# கடீ சக்ராசனம் (நிலை-2)

**Asana:** Kati Chakrasana (கடீ சக்ராசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 18 May 2022
**Duration:** 7m 5s
**Video:** https://www.youtube.com/watch?v=hy__o2i8EJY
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/kati-chakrasana-241
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/241.json

## Summary

The video begins with a discussion on the limitations of generic self-improvement advice and the importance of continuous personal practice (sadhana) as emphasized in Indian tradition and yoga. The second half demonstrates Kati Chakrasana (Waist Rotation Pose), including step-by-step instructions, alignment tips, and points of awareness during the twist.

**Tags:** sadhana (continuous practice), self-improvement, motivation vs. tradition, personal transformation, Kati Chakrasana, waist twist, spinal mobility, torso rotation, seated twist

## Chapters

- `0:00` Topic: Continuous Practice (Sadhana) and Self-Improvement in Indian Tradition
- `4:26` Asana: Kati Chakrasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Greetings to all friends. Self-improvement  
  _வணிகினன் நண்பர்களுக்கு வணக்கம். சுய முன்னேற்ற_
- `0:02` book  
  _புத்தகம்_
- `0:04` or self-improvement seminar  
  _அல்லது சுய முன்னேற்ற கருத்தரங்கு_
- `0:06` such events  
  _போன்ற நிகழ்வுகள்_
- `0:07` are continuously being conducted all over the world. In India,  
  _உலகம் முழுவதுமே தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில்_
- `0:10` alone in India, self-improvement is a huge industry worth 4,500 crores. There are various experts in this field. Many books are published in crores. But psychologists like Dr. Moore say that such self-improvement books or talks are not suitable for everyone. If I say I am reading a motivational book or listening to a motivational speech, only by that,  
  _மட்டுமே 4,500 கோடி ரூபாய்க்கு வழங்கக்கூடிய ஒரு மிகப் பெரிய துறை சுய முன்னேற்ற அறிவுரை செயக்கூடிய ஒரு துறை. இதில் தல்வேறு நிபுணர்கள் இருக்கிறார்கள். பல்வேறு புத்தங்கள் கோடிக்கணக்கில் விட்டுத் தீர்ந்து விடுகிறது. அனால் டாக்டர் மூரே போன்ற உள்ளவியலாளர்கள் சொல்லக்கூடியது என்னவென்றால் இது போன்ற சுய முன்னேற்ற புத்தகங்களோ அல்லது சுய முன்னேற்ற பேச்சுகளோ எல்லோருக்கும் பொதுவானது அல்ல என்றுதான் அவர் சொல்கிறார். ஒரு சுய முன்னேற்ற புத்தகத்தை motivational book, motivational speech கேட்கிறேன் என்று சொக்கொள்ளேன். அதன் மூலமாக மட்டும்_
- `0:42` I cannot achieve self-improvement  
  _நான் சுய முன்னேற்றம் அடைந்து விட முடியாது_
- `0:47` he insists. Because there are 20 types of self-improvement ideas. Each person needs different types. For basic things like hunger or marriage, no one needs to tell me; I will do it myself. But for  
  _என்றுதான் அவர் முன்னைக்கிறார். ஏனென்றில் 20 விதமான சுய முன்னேற்ற கருத்துகைகள் இருக்கிறது. அவை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி தேவைப்படிக்கிறது. ஏனென்றில் முதல்ல நம்முடிய நம்மை உந்தி தல்லக்கூடிய சுய முன்னேற்றம் சில சம்மேம் தேவைப்படிக்கிறது. உதாரணமா பசி திருமணம் செய்துகொள்ளுதல் போன்ற அடிப்படையான விஷயங்களெல்லாம் எனக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவே தேவையில்லை. நானே முன்னின்று அதை நான் செய்துவிடுவேன். ஆனால் ஒரு_
- `1:10` to escape from a situation  
  _விஷயத்திலிருந்து தப்பிப்பதற்கு இது_
- `1:13` to get out of a bad situation  
  _ஒரு மோசமான ஒரு சிச்சுவேஷன் இருந்து வில்லப்போறதற்கு_
- `1:16` I need someone's guidance to get out of a bad situation. So, each person needs different degrees and types of self-improvement talks or books. That's why Dr. Moore questions whether motivation alone can bring big change. But continuing,  
  _எனக்கு யாரோ ஒருத்தர் கையிடன்ஸ் தேவைப்படுகிறது. அப்போ இந்த ஒவ்வொரு நவருக்கும் வெவ்வேறு டிகிரியில வெவ்வேறு மாதிரியான சுய முன்னேற்றமும் அல்லது முன்னேற்றம் சார்ந்த பேச்சோ புத்தாங்களோ தேவைப்படுத்துக்கொண்டு இருக்கிறது. அதனால்தான் மோட்டிவேஷன் புக்குமூலமாகோ மோட்டிவேஷன் மூலமாகோ ஒரு பெரிய மாற்றம் ஒன்றும் நிகழுமான என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறி என்றுதான் டாக்டர் மூரே முன்மைக்கிறார். ஆனால் தொடர்ந்தது_
- `1:38` being involved in such things  
  _போன்ற விஷயங்கள் இடுபட்டுக்கொண்டே இருத்தல்_
- `1:42` can be used as a temporary tool to prevent us from going downwards.  
  _ஓரளவு நம்மை கீழ் நோக்கிப் போய்விடாமல் தடுப்பதற்காகவேனால் இதை ஒரு தர்காலிக கருவியாக உபயோகத்துக்கொள்ளலாம் என்று முன்னைக்கப்படுகிறது._
- `1:50` In our Indian tradition  
  _நம்முடைய இந்திய மரபில்_
- `1:52` even before talking about self-improvement topics  
  _சுய முன்னேற்றம் சார்ந்த விஷயங்களைப் பேசுவதற்கு முன்னரே_
- `1:56` what is called sadhana  
  _சாதனா என்று சொல்லக்கூடிய_
- `1:57` continuous practice is emphasized. You  
  _தொடர் பயிற்சி என்பதையும் முன்னைத்து விடுகிறார்கள். நீங்கள்_
- `2:00` may or may not achieve self-improvement, for you  
  _சுய முன்னேற்றம் அடைவீர்களா, அடைய மாட்டிர்களா, உங்களுக்குச்_
- `2:01` is self-improvement necessary  
  _சுய முன்னேற்றம் தேவையா_
- `2:03` even before this question arises  
  _என்ற இந்த கருத்துகொளுக்கும் முன்னராகவே_
- `2:05` the idea of sadhana is needed. Whether or not you get results, you must be on a path of practice. Sadhana differs in each field. Yoga sadhana is different, music sadhana is different. But without a path of practice, progress is not possible, says our tradition. Patanjali also lists the benefits of long-term continuous yoga practice. We have already discussed this. For example, Hatha Yoga Pradipika and Shiva Samhita mention what changes happen after how much practice. Hatha Yoga Pradipika says that after six months of continuous practice, you can overcome physical problems. After one to three years, you can overcome not only physical but also mental and deep-rooted issues. Our tradition considers progress as overcoming physical and mental problems you already experience,  
  _சாதனா என்ற கருத்துகொள் வேண்டும். ஒரு விஷயத்தைத் தொடர்ந்து அதன் பலன் இருக்கோ இல்லையோ, ஆனால் நீங்கள் ஒரு சாதனாமார்கத்தில் இருந்தேயாக வேண்டும். சாதனா என்பது ஒவ்வொரு மார்கத்திலும் வேறமாறிக்கொண்டு இருக்கிறது. யோக சாதனா என்பது வேறமாறிக்கொண்டு இருக்கிறது. இசையில் இருக்கக்கூடிய சாதனாமார்கம் வேறமாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் நீங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு சாதனாமார்கத்தில் இல்லாமல் முன்னேற்றம் என்பது வாய்ப்பே இல்லை என்றுதான் நம்முடைய இந்திய மரபு அதைத் திரும்பத் திரும்ப வெளியிறுத்திக்கொண்டு இருக்கிறது. யோகசாதனைகளைப் பொறுத்தவரை பதஞ்சலி சொல்லக்கூடிய சத்து தீர்க்ககாள நையரந்தரியா இங்கிற சுலோகத்தில் வரக்கூடிய ஒன்றை நீங்கள் தீர்க்ககாளத் தொடர்ந்து செய்துகொண்டே வருவதால் அடைக்கூடிய பலன்கள் என்பதையும் மிகப் பெரிய பட்டியல் எடுத்துகிறார். அதைப் பற்றியும் நாம் ஏற்கனவே பேசிவிட்டோம். ஒதாரணமாக ஹதயோகப் பிரதீபிகா அல்லது நம்முடைய சிவ சம்கிதை போன்ற சம்கிதைகள் சொல்வது ஒரு பயிற்சி எத்தனை காலத்தில் என்ன விதமான மாற்றங்களைத் தரும் என்பது பேசப்பட்டிருக்கிறது. ஹதயோகப் பிரதீபிகா சொல்லக்கூடிய ஆறு மாதம் வரை நீங்கள் தொடர்ந்து ஹதயோகப் பயிற்சிகள் செய்யும்போது முதலில் நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த உடலியல் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து நீங்கள் முன்னேற்றம் அடைந்துவிடலாம். ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வரை தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது உடல் அளவில் மட்டுமல்ல உள்ளத்திலும் நீங்கள் ஆளத்திலும் எங்கேங்கோ தேக்கி வைத்திருக்கக்கூடிய ஒரு பிரச்சினைகளிலிருந்து நீங்கள் முன்னேற்றம் அடைந்துவிடலாம். நம்முடைய மரபு முன்னேற்றம் என்று சொல்லக்கூடியது ஏற்கனவே நான் அனுபவித்துக்கொண்டு இருக்கக்கூடிய உடலியல் உள்ளவியல்_
- `3:39` as the main thing, and only then considers worldly progress as secondary.  
  _சார்ந்த பிரச்சினைகளிலிருந்து நான் முன்னேருதல் என்பதைத்தான் முக்கியமாகக் கருதுகிறது தைவிர உலகியல் சார்ந்த முன்னேற்றத்தை அவர்கள் இரண்டாவதாகத்தான் முன்னேற்றிக்கிறார்கள்._
- `3:45` Four things already  
  _நான்கு விஷயங்கள் ஏற்கனவே_
- `3:46` we have discussed.  
  _நாம பேசியிருக்கோம்._
- `3:47` Brahmacharya,  
  _பிரம்மச்சரியம்,_
- `3:48` householder, vanaprastha, sannyasa,  
  _கிழகஸ்தம், வானப்பரஸ்தம், சன்னியாசம்,_
- `3:51` we have discussed four stages: Brahmacharya, householder, vanaprastha, sannyasa. But when modern psychology talks about motivation, our tradition approaches it differently. Now, let's look at the practice of Kati Chakrasana. It is a practice done in Padmasana or Sukhasana, especially for those who cannot sit in Vajrasana. But if you can, you may do this in Vajrasana. Once seated in Vajrasana, as I said two days ago, ensure your body weight is evenly distributed on both legs and ankles before starting. Because in Kati Chakrasana, when you twist fully, all your weight should not fall on one leg, as it may cause pain. So, after sitting in Vajrasana,  
  _நான்கு நிலைகள் பேசியிருக்கோம். பிரம்மச்சரியம், கிழகஸ்தமும் வரும் போது நாம் அதைப் பற்றி இந்தேயே பேசியுவிட்டோம். ஆனால் ஒரு மாடன்சைக்காலஜி சொல்லக்கூடிய மோட்டிவேஷன் என்று வரும் போது நம்முடைய மரபு இதை வேறுமாறி அணுகுகிறது என்பதுதான் இங்கே அடிப்படை. நாம் கட்டி சக்ராசனம் என்ற பயிற்சியை நிற்றுப் பார்த்தோம். பத்மாசனம் எனும் நிலையில் அல்லது சுகாசனம் எனும் நிலையில் அமந்து செய்யக்கூடிய ஒரு பயிற்சி. அது வஜ்ராசனத்தில் அமர முடியாதவர்களுக்கான பயிற்சியாக அது முன்னைக்கப்படுகிறது. ஆனால் உங்களால் வஜ்ராசனம் எனும் நிலையில் அமர முடியாதவு நீங்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்து இந்த பயிற்சியை செய்யலாம். வஜ்ராசனத்தில் அமரந்த உடனேயே நான் இரண்டு நாட்களுக்கு முன் சொன்னது போல வஜ்ராசனத்தில் அமர்ந்து உங்கள் உடல் எடை மிகச் சரியாக இரண்டு கால் பகுதிகளிலும் கணுக்காலிலும் சென்று சேர்கிறது என்பதை கவனித்து விட்டுத்தான் நீங்கள் பயிற்சியை தொடங்க வேண்டும். ஏனென்றில் நீங்கள் கட்டி சக்கராசனம் போன்ற பயிற்சியில் முழுவதுமாக திரும்பும்போழுது உடலின் எடை மொத்தமாக சென்று ஒரு காலில் விழுந்துவிடக்கூடாது அது அந்த காலில் ஒரு வேதனை வலியை உண்டாக்கிவிடலாம். ஆகவே வஜ்ராசனத்தில் அமர்ந்து உங்கள்_
- `4:53` you can gently move your joint area. If there is a small  
  _மூட்டு பகுதியை லேசாக அசைத்துப் பார்த்துக்கொள்ளலாம். உங்கள் கணுக்கால் குதிக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சின்ன_
- `4:57` adjustment needed in your ankles or heels, you can move them slightly apart or together  
  _மாற்றம் தேவைப்பட்டால் அவற்றை சற்று விலக்கியோ சற்று ஒட்டியோ_
- `5:03` and make a small adjustment. After doing that,  
  _வைத்து ஒரு சிறு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளலாம். அப்படி ஏற்படுத்திய பின்_
- `5:07` slowly raise your arms to the sides  
  _மெதுவாக கைகளை பக்கவாட்டில்_
- `5:09` lift them up to the center  
  _உயர்த்து இந்த மைய_
- `5:10` slowly in this position  
  _நிலையில் மெதுவாக_
- `5:11` breathe  
  _மூச்சை_
- `5:13` inhale  
  _உள்ளிழுத்து_
- `5:13` as you exhale, completely to the back  
  _மூச்சு வெளியே செல்லும்போது முழுவதுமாக பின்புறம்_
- `5:15` twist  
  _திரும்பி_
- `5:17` left hand on right shoulder and right  
  _இடது கை வலது தோல் பட்டையிலும் வலது_
- `5:19` hand behind the back  
  _கை முதுகின் பின்புறமும்_
- `5:21` in this position  
  _இருந்த நிலையில்_
- `5:37` try to look back as much as possible. If you can't, look to the side, that's fine. We've already discussed the nine drishti points to focus on. In a practice, what to focus on or observe with closed eyes. You can focus on the center of the eyebrows, throat pit, and navel area—these three points along the spine. The center of the eyebrows is directly behind at the back of the head, the throat pit is behind at the cervical bone (C5), and the navel area is behind at the center of the back. You can focus on these three areas while twisting. Because Kati Chakrasana creates a twist. Through this twist, blood flow is also  
  _பின்புறச் சுற்றை பார்ப்பதற்கு முயற்சி செய்யலாம். பின்புறச் சுற்றை பார்க்க முடியாதவர்கள் பக்கவாட்டில் பார்க்கலாம் அது ஒன்றும் தவறில்லை. நாம் த்ருஷ்டி பாய்ண்ட் என்று நவ த்ருஷ்டி என்று ஒன்பது விதமான இடங்களை கவனித்தல் பற்றியே ஏற்கனவே பேசியிருக்கிறோம். ஒரு பயிற்சி என்ற போது நீங்கள் எதெல்லாம் கவனிக்க வேண்டும் அல்லது கண்மூடிய நிலையில் நீங்கள் எதையெல்லாம் அவனாணிக்கலாம் என்பதைப்பற்றி பேசியிருக்கிறோம். புருவ மத்தி, தொண்டைக் குழி, தொப்புள் பகுதி இந்த மூன்று முதுகுத்தண்டின் பகுதிகளைக் கவனிக்கலாம். புருவ மத்தி என்பது புருவ மத்திக்கு நேர்பின்னாடி இருக்கக்கூடிய தலையின் பின், பகுதி தொண்டைக் குழிக்கு நேர்பின்னாடி இருக்கக்கூடிய சர்விகல் போன் என்று சொல்லக்கூடிய C5, கழுத்து எலும்பு பகுதி தொப்புள் பகுதிக்கு நேர்பின்னாடி இருக்கக்கூடிய மைய முதுகுப் பகுதி. இந்த மூன்று பகுதியையும் நீங்கள் திரும்பி இருக்கக்கூடிய நிலையில் கவனிக்கலாம். ஏனா கட்டிச்சக்கராசனம் ஒரு முடுத்திருக்கும் ஒன்றை ஏற்படுத்துகிறதான். அந்த திருக்கலின் மூலமாக ரத்த ஓட்டமும் சரி_
