# க்ரீவ சங்கலாசனம் -இரண்டாம் நிலை

**Asana:** Griva Sanchalanam (Neck Rotation) – Stage 2 (க்ரீவ சங்கலாசனம் (இரண்டாம் நிலை))
**Category:** Neck & Head
**Date:** 20 Oct 2021
**Duration:** 7m 32s
**Video:** https://www.youtube.com/watch?v=V0cq-iPU0CI
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/griva-sanchalanam-stage-2
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/040.json

## Summary

The video discusses the importance of glands, especially the adrenal gland (linked to the manipura chakra in yoga), in maintaining energy, metabolism, and activity levels. It then transitions to a demonstration of the second stage of Griva Sanchalanam (Neck Rotation), explaining its technique and benefits, particularly for the neck and related nerves.

**Tags:** gland health, adrenal gland, manipura chakra, metabolism, breath awareness, Griva Sanchalanam, neck mobility, cervical nerves, relieves neck stiffness

## Chapters

- `0:00` Topic: Glands, Adrenal Function, and Metabolism in Yoga
- `6:11` Asana: Griva Sanchalanam (Neck Rotation) – Stage 2

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Pudhigai friends.  
  _புதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:05` Even though there are countless glands throughout this body,  
  _இந்த உடல் முழுவதும் எண்ணற்ற சுரப்பிகள் இருந்தாலும்_
- `0:08` We should at least know the basic information about the important glands.  
  _முக்கியமான சுரப்பிகளைப் பற்றிய அடிப்படை தகவலாவது நாம தெரிஞ்சுக்கணும்._
- `0:13` Why? For our movement... Suppose you are trying to catch a train? To run and catch the train using your effort and force, what is needed? First, the brain,  
  _ஏன்? நம்மோட இயக்கத்துக்கு... இப்ப நீங்க வந்து ஒரு டிரையின் பிடிக்கறீங்க என்று சொல்லுங்கலா? இந்த டிரையின் பிடிக்கறதுக்கு நீங்க ஓடி போய் உங்க உடிய எஃபோட்ட எடுத்து அந்த ஃபோர்ஸ் பண்ணி டிரையினைப் பிடிக்கறதுக்கு என்ன தேவை அப்படின்னா? ஒன்று பிரேயன்_
- `0:25` First, it has to communicate with the adrenal gland. This gland called the adrenal gland,  
  _வந்து முதல்ல கம்யூனிக்கேட் பண்ணனோம் அடுனல் க்லாண்டுக்கு. அடுனல் க்லாண்டுன்னு சொல்லக்கூடிய இந்த சுரப்பு_
- `0:29` What it does is, it sends the required energy throughout the body almost like electricity. Only when that happens can you run and catch the train. This is a basic fact. So, keeping these glands healthy is equal to being active. If you are not active, if you lack liveliness, if you always feel lethargic or fatigued in the body,  
  _என்ன பண்ணனோனா உடல் முழுவதும் அதற்கு தேவையான சக்தியை கிட்டத்தட்ட மின்சாரம் மாதிரி பாய்ச்சனும். அது பாய்ச்சன உடனாடுதான் உங்களால ஓடி போய் ட்ரையினைப் பிடிக்க முடியும். இது ஒரு அடிப்படை வன விஷயம். அப்ப இந்த சுரப்பிகளை ஆரோக்கியமா வச்சுக்கறது நிங்கள் ஆக்டிவா இருக்குறதுக்கு சமம். நிங்கள் ஆக்டிவா இல்ல. நிங்கள் ஒரு சுருசுருப்புத் தன்மையுடன் இல்ல. எப்போதுதான் ஒரு சோமேரித்தனம் உடம்புல இருந்துகுட்டு இருக்கு. ஒரு ஃபட்டிக் என்று சொல்லக்கூடிய ஒரு தன்மை உடம்புல இருந்துகுட்டு இருக்கு அப்படின்னா._
- `1:07` The reason for this is,  
  _இதுக்கு என்ன காரணம்னா_
- `1:08` For the glands,  
  _சுரப்பிகளுக்கு_
- `1:08` What is supposed to reach them,  
  _போய் சேரக்கூடிய_
- `1:09` Something is not going right. That is called a metabolic disorder. Metabolism refers to the process by which the body absorbs the energy it needs and expends it when necessary.  
  _எதோ ஒன்று சரியா போகள. மெட்டபாலிக் திசார்டர் என்று பெயர் அதுக்கு. மெட்டபாலிசம் என்று சொல்லக்கூடிய இந்த உடல் தனக்கு தேவையான சக்தியை உறிஞ்சுதல், தேவையப்படும்போது செலவளித்தல் மாதிரியான விஷயத்துக்கு மெட்டபாலிசம் என்று பெயர்._
- `1:21` On the days that doesn't happen,  
  _அது நடக்காத நாள்_
- `1:22` These glands also,  
  _இந்த சுரப்பிகளும்_
- `1:24` Do not function properly.  
  _சரியாக எங்குவதில்லை._
- `1:25` This is the basic fact.  
  _இது தான் அடிப்படை விஷயம்._
- `1:26` This gland I mentioned is the adrenal gland. If you are able to catch a train, it is definitely because of your adrenal gland. Even if you get up and do something,  
  _இந்த சுரப்பி நான் அடினில் க்லாண்டைச் செய்தேன். நம்முடைய இயக்கத்தை நீங்கள் ஒரு ட்ரைன் பிடிக்கிறீங்கன்னா நிச்சயமாகன அதுக்கு காரணம் நம்முடைய அடினில் க்லாண்டுதான். நீங்கள் எலுந்து போய்ய் ஒரு விஷயத்தைச் செய்றீங்கன்னாலும்_
- `1:27` It is because of the adrenal gland. If you feel unable to do anything important and just want to sit idle, that too is because of the adrenal gland.  
  _இந்த அடினில் க்லாண்டுதான் காரணம். ஒரு முக்கியமான விஷயம் செய்யவே முடியில்லை சும்மாவே சோப்பாலா உட்காந்திருக்கணும் தோன்றுது அதுக்கும் இந்த அடினில் க்லாண்டுதான் காரணம்._
- `1:33` In that sense, in yoga tradition, the manipura chakra is said to be the seat of one's fire. The part that keeps you lively is referred to as the adrenal gland. This adrenal gland in the body,  
  _அந்த வகையில் கிட்டத்தட்ட யோக மரபு வந்து மணிபூரகச் சக்ரம் என்றதத்தான் ஒருத்துருடைய அக்னி நிலை என்று சொல்லுது. அதாவது உங்களை உயிரோட்டத்துடன் வைத்து கொள்ளக்கூடிய ஒரு பாக அடினில் க்லாண்டு சொல்லப்படுது. இந்த அடினில் க்லாண்டு என்றது இந்த உடம்பில்_
- `1:35` It secretes and works with this movement to keep us active. That is how,  
  _தான் ஆகச் சொரந்து இந்த இயக்கத்தோடு இயங்கி நம்மளை ஆக்டிவா வைக்குனும். அப்படித்தான்_
- `1:37` Only if the adrenal gland and the fluid called adrenaline are present inside can you get it easily,  
  _அடினில் க்லாண்டு உள்ள போக முடியுமே அடினில் லைன் அப்படின்னு சொல்லக்கூடிய திரவம் உள்ள போக முடியுமே தவிர நீங்க கிடைக்குது ஈஸியா கிடைக்குது_
- `1:42` You can't just take something and achieve it.  
  _என்று வாங்கி சாப்பிட்டு ஒன்றை அடைய முடியாது._
- `2:15` What the adrenal gland needs is said to be aerobics. Your  
  _அடினில் க்லாண்டுக்கு தேவை ஏரோபிக்ஸ் என்று சொல்லுது. உங்களுடைய_
- `2:46` Body movement  
  _உடல் இயக்கம்_
- `2:48` It says that movement related to breath should happen. There are aerobics and anaerobics,  
  _மூச்சுடன் சம்பந்தப்பட்ட உடல் இயக்கம் வருக்கணும் என்று சொல்லுது. ஏரோபிக்ஸ் அனோரோபிக்ஸ் என்று_
- `2:53` There are two separate categories.  
  _இரண்டு தனித்தனி கேட்டிகை இருக்கு._
- `2:55` We can look into that in the coming days,  
  _அதைப் பற்றி நாம் அடுத்தடுத்த நாட்ட்களைலா அதைப்_
- `2:56` We can discuss that.  
  _பற்றி பார்க்கலாம்._
- `2:57` Keeping the adrenal gland healthy is very important in yoga tradition. It is called the adrenal gland or the manipura chakra. In the manipura chakra, it is said that one's pleasure or desire originates. If you desire to buy something, the happiness from buying it does not come from the object, but from the manipura chakra. The desire itself is also said to arise from the manipura chakra.  
  _இந்த அடினில் க்லாண்டையை சரியாக வைத்துக் கொள்வது யோக மரவத்தில் முக்கே முக்கியம். இவர்கள் அடினில் க்லாண்டு என்று பெயர் கொடுக்கலாம் மணிபூரகச் சக்ரம் என்று பெயர் கொடுக்கிறார்கள். இந்த மணிபூரகச் சக்ரத்துல தான் ஒருத்துடைய இன்பம் அல்லது ஆசை மாதிரியான அடிப்படை விஷயமே இருக்கு என்று சொல்லப்படுகிறது யோக மரவு. ஒருத்தர் ஒரு பொருள் வாங்கும் ஆசைப்படுகிறேன் என்று சொல்லுங்கள் வாங்கிய உடன் அந்த வாங்கினதுக்கான சந்தோஷம் கிடைக்கிறதுல்லை அந்த சந்தோஷம் எங்க இருந்து வருது என்று மணிபூரகச் சக்ரத்துல இருந்து வருவது அங்கு சொல்லப்படுகிறது. ஒரு பொருள் வாங்கும் ஆசை ஒன்று இருக்கிறதுல்லை அந்த ஆசை எங்க இருந்து தூண்டப்படுகிறதா அப்படின்னா அந்த மணிபூரகச் சக்ரம் தான்._
- `6:09` This is both psychological and biological. As I said before, metabolism means when you eat something, it first needs to be broken down inside, that is, food must be broken into particles. After that, for example, if I eat a sweet, say a milk peda, it contains calcium and glucose. The calcium must be sent to the bones, glucose to where it is needed. This process is called metabolism. If the adrenal gland doesn't function properly, this won't happen correctly. That person may be very hyperactive, so he eats food but,  
  _இது வந்து சைக்கலாஜிக்கலாம். பயலாஜிக்கலாம் என்ன நடக்குதுன்னா நான் முதல்ல சொன்ன மெட்டபாலிசம் ஒரு பொருள் சாப்பிடுறேன் அந்த பொருள் முதலில என்ன நடக்கணும் உள்ள போய் பிரேக் பண்ணப்படணும் அதாவது துகள்களாக உணவு துகள்களாக உணவு துணுக்குகளாக மாறணும் உணவு துகள்களாக மாறிய பின் அந்த உணவு துகளில இருக்கக்கூடிய இப்ப நானு ஒரு ஸ்வீட் சாப்பிடுறேன் அப்படின்னா அந்த ஸ்வீட்டுல என்ன இருக்கும் ஒரு மில்க் பேடா ஆருக்கும் இப்ப நானு ஒரு மில்க் ஸ்வீட் சாப்பிடுறேன் அந்த மில்க் ஸ்வீட்டுல என்ன இருக்கும் கால்சியம்ம் க்ளூக்கோஸும் இருக்கும் அப்போ கால்சியத்த எடுத்துட்டு போய் போனுக்கு குடுக்கணும் க்ளூக்கோஸ் எடுத்துட்டு போய் க்ளூக்கோன்ஸ் குடுக்கணும் இந்த பிராசஸ் நடக்கறதுக்குப் பேருதான் மெட்டபாலிக் என்று பேரு அடினில் க்லாண்டு சரியாகப் போகாத ஒருுத்தருக்கு இது என்ன ஆகும்னா சரிய நடக்காது அவர் வந்து ரொம்ப பரபரப்பான ஒரு ஆளா இருப்பாரு அப்ப என்னனா அவர் உணவு சாப்பிடுவார் ஆனா அதன்மூலமா_
- `6:11` The body does not absorb the required energy. Some people, even if they eat a little, gain a lot of weight; we see both extremes. Some eat well but are always weak and anaemic. Some don't eat at all, but if they try, they gain two kilos. The reason is metabolic disorders. Such issues can be directly corrected by regulating the glands. If you notice, in all practices, breath is very important. We keep insisting to practice with breath because it is not just an external exercise but directly affects the glands inside. That's why we emphasize breath every time. Yesterday we saw a practice called Griva Sanchalana; now let's see its second stage. For this, keep your hands relaxed on your lap, chin straight, in the central position. Slowly inhale, and as you exhale, gently turn to the left or right. While turning, there should be no movement in the body, shoulders, or back. As you inhale, return to the center. This is one half. Now for the second half, as you exhale, turn to the left, and as you inhale, return to the center. What happens is, in the ear lobe,  
  _இந்த உடம்புக்கு தேவையான சக்திகள் உரிஞ்சப்படுறுக்காது சிலருக்கு இன்னொன்னு கொஞ்சம் சாப்பிடலாம் நினைச்சுடனேயே ரொம்ப வேட்டு போடுவாங்க ரெண்டு எக்ஸ்ட்ரீம் மாதிரி நாம் பாக்குறோம் சில நல்ல சாப்பிடுறாங்க ஆனா அனீமிகா எப்பவும் வீக்கான ஒரு ஆளா இருக்காங்க சிலர் சாப்பிடவே கிடையாது சாப்பிடலாம் நினைச்சுடனேயே ரெண்டு கிலோ வேட்டு ஏறிடுது என்ன காரணம் இது மாதிரியான மெட்டபாலிக் திசார்டர் தான் காரணம் மெட்டபாலிக் திசார்டர் மாதிரியான விஷயங்கள் சுரப்பிகளை சரிப்படுத்துவதன் மூலமாக நேரடியாக சரிப்படுத்தியலாம் நாம பயிற்சிகளில் நீங்க கவனிச்சா தெரியும் எல்லா பயிற்சிகளிலும் மூச்சு ரொம்ப முக்கியம் மூச்சோட ஏந்து practice பண்ணுங்க அப்படின்னு திரும்பத் திரும்ப ஏன் சொல்லிட்டு வரோம் அப்படின்னா இது எதோ வெளில பாக்குறதுக்கு ஒரு பயிற்சியா இல்லாமல் உள்ள அடியாளத்தில இருக்கக்கூடிய சுரப்பிகளுக்கும் நேரடி பயிற்ச்சியாத் அமையணம் கிரிதுனாலுதான் மூச்சு நாம் ஒவ்வொரு முறையும் முக்கியமா சொல்கிறோம் நேற்று நாம் கிரிவசன்சலன் அப்படின்னு ஒரு பயிற்ச்சி பாத்தோம்லியா அதோட இரண்டாவது நிலையை நிக்கி பாக்கலாம் இதுக்கு என்னனா கைகள் மடிய்மீது நல்ல ரிலாக்ஸ்டா இருக்கட்டும் சின் நேராவே இருக்கட்டும் இந்த சென்டர் புஷன் சொல்லக்கூடிய மைய நிலையில் மெதுவாக மூச்சு உள்ளே இழுத்துட்டு மூச்சு வெளிய விடும்பொழுது இடது அல்லது வலது பக்கமாக மெதுவாக திரும்பலாம் அப்படி திரும்பும்பொழுது உடலில்யேந்த ஆசைவுமே இல்ல அவருடைய ஷோல்டரோ அவருடைய முதுகு பகுதியில்யேந்த ஆசைவேல்ல மூச்சு உள்ள வரும் பொழுது மறுபடியும் நேர நிலைக்கு வந்துரலாம் இது அரை பக்கம் பண்ணியாச்சி இப்ப ரெண்டாவது ஹாஃப்னு சொல்லக்கூடிய இந்த பக்கம் மூச்சு வெளிய போகும் பொழுது இடது பரமாக திரும்பிட்டு மூச்சு உள்ள வரும்போது சென்ட்ருக்கு வந்துரலாம் இதன்னா நடக்கும்னா இந்த இயர் லோப்புன்னு சொல்லக்கூடிய_
- `6:13` There is the ear lobe, and below it, the ear drum, and the related nerve network. We will talk about the nerve network in detail; today, this is the basic information for this.  
  _காது மடல் இருக்கு இல்லா காது மடலுக்கு கீழருக்கக்கூடிய இயர் டரம்ஸ்னு சொல்லக்கூடிய விஷயமாருக்கட்டும் அது கனைக் பண்ணக்கூடிய நரம்பு மண்டலமாருக்கட்டும் நரம்பு மண்டலம் பற்றி ரொம்ப டீடேயலா பேசுவோம் இன்றைக்கு ஏதுக்கான அடிப்படையான_
