# ஹஸ்த உதான் ஆசனம்

**Asana:** Hastha Uthanasana (ஹஸ்த உதான் ஆசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 25 Nov 2021
**Duration:** 8m 3s
**Video:** https://www.youtube.com/watch?v=7pFz_P1xZAs
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/hastha-uthanasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/074.json

## Summary

The video begins with an explanation of the spleen's role in blood purification and overall health, emphasizing the importance of proper breathing and rest for optimal organ function. It then transitions to the demonstration of Hastha Uthanasana, including instructions for both standing and seated versions, and introduces a variation with a slight backward bend. The asana is shown step-by-step, focusing on breathing and movement.

**Tags:** breath awareness, digestion & internal organs, circadian rhythm, rest and recovery, blood purification, Hastha Uthanasana, standing posture, spine extension, backbend, energizing

## Chapters

- `0:00` Topic: How breathing and rest affect spleen health and energy
- `4:25` Asana: Hastha Uthanasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In this segment, every day we learn about a yoga asana and its benefits.  
  _இந்த பகுதில் ஒவ்வொரு நாளும் ஓவர் யோகா ஆசனம் அதனுடைய சிறப்புக்கள் என்ன அப்படின்னது தெரிந்துட்டு வரும்._
- `0:09` In that way, today the yoga we are going to learn is...  
  _அந்த வகையில் இன்னைக்கு நாம தெரிந்துக்குப் போற யோகம் என்ன_
- `0:11` If you see, it is Hastha...  
  _அப்படின் பார்த்தீங்கனா அஸ்த_
- `0:13` Uthana asanam.  
  _உதான் ஆசனம்._
- `0:15` To explain this yoga asana for us,  
  _இந்த யோகா ஆசனத்தை பற்றி நமக்காக விளக்குவதற்காக_
- `0:17` Yoga teacher Saundarrajan is coming.  
  _யோகா ஆசிரியர் சவுந்தர்ராஜன் அவர்கள் வராங்க._
- `0:19` Also, to demonstrate it for us, yoga trainer Sugandhi is coming.  
  _அது மட்டும் இல்லாமல் இதை நமக்காக செய்யது காண்பிக்குறதுக்காக யோகா பயிற்சியாளர் சுகந்தி அவர்கள்_
- `0:22` She is coming.  
  _வராங்க._
- `0:24` Now let's see about that yoga asana.  
  _அந்த யோகா ஆசனத்தை பற்றி இப்ப பாக்கலாம்._
- `0:54` Greetings to new friends. In modern medicine, the spleen is present. They call it the 'all-rounder of the body.' It does all kinds of work throughout the body. For example, the red blood cells in our blood—there are five hundred red cells for every white cell. The lifespan of a red cell is only 120 days. After that, it becomes a damaged cell, and it is converted again into a living cell.  
  _புதிதிய நண்பர்களுக்கு வணக்கம். இந்த நவின மருத்துவத்துல ஸ்ப்லீன் மண்ணீரல் இருக்கிறது. அதை என்னவா சொல்றாங்க அப்படின்னா all rounder of the body அப்படின்னா சொல்லுவாங்க. அது தான் இந்த உடல் முழுவதிலும் என்னலாம் வேலை செய்ஞ்சுமே எல்லா வேலைையும் செய்யும். அப்படின்னு சொல்லக்கூடியுது. உதாரணமா நம்முடைய ரத்தத்தில இருக்குக்கூடிய சிவப்பணுக்கல் இருக்குல்லையா? ஐயனூர் சிவப்பணுக்கலுக்கு ஒரு வெள்ளையனுக்குல்லா தான் நம்முடைய ரேஷியோ. அந்த சிவப்பணுக்கல் 120 நாட்கள் தான் அதோட time. அதுக்கப்பிறம் அது become a damaged cell. அதை மறுபடியும் உயிரணுவா மாத்துவது._
- `0:57` Then those red cells get damaged.  
  _அப்புறம் அந்த சிவப்பணுக்கல் டேமேஜ் ஆயிடிச்சு_
- `0:59` After that, they can't be utilized anymore.  
  _இனிமேல் இயூட்டிலிஸே பண்ண முடியாது_
- `1:00` So, they must be expelled from the body.  
  _அப்படின்னா இந்த உடம்புல்லிருந்து வெளியில் தள்ளணும்._
- `1:03` All this is almost like a blood purification plant in the body, and the spleen is the most important organ for this. Where is it? It is behind the ribcage on the left side. What damages this organ? If a person does not inhale and exhale properly, this organ gets damaged. If a person does not get proper rest or sleep, this organ gets damaged. Even a little damage or reduction in its power is enough; seven major diseases are listed by modern science. First is dizziness, always feeling tired. If someone is tired, doctors first say hemoglobin is low. Hemoglobin is nothing but the red cells combining with oxygen through the spleen. Only then can you be active and energetic. So, how to keep the spleen healthy?  
  _இது எல்லாத்தையும் கிட்டத்திட்ட ரத்த சூத்திகரிப்பு ஆலாய் அப்படின்னு இந்த உடம்புல்ல்லை எங்கோ ஒன்று இருக்கு அப்படின்னா இந்த ரத்தத்தை சூத்திகரிப்பதில் மிகவும் முக்கியமான பணியாட்றக்குடியுது ஸ்ப்லீன்தான். எங்க இருக்குதுன்னா நம்மோடிய எழுது பக்கத்துல இந்த ரிப்கேஜ் சொல்லக்குடிய விலாயலம்புகளுக்கு பின்னாடி இருக்கு. இந்த ஸ்ப்லீன், இந்த ஆர்கன்ல என்னலாம் டேமெஜ் வரும் அப்படின்னா ஒருவன் சரியாக இன்ஹலேஷன் எங்க்ஹலேஷன் பண்ணாதப்போது இந்த ஆர்கன்ல டேமெஜ் ஆயிடும். ஒருவன் சரியாக ரஸ்ட், தூக்கம் இல்லாதப்போது இந்த ஆர்கன்ல டேமெஜ் ஆகும். இந்த ஆர்கன்ல டேமெஜ் ஆச்சுனா, கொஞ்சம் டேமெஜ் ஆனாலும் போரும், இதோட ஆற்றல் கொஞ்சம் குறைஞ்சாலும் போரும், ஏழு முக்கியமான நொய்களைப் பெரிய பட்டியலிருந்து நம்முடைய நவீன் அறிவியல். முதலிலை டிசினெஸ் சொல்லக்கூடிய, எப்பவும் சோர்வுத்தன்மை. ஒருத்தர் வந்து சோர்வோட இருக்காரு அப்படின்னாலே, முதல்ல என்ன சொல்வாங்க டாக்டர்க்கில்னு, ஹீமோக் லோபின் கம்மியா இருக்கு என்று சொல்வாங்க. இந்த ஹீமோக் லோபின் வேற ஒன்றும் இல்லை. இந்த சிவப்பணுக்கல் மண்ணீரலின் உதவியுடன் ஆக்சிஜனை கலந்து ஆக்சிஜனேஷன் ஹீமோக் லோபில் அப்படிங்கர பொருளாக மாட்டினால் மட்டுமே நீங்கள் ஆக்டிவாக சுருசுருப்பாக இருக்க முடியும். அப்படின்னா மண்ணீரலை எப்படி_
- `2:05` How to keep it healthy? Very simple. If your lungs function well, the spleen will...  
  _சரியா வைத்துக்கிறது? ரொம்ப ஸிம்பில். உங்கள் நுரைஇரல் மிகச் சரியாகவும் இயங்கினால் மண்ணீரல்_
- `2:08` ...automatically function well.  
  _தானாகவே சரியாகயேங்கும்._
- `2:09` The spleen needs nothing else.  
  _ஏன்னா மண்ணீரலுக்கு வேறு ஒன்றும் தேவையில்லை._
- `2:11` It doesn't ask for any special food. What it asks is...  
  _அது வித்தியாசமான உணவு பொருள் எதுவையும் அது கேட்பதில்லை. அது கேட்பது என்னாவதுன்னா_
- `2:16` Give me the right amount of...  
  _எனக்கு சரியான அளவில்_
- `2:18` ...oxygenation, the life-giving quality,  
  _oxygenation சொல்லாக்குடிய உயிர்வாய்த்தன்மையை_
- `2:19` ...give it to me.  
  _எனக்கு கொடு_
- `2:21` That is its only request.  
  _அப்படிங்குது மட்டும்தான் அதோட ஒரே கேள்வியாருக்கு._
- `2:23` So, if a person breathes properly,  
  _அப்போ ஒருவர் சரியாக மூச்சு_
- `2:26` ...the entire respiratory system,  
  _உள்ளே எடுத்து வெளியே விடக்கூடிய அல்லது மூச்சுன்ற மொத்த மண்டலம்,_
- `2:28` ...if the respiratory system functions well,  
  _மூச்சு மண்டலமும் மிகச்_
- `2:29` ...for a person whose respiratory system works well,  
  _சரியாக இயங்கிக்குடிய ஒரு நபருக்கு_
- `2:30` ...the spleen will function well.  
  _இந்த ஸ்ப்லீன் மிகச் சரியாகயேங்கும்._
- `2:32` Every body part,  
  _ஒவ்வொரு உடல் உருப்பும்_
- `2:34` ...has a time when it functions well,  
  _மிகச் சரியாக இயங்கக்கூடிய நேரம்,_
- `2:36` ...and then a little...  
  _அப்புறம் கொஞ்சம்_
- `2:37` ...time to rest. If you take the heart,  
  _ரெஸ்ட் எடுக்கக்கூடிய நேரம் அப்படின்னு இரண்டு பிரியிது. இன்னும் ஹார்ட் எடுத்துக்கொண்டீங்கன்னா_
- `2:44` Between one heartbeat,  
  _ஒரு ஹார்ட் பீட்டுக்கும்,_
- `2:45` ...and the next heartbeat, the heart...  
  _அடுத்த ஹார்ட் பீட்டுக்கும் இடையில் ஹார்ட்_
- `2:46` ...a...  
  _ஒரு_
- `2:47` ...micro millisecond,  
  _மைக்ரோ மில்லி செக்கன்_
- `2:49` ...takes rest and completes its work.  
  _ரெஸ்ட் எடுத்துக்கொண்டு முடிச்சுறது._
- `2:50` Just like our eyes,  
  _எப்படி நம்முடைய கண்கள்_
- `2:51` ...take rest,  
  _ரெஸ்ட் எடுக்குது,_
- `2:52` ...ears take rest,  
  _காது ரெஸ்ட் எடுக்குது,_
- `2:53` ...like this, every body part,  
  _இப்படி ஒவ்வொரு உடல் உருப்பும்_
- `2:55` ...takes rest. For this resting,  
  _ரெஸ்ட் எடுக்கிட்டு இருக்கு. அப்படியீ ரெஸ்ட் எடுக்கிறதுக்கு_
- `2:59` There is a time in the body called 'body time' or circadian rhythm. According to this, the spleen rests from midnight, starting at twelve, until one or two o'clock. Only if it rests at that time will you be active the next day. If you give it work at that time, like eating at eleven, then the spleen will be busy digesting food and purifying blood instead of resting.  
  _இந்த உடம்புல ஒரு டைம் இருக்கு, அதைப் பெயர் போடிலி டைம், அல்லது செர்காடியன் ரிதம் என்று பெயர். இந்த போடிலி டைம் படி இந்த ஸ்ப்லீன் சொல்லக்கூடிய மண்ணீரலில் அந்த ரெஸ்ட் எடுக்கக்கூடிய நேரம் என்ன என்று பார்த்தால் நடித்து, மிட்நைட்டு சொல்லக்கூடிய பண்ணண்டு மணி க்க ஆரமிச்சு ஒண்டர மணி, ரெண்டு மணி வரைக்கும் அது ரெஸ்ட் எடுக்கும். அந்த டைம்லாத ரெஸ்ட் எடுத்தால் மட்டும்தான் அடுத்த நாள் நீங்க ஆக்டிவான பர்சன். அந்த டைம்லா அதுக்கு நீங்க எதொரு வேலையை கொடுக்கிறீங்க பதினோமோர் மணிக்கு சாப்பிட்டுருக்கீங்கன்னு அடுத்துக்கொள்ளுங்க அப்போ அது அந்த பதினோமோர் மணிக்கு சாப்பிட்ட உணவு பொருள் செரிமானம் பண்டுறதுக்காக இந்த ஸ்ப்லீன் ரத்தத்தை சுத்திகறிச்சுக்குட்டே இருக்கும் பண்ணண்டு மணி,_
- `3:30` From one o'clock to two o'clock,  
  _ஒரு மணி, ஒண்டு மணி வரைக்கும்_
- `3:32` ...it keeps purifying,  
  _சுத்திகறிச்சுக்குட்டே இருக்கும்_
- `3:33` ...so the spleen that day,  
  _அந்த ஸ்ப்லீனுக்கு அன்னிக்கு_
- `3:35` ...does not get the rest it needs.  
  _ரெஸ்ட் கிடைக்க வேண்டியது கிடைக்கல._
- `3:36` But the body keeps functioning,  
  _ஆனா உடல் தொடர்ந்து ஏங்கிட்டே இருக்கும்_
- `3:38` The next day,  
  _அடுத்த நாள்_
- `3:39` ...you will be an irritable person,  
  _நீங்க எரிச்சல் மிக்க ஒரு மனிதராக_
- `3:41` ...and a tired, mentally exhausted person.  
  _சோர்வான மனச்சோர்வான ஒரு மனிதராக இருப்பீங்க_
- `3:44` So, one organ,  
  _அப்போ ஒரு ஆர்கன் ஒரு_
- `3:46` ...body part,  
  _உடல் உருப்பு_
- `3:47` ...determines our whole day,  
  _நம்முடைய ஒரு நாள் முழுவதையும் தீர்மானிக்கிறது_
- `3:49` For that body part, we don't need to give any special,  
  _அந்த உடல் உருப்புக்கு நம்மொன்னும் வித்தியாசமான_
- `3:51` We don't need to give any special thing to that organ. Just by operating the respiratory system well, the spleen will function well. If the spleen works well, you will be energetic all day. Mental and physical fatigue are handled by the circulatory system, which needs oxygenation and hemoglobin. This whole cycle depends on one organ, and that organ needs...  
  _ஒரு பொருள் ஒன்றையும் கொடுத்து அதை நம்ம தக்கவச்சுக்க வேண்டாம் மிகச் சரியாக மூச்சு மண்டலத்தை இயக்கியாலே இந்த ஸ்ப்லீன் சொல்லக்கூடிய ப்ளீன் சொல்லக்கூடிய மண்ணீரல் மிகச் சரியாக இயங்கும் மண்ணீரல் மிகச் சரியாக இயங்கினால் நாள் முழுவதும் நீங்கள் ஒரு சுருசுருப்பான ஒரு மனிதராக இருப்பீர்கள் அப்போ மனச்சோர்வு உடல் சோர்வு இதரண்டையும் பார்த்துக்குக்கூடிய ரத்த ஓட்ட மண்டலம் இந்த ரத்த ஓட்ட மண்டலத்துக்கு தேவையான ஆக்சிஜனேஷன் அது சேர்ந்து இருக்கக்கூடிய ஹீமோக்லோபின் இவ்வளவு பெரிய வட்டம் ஒன்று இருக்குல்ல இந்த வட்டத்துக்கு ஒரே ஒரு உருப்பு காரணம் அந்த ஒரேய ஒரு உருப்புக்கு தேவை மிகச்_
- `4:23` A proper respiratory system is very important today.  
  _சரியான மூச்சு மண்டலம் இன்னைக்கு மிக முக்கியமான_
- `4:25` Let's see an exercise. Earlier, we saw 'path hasthasanam' in a seated position,  
  _ஒரு பயிற்சி பாப்போம் ஏற்கனவே நாம் பாத ஹஸ்தாசனம்னு உட்கார்ந்த நிலையில்_
- `4:28` We saw an exercise, sitting,  
  _ஒரு பயிற்சி பார்த்தோம் உட்கார்ந்து_
- `4:31` ...bending forward,  
  _முன்புரமாக குனிந்து_
- `4:33` ...touching the floor, then in Hastha Uthanasanam, raising the hands upward,  
  _தரையைத் தொடுதல் அப்புறம் ஹஸ்த உத்தானாசனம் சொல்லக்கூடிய கைகளையை மேல நோக்கி_
- `4:36` ...lifting them up,  
  _உயர்த்துதல்_
- `4:37` We have seen both standing and seated versions of the exercise.  
  _நின்றுகொண்டே செய்யக்கூடிய பயிற்சியும் பார்த்துருக்கோம் உட்கார்ந்து செய்யக்கூடிய பயிற்சியும் பார்த்துருக்கோம்_
- `4:42` As its next stage,  
  _அதனுடைய அடுத்த நிலையாக_
- `4:44` Today,  
  _இன்று_
- `4:45` ...let's see an exercise with a slight backward bend.  
  _சற்று பின்புரமாக வளையக்கூடிய பயிற்சி பார்க்கலாம்_
- `4:48` Both legs,  
  _கால்கள் இரண்டு_
- `4:49` ...about half a foot to,  
  _ஒரு அரை அடி முதல்_
- `4:50` ...should be apart up to your shoulder width,  
  _உங்களுடைய தோல் பட்டை வரை விலகியிருக்கலாம்_
- `4:53` Hands can be on the lap,  
  _கைகள் மடிமீது இருக்கட்டும்_
- `4:54` Slowly,  
  _மெதுவாக_
- `4:56` ...raise your hands,  
  _கைகள் உயர்த்திய நிலையில்_
- `5:58` Inhale, take a breath in, gently go backward, bend slightly backward—about ten degrees is enough, or up to fifteen degrees maximum. Then, as you exhale, bend forward and touch your toes if possible.  
  _இன்ஹேல் மூச்சு உள்ளில்த்து விட்டேயிலா லேசா பின்னாடி போய் பின்புரமாக கொஞ்சம் சாயலாம் எவ்வளவு தூரம் சாயலாம் ஐயா அப்படின்னா பத்து டிகிரி சாஞ்சா போதும் அல்லது பதனிந்து டிகிரி அதிகப்சுமே அவ்வளவுதான் அப்புறம் மூச்சு வெளியில விடும்பொழுது முன்புரமாக குனிந்து கால்விரல்களை தொட முடிந்தால் தொடலாம் பக்க_
