# கூர்மாசனம்

**Asana:** Kurmasana (Tortoise Pose) (கூர்மாசனம்)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 5 Dec 2021
**Duration:** 7m 38s
**Video:** https://www.youtube.com/watch?v=u_XSpqIvr-4
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/kurmasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/084.json

## Summary

The video begins with a discussion about the Anahata chakra, its symbolism, emotional significance, and its role in Indian spiritual traditions. It then transitions to the demonstration and explanation of Kurmasana (Tortoise Pose), detailing its procedure, benefits for emotional balance, and its relevance for both psychological well-being and early-stage diabetes.

**Tags:** emotional regulation, heart chakra, attachment and detachment, spiritual symbolism, Kurmasana, forward bend, spine, emotional balance, early-stage diabetes

## Chapters

- `0:00` Topic: Understanding the Anahata Chakra and Emotional Balance
- `3:29` Asana: Kurmasana (Tortoise Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In today's Yogam Indru segment, we present the procedure of a yoga asana every day.  
  _யோகம் இன்று பகுதில் தினமும் ஒரு ஆசனத்தின் செய்முறைகளையும்_
- `0:03` We also discuss its benefits.  
  _அதன் பயன்களையும் பாட்டுக்கொண்டிருக்கிறோம்._
- `0:04` In this way, today we are going to show the procedure of a useful asana. Yoga teacher J. Soundararajan teaches, and Sugandhi demonstrates for Podhigai viewers.  
  _அந்த வகத்தில் இன்றும் ஒரு பயனுள்ள ஆசனத்தின் செய்முறையை காணவைக்கிறோம். அதை யோகாசிரியர் ஜி சவுந்தராஜன் கற்பிக்க சுகந்தி செய்துகாட்டயிருக்கிறார். பொதுகை நென்பர்களுக்கு_
- `0:09` Greetings.  
  _வணக்கம்._
- `0:11` Yesterday, we learned about the Manipura chakra.  
  _நேற்று நாம் மணிபுரகச் சக்கரம் பற்றிய_
- `0:13` We understood some basic information about it.  
  _அடிப்படையான சில தகவல்களை தெரிந்துகொண்டோம்._
- `0:16` Today, as a continuation,  
  _இன்று அதன் தொடர்ச்சியாக_
- `0:18` we will talk about Anahata,  
  _அனாகதம் என்று_
- `0:22` which is called  
  _சொல்லக்கூடிய_
- `0:24` the Anahata chakra.  
  _சக்கரத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்._
- `0:26` This chakra, compared to Manipura,  
  _இந்த சக்கரம், மணிபுரகச்_
- `0:40` with that chakra,  
  _சக்கரத்தோட அந்த_
- `0:42` how is its beauty?  
  _அழகியல் எப்படி இருக்கு?_
- `0:44` It is a beautiful flower with ten petals.  
  _பத்து இதழ்களால் ஆன அழகிய மலர்._
- `0:47` In the center of that flower, below,  
  _அந்த மலரின் நடுவிலே கீழ்_
- `0:49` there is a downward-pointing triangle,  
  _நோக்கிய ஒரு முக்கோணம் இருப்பதாக_
- `0:52` which symbolizes the Manipura chakra. Next,  
  _மணிபுரகச் சக்கரம் உருவகிக்கப்படுகிறது. அதற்கு_
- `0:54` the next chakra,  
  _அடுத்த சக்கரமான_
- `0:56` Today's Anahata chakra is said by yoga tradition to be located at the center of the chest, towards the spine.  
  _இன்றைய அனாகதச்சக்கரம் நெஞ்சுக்கூட்டின் நடுப்பகுதியை நேர்பின்புறம் முதுகுத்தண்டில் இருப்பதாக யோகமடபு சொல்கிறது._
- `1:04` It is a beautiful flower with twelve petals.  
  _இது பன்னிரண்டு இதழ்களால்_
- `1:07` made of  
  _ஆன_
- `1:08` a beautiful flower. This is the Anahata chakra. Inside the Anahata chakra,  
  _ஒரு அழகிய மலர். இதான் அனாகதச்சக்கரம். அனாகதச்சக்கரத்தில் உள்_
- `1:13` there is a downward-pointing triangle,  
  _புறம் கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும்_
- `1:16` an upward-pointing triangle, and in the center,  
  _மேல் நோக்கிய ஒரு முக்கோணமும் நடுவிலே ஒரு_
- `1:19` a flame is depicted.  
  _தீபச் சுடரும் இருப்பதாக உருவகப்படுத்துகிறது_
- `1:23` Yoga tradition says so. So, what happens in a person due to this chakra?  
  _யோகமடபு. சரி இந்த சக்கரத்தினால் ஒரு மனிதரில்_
- `1:26` What happens is love or  
  _என்ன நிகழ்கிறது அப்படினா? அன்பு அல்லது ஒரு_
- `1:32` hatred, liking, attachment,  
  _வெறுப்பு, விருப்பு, பற்று_
- `1:33` such emotional matters,  
  _போன்ற எமோஷ்ணலான விஷயங்கள்_
- `1:36` all are emotional matters,  
  _அனைத்தும் உணர்ச்சிகரமான விஷயங்கள்_
- `1:39` all happen in the Anahata chakra, says yoga tradition. If someone has excessive hatred, whether towards the world or people, it is said by an elderly woman. Hatred can be permanent or temporary. Both types of hatred arise in the Anahata chakra. Similarly, excessive attachment arises. Even an eighty or ninety-year-old grandmother, it is said, may have attachment towards someone.  
  _அனைத்தும் நிகழ்வது அனாகதச்சக்கரத்தில்தான் என்கிறது யோகமடபு. ஒருத்தருக்கு அதீதமான வெறுப்பு ஒன்று இருக்கிறது என்று சொல்கிறது. உலகத்தின் மீதோ, மனிதர்களின் மீதோ, ஒரு பாட்டிக்காரி கூறிக்கிறது என்று சொல்கிறது. வெறுப்பு ஒன்று உருவாகுது அப்படினா? ஒன்று அந்த வெறுப்பு நிரந்தரமான வெறுப்பாக இருக்கலாம் அல்லது டேம்பரவரியா, தற்காலிகமான வெறுப்பாக இருக்கலாம். இந்த இரண்டு வெறுப்பும் உருவாகக்கூடிய இடம் அனாகதச்சக்கரம். அதிமே பற்று ஒன்று உருவாகிறது என்று சொல்கிறது. எம்பது வயது, தொன்னூரு வயது இருக்கக்கூடிய ஒரு பாட்டி என்று சொல்கிறது. அந்த பாட்டி யாரோ ஒருவருக்காக_
- `1:41` herself  
  _தான்_
- `2:07` sits here daily worrying  
  _இங்க உட்காந்து தினமும் கவலைப்பட்டுக்கொண்டு_
- `2:15` about them.  
  _இருக்கிறார்._
- `2:17` She sits here worrying about her granddaughter or grandson.  
  _தன்னுடைய பேத்திக்காகவோ, பேரனுக்காகவோ இங்க உட்காந்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்._
- `2:20` That is called excessive attachment. This  
  _அது அதீத பற்று என்ற அர்த்தம். இந்த_
- `2:24` attachment arises in  
  _பற்று உருவாகக்கூடிய இடம்_
- `2:28` Anahata chakra. Holding tightly to one thing, without any other thought, is a state of lacking prana. The prana among the five pranas is located in the chest area. So this is prana. The place where the jeevatma, or soul, resides according to Indian tradition,  
  _அனாகதச் சக்கரம். ஒரே விஷயத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டு அதைத் தவற வேறு சிந்தனையே இல்லாமல் மாட்டிக்கொள்ளுதல் பிராணன் இல்லாத தன்மையின் நிலை. நாம் ஏற்கனவே பாத்திருக்கும் பஞ்ச பிராணங்களி பிராணன் சொல்லக்கூடியது இருக்கக்கூடியது இந்த நெஞ்சு பகுதியில்தான். அப்போ இதான் பிராணன். ஜீவா ஆத்மன் அப்படின்னு சொல்லக்கூடிய ஜீவாத்மா உறையக்கூடிய இடமாக இந்திய_
- `2:48` is this place, says Vedanta tradition. The soul resides here. Vaishnava  
  _வேதாந்த மரபு சொல்லக்கூடியது இந்த இடம்தான். ஜீவாத்மன் உறையக்கூடியது. வைணவ_
- `2:52` tradition also says the soul resides here,  
  _மரபு ஜீவாத்மன் உறையக்கூடிய இடமாக_
- `2:54` in the chest area. They call it Thagaraakasavithai. That is, God resides in the chest  
  _சொல்லக்கூடியதும் நெஞ்சுப் பகுதியில்தான். தகராகாசவித்தை என்று சொல்லுவாங்க. அதாவது இறைவன் இந்த நெஞ்சுக்கூட்டில்_
- `3:02` in the form of light, it is said.  
  _ஒளிவடிவில் உறைகிறான். அப்படின்னு சொல்லுது_
- `3:05` This is our Indian tradition.  
  _நம்ம இந்திய மரபு._
- `3:07` That place, that  
  _அந்த இடம்தான், அந்த_
- `3:08` in the form of light,  
  _ஒளிவடிவில்_
- `3:10` where it resides,  
  _உறையக்கூடிய_
- `3:10` is the place where God resides,  
  _இறைவன் இருக்கக்கூடிய இடம்தான்_
- `3:12` the place where the soul resides,  
  _இந்த ஜீவாத்மா உறையக்கூடிய இடமான_
- `3:15` is the Anahata chakra. Anahata means continuous sound.  
  _அனாகதச் சக்கரம். அனாகதம் என்பதற்கு தொடர ஓசை_
- `3:17` That is the meaning.  
  _என்ற அர்த்தம்._
- `3:18` There, a continuous  
  _அங்க வந்து தொடர்ந்து_
- `3:20` sound keeps happening.  
  _ஒரு ஓசை நடந்து கொண்டு தான் இருக்கு._
- `3:22` We cannot hear it,  
  _அதை நம்மால கேக்க முடியல_
- `3:23` but in deep meditation,  
  _ஆனா ஆழ்த தியான நிலையில_
- `3:26` one can attain it. This is a state of the Anahata chakra.  
  _இதை ஒருவர் அடைந்து விட முடியும்னு. இது அனாகதச் சக்கரத்தோட_
- `3:27` A state.  
  _ஒரு நிலை._
- `3:29` So, excessive attachment to something causes suffering, or continuous hatred or jealousy towards the world also causes suffering. To correct the Anahata chakra is the meaning. Today, we will see an important practice. This practice is done in a seated position and is called Kurmasana. This practice is an important one in Indian tradition. In the Gita, the state related to this practice is  
  _அப்போ ஒரு விஷயத்தின்மீது அதீத பற்று அதனால் ஒரு சப்பரிங் ஒன்று உண்டாகுது, ஒரு துன்பம் ஒன்று உண்டாகுது அப்படின்னாலும் சரி. அல்லது தொடர்ந்து இந்த உலகத்தின்னமே எனக்கு தொடர்ந்து வெறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது, பொறாமை இருந்து கொண்டே இருக்கிறது என்றாலும் சரி அனாகதச் சக்கரத்தை சீர்செய்ய வேண்டும் என்றே இதன் அர்த்தம். இன்று மிக முக்கியமான ஒரு பயிற்சி பாப்போம். இந்த பயிற்சி நின்ற நிலையில் செய்யக்கூடிய மிக முக்கியமான பயிற்சி இதற்கு பெயர் கூர்மாசனம் என்று பெயர். இந்த பயிற்சி கிடத்தே நம்முடைய இந்திய மரப்புல இருக்கக்கூடிய முக்கியமான ஒரு பயிற்சி. கீதையில் முதற்கு இந்த பயிற்சியைப் பற்றிய நிலையைப்_
- `3:31` discussed.  
  _பற்றி_
- `4:02` It is discussed. Like a tortoise, they say,  
  _பேசியிருக்கிறது. ஒரு மைல் ஆமை போல அப்படின்னு சொல்றாங்க அப்படின்னா_
- `4:04` from external worldly connections,  
  _இந்த வெளி உலகத் தொடர்பிலிருந்து_
- `4:05` you  
  _உங்களை_
- `4:06` if you do not withdraw yourself at least a little,  
  _நீங்க கொஞ்சமாவது வித்ராப் பண்ணிக்கில்லனா_
- `4:08` then continuously,  
  _தொடர்ந்து_
- `4:10` only suffering will be there for you.  
  _சப்பரிங் மட்டுமேதான் உங்களுக்கு இருக்கும்._
- `4:11` How to withdraw, how to detach yourself from external worldly connections,  
  _எப்படி வித்ராப் பண்ணிக்கணும், எப்படி இந்த வெளி உலகத் தொடர்பிலிருந்து கொஞ்சமாவது துந்தித்துக்கொள்ள வேண்டும் என்றால்_
- `7:23` Like a tortoise, he says. How the tortoise, its four legs  
  _ஒரு மைல் ஆமை போல என்று குற்றுகிறான். ஆமை எப்படி இந்த ஐந்து நான்கு கால்கள்_
- `7:26` withdraws its head and legs inside when not needed and becomes just a shell, similarly, you should be able to withdraw from unnecessary worldly connections. How can you do that? Only by correcting the Anahata chakra. This practice is for two chakras: Manipura and Anahata. To do this practice, keep your feet apart at shoulder width, like in Padahastasana, but this is a slightly advanced version. Raise both hands slowly upwards while inhaling, then exhale and bend forward, holding your feet from inside. In the final position, do not bend your knees; keep your head fully inside. Hold this position for three or five breaths. After three breaths, release your hands, inhale and raise your hands, then bring them down to the sides; that completes one round. You can do five, seven, or ten rounds depending on your condition. If you have excessive attachment or many problems, do ten rounds. If you feel hatred, anger, or jealousy, do ten rounds. If it happens occasionally, five rounds are enough. So, each person can do as needed. This practice is mainly for psychological issues. It is also very important for those with early-stage diabetes. I am still talking only about the psychological area.  
  _ஒரு தலை முழுத்தத்தையும் தேவையற்றப் போது உள்ளோக்கி இழுத்துக்கொண்டு வெறும் ஷெல்லாக, வெறும் கூடாக மாறி விடுகிறதோ அதுபோல உங்களால் தேவையற்றப் போது இந்த உலக கநெக்ஷன்லிருந்து, அந்த தொடர்பிலிருந்து வித்ராபும் ஆக தெரியணும். எங்க இருந்து ஆக முடியும் அது? அனாகதச் சக்கரத்தை சரிப்செய்வதன் முலமாக மட்டும்தான் ஆக முடியும். இந்த பயிற்சி இரண்டு சக்கரங்களுக்கானது. ஒன்று உங்களுடைய மணிபுரகச் சக்கரத்துக்கானது. இதே பயிற்சி உங்களுடைய அனாகதச் சக்கரத்தையும் சரிசெய்யக்கூடியது. இந்த பயிற்சி செய்வதற்கு காற்கள் இரண்டும் உங்களுடைய தோள்பட்டை அளவுக்கு செற்றுத் தள்ளி வைத்து, நம்ம பாதஹஸ்தாசனம் என்னும் பண்ணுவோம் அப்படின்னு சொல்லுவோம் இல்லையா? கிட்டத்தேட்ட அதுமாதிரியான கொஞ்சம் அட்வான்ஸ் பயிற்சியே அவ்வளவுதான். கைகளிரண்டையும் மெதுவாக மேல் நோக்கி உயர்த்தி மேல் நோக்கி உயர்த்தும்போது இந்ஹேல் மூச்சு உள்ளிழுத்துக்கொண்டு மூச்சை வெளியே விடும்போது முன்புறமாக குனிந்து கைகளை உள்புறமாக கொடுத்து உங்கள் கால்களைப் பிடித்துக்கொள்ளலாம். இதில் இறுதி நிலையில் நீங்கள் கால் மூட்டு பகுதியை மடக்காமல் இருந்தால் நலம். தலையை முழுதுமாக உள்ள நிலையில் இருக்கட்டும் இறுதி நிலையில் மூன்று அல்லது ஐந்து மூச்சு வரை இந்த நிலையை அப்படியே தக்கவைத்துக்கொள்ளலாம். மூன்று மூச்சு முடிந்த பின் மெதுவாக கைகளை ரிலீஸ் கலர்த்தி விட்டு மேல் நோக்கி இன்பேல் மூச்சு உள்ளிழுத்துக்கொண்டு வந்துக் கைகளை பக்கவாட்டில் கீழே போட்டுவிட்டால் ஒரு ரவுண்டு முடிந்தாச்சு என்ற அர்த்தம். இது மாதிரி ஐந்து, ஏழு, பத்து. நம்முடைய நிலை என்னவோ அதுக்கு தன்னம் மாறி. நான் ரொம்ப பற்றோட, அதனால் ஏகப்பட்ட பிரச்சினையோட இருக்கிறேன் அப்படின்னா நீங்க பத்து ரவுண்டு பண்ணலாம். எனக்கு எதைப் பாத்தாலும் வெறுப்பு வருகிறது, எதைப் பாத்தாலும் கோவமா இருக்கிறது, எதைப் பாத்தாலும் பொறாமை வருகிறது என்றால் நீங்களும் பத்து ரவுண்டு பண்ணலாம். இல்லை எனக்கு கொஞ்சம் அப்பப்போ எப்போ வருவோம் அப்படின்னா நீங்க ஐஞ்சு ரவுண்டு பண்ணா போறும். so ஒவ்வொருத்துருடைய தன்னுக்கு தேவையை அறிந்து இந்த பயிற்சியை செய்யலாம். இந்த பயிற்சியில் பொதுவா இது வெறும் நான் சைக்கலாஜிகல் ஏரியா மட்டும் தான் சொல்லிருக்கேன். டயாபடிஸ் ஆரம்ப நிலையில் இருக்கக்கூடியவர்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான பயிற்சி. இன்னும் சைக்கலாஜிகல் ஏரியா மட்டும் தான் சொல்லிருக்க_
