# இடகலை ஆசனம்

**Asana:** Ida breathing practice (இடகலை ஆசனம்)
**Category:** Breath & Pranayama
**Date:** 19 Jan 2022
**Duration:** 8m 5s
**Video:** https://www.youtube.com/watch?v=1VMs3VJg21U
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/ida-breathing-practice
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/125.json

## Summary

The video discusses the benefits of yoga, focusing on Patanjali's five modifications of the mind, especially the concept of 'Smriti' (memory). It explains how memories are formed, inherited, and assimilated, and connects this to breath regulation. The second half demonstrates a breath-based practice involving measured inhalation and exhalation, but does not show a physical asana.

**Tags:** yoga philosophy, mind modifications, memory assimilation, breath awareness, Ida breathing, respiratory system, anxiety relief, calmness

## Chapters

- `0:00` Topic: Patanjali's Five Modifications and Smriti (Memory)
- `4:46` Asana: Ida breathing practice

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:04` A single practice brings many benefits; yoga practice as a whole brings many benefits.  
  _ஒரு பயிற்சி நிறைய பலன்கள், யோகப் பயிற்சி சேர்த்துமுழுமை நிறைய பலன்கள் இருக்குக்_
- `0:08` Specifically, it removes the harm present in the body, and not only that, negative thoughts  
  _குறிப்பா சொன்னாம் உடல்ல இருக்கக் கூடிய தீங்கு நீங்கும், அதுமட்டுமில்லாமல் எதிர்மறையான எண்ணங்கள்_
- `0:12` will go away, and the mind will gain stability, like this  
  _போகும், மனதுக்கு உறுநிலை கிடைக்கும், இந்த மாதிரி_
- `0:16` there are many benefits. Yoga practice gives good discipline and maturity for living.  
  _நிறைய பயன்கள் இருக்கு. நம்ம வாழ்வதற்கு நல்ல ஒழுக்கத்தியும், பக்குவத்தியும் யோகப் பயிற்சி தரும்._
- `0:21` Every day we look at a beneficial asana, and today I am presenting a special asana. Yoga teacher Savanthurajan will explain and demonstrate how to do it. Let’s watch.  
  _தினமும் ஒரு பயனல் ஆசனத்தை பாத்துட்டுரோம், அந்த வகையில் இன்னிக்கு ஒரு சிறப்பான வாசன் காத்துட்டுருக்கிறேன். அதைப்பற்றி விளக்க வருகிறார் யோகாச்ரிய சவந்துராஜன், அது எப்படி செய்வது என்றதை செய்து காட்டப் போகிறாங்க. வாங்கப் பாக்கலாம்._
- `0:23` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:32` We are looking at the five types of modifications one by one, as presented by Patanjali.  
  _நாம ஐந்து விதமான விருத்திகள் பற்றி ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வருகிறோம். பதஞ்சலி முன்வைக்கக் கூடிய_
- `0:38` Five types of modifications,  
  _ஐந்து விதமான விருத்திகள்,_
- `0:39` how they can be distressing or pleasant, that’s what we are looking at together. Yesterday, nidra,  
  _அவை எப்படி துன்பகரமாகவும், இன்பகரமாகவும் அமைக்கிறது, அப்படிங்கத்தான் நாம ஒன்றாக பார்த்துக்கொண்டு வருகிறோம். நேத்து நித்ரா,_
- `0:46` a sleep  
  _ஒரு தூக்கம்_
- `0:47` how it can be a good sleep,  
  _என்பது எப்படி ஒரு நல்ல தூக்கமாகவும்,_
- `0:50` or a good modification, how  
  _அல்லது நல்ல விருத்தியாகவும், எப்படி_
- `0:52` or a bad modification  
  _ஒரு மோசமான விருத்தியாகவும்_
- `0:53` it is formed, and today as a continuation  
  _அமைக்கிறது, இன்றும் அதன் தொடர்ச்சியாக_
- `0:55` as the fifth modification  
  _ஐந்தாவது விருத்தியாக_
- `0:58` the name Patanjali gives to the modification  
  _பதஞ்சலி சொல்லக்கூடிய விருத்திக்கு பெயர்_
- `1:00` is called Smriti.  
  _ச்மிருத்தி என்று பெயர்._
- `1:01` Smriti means  
  _ச்மிருத்தி என்றால்_
- `1:07` collection of memories, remembrance, memory. How this memory can be good for us,  
  _நினைவுத் தொகுப்பு, ஞாபகம், மெமரி அப்படின்னு வைத்துக்கொள்ளாம். இது ஞாபகமாக எப்படி நமக்கு நல்லாகவும்,_
- `1:09` or can cause suffering,  
  _அல்லது துன்பம் தரக்கூடியதாகவும்,_
- `1:10` or can bring happiness,  
  _இன்பம் தரக்கூடியதாகவும்_
- `1:11` how it happens,  
  _எப்படி ஆகும் அப்படின்னா,_
- `1:13` in the cellular structure, what we call genetic, what is inside are my memories, the continuation from my ancestors,  
  _இந்த செல்லுலார் ஸ்ட்ரக்க்ச்சருக்குள்ள ஜெனெடிக் என்று சொல்றோம்னே, அதுக்குள்ள இருக்கக்கூடியதே என்னுடைய ஞாபகங்கள்தான், என்னுடைய முதாதையர்களோட கண்டினிவேசன்,_
- `1:20` is the continuation  
  _தொடர்ச்சிதான்_
- `1:22` me. So,  
  _நானு. எனவே_
- `1:23` in memory  
  _நினைவுக்குள்ள_
- `1:26` in this birth  
  _இந்த ஜென்மத்தில்_
- `1:27` not only the things I have attained,  
  _நான் அடைந்த விஷயங்கள் மட்டுமல்ல,_
- `1:29` but also genetically, related to heredity,  
  _ஜெனெடிக்கலாக மரபணு சார்ந்து_
- `1:32` I have some memories  
  _நான் சில ஞாபகங்களை_
- `1:34` naturally acquired,  
  _இயற்கையாகவே அடைந்திருக்கிறேன்,_
- `1:36` that’s how it is. Naturally,  
  _அப்படின்னு இருக்கு. அப்படின்னு இயற்கையாகவே_
- `1:37` acquired  
  _அடைந்த_
- `1:39` collection of memories  
  _ஞாபகங்களின் தொகுப்பு_
- `1:40` one,  
  _ஒன்று,_
- `1:41` when I was born, what came with me  
  _நான் பிறக்கும்போது என்னோடு சேர்ந்த_
- `1:42` came.  
  _வந்தது._
- `1:43` Another, here  
  _இன்னொன்னு, இங்கே_
- `1:43` came  
  _வந்து_
- `1:44` through my experiences, through five types of sensory experiences, I keep adding to my memory here. Five years ago,  
  _நான் என்னோட அனுபவங்களின் மூலம் ஐந்து விதமான புலன் அனுபவங்களின் மூலம் இங்கே ஞாபகத்துன்னா சேர்த்து வைத்துக்கொண்டே போகிறேன். ஐந்து வருடத்துக்கு_
- `1:47` before,  
  _முன்னால்_
- `1:48` this happened, ten years ago this happened, I have memories like that  
  _இது நடந்தது, பத்து வருடத்துக்கு முன்னால் இது நடந்தது, அப்படின்னு எனக்கு ஞாபகங்கள்_
- `2:51` continuously being assimilated  
  _தொடர்ந்து அக்ஷிமிலேட்டாய்கிட்டே இருக்கு_
- `2:53` within this system, it is being assimilated. For each person, the state of inhalation and exhalation keeps changing  
  _இந்த சிஸ்டத்துக்குள்ள அக்ஷிமிலேட்டாய்கிட்டே இருக்கு. இப்படி ஒவ்வொரு மனிதருக்கும் மூச்சு உள்ளிலுக்கும் நிலையும், மூச்சு வெளியிடும் நிலையும் மாறிக்கொண்டே_
- `4:45` exists.  
  _இருக்கிறது._
- `4:46` So  
  _அப்போ_
- `4:46` If someone asks where to start in this practice, the correct position is to inhale for five seconds, then open the mouth and exhale all the air, then close the mouth and slowly come down. Five seconds is a good starting point. If you can't do five seconds, you can start with three seconds, that's fine. This duration of five seconds can gradually increase to ten seconds over three to six months, inhaling fully and exhaling all the air at the end. If you can do this, ten seconds is considered optimal. This helps with issues like restlessness, anxiety, and fear, which are called modern diseases. This practice is a good solution for these.  
  _ஒருத்தர் இந்த பயிற்சியில் எங்க இருந்து தொடங்குவது சரியான நிலை அப்படின்னா ஐந்து நொடிகள் அவ்வது மூச்சு உள்ளிலுக்கும் தன்மையும், மேலே பார்க்கும்போது வாயை திறந்து மொத்த காற்றையும் வெளியே விட்டுவிட்டு வாயை மூடிய நிலையில் மெதுவாக கீழ் நோக்கி வருவதும் நிகழவேண்டும். அப்படின்னா ஐந்து நொடிகள் அப்படிங்கதை நீங்கள் ஒரு சும்மா ஒரு ஆரம்ப கட்டமாக வச்சுக்கொள்ளுங்கள். ஐந்து நொடிகள் முடியாதவங்கு மூன்று நொடிகளேலும் கூட ஆரம்பிக்கலாம் ஒன்றும் தவறில்லை. இந்த கால அளவு ஐந்து நொடி என்பது மெதுவாக மூன்று மாதம் முதல் ஆறு மாதத்தில் பத்து நொடிகள் வரை உங்களால் மூச்சு முழுவதுமாக உள்ளிழுத்து இருதி நிலையில் மொத்த காற்றையும் வெளியே அனுப்பி முடிந்தால் பத்து நொடிகள் அதிகபச்சம் நேரம் என்று நாங்கள் கொண்டோம். முடிந்தால் படபடப்பு, அங்க்சைட்டி, பியர் போன்ற இந்த மாடன் டேஸ் டிஸீஸ் இன்சொல்றாங்கலையே. இதிலிருந்து மிகச் சரியாக ஒரு_
- `4:49` This practice is said to be a solution for these.  
  _இது தீர்வாக அமையம் அப்படின்னுதான் இந்த பயிற்சி சொல்லுது._
- `7:38` With another practice, tomorrow morning  
  _மீண்டும் ஒரு பயிற்சியுடன் நாளை காலை_
- `7:38` we will meet.  
  _சந்திப்போம்._
- `7:39` Thank you,  
  _நன்றி,_
- `7:39` Greetings.  
  _வணக்கம்._
