# ஏக பாத பிராணமாசனம் - இரண்டாம் நிலை

**Asana:** Ekapada Pranamasana (One-Legged Prayer Pose) (ஏக பாத பிராணமாசனம்)
**Category:** Balance & Standing
**Date:** 22 Sep 2021
**Duration:** 7m 32s
**Video:** https://www.youtube.com/watch?v=JxY7L_QOA_0
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ekapada-pranamasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/012.json

## Summary

The video introduces Ekapada Pranamasana, focusing on its second stage. The host discusses the importance of awareness in yoga, explains how to modify the pose for beginners, and then demonstrates the asana step-by-step, emphasizing balance, attentiveness, and gradual progression. The practice is shown with alternatives for different abilities and highlights its benefits for mental and physical equilibrium.

**Tags:** awareness, mind-body connection, balance training, adaptation for beginners, Ekapada Pranamasana, standing balance, mental focus, physical equilibrium

## Chapters

- `0:00` Topic: Awareness and balance in yoga practice
- `2:04` Asana: Ekapada Pranamasana (One-Legged Prayer Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today in Indra Yoga, the asana we are going to see is Ekapada Pranamasana.  
  _இந்திரே யோகம் இந்திர் பகதில நம்ம பார்க்க கூடிய ஆசனம் என்ன அப்படின்னு பாத்தீங்கனா ஏகபாத பரணாமாசனம்._
- `0:10` Yesterday, we saw the first stage of Ekapada Pranamasana in our program.  
  _இந்த ஏகபாத பரணாமாசனத்தின் முதல் நிலையை நம்ம நேற்றைய நிகழ்ச்சில் நம்ம பார்த்தோம்.இரண்டாம்_
- `0:14` Today, we are going to look at the second stage. Also,  
  _நிலையைத்தான் இன்று நம்ம பார்க்கப் போறோம்.இதைப் பற்றின்னும்_
- `0:17` To share more information about it,  
  _பல தகவல்கள் சொல்றத்துக்காக_
- `0:19` Yoga teacher Saundarajan will explain, and yoga instructor  
  _யோகாசிரியர் சவந்தராஜன் அவர்கள் கட்டிக்க,யோகப் பயிற்சியாளர்_
- `0:22` Suganthi will demonstrate it. Let's see. To new  
  _சுகந்தி அவர்கள் அதனை செய்து காண்பிக்கவும் இருக்காங்க.வாங்கப் பார்க்கலாம்.புதிய_
- `0:26` Greetings to new friends. Yesterday,  
  _நண்பர்களுக்கு வணக்கம்.நேற்று_
- `0:28` We saw a very important practice yesterday called Ekapada Pranamasana. Is it easy to do? Actually, it's quite challenging.  
  _நாம ரொம்ப முக்கியமான ஒரு பயிற்சி பார்த்தோம்.அதற்கு பேரு ஏகபாத ப்ரணாம் ஆசனம்.சரி.இந்த பயிற்சி அவ்வளவு ஈசியா பண்ணிட முடிமா?அப்படின்னு கேட்டா, மிகச் சவாலான பயிற்சியாகத்தான்_
- `2:00` This is advanced. So today, we will see both stages of this practice. What does yoga give? It gives awareness. Awareness means attentiveness. Don't ask if we are attentive. Attentiveness means the body and mind are always communicating. For example, if I don't drink water for an hour while working at my computer, my lips dry, ears get warm, breath heats up, eyes feel irritation. If I don't drink water for three hours, it gets worse. The body tells me to drink water, but if I lack awareness, I ignore these signals. When we are absorbed in work, games, or social media, lack of awareness first damages the body, leading to depression or other problems. Mental issues can cause physical illness, and awareness connects both. The greatest benefit from yoga practice is this attentiveness. So today, let's focus on the next stage of Ekapada Pranamasana. Also, for those unable to do the practice, let's see alternatives. For someone aged forty or fifty who hasn't practiced yoga, they can do this asana leaning against a wall as a supportive tool until they gain balance. Second, hold onto a chair for support. Third, instead of lifting the leg fully to the thigh, keep it at the knee for better balance. Try these variations. After three or four months of practice, try standing without support. Then, slowly lift the right leg and place it at the left thigh or knee, or even lower. Raise both arms, focus on the tip of the nose, and slowly inhale and exhale for three to five breaths, mentally counting.  
  _இந்த முன்னோய்க்கப்படுகிறது.அதனால்தான் இன்னுக்கு நம்ம என்ன பண்ணப் போறலானா,இந்த பயிற்சியோடு இரண்டு நிலைகளைப் பார்ப்போறோம்.ஒரு யோகப் பயிற்சி என்ன கொடுக்கும் அப்படின்னா,அவேர்னஸ் என்று சொல்லுது நம்ம யோகமுறை.அவேர்னஸ் அப்படின்னா என்ன அர்த்தம்னா,அவதானிப்புத்தன்மைன்னு அர்த்தம்.அப்ப எங்களுக்கு அவதானிப்பிள்ளையா?அப்படின்னு நம்ம கேள்விக்கு போகக்கூடாது.அவதானிப்பு என்றுதன்னா,இந்த உடல், இந்த மனம்,நம்ம இரண்டும் தொடர்ந்து பேசிக்குட்டே தான் இருக்கு.பார்க்கிசம்பில் இப்ப நான் வந்து,ஒரு ஒரு மணி நேரம் தண்ணீர் குடிக்கலன் வைத்துக்கொங்கும்.தண்ணியை குடிக்கலன், நான் என் கம்பியூட்டர் முன்னாடி உக்காந்துட்டிருக்கேன்.ரொம்ப முக்கியமான ஒரு வேலையைப் பார்த்துக்கொட்டுருக்கேன்.ஒரு மணி நேரம் ஆயிடிச்சு.அப்படின்னா என்ன ஆகும்?ஒரு சாதாரணமான உடலையில் என்ன நடக்கும் நா,இந்த உதடு சுற்றியிருக்கக் கூடிய பகுதியின் கொஞ்சம் காயிந்துவிடும்.டிரைனஸ் வரும்.அப்புறம் காது கொஞ்சம் சூடாகும்.மூச்சு கொஞ்சம் சூடா வரும்.கண்ணில் ஒரு சின்ன எரிச்சல் வரும்.நான் சரியா தண்ணி குடிக்கலனா.மூனு மணி நேரம் தண்ணி குடிக்கல.என்ன ஆகும்?இது இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியாரும்.சீக்கரே எனக்கு உதடெல்லாம் காயின்சி போயிரும்.எனக்கு காது சூடாயிடும்.எனக்கு உடம்பு உன்னுடு டெம்பரேச்சர் கொஞ்சம் இங்கிரிசாயிடும்.இதெல்லாம் இந்த உடல் என்னிடம் என்ன சொல்லுதுனா,நீ இரண்டு மணிரமா தண்ணியைக் குடிக்கல,ஒரு கலைஸ் தண்ணி குடின்னு சொல்லுது.ஆனா நான் அவதானிப்பு இல்ல.எனக்கு அவேர்னஸ் லவல் இல்ல.அப்படின்னா என்ன பணவேன்?இதைக் கவனிக்கவே மாட்டேன்.நாம் சாமையன் கண்ண முனாடி இருக்கக்குடிய கம்பியூட்டர்ல உக்காந்து,இல்ல கேம் லாந்துட்டிருப்பேன்,இல்ல பேஸ்புக் பாத்துட்டிருப்பேன்,இல்லடா ஆப்யுஸ்ருப் பாத்துட்டிருப்பேன்,எதோன செய்ஜியுட்டுப்பேன்.அப்போ, இந்த அவதானிப்புன் சொல்லக்குடிய அவேர்னஸ் இல்லாததுனால,முதல்ல டேமேஜாகக்குடியது,பழுதாகக்குடியது,என்னுடைய உடல்தான்.அது டிப்ரஷன் முலமாகவோ,அல்லது இதோ ஒரு பிரச்சினையை முலமாகவோ,மனப் பிரச்சினையை முலமாக உடலில் உருவாக்கக்குடிய நோய்.இந்த மனப் பிரச்சனைகள் உடல் நோயா உருவாகிறதுக்கு என்ன காப்,இரண்டையும் கனைக்குக்குடியது எது,இனா இணைக்கக்குடியத எது,இனா இந்த அவேர்னஸ்தான்.அப்போ ஒரு யோகப் பயிற்சியி முலமாக,ஒருவர் அடையக்குடிய மிகப் பெரிய பலன் அப்டிங்கிறது,இந்த அவதானிப்புத்தன்மை.சோ அந்த வகையில,இன்னைக்கி நாம நேத்து பார்த்த ஏகபாதப் பரணாமாசனம்,அப்படின்ற பயிற்சியோட,அடுத்த நிலையை கவணிப்போம்.அதே நேரத்தில,அந்த பயிற்சி செய்ய முடியாத ஒருத்தர் என்ன பண்ணலாம்,அப்படின்றதையும் கவணிக்கலாம்.இப்ப ஒரு நாப்பது வயது கார்,இது வரைக்கும் யோகப் பயிற்சியை செய்யாத ஒரு நாப்பது,அம்பது வயது கார் ஒருத்தர் இருக்கார்.அவர் இது வரைக்கும் யோகப் பயிற்சியை செய்ஜதில்ல,அப்படின்னா,அவர் எப்படி யோகப் பயிற்சியைப் பண்ணுதுனா,இந்த பயிற்சியை சுவரில் சாயிந்து நின்று,சுவரை ஒரு supportive toolாக பயன்படுத்தி,இந்த பயிற்சியை செய்ஜிருலாம்.ஆரம்பத்தில,அவருக்கு சரியான balance,அப்படின்னு சொல்லக்குடிய சமந் நிலை கிடைக்கிரவரைக்கும்,சமந் நிலை கிடைக்கிரவரைக்கும் ஆகவாவது,இவர் செவிட்டில் சாயிந்து நின்று,இந்த பயிற்சியை செய்யதுக்கலாம்.நம்பர் ஒன்று.ரெண்டாவது.பக்கத்தல ஒரு chairோ,எதோ ஒரு இருக்குன்னா,அதைப் போதைக்கு பிடிச்சிக்கிட்டு,இந்த practice செய்ஜிருலாம்.மூனாவது,கால முழுவதுமாக தொடையிவரை மேலே வைக்க வெண்டாம்,கால் மூட்டு பகுதியில் நிறுத்திக்கிறேன்,இன்னு கொஞ்சம் balance கடச்சிரும்,இன்னு கொஞ்சம் சமண்லையா நிக்க முடிஞ்சிரும்,அப்படி try பண்ணிப்பாகலாம்.இப்படி பல் வேரு விதங்களி முயிர்சி பண்ணிப்பாகலாம்.அப்பரோ ஒரு நிலையில்,ஒரு மூன்று மாதம்,நான்கு மாதம் பயிற்சி செய்து பழகிய பின்,நீங்க எந்த supportiveில்லாமே,சுட்டில் சாயாமல்,எதையும் தொடாமல் நிற்பதற்கு முயிர்சி செய்யலாம்.அதேமாதான்,வலது காலம் மெதுவா எடுத்து,இடது தொடைக்கு நடுல வைத்தலாம்,இல்லை பாகியம்படில்லானா சமாயின் மூட்டுக்கிட்ட வைத்து கொள்ளாம்,அதுக்கும் கீழ கூட வைத்து கொள்ளாம்,கைகள முழுதுமாக மேல தூக்கிய பின்,மூக்கின் நுனி பகுதியில் சுவாசத்தை கவனித்தப்படி,மெதுவாக ஐந்து உரை,அல்லது மூன்று முலை,இன்பேல், எக்சேல், வன்,அப்படின்னு மனதலவில் சொல்லிக்கிட்டு,மூன்று_
- `2:04` You can stand for the first five breaths. After standing, slowly lower your arms and legs, and then switch sides.  
  _முதல் ஐந்து மூச்சு வரை நிக்கலாம்.நின்றப் பின்,மெதுவாக கைகளை கீழர் எரக்கிவுட்டு,கால்களை கீழர் எரக்கிவுட்டு,அதே மாரி இடது_
- `3:25` Lift the left leg, place it on the right thigh, slowly raise your arms upwards, and after raising,  
  _கால் எடுத்துட்டு வந்து,வலது தொடையில் வைத்து,கைகளை மெதுவாக மேல நோக்கி உயர்த்தி,உயர்த்தியப் பின்_
- `3:28` In this final stage,  
  _இந்த இறுதி நிலையில_
- `4:01` By focusing on the tip of the nose for three times, you can stand longer and more easily in the final stage.  
  _மூன்று முரை,மூக்கின் நுனி பகுதியை கவனிக்கிறவங்களால,இன்னும் ஈசியாக, இழகுவாக இந்த இறுதி நிலையில ரொம்ப நேரத்துக்கு நின்ற முடியும்.இந்த இறுதி நிலையில_
- `4:07` From three  
  _மூன்று முதல்_
- `4:08` If you can stand for three to five breaths, you are a balanced person. This is an important practice for mental, physical, and psychological balance, and our tradition emphasizes it. Everyone should practice it.  
  _ஐந்து மூச்சு வரை நின்றுவிட்டாலே,நீங்கள் ஓரலவு சம நிலையிருக்குக்குடிய மனிதர்,அப்படிங்கு உங்களே நீங்களே டிக்மார்க் கூட்டுக்கலாம்.அந்தலவு முக்கியமான ஒரு பயிற்சி இது.மனதலவிலும்,உடலலவிலும்,உளவியல் நோக்கிலும் சம நிலை கொண்டுவரக்குடிய மிக முக்கியமான பயிற்சியாக நம் மரபு இந்த பயிற்சியை முன்மைக்கிறது.அனைவரும் இந்த பயிற்சியை_
- `4:11` Slowly,  
  _மெதுவாக_
- `4:11` From now on,  
  _இப்பருந்து_
- `4:57` For three months,  
  _ஒரு மூன்று மாதம்_
- `4:59` Gradually,  
  _வரை மெதுவாக_
- `5:00` Step by step, learn and finally,  
  _படிப்படியாக கற்றுக்கொண்டு,இறுதி_
- `5:01` In the final stage,  
  _நிலையில்_
- `5:03` From three  
  _மூன்று முதல்_
- `5:04` To stay for three to five breaths,  
  _ஐந்து மூச்சு வரையில் இருக்கக்குடிய ஒரு_
- `5:06` As a person,  
  _மனிதராக_
- `5:07` You can  
  _உங்களை_
- `5:07` Transform yourself,  
  _மாற்றிக்கொள்வது_
- `5:08` This is the best way for health. Friends, we  
  _ஆரோகியத்துக்கான மிகச் சிறந்த வழி.நண்பர்களை நாம்_
- `5:11` We are seeing each practice one by one. We are first looking at standing postures.  
  _ஒவ்வொரு பயிற்சிகளாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.நின்ற நிலையிலான பயிற்சிகளைத்தான் நாம் முதல்ல பார்த்துட்டே வரோம்ஓவ்வ_
