# ஏக பாத வீரசனம்

**Asana:** Eka Pada Veerasanam (ஏக பாத வீராசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 22 Feb 2022
**Duration:** 7m 14s
**Video:** https://www.youtube.com/watch?v=dzLqVlPvRgI
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/eka-pada-veerasanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/158.json

## Summary

The video begins with a discussion on Hatha Yoga, its philosophy, and the balance of masculine and feminine energies within each person. The teacher explains how Hatha Yoga helps practitioners selectively absorb positivity from their environment and prepare the body and mind. The second half demonstrates Eka Pada Veerasanam, detailing step-by-step instructions, alignment, balance, breath, and therapeutic benefits for the nervous system, hamstrings, hips, and lower back.

**Tags:** yoga philosophy, energy balance, mental resilience, hatha yoga, Eka Pada Veerasanam, balance, hamstrings stretch, lower back relief, nervous system benefit

## Chapters

- `0:00` Topic: Hatha Yoga philosophy and energy balance
- `3:31` Asana: Eka Pada Veerasanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In today's yoga segment, the asana we are going to see is called Eka Pada Veerasanam. Yoga teacher G. Soundararajan will explain it to us, and B. Sugandhi will demonstrate it clearly. Greetings to new friends. Friends, we have seen the five important branches of the yoga tradition that suit our curriculum.  
  _யோகம் என்ற பகுதியில் இன்று நாம காணக்கூடிய ஆசனத்தோட பெயர் ஏகபாத வீராசனம். இதை நமக்கு சொல்லிக்கொடுக்க வரார் யோக ஆசிரியர் ஜி சவுந்தர்ராஜன். இதை நமக்கு மிகவும் தெளிவா செய்து காட்ட வராங்க பீ சுகந்தி வாங்க பாக்கலாம். புதிதை நண்பர்களுக்கு வணக்கம். நண்பகளே நம்ம நம்முடைய பயிற்சிகள் நம்முடைய பாடத்திட்டத்துக்கு அனுக்கமாக இருக்கக்கூடிய ஐந்து முக்கியமான யோக மரபின் ஐந்து முக்கியமான கிளைகளை பார்த்தோம்._
- `0:19` From today, let's look at the key aspects in each branch that are beneficial or suitable for us. First, we saw something called Hatha Yoga.  
  _இன்று இன்றுமுதல் ஒவ்வொரு தனித்தனி கிளையிலும் இருக்கக்கூடிய முக்கியமான விஷயங்களை நமக்கு சாதகமாக இருக்கக்கூடிய அல்லது நமக்கு அனுக்கமாக இருக்கக்கூடிய விஷயங்களை பார்க்கலாம். முதல்ல ஹதயோகா என்று ஒரு விஷயத்தைப் பார்த்தோம்._
- `0:31` 'Ha' and 'tha' are two syllables that make up the word 'Hatha.' A Hatha yogi is someone who practices or is proficient in Hatha Yoga. According to our yoga reference texts, a Hatha yogi can become aware of all three times (past, present, future). Hatha Yoga teaches that every being, whether animal or human, is made up of two energies: one solar and one lunar. Both men and women have both masculine and feminine qualities. When these two combine, a complete human is formed. Practicing Hatha Yoga brings these two energies into perfect balance. For example, a man has feminine qualities within, and a woman has masculine qualities within.  
  _ஹ, த என்ற இரண்டு வார்த்தைகளால் ஆன இரண்டு எழுத்துகளால் ஆன ஒரு வார்த்தைதான் ஹத. ஹதயோகி என்றால் இந்த ஹடயோகம் என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சித்திட்டத்தில் இருப்பவர் அல்லது அதில் தேர்ந்தவர் அப்படின்னு அர்த்தம். ஒரு ஹடயோகியால என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறோம் முக்காலத்தையும் உணர்ந்து விட முடியும் என்றுதான் நம்முடைய யோக ரெப்ரன்ஸ் யோக நூல்களெல்லாம் சொல்கிறது. இந்த ஹதயோகம் என்னது என்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மனிதரும் அது விலங்காகவும் இருக்கலாம் மனிதராகவும் இருக்கலாம் நாம மனிதர்களின் இருந்து எடுத்துக்கொள்ளலாம் ஒவ்வொரு மனிதரும் இரண்டு குருக்களால் ஆனவர். ஒன்று சூரியனின் தன்மையும் இன்னொன்று சந்திரனின் தன்மையும் இணைந்து உருவானவர்தான் ஒரு மனிதர் என்று சொல்கிறார். அதானாகார்ந்தாலும் சரி பெண்ணாகார்ந்தாலும் சரி. பெண்னில் இருக்கக்கூடிய ஆண்தன்மையும் இருக்கு ஆணில் இருக்கக்கூடிய பெண்ண்தன்மையும் இருக்கு. இது இரண்டும் சேர்ந்ததுதான் ஒரு முழுமையான ஒரு மனிதர் அப்படின்னு காட்டப்படுகிறது. அப்ப இந்த ஹதயோகம் பண்ணக்கூடிய ஒருத்தருக்கு என்ன நடக்கும் அப்படின்னா இந்த இரண்டு மிகச்சரியாக மிகச்சரி சமமாக இயங்கும் அப்படிங்கிறதான் இதோட முதல் பார்வை அவ்வளவுதான் இருக்கு. ஏன்னா இப்ப இந்த உடம்புல வெறும் ஆண் மட்டும் இல்ல இந்த ஆண் உடம்புக்குள் இருக்கக்கூடிய பெண்ண்தன்மையும் இருக்கு. அதே மாதிரி_
- `0:39` A woman also has masculine qualities within her. What Hatha Yoga gives you is the ability to selectively choose what you need from your environment. For example, if there are ten people around me and four of them are negative thinkers, as a Hatha yogi, I can pick up only the positivity I need and push away the negativity. But someone without yoga training or practice...  
  _ஒரு பெண்ணுடைய உடம்புக்குள் இருக்கக்கூடிய ஆண்தன்மையும் இருக்கு. ஹதயோகம் உங்களுக்கு கொடுக்கக்கூடியது இந்த சூழ்நிலையில் இருந்து உங்களுக்கு தேவையான வற்றை மட்டும் செலெக்டிவா தேர்ந்தெடுக்கக்கூடிய தகுதையைத்தான். இப்ப என்னை சுற்றி ஒரு பத்து பேர் இருக்காங்க. பத்து பேர்ல நெகட்டிவான பீப்பிள்ளு ஒரு நாலு பேர் இருக்காங்க. எதிர்மறை சிந்தனை இருக்கக்கூடியவங்க நெகட்டிவுத் தோட்டிருக்கக்கூடிய ஒரு பத்து பேர் நாலு பேர் இருக்காங்க நெட்ச்சுக்கொங்க. ஆனா மீவிருக்கக்கூடிய ஆறு மனிதர்கள் நேர்மறை சிந்தனையும் ரொம்ப உற்சாகமான ஆளாருக்காங்க அப்படின்னா ஒரு ஹடயோகியாக இருக்கக்கூடிய நான் என்ன பண்ணுவேன்னா எனக்கு தேவையான உற்சாகத்தை மட்டும் இங்கிருந்து பிக்கப் பண்ணிப்பேன் தேவையில்லாத நெகட்டிவை என்னால வெளியில தள்ளி விடுட்டற முடியும். ஆனால் ஒரு யோககலை இல்லாத ஒருவர்அல்லது ஒரு பயிற்சித்திட்டத்தில்_
- `2:30` For someone without this, external influences...  
  _இல்லாத ஒருவருக்கு என்னாயிடுதுன்னா influence என்று சொல்லக்கூடிய வெளிப்புற_
- `2:34` ...by people, they keep getting attracted...  
  _ஆட்களால் தொடர்ந்து ஈர்க்கப்பட்டு_
- `2:37` ...can easily be drawn into negativity. If it's positive, they can take that too, but can't hold onto it for long. They can't stay happy or positive for long because they lack this practice. So, what happens for a Hatha yogi is that they can pick up only what they need from their surroundings, preparing their body, mind, and spirit for this. That's the aim of Hatha Yoga. Now, let's look at Eka Pada Pranam Asanam.  
  _நெகட்டிவான ஒரு தாட்டுனா ஈஸியா அவரால நெகட்டிவான தாட்டுக்குள்ள போயிட முடியும். positive ஒரு தாட்டுனா அதையும் எடுத்து கொள்ள முடியும் ரொம்ப நேரத்துக்கு அதை hold பண்ண முடியாது. ரொம்ப நேரத்துக்கு சந்தோசமாகவோ positive ஆவோ அவரால இருக்க முடியாது என்ன காரணம்னா இந்த பயிற்சித்திடம் இல்லன்னு அர்த்தம். அப்ப ஹடயோகிக்கு நடக்கக்கூடியது என்ன அப்படின்னா தன்னுடைய சுற்றுச்சூழலிலிருந்து தனக்கு தேவையான வற்றை மட்டும் மிகவும் சரியாக பிக்கப் பண்ணிக்க முடியும் எடுத்துக்க முடியும் அதற்கு தேவையான உடல் உள்ளம் சித்தம் அனைத்தையும் தயார்ப்படுத்துவதான் ஹடயோக பயிற்சிகளின் நோக்கம். அப்படின்னா நாம ஒரு ஹதயோகா பாக்கறோம் நெட்ச்சுக்கொங்கனே. ஏகபாத ப்ரணாம் ஆசனம்_
- `3:11` Let's see such a practice.  
  _அப்படின்னு ஒரு பயிற்சி பாக்குறோம் அப்படின்னா_
- `3:13` Knowingly or unknowingly, what we do is...  
  _தெரிந்தோ தெரியாமலோ நாம் என்ன பண்ணுறோம்னா நமக்குத்_
- `3:15` ...the life we need...  
  _தேவையான வாழ்க்கை எதுவோ_
- `3:17` ...we are shaping it.  
  _அதை நாம் கட்டமைக்கிறோம்என்றுதான்_
- `3:19` That's the meaning.  
  _அர்த்தம்._
- `3:21` Right. In that way, today, continuing with Hatha Yoga practices...  
  _சரியா. அந்த வகையில் இன்று அந்த ஹடயோக பயிற்சிகளின் கண்டினிட்டி_
- `3:26` We are going to see a practice continuously. This is called Eka Pada Veerasanam.  
  _தொடர்ச்சியாக ஒரு பயிற்சி பாக்க இருக்கிறோம். இதுக்கு பேர் ஏகபாத வீராசனம் என்று_
- `3:29` That's the name.  
  _பெயர்._
- `3:31` To do this Eka Pada Veerasanam...  
  _இந்த ஏகபாத வீராசனம் செய்வதற்கு_
- `3:35` As always, both your legs...  
  _உங்கள் கால்கள் இரண்டும் எப்போதும் சொல்லுவது போல்_
- `3:37` First, in a standing position, distribute your body weight evenly on both feet. This is the first...  
  _நின்ற நிலையில் முதலில் உடலின் எடையை மிகச் சரியாக இரண்டு பாதத்திற்கும் கொண்டு செல்க. இதுதான் முதல்_
- `3:42` ...step.  
  _நிலை._
- `3:44` This is the step. At this point, you can properly...  
  _நிலை இதுதான். இந்த இடத்தில் உங்களால மிகச் சரியாக_
- `3:46` ...shift your weight onto your foot...  
  _உங்கள் எடையை பாதத்திற்கு கொண்டு செல்ல முடிந்து_
- `3:49` ...and focus your gaze on the tip of your nose...  
  _உங்கள் கண் பார்வையை ஒன்னு மூக்கின் நுனைப்_
- `3:51` ...or...  
  _பகுதி_
- `3:52` ...on a wall or a spot on the wall in front of you...  
  _இல்லனா எதிரில் இருக்கக்கூடிய ஒரு சுவர் சுவர்ட்டில் இருக்கக்கூடிய ஒரு புள் இதை_
- `3:57` If you can focus...  
  _கவனிக்க முடிந்தால்_
- `3:57` ...then you've practiced 50%. The remaining 50% is just balancing. Once you set both your body and gaze properly...  
  _50% நீங்க practice பண்ணியாச்சு நெடுத்தோம். மீதி 50% வெறும் balancing தாம். அப்ப இந்த இது இரண்டையும் மிகச் சரியாக செய்துவிட்டு உடல் கண் பார்வை. இதை இரண்டையும் மிகச் சரியாக நீங்கள் அமைத்தபின்_
- `4:09` ...slowly shift your body weight to one side...  
  _மெதுவாக உடலின் எடையை ஏதேனு_
- `4:11` ...to one side...  
  _ஒரு பக்கம் கொண்டு சென்று_
- `4:13` ...bend your leg...  
  _காலை மடித்து_
- `4:14` ...whichever side you do, bend the opposite leg and bring it to the base of your hamstring (thigh). In this position, slowly raise your left hand up and give your body a good stretch. Even if you lift your leg, keep your body extended, not contracted, and your spine elongated. In the final position, you can easily inhale and exhale three times. As I said, the ability of your leg to bear weight and your focus on an object or the tip of your nose—if you have both...  
  _எந்தப் பக்கம் பண்ணிரீங்களா அது opposite காலை மடித்து நல்ல காலை வந்து உங்களோட ஹேம்ஸ்டிங்ஸ் என்று சொல்லக்கூடிய தொடையின் அடிப்பகுதிக்கு நல்ல காலை கொண்டு வந்து. இந்த ஏதே நிலைல நடப்பதுன்னா இடது கையை மெதுவாக மேலே உயர்த்தி நல்ல உடம்பை நல்ல ஒரு stretch ஓன் கொடுத்துக்கலாம். கேடுதல நீங்க கால தூக்கலை ஆனா உடம்பு கொஞ்சம் சுருஞ்சியில்லாமல் நல்ல நீண்ட நிலையில் விரித்த நிலையில் நீட்டிய நிலையில் உங்களோட முதுகுத்தண்டிருக்கு வேண்டும். இந்த இருதி நிலையில் இந்த பயிற்சி மிக இலகுவாக மூன்று முறை inhale exhale உங்களால பண்ணிட முடியும். நான் சொன்ன மாதிரி காலின் எடை தாங்கும் திறன் எதிரிலிருக்கக்கூடிய ஒரு பொருள் அல்லது மூக்கின் நுனிப் பகுதியில் கவனிக்கக்கூடிய கவன சக்தி. இது இரண்டும் இருந்தால்_
- `4:51` ...in this practice...  
  _இந்த பயிற்சியில்_
- `4:52` ...in the final position...  
  _இருதி நிலையில்_
- `4:55` ...you can take three breaths...  
  _நீங்கள் மூன்று மூச்சு_
- `4:55` ...very easily inhale and exhale...  
  _மிக இலகுவாக உள்ளிழுத்து வெளியேவிட்டுவிட_
- `5:00` ...can be done.  
  _முடியும்._
- `5:03` If you do this on the right side also, inhaling and exhaling three times, then in your right nervous system...  
  _நீங்க வலது பக்கமும் மூன்று முறை inhale exhale பண்ணிட்டீங்கன்னா இது வரைக்கும் உங்கள் வலது நரம்பு மண்டலத்தில்_
- `5:06` ...if there was...  
  _இருந்த_
- `5:10` ...a blocked state...  
  _தேக்க நிலை_
- `5:11` ...a neuro block or a blood circulation block, even if there was something like that, with just a week's practice this will be completely resolved. Friends, let me repeat: all the practices we've been seeing here in recent days are therapeutic. We are seeing practices here that are equivalent to therapy. So, someone with a neuro disorder, or a problem in the nervous system, or someone lacking balance, can get all the benefits through this practice. That's the first benefit. Second, the hamstrings...  
  _ஒரு neuro block அல்லது ஒரு blood circulationல இருக்கக்கூடிய block அப்படி ஏதோ ஒன்று இருந்ததுனா வெறும் ஒருவார பயிற்சியில் இது முழுவதுமாக நிவரத்தி செய்யப்பட்டுவிடும். நண்பர்கள் நான் திரும்ப சொல்லுகிறேன். நாம் கடந்த சில நாட்களாக இங்கே பார்த்துக்கொண்டு வருவது அனைத்துமே சிகிச்சைக்கு இணையான பயிற்சி திட்டம்தான். therapeutic அப்படின்னு சொல்லக்கூடிய சிகிச்சைக்கு இணையான பயிற்சிகளைத்தான் நாம் இங்கே பார்த்துக்கொண்டு வருகிறோம். அப்போ neuro disorder இருக்கக்கூடிய ஒருத்தர் ஒரு நரம்பு மண்டலத்தில் கோளாறு இருக்கக்கூடிய ஒருத்தர் சாமநிலைத் தன்மை இல்லாத ஒருத்தர் இந்த பயிற்சியின்மூலமாக தான் அடையக்கூடிய அனைத்து பலங்களையும் அடைந்துவிடலாம். இது முதல் நிலை. ரெண்டாவது. ஹேம்ஸ்டிங்ஸ் என்று சொல்லக்கூடிய_
- `5:43` ...in the thigh area...  
  _தொடை பகுதியில் இருக்கம்_
- `5:46` ...especially for those sitting for long periods...  
  _பெரும்பாலும் உட்கார்ந்த நிலையில்_
- `5:48` ...and working continuously...  
  _தொடர்ந்து வெகுநேரம் வேலை செய்துகொண்டே இருப்பவர்களுக்கு_
- `5:51` ...there will definitely be issues in the hip joint and lower back...  
  _தொடை மூட்டு பகுதியில் நிச்சயமாக இருக்கமும் lower back_
- `5:54` ...in the lower part of the back...  
  _என்று சொல்லக்கூடிய முதுகின் அடிப்பகுதியில்_
- `5:58` ...some pain or a small lower...  
  _ஒரு இருக்கமோ அல்லது சிறிய ஒரு லோயர்_
- `6:01` ...back disc prolapse...  
  _back disc prolapse_
- `6:03` ...as it's called.  
  _என்று சொல்வாங்க._
- `6:04` A mild slipped disc condition.  
  _லேசா தட்டு நகறந்திருக்கக்கூடிய தன்மை._
- `6:11` For such severe problems...  
  _அது போன்ற அதீதமான பிரச்சினைகளுக்கு_
- `6:14` ...slowly, starting from this practice...  
  _மெதுவாக இந்த பயிற்சியிலிருந்து_
- `6:16` ...and gradually...  
  _தொடங்கி சிறிது சிறிதாக_
- `6:18` ...in about fifteen days...  
  _ஒரு பதினைந்து நாள்_
