும்_
- `1:16` will not give good results  
  _ஒரு நல்ல ரிசல்ட்டை பாக்கவே_
- `1:18` cannot.  
  _முடியாது._
- `1:19` Another thing, if your lower back is stiff, already  
  _இன்னும் ஒரு என்னனா, இங்கேஸ் லோவர் பாக்கேற்கரமே ச்டிஃப்பா இருந்தால், ஏற்கனவே_
- `2:05` Do not do this practice. Try other practices first, then start this. Because in this posture, the leg is stretched back, and you must bend forward equally. First, balance is needed for this practice. So, in this position, slowly stretch one leg back as much as possible, keep the toes pointing outward. Hands on both sides, slowly bend forward and bring your forehead  
  _இந்த பயிற்சியை செய்ய வேண்டாம். ஏதையனும் மற்ற பயிற்சிகளை செய்துவிட்டு இந்த பயிற்சியை தொடங்கலாம். ஏன்னா, இது இருப்பு நிலையில் கால் எந்த அளவுக்கு பின்புறமாக நீட்டியிருக்கது, அதற்கு இனையாகவே நீங்கள் முன்புறமும் குனிய வேண்டும் இருப்பதால் முதலில் ஒரு சமநிலை இந்த பயிற்சியை செய்வதற்கு தேவிப்படிக்கிறது. அப்போ இந்த நிலையில் என்ன பண்னுனான் மெதுவாக ஏதையனும் ஒரு காலை பின்புறமாக எவ்வளவு நீட்ட முடியுமோ நீட்டி நல்ல கால்திரல்கள் வெளியே புக்கமா இருக்கற மாதிரி வைச்சுக்கலாம். இருப்பு நிலை கை இரண்டு பக்கத்திலேயே இருக்கட்டும் மெதுவாக முன்புறமாக குனிந்து உங்களுடைய நெற்றி பகுதியை கொண்டு_
- `2:06` come  
  _வந்து_
- `2:09` and place it touching the floor.  
  _தரையில் தொட்ட நிலையில் வைத்துக்கொள்ளாம்._
- `4:55` Now in this posture  
  _இப்போ இந்த இருப்பு நிலையில்_
- `5:09` for some, the back  
  _சிலருக்க என்னவென்னா முதுகு பகுதி_
- `5:11` if it is very tight  
  _ரொம்ப இறுக்குமா இருந்தால்_
- `5:13` like a hill  
  _ஒரு குன்று மாதிரி_
- `5:15` there will be a big curve  
  _ஒரு பெரிய வளைவு ஒன்று இருக்கும்_
- `5:17` that will gradually correct, your thigh, chest and abdomen  
  _அது படிப்படியாகத்தான் சரியாகும் உங்களுடைய தொடை மேது உங்களுடைய நெஞ்சு மற்றும் வயிற்று பகுதி_
- `5:21` are in a pressed position  
  _அழுத்திய நிலையில் இருக்கிறது_
- `5:23` the leg is fully stretched back  
  _கால் முழுவதுமாக பின்புறம் நீட்டிய_
- `5:25` in this position, your knee  
  _நிலையில் இருக்குது உங்களுடைய மூட்டு_
- `5:27` is on the floor, your thigh is on the floor  
  _தரையில் இருக்கிறது உங்களுடைய தொடைப் பகுதி தரையில்_
- `5:29` fully in this posture  
  _இருக்கிறது முழுவதுமாக இந்த இருப்பு நிலையில்_
- `5:31` you, three times  
  _நீங்கள் மூன்று முறை_
- `5:33` inhale and exhale  
  _மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும்போது_
- `5:35` now  
  _இப்போ_
- `5:37` since your left thigh is on the floor, left side  
  _இடது காலை தொடை மேது நீங்கள் படுத்திருப்பதால் இடது பக்கம்_
- `5:39` the whole body is pressed, so  
  _உடல் முழுவதும் அழுத்திய நிலையில் இருக்கிறது அதனால்_
- `5:43` right  
  _வலது_
- `5:45` side is expanding and contracting  
  _பக்கம் விரிவடைந்து சுருங்கிக்கொண்டு இருக்கும்_
- `5:47` equally  
  _அவ்வளவுக்கு இனையாகவே_
- `5:49` you stretch your left leg fully back  
  _நீங்கள் இடது கால் முழுவதையும் பின்புறமாக_
- `5:51` stretching over the right thigh  
  _நீட்டி வலது தொடையின்_
- `5:53` lying over  
  _மீது படுத்து_
- `5:55` bring your forehead  
  _நெற்றிப்பகுதியை கொண்டு வந்து_
- `5:57` place your forehead on the floor. We already did this on one side, now the second side. This is the complete practice, in the posture, inhale and exhale three times. Earlier, you expanded and contracted the right lung and rib area, now the left lung and heart area expands and contracts. After finishing both sides, sit upright in Vajrasana and observe your breath. In this practice, you can focus your gaze (Drishti Point) at the center of the brows with closed eyes, or with open eyes. If closing eyes causes fear or dizziness, after touching the forehead to the floor  
  _தரையில் வைத்துக்கொள்ள வேண்டும் இது அளைப் பக்கம் ஏற்கனே நாம் செய்தோம், இது second half இந்த பயிற்சியுட முழுமையான ஒரு பயிற்சி அப்படின்னு கூட சொல்லாம் இருப்பு நிலை அப்படின்னு நிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுதல் அப்ப என்னாயிடும், ஏற்கனவே நீங்கள் வலது பக்கம் இருக்கும் நுரை இரல் மற்றும் விளா அயலம்பு பகுதிகளை முழுவதுமாக விரிவடைந்து சுருங்க செய்தீர்கள் அதற்கு இனையாகவே இப்ப இடது பக்கமிருக்கக்கூடிய நுரை இரல் heart இதைய பகுதி முழுவதும் விரிவடைந்து சுருங்குகிறது அப்ப இந்த ரெண்டு பகமும் முடிச்சுட்டு நீங்கள் ஒருமுறை நிமிர்ந்த நிலையில் வஜிராசின நிலையில் அமர்ந்து மூச்சை கவனிக்கலாம் புது வாங்க நாம இந்த Drishti Point அப்படின்னு சொல்றோம்லையா எந்த இடத்தில் நூகுதல், பார்த்தல் அப்படின்னு சொல்றோம்லையா இந்த பயிற்சியிலும் நீங்கள் கவனிக்க வேண்டியது இருப்பு நிலையில் கண்கள் மூடி ஒன்று புருவ மத்தியையைக் கவனிக்கலாம் இல்ல கண் திறந்துதான் என்னவா பயிற்சி செய்ய முடியும் கண் மூடுனா ஒரு பயம் அல்லது ஒரு கிட்டினஸ் ஒரு சின்ன மயக்கம் போன்ற நிலை ஏற்படுகிறது என்றால் இருப்பு நிலையில் நெற்றி தலையைத் தொட்டப் பின்_
- `7:00` focus on the tip of the nose  
  _மூக்கின் நுனி பகுதியைக் கவனித்துக்கொண்டு_
- `7:16` observe the breath coming in and out three times  
  _மூன்று முறை மூச்சு உள்ளே வந்து வெளியே செல்வதை_
- `7:17` observe. Friends, this practice has two important aspects: one, if you have tightness or blood flow issues in the spine  
  _கவனிக்கலாம் நண்பர்களே இந்த பயிற்சி இரண்டு முக்கியமான அம்சங்களை கொண்டது ஒன்று முதுகுத் தண்டில் இதுவரை நீங்கள் தேக்கி வைத்திருக்கக்கூடிய இறுக்கம் block in case ரத்த ஓட்டமின்மை அல்லது ஒரு இறுக்கம் போன்ற நிலை இருந்தால் இந்த_
- `7:20` this practice directly solves it  
  _பயிற்சி நேரடியாக உங்களுக்கு தீர்வு_
- `7:24` in one practice, both spine and abdomen benefit. With another practice, tomorrow morning  
  _ஒரே பயிற்சியில் முதுகுத்தண்டு வயிற்று பகுதி இரண்டுக்கும் பலன் மீண்டும் ஒரு பயிற்சியுடன் நாளை காலை_
- `7:28` we will meet  
  _சந்திப்போம்_
- `7:29` Thank you, greetings  
  _நன்றி வணக்கம்_
