# ஜானு சிரசாசனம்

**Asana:** Janu Sirsasana (ஜானு சிரசாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 21 Nov 2021
**Duration:** 8m 25s
**Video:** https://www.youtube.com/watch?v=zh67utt3fb0
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/janu-sirsasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/070.json

## Summary

The video discusses the importance of emotional intelligence and how yoga, particularly Janu Sirsasana, can help manage emotions and improve overall health. The first half explains the psychological and physiological benefits of yoga for emotional regulation, while the second half demonstrates how to perform Janu Sirsasana, including adaptations for elderly practitioners. The asana is shown step by step, with emphasis on spinal flexibility and digestive health.

**Tags:** emotional intelligence, mind-body connection, breath awareness, stress management, Janu Sirsasana, spinal flexibility, digestive health, adaptation for elderly

## Chapters

- `0:00` Topic: Yoga for Emotional Intelligence and Mind-Body Connection
- `3:29` Asana: Janu Sirsasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:30` To calm our mind and similarly to reduce belly fat and to improve our digestion, there is an asana called Janu Sirsasana. How to do this Janu Sirsasana? What other benefits does it give? All this will be explained to us in detail by yoga teacher Ji Soundararajan, and B Sugandhi will demonstrate this asana for us. Greetings to Pudhigai friends. Today, all over the world, modern psychologists...  
  _நம்முடைய மனஸை நிதானப்படுத்தர்த்துக்கு அதே மாதிரி நம்ப உடலுடைய வயிற்று கொழுப்பிருக்குலியா அதை கரைக்கிறதுக்காகவும் அதே போல நம்ம ஜெரிமானத்தை சீறுபடுத்தக்கூடிய ஒரு ஆசனம் ஜானு சிரசாசனம் இந்த ஜானு சிரசாசனத்தை எப்படி செய்யறது? இது செய்யறதுனால வேறு என்னென்ன பலன் கிடைக்கும்? அப்படிங்கறது எல்லாத்தியுமே நமக்கு ரொம்ப விளக்கமா சொல்லப் போறாரு யோகா ஆசிரியர் ஜி சவுந்தர ராஜன் அவர்கள் இந்த ஆசனத்தை நமக்காக செய்துக்காட்டப் போறாங்க பீ சுகந்தி அவர்கள் புதிகி நண்பர்களுக்கு வணக்கம் இன்று உலகம் முழுவதும் நவீன உளவியலாளர்கள்_
- `0:32` modern psychologist  
  _modern psychologist_
- `0:34` and  
  _மற்றும்_
- `0:35` related to the mind  
  _மனம் சார்ந்து_
- `0:37` everyone around us says this is very important  
  _எங்கக் குடியவர்களும் அனைவரும் சொல்லக்கூடிய மிகம் முக்கியமான_
- `0:39` it has become an important matter  
  _ஒரு விஷயமாக இருக்குது_
- `0:41` the ability to handle emotions called emotional intelligence  
  _emotional intelligence என்குற உணர்ச்சிகளைக்_
- `0:45` the skill to manage  
  _கையாளும் திறன்_
- `0:47` they emphasize this as very important  
  _இது ரொம்ப முக்கியமா ஒன்று முன்னுமைக்கிறாங்க_
- `0:48` Because nowadays, we have everything in abundance. Forty or fifty years ago, starting from food scarcity and famine, there were many issues. Now, everything is on the opposite side. We have developed into a state of overconsumption. We can't deny that this is a big development. Even in emotions, this overconsumption has come here too. We can't even tolerate small things or...  
  _ஏன்னா இன்னிக்கு காளகட்டதுல நம்கிட்ட என்ன இருக்குப் என்றாட நம்கிட்ட எல்லாமே சபிஷியண்டா இருக்கு ஒரு 40, 50 வரடங்களுக்கு முன்னாடி உணவுப்பத்திரா கொழையிலிருந்து ஆரம்பிச்சு பஞ்சம்லிருந்து ஆரம்பிச்சு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்துது இன்னிக்கு நமக்கு எல்லாமே அப்படியே opposite sideலாமே இருக்கோம் அப்போ இந்த அதீதமாக நுகரும் அப்படின் இடத்துக்கு நாமும் developாய் வந்துருக்கோம் கிடத்திட்ட ஒரு பெரிய வளர்ச்சி அப்படின்னு நாம அது மறுக்கவே முடியாது நிச்சயமா அது மிகப் பெரிய வளர்ச்சிதான் உணர்ச்சிகளில் அதீதமான நுகர்வுத்தன்மைக்கு இங்கேயும் வந்து சேர்ந்துருக்கும் ஒரு சின்ன விஷயத்தைக் கூட நம்மால தாங்கிக்க முடியல அல்லது_
- `1:19` even for a small thing  
  _ஒரு சின்ன விஷயத்துக்கூட_
- `1:21` we become very emotional  
  _ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு_
- `1:23` many  
  _ஏகப்பட்ட_
- `1:25` what can be called turmoil  
  _ஒரு termoyal்னு சொல்லக்கூடிய_
- `1:27` we get stuck in an inability to manage  
  _சமாளிக்க முடியாத ஒரு தன்மேக்குள்ள நாமம் போய் மாட்டிக்கிறோம்_
- `1:29` why does this happen?  
  _இது ஏன் நடக்குது அப்படின்னா_
- `1:31` lack of emotional intelligence  
  _emotional intelligence இன்மை_
- `1:33` In Ayurveda, this is called 'Sattva Jayasikichai.' What does that mean? Your...  
  _அப்படின் சொல்லது ஆயுர்வேதத்துல சத்த்வா ஜெயசிகிச்சை அப்படின்னு இதுக்கு பேர் சத்த்வா ஜெயசிகிச்சை அப்படின்னா என்ன அர்த்தம் நா உங்களுடைய_
- `1:37` emotional  
  _emotional_
- `1:39` the emotion referred to as  
  _அப்படின்னு சொல்லக்கூடிய உணர்ச்சியை_
- `1:41` are you able to handle it or not  
  _உங்களுக்கு கையாலத்தெரிகிறதா இல்லியா_
- `1:43` that's the first question they ask  
  _அப்படின்னு தான் அவர்களுக்கேக்கக்கூடிய முதல்லி_
- `1:45` question  
  _கேள்வி_
- `1:47` if for ten years continuously this  
  _பத்து வருடம் தொடர்ந்து இந்த_
- `1:49` boredom and irritation persist  
  _சலிப்பும் எரிச்சலும் இருந்தால்_
- `1:51` if you can't properly handle emotions and feelings  
  _உணர்வுகளை உணர்ச்சிகளை மிகச் சரியாக_
- `1:53` if you are unable to manage them  
  _கையாலத்திரியாமல் இருந்தால்_
- `1:55` it is called a psychological disorder related to the mind  
  _psychological disorder என்று சொல்லக்கூடிய மனம் சார்ந்த_
- `1:57` disease  
  _நோய்_
- `1:59` it will definitely come, says modern psychology  
  _நிச்சயமாக வரும் என்னு வருகிறது modern psychology_
- `2:01` modern psychologists say this  
  _நவீன உளவியலா தான் சொல்றாங்க அப்படின்னா_
- `2:03` what is emotional intelligence?  
  _emotional intelligence என்று என்னனா_
- `2:05` to manage my emotions  
  _என்னுடைய உணர்ச்சிகளை கையால்வதற்கு_
- `2:07` I must practice  
  _நான் பழையிக்கொள்ள வேண்டும்_
- `2:09` modern psychology says this, that's fine, they have said it  
  _அப்படின்னு modern psychologyல சொல்றாங்க சரிப்பா இது வந்து modern psychologyல சொல்லிட்டாங்க_
- `2:11` what is the role of yoga practice here  
  _இது ஒரு yoga practice நின்னுக்கி என்ன வேலை_
- `2:13` that is, yoga  
  _அப்படின்னா yoga_
- `2:15` when you practice, what happens  
  _practice பண்ணும்போது என்ன நடக்குது_
- `2:16` think about it  
  _யோச்சு பாருங்க_
- `2:17` you have to observe your breath  
  _நீங்க மூச்சை கவனிக்க வேண்டும் இருக்கிறது உங்கள்_
- `2:20` you have to observe your body's movements  
  _உடலின் அசைவை கவனிக்க வேண்டும் இருக்கிறது_
- `2:23` or if you do breathing exercises  
  _அல்லது மூச்சுப் பயிற்சி செய்தால்_
- `2:25` the air coming in and going out  
  _உள்ளே வரும் வெளியே செல்லும்_
- `2:27` you have to observe the air like this  
  _காற்றையை கவனிக்க வேண்டும் இருக்கிறது இப்படிப்_
- `2:29` awareness is what emotional intelligence is  
  _கவனம் தான் இந்த emotional intelligence_
- `2:32` or to manage these emotions  
  _ஐ அல்லது இந்த உணர்ச்சிகளை கையால்வதற்கான மிகவும்_
- `2:35` as the right tool  
  _சரியான கருவியாக_
- `2:37` yoga advances the mind's awareness  
  _yoga மனபு முன்னைக்கிறது awareness_
- `2:39` a person with this  
  _இருக்கக்கூடிய ஒரு மனிதர்_
- `2:41` at any point in time  
  _எத்த காலக் கட்டத்திலும்_
- `2:43` can manage emotions properly  
  _உணர்ச்சிகளை மிகச் சரியாகக் கையாலக்கூடிய_
- `2:45` will be such a person  
  _மனிதரா இருப்பார்_
- `3:09` So, even such a person will get angry, but there will be a proper reason for that anger, and that anger will have value. Generally, anger has value; when someone gets angry, things happen. Only such valuable anger is important. Getting irritated, angry, or bored over small things is just life's boredom reflecting here. If I lack emotional intelligence, that's what it means. Yoga says: first, you must connect body and mind with breath, that is, energy. If you can manage all three properly, you will know how to behave in any situation, how much importance to give to each emotion, and how to let go of emotions that shouldn't be valued. Yoga puts this forward. A training plan gives you physical health, corrects digestive issues, produces good digestive juices, and healthy secretions. But total personality is not just biological health; it must include all the things modern psychology talks about. We keep saying this every time. So, to handle what modern psychology calls emotional intelligence, the only way is...  
  _அப்ப அவருக்கும் கோபம் வரும் அந்த கோபத்துக்கான மிகச் சரியான காரணம் இருக்கும் அந்த கோபத்துக்கு மிகப் பெரிய மதிப்பு இருக்கும் பொதுவா கோபத்துக்கு ஒரு மதிப்பு உண்டு யாரு கோபப்பட்டா அந்த காரியம் நடக்கும் அப்படின்னு ஒரு சில மதிப்பு இருக்கு இல்லை அந்த மதிப்பான கோபத்துக்கு தான் உண்மையிலே முக்கியத்துவம் மற்றுமில்ல சின்ன சின்ன விஷயத்துக்கு எரிச்சல் அடையறது சின்ன சின்ன விஷயத்துக்கு கோபப்பட்றது சின்ன சின்ன விஷயத்துக்கு சலிப்படைவது எல்லாமே வாழ்க்கையில் இருக்கக்கூடிய சலிப்புதான் இங்கே reflect ஆயிட்டே இருக்கு இங்கே வெளிப்பட்டுட்டு இருக்கு அப்போ எனக்கு இந்த emotional intelligence இல்ல அப்படின்னு அர்த்தோம் யோகமருப்பு என்ன சொல்றுதுன்னா நீ முதல்ல இந்த உடல் மற்றும் மனம் இது ரெண்டையும் இணைக்கக்கூடிய காற்று அதாவது energy என்று சொல்லக்கூடிய ஆற்றல் இந்த மூனையும் மிகச் சரியாக உனாள் கையாலாமிடின்தால் ஒரு இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஒரு உணர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவமும் மதிப்பும் கொடுக்க வேண்டும் ஒரு உணர்ச்சியை மதிக்கவே கூடாது என்றால் அதை எப்படி விலக்க வேண்டும் என்கிற மிகத் துல்லியமான வரையரை உன் கையில் இருக்கும் அதைத்தான் யோகமருப்பு முன்னு வைக்கிறுது ஒரு பயிற்சி திட்டம் என்ன கொடுக்கும் அப்படின்னா உடல் லவல்ல ஆரோக்கியமா இருக்கும் நல்ல அஜின்னக் குற்றாளை சரியாயிடும் நல்ல ஜீரண உறுப்புகள் உற்பத்தியாகும் நல்ல உள்ளாருக்கக்கூடிய சுரப்பிகள் சுரக்கும் அது எல்லாம் biological ஆனா ஒரு முழுமையான ஆளுமை என்பது வெறும் biological health மட்டும் இல்ல இன்னைக்கு நவீன உளவியல் சொல்லக்கூடிய விஷயங்கள் அனைத்தும் உள்ளடக்கி இருக்க வேண்டும் அப்படிங்கறது நாம ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே வரியுறோம் அப்படின்னா emotional intelligence என்னு இன்னைக்கு நவீன உளவியல் சொல்லக்கூடிய விஷயத்தை handle பண்ணதுக்கு கையால்வதற்கு ஒரே முறை நீங்கள்_
- `3:29` You can manage this properly only through correct practice. In that way, today we are seeing an important practice. We have already seen Janu Sirsasana. How can elderly people adapt this? You can do this same practice sitting on a chair, folding either your right or left leg and placing it between the thigh and knee. Then, interlock your fingers and hold the toes. The other foot should be firmly placed on the ground to support your body weight. Do not put any pressure on the hip area. Keep your back straight, and the chin slightly up. Slowly inhale, and as you exhale, bend forward, and if possible, touch your forehead to the knee of the folded leg. As you inhale, return to upright position. Do this five times on the right side. Some may have challenges like frozen shoulder or thoracic or neck stiffness, so you may not be able to touch the knee fully. That's okay—just bend forward as much as you can. The main benefits are: it stretches and relaxes the entire spine from the back of the head to the tailbone, which consists of 33 vertebrae. When you stretch and relax the spine, the most important thing that happens is...  
  _சரியாக பயிற்சியின் மூலமாக இதை கையாண்டு விட முடியும் என்பதுதான் அந்த வகையில் இன்று மிகம் முக்கியமான ஒரு பயிற்சி நாம் ஏற்கனவே ஜானு சிரசாசனம் என்னு ஒரு பயிற்சி பார்த்துருக்கும் வயதானவர்கள் செய்யக்கூடிய பயிற்சியாக இது எப்படி மாற்றுவது அப்படின்னு பாத்தா இதே பயிற்சியை நீங்க ஒரு chairல ஒரு நார்காலையில் உட்கார்ந்து உங்களுடைய எதையனும் ஒரு கால் வலது அல்லது இடது காலையை மடித்து தொடை மீது மூட்டுக்கும் தொடைக்கும் நடுவுல இருக்கக்கூடிய பகுதியை வைத்து கொள்ளலாம் வைத்துக்கொண்டு பின்னு இரு கை விரல்களையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து காலை விரல் நுனியை பிடித்துக்கொள்ளலாம் இப்ப இந்த இடத்தில் இன்னோர் கால்லுந்து தரையில் நல்ல firmly placed நம்முடைய உடல் எடையைத் தாங்கக்கூடிய அளவுக்கு தரையில் தொட்டுக்கொண்டு அழுத்திய நிலையில் இருக்க வேண்டும் அதே நேரத்தில் இடுப்பு பகுதியில் எந்த விதமான அழுத்தமும் நீங்கள் போட வேண்டாம் இந்த இடத்தில் முதுகு கொஞ்சம் நேரா இருக்கட்டும் இந்த chin அப்படின்னு சொல்லக்கூடிய தாடை பகுதியில் சற்று மேல் நோக்கி இருக்கட்டும் இந்த இடத்தில் மெதுவாக மூச்சு உள்ளே இழுத்துட்டு மூச்சு வெளியே விடும்போது முன்ன்புரமாக உடலை சரித்து முடிந்தால் உங்கள் நெற்றியால் மூட்டு பகுதியை எந்த கால் மடிந்து கீழ் நோக்கி தொங்கிக்கொண்டு இருக்கிறதோ அந்த காலின் மூட்டு பகுதியை தொடுவிட்டு மூச்சு உள்ளே வரும் பொழுது மெதுவாக நேர நிலைக்குப் வந்து விட வேண்டும்னு இது மாதிரி வலது பக்கம் மட்டும் 5 முறை செய்ய வேண்டும் சிலருக்கு இந்த பயிற்ச்சியிலும் இருக்கக்கூடிய சவால் என்ன அப்படின்னா இருக்கம் இருந்தால் shoulder frozen அப்படின்னு சொல்லக்கூடிய தோள் பட்டைகள் அல்லது தொராசிக் நுன்னு சொல்லக்கூடிய முன் மற்றும் பின்னு கழுத்து எழும்பு பகுதிகள் இருக்கமாக இருந்தால் உங்களால் முழுவதுமாக போய் மூட்டு பகுதியை தொட முடியாமல் போகலாம் அதை பற்றி கவலை இல்லை கால் மடித்த நிலையில் இருக்கட்டும் முன்புரமாக குனியவும் குனிந்து உங்களால் தொட முடிந்தால் சரி தொட முடியாட்டா விட்டாலும் சரி குனிந்து மூச்சு வெளியே செல்லும் பொழுது முன்புரமாக சென்று மூச்சு உள்ளே வரும் பொழுது மறுபடியும் நேர நிலைக்கு வந்து விட வேண்டிதான் இது இரண்டு முக்கியமான பயன்களை கொடுக்கிறது ஒன்று உங்களுடைய தலைன் பின்புரம் தொடங்கி tail bone என்று சொல்லக்கூடிய முதுகுத்தண்டின் 33 எழும்பு குருத்துகளால் ஆன முதுகுத்தண்டு முழுவதையும் முழுவதுமாக இருக்கி தளர்த்துகிறது ஒரு முறை நீங்கள் முதுகுத்தண்டை இருக்கி தளர்த்தும்பொழுது நடக்கக் கூடிய மிகம் முக்கியமான விஷயம் என்னவென்ன_
