# கடீ சக்ராசனம் (நிலை-1)

**Asana:** Kati Chakrasana (Seated) (கட்டி சக்ராசனம் (உட்கார்ந்த நிலை))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 17 May 2022
**Duration:** 7m 33s
**Video:** https://www.youtube.com/watch?v=1tTwPL7oDPg
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/kati-chakrasana-240
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/240.json

## Summary

The video begins with a discussion on intelligence from both modern psychology and Indian tradition, emphasizing the concept of 'viveka' (discernment) and its connection to three chakras: Vishuddhi, Ajna, and Bindu. The second half demonstrates the seated version of Kati Chakrasana, detailing setup, alignment, and step-by-step instructions for the twist, including breath and focus points.

**Tags:** discernment, chakra awareness, intuitive development, spinal alignment, Kati Chakrasana, spine, twisting, mental clarity

## Chapters

- `0:00` Topic: Intelligence, discernment, and chakras in Indian tradition
- `4:19` Asana: Kati Chakrasana (Seated)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to Podhigai friends. Friends,  
  _போதிகி நண்பர்களுக்கு வணக்கம். நண்பர்களே_
- `0:06` According to modern psychology, intelligence ability,  
  _நவீன உளவியலைப் பொறுத்தவரை, இண்டலிஜென்ஸ் அறிவுத்திறன்_
- `0:10` is something,  
  _என்பதை_
- `0:12` they define in various ways. The psychologist Rasler,  
  _அவர்கள் பல்வேறு விதமாக வடிவமைக்கிறார்கள். உளவியலாளர் ரச்லர்_
- `0:17` is the one,  
  _என்பவர்தான்_
- `0:21` who, during the world war, first selected people based on intelligence for use in war,  
  _உலக போரின் போது முதன்முதலாக இண்டலிஜென்ஸ் சார்ந்த நபர்களை தேர்ந்தெடுத்தல் போரில் பயன்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்தல்_
- `0:28` he emphasized this. For this,  
  _என்பதை முன்மைக்கிறார். இதற்கு அவர்_
- `0:30` he mentions three structures. First, mental development appropriate to age,  
  _மூன்று கட்டுமானங்களை சொல்கிறார். முதல்ல வயதிற்கு தகுந்த மனவளர்ச்சி_
- `0:33` being a person who has attained it. Intelligence,  
  _அடைந்த நபராக இருப்பல். இண்டலிஜென்ஸ்_
- `0:36` is the first stage.  
  _கான முதல் படிநிலை._
- `0:38` What is called chronological age,  
  _க்ரோனலாஜிக்கல் ஏஜ் என்று சொல்லக்கூடிய_
- `0:40` is about whether the mind has grown according to time,  
  _காலத்துக்கு தகுந்தாமாரி_
- `0:42` whether their mind has matured for their age is the first stage.  
  _அவருடைய மனமும் வளர்ந்திருக்கிறதா என்பது முதல் நிலை._
- `0:46` Second, in actions like words or numbers, whether their understanding,  
  _ரெண்டாவது அவருடைய சொல் அல்லது எண்கள் போன்ற நடவடிக்கைகளில் அவர் புரிந்துகொள்ளும்_
- `0:52` is very accurate or not,  
  _தன்மை மிகச்சரியாக இருக்கிறதா இல்லையா என்பதையும்_
- `0:56` is a scale to be considered.  
  _கணக்கில் கொள்ள வேண்டிய ஸ்கேல்._
- `0:57` That is kept as an important basic scale.  
  _அது முக்கியமான ஒரு ஸ்கேல் அடிப்படையாக வைத்திருக்கிறதார்._
- `1:00` Third, what is called our performance scale,  
  _மூன்றாவதாக நம்முடைய பெர்பாம்மென்ஸ் ஸ்கேல் என்று சொல்லக்கூடிய ஒரு_
- `1:05` in executing actions,  
  _செயல் புரிவதில்_
- `1:07` whether one acts intelligently or not,  
  _புத்திசாளித்தனத்துடன் நடந்துகொள்ளுகிறாதா இல்லையா என்பதையும்_
- `1:10` these three stages together,  
  _இந்த மூன்ற நிலைகளையும் உள்ளடக்கியதுதான்_
- `1:13` constitute modern psychology's intelligence.  
  _நவீன உளவியலின் இண்டலிஜென்ஸ் என்பது._
- `1:15` But our tradition interprets this a bit differently.  
  _ஆனால் நம்முடைய மதவு இதை இன்னும் சற்று வேறு மாறி ஆனுக்குகிறது._
- `1:19` What is called the power of discernment,  
  _விவேக சக்தி என்று சொல்லக்கூடிய_
- `1:22` the ability to understand something,  
  _ஒன்றை புரிந்துகொள்ளும் தன்மை என்பது_
- `1:24` is not just related to this birth,  
  _இந்த பிரவி சார்ந்த விஷயம் மட்டும்லை_
- `1:27` but is a continuation of many births,  
  _இது பல பிரவிகளின் தொடர்ச்சி என்பதாலும்_
- `1:30` and by doing certain basic things in this birth,  
  _நாம் இந்த பிரவியில் செய்யக்கூடிய_
- `1:33` through some fundamental actions,  
  _சில அடிப்படையான விஷயங்களை செய்வதன்மூலம் ஆக_
- `1:35` we can become even more intelligent,  
  _இன்னும் சற்று புத்திசாளித்தனமான_
- `1:38` and discerning as a person, which is part of our plan. Especially,  
  _விவேகமான விஷயமாக ஒரு மனிதலாக நம்மை மாற்றிக்கொள்ள முடியும் என்பதும் நம்முடைய பால திட்டத்தில். Specially_
- `1:42` this is a very important aspect in Vedantic education.  
  _இந்த வேதான்தக் கல்வியில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு விஷயம்._
- `1:48` To attain this so-called discernment,  
  _அப்படியென்ற விவேகம் என்று சொல்லக்கூடிய இந்த குறிப்பிட்ட ஒரு ஆற்றலைப் பெறுவதற்கு_
- `1:54` some basic practices,  
  _சில அடிப்படை பயிர்சிகளை_
- `1:56` are established by all traditions. Even if it's our devotional tradition,  
  _எல்லா மரபுகளும் ஏற்படுத்தி வைக்கிறது. நம்முடைய பக்தி மரபாக இருந்தாலும் சரி._
- `2:00` it can be said in another sense. But within our tradition itself,  
  _வேறு அர்த்தத்தில் அதைக் கூறலாம். ஆனால் நம்முடைய மரபுக்குள்ளேயே இந்த_
- `2:05` all traditions talk about discernment. Even in the logical tradition, discernment exists.  
  _விவேகம் என்பதையை எல்லா மரபுகளும் பேசிக்கிறது. தர்கா மரபுக்குள்ளும் விவேகம் என்பதும் உண்டு._
- `2:10` In the yoga tradition, ayurveda tradition, devotional tradition,  
  _யோக மரபுக்குள்ளும், ஆயிர்வேத மரபுக்குள்ளும், பக்தி மரபுக்குள்ளும்,_
- `2:14` in all traditions,  
  _எல்லா மரபுகளுக்குள்ளும்_
- `2:16` discernment,  
  _விவேகம் என்பது_
- `2:17` is emphasized as a very important concept.  
  _மிக முக்கியமான ஒரு கருத்துகோளாக முன்மைக்கப்படுகிறது._
- `2:21` A discerning type, called 'viveka jaathi', discernment type,  
  _விவேகமான ஒரு ஜாதி, விவேகக் ஜாதி_
- `2:22` is its name.  
  _என்றே அதற்கு பெயர்._
- `2:24` As a discerning person,  
  _விவேகமான ஒரு மனிதனாக_
- `2:26` you can transform yourself.  
  _உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்._
- `2:27` To become a discerning person,  
  _விவேகமான ஒரு மனிதனாக மாற்றிக்கொள்வது_
- `2:30` means,  
  _என்பது என்னவென்றால்,_
- `2:31` according to Indian tradition,  
  _இந்திய மரபைப் பொறுத்தவரை_
- `2:33` to state something very clearly,  
  _ஒன்றை மிக தெளிவாகச் சொல்லுதல்,_
- `2:35` to act as said,  
  _சொன்ன வண்ணம் செய்தல்,_
- `2:36` all these together,  
  _இது அனைத்தும் சேர்ந்ததுதான்_
- `2:38` are called discernment.  
  _விவேகம் என்று சொல்லப்படுகிறது._
- `2:40` For this, they mention three important chakras,  
  _அதற்கு மூன்று முக்கியமான சக்கரங்களாக அவர்கள் சொல்வது,_
- `2:43` called Vishuddhi chakra, Ajna chakra, and Bindu chakra,  
  _விஷுத்தி சக்கரம், ஆக்ஞை சக்கரம், பிந்து சக்கரம் என்று சொல்லக்கூடிய_
- `2:46` these three levels.  
  _இந்த மூன்று நிலைகள்._
- `2:47` Vishuddhi is an energy center in our throat,  
  _விஷுத்தி என்பது நம்முடைய தொண்டைக் குழியில் இருக்கக்கூடிய_
- `2:49` a specific energy center.  
  _ஒரு குறிப்பிட்ட ஆற்றல் மையம்._
- `2:52` By directing prana towards it, you can,  
  _அதை நோக்கி பிராணனைத் திருப்புவதன்மூலமாக, உங்களால் மிகத்_
- `2:55` very clearly,  
  _தெளிவாக ஒரு விஷயத்தை_
- `2:57` to another person,  
  _இன்னொருவருக்கு_
- `2:58` explain something so they understand.  
  _புரியும் படி சொல்லிவிட முடியும்._
- `3:00` This is the first stage.  
  _இது முதல் நிலை._
- `3:00` Second, Ajna chakra,  
  _இரண்டாவது, ஆக்ஞை சக்கரம்_
- `3:01` located at the base of our brain in the forehead,  
  _என்று சொல்லக்கூடிய நம்முடைய பூர்வ மத்தியில் இருக்கக்கூடிய மூளையின் அடிப்_
- `3:06` region,  
  _பகுதியில்_
- `3:08` or in its vicinity, a specific energy center. Through it, you can accurately grasp the situation, adapt yourself, and act accordingly.  
  _அல்லது அதன் வேறில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட ஆற்றல் மையம். அதன்மூலம் மிகச் சரியாக இந்த சூழலையை உங்களால் உள்ளுவாங்கி, அதற்கு தக்கவாறு உங்களை கட்டமைத்து கொண்டு அந்த இடத்தில் அதற்கு தனது மாதிரி உங்களை செயல்படுத்திக்கொள்ள முடியும்._
- `3:22` Third,  
  _மூன்றாவதாக,_
- `3:23` Bindu chakra is,  
  _விந்து சக்கரம் என்பது_
- `3:24` beyond worldly matters, related to intuition,  
  _இந்த உலகியல் சார்ந்த விஷயங்களையும் தாண்டி, intuition_
- `3:28` what is called inner awareness, our bindu,  
  _என்று சொல்லக்கூடிய உள்ளுணர்வு சார்ந்த தலமாகத்தான் நம்முடைய விந்து_
- `3:31` sound,  
  _நாதம்_
- `3:32` is the bindu chakra.  
  _என்று சொல்லக்கூடிய விந்து சக்கரம் இருக்கிறது._
- `3:34` By,  
  _அதை_
- `3:36` stimulating it or sending prana there,  
  _தூண்டுவதன் மூலமாக அல்லது அங்கு பிராணனே அனுப்புவதன் மூலமாக_
- `3:38` in matters of intuition,  
  _உள்ளுணர்வு சார்ந்த_
- `3:39` in those matters,  
  _விஷயங்களில்_
- `3:41` you can,  
  _உங்களால் ஒரு படி_
- `3:42` progress further,  
  _செற்றும் முன்னேரி_
- `3:42` advance.  
  _சென்று விட முடியும்._
- `3:44` These three chakras,  
  _இந்த மூன்று சக்கரங்களையும்_
- `3:46` can be connected,  
  _இணைக்கக் கூடிய_
- `4:18` Or practices that send prana to these three chakras—about 60-70 exercises are designed to connect these chakras. Previously, we saw that Nada Yoga mostly consists of practices for these three chakras. Today, the practice called Kati Chakrasana, which we saw earlier in standing, can cause dizziness or twisting for some, so it can also be done seated. You can sit on a bed or sofa,  
  _அல்லது இந்த மூன்று சக்கரங்களுக்கும் பிராணனே அனுப்பக் கூடிய பயிற்சித்திட்டம் என்பது ஒரு 60-70 பயிற்சிகள் இந்த மூன்று சக்கரங்களையும் இணைக்கக் கூடிய பயிற்சிகளாகத்தான் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே நாம் பார்த்த நாத யோகம் என்பது பெரும்பாலும் இந்த மூன்று சக்கரங்களுக்கான பயிற்சிகள்தான். இன்று நாம் ஏற்கனவே பார்த்த நின்ற நிலையில் செய்யக் கூடிய கட்டி சக்கராசனம் எனும் பயிற்சியை நின்ற நிலையில் செய்தால் சிலருக்கு மயக்கம் அல்லது சில திருகிருப்பு போன்ற நிலை ஏற்படுவதால் உட்கார்ந்த நிலையிலும் செய்ய முடியும் என்று ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு பெட்லா உட்கார்ந்தோ, சோஃபலா உட்கார்ந்தோ_
- `4:19` and do this. But,  
  _கூட இதைப் பண்ணியிடலாம். ஆனால்_
- `4:22` when you sit, there should be nothing behind you,  
  _நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது பின்புரமாக எதுவும் இல்லாமல்_
- `4:23` you must be clear behind.  
  _இருக்க வேண்டும்._
- `4:25` When sitting on the bed,  
  _நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது பெட்லா அமர்ந்து_
- `4:27` if you do this, come to the center of the bed and start the practice. In seated posture, sit in Sukhasana, Padmasana, or any comfortable position.  
  _செய்வதாக இருந்தால் பெடின் மையப் பகுதியில் வந்து இந்த பயிற்சியை தொடங்கலாம். உட்கார்ந்த நிலையில் சுகாசனம், பத்மாசனம் அல்லது உங்களுக்கு எது வசதியான ஒரு நிலையோ அந்த நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்._
- `4:57` In seated position, keep your spine straight without bending forward. If you bend forward while doing Kati Chakrasana, you may feel pain in the mid-back. After sitting in Padmasana, you should slightly elevate your spine upwards. Also, there should be no tension in your shoulder blades. Because when we lift the spine, the common mistake is creating tension in thighs and shoulders. So, consciously relax those areas.  
  _அமர்ந்த நிலையில் முதுகுத்தண்டை ஏக்காரணம் கொண்டு முன்புரமாக குனியாமல் இருக்க வேண்டும். முன்புரமாக குனிந்து கட்டிசக்ராசனம் செய்யும்போது நிச்சயமாக நடு முதுகு பகுதியில் ஒரு வேதனை, வலி உண்டாகலாம். பத்மாசனத்தில் அமர்ந்த உடனே நீங்கள் செய்ய வேண்டியது முதுகை செற்ற மேல்நோக்கி லேசா ஒரு சின்ன elevation, மேல தூக்கிய நிலையில் அமர்ந்து கொள்ளலாம். அதற்கு இணையாகவே உங்களுடைய தோல்ப்பட்டையில் எந்த இருக்கமும் இருக்கக்கூடாது. ஏன்னா நம்ம முதுக மேல்நோக்கி தூக்குன உடனே நம்ம செய்யக்கூடிய மிகப்பெரிய தவர் என்னவென்றால் தொடை மற்றும் தோல்பட்டையில் ஒரு இருக்கத்தை உருவாக்கி விடுவோம். அதனால் ரொம்ப தெளிவா அந்த இரண்டு இடங்களிலும் இருக்கக்கூடிய இருக்கத்தை மனதளவிலே நீக்கி விட வேண்டும்._
- `5:27` Here, keep your hands sideways, not too high or too low, at this position. From your fingers to shoulder blades, the entire arm should be relaxed. This is the starting stage. In this position, gently inhale,  
  _இந்த இடத்தில் கைகளை பக்கவாட்டு நல்ல பக்கவாட்டுல ஒரு தூக்கிய நிலையில் ரொம்ப மேலையும இருக்கவேண்டும் ரொம்ப கீழையும இருக்கவேண்டும் இந்த இடத்தில இருக்கணும். இங்கே உங்களுடைய கை விரலிலிருந்து தோல்பட்டை வரைக்கும் ஆன மொத்த கையும் இலகுவாக லேசா இருக்கணும். இது ஆரம்ப கட்டம். இந்த இடத்தில் மெதுவாக மூச்சு உள்ளே இழுத்து விட்டு_
- `5:57` As you exhale, turn your torso backward, place your left hand on the right shoulder blade, and your right hand on the lower back. If possible, turn backward and look at the wall. Once the exhalation is complete, inhale and return to center. As you exhale again, turn fully to the left,  
  _மூச்சு வெளியே செல்லும்போது ஏதோ ஒரு பிறம் பின்ன்புறமாக திரும்பி இடது கை வலது தோல்பட்டை மீதும், வலது கை அடி முதுகு பகுதியில் இருக்க வேண்டும். முடிந்தால் பின்ன்புறமாக திரும்பி சுவற்றை பார்க்கலாம். இது முழுவதுமாக மூச்சு வெளியே போயாச்சா? மூச்சு உள்ளே இழுத்துக்கொண்டு மறுபடியும் மைய நிலைக்கு வந்து, மூச்சு வெளியே செல்லும்போது முழுவதுமாக இடது பிறம் திரும்பி,_
- `6:01` place your right hand on the left shoulder,  
  _வலது கை இடது தோளின் மீதும்,_
- `6:03` and your left hand on the lower back,  
  _இடது கை முதுகின்_
- `6:05` on the lower part. When breathing,  
  _அடி பகுதியின் மீதும் இருக்க வேண்டும். மூச்சும்_
- `6:07` as you inhale, again,  
  _உள்ளே வரும் போது மறுபடியும்_
- `6:09` return to the center position.  
  _மைய நிலைக்கு வந்து விட வேண்டும்._
- `6:41` This is one round. Repeat this ten times. Each time, you can close your eyes and focus on three areas. When you return to center, pay attention to the front abdominal area and thigh area. Because when you twist backward, the abdomen is compressed and the thigh feels tension. When you return to center, the tension and compression are released.  
  _இது ஒரு ரவுண்டு. இதுபோல பத்து முறையிங்க செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் செய்யும்போதும் நீங்கள் கண்களை மூடி மூன்று இடங்களை கவனிக்கலாம். ஒவ்வொரு முறை மைய நிலைக்கு வரும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் முன் வயிற்று பகுதியும், தொடை பகுதியும் கவனிக்கலாம். ஏன்னா, நீங்கள் பின்புறம் திரும்பும்போது வயிற்று பகுதி ஒரு அழுத்தப்பட்ட நிலையில் இருக்கும், தொடை பகுதியில் ஒரு இருக்கம் இருக்கும். நீங்கள் மைய நிலைக்கு வரும்போது இந்த இருக்கமும் அழுத்தப்பட்ட நிலையும் தள_
