# ஜானு சக்ராசனம்

**Asana:** Janu Chakrasana (ஜானு சக்ராசனம்)
**Category:** Joints & Mobility
**Date:** 12 Oct 2021
**Duration:** 8m 0s
**Video:** https://www.youtube.com/watch?v=3k1xn4w9X6o
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/janu-chakrasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/032.json

## Summary

The video discusses the difference between acute and chronic pain, emphasizing how yoga can help manage and prevent joint pain, especially for the elderly. The teacher explains the importance of practicing with breath and maintaining a balanced, moderate approach. The second half demonstrates Janu Chakrasana (Knee Rotation Pose), showing step-by-step how to perform the asana to improve joint mobility and circulation.

**Tags:** pain types, self-healing, breath awareness, moderation in practice, joint health, Janu Chakrasana, knee joint, joint mobility, blood circulation, elderly benefit

## Chapters

- `0:00` Topic: Understanding pain and joint health in yoga
- `4:35` Asana: Janu Chakrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends. Today we are discussing pain. In modern medicine and science, pain is classified into two types: one is called acute pain, which is sharp pain, and the other is chronic pain, which is long-lasting pain. The difference is, for example, if you hurt your leg while walking, the pain might last for an hour, two hours, or at most six hours, and then it will go away. That is called acute pain.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். இன்னிக்கு பேன் வலி பற்றி தனிச்சினோம். நவின மருத்துவம், modern scienceல வந்து, modern medicine, அவ்வளவு வந்து இந்த பேன், வலி அப்படியென்றது ரெண்டா பிரிக்கிறாங்க. ஒரு பேனுக்கு பேரு acute pain்னு பேரு, கூர்மையான ஒரு வலி வேதனை, இன்னொரு வந்து chronic pain்னு பேரு, நீண்ட நாள் வலி அல்லது வேதனை, ரொம்ப நாளா இருக்கக்கூடியது. இந்த acute painக்கும், chronic painக்கும் என்ன வித்தியாசம் அப்படின்னா, நீங்கள் இப்ப நான் நடந்துப் போகும்போது, ஏதாவது இடத்தில் கால் எடிச்சு விட்டுன்னு சொல்றுங்க, கால் எடிச்சு மூட்டுல ஒரு வலி இருக்கு என்று சொல்றுங்க, அது அதிகபச்சம் என்ன ஆகும், ஒரு மணி நேரம் வலிக்கும், அல்லது இரண்டு மணி நேரம் வலிக்கும், அல்லது அதிகபச்சம் ஒரு ஆறு மணி நேரம் வலி இருக்கும், அப்புறம் சரியாகப் போய்டும். அப்போ இதுக்கு பேரு ஒரு கூர்மையான வலிதான்,_
- `1:01` But temporary pain, a short-term pain, is not a big problem for the body; you just have to suffer for a while, and then it goes away. But if pain remains in one place for a long time,  
  _ஆனால் temporary pain, ஒரு தற்காலிகமான வலி, இதனால் இந்த பிரச்சினை ஒன்றும் இல்லை, இந்த உடம்புக்கு பெரிசா பிரச்சினை இல்லை, ஒரு கொஞ்சு நேரத்துக்கு அந்த pain suffer ஆகணும், அப்புறம் சரியாகப் போய்டும். ஆனால் ஏதாவது ஒரு இடத்தில் pain, வலி, நீண்ட நாட்களுக்கு,_
- `1:07` That is, if pain remains in the same place for more than three months, it is called chronic pain, or persistent pain. So, temporary pain, acute pain,  
  _அதாவது மூன்று மாதத்திற்கும் மேல, ஒரே இடத்தில் pain இருந்தால், அதுக்கு பேர் chronic pain என்று பெயர், அதாவது கண்டுட்ட நீண்ட நால் வலி, நிரந்தர வலி அப்படியென்று சொல்லலாம். அப்போ என்ன சொல்கிறோம் அப்படின்னா, இந்த temporary pain இருக்குல, தற்காலிக வலி ஒன்று இருக்குல, acute pain,_
- `1:10` That  
  _அது_
- `1:23` All of this, the body heals itself through its self-healing mechanism,  
  _எல்லாமே தானாவே தன்னத்தானே இந்த உடம்பு சரிபடுத்திக்கிறோம். இந்த உடம்புக்குள்ள இருக்கக்கூடிய self-healing mechanism என்று சொல்லக்கூடிய தன்னைத்தானே சரிபடுத்திக்கொள்ளுதல் முலமாக,_
- `1:33` That pain will get better.  
  _அந்த pain சரியாயிடும்._
- `1:34` But if any pain  
  _ஆனால் எந்த pain_
- `1:36` Does not heal,  
  _குணமே ஆகலையோ,_
- `1:38` If the pain does not heal, the body says it cannot cure it and you need other treatment. These are the two types of pain modern medicine describes. When someone starts yoga practice for the first time, acute pain can occur. For example, if someone did Tadasana 15 times yesterday, they might feel mild pain in their arms, legs, or thighs. But after practicing for three more days, all the pain will go away. The pain caused by yoga is actually good for the body. Science says this acute pain,  
  _இந்த உடம்பு என்ன சொல்கிறார்கள், என்னால் இது cure பண்ண முடியாது, நீ வேறு தான் treatment எடுத்து கொள் என்று சொல்கிறார்கள். இந்த இரண்டு pain தான் modern medicine சொல்லக்கூடிய pain. அப்படியென்றால் முதல்ல, இதுவரைக்கும் யோகா பயிற்சியை செய்யாத ஒரு யோகாப் பயிற்சி தொடங்கும்போது, இந்த acute pain உருவாகும். அந்த acute pain உருவாகும் என்று நாங்கள் நேற்றுத் 15 முறை தாடாசனம், 3யக் தாடாசனம் செய்திருக்கார் என்று சொல்கிறேன். அவருக்கு கைகழ்லையோ, கண்ணுக்கால் அல்லது தொடை பகுதிகளையோ, ஒரு மெல்லிய pain, வலி உன்னு இருக்கும். அது அடுத்த ஒரு மூன் நாள் அவர் பயிற்சி பட்னா, மொத்த வலியும் சரியாகப் போயிடும். யோகா கொடுக்குக்கூடியது இந்த pain தான். இது ஒரு வகையில் உடம்புக்கு நல்லதாம். pain அப்படியென்றது என்ன சொல்கிறதுன்னா, science வந்து இந்த acute pain,_
- `2:23` Your muscle area completely  
  _உங்களுடைய தசைபுப் பகுதி முழுவதுமாக_
- `2:25` Expands  
  _விரிவடைந்து_
- `2:25` And contracts.  
  _சுருங்குகிறது._
- `2:26` The pain that comes from this  
  _அதனால் வரக்கூடிய pain தா_
- `2:27` Is this.  
  _இது._
- `2:28` So there is no danger in this.  
  _அதனால் இதுல எந்த dangerும் கிடையாது._
- `2:36` It is very important to do any practice along with the breath. That is why in all our practices,  
  _ஒரு பயிற்சி மூச்சுடன் இணைந்து செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு அங்கம். அந்த வகையில்தான் நம்ம எல்லா பயிற்சிலையும் ஏன்_
- `2:38` We emphasize the importance of breath,  
  _மூச்சு importance ரொம்ப முக்கியம் என்று சொல்வதுன்னா, இந்த_
- `2:40` For this reason.  
  _காரணத்துக்காகத்தான்._
- `2:42` Because fifty million people are affected  
  _ஏன்னா ஐந்து கோடி மக்கள் சபராக்க கூடிய_
- `2:44` We have seen it in front of our eyes.  
  _நம்ம கண்ணு முன்னாடி பார்த்துட்டு இருக்கோம்._
- `2:45` World Health Organization  
  _World Health Organization_
- `2:46` If you check their website, you will know.  
  _அப்படின்று நீங்கள் websiteல போய் பாத்தீங்கனா தெரியும்._
- `2:48` Which practices cause  
  _எந்த எந்த பயிற்சிகள் முலமா யாரால_
- `2:50` How much suffering, they show.  
  _எவ்வளவு கஷ்டப்படுறாங்கனு காட்டாம்._
- `2:52` As much as possible,  
  _முடிந்த வரைக்கும் ஒரு_
- `2:54` Heavy practice,  
  _heavy ஆன practice,_
- `2:55` Excessive practices  
  _அதீதமான பயிற்சிகளை_
- `2:57` Should be avoided  
  _செய்யாமல் இருப்பதே_
- `2:58` That is best.  
  _உத்தமம்._
- `2:59` So what they say is,  
  _அதனால் என்ன சொல்றாங்கனா,_
- `3:00` In all things, the middle path.  
  _சர்வ தர்மேஸு மத்தியமாம்._
- `3:01` Whatever practice you do,  
  _நீங்கள் எந்த பயிற்சியாலம் பண்ணிக்கோங்க,_
- `3:03` Stay in the middle order. Don’t overdo it, and don’t avoid practice altogether. There is a balance, a middle path. In the Indian tradition, the most important thing is to be or connect with the middle path. Don’t go to extremes, don’t do nothing. Stay in the middle, and practice accordingly; that is what our system says.  
  _middle orderலோடு நின்னுக்கொங்க. ரொம்ப overboardும் போகவேண்டாம், பயிற்சியை பண்ணாமலும் இருக்கவேண்டாம். There is a balance, there is a middle path. நம்ம இந்திய முறையில மிக முக்கியமானதே என்னா, be or connect with middle path. ரொம்ப overம் போகாதே, ரொம்ப பண்ணாமலேயே இருகாதே. ரெண்டுக்கும் நடுல ஒரு நடுல்லைன்னு ஒரு நிக்கு, அந்த வகையிலேயாவது பயிற்சி யூச்சு பண்ணிக்கோ, அப்படின்னா நம்ம system சொல்லுது._
- `3:26` In all things, the middle path.  
  _சர்வ தர்மேஸு மத்தியமாம்._
- `3:36` In that way, today’s important practice is a continuation of the previous practice, and it is very important for elderly people. As I said, the joint  
  _அந்த வகையிலும், இன்னிக்கி ஒரு முக்கியமான பயிற்சி, வேத்து பாத்த பயிற்சியின் தொடர்ச்சிதான், வயதானவர்களுக்கு இந்த பயிற்சி மிக முக்கியமான ஒரு பயிற்சி. நான் சொல்லிருக்கேன், மூட்டு_
- `3:38` Area  
  _பகுதி_
- `3:41` Is made up of three important connections. The large bone from the thigh above, the area below the thigh near the ankle,  
  _அப்படியின்றது மூன்று முக்கியமான இனைப்புகளான். மேல இருக்கக்கூடிய தொடையிலிருந்து வரக்கூடிய மிகப் பெரிய bone, தொடைக்கு கீழ இருக்கக்கூடிய கணுக்காலுக்கு கீழ இருக்கக்கூடிய கணுக்கால் சார்ந்தப் பகுதியில இருக்கக்கூடிய ஒரு_
- `3:44` An important bone connects both, the joint bone, or the cup-shaped part of the joint.  
  _முக்கியமான bone, இது ரெண்டையும் connect பண்ணக்கூடிய மூட்டு எலும்பு, அல்லது மூட்டோடல்ளக் கப் மாரியான பகுதி._
- `4:33` In this joint, in the middle, there is an important fluid called synovial fluid. This fluid is present in all bones and joints. When synovial fluid is good, there is no arthritis. When it dries up, arthritis and joint pain occur. Do you know when it dries up? When someone worries a lot. Joint pain is directly related to worry. This is called a psychosomatic disorder, which we will discuss in detail in coming days. Today, let’s look at this practice first.  
  _இந்த இணைப்புல, நடுல, ஒரு முக்கியமான திரவம் இருக்காது. Zynovial fluid என்று பேரு. இந்த Zynovial fluid எல்லா எலும்பையும் எல்லா இடத்துலயுமே இருக்கு, எல்லா jointலயுமே, எலும்புகள் எங்கலாம் இருக்கும், அங்கலாம் இந்த Zynovial fluid இருக்கு, இந்த Zynovial fluid எப்ப நல்லா இருக்கும், அப்ப Arthritis இல்லை. எப்ப dry ஆகுறதோ, அப்ப Arthritis என்று சொல்லக்கூடிய மூட்டு வலி வரும். எப்ப dry ஆகுன் தெரியுமா? ஒருத்தரு ரொம்ப கவலைப்படுத்தான் என்று சொல்கிறேன். மூட்டு வலி நாம நினைத்துட்டுருக்கும் ஏதோ மூட்டு வலி அப்படின்னு. மூட்டு வலி கவலைக்கு நேரடியான தொடர்பிருக்கக்கூடிய ஒரு பயிற்சி. அதுக்குப் பேரு Psychosomatic Disorder நாம் அடுத்த நாள்கள்ல விரிவா பேசுவோம். இன்னிக்கு இந்த பயிற்சி முதலாம் பாக்கலாம்._
- `4:35` For this practice, stretch your legs well  
  _இந்த பயிற்சிக்கு காள்கள் நலா_
- `4:36` Stretch them, first the right  
  _நீட்டி முதல்ல வலது_
- `4:38` And then do it separately on the left side. First finish the right, then the left  
  _மற்றும் இடது பக்கத்துலந்து தனித்தனியாதாம் பணப்போம். முதல்ல வலது முடிச்சுடுவோம், அப்புறமா இடது_
- `4:42` Side can be done.  
  _பக்கம் முடிக்கலாம்._
- `4:44` Bend the right knee  
  _வலது கால் மூட்டு மடிச்சு_
- `4:46` Hold your hands inward and grip wherever is comfortable for you. Your  
  _கைகளை உள்ள்பக்கமாக குடுத்து உங்களுக்கு எந்த இடத்தில் வச்திதியாக இருக்கும் பிடிச்சுக்கலாம். உங்களுடைய_
- `4:49` Wrist,  
  _மணிக்கட்டு,_
- `4:51` Or this place, or forearm,  
  _அல்லது இந்த இடம், அல்லது மேல்கை,_
- `4:54` Or elbow.  
  _அல்லது முழங்கை._
- `5:57` Wrist, forearm, elbow. Whichever is comfortable, hold there. As you inhale, gently rotate upwards, either to the left or right; as you exhale, bring it down. Half a circle as you inhale, complete the circle as you exhale. So, clockwise or anti-clockwise, five times from right to left, five times from left to right for each leg. After finishing, place the leg gently on the floor and stretch it. This helps with blood circulation, reduces numbness, leg fatigue, and joint pain. Do the same on the left side: bend the left leg, hold wherever comfortable, close your eyes and do the practice as we always say. Close your eyes  
  _Wrist, Forearm, Elbow. இந்த மூன்றுல உங்களுக்கு எது வச்திவா அங்கு பிடிச்சுக்க வேண்டும் தான். மூச்சு உள்ள வரும்போது மெதுவாக மேல நோக்கி சுளற்றணும், இடத்தாலும் சரி, வலதாலும் சரி, மூச்சு வெளியில போகும்போது கீழ நோக்கி கொண்டுவரணும். ஒரு அரை வட்டம் மூச்சு உள்ள வரும்போது. அந்த வட்டத்தை complete பண்ணிடணும், மூச்சு வெளியில போகும்போது. அப்போ, clockwise என்று சொல்லக்கூடிய அல்லது, clockwise or anti-clockwise என்று சொல்லலாம் இல்லையா? வலதுமிருந்து இடமாக ஐந்து முறை, இடமிருந்து வலமாக ஐந்து முறை சுளற்றணும். ஒரு காலுக்கு ஐந்து முறை வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக சுளற்றிட்டு, கால மெதுவாக தரையில வைச்சு கால நீட்டிக்க வேண்டும் தான். இது நான் சொன்ன மாதிரி blood circulation ஆகாம இருக்குது, numbness என்று சொல்லக் கூடிய கால வரத்து போகும் தன்மை, இல்ல கால உளைச்சல், இல்ல மூட்டு வலி மாரியான மொத்த பிரச்சினைகளுக்கும் இது முக்கியமான ஒரு தீர்வு. அதே மாதிரி இடது பக்கமும், இடது கால மடிச்சு, உள்ள பக்கமா கை கொடுத்து, உங்களுக்கு எங்க பிடிச்சா வசந்தியா இருக்கும் என்று தோன்றுதோ, அந்த இடத்தில் பிடிச்சுகிட்டு, கண்ண்கள் மூடி இந்தப் பயிற்சி பண்ணா, நாம் ஓர் வகுப்பிலையும் சொல்லக் கூடிய தான். கண்ண்கள் மூடி_
- `5:59` Doing this practice with the breath gives the benefit of  
  _மூச்சோடு இணைந்துச் செய்யக் கூடிய பயிற்சி கொடுக்கக் கூடிய பலன் அப்படின்னு_
- `6:02` At least 30-40% more benefit. Close your eyes, focus on the joint area, as you inhale  
  _குறைந்தது 30-40 சதவிகிதம் அதிக பலன்னா. கண்ண்கள் மூடி, மூட்டு பகுதியை கவனிச்சு, inhale பண்ணும்போது_
- `6:10` Gently rotate upwards,  
  _மெதுவாக மேல நோக்கி சுத்தணும்,_
