# க்ரீவ சங்கலாசனம் - முதல் நிலை

**Asana:** Griva Sanchalanam (Stage 1) (க்ரீவ சங்கலாசனம் (முதல் நிலை))
**Category:** Neck & Head
**Collection:** For Elderly (chair-seated, suitable for elderly)
**Date:** 19 Oct 2021
**Duration:** 8m 24s
**Video:** https://www.youtube.com/watch?v=r_iQ3HX4060
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/griva-sanchalanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/039.json

## Summary

The video discusses the impact of information overload on mental and physical health, emphasizing the importance of rest and daily practices to maintain well-being. It introduces and demonstrates the first stage of Griva Sanchalanam, a neck movement exercise, explaining its benefits for neck health and how it can be easily practiced daily, even at work. The demonstration provides step-by-step instructions for performing the asana correctly.

**Tags:** information fatigue, mental rest, neck health, daily routine, Griva Sanchalanam, neck movement, neck flexibility, relieves neck stiffness

## Chapters

- `0:00` Topic: Managing information overload and neck health through yoga
- `4:54` Asana: Griva Sanchalanam (Stage 1)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:04` In today's Yogam Indru segment,  
  _இன்றைய யோகம் இன்று பகுதியில்_
- `0:06` we are going to learn many things, you could say.  
  _நம்ம வந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ளப் போறோம் விடினா சொல்லலாம்._
- `0:08` That is, our physical health is very, very  
  _அதாவது நம்ம உடல் ஆரோக்கியம் ரொம்ப ரொம்ப_
- `0:09` important,  
  _முக்கியம்_
- `0:10` in all our lives. If we have this physical health, we can definitely succeed in life. We can do many wonderful things. We are now going to learn about such a special asana. The name of this asana is Griva Sanchalanam. We are going to learn the first stage of this Griva Sanchalanam. To tell us about this, yoga teacher Soundararajan will explain, and yoga instructor Sugandhi will demonstrate. Let's watch. Greetings to all viewers.  
  _நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலுமே. இந்த உடல் ஆரோக்கியம் இருந்தது அப்படின்னா நம்ம வாழ்வில் நிச்சயமாக வெற்றிப் பெற முடியும். நிறைய சிறப்பான வேலைகளையும் நம்ம செய்ய முடியும். அப்படி ஒரு சிறப்பான ஒரு ஆசனத்தைப் பற்றிதான் இப்பு நம்ம தெரிந்து கொப்போறோம். இந்த ஆசனத்தின் பெயர் என்ன அப்படின்னா க்ரீவ சங்கலாசனம். இந்த க்ரீவ சங்கலாசனத்தின் முதல் நிலையைத்தான் இப்ப நம்ம தெரிந்து கொப்போறோம். இதைப் பற்றின நம்மளுக்கு சொல்றதுக்காக யோக ஆசிரியர் சவுந்தராஜன் அவர்கள் கட்டிக்க, யோக பயிற்சியாளர் சுகந்தி அவர்கள் அதனை செய்து காண்பிக்கும் இருக்காங்க வாங்க பாக்கலாம். பொதுகின் நண்பர்களுக்கு_
- `0:11` Greetings.  
  _வணக்கம்._
- `0:39` In this present time we are living in,  
  _இன்னிக்கு நமக்கு இருக்கக்கூடிய இந்த கால கட்டத்தில்_
- `0:41` the biggest problem we face,  
  _நமக்கு இருக்கக்கூடிய மாபரம் சிக்கல்,_
- `0:43` the biggest challenge,  
  _மாபரம் சவால்_
- `0:45` what is it, according to modern psychologists,  
  _என்ன அப்படின்னு நவீன உளவியல் ஆலர்கள், modern psychologist_
- `0:48` or modern psychiatrists,  
  _அல்லது நவீன மனோதத்துவ மருத்துவர்கள்_
- `0:51` what do they say,  
  _என்ன சொல்றாங்க அப்படின்னா_
- `0:53` information fatigue syndrome,  
  _information fatigue syndrome_
- `0:55` there is such a syndrome,  
  _அப்படின்னு ஒரு syndrome இருக்கு_
- `0:56` called IFS,  
  _IFSன்னு பேரு_
- `0:58` that is,  
  _அதாவது_
- `0:59` excessively,  
  _அதீதமாக_
- `1:01` we keep receiving information.  
  _தகவல்களைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்._
- `1:03` That is the root cause of disease.  
  _அதுதான் நோய்க்கான அடிப்படை கூரை._
- `1:06` That is, in a single day,  
  _அதாவது ஒரு நாளைக்கு உங்களுக்கு_
- `1:08` whether you live in a village,  
  _நீங்க ஒரு கிராமத்துல இருந்தாலும் சரி,_
- `1:10` or in a city,  
  _ஒரு நகரத்துல இருந்தாலும் சரி_
- `1:18` 28% of your life is spent connected to information. For youngsters, it's even more.  
  _உங்கள் வாழ்க்கையில் 28 சதவிகிதத்தை நீங்கள் தகவல் சார்ந்துதான் நீங்க தொடர்புல இருக்கிறீங்க. இது இளைஞர்களுக்கு இன்னும் ஜாஸ்திதான்._
- `1:20` Normally, compared to people above 50 years, those below 50,  
  _நார்மலா ஒரு வயதான 50 வயதிற்கு அதிகமிருக்கக்கூடிய மனிதரை விட 50 வயதிற்கு கம்மியாருக்கக்கூடிய_
- `1:24` people,  
  _மனிதர்_
- `1:26` every day of their life,  
  _தன் வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும்_
- `1:28` over 28%,  
  _28 சதவிதம் மேல்_
- `1:30` is spent connected through the internet or because of the internet.  
  _அப்படின்னு சொல்லக்கூடிய இந்த இணையத்தில் தான் மேல் மூலமாகவும் அல்லது இணையத்தின் மூலமாக தான் தொடர்புகொண்டிருக்கார்._
- `1:35` So what is the problem with this,  
  _சரி இதனால் என்ன பிரச்சினை_
- `1:37` this information fatigue syndrome,  
  _அப்படின்னா இந்த information fatigue syndrome_
- `1:39` called IFS syndrome,  
  _சொல்லக்கூடிய IFS syndrome_
- `2:11` This is the root cause for most psychological problems. For example, insomnia is a mental illness, and even excessive sleep is a mental illness. The root cause is the overload of information in the head, the brain is filled with information and wants some rest, but we don't give it. Rest means, as I have already said, for six to seven hours,  
  _இந்த இருக்கிறியா இது பெரும்பாலான உளவியல் சிக்கலுக்கு இதான் அடிப்படைய. இப்ப ஒரு மனநோய் ஒத்தருக்கு தூக்கம் இன்மைன்னு ஒரு மனநோய் இருக்கு அது ஒரு மனநோய் தான் அதீத தூக்கம் ஒரு மனநோய் இருக்கு அதுவும் கிடைத்தேட்டே மனநோய் தான். அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக தலையில் கொட்டப்பட்ட information இருக்கு தலை முழுவதும் நிரம்பி வெளியேக்கூடிய தகவல்கள் இருக்கு இதை இந்த brain என்ன பண்றுதுன்னா அடுக்கி வைப்பதற்குச் சில rest சில ஓய்வு கேக்குது நாம அந்த ஓய்வை கொடுக்குதே கிடையாது ஓய்வு என்ன அப்படின்னா நான் ஏற்கணவே சொல்லிருக்கேன் ஒரு ஏழு மணிநேரம் முதல் ஆறு மணிநேரம் முதல் ஏழு மணிநேரம் ஆவது நாம்_
- `2:17` peacefully,  
  _நிம்மதியாக_
- `2:18` we should be lying on the bed,  
  _bed அப்படின்னு சொல்லக்கூடிய படுகையில் படுத்திருக்கணும்_
- `2:21` At that time, without letting any information in, just lying down and relaxing, even if you don't fall asleep, just relax. But we don't do that, so the brain, while trying to organize the collected information, we get dreams, insomnia, and by morning we wake up tired. Why am I saying this now? In our yoga tradition, this has already been discussed. Patanjali said, 'Yogaha Chittavrithi Nirodhah,' which means yoga is to control the fluctuations of the mind. The mind keeps expanding and jumping from one thing to another due to information. Whoever can control that, they are practicing yoga. So, to manage this, we need to do certain practices daily. That's why I said we need to learn practices for body, mind, and energy. In that line, today let's see another important practice: Griva. In Sanskrit, 'Griva' means neck. The neck is not just the visible part; it contains multiple organs like the thyroid gland, the respiratory tract, the food pipe passes through the neck, and we turn our head using this area. It's a major junction in the body. If someone keeps this junction healthy or at least normal, what happens is, they will naturally be a bit more stable, and from neck pain...  
  _அந்த நேரத்தில் எந்த விதமான தகவல்களையும் தாயல கொட்டிக்காமா சும்மா படுத்து relax தான் even உறக்கம் வராட்டா கூட பரவாயில்லை relax தான் படுத்திருக்கணும் அதுவே நாம் செய்யுது இல்லை அப்படின்னா brain இந்த collect பண்ண information கைத்தா அடுக்கி வைக்குறதுக்குள்ளையும் கனவுகள் வந்துரோம் தூகமின்மை வந்துரோம் by the time காலைல விடிஞ்சுரோம் சரி இது ஏன் நாம் இப்ப சொல்லனோ அப்படின்னா நம்முடைய யோக மடபிள்ல ஏற்கனவே இதப்பற்றி பேசியாச்சி Yogaha Chittavrithi Nirodhaka அப்படின்னார் பதஞ்சலி அப்படின்னா என்ன அர்த்தம் Yogam திருதனால் என்ன அப்படின்னா உங்களுடைய சித்த விருத்தி இந்த மனம் வந்து ஒன்னுலிருந்து ஒன்னா சித்தம் விருத்தியாகிக்குட்டே போதலியா அதை control ல கொண்டு வரதுக்குப் பேருதான் Yogam அப்படின்னா ஒரு முதல்லயே சொல்லிட்டார் சித்த விருத்தியை சித்த விருத்தி இந்த மனம் விரிவடைந்து தொடர்ந்து தகவல்கள் மூலமா ஒன்னு மாறத்தி ஒன்னு ஜம்ப் பண்ணி போய்ட்டே இருக்கலியா அதை யாரு ஒருவர் control ல கொண்டு வராங்கலோ அவங்கு Yogam பண்ணாங்கன்னு அர்த்தம் அப்படின்னா சொல்லப்படுகிறது அதனால் என்ன பணவேண்டும் இருக்குன்னா இதை எப்படிக் கையாள்வதுன் தெரிஞ்சிக்குறதுக்கான சிலப் பயிற்சிகளை நாம் ஒவ்வொரு நாளும் செய்யவேண்டி இருக்குது அதுக்குத்தான் நா முதல்ல சொன்னேன் body, mind, energy இந்த மூன்றுக்குமான பயிற்சிகள் கத்துக்கணும் அப்படின்னு அந்த வகையில் இன்னைக்கு இன்னொரு முக்கியமான பயிற்ச்சி பார்க்கலாம் க்ரீவம் அப்படின்னா சாங்ஸ்கிரித்துல சம்ஸ்கருத்துல கழுத்து என்ன அர்த்தம் இந்தக் க்ரீவம் அப்படின்னு கழுத்துப் பகுதி வெறும் ஒரு கண்ணப்படத்தான் தெரியக்கூடிய கழுத்துப் பகுதி மட்டும் இல்ல இதுல கிடைத்துக்கொட்ட multiples organs சொல்லக்கூடிய thyroid gland அதாசார்ந்துதான் இருக்கு respiratory system சொல்லக்கூடிய மூச்சு குழாய் அதுகும்முலமாத்தான் இருக்கு உணவு குழாய் கழுத்து வழியத்தான் உள்ள போறது அது போக நாம தலை திருப்பி பாக்கிறது இங்க பாக்கிறது இவ்வாரியான இயக்கத்துக்கும் இந்த இடம் தான் இருக்கு கிடைத்துக்கொட்ட junction அப்படின்னு சொல்லலாம் ரெண்டாவது முக்கியமான junction இந்த bodyல எதுன்னு கேட்டா நாம கழுத்து பகுதியைத்தான் சொல்லணும் அப்ப இந்த junction யார் ஒருவர் ஆரோகியமாக அல்லது கொஞ்சம் இயல்பாக வைத்துக்கிறாரோ அவருக்கு என்ன நடக்கும் அப்படின்னா தன்னத்தானே கொஞ்சம் இலகுவா அவர் நிலைப்பார்வளுமா இல்லையென்னா தலை வலியிலிருந்து_
- `4:02` starting from,  
  _ஆரம்பித்து_
- `4:03` a big  
  _ஒரு பெரிய_
- `4:04` list of diseases  
  _list of disease_
- `4:05` exists.  
  _இருக்கு_
- `4:06` thyroid disease,  
  _thyroid disease_
- `4:07` exists,  
  _இருக்கு_
- `4:08` neck problem,  
  _neck problem_
- `4:09` exists,  
  _இருக்கு_
- `4:10` or neck stiffness,  
  _அல்லது neck stiffness_
- `4:11` so-called,  
  _என்று சொல்லக்கூடிய_
- `4:12` neck tightness, and so on,  
  _கழுத்து இறுக்கமாகிறது இதுமாறி_
- `4:14` there are many such issues, right?  
  _நிறைய விஷயங்கள் இருக்கு இல்லையா_
- `4:46` The reason is, if you give your neck some exercise every day, or at least on alternate days, do some neck practice, that's what is recommended. In that line, Griva Sanchalanam—'sanchalanam' means movement or rotation—so you can call it movement. The neck needs some movement. That's what we are going to see next.  
  _அதுக்கு என்ன காரணம்னா கழுத்துக்கு நீ எதாவது ஒரு பயிற்ச்சி ஒவ்வோர் நாளும் குடுங்க இல்லையென்னா alternate days என்று சொல்லக்கூடிய ஒரு நாள் விட்ட ஒரு நாள் ஆவது கழுத்துக்கான எதாவது ஒரு பயிற்ச்சி செய்யுங்க அப்படின்னா சொல்லப்படுகிறது அந்த வகையில் க்ரீவசஞ்சலம் சஞ்சலனா இயக்குதல் அல்லது சுற்றுகள் சுழட்டுகள் இப்படி எதனாலும் வைச்சுக்கலாம் இயக்குதல்னு வைச்சுக்குவமே இந்த கழுத்துக்கு அப்படின்னு ஒரு சில இயக்கம் தேவைப்படுது அதைத்தான் நாம இனையிலிருந்து அடுத்து_
- `4:47` For three days,  
  _மூன்று நாட்களும்_
- `4:48` we are going to learn this. Let your hands rest on your lap, place your hands on your lap, close your eyes and do this important practice.  
  _கத்துக்கப்போறோம் கைகள் சும்மா மடிமீது இருக்கட்டும் மடிமீது கைகளை வைச்சு கண்கள் மூடி செய்யக்கூடிய மிக முக்கியமான பயிற்ச்சி_
- `4:54` You can even do this sitting on a chair, or at your office. Every hour, just two minutes of this practice will keep you active for the next hour. That's how important this is. What you do is, gently bend your head forward, bringing your chin close to your neck, like this.  
  _நீங்க chairல ஒக்காந்து கூட அதைப் பண்ணலாம் நீங்க ஒரு officeல ஒப்பண்ணிட்டு இருக்கீங்க ஒரு ஒரு மணியரத்துக்கு ஒரு முறை வெறும் இரண்டு நிமிட பயிற்சி உங்களை அடுத்து ஒரு ஒரு மணியரத்துக்கு activeா வைச்சுக்குறோம் அந்தலவு முக்கியமான பயிற்ச்சி இது என்ன பண்ணும்னா மெதுவாக தலையை முன்புறமாக குனிந்து இந்த chin அப்படின் சொல்லக்கூடிய தாடையின் பகுதியை கழுத்துக்கு பக்கத்தல கொண்டு வரலாம் இப்படி_
- `5:12` When you bring it,  
  _கொண்டு வரும்போது_
- `5:13` the body should not  
  _உடல் எந்த_
- `5:14` move at all.  
  _அசைவுமே இல்ல_
- `5:15` All the movement  
  _நம்முடைய அசைவு முழுவதுமே_
- `5:17` is only in the neck. This is called Griva Sanchalanam, or neck movement/neck exercise. This is stage one.  
  _இதுக்கு பேரே க்ரீவ சஞ்சலன் அப்படின்னுதான் பேருது கழுத்தை சுற்றுதல் அல்லது கழுத்துக்கான பயிற்ச்சி அப்படின்னுதான் பேருது இது stage one_
- `5:24` This is the first stage practice.  
  _முதல் நிலைக்கான பயிற்ச்சி இது_
- `5:25` This chin,  
  _இந்த chin சொல்லக்கூடிய தாடையின்_
- `5:26` part,  
  _பகுதியை_
- `5:29` bring it close to the throat pit,  
  _கழுத்து தொண்டை குளிக்கு_
- `5:30` as close as possible.  
  _மிக அருகில கொண்டு வரலாம்_
- `5:32` Number one, now,  
  _நம்பர் ஒன்று இப்போ_
- `5:33` inhale,  
  _மூச்சு உள்ளே இழுத்துக்கொண்டு_
- `5:34` slowly move the head,  
  _மெதுவாக தலையை_
- `5:36` tilt it upwards, without moving the body,  
  _மேல் நோக்கி திருப்பி உடலில்_
- `5:37` without movement,  
  _அசைவின்றி_
- `5:39` completely,  
  _முழுவதுமாக_
- `5:40` let the head drop back as much as possible, so that from the chin to the throat pit,  
  _தலையை பின் புறமாக கிட்டத்தட்ட தொங்க விடலாம் அப்ப என்னா உன்னா உங்கள்னுடைய chin சொல்லக்கூடிய இந்த தாடையிலிருந்து தொண்டை குளி வரைக்குமான_
- `5:47` the area,  
  _பகுதி_
- `5:48` is fully  
  _முழுவதுமாக_
- `5:49` stretched, that's very important.  
  _இழுத்து கிட்டத்தட்ட stretch சொல்லியா இழுக்கப்படும் அதுதான் இது ரொம்ப முக்கியம்_
- `5:53` When you exhale,  
  _மூச்சு வெளியில் விடும்பொழுது_
- `5:56` again, slowly,  
  _மறுபடியும் மெதுவாக_
- `5:57` bend forward, bringing the chin close to the throat pit.  
  _முன்புறமாக குனிந்து தாடையின் பகுதியை தொண்டை குளிக்கு மிக அருக_
