# கோமுக ஆசனம்

**Asana:** Gomukhasana (Cow Face Pose) (கோமுக ஆசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 24 Mar 2022
**Duration:** 7m 16s
**Video:** https://www.youtube.com/watch?v=LCnGTno1zY8
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/gomukhasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/187.json

## Summary

The video begins with a discussion on the purpose of yoga in daily life, emphasizing the importance of starting yoga practice early and integrating it with worldly responsibilities. The second half introduces and demonstrates Gomukhasana (Cow Face Pose), explaining its steps, alignment, and the classical definition of asana as comfort and stability.

**Tags:** yoga in daily life, pravritti path, contentment, asana definition, Gomukhasana, shoulder mobility, hip flexibility, posture alignment

## Chapters

- `0:00` Topic: Yoga in Daily Life and the Path of Practice
- `3:40` Asana: Gomukhasana (Cow Face Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In this Yogam Indru segment, yoga teacher Soundararajan and  
  _இந்த யோகமென்ற பகுதியில் கோமுக ஆசனம் பற்றி சொல்லித்தரவிருக்கிறார்கள் யோக ஆசிரியர் சௌந்தர்ராஜன் மற்றும்_
- `0:06` yoga instructor Pugazh Kai  
  _யோக பயிற்சியாளர் புகழ்கை_
- `0:13` Greetings to friends  
  _நண்பர்களுக்கு வணக்கம்_
- `0:15` Friends, these yoga, meditation, and chanting practices  
  _நண்பர்களே, இந்த யோகம், தியானம், ஜபம் போன்ற விஷயங்கள்_
- `0:19` In our daily life, we often think yoga is only for the elderly or those with specific illnesses. But in the yoga tradition, there are two paths: one is called the pravritti path, the other nivritti path. Pravritti means engaging in worldly matters while also practicing yoga or meditation. Swami Sivananda Saraswati, when speaking about this, says this yoga tradition  
  _நம்முடைய இந்த அன்றாட வாழ்வில் எப்படி பொருள்கொள்ளப்படுகிறது என்றால் யோகமென்பதே வயதானவர்களுக்கு, அல்லது யோகமென்பதே ஒரு குறிப்பிட்ட நோய் இருப்பவர்களுக்கு, இப்படி தான் நாம பொருள் புரிஞ்சுக்கிறோம். ஆனால் இந்த யோகமரபில் இரண்டு விதமான மார்க்கங்கள் இருக்கிறது. ஒன்று ப்ரவ்ருத்தி மார்க்கம் என்று பெயர், இன்னொரு பெயர் நுவ்ருத்தி மார்க்கம் என்று பெயர். ப்ரவ்ருத்தி என்றால் இந்த உலகியல் சார்ந்த விஷயத்தில் இழுபட்டுக்கொண்டு யோகமார்க்கத்திலும், ஆனாதான்மிக மார்க்கத்திலோ அல்லது ஒரு தியான மார்க்கத்திலோ தொடர்ந்து பயன்பித்தல் என்று பெயர். சாமி சிவானந்த சரச்வதி இதைப் பற்றி சொல்லும்போது இந்த யோகமரபு_
- `0:23` or the modern tradition of yoga that continues today belongs to the pravritti path.  
  _என்பது அல்லது நவீன காலத்தில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கக் கூடிய மரபாரந்த யோகம் என்பது ப்ரவுருத்தி மார்க்கத்தையே_
- `1:08` It belongs to that.  
  _சேர்ந்தது._
- `1:10` That is, you should practice yoga while fulfilling all your household and daily duties.  
  _அதாவது நீங்க அங்கோடிய ஹவுசோல்ட், அங்கோடிய அன்றாட கடமைகள் அனைத்தையும் செயிது கொண்டே நீங்கல்யோகமும் பயில வேண்டும்._
- `1:18` That, in your old age,  
  _அது உங்களுடைய வயநான காலத்தில்,_
- `1:21` in the final stage, after 60 or 70 years  
  _அந்திம காலத்தில், ஒரு 60 வயது, 70 வயது_
- `1:23` after crossing that age  
  _தாண்டிய பின்_
- `1:24` will make you a person with great balance  
  _உங்களை மிக சமமான சமநிலை இருக்கக் கூடிய_
- `1:27` as a human being, that's the purpose  
  _ஒரு மனிதராக மாற்றிவிடும் என்பதற்காகத்தான்_
- `1:29` for which you practice yoga  
  _யோகப் பயிற்சிகளை நீங்கள்_
- `1:31` You should start practicing yoga in your youth or middle age, say around forty. Swami Niranjanananda Saraswati gives the example of a spider's web: the spider sits in one part of the web, waiting for an insect, but it doesn't get stuck in its own web. Similarly, we should be fully engaged in the world but not get attached. If you start yoga at thirty or forty and continue, by the time you reach sixty or seventy, you will have a contented life. The next stage after yesterday's Hastha Gomukhasana is the direct Gomukhasana. In Gomukhasana, the body is positioned like a cow's face. To do this, first sit in Sukhasana, stretch your legs, then bend one leg and place it near the opposite thigh, with the toes pointing out. For example, bend the right leg and place it near the left thigh, then bend the left leg and place it under the right thigh. If this is uncomfortable, it's okay to keep the legs a bit apart. In this position, gently bring one arm behind the lower back. Raise the right arm up as you inhale, then as you exhale, bring it behind and try to clasp the fingers of both hands together. The asana practice is about comfort,  
  _இள வயதில் அல்லது மத்யம வயதில் நார்பது வயதில் இருக்கும்போதாவது நீங்கள் பயிற்சியைத் தொடங்கிய ஆக வேண்டும். இந்த யோகப் பயிற்சிகளில் எப்படிக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்றால் சாமி கிரஞ்சனானந்த சரச்வதி என்ன சொல்கிறார் என்றால் ஒரு சிலந்தி வளைகையை நீங்கள் கூர்ந்து கவனித்தால் இதை கண்டுபிடித்துவிடலாம். சிலந்தி என்ன பணினாய் ஒரு வளைக் கட்டுவளியாங்க சிலந்தி வளையை நாம பாக்குறோம் அல்லயா? சிலந்தி வளையில் அது உள்ளபிரமாக, அது ஒரு saidல நிக்கும். அது ஒரு வளையை கட்டிட்டு வேட்டு பணி இருக்கோம், ஏதாவது ஒரு பூச்சி, ஒரு கோச்சு அல்லது ஒரு ஈ வந்து அதனால வரலாதா அப்படின்னு. ஆனால் அது எந்த பகுதியில இருக்குறதோ, எந்த பக்கம் இருக்குறதோ, அந்த பக்கம் அது மாட்டிக்காம்லை இலகுவா, ரொம்ப ஈஸியா காம்பர்டபிளா இருக்கும். அதோட அந்தப்பக்கம் விளக்கூடிய ஒரு கோச்சு அல்லது ஒரு ஈ வந்து அந்த சிலந்தி வளையில் இருக்கக்கூடிய பசையில் ஒட்டிக்கொள்ளும். அப்போ ஒரு பக்கம் பசை தன்மையுடன் இருக்கு, இன்னொரு பக்கம் ட்ரையா காய்ந்து போன நிலையில் இருக்கு, ஒரு சதாரண சிலந்தி வளையிலையே இது இருக்கு. அப்போ நீங்க இந்த உலகியலில் ஈடுபடும் பொழுது முழு ஆற்றலுடன் முழுமையாக ஈடுபட வேண்டும். அதே நேரத்தில் ஒட்டிக்கொள்ளாமல் அந்த சிலந்தி போல் இருக்க வேண்டும். அப்படின்னார் அவர் வந்து சாமி நிரஞ்சனானந்த சரசுதி, நாம் இந்த உலகியலில் எப்படி ஈடுபட வேண்டும் என்பதை சொல்கிறார். அப்போ அந்த பசை தன்மை இருக்கணும் அது நாம் எந்த வகையிலும் போய் ஒட்டிக்கொள்ளாத அளவுக்கு இருக்க வேண்டும் என்றான் சொல்லப்படுவிடும். இந்த ப்ரவருத்தி மார்கம் என்று சொல்லக்கூடிய, யோகமரபில் சொல்லக்கூடிய இந்த முறையைமை அப்படி தான். அப்போ நீங்க ஒரு முப்பது வயதிலோ, நாற்பது வயதிலோ, யோகப் பயிற்சிகளை தொடங்கும்போது என்ன ஆகிறது என்று வயதாக தொடர்ந்த நீங்கள் பயிற்சி செய்துகொண்டே வருகிறீர்கள். ஒரு அறுபது வயது, எழுபது வயது அல்லது முதுமையை நோக்கி செல்லும் பொழுது மிக நிரைவான, கனிவான, மனம் நிறைவு என்று சொல்லக்கூடிய contentment என்று சொல்வாங்களையா, அந்த contentment ஆன life ஒன்று அமையனும், அதும் இருதிகாலம் அமைய வேண்டுமென்றால் நீங்கள் குறிப்பிட்ட ஒரு காலத்திலாவது ஒரு குறிப்பிட்ட பயிற்சித் திட்டத்தைத் தொடங்கிய ஆக வேண்டும். அது தியானமா இருக்கலாம், யோகமா இருக்கலாம், ஹடயோகமா இருக்கலாம், இப்படி ஏதோ ஒன்றாக இருக்கலாம். ஆனால் பயிற்சியைத் தொடங்குதல், தொடர்ந்து செய்துகொண்டே வருதல், அதன் மூலமாக முதுமையைக் கூட மிக இலகுவாக, மிக நிரைவாக ஏற்றுக் கொள்வது என்ற இடத்துக்கு நாம் வந்து சேர முடியும். இன்று நாம் நேத்து பார்த்த ஹஸ்த கோமுகாசனா என்ற ஒரு பயிற்சியின் அடுத்த நிலை. கிட்டத்தட்ட இதுதான் நேரடியான கோமுகாசனம் என்றே பெயர். கோமுகாசனம் என்னைக் கூறினேன், பசுவின் முகம்போல நம்முடைய உடலை நிலை நிறுத்துதல் அப்படித்தான் சொலப்படுவோம். இந்த பயிற்சில நீங்க முதலில் ஒரு சுகாசனத்தில் அமர்ந்து கால்களை நீட்டி, ஏதோ ஒரு காலை மடித்து இன்னொரு தொடையின் அருகில் வைத்து கால் விரல் வெளிப்பக்கமாக இருக்கும்போது வைதுக்கொள்ள வேண்டும். இப்போ வலது கால மடிச்சு இவங்கள் வந்து இடது தொடைக்கு அருகில் வைத்துக்கொங்காங்க. அதே போல இடது கால மடித்து வலது தொடையின் அடிப் பகுதியில் இருக்கு. சிலருக்கு இவ்வளவு கம்ஃபர்டப்பிளா இருக்காது, அப்ப இன்னு கொஞ்சம் விலகிதான் இருக்கும். ஏன்னா அந்த தொடையில் இருக்கக்கூடிய இருக்கமும், இடுப்பு பகுதியில் இருக்கக்கூடிய இருக்கமும் இவ்வளவு இலகுவாக அமர்ந்த நிலையை கொடுக்காத போது, உங்களுக்கு ஏதோ வசதியோ, அந்த நிலையில் கொஞ்சம் கால்கள் விலகி இருந்தால்கூட தப்பில்லை. இந்த நிலையில் மறுபடியும் கைகளை மெதுவாக, ஒரு கையை பின்புறமாக முதுகின் அடிப் பகுதியில் கொண்டு செல்ல வேண்டும். வலது கையை மேல்நோக்கி உயர்த்தி, மூச்சு உள்ளே வரும்போது வலது கையை மேல்நோக்கி போகட்டும். மூச்சு கீழே வரும்பொழுது பின்புறமாக கைகளை கொண்டு வந்து இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றை கோர்த்துக்கொள்ளலாம். ஆசனப் பயிற்சி என்பது சுகம்,_
- `4:58` and stability,  
  _ஸ்திரம்,_
- `5:00` and Patanjali says asana is that which is comfortable and steady. If you can sit in Sukhasana or Siddhasana for two hours and forty minutes, you don't need the other 84,000 postures. The ultimate asana is the one in which you can remain comfortable and steady for a long time. These classical postures gradually bring you to that state. Once you reach it, you don't need to practice other postures. But until you can sit for two hours and forty minutes with body, mind, breath, and energy in balance, you should keep practicing and preparing your body for that final state.  
  _ஆசனம் என்றுதான் பதஞ்சலி சொல்கிறார். உங்களுக்கு எது சுகமாகவும், ஸ்திரமாகவும் இருக்கிறதோ அதற்குப் பெயர் ஆசனம். இப்ப நாம ஆயிரத்து எணூறு பயிற்சிகளை அடிக்கடி சொல்றோம் அல்லயா? இந்த ஆயிரத்து எணூறு பயிற்சிகளும் செய்து அடையக்கூடிய ஒன்றை, நீங்க வெறும் சுகாசனத்திலோ அல்லது சித்தாசனம் என்று சொல்லக்கூடிய ஒரு நிலையில் அமர்ந்து, உங்களால் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடம் இருக்க முடிந்தால் உங்களுக்கு ஆயிரத்து எணூறு பயிற்சிகளும் தேவையே அற்றது. அப்போ இருதி நிலையில் எது சுகமாகவும் ஸ்திரமாகவும் இருக்கிறதோ அதற்குப் பேர ஆசனம் என்று வரையறை செய்யப்படுகிறது. இந்த மாதிரியான ஒரு கிளாசிக்கல் பாஸ்ட்சர் என்று சொல்லக்கூடிய மரபாரந்தப் பயிற்சிகள் உங்களுக்கு படிப்படியாக எதை வழங்குமென்றால் இந்த சுகம் ஸ்திரம் என்னும் தன்மையை வழங்கும். அப்படியெல்லாம் வழங்கியப் பின் நீங்கள் எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டாம். உங்களால் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடம் சுகாசனம் அல்லது பத்மாசனம் அல்லது சித்தாசனம் இந்த மூன்று நிலையில் வெறும் சித்தாசனத்தில் உங்களால் இரண்டு மணி நேரம் அப்படியே உடைச்சுக்கொள்ளலா. இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடம் முக்கார முடிந்தால் நீங்கள் இதுவரை கற்றுக்கொண்ட அத்தனைப் பயிற்சிகளும் நிறுத்தி விடலாம். ஆனால் அந்த இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடமும் உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் மூச்சு, உயிராற்றல் இது எல்லாம் மிக சமநிலையில் இயங்க வேண்டும். ஒரு பத்து நிமிடத்தில் கால் மரத்துவிடுகிறது, இருபது நிமிடத்தில் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது என்றால் இன்னும் நாம் ஹடையோக நிலைக்கி, இன்னும் இறுதி நிலையை அடையவில்லை என்றால் மற்ற பயிற்சிகளை மறுபடியும் முதலிலிருந்து தொடங்கி சிறிது சிறிதாக இந்த உடலை அந்த இறுதி நிலைக்கு தயார்படுத்த வேண்டி இருக்கிறது_
