# ஜானு நமன் ஆசனம்

**Asana:** Janu Naman Asana (ஜானு நமன் ஆசனம்)
**Category:** Joints & Mobility
**Date:** 11 Oct 2021
**Duration:** 8m 6s
**Video:** https://www.youtube.com/watch?v=oHZcMGsLkD4
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/janu-naman-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/031.json

## Summary

The video begins with a discussion on the importance of traditional yoga practices, their origins, and the philosophies behind naming asanas. The teacher then introduces and demonstrates 'Janu Naman Asanam', explaining its benefits for the knees, especially for relieving knee pain and arthritis, and provides step-by-step instructions for performing the asana.

**Tags:** yoga tradition, asana philosophy, generational wisdom, knee health, Janu Naman Asana, knee joint, arthritis relief, joint mobility

## Chapters

- `0:00` Topic: The value and philosophy of traditional yoga practices
- `5:13` Asana: Janu Naman Asana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:08` Yoga Mandalam teaches us an asana.  
  _யோக மண்டலம் நமக்கு கற்றுக்கொள் ஆசனம்_
- `0:10` Janu Naman Asanam—how to do this asana will be shown to us.  
  _ஜானு நமன் ஆசனம் இந்த ஆசனம் எப்படி செய்வதென்பதை நமக்காக சொல்லிக்காட்டப் போகிறார்_
- `0:14` Yoga teacher G. Savandar Rajan.  
  _யோக ஆசிரியர் ஜி. சவந்தர் ராஜன்_
- `0:46` He will demonstrate this asana for us—P. Sugandhi. Let's watch and learn this asana. Greetings to Podhigai friends. We have been continuously seeing why we learn traditional practices. Because traditional practice is something passed down through many generations. Now, if someone says a practice was created thirty years ago, today we have a lot of information—try this diet, take only protein, or just calcium—such data is common today.  
  _இந்த ஆசனத்தை நமக்காக செய்துகாட்டப் போகிறார் பீ. சுகந்தி வாங்க இந்த ஆசனத்தை பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். நாம் மரபாரந்த பயிற்சியை ஏன் கற்றுக்கொண்டும்? என்பதை முதலிலிருந்து தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஏனென்றால் மரபாரந்த பயிற்சி பல்வேறு தலைமுறைகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியாக இருக்கும். இப்போது முப்பது வருடங்களுக்கு முன்னாடி ஒரு பயிற்சி எற்பத்திருக்கிறார்கள் என்று சொன்னால, இன்று நமக்கு நிறைய நமக்கு தெரிந்த information இந்த diet பின்பற்றிப் பாருங்கள், protein மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது வெறும் calcium மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் அப்படியெல்லாம் இன்று நமக்கு சாதாரணமாக வரக்கூடிய data அல்லது_
- `0:48` Information.  
  _information._
- `0:50` But between this and traditional practice,  
  _ஆனால் இதுக்கும் மரபாரந்த பயிற்சிக்கும்_
- `0:52` what is the difference? That is,  
  _என்ன வித்தியாசம்? அப்படின்னா,_
- `0:54` a traditional practice or  
  _ஒரு மரபாரந்த பயிற்சி அல்லது_
- `0:56` traditional practice,  
  _traditional practice_
- `0:57` that can be any kind, it can be knowledge,  
  _அப்படிங்கறது, அது எந்த தாயாராக இருக்கலாம், அது ஞானமா இருக்கலாம்,_
- `1:01` it can be a science-based tradition, or our  
  _அறிவியல் சார்ந்த மரபா இருக்கலாம், அல்லது நம்முடைய_
- `1:05` it can be yoga tradition, or Ayurveda tradition,  
  _யோகம் சார்ந்த மரபா இருக்கலாம், ஆயுருவேதம் சார்ந்த மரபா இருக்கலாம்,_
- `1:08` why traditional, why traditional,  
  _ஏன் மரபாரந்தது, ஏன் மரபாரந்தது_
- `1:10` is important,  
  _முக்கியம்,_
- `1:12` because they have seen many generations.  
  _அவர்களால் பல்வேறு தலைமுறைகளை பார்த்திருக்காங்க._
- `1:14` For people 300 years ago, they would have given the necessary practices.  
  _ஒரு 300 வருடத்துக்கு முன்னாடி இருந்த மக்களுக்கு தேவையான பயிற்சியில ஏற்படுத்தி கொடுத்துருப்பாங்க._
- `1:18` For people 400 years before that, whatever was needed,  
  _அதிலிருந்து இன்னொரு 400 வருடத்துக்கு முன்னாடி இருந்த மக்களுக்கு என்ன தேவையோ,_
- `1:21` They would have given the right practices for each era. This is why we should choose only traditional practices. Each practice is given a name—like Tadasanam, Triyak Tadasanam, Katti Chakrasanam, and so on. All these practices are given specific names. Tadasanam means palm tree pose.  
  _அந்த பயிற்சியில ஏற்படுத்தி கொடுத்துருப்பாங்க. இப்படி ஒவ்வொரு காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி பயிற்சிகள் ஏற்படுத்தி கொடுத்துருப்பாங்க. இது நம்பர் ஒன்று எதுக்காக நாம மரபாரந்த பயிற்சிகளை மட்டுமே choose பண்ணணும், அல்லது தேர்ந்தெடுக்கணும். ஒவ்வொரு பயிற்சியும் ஏற்படுத்தும்பொழுதே அதுக்கு ஒரு பேர் வைக்குறாங்க அல்ல? இப்படி நாம ஆரம்பத்தில இருந்து பார்க்கறோம் தாடாசனம், திரியக் தாடாசனம், கட்டி சக்கராசனம், விதவிதமான பயிற்சிகள் பார்த்தோம் அல்ல? இந்த பயிற்சிகள் எல்லாமே ஒரு particular பேர் கொடுக்கப்பட்டது. தாடாசனம் அப்படின்னா பனைமர போஸ்_
- `3:22` That means, lifting the body like a palm tree. The philosophy is in the name itself. Think about the qualities of a palm tree—it has strong roots, firmly gripping the earth. Even if a storm hits, other trees may fall, but the palm tree stands strong, balanced, and doesn't fall easily. So, someone who does Tadasanam becomes strong and balanced. Triyak Tadasanam is like a swaying palm tree—flexible but doesn't break. Each practice has a philosophy behind it. For example, Mayurasanam—mayur means peacock. The peacock can digest even poisonous snakes. So, someone who does Mayurasanam will have strong digestion. Each practice is like that, giving sharp mind and vision. The sages say in nature,  
  _என்று வருத்தும். பனைமரம் போன்று உடலை உயர்த்துதல் வருத்தும். இந்த பேருக்குள்ளேயே அதற்கான தத்துவம் இருக்கு. பனைமரத்தோடு தன்மை என்ன யோச்சுப்பாருங்க? பனைமரம் தான் ஒரு திடமான வேர்கள் நன்றாக மண்ணோடு கவ்விய நிலையில் இருக்கக்கூடிய ஒரு மரம். ஒரு புயலே அடிச்சாலும் ஒரு ஆளமரமும் கூட கீழ விழுந்துருக்கும். ஒரு பெரிய பெரிய மாமரம் மற்ற எல்லா மரங்களும் கீழ விழுந்துருக்கும். பனைமரம் மெதுவாத்தான், லேட்டாத்தான், கிளையிவிழாது. ஒரு புயலே வந்துட்டு போனாலும் வாளைமரம் உடனே சாஞ்சுரும். ஆனால் பனைமரம் சாயவே சாயாது. அப்போ அந்த அளவுக்கு அது ரொம்ப strong, தன்னைத்தானே வேற இந்த பூமியோடப் பிடிச்சு இருக்கு. ரொம்ப balancedா, grip்பா இருக்கு. அப்போ பனைமரம் போச்சர் பண்ணக்கூடிய, தாடாசணம் பண்ணக்கூடிய ஒருத்தருக்கு கிடைக்கக்கூடிய benefit என்னனா, ரொம்ப strongான personாவும், balancedான personாவும் ஆய்டுவார். திரியக் தாடாசனாம், சாயும் பனைமரம். ஒரு புயலே வந்தாலும் சாயுமே தவற வேறதும் விழுகாது. அப்போ இந்த திரியக் தாடாசணம் பண்ணக்கூடிய ஒரு மனிதர் flexibலான மனிதர் ஆவார் ஏதாவது வேண்டாம், உடைந்து விழுந்து விடமாட்டார். இது தான் ரொம்ப முக்கியம், ஒவ்வொரு பயிற்சிக்கு பின்னாடியும் இருக்கக்கூடிய philosophy என்று. இப்போ மயுராசனம் என்று ஒரு இருக்கு. மயுர் அப்படின்னா மயில். மயிலோட தன்மை என்ன? விஷமான பாம்பை உட்கொண்டு செரிமானம் பண்ணிடுது. அப்போ மயுராசனம் பண்ணக்கூடிய ஒருத்தருட செரிமான உருவு எப்படி இருக்கும்? நீங்க என்ன சாப்ப்டாலும் ஜெரிமானம் ஆயிடும். அப்படி தான் ஒவ்வொரு பயிற்சியும் இருக்கு. கூர்மையான மதியும் கூர்மையான பார்வையும் கொடுக்கக்கூடிய பயிற்சி அது. ஏன்னா இவங்கள் என்ன சொல்றாங்கனா ரிஷிகள் இயற்கையில்_
- `3:25` something happens,  
  _ஒரு விஷயம் நடக்குது_
- `3:26` and the practice that can transform that into human potential is traditional practice.  
  _அந்த விஷயத்தை இந்த மனிதனின் ஆளுமையாக மாற்றக் கூடிய பயிற்சிதான் வரபாரந்த பயிற்சி_
- `3:31` That's why practices are named so. Don't get confused if you forget the names. Just know how to do the practice. Names are secondary, but behind the names,  
  _என்று சொல்றாங்க. அப்படி தான் பயிற்சிக்கு பேர் வைக்கப்படுகிறது. நீங்க பேரை நினைச்சு ஐயோனேக்கு பேரை மறந்து போச்சே என்று கன்பியுசாக வேண்டாம். அதை நினைச்சு குழப்பமடைய வேண்டாம். பயிற்சி எப்படி பண்ணுவது மட்டும் தெரிஞ்சுக்குட்டா போதும். பேர்கள் தெரிஞ்சாலும் சரி, தெரியாதாலும் சரி. ஆனால் பேர்களுக்குப் பின்னால்_
- `3:32` there is a vast philosophy. That's why I mentioned it. Very important,  
  _ஒரு மிகப் பெரிய தத்துவப் புலம் ஒன்று இருக்கு. அது தெரிஞ்சுக்குறதுக்காகத்தான் ஐயப்படை சொன்னேன். மிக முக்கியமா_
- `3:37` These are not practices created just yesterday or the day before. From Rigveda times to now, there are references in ancient and modern texts. For example, the epic Venmurasu, with 26,000 pages, references yoga traditions in several places. It's a great literary work of this century. There are references to these asanas and yoga states in the Rigveda and in the modern Mahabharata as well. In that context, today we are going to see a necessary practice. 'Janu' means knee area.  
  _இது ஏதோ நேத்தும் முந்தான் நாள் ஏற்படுத்தப்பட்ட பயிற்சிகள்ல. ரிக்வேத காலத்திலிருந்து இன்று நவீன காலம் வரைக்கும் இருக்கக்கூடிய நவீனமா எழுதப்பட்ட புதிலங்கள் இருக்கும்ல. அது வரைக்கும் தொடர்ந்து வரக்கூடிய வெண்மரசு அப்டின்று ஒரு மகாபாரதத்தை 26,000 பக்கங்களில் எழுதப்பட்ட மிகப் பெரிய ஒரு நாவலது. அதுல இந்த யோக மரபுச்சைப் பத்தி மட்டுமே கிட்டத்தட்ட 6,7 இடத்துல reference வரும். மிக முக்கியமான ஒரு இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்பு அப்படின்னுதான் நாம அதைப் சொல்லணும். வெண்மரசு என்பேர். அப்போ எல்லா இடத்திலும் இதிருக்கு. ரிக்வேதத்திலும் இந்த ஆசனங்களுக்கும் அல்லது இந்த யோக நிலைக்கும் reference இருக்கு. இன்று நவீனமா எழுதப்பட்ட மகாபாரதம் 26,000 பக்கங்கள் கொண்ட இந்த மகாபாரதத்திலையும் இந்த யோகத்துக்கான reference அதுகொண்டு பரிந்துரைகளும் அதுக்குள்ள இருக்கு. அந்த வகையில் இன்று தேவையான ஒரு பயிற்சியை நாம பாக்கப் போறோம். ஜானு அப்படின்னா மூட்டு பகுதின்னு அர்த்தம்._
- `5:13` This knee area—when you are standing, 80% of your body weight is supported by this bone group called the knee. K-N-E-E, knee. This 'knee bending' called Janu Naman, that's the practice we are going to see. Janu Naman means knee bending. In this knee area,  
  _இந்த மூட்டு பகுதி இப்ப நீங்கள் நின்றுக்குட்டு இருக்கீங்கன்னு அப்படின்னா, 80 சதவிகித உடலை நீங்கள் நின்றுக்கொண்டு இருக்கும் போது தாங்கிப் பிடிக்கக்கூடிய ஒரு எலும்புத் தொகை தான் இந்த மூட்டு என்று சொல்லக்கூடிய நீ. K-N-E-E நீ இருக்கிறீங்க அதுவும். இந்த நீ bending என்று சொல்லக்கூடிய ஜானு நமன் N-A-M-A-N நமன் அந்த பயிற்சியல்தான் நாம பாக்கப் போறோம். இந்த ஜானு நமன் என்றால் நீ bending என்று அர்த்தம். இந்த மூட்டு பகுதியில்_
- `5:14` the deposits we store,  
  _நாம் தேக்கி வைத்திருக்கும் இருக்கங்கள்_
- `5:17` or due to aging,  
  _அல்லது வயதாகவலால் வரக்கூடிய_
- `5:18` arthritis-like knee pains,  
  _ஆர்த்திரட்டிஸ் மாதிரியான மூட்டு வலிகளை_
- `5:20` can be removed by this important practice.  
  _நீக்கக்கூடிய மிக முக்கியமான பயிற்சி_
- `5:22` Today and tomorrow we will learn this. The first stage is today, the second stage tomorrow. For the first stage, sit on the floor in Sukhasana and gently stretch your legs. Place your hands wherever comfortable and get ready.  
  _இன்றும் நாளையும் நாம கற்றுக்கப் போறோம். அதோட முதல் நிலை இன்று, இரண்டாம் நிலை நாளை கற்றுக்கலாம். இந்த முதல் நிலை கற்றுக்குறதுக்கு நீங்க தரையில சுகாசனத்துல உட்கார்ந்து மெதுவா கால நீட்டிக்கோங்க. கால நீட்டி, கைங்கள் எங்க வெச்சா வசதியாகும்னு அதை வைத்து முதல்ல ரெடிப்படுத்திக்கோங்க._
- `5:26` In this practice, first for the right leg,  
  _இந்த பயிற்சில முதல்ல வலது காலக்கு_
- `5:28` we do the practice, then for the left knee,  
  _ஒரு பயிற்சி பன்றோம், அப்புறமா இடது கால மூட்டுக்கு_
- `5:30` then for the left knee. This way, it's divided into two. First, gently lift the right leg, bend it, and place it beside the body. We will start with this. In this practice, only here, the breath is done in reverse—in the opposite way. When inhaling, the leg should go outward.  
  _பயிற்சி பன்றோம். இப்படித்தான் ரெண்டா டிவைட் பண்ணியவுச்சுக்கும், பிரித்துக்கொண்டு இருக்கும். முதல்ல வலது கால லேசா மேல தூக்கி, மடிச்சு உடம்புக்கு பக்கத்துல வச்சுக்கலாம். இதுங்கின்னால் ஆரம்பிக்கப் போறோம். மூச்சு உள்ள இழுக்கும் போது இந்த ஒரு பயிற்சியில் மட்டும் மூச்சு வந்து reverseல, திருப், அதாவது மாற்றும் வழையில் பண்ணப் போறோம். மூச்சு உள்ள வரும்போது கால வெளியில போகண_
