# கடீ சக்ராசனம்

**Asana:** Katti Chakrasana (Seated Spinal Twist) (கட்டிசக்கராசனம்)
**Category:** Twists
**Collection:** For Elderly (chair-seated, suitable for elderly)
**Date:** 22 Nov 2021
**Duration:** 7m 59s
**Video:** https://www.youtube.com/watch?v=_iOI3OkM1dA
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/katti-chakrasana-071
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/071.json

## Summary

The video begins with a discussion on the dual energies of Hatha Yoga—solar and lunar—and the importance of balancing them, using Surya Namaskar as an example. The second half introduces and demonstrates Katti Chakrasana in a seated position, explaining its benefits and step-by-step instructions, especially for elderly or those with minor health issues. The asana demonstration is detailed and practical.

**Tags:** hatha yoga, energy balance, solar and lunar qualities, metabolic rate, Katti Chakrasana, seated spinal twist, spine mobility, elderly-friendly

## Chapters

- `0:00` Topic: Balancing Solar and Lunar Energies in Hatha Yoga
- `3:28` Asana: Katti Chakrasana (Seated Spinal Twist)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In today's yoga segment, the asana we are going to see is Katti Chakrasana.  
  _யோகம் என்ற பகுதியில் இன்று நாம பார்க்கப்போற ஆசனம் கட்டி சக்கராசனம்._
- `0:06` Ji Soundararajan will explain this asana for us. Pi Sugandhi will demonstrate it for us. Let's learn this asana. Greetings to new friends. All over the world, those who practice yoga or know about yoga, the most important thing they mention is the word 'Surya Namaskar.' There is no one who hasn't heard of it. Everyone talks about Surya Namaskar and its practice in various ways. Surya Namaskar comes under the branch of Hatha Yoga. In Hatha Yoga, 'Ha' refers to one aspect of a human being.  
  _இந்த ஆசனத்தை நமக்காக விளக்குகிறார் ஜி சவுந்தர்ராஜன். இந்த ஆசனத்தை நமக்காக செயல்படத்தி காட்டப்போறாங்க பி சுகந்தி. வாங்க இந்த ஆசனத்தை கற்றுக்கலாம்.புதியை நண்பர்களுக்கு வணக்கம்.உலகம் முழுவதுமே யோகப் பயிற்சிகள் செய்யக்குடியவர்கள் அல்லது யோகம் பற்றி தெரிந்தவர்கள் மிக முக்கியமாக சொல்லக்குடிய விஷயம் என்னவென்றால் சூரிய நமஸ்காரம் என்ற வார்த்தை.இது கேள்விப்படாவர்கள் யாருமே இருக்கமாட்டாங்க.எல்லாரும் இந்த சூரிய நமஸ்காரம், சூரிய நமஸ்காரம், சூரிய நமஸ்காரம் பற்றிய பயிற்ச்சி பற்றி வித விதமாஹ பேசப்பட்டிருக்கிறது.இந்த சூரிய நமஸ்காரம் என்ன பிரிவில் வருகிறது என்றால், ஹட்ட யோகம் என்ற பிரிவில் வருகிறது. ஹட்ட யோகம் என்றால் ஹா என்பது நம்முடைய ஒரு மனிதரின்_
- `0:39` the solar quality,  
  _சூரிய தன்மையையும்,_
- `0:44` and 'Tha' refers to the lunar aspect in a person.  
  _டா என்பது ஒரு மனிதரின் சந்த்ரன் என்புச்சொல்லக்கூடிய சந்த்ர_
- `0:49` It indicates the lunar quality. Male  
  _தன்மையையும் குறிக்கிறது. ஆண்_
- `0:51` quality and female quality, let's say. So,  
  _தன்மை பெண்தன்மை அப்படின்னு வைச்சுக்கோம். அப்படி_
- `0:53` even a man has the lunar, or feminine, quality inside him,  
  _ஒரு ஆணுக்குள்ள சந்த்ர தன்மைன்சொல்லக்கூடிய பெண்தன்மையும்_
- `0:55` it is present,  
  _இருக்கு_
- `0:58` and in a woman, the solar, or 'Ha', quality is also present.  
  _ஒரு பெண்ணுக்குள்ள சூரியத்தன்மைன்சொல்லக்கூடிய ஹா. தண்மையும்_
- `1:01` So, every person,  
  _இருக்கு. அப்படியென்ன ஒவ்வொரு மனிதருமே_
- `1:02` whether he  
  _அவர்_
- `1:04` is a man or a woman,  
  _ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி_
- `1:06` has both these qualities. In a person's  
  _இரண்டு தன்மைகளால் ஆனவர். ஒருவருடைய_
- `1:08` walk, dress, and behavior, if male  
  _நடை, உடை, பாவனையில் ஆணுடைய_
- `1:11` or in walk, dress, and behavior, if feminine quality  
  _நடை, உடை, பாவனையில் பெண்தன்மை_
- `1:13` is present,  
  _இருந்தால்_
- `1:14` in that body,  
  _அந்த உடலில்_
- `1:16` it means the influence of the moon is more.  
  _சந்த்ரன் உடைய தாக்கம் அதிகமாக இருக்கிறது என்ற அர்த்தம்._
- `1:19` Some women behave with masculine qualities—they wear pants, shirts, tight shirts. All this is the heightened activity of male energy in a female body. This is neither wrong nor right. A body is made of two energies: solar and lunar. To enhance or properly channel these energies, Hatha Yoga practices were created. Surya Namaskar is a practice made up of about twelve small steps or parts. The current benefits of Surya Namaskar have been studied in various ways. Firstly, they talk about something called MET, Metabolic Equivalent Task. It includes food intake, digestion, extracting energy from food, and expelling waste. All this together is the MET rate. They check and research the MET rate for someone doing Surya Namaskar. What happens is,  
  _சில பெண்கள்லாம் பாத்தீங்கன்னா ஆண் தன்மையுடன் நடந்து பாங்க. சட்டத்தான் போடுவாங்க பேன் ஷர்த்தான்னா போடுவாங்க, டைட்ட் ஷர்த்துடுவாங்க. இதெல்லாம் பெண்கள் உடலில் இருக்கக்கூடிய ஆண் சக்தியின் அதீதமான செயல்பாடு நர்த்தம். இது தப்போ, ரைட்டோ அப்படில்ல. ஒரு உடல் இரண்டு ஆற்றல்களாலானது. சூரிய ஆற்றல், சந்திர ஆற்றல் என்னும் இரண்டு ஆற்றல்களாலானது. அப்படியின்னு இந்த ஆற்றல்களை இன்னும் மேம்படுத்த, அல்லது இந்த ஆற்றல்களை மிகச் சரியாக நெறுவகிக்க ஹட்டையோகப் பயிற்சிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியின்னு சூரிய நமஸ்காரம் என்னும் பயிற்சி கிட்டத்திட்ட பன்னிரண்டு குட்டிக் குட்டி அமைப்புகளால், பகுதிகளால் ஆன ஒரு பயிற்சிதான் சூரிய நமஸ்காரம். அப்படியின்னு சூரிய நமஸ்காருடை இன்றைய பழங்கள், இது இன்னைக்கி காலகட்டத்துல, இது பல்வேறு ஆயிவுகள் குட்படுத்திருக்காங்க. முதல்ல என்ன சொல்றாங்க அவ்வளவுன்னா, MET என்ன சொல்லக்கூடிய Metabolic Equivalent Task அப்படின்னு ஒன்று இருக்கு. ஒருத்துருடைய உணவு உட்ட்கொள்ளுதல், அது செரிமானித்தல், செரிமானித்த உணவிலிருந்து தேவையான சக்தியை உடம்பு எடுத்துக்கொள்ளுதல், உடம்பு எடுத்துக்கொண்ட பின் சகைகளை வெளியேற்றுதல். இது மொத்தமும் சேர்த்ததான் MET என்னுடைய ரேட்டு. இந்த MET ரேட்டை, இந்த சூரிய நமஸ்கார் பண்ணக்கூடிய ஒருத்துருக்கு, அது செக் பண்ணி பாக்குறாங்க, அது ரிசர்ஜ் பண்ணி பாக்குறாங்க. அப்படியென்ன நடக்குதுனா,_
- `2:22` from three to five,  
  _மூன்று முதல் ஐந்து வரை,_
- `2:24` if you do five rounds of Surya Namaskar,  
  _ஐந்து ராண்டு ஆஞ்சு ராண்டு சூரிய நமஸ்கார் பண்ணன_
- `3:21` a  
  _ஒரு_
- `3:23` there is a metabolic rate, and how is it? What is the metabolic rate for a child, how strong is a personality,  
  _மெட்டபாலிக் ரேட்டு இருக்குல்லை, அது எப்படி இருக்குன்னா, ஒரு குழந்தைக்கு என்ன மெட்டபாலிக் ரேட்டிருக்கும், எவ்வளவு ஒரு ஸ்ட்ராங்கான ஒரு பஸ்ணால்டியா,_
- `3:27` the same body condition, same metabolic rate, whether it's a child, a strong personality, a 16-year-old, a 25-year-old, or even a 55 or 60-year-old, all can get the same benefit from Surya Namaskar. So, this practice is very important for balancing the excess male quality in a female body and the excess female quality in a male body. It is a key part of developing personality. Physically, it ensures that the food we eat is converted only into energy and not wasted. Therefore, it is important to learn this from a proper teacher. We have already seen Katti Chakrasana, which is done in a standing position,  
  _அதே உடல் நிலை, அதே மெட்டபாலிக் ரேட், அல்லது இந்த ஆற்றல்களை மிகச் சரியாக நெறுவகிக்க ஹட்டையோகப் பயிற்சிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி இந்த சூரிய நமஸ்காரம் என்ன பயிற்சி, கிட்டத்திட்ட பன்னிரண்டு குட்டிக் குட்டி அமைப்புகளால், பகுதிகளால் ஆன ஒரு பயிற்சிதான் சூரிய நமஸ்காரம். அப்படியென்னு சூரிய நமஸ்காருடை இன்றைய பழங்கள், இது இன்னைக்கி காலகட்டத்துல, இது பல்வேறு ஆயிவுகள் குட்படுத்திருக்காங்க. முதல்ல என்ன சொல்றாங்க அவ்வளவுன்னா, MET என்ன சொல்லக்கூடிய Metabolic Equivalent Task அப்படின்னு ஒன்று இருக்கு. ஒருத்துருடைய உணவு உட்ட்கொள்ளுதல், அது செரிமானித்தல், செரிமானித்த உணவிலிருந்து தேவையான சக்தியை உடம்பு எடுத்துக்கொள்ளுதல், உடம்பு எடுத்துக்கொண்ட பின் சகைகளை வெளியேற்றுதல். இது மொத்தமும் சேர்த்ததான் MET என்னுடைய ரேட்டு. இந்த MET ரேட்டை, இந்த சூரிய நமஸ்கார் பண்ணக்கூடிய ஒருத்தருக்கு, அது செக் பண்ணி பாக்குறாங்க, அது ரிசர்ஜ் பண்ணி பாக்குறாங்க. அப்படியென்ன நடக்குதுனா, மூன்று முதல் ஐந்து வரை, ஐந்து ராண்டு ஆஞ்சு ராண்டு சூரிய நமஸ்கார் பண்ணன ஒரு மெட்டபாலிக் ரேட்டு இருக்குல்லை, அது எப்படி இருக்குன்னா, ஒரு குழந்தைக்கு என்ன மெட்டபாலிக் ரேட்டிருக்கும், எவ்வளவு ஒரு ஸ்ட்ராங்கான ஒரு பஸ்ணால்டியா, அது பன்னாரு வயது, இருபத்தி ஐந்து வயது உடம்பு இருக்கும், அதே உடல் நிலை, அதே மெட்டபாலிக் ரேட், 55 வயது, 60 வயது இருக்கக்கூடிய ஒரு மனிதர் சூரிய நமஸ்காரம் பண்ணா கிடைக்குது, அப்படின்னு கண்டுபிடிக்கிறாங்க. அப்போ இந்த சூரிய நமஸ்காரப் பயிற்சி, மிக முக்கியம் என்ன பண்ணுதுன்னா, எனக்குள் இருக்கக் கூடிய சமநிலைத் தன்மை, ஆண் உடம்புல இருக்கக் கூடிய அதீதமான பெண்தன்மை, பெண் உடம்பில் இருக்கக் கூடிய அதீதமான ஆண் தன்மை, அது இரண்டையும் முதலில் சமநிலைப் படுத்துகிறது. அது ஆளுமையை கட்டமைப் படுத்தில் மிக முக்கியமான ஒரு பகுதி. அதற்கு இணையாக, உடல் அளவில் என்ன நடக்கிறது அப்படின்னா, நான் உட்கொள்ளும் உணவு, சக்தியாக மட்டும் மாறுமே தவிர, சக்தி விரையமாக மாறாது என்னுற ஒரு உறுதிப்பாட்டை தருவதற்கு இந்த பயிற்சிகள் ஏற்படுத்தப்படிக்கிறது. அதனால் இதைக் கற்றுக்கொள்ளும்பொழுதே மிகவும் சரியான ஒரு ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து, முறைப்படி கற்றுக்கொள்வது என்பதனாலம், நாம ஏற்கனவே ஒரு கட்டி சக்கராசனம் என்ற ஒரு பயிற்சியை பார்த்திருக்கிறோம். அது நின்ற நிலையில் செய்யக்கூடியது,_
- `3:28` the same practice  
  _அதே பயிற்சியை_
- `3:30` can be done in a seated position  
  _உட்கார்ந்த நிலையில்_
- `3:31` by anyone,  
  _யார் வேண்டுமானாலும் செய்யலாம்_
- `3:33` so this practice has been created. This is your Katti Chakrasana. Elderly people and those with mild dizziness  
  _என்று ஒரு பயிற்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது உன் கட்டி சக்கராசனம்தான். வயதானவர்களும், செற்று தலைசுற்றல்_
- `3:34` like  
  _மாதிரி_
- `3:36` those with minor ailments  
  _ஒரு சின்ன நோய்க்கூறுகள் இருக்கக்கூடுவர்களும்_
- `3:39` can do this important practice. All the benefits we mentioned for Katti Chakrasana apply to this as well. First,  
  _செய்யக்கூடிய மிக முக்கியமான பயிற்சி. கட்டி சக்கராசனத்திற்கென்னெல்லாம் நாம பெனிஃபிட்ஸ் சொன்னோமோ, அதை அத்தனை பெனிஃபிட்டும் இதுக்கும் அடங்கும்.முதல்ல_
- `3:47` what you should do is, sit firmly on a chair in a stable position. Place your hands on either side, and your legs should be about half a foot apart, up to one foot. Your feet should be firmly planted on the floor. That's important for the legs, except for some who  
  _என்ன பண்ணணும் என்றா, ஒரு சேர்ல நன்றா ஒரு ச்திரமான ஒரு நிலையில் உட்கார்ந்து கொங்க.உட்கார்ந்து கைகளி இரண்டு பக்கத்தில இருக்கிறதுல்லையா, கால்களும் ஒரு அரை அடி தளியிருந்தா போறும்.அரை அடி என்றால் ஒரு அடி வரைக்கும்.உங்களுடைய காலின் எடை மிகச் சரியாக தரையில் பதிந்திருக்க வேண்டும்.அதுதான் கால்முக்கியமே தவிற, ஒட்டின் வைக்கிறதுக்கு சிலருக்கு_
- `4:23` find it comfortable. Some may find it easier to keep their feet slightly apart, as per their comfort.  
  _வசதியாக இருக்கும். சிலருக்கு செற்று விலக்கி வைப்பது வசதியாக இருக்கும், அவர்களுடைய வசதி._
- `4:25` But your feet  
  _ஆனால் உங்களுடைய கால்_
- `4:27` should be firmly on the ground.  
  _தரையில் பதிந்த நிலையில் இருக்கட்டும்._
- `4:29` Now, move your hands to the side like a wing  
  _இப்போ கைகளை முதல் பக்கவாட்டில் ஒரு இறக்கை_
- `4:31` like,  
  _போல,_
- `4:33` spread your arms to the side like a wing,  
  _ஒரு சிரகு போல பக்கத்தில விரிச்சுக்கொங்க,_
- `4:34` both hands.  
  _இரண்டு கைகளையும்._
- `4:35` At this point,  
  _இந்த இடத்தில்_
- `4:36` slowly, with your breath  
  _மெதுவாக மூச்சையில்_
- `4:37` inhale  
  _உள்ளே இழ_
