# ஹிந்தோலாசனம்

**Asana:** Hindolasana (ஹிந்தோலாசனம்)
**Category:** Digestion & Internal Organs
**Date:** 10 May 2022
**Duration:** 8m 8s
**Video:** https://www.youtube.com/watch?v=WztbeNW5ArQ
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/hindolasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/233.json

## Summary

The video discusses kidney health, causes and signs of kidney stones, and lifestyle changes for prevention, emphasizing hydration and yoga practices. The teacher then demonstrates Hindolasana, a seated rocking pose, explaining its technique and benefits for the lower abdomen and kidney region, especially for elderly or immobile individuals.

**Tags:** kidney function, hydration, metabolic health, waste elimination, daily routine, Hindolasana, seated pose, lower abdomen, kidney region, gentle twisting

## Chapters

- `0:00` Topic: Kidney health and lifestyle for prevention of kidney stones
- `1:32` Asana: Hindolasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends. Friends, yesterday we discussed the kidney  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். நண்பர்களே நேற்றும் நாம் சிறுநீரக_
- `0:02` region  
  _மண்டலம்_
- `0:04` its functioning,  
  _இயங்கும் முறை,_
- `0:10` its structure,  
  _அதன் வடிவமைப்பு,_
- `0:11` how, in today's times,  
  _அது எப்படி இன்றைய காலக்கட்டத்தில்_
- `0:13` we, in our daily lifestyle,  
  _நாம் அன்றாடம் சில வாழ்க்கை முறையில்_
- `0:16` by making certain changes,  
  _சில மாற்றங்களை செய்வதன் மூலம் அவற்றை_
- `0:18` how to keep them healthy,  
  _எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது_
- `0:20` we saw the basics of this. In that,  
  _என்பதை அடிப்படைகளைப் பார்த்தோம். அதில்_
- `0:22` Importantly, a study says that in India, more than five lakh people have kidney stones. This disease mostly occurs between ages thirty and sixty. The main causes, according to modern science, are insufficient water intake, issues in the metabolic system, or accumulation of acids from foods and drinks like tea, coffee, milk, which hinder proper acid secretion. Kidney stones can be removed by operation or treated medically, but even so, through proper lifestyle changes, stones can be prevented or gradually dissolved. Hatha yoga says that a yogi's body rarely develops foul odor, which modern science links to kidney disease. If you notice foul odor, pay attention to four things: the color of your urine (should be clear), the quantity (should be about one and a half liters per day), sensation (persistent urge or lack of urination), and temperature (if urine is very hot). These are signs of kidney stones. You can self-test for kidney stones. To manage this, both modern medicine and hatha yoga recommend drinking two to three liters of water daily and eating water-rich foods. Surya Namaskar is especially designed to strengthen the kidney region. Those who practice traditional Surya Namaskar will have proper elimination of waste through exhalation, body heat, urination, and motion; ninety percent of waste exits via urine. Thus, Surya Namaskar practitioners are unlikely to develop kidney disorders, and a yogi's body remains odor-free. Today, we are seeing a seated asana suitable for elderly people, those unable to stand, or bedridden individuals. This practice applies pressure to the lower abdomen, stimulating agni and helping those with kidney issues. Women are more prone to kidney disorders, which, if developed, often persist lifelong, especially after sixty, becoming chronic urinary infections. Seated asanas like this compress and expand the kidney region, providing healthy movement to those areas. This practice is called Hindolasana, resembling rocking a child on your lap. You can sit in Sukhasana or Ardha Padmasana, clasp your hands around your legs as if holding a child to your chest, and sit comfortably. Place your shoulders, lower back, and thighs relaxed, and gently rock your legs side to side ten times, from the hip to the toes, as if rocking a child to sleep. The pressure falls on the lower abdomen, twisting the area, massaging from navel to pelvic region. Do ten times to the right leg, ten times to the left, then stretch your legs and let the blood circulation reset.  
  _முக்கியமாக இந்தியாவில் கிட்டத்தட்ட ஐந்துலச்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக கற்கள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. இந்த முப்பது வயதில்தொடங்கி ஒரு அறுபது வயதுக்குள் உட்பட்டவர்களுக்குட்தான் இந்த நோய் பெரும்பாலும் வருகிறது. இதற்கும் முக்கியமான காரணமாக நவீன அறிவியல் சொல்லக்கூடியது சரியாக நீர் அருந்தாமை, metabolic system என்று சொல்லக்கூடிய நம்முடைய உள்ளே இயங்கக்கூடிய இயக்கமுறையில் இருக்கக்கூடிய குறைப்பாடுகள் அல்லது நாம் சாப்பிடும் உணவில் அல்லது நாம் அருந்தும் பல்வேறு தீ, காபி, பால்போன்ற பொருட்களின் மூலமாக சேகரிக்கக்கூடிய அமிலங்களைச் சுரக்கக்கூடிய அமிலச் சுரப்புகளை மிகச் சரியாக இயங்குவதற்கான தடை இவையெல்லாம் தான் சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான அடிப்படையாக அறிவியல் சொல்லுகிறது. இந்த சிறுநீரகக் கற்கள் அளவுபடி ஒரு ஆபரேஷன் பண்ணி வெளியேடுக்கலாம், இல்ல மருத்துவத்தின்மூலமாக குணப்படுத்தலாம், இதெல்லாம் சொல்லப்பட்டாலும் கூட ஒரு சரியான வாழ்க்கை முறையின் மூலமாகவும் இந்த சிறுநீரகக் கற்கள் வராமல் அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய கற்களை சிறிது சிறிதாக வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாக கரைத்து விட முடியும் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக ஹட்டையோகம் இந்த சிறுநீரகம் அல்லது சிறுநீரக உருப்பு, சிறுநீரகக் கற்கள் பற்றி பேசும்போது ஒரு ஹட்டையோகியின் உடலில் பெரும்பாலும் துர்நாற்றம் என்பது ஏற்படவே ஏற்படாது. ஏனென்ன நவீன அறிவியல்ல துர்நாற்றம் ஏற்படக்கூடிய, வியர்வை நாற்றம் இருக்கக்கூடிய உடல் ஏதோ வகையில் சிறுநீரகத்திலிருக்கக்கூடிய நோயின் அறிகுறிதான். உங்களுக்கு துர்நாற்றம் இருக்கு என்று தெரிந்தால் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது நான்கு விஷயங்கள். உங்களுடைய சிறுநீரின் நிறம் வெள்ளையாக இல்லாமல் இருந்தால் அது உங்கள் உடலில் துர்நாற்றத்தை உருவாக்கும் அது உடலில் நீர்ச்சத்து இல்லை என்பதற்கான முதல் அறிகுறி. நிறம் முதலில். அடுத்தது அளவு. பொதுவாக ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர்வளைக்கும் சிறுநீர் வெளியே போகணும். அது போகாதப் பொழுது உடல் துர்நாற்றமிக்க உடலாக மாறிவிடும். மூன்றாவது உணர்ச்சி. சிறுநீரகம் வருவது போன்ற உணர்ச்சியோ சிறுநீர் வராதது போன்ற உணர்ச்சியோ தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் அது சிறுநீரகக் கற்கல் இருப்பதற்கான அறிகுறி என்றுதான் அறிவியல் சொல்கிறது. சிறுநீரின் தன்மையிருக்கே அது மிகச் சூடாக இருந்தால் அதும் சிறுநீரகக் கற்கல் இருப்பதற்கான அறிகுறிதான். இதெல்லாம் நாம நாமலே டெஸ்ட் பண்ணிப் பாக்கலாம். நமக்கு சிறுநீரகக் கற்கல் இருக்கா இல்லையா அப்படின்னு. இதை மிகச் சரியாகக் கையாளுவதற்கு நவீன மருத்துவமும் ஹட்டையோகமும் சொல்லக்கூடியது என்னவென்றால் நீர் அருந்துதல் பற்றி ஏற்கனவே நாம சொன்ன மாதிரி ஒரு நாளைக்கு இரண்டு லிருந்து மூன்று லிட்டர் வளைக்கும் தண்ணீர் குடிக்கலாம் அப்படிங்கறது போக உங்களுடைய உணவில் நீர் தன்மை இருக்கக்கூடிய நீர்ச்சத்து இருக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ளுக. மிகவும் முக்கியமாக சூர்ய நமஸ்காரம் போன்ற பயிற்சிகள் நேரடியாக சிறுநீரக உறுப்பு மண்டலத்தை மிக ஒரு ஆற்றல்மிக்க உறுப்பு மண்டலமாக மாற்றக்கூடிய பயிற்சிகளாகத்தான் சூர்ய நமஸ்காரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சூர்ய நமஸ்காரம் செய்யக்கூடிய ஒருவருக்கு நான் சொல்வது மரபாரந்த சூர்ய நமஸ்காரம் பயிற்சி செய்யக்கூடிய ஒருவருக்கு முதலில் நிகழ்வது மிகச் சரியான அளவு இந்த உடலில் இருந்து கழிவுப்பொருட்கள் வெளியேறுவதாகத்தான் சிறுநீரகம் நம்முடைய வெளிய மூச்சு அதாவது exhalation உடலின் சூட்டுத்தன்மை உடலின் temperature உங்களுடைய urination motion இந்த ஐந்து விதமாகத்தான் உடலில் இருந்து கழிவுகள் வெளியேற வேண்டும் அதில் தொண்ணூறு சதவிகித கழிவு உங்களுடைய சிறுநீர வழியாகத்தான் வெளியேறிச் செல்ல வேண்டும் அப்படித்தான் உடலின் அமைப்பு இருக்கிறது. அப்படிச் சூரிய நமஸ்காரம் செய்யக்கூடிய ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை அதைவிட முக்கியமாக ஒரு ஹட்டையோகியின் உடல் எந்த வகையிலும் துர்நாற்றமற்ற உடலாக இருக்கும் என்றுதான் நம்முடைய மரபு சொல்லுகிறது. இன்று ஒரு உட்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய ஒரு ஆசனத்தைப் பார்த்திருக்கிறோம். இதுவும் வயதானவர்களுக்குட, அதாவது எழுந்து நிற்க முடியாதவங்க, படுத்தே இருக்கிறவங்க போன்றவர்களுக்குட முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு ஆசனம். ஏன்னா இப்ப நாம இந்த சிறுநேரகம் சார்ந்துகொண்ட இரண்டு நாட்களாகப் பேசி இருக்குட்டு வருகிறோம் இந்தப் பயிற்சி அடிவயிற்றுப் பகுதியில் ஒரு அழுத்தத்தை உண்டாக்கி அங்கே ஒரு சரியான அஜ்னியைத் தூண்டுவதன் மூலமாக சிறுநீரகம் சார்ந்த பிரச்சினையில் இருப்பவர்களுக்கு இந்தப் பயிற்சி மிக முக்கியமான ஒரு பயிற்சியாகாமைய வாய்ப்பைக்கிறது. பெரும்பாலும் பெண்களுக்கு சிறுநேரகக் கோளாறு வரும் என்றால் அது ஆணோட உடம்பா இருந்ததால் நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு 40, 45 வயதுக்குள் தனாகவே தன்னைத் தானே சரி செய்துகொள்ளக்கூடிய அமைப்பு ஆண் உடலில் உண்டு. ஆனா பெண் உடலில் இந்த சிறுநீரகம் சார்ந்த பிரச்சினை வந்துதினா பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் இருக்கும் அதுவும் 60 வயதைத் தாண்டியப் பின் என்னாயிடும் அப்படின்னா அந்த urinary infection கரது ஒரு மோசமான ஒரு நோயாக மாறி வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய ஒரு நோயாக மாறிவிடும்.சோ இது போன்ற ஆசனங்கள் உட்கார்ந்த நிலையில் அந்த சிறுநீரகம் மண்டலம் முழுவதையும் அழுத்தி விரிவடைய செய்வதன் மூலமாக சில ஆரோக்யமான அசைவுகளை அந்த உடல் பகுதிகளுக்கு கொடுத்து விட முடியும். இந்தப் பயிற்சிக்கு ஹிந்தோலாசனம் என்னும் பெயர். கிட்டத்தட்ட ஒரு குழந்தையை மடியில் வைத்து தாலாட்டுவது போன்ற ஒரு பயிற்சி. அதற்கு நீங்கள் சுகாசனம் எனும் நிலையில் அமர்ந்து கொள்ளலாம். அல்லது ஆர்த பத்மாசனம் என்று சொல்லக்கூடிய ஒரு கால் இன்னொரு தொடையின் மீது இருப்பது போல அமர்ந்து கொள்ளலாம். கைகளைக் கோர்த்து இந்த கால் பகுதியை கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் பிடித்துக்கொள்வது போல மார்போடு அணைத்து பிடித்துக்கொண்டங்களில் அமர்ந்து உடலில் எந்த இருக்கமும் இருக்க வேண்டாம். உங்களுடைய தோல்பட்டை, அடிமுதுகுப் பகுதி, தொடைப் பகுதியில் முடிந்தவரை இலகுவாக வைத்து கொண்டு மெதுவாக வலதும் இடதுமாக ஒரு குழந்தையை நாம தாலாட்டுவங்களையா தூங்கறதுக்காக அது போல உங்களுடைய கால் அதாவது மூட்டு பகுதியில் தொடங்கி கால் விரல் வரை இருக்கக்கூடிய பகுதியை முழூதுமாக வலதும் இடதுமாக ஒரு பத்துமுறை அசைத்துக் கொள்ளலாம். அப்படியசைக்கும் பொழுது உங்களுடைய அழுத்தம் முழுவதுமா அதை உடம்பா உட்கார்ந்த நிலையில் இருக்கு அந்த உடலின் எடை வந்து அடிவைத் துறுப்பதியில விழுந்த நிலையில் இருக்கு அப்போ நீங்க அந்த இடத்தை ஒரு twist ஒரு பண்ணுரீங்க.அதுதான் ரொம்ப முக்கியமானது இந்த தொப்புள் பகுதியில் தொடங்கி பிரப்புருப்பு வரை இருக்கக்கூடிய பகுதிகளை அனைத்தையும் கிட்டத்தட்ட ஒரு மசாஜ் பண்ண மாதிரியான effect கொடுக்கக்கூடிய முக்கியமான ஒரு பயிற்சி. வலது உடம் பத்து முறை அதாவது வலது காலுக்கு பத்து முறை இடது தாளுக்கு பத்து முறை செய்து முடித்துட்டு மறுபடியும் கால் நீட்டி அமர்ந்து இந்த blood circulation ஒரு தடவா_
