# மாண்டுகி முத்ரா

**Asana:** Manduki Mudra (மாண்டுகி முத்ரா)
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 12 Jan 2022
**Duration:** 7m 55s
**Video:** https://www.youtube.com/watch?v=xJhspddp060
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/manduki-mudra
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/120.json

## Summary

The video begins with a discussion of Patanjali's Yoga Sutras, focusing on the five modifications of the mind and their impact on happiness and suffering. It then transitions to the explanation and demonstration of Manduki Mudra, a practice designed to calm the restless mind and aid concentration, including instructions for sitting in Bhadrasana and focusing on the tip of the nose.

**Tags:** mind modifications, mental focus, yoga philosophy, concentration techniques, Manduki Mudra, Bhadrasana, mind calming, nose-tip gaze, meditation preparation

## Chapters

- `0:00` Topic: Patanjali's Five Modifications of Mind and Their Effects
- `4:15` Asana: Manduki Mudra

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today we are going to look at Manduki Mudra. There are many benefits.  
  _இன்னிக்கு நம்ம மாண்டுகி முத்ராவைப் பார்க்கப் போறோம். நிறைய பலன்கள் இருக்கு_
- `0:07` By doing this asana, especially,  
  _இந்த ஆசனம் செய்யும் மூலமா. குறிப்பா_
- `0:09` our whole body gets rejuvenated. Not only that, body, mind, and health improve.  
  _நம்ம மொத்த உடலமே புத்துயிர்ப்பேறும். அது மட்டும் இல்லாமல் உடல், மனம், ஆரோக்கியம் பெரும்._
- `0:12` Alright, come.  
  _சரி வாருங்க_
- `0:14` Yoga teacher Sautharajan is coming to explain more about this asana.  
  _இந்த ஆசனத்துப் பற்றி இன்னும் விளக்க வருகிறார் யோகாசிரியர். சவுதராஜன், இது_
- `0:18` Yoga instructor is coming to show how to do it.  
  _எப்படி செய்யுது என்பதை செஞ்சு காட்ட வராங்க யோகப்பைர்ச்சியாளர்_
- `0:20` Revathi.  
  _ரேவதி அவர்கள்._
- `0:22` Greetings to Podhigai friends.  
  _பொதிகை நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:24` From Patanjali's Yoga Sutras,  
  _பதஞ்சலி யோகசூத்திரத்தின்_
- `0:27` or Patanjali's important concept,  
  _அல்லது பதஞ்சலியின் முக்கியமான கருதுகோளான_
- `0:29` by the first five stages, this mind,  
  _முதல் ஐந்து நிலைகளால் இந்த சித்தம்_
- `0:32` operates or in the mind,  
  _நடைபெரும் அல்லது சித்தத்தில்_
- `0:34` the functioning is very important,  
  _நடைபெரும் செயல்தான் ரொம்ப முக்கியமா_
- `0:35` He puts forward: If you can keep your restless mind under control, you are a yogi. This is what is said in the first sloka. But how the mind expands, he divides it into five stages. The first modification is called Pramana. That is, the first modification the mind attains is Pramana modification. Pramana is direct knowledge acquired through my senses. For example, in front of my eyes there is a camera, a photographer. This too,  
  _அவர் முன்வைக்கிறார். கண்ணாப்பினான அலைபாய்ந்து கொண்டிருக்கக்கூடிய மனதை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தால் நீங்கள் ஒரு யோகி. இதான் முதல் ஸ்லோகத்தில் சொல்லித்தார். ஆனால் சித்தம் எப்படி விருத்தியாகும் பலவாகப் பிரியும் ஐந்து நிலைகளாகப் பிரிக்கிறார். முதல் விருத்திக்குப் பெயர் ப்ரமாணம். அதாவது இந்த சித்தம் அடையக்கூடிய முதல் விருத்தி ப்ரமாண விருத்தி. ப்ரமாணம் என்னுடைய புலனால் அறிந்து கொள்ளக்கூடிய நேரடி அறிவு. என்னுடைய கண் முன்னாடி ஒரு கேமரா இருக்கு, ஒரு ஃபோட்டோக்கிராபர் இருக்கார். இதுவும்_
- `1:09` I must come and know this, right?  
  _நான் இதோ வந்து தெரிஞ்சிக்கணும் இல்லையா?_
- `1:17` This is direct experience I get through my eyes. Sometimes in this,  
  _இது என்னுடைய கண் வழியாக நான் அடையக்கூடிய நேரடி அனுபவம். இதுலையும் சில நேரம்_
- `1:18` mistakes can happen.  
  _தவறுகள் வரலாம்._
- `1:30` Now, for example, mirage water, it appears as water in front of my eyes. When I look, it seems there is water. But if I go nearby, there is no water. So even what I see with my eyes,  
  _இப்போ காணல் நீர் அப்படின்னு ஒரு இருக்குல்ல, காணல் நீருங்கது என் கண்முன்னாடி தண்ணீருக்குன்ன மாதிரி தெரியுது. கண்ணால பாத்தேன் உண்மையில் அங்க நீர் இருக்குது. ஆனால் அங்க பக்கத்துல போய் பாத்தா நீரே இருக்காது. அப்போ நான் கண்ணால பார்த்த ஒரு விஷயமும் கூட_
- `1:34` there is a chance for it to be wrong. That is the first stage. Next, how the mind struggles and expands, after Pramana comes Viparyaya.  
  _தவறா போறதற்கும் வாய்ப்புண்டு. அதுதான் முதல் நிலை. சரி, ரெண்டாவது எப்படி மனம் கஷ்டப்படணும், எப்படெல்லாம் விரிவடையும் அப்படின்னா, ப்ரமானத்துக்குப் பிறகு விபரையா அன்னு பெயர்._
- `1:39` Wrong knowledge, wrong knowledge,  
  _தவறான நாலேஜ், தவறான நாலேஜ்_
- `1:45` What is wrong knowledge, it means incorrect knowledge. A wrong perception given by the senses.  
  _என்ன ராங் நாலேஜ், தவறான அறிவு அப்படின்னு அர்த்தம். இந்த புலன் சொல்லக்கூடிய தவறான ஒரு அறிவு._
- `1:50` For example,  
  _உதாரணமா ஒரு_
- `1:53` from the forest,  
  _காட்டுல இருந்து_
- `1:53` smoke comes, we might assume. I,  
  _புகை வருது நிச்சுக்கொங்கலாம். நான்_
- `1:59` what would I think,  
  _என்ன நினைச்சுப்பேன்,_
- `1:59` If smoke comes from the forest, I would think there is fire. But near a waterfall,  
  _காட்டுல இருந்து புகை வந்தாலே அங்க நெருப்பு பற்றியிட்டு இருக்குன்னு நினைச்சுப்பேன். ஆனால் ஒரு அருவி கிடத்தெட்டே_
- `2:00` about 200  
  _ஒரு 200_
- `2:01` meters from above,  
  _மீட்டர் உயரேப்பிலிருந்து_
- `2:03` from a waterfall falling down, a mist rises like smoke. I think it is fire, but actually it is mist, water. So my mind works wrongly. This is the second  
  _கீழ விழக்கூடிய ஒரு அருவியிலிருந்தும் ஒரு பணிமண்டலம் போல ஒரு புகை ஒன்று எழுந்து வரும். அப்போ நான் என்ன நினைச்சுட்டுருக்கேன், நெருப்பு நினைச்சுட்டுருக்கேன், அங்க இருக்கறது என்ன? பணி, நீர் இருக்கு. அப்போ தவறான எனக்கு உள்ளுப்புள்ள வேறு ஒரு புத்தி தவறாக வேலை செய்து கொண்டே இருக்கிறது. இது ரெண்டாவது_
- `2:32` modification.  
  _விருத்தி._
- `2:35` Third is imagination, I imagine you. In this third modification, I create fears, unnecessary things by imagination. This is the third modification. Fourth is sleep.  
  _மூன்றாவது கற்பனை, நானா உன்னைக் கற்பனை செய்து கொள்வது. இந்த மூன்றாவது கற்பனையாக நானா ஒரு பயத்தை உருவாக்கிக்கொள்வது, கற்பனையாக நானே தேவையற்ற விஷயங்களை உருவாக்கிக்கொள்வது. இது போன்ற விருத்தி மூன்றாவது விருத்தி. நான்காவதாக தூக்கம்._
- `2:55` When I gain important knowledge or do something important, if sleep overtakes me due to tamas and I don't pay attention, there are consequences, side effects, or faults, sufferings. This is the fourth, called Nidra or sleep. Fifth is Smriti, memory. Memories are not just current ones. From the day I was born till today, not just those memories. Even within my system, there are memories from past births. Genetic memories from my ancestors are also present. All these are called Smriti.  
  _முக்கியமான ஒரு அறிவு அடையும் போது, முக்கியமான ஒரு விஷயத்தை செய்து கொண்டு இருக்கும்போது, எனுடைய தமோகுணத்தினால் தூக்கம் மந்து விட்டால், அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் வரக்கூடிய விளைவுகள், பக்க விளைவுகள் அல்லது அதன் தோஷங்கள், அதன் துன்பங்கள் நான்காவதாக சொல்லக்கூடிய நெத்ரா அல்லது தூக்கம். ஐந்தாவதாக ச்மிருத்தி என்னும் சொல், ச்மிருத்தி என்னுடைய ஞாபகங்கள். ஞாபகங்கள் இந்த இப்போ இருக்கும் ஞாபகங்கள் மட்டும் இல்லை. நான் பிறந்த முதல் நாள் முதல் இன்று வரை வந்த ஞாபகங்கள் மட்டும் இல்லை. என்னுடைய என்னுடைய சிஸ்டத்துக்குள் என்னுடைய உள்ளேயே பழை ஜென்மங்களுடைய ஞாபகத் தொடர்ச்சியும் இருக்கிறது. என்னுடைய தாதாவின் தாதாவின் ஜெணடிக்கா சில விஷயங்கள் என்னக்கு வந்து சேர்ந்து இருக்கு. இது எல்லாமே ஞாபகங்கள் என்று சொல்லக்கூடிய ஸ்மிருத்தி._
- `2:58` These five ways are how my mind expands. For some, one or two are dominant. For some, imagination is dominant, so they fear. Through imagination, they think they have a disease, or someone has wronged them. All these are due to one of the five modifications. Through these five, I experience suffering or happiness. Both are called klishta and aklishta. Both happiness and suffering are caused by these five. How to correct and deal with them is discussed in all Patanjali's slokas. We will look at them one by one. Want to see pranayama practices? Along with that, there are some mudra practices. There are some practices called mudras. We have already seen one or two. Among them, an important one  
  _இந்த ஐந்து விதமாகத்தான் என் மனம் விரிவடையிந்துகுட்டே இருக்கும். இதில் சிலருக்கு ஏதோ இரண்டு ரொம்ப அதிகமா இருக்கும். கற்பனை மட்டுமே சிலருக்கு அதிகமா இருக்கும். அதன்மூலமா பயப்படுவாங்க. கற்பனை மூலமா தனக்கு என்னமோ நோய் வந்துடிச்சோ நினைப்பாங்க. கற்பனை மூலமா தனக்கு யாரோ தவற ச்தீங் எலைத்துவிட்டார்கள்னு நினைப்பாங்க. இது எல்லாம் இந்த பஞ்ச விருத்தில ஏதோ ஒன்னு அவருக்கு வீக்கார்த்து என்ற அர்த்தம். இந்த ஐந்து விதமாகத்தான் நான் ஒரு துன்பத்தை அடைகிறேன். அல்லது ஒரு இன்பத்தை அடைகிறேன். ரெண்டுமே க்லிஷ்டா, அக்க்லிஷ்டா ரெண்டுமே சொல்டார். உங்களுடைய சந்தோசத்துக்கும் இது ஐந்துதான் காரணம், துக்கத்துக்கும் இது ஐந்துதான் காரணம். இதை எப்படி சரி செய்வது, இதை எப்படி டீல் பண்ணுவது அப்படிங்கறத பற்றிதான் பதஞ்சலி மீதிருக்கக்கூடிய அத்தனை ஸ்லோகங்களிலையும் பேசுகிறார். அதுதான் நம்ம ஒன்றொன்னா பாக்கப் போறோம். பிராணாயாமப் பயிற்சிகள் பாக்கணும்லியா? அதற்கு இணையாகவே சில முத்ரா பயிற்சிகள் இருக்கிறது. முத்ரையென்ற சொல்லக்கூடிய சில பயிற்சிகளும் இருக்கிறது. நாம் ஒன்று இரண்டு ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதில் முக்கியமான ஒன்று_
- `4:15` Manduki Mudra is an important practice. It is mainly for the restless mind or for those unable to focus. Someone wants to sit in meditation but can't. First, they need to correct this by using this practice to bring the mind to a concentrated state. For this, some asanas or mudras are given in our tradition. Among them, this practice is important.  
  _மாண்டுகி முத்ரா என்று சொல்லக்கூடிய ஒரு முக்கியமான ஒரு பயிற்சி. இது எதற்காக அப்படின்னா முதல்ல அலைபாயக்கூடிய மனம் அல்லது தொடர்ந்து ஒரு நிலைப்படுத்த முடியாத ஒரு தன்மை. ஒருத்தன் தியானத்துல அமரணும் நினைக்கிறார். ஆனால் அவருக்கு தியானம் வாய்க்கவே மாட்டையன்று அப்படின்னா அவர் முதலில் சரி பண்ண வேண்டியது இந்தப் பயிற்சியின் மூலமாக மனதை ஏகாக்ரக சித்தம் என்று சொல்லக்கூடிய ஒரு நிலைப்படுத்துவதற்கான முயற்சிதான். அதற்காகவே சில ஆசனங்கள் அல்லது சில முத்ரைகள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் நமது மரபில். அதில் முக்கியமாக இந்தப் பயிற்சி_
- `4:28` It is called Manduki Mudra.  
  _மாண்டுகி முத்ரா என்று சொல்லப்படுகிறது._
- `4:51` Manduki means a practice done sitting like a frog. There was also a sage called Manduki, and this is named after him. First, sit in Vajrasana, then bring both legs outward, this is called Bhadrasana. It means auspicious. It is an important practice. Sit in Bhadrasana with eyes half-closed,  
  _மாண்டுகி என்றால் தவளைப் போன்ற ஒரு நிலையில் அமந்து செய்யக்கூடிய ஒரு பயிற்சி. மாண்டுகி ரிஷியும் ஒரு ரிஷி இருந்திருக்கிறார் அந்தப் பேருலேயும் கூட இது சொல்லப்படுகிறது. அதற்கு முதலில் வஜ்ராசனத்தில் அமந்து இரண்டு கால்களையும் வெளிப்புறமாக எடுத்துவிட்டால் இதற்கு பேரு பத்ராசனம்னு பெயர். மங்களகரமான என்ற அர்த்தம். முக்கியமான ஒரு பயிற்சி. இந்த பத்ராசனம் என்னும் நிலையில் அமந்து கண்களை கிட்டத்தட்ட அரை கண்கள் மூடிய நிலையில்_
- `5:18` First, try to see the tip of the nose. Initially, those who do this practice may get a slight headache at the forehead.  
  _மூக்கின் நுனிப் பகுதியை முதலிலேயே காண்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆரம்பத்திலே இந்தப் பயிற்சி செய்யக்கூடிய ஒருத்தருக்கு என்னாகணும் ஒரு சின்ன தலைவலி வரலாம். நெற்றிப்பொட்டில் அதை சுருங்கி_
- `5:21` By focusing on the tip of the nose, there may be slight pain at the spot between the eyebrows. Practicing for two days will resolve it. That's all you need to focus on first.  
  _மூக்கின் நுனிப் பகுதியை கவனிப்பதால் இந்த புருவத்தை ஒட்டிய இடத்தில் ஒரு சின்ன வலி வரலாம். இரண்டு நாட்கள் பயிற்சி செய்தா சரியாபிடும். முதலில் கவனிக்க வேண்டியது என்ன அவ்வளவுதான்_
- `5:39` Focus on the tip of the nose. Both eyes should look down, eyelids should be closed downward. Not fully closed, but  
  _மூக்கின் நுனிப் பகுதியை கவனித்தல். கண்கள் இரண்டும் கீழ்நோக்கி தலையாய்ச்சிருக்கணும். கீழ்நோக்கி இமைகள் மூடிருக்கணும். முழுவதுமாக மூடிருக்கக்கூடாது. ஆனா_
- `5:52` You should focus on the tip of the nose. It may not be clear to see on camera, but if you sit and do this practice, you will clearly notice it. Eyes will be slightly open, because you  
  _மூக்கின் நுனிப் பகுதியை கவனிக்கணும். இது காமரால பார்க்கறதுக்கு உங்களுக்கு தெளிவா தெரியாமல் இருக்கலாம். நீங்க அமர்ந்த இந்தப் பயிற்சியை செய்து பார்த்தீர்கள் என்றால் மிகத் தெளிவாக உங்களால் கண்டுகொள்ள முடியும். கண்கள் லேசாக திறந்த நிலையில் இருக்கும். ஏனென்ன நீங்க_
- `6:04` are looking at the tip of the nose.  
  _மூக்கின் நுனிப் பகுதியைப் பார்க்குறீங்க_
