# கபோத்தாசனம் (நிலை - 2)

**Asana:** Kapotasana (கபோத்தாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 3 May 2022
**Duration:** 7m 29s
**Video:** https://www.youtube.com/watch?v=kHmTwggbQ2g
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/kapotasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/227.json

## Summary

The video begins with a discussion on diabetes, its types, symptoms, and the importance of lifestyle changes such as diet, exercise, and sleep for managing the condition. In the second half, the teacher demonstrates Kapotasana (Pigeon Pose), explaining its steps and benefits, particularly for the hips and lower back.

**Tags:** diabetes management, lifestyle modification, stress reduction, sleep hygiene, Kapotasana, hip flexibility, lower back stretch, backbend

## Chapters

- `0:00` Topic: Yoga and Lifestyle Management for Diabetes
- `4:33` Asana: Kapotasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to all viewers.  
  _பொதுஹீனல் நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Friends, diabetes  
  _நண்பர்களே சர்க்கரை நோய் டையாப்டீஸ்_
- `0:04` is something all of us  
  _பற்றி நம்அனைவருக்கும்_
- `0:06` basically know everything about.  
  _அடிப்படையான அத்தனை விஷயமும் தெரியும்._
- `0:08` Various  
  _பல்வேறு_
- `0:09` pieces of information have come to us  
  _தகவல்களாக நமக்கு வந்து_
- `0:13` have reached our ears. But diabetes is of two types. One is type 2, the other is type 1. Type 2 is the most common nowadays. You may take insulin tablets, inject insulin, or take it as a shot. Most people have type 2. Type 1 is a complete deficiency; the body is not ready to produce insulin, or that's the state called type 1. This is basic knowledge for everyone. More importantly, science says that six  
  _செவிகளில் விழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த டையாப்டீஸ் இரண்டு விதமான டையாப்டீஸ் ஒன்று. ஒன்று type 2, type 1. type 2 தானே இன்று பரவலா இருக்கக்கூடியது. நீங்கள் இன்சுலின் மாத்தரை எடுத்துக்கலாம், இன்சுலின் போட்டுக்கலாம், ஊசியாக போட்டுக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடியது type 2 தான். type 1 என்பது முழுவாத நிலை. கனம் இன்சுலின் தயாரிப்பதற்கு தயாராக இல்லை. அல்லது நிலை தான் type 1. இது அடிப்படையாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதைவிட முக்கியமாக அறிவியல் என்ன சொல்கிறதாவது, ஆறு_
- `0:45` important physiological events  
  _முக்கியமான உடலியல் சார்ந்த நிகழ்வுகள்_
- `0:49` are said to happen due to diabetes.  
  _இந்த diabetes முலமாக நடக்கிறது என்று சொல்கிறார்கள்._
- `0:51` With diabetes, symptoms are seen through these six events  
  _இந்த diabetes உடன் symptoms ஒன்னு இந்த ஆறு நிகழ்வுகள்_
- `0:56` or at least these six things cause us significant  
  _முலமாக தெரியும் அல்லது இந்த ஆறு விஷயமாவது நமக்கு மிகப்பெரிய_
- `0:58` problems, it is said.  
  _பாதிப்பை உண்டாக்கும் சொல்லப்படுகிறது._
- `1:00` What is the first stage  
  _முதல் நிலை என்ன_
- `2:02` which I will explain: If blood flow to your legs or below your hip gradually decreases as your sugar level rises, what happens is, if you get a wound on your leg, purified blood won't reach there. That's why people with diabetes are told to avoid wounds on their feet. Only if purified blood reaches there can the wound heal. So, to avoid wounds on the feet, because blood doesn't flow downwards. That's the first stage. Second, vision-related problems are very common. From blurriness to loss of vision, all sorts of severe issues can result as diabetes progresses. That's the second important thing. Third is hypertension, or high blood pressure, which can suddenly be high on some days and  
  _என்பதை நான் காலுக்கு கீழ் நோக்கி அல்லது உங்கள் இடுப்பு பகுதிக்கு கீழ் நோக்கி செல்லக்கூடிய ரத்த ஓட்டம் படிப்படியாக குறைந்துகொண்டே வரும் உங்கள் சக்கரை அளவு அதிகமாகிவிட்டால். அப்பா என்ன ஆகும் என்றால் கால்ல அடிபட்டு கிடைத்துச்சு என்று உங்களுடைய ரத்தம் சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் போகவே போகாது. அதனால் காலில் புண்ணி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சர்க்கரை நோயாளிகளுக்கு எல்லாருக்கும் ஏன் சொல்கிறார்கள் என்பது இந்த காரணத்துக்காகத்தான். ஏன்னா ரத்தம் சுத்திகரிக்கக்கூடிய ரத்தம் அங்க போனாத்தான் அந்த புண்ணை சுத்திகரிக்க முடியும். அப்போ காலில் புண்ணு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ஏன்னில் ரத்தம் கீழ் நோக்கி செல்லாது. இது முதல் நிலை. ரெண்டாவது கண்புரை சார்ந்த பிரச்சினைகள் மிகச் சாதாரணம். வெள்ளெளுத்தில் தொடங்கி கண் பார்வை இழப்பு வரை அத்தனை மோசமான நோயையும் கொடுக்கக்கூடியது சர்க்கரை நோயின் அறிகுடி சிறிது சிறிதாக இங்கிரிஸ் ஆகும்போது நடக்கணும். ரெண்டாவது முக்கியமானது. மூன்றாவது ஹைப்பர்டெஞ்சன் என்று சொல்லக்கூடிய உயர்ரத்த அழுத்தம் திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அதிகமாகவும் ஒரு குறிப்பிட்ட நாளில்_
- `2:03` low blood pressure on other days, which can also occur due to diabetes.  
  _குறைந்த ரத்த அழுத்தமாக மாறுவதும் டயப்டேஸ் மூலமாக நடக்கக்கூடிய_
- `2:05` This is an important problem.  
  _முக்கியமான பிரச்சினை._
- `2:07` All these are symptoms not visible externally.  
  _இது எல்லாம் நமக்கு வெளிலேயே தெரியாத சிம்டம்ஸ்._
- `2:11` Some symptoms are visible,  
  _சில சிம்டம்ஸ் வெளிலே தெரியும்,_
- `2:13` some are not. Suddenly, one day, your blood pressure may be very high. The next day, if you check with a doctor, it may be normal. That's a sign of diabetes.  
  _சில சிம்டம்ஸ் வெளிலேயே தெரியாது. திடீரென்று ஒரு நாள் பார்த்தீங்கனா ரத்த அழுத்தம் ரொம்ப அதிகமாகடுக்கும். அடுத்த நாள் நம்ம ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கேன் என்றென்று டாப்பட்டர் போய் செக் பண்ணிட்டு உள்ளான் போனா ரொம்ப சாதாரணமான ரத்த அழுத்தமாகடுக்கும். அது டாயப்டிஸ், அந்த சர்க்கரை நோயின் ஒரு அறிகுரு._
- `2:17` The next important thing  
  _மீதி முக்கியமான விஷயம் என்ன_
- `2:19` is anxiety, or restlessness.  
  _விநா, அங்க்சைட்டி என்று சொல்லக்கூடிய படபடப்புடன் கூடிய பதற்றம்._
- `2:33` How does this manifest,  
  _இது எப்படி இருக்கும் அப்படின்னு_
- `2:34` For small things, they get very restless and anxious.  
  _ஒரு சின்ன விஷயத்துக்கு ரொம்ப படபடப்பாயிடுவாங்க, ரொம்ப பதற்றமாயிடுவாங்க._
- `2:38` This is not always visible with diabetes. Even someone told they don't have diabetes may feel restless  
  _அது டயாப்டிஸ் உடைவ வெளியிலில்லை. அவங்க செக் பண்ணியும் பாத்துப் பாங்க, நீங்க டயாப்டிஸ் இல்லையென்று சொல்லக்கூடிய ஒருத்தருக்கு படபடப்பா_
- `2:43` if that restlessness is high,  
  _அதிகமா இருக்குறது என்றா_
- `2:45` it means in some way they have diabetes,  
  _ஏதோ வகையில் அவருக்கு இந்த சர்க்கரை நோய் இருக்கிறது என்றுதான்_
- `2:47` that's the implication.  
  _அர்த்தம்._
- `3:18` So, for this, you can take alternative medicine. Next, stress is important. Mental stress develops on its own due to diabetes. All these six stages will occur for those with type 2 diabetes, or at least three or four of these symptoms will definitely be present. That's why, even while taking medicine, you must make some lifestyle changes, as modern science now insists. This  
  _ஆகவே அதற்கு சரியான ஒரு மாற்று மருத்துவத்தையும் ஏதோ ஒன்றை எடுத்து கொள்ளலாம். அப்புறம் முக்கியமா stress. மன அழுத்தம் இந்த டயாப்டிஸ் முலமாக தனாகவே உருவாய்க்குறது. இந்த ஆறு நிலைகளும் ஒரு டயாப்டிஸ் இருக்காங்க அவர்களுக்கு, அந்த type 2 இருக்காங்க அவர்களுக்கு இந்த ஆறுமே வரும். அல்லது at least இதை ஒரு மூன்று, நான்கு symptomsாது கண்டிப்பா இருக்கும். அதனால்தான் அதற்கு மாற்றாக நீங்கள் மருந்து எடுத்துக்கொண்டிருக்கும் பொழுதே உங்கள் வாழ்க்கை முறைிலும் ஏதேனும் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என்றுதான் இன்று நவீன அறிவியல் முன்மைக்கிறது. இந்த_
- `3:20` change that modern science insists on  
  _நவீன அறிவியல் முன்மைக்கக்கூடிய மாற்றம் என்ற_
- `3:22` is what they call a healthy lifestyle. Three things you  
  _அவர்கள் சொல்லக்கூடியது healthy lifestyle என்றுதான் சொல்கிறாங்க. மூன்று விஷயத்தை நீங்கள்_
- `3:25` should pay attention to: your  
  _சரியாக கவனிச்சுக்கொங்க. உங்களுடைய_
- `3:27` diet, the amount of sugar in it  
  _உணவு, அதில் இருக்கக்கூடிய சக்கரையின் அளவு_
- `3:29` you must definitely know.  
  _உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும்._
- `3:32` Next, your exercise, the kind of exercise you can control  
  _அடுத்ததாக உங்களுடைய உடற்பயிற்சி, உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய உடற்பயிற்சியாக_
- `3:36` should be maintained.  
  _இருக்க வேண்டும்._
- `3:37` If you get diabetes,  
  _எனக்கு சர்க்கரை நோயி வந்துரிச்சு,_
- `3:39` and from tomorrow you go to the gym  
  _நான் நாளையிலிருந்து ஜிம்முல போய்_
- `3:40` and work out for three hours or something,  
  _மூன்று மணேரா ஏதாவது வொர்க்காவுட் பண்டுறேன்_
- `3:41` if you do that,  
  _அப்படியென்றால்_
- `3:42` it will not work.  
  _it will not work._
- `3:43` Actually, they say to avoid that,  
  _actually, avoid பண்ண சொல்கிறாங்க,_
- `3:45` don't do that.  
  _அது பண்ண வேண்டாம்._
- `3:46` Choose the exercise  
  _உங்களுக்கு ஆன உடற்பயிற்சியை_
- `3:48` that suits you.  
  _தேர்ந்தடுங்கள்_
- `3:50` That's what's advised. Third, exercise,  
  _என்றுதான் சொல்லப்படிக்கிறது. மூன்றாதாக, உடற்பயிற்சி,_
- `3:52` diet,  
  _உணவு,_
- `3:53` sleep  
  _உறக்கம்_
- `3:54` as the third.  
  _மூன்றாதாகவும்._
- `3:54` For someone with diabetes or its symptoms,  
  _ஒரு சர்க்கரை நோயிருக்கும் ஆழுதாதற்கான அறிகுறிகள் இருக்க கூடிய_
- `3:56` a person,  
  _ஒருவர்,_
- `3:58` should sleep at least seven hours  
  _ஏழு மணி நேரமாவது_
- `3:59` definitely  
  _நிச்சயமாக_
- `4:00` must sleep, it is said. So, pay attention to your sleep. If these three are in order, you can manage your diabetes well, says modern science. Today, we are going to see an important asana. This is also a backward bend type of practice  
  _தூங்க வேண்டும் என்றுதான் சொல்லப்படிக்கிறது. ஆகவே தூக்கத்தில் கவனும் எழுங்கள். இது மூன்றும் சரியாக இருக்கும் பச்சத்தில் உங்கள் சர்க்கரை நோயை மிகச் சரியாக உங்களால் கையாண்டு விட முடியும் என்றுதான் நவீன அறிவியல் சொல்கிறது. இன்று நாம் ஒரு முக்கியமான ஆசனம் பார்க்கிறோம். இதுவும் backward bend என்று சொல்லக்கூடிய பின்புறமாக வளையக்கூடிய பயிற்சி_
- `4:01` We have already seen practices like Dhanurasana and Shalabhasana. Similarly, this is a practice to transform the lower back, lower abdomen, and hip areas.  
  _தான். நாம் ஏற்கனவே தனுராசனம் போன்ற பயிற்சிகளைப் பார்த்தோம், ஷலபாசனம் போன்ற பயிற்சிகளைப் பார்த்தோம். அதற்கு இணையாகவே அடி முதுகுப்பகுதி, அடி வயிற்றுப்பகுதி, இடுப்புப்பகுதி, இவை மூன்றையும் கிடமாக மாற்றுவதற்கான பயிற்சியாக செழவட்றைப் பார்த்துகொண்டு வருகிறோம்._
- `4:33` This  
  _இது_
- `4:33` is a practice called Kapotasana.  
  _கபோத்தாசனம் என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சி._
- `4:36` For this  
  _இதற்கு_
- `4:37` you  
  _நீங்கள்_
- `4:38` first sit in Vajrasana,  
  _முதல் வாசராசனத்தில் அமர்ந்து,_
- `4:40` then slowly stretch both hands backward  
  _மெதுவாக இரண்டு கைகளையும் பின்ன்புறமாக_
- `4:42` and come into a stretched position.  
  _நீட்டிய நிலையில் வந்து விடலாம்._
- `4:44` Once in the stretched position,  
  _நீட்டிய நிலையில் வந்தப்_
- `4:44` then  
  _பின்_
- `4:45` bend your right leg  
  _வலது காலை_
- `4:46` to the inside of your left hand  
  _இந்த இடது கையின்_
- `4:48` from the inside  
  _உள்ள்புறமாக_
- `4:49` and place it,  
  _வைத்து,_
- `4:50` this is the final position.  
  _இது தான் இறுதி நிலை._
- `4:51` That is,  
  _அதாவது_
- `4:52` your  
  _உங்கள்_
- `4:52` right  
  _வலது_
- `4:53` leg  
  _காலை_
- `4:53` bent  
  _மடித்து_
- `4:54` to the left hand  
  _இடது கைக்கு_
- `4:55` from the inside  
  _உள்ள்புறமாக_
- `4:56` place it  
  _வைத்து_
- `4:57` in the final position  
  _இறுதி நிலையில்_
- `4:58` facing the wall in front  
  _எதிரில் இருக்கக்கூடிய_
- `4:59` the wall  
  _சுவர்_
- `5:00` with a steady gaze  
  _சமத்ருஷ்டி_
- `5:00` as they say, you can look at the wall in front. If you feel some neck pain, you can slightly bend and look at the tip of your nose. In the final position, your entire right leg is bent and placed between your hands, and your left knee is fully stretched back. Your hip joint should touch the floor. Now, from your left hip to your left big toe, you get a full stretch.  
  _என்று சொல்லக்கூடிய எதிரில் இருக்கக்கூடிய சுவரைப் பார்க்கலாம். சிலருக்கு கழுத்தில் சில வேதனை ஒரு வலி இருந்துதுன்னு லேசா குணிஞ்சி மூக்கின் நுணி பகுதியைப் பார்க்கலாம். இறுதி நிலையில் கால முழுவதுமாக உங்கள் வலது காலை மடித்து கைக்கு இடையில் வைத்து இருந்தால் இடது கால முட்டிலும் மாக பின்ன்புறம் நீட்டியநிலையில் இருக்க வேண்டும். உங்களுடைய மூட்டு பகுதி தரையில் பதிந்த நிலையில் இருக்க வேண்டும். இப்ப உங்களுடைய இடது இடுப்பு பகுதியில் தொடங்கி இடது காலின் பெரு விரல் வரிக்கும் முழுவதுமாக ஒரு நீண்ட ஸ்ட்ரெச்சு ஒன்று கிடைச்சிருக்கிறது._
- `5:32` This is  
  _இது தான்_
- `5:33` the hip here  
  _இங்க இருக்கக்கூடியே இடுப்பு_
- `5:34` and also  
  _பகுதியிலும்_
- `5:35` the lower  
  _அடி_
- `5:36` back area  
  _முதுகு பகுதியிலும் இருக்கக்கூடிய_
- `5:38` stiffness  
  _இருக்கத்தை_
- `5:38` to remove  
  _நீக்குவதற்கு_
- `5:39` is an important  
  _முக்கியமான_
- `5:40` practice. In the final position, inhale and exhale three times, then slowly bring both legs back.  
  _ஒரு பயிற்சி. அப்போ இறுதி நிலையில் மூன்றுமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின் மெதுவாக மறுபடியும் இரண்டு கால்களும் பின்நோக்கி சென்று விட வேண்டும்._
- `5:48` Now, bend your left leg  
  _இப்ப இடது காலை_
- `5:49` bend  
  _மடித்து_
- `5:49` towards your right hand  
  _வலது கைக்கு_
- `5:50` and place it near your right hand. In this final position, inhale and exhale three times, then slowly stretch your leg back and return to Vajrasana.  
  _அருகிலே வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் இறுதி நிலையில் மூன்றுமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட பின் மெதுவாக மறுபடியும் காலை வெளியே எடுத்துப் பின்புறமாக நீட்டி, மறுபடியும் வசராசனம் என்னும் நிலையில் அமர்ந்து கொள்ளலாம். இது_
- `7:03` That's one round. You can do this up to five times. Usually, if you have traveled for a long time, fatigue  
  _ஒரு ரஊண்ட் ஆச்சா, இது மாதிரி அதிகபட்சம் ஐந்து முறை செய்யலாம். இது பொதுவா நீங்க ரொம்ப நேரம் ட்ராவல் பண்ணிருக்கீங்க, களைப்ப_
