# ஏக பாத உத்தான் ஆசனம்

**Asana:** Ekapada Utthana Asana (ஏக பாத உத்தான் ஆசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 28 Mar 2022
**Duration:** 7m 20s
**Video:** https://www.youtube.com/watch?v=NPgvQZsFN7c
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ekapada-utthana-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/191.json

## Summary

The video begins with a discussion on the branches of yoga, especially Laya Yoga, and the importance of integrating body, mind, and life force through regular practice. The second half introduces and demonstrates Ekapada Utthana Asana, explaining its steps, focus points, and benefits for the hips, thighs, and abdominal region, including relief from digestive and urinary issues. The practice emphasizes breath awareness and mindful attention to specific body parts for optimal results.

**Tags:** yoga branches, laya yoga, breath awareness, practice preparation, mind-body integration, Ekapada Utthana Asana, hips, thighs, abdominal health, digestive relief

## Chapters

- `0:00` Topic: Yoga branches and Laya Yoga: Preparation for higher practices
- `4:05` Asana: Ekapada Utthana Asana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pudhigai friends.  
  _புதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:07` Friends, Kriya Yoga, Raja Yoga,  
  _நண்பர்களே, கிரியாயோகா, ராஜயோகம்_
- `0:11` We are looking at various branches like this.  
  _இப்படி பல்வேறு கிளைகளையி நாம்_
- `0:13` We are examining each one. Not just asana practices,  
  _ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வருகின்றோம். வெறும் ஆசனப் பயிற்சிகள்_
- `0:15` Alone,  
  _மட்டும்_
- `0:17` Yoga is not just that, it is related to various branches, which we are seeing. Among them, an important branch is called Laya Yoga. Laya means merging, uniting, being together. Merging with what? That is yoga.  
  _அல்ல யோகமென்பது, பல்வேறு கிளைகள் சார்ந்ததே என்பதையே பல்வேறு கிளைகள் சார்ந்ததே என்பதையே பார்த்துக்கொண்டே வருகின்றோம். அதில் முக்கியமான ஒரு கிளை லயயோகம் என்று பெயர். லயம் என்றால் லைத்தல், இணைதல், சேர்ந்திருத்தல். எதன்முதன் சேர்ந்திருத்தல் என்றால் யோகமடப்பு_
- `0:49` This life is divided into two. One is rhythm, the other is called truth. Rhythm means the things that continuously change around us or within us. The body I had last year is not the body I have this year.  
  _இந்த வாழ்க்கையை இரண்டாக பகுக்கிறது. ஒன்று ரிதம், இன்னொன்று சத்யம் என்று பெயர். ரிதம் என்றால் தொடர்ந்து நம்மை சுற்றி அல்லது நமக்குள் மாறிக்கொண்டே இருக்கும் விஷயத்திற்குப் பெயர் ரிதம். போன வருடம் இருந்த உடல் அல்ல இன்ற வருடம் எனக்கிருக்கும் உடல்._
- `0:52` After another six months,  
  _இன்னும் ஆறு மாதம் கழித்து_
- `0:54` This same body won't be mine, another  
  _இதே உடல் எனக்கிருக்காது, வேற ஒரு_
- `0:55` Body will be there.  
  _உடல் இருக்கும்._
- `0:56` Like this, continuously changing,  
  _இப்படித் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்_
- `0:58` Where does this happen? It happens in the same body. The body I had at age six,  
  _எங்கே நிகழ்கிறதென்றால் ஒரே உடம்பில் இது நிகழ்கிறது. ஆறு வயதில் இருந்த_
- `1:01` Is not me,  
  _நான் அல்ல_
- `1:03` At age fifteen.  
  _15 வயதில்._
- `1:04` From age fifteen to thirty, another state.  
  _15 வயதிலிருந்து 30 வயதில் வேற ஒரு நிலை._
- `1:07` From thirty to forty-five, yet another state. Like this,  
  _30 வயதிலிருந்து 45 வயதில் வேற ஒரு நிலை. இப்படிப்_
- `1:11` This one body that keeps changing,  
  _மாறிக்கொண்டே இருக்கக்கூடிய இந்த ஒரு உடல்_
- `1:13` Continuously observing the change,  
  _தொடர்ந்து மாற்றத்தை பார்த்துக்கொண்டே_
- `1:16` Or experiencing it,  
  _அல்லது அனுபவித்துக்கொண்டே வருவதற்குப் பெயர்_
- `1:20` Is called rhythm. Alongside this, there is another,  
  _ரிதம். இதற்கு இனையாகவே இன்னொன்று இருக்கிறது_
- `1:24` Called truth. That which does not change inside,  
  _சத்யம் என்று பெயர். எந்த மாற்றமும் நிகழாமல் உள்ளுக்குள்ளே_
- `1:27` The life force that continues without any change. There is no change in the life force.  
  _தொடந்து வந்துகொண்டே இருக்கக்கூடிய உயிர். உயிர்ல எந்த மாற்றம் இல்லா._
- `1:29` So, life was there before, life is there now.  
  _அப்போ உயிர் இருந்தது, இப்போ உயிர் இருக்கு._
- `1:32` But the body has undergone many changes.  
  _ஆனால் உடல்ல ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தாச்சு._
- `1:35` The elevated state that unites these two,  
  _இந்த இரண்டையும் இணைக்கக் கூடிய ஒரு உன்னத நிலைக்கு பெயர்_
- `1:39` Or the name for the higher practice plan,  
  _அல்லது உயர்ப் பயிற்சி திட்டத்திற்கு பெயர் தான்_
- `1:41` Is called Laya Yoga. That is, preparing oneself for certain experiences that transcend the senses or the body is called Laya Yoga.  
  _லயா யோகம் என்று பெயர். அதாவது இந்த புளங்கள் அல்லது இந்த உடல் சார்ந்த விஷயத்தையும் தாண்டி நிகழக்கூடிய ஒரு சில குறிப்பிட்ட அனுபவங்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கு பெயர் லயா யோகம் என்று பெயர்._
- `1:56` The asana practices we look at,  
  _நாம் பார்க்கக்கூடிய ஆசனப் பயிற்சிகள்_
- `1:59` Or the pranayama practices we have seen so far,  
  _அல்லது இங்கே இதுவரை பார்த்த ப்ராணாயாமப் பயிற்சிகளில்_
- `2:04` Are meant to prepare you for such higher practices,  
  _இதுபோன்ற உயர்நிலைப் பயிற்சிக்கு உங்களைக் தயார்படுத்தக் கூடிய_
- `2:06` A part,  
  _ஒரு கூறு_
- `2:09` Is already present in them.  
  _அதில் ஏற்கனவே இருக்கிறது._
- `2:10` How is it present?  
  _என்ன வகையில் இருக்கிறது என்றால்_
- `2:13` If you have observed your breath, all the practices so far,  
  _நீங்கள் மூச்சை கவனித்த வருதான் இதுவரை பார்த்த_
- `2:16` You have done all the practices. Drishti point,  
  _எல்லாமே பயிற்சிகளையும் செய்திருக்கிறீர்கள். துருஷ்டி பாயண்_
- `2:20` As it is called,  
  _என்று சொல்லக் கூடிய_
- `2:21` Focusing on something,  
  _எதையும் ஒன்றை நோக்கிக் கொண்டு_
- `2:24` Or focusing inward,  
  _அல்லது உள்ளுமுகமாக நோக்கிக் கொண்டே தான்_
- `2:26` All the practices so far,  
  _இதுவரை இருந்த அத்தனை பயிற்சிகளையும்_
- `2:28` We have seen. In the final stage, we hold the breath three or five times, release it, and do something.  
  _நாம் பார்த்திருக்கிறோம். இரண்டாவது, மூன்றாவது இறுதி நிலையில் மூச்சை மூன்று முறையோ, ஐந்து முறையோ நிறுத்தி வெளியே விட்டோ எதையினும் ஒன்றை செய்துகொண்டேயிருக்கிறோம்._
- `2:39` So,  
  _அப்போ_
- `2:40` A practice,  
  _ஒரு பயிற்சி,_
- `2:41` An asana practice is what prepares us for Laya Yoga,  
  _ஒரு ஆசனப் பயிற்சி என்பதுதான் நம்மை லயா யோகம்_
- `2:44` Like,  
  _போன்ற_
- `2:46` Or like Kriya Yoga,  
  _அல்லது கிரியா யோகம் போன்ற_
- `2:47` For preparing us for higher practices,  
  _உயர்நிலைப் பயிற்சிக்கு நம்மை தயார்படுத்துவதற்கான_
- `2:51` A,  
  _ஒரு_
- `2:52` Pre,  
  _முன்_
- `2:53` Or a,  
  _அல்லது ஒரு_
- `2:54` Preparation, we do these practices as a pre-preparation,  
  _preparation, முன் தயாரிப்பு என்ற நிலையில்தான் நாம் பயிற்சிகளைப்_
- `2:57` We are seeing.  
  _பார்க்கிறோம்._
- `2:58` Why should we see it that way?  
  _ஏன் அப்படி பார்க்க வேண்டுமென்றால்_
- `3:00` If,  
  _ஒரு வேளை_
- `3:01` From this practice,  
  _நீங்கள் இந்தப் பயிற்சியில் இருந்து_
- `3:02` From what we have seen so far,  
  _இதுவரை நாம் பார்த்த_
- `3:03` Over 180,  
  _180க்கும் மேற்பட்ட_
- `3:04` Or over 200 practices,  
  _அல்லது 200க்கும் மேற்பட்டப் பயிற்சிகளில் இருந்து_
- `3:07` If you can,  
  _உங்களால்_
- `3:07` Pick just ten practices,  
  _பத்து பயிற்ச்சியை மட்டும்_
- `3:09` Select,  
  _தேர்ந்து எடுத்து_
- `3:10` And continue,  
  _உங்களால் தொடர்ந்து_
- `3:11` For three months,  
  _மூன்று மாதம்,_
- `3:12` Or six months,  
  _ஆறு மாதம்_
- `3:13` If you keep doing them,  
  _தொடர்ந்து செய்து கொண்டே வரும் பட்சத்தில்_
- `3:15` You,  
  _உங்களுக்கு_
- `3:16` Knowingly or unknowingly, your mind,  
  _அறிந்தோ, தெரியாமலோ மனம்,_
- `3:18` Body, life force,  
  _உடல், உயிராட்டல்_
- `3:20` All three,  
  _இது மூன்றும்_
- `3:21` Will move to the next stage.  
  _அடுத்த கட்டத்துக்கு செல்லும்._
- `3:22` When you move to the next stage,  
  _அடுத்த கட்டத்துக்கு செல்லும்பொழுது_
- `3:24` Knowingly or unknowingly,  
  _தெரிந்தோ தெரியாமலோ_
- `3:26` Practices like Laya Yoga,  
  _லயயோகம் போன்ற,_
- `3:27` Or Kriya Yoga,  
  _கிரியாயோகம போன்ற_
- `3:28` A practice plan,  
  _ஒரு பயிற்சி திட்டம்_
- `3:29` Will be given to you or,  
  _உங்களுக்கு வழங்கப்படும் அல்லது_
- `3:30` May even happen automatically.  
  _தானாகவே கூட அமையலாம்._
- `3:32` That,  
  _அதை_
- `3:33` You,  
  _நீங்கள்_
- `3:34` By understanding these basics, you can use the benefits that come from it in another aspect of your life. Today, a very important asana, done in a lying position, easy enough for anyone to do, is structured this way. It is called Ekapada Utthana Asanam. Ekapada means one leg, Utthana means lifting the leg. This practice directly addresses stiffness in the hip and thigh regions.  
  _இந்த அடிப்படைகளை தெரிந்துகொள்வதன் மூலமாக அதில் வரக்கூடிய பலங்களை மிகச்சரியாக உங்கள் வாழ்க்கையின் வேறொரு அம்சத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று மிக முக்கியமான ஒரு ஆசனம், படுத்த நிலையில் செய்யக்கூடிய, எளகுவாக யார் வேண்டுமானாலும் செய்து விடமுடியும் என்ற நிலையில் தான் இந்த ஆசனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஏகபாத உத்தான ஆசனம் என்று பெயர். ஏகபாதம் என்றால் ஒரு கால், உத்தான் என்றால் காலையை உயர்த்துதல். இந்த பயிற்சி நேரடியாக இடுப்பு பகுதியிலும், தொடை பகுதியில் இருக்கக் கூடிய இருக்கத்தை_
- `4:05` Relieves it,  
  _நிவர்த்தி செய்தல்_
- `4:06` That is the first  
  _இதன் முதல்_
- `4:08` Benefit.  
  _பலன்._
- `4:09` Besides that,  
  _அது போக_
- `4:10` If there is discomfort in the abdominal region, from urinary infection in the lower abdomen,  
  _வயிற்றுப் பகுதியில் இருக்கம் இருந்தால், அடிவயிற்றுப் பகுதியில் யூரினரி இன்பெக்ஷன் இருந்து_
- `4:14` Starting,  
  _தொடங்கி,_
- `4:16` Up to constipation, all abdominal issues,  
  _மலச்சிக்கல் வரைக்கும், கான்ஸ்டிப்பேஷன் வரைக்கும் இருக்கக் கூடிய_
- `4:19` Any major stomach-related illness,  
  _ஒரு மிகப்பெரிய வயிறு சார்ந்த நோய்_
- `4:21` If present,  
  _இருந்தால்,_
- `4:21` For all those illnesses,  
  _அந்த நோய் அனைத்துக்குமான_
- `4:24` As a solution,  
  _ஒரு தீர்வாக_
- `4:25` This practice may work.  
  _இந்தப் பயிற்சி அமையலாம்._
- `4:26` But,  
  _ஆனால்,_
- `4:27` For each person,  
  _ஒவ்வொரு மனிதருக்கும்_
- `4:28` Different kinds of  
  _ஒவ்வொரு மாதிரியான_
- `4:29` Solutions are given by this.  
  _தீர்வுகளை இது தரும்._
- `4:31` Therefore,  
  _அதனால்_
- `4:31` One can try it,  
  _ஒருவர் செய்துப் பார்த்து,_
- `4:34` And gain benefits. Both hands should be kept close to the body,  
  _பலங்களை அடைந்துகொள்ளலாம். கைகளை இரண்டையும் உடம்புக்குமேக ஒட்டிய_
- `4:36` In position,  
  _நிலையில்_
- `4:38` Palms,  
  _உள்ளங்கைகள்_
- `4:38` Should face down.  
  _கீழ் நோக்கி நிலையில் இருக்கட்டும்._
- `4:40` Your head, neck, and back,  
  _உங்களுடைய தலை, கழுத்து, முதுகு_
- `4:42` Should be in a straight line,  
  _ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்,_
- `4:43` Both legs,  
  _கால்களை இரண்டும்_
- `4:44` Should be kept together. This is the basic position for this practice. In the final stage, when you lift your leg,  
  _ஒட்டிய நிலையில் வைத்துக்கொள்ளலாம். இதுதான் அடிப்படை இந்தப் பயிற்சிக்கு. இந்தப் பயிற்சியின் இருதிநிலையில் கால்களை நீங்கள் மேலே உயர்த்தும் போது, உங்கள்_
- `4:51` Your body's  
  _உடலின்_
- `4:52` Entire weight  
  _எடை முழுவதும்_
- `4:53` Falls onto the back region.  
  _முதுகு பகுதியில் போய் விழும்._
- `4:54` So, the leg,  
  _அதனால் கால நால_
- `4:55` Adjust it, when inhaling,  
  _adjust பண்ணிட்டு, inale பண்ணும்போது_
- `4:57` When the breath comes in, the right leg  
  _மூச்சு உள்ளே வரும்போது, வலது கால்_
- `4:59` Should be lifted upwards.  
  _மேல் நோக்கி உயர்த்த வேண்டும்._
- `5:01` Slowly,  
  _மெதுவாக_
- `5:02` Exhale,  
  _மூச்சை வெளியே_
- `5:03` While releasing,  
  _விட்டுக்கொண்டே_
- `5:05` Bring it down,  
  _கீழ் நோக்கி சென்று_
- `5:10` In the final stage, your leg, the heel should touch the floor. Similarly, now the other  
  _இருதிநிலையில் உங்கள் கால், குதி கால் பகுதியை தரையில் வைத்துவிட வேண்டும். அதற்கு இணையாகவே இப்ப இண்டது_
- `5:11` Side will be done.  
  _பக்கம் பண்ணப்போறோம்._
- `5:13` Slowly,  
  _மெதுவாக_
- `5:14` The leg should be lifted upwards. In the final stage, inhale and exhale three times.  
  _கால் மேல் நோக்கி வர வேண்டும். இருதிநிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்._
- `5:19` Even with eyes closed,  
  _கண்கள் மூடிய நிலையிலையே கூட_
- `5:20` This practice  
  _இந்தப் பயிற்சி_
- `5:21` Can be done.  
  _பண்ணலாம்._
- `5:22` When done with eyes open, in the final stage you should focus on the big toe. Or  
  _கண்கள் திறந்த நிலையிலில் பண்ணும்போது இந்தப் பயிற்சியின் இருதிநிலையில் நீங்கள் கவனிக்க வேண்டியது கால் பெருவிரல். அல்லது_
- `5:31` When doing with eyes closed,  
  _கண்கள் மூடி செய்யும்போது_
- `5:32` What you should focus on,  
  _நீங்கள் கவனிக்க வேண்டியது_
- `5:33` Are two things.  
  _இரண்டு விஷயம்._
- `5:34` One,  
  _ஒன்று_
- `5:35` Forehead area,  
  _நெற்றிப் பகுதி,_
- `5:36` That is, the space between the eyebrows,  
  _அதாவது புறுவ மத்தி_
- `5:37` That area,  
  _என்று சொல்லக்கூடிய பகுதியைக்_
- `5:38` Can be focused on.  
  _கவனிக்கலாம்._
- `5:39` For some,  
  _சிலருக்கு_
- `5:40` Constipation, diarrhea,  
  _கான்ஸ்டுபேஷன், டையேரியா_
- `5:41` Such as,  
  _போன்ற_
- `5:42` Stomach-related  
  _வயிறு சார்ந்த_
- `5:43` Problems faced,  
  _பிரச்சினை எதிர்பவர்கள்_
- `5:44` Directly,  
  _நேரடியாக_
- `5:45` In the navel area,  
  _தொப்புள் பகுதியில்_
- `5:46` Focus your attention, in the final stage, three times,  
  _தங்களுடைய கவனத்தை குவித்து, இருதி நிலையில் மூன்று முறை_
- `5:50` Inhale,  
  _மூச்சை உள்ளிழுத்து_
- `5:52` And exhale,  
  _வெளியே விடுவதன்_
- `5:52` By this,  
  _மூலமாக வெறும்_
- `5:54` In 45 days,  
  _45 நாட்களில்_
- `5:56` Digestive issues in your stomach,  
  _உங்கள் வயிற்றுப் பகுதியில் அஜீனம்_
- `5:57` Related problems,  
  _சார்ந்த பிரச்சினைக்கு_
- `5:58` A  
  _ஒரு_
- `5:58` Major solution can be seen.  
  _மிகப் பெரியத் தீர்வை பார்த்துவிடலாம்._
- `6:01` This  
  _இந்த_
- `6:02` Focusing  
  _உற்று_
- `6:03` Gazing  
  _நோக்குதல்_
- `6:04` Or why do we call it gazing,  
  _அல்லது நோக்குதல் அப்டின்னு ஏன்_
- `6:04` We say,  
  _வைக்கிறோம்_
- `6:05` That is,  
  _அப்டின்னா._
- `6:06` Now,  
  _இப்ப_
- `6:06` Eye,  
  _கண்ணு_
- `6:06` Closed,  
  _மூடி_
- `6:07` By closing your eyes and focusing on your navel area while doing this practice, all the prana and sub-prana you have learned about so far are redirected to the abdominal region. Wherever your attention goes, all the prana goes there, as stated in yoga texts and Upanishads. So, by closing your eyes and focusing on the navel area, lifting your leg fully and inhaling and exhaling three times, you are not just doing an asana practice. The asana practice, the prana gained from it, directing that prana precisely to a location, and the benefit achieved by doing so.  
  _உங்களுடைய வயிற்றுப்பகுதியை கவனித்துக்கொண்டே இந்தப் பயிற்சியை செய்வதன் மூலமாக நாம் இதுவரை பார்த்த பஞ்சப்ராணன் என்று சொல்லக்கூடிய ப்ராணன், உபப்ராணன் என்று சொல்லக்கூடிய துணை உயிராற்றல் இவை அனைத்தும் வயிற்றுப் பகுதிக்கு திருப்பியிடப்படும். உங்களுடைய கவனம் எங்கு செல்கிறது அங்கு மொத்த ப்ராணனும் செல்கிறது என்பது யோக நூல்கள் சொல்லக்கூடியதும் உபனிதுதன் நூல்கள் சொல்லக்கூடியதும் அதயேதான். அப்போ கண்ணு மூடி வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய தொப்புள் பகுதியைக் கவனித்துக்கொண்டு ஒருவர் காலை முழுதுமாக மேலே உயர்த்தி மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதன் மூலமாக அவர் வெறும் ஆசனப் பயிற்சி மட்டும் பண்ணல. ஆசனப் பயிற்சி, அதன் மூலம் கிடைக்கக்கூடிய ப்ராணன், அந்தப் ப்ராணனை எந்த இடத்திற்கு மிகச் சரியாக செலுத்துதல், அப்படி செலுத்துவதன் மூலமாக அடையக்கூடிய பலன்._
- `6:37` This  
  _இந்த_
- `6:55` Four  
  _நான்கு_
- `6:55` Stages,  
  _அடுக்குகளையும்_
- `6:56` One  
  _ஒருவர்_
- `6:57` Very  
  _மிக_
- `6:57` Simple  
  _எளிமையான_
- `6:58` Through a practice,  
  _ஒரு பயிற்சியின் மூலமாக_
- `7:00` Can be done.  
  _செய்து விடிக்கிறான்._
- `7:00` For that, the need  
  _அதற்கு தேவை_
- `7:01` Stepwise  
  _படிப்பட_
