# மார்ஜரி

**Asana:** Marjari asana (Cat Stretch Pose) (மார்ஜரி ஆசனம்)
**Category:** Spine & Posture
**Date:** 30 Oct 2021
**Duration:** 7m 28s
**Video:** https://www.youtube.com/watch?v=o0JzNQH-tgU
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/marjari-asana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/050.json

## Summary

The video discusses the concept of addiction from a yogic perspective, explaining its causes and how yoga can help overcome it by channeling energy into healthier practices. The teacher then introduces and demonstrates Marjari asana (cat stretch pose), emphasizing its benefits for spinal flexibility and overall health. The asana is explained step by step, starting from Vajrasana.

**Tags:** addiction, habit transformation, pranayama effect, spinal flexibility, Marjari asana, cat stretch pose, spine, flexibility, women's health

## Chapters

- `0:00` Topic: Addiction and Yogic Solutions
- `2:14` Asana: Marjari asana (Cat Stretch Pose)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today, in the Vanakkam Podhigai program's yoga segment, the asana we are going to see is Marjari asanam. That's what we are going to look at.  
  _இன்னிக்கு வணக்கம் புதிகை நிகழ்ச்சில யோகம் என்ற பகுதியில் என்ன ஆசனம் பார்க்கப் போறோம்னு பாத்தீங்கனா மார்ஜரி ஆசனம் அதுதான் பார்க்கப் போறோம்_
- `0:12` Marjari asanam—the name itself is unique, isn't it? Yes.  
  _மார்ஜரி ஆசனமா பெயரே விதியாசமா இருக்கு இல்லையா? ஏஸ்_
- `0:14` To talk about Marjari asanam, yoga acharya Saundarajan is here, and trainer Sugathi will demonstrate it. Greetings to Podhigai friends. Today, let's look at addiction and enslavement. In yoga tradition, this is discussed in detail. What is addiction? Even knowing something causes suffering, doing it repeatedly is addiction. For example, someone smokes a cigarette knowing it harms the body and causes cancer, but can't stop. That's addiction. It could be intoxication, substance abuse, alcohol, even habits related to food or clothing or behavior. So, addiction is not just about intoxicants. Anything that causes suffering but can't be controlled is addiction.  
  _மார்ஜரி ஆசனம் அதை சொல்லதருக்கு யோகா ஆசேர்ஜி சவந்தராஜனும் அதை செஞ்சி காட்டதருக்கு பயிற்சியாளர் சுகதியமும் காத்துட்டுருக்காங்க போய் பாருங்க புதிகை நண்பர்களுக்கு வணக்கம் இன்று அடிக்சன் அடிமைப் படுதல் என்பதுபற்றி பார்ப்போம் யோகமரபில் இதைப்பட்டி மிக விரிவாக பேசப்பட்டிருக்கிறது அடிமைப் படுதல் அப்படின்னு என்ன என்ன துன்பம் தரும் என்றும் தெரிந்தும் அதை திரும்ப திரும்ப செய்வதன் அடிமைப் படுதல் அதுதான் அடிக்சன் ஒரு சிகரெட் குடிச்சா இந்த உடல் பாதிக்கப்படும் புற்றுநோய் வரும் அப்படின்னு தெரிந்தும் என்னால் அதை விட முடியாமல் ஓருத்தரா அவஸ்தி படுகிறாரா அப்படின்னா அதுக்கு பேரு அடிக்சன் அது போதையா இருக்கலாம் ஒரு போதைப் பொருள் சார்ந்த விஷயமா இருக்கலாம் மது வகைகளா இருக்கலாம் சட்டன் எக்ஸ்டன் இன்னும் கூட நம்முடைய உணவு பழக்க வழக்கங்களா இருக்கலாம் அல்லது நம்முடைய உடை சார்ந்த நடத்தை சார்ந்த விஷயங்களா இருக்கலாம் இப்படி வெறும் அந்த போதை சார்ந்த விஷயங்கள் மட்டும்தான் அடிக்சன் இல்லை அடிமைப் படுதல் இல்லை நம்மால் நமக்கு துன்பம் தரும் என்று தெரிந்தும் நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள்தான் அடிக்சன் ஆகம் மாறி விடிக்கிறது இது_
- `0:54` First stage.  
  _முதல் நிலை_
- `1:24` What yoga says.  
  _யோகம் சொலக்குடிய_
- `2:04` First stage.  
  _முதல் நிலை_
- `2:14` How to fix this? I said, by repeatedly doing something that doesn't cause suffering to the body, you can fix it. For example, with cigarette smoking, how does the habit start? First, with friends, for fun, someone tries a cigarette. The first time, chemicals like dopamine or caffeine stimulate the brain, giving pleasure. First week, with friends, it's okay. After a week, even without friends, the urge comes. After three months, even without any reason, the urge comes. Life becomes dependent. This is addiction. In modern psychology, addiction is explained in three stages: genetic (inherited), reward (pleasure from the act), and memory (habit imprinted in the mind). To overcome addiction, you need to do something with greater energy. For example, nicotine stimulates the nervous system, giving pleasure. But if you do pranayama, the prana stimulates the nervous system with life energy. After three to six months of continuous practice, even if someone offers a cigarette, you won't feel like smoking because your nervous system is filled with energy. That's how to come out of addiction. Just saying 'don't smoke from tomorrow' is easy, but actually doing it is a big challenge. So, yoga says, replace the energy you're stuck in with a greater energy through practice, and this will remove the pain. Today, an important practice, especially for women, is Marjari. Marjari means cat. Keeping the spine healthy keeps life healthy. Ayurveda, yoga, and modern medicine all say the spine is the pillar of the body. Our spines used to be flexible like a cat, but now they're stiff like iron rods. This practice is designed to bring back flexibility. Anyone can do it. Start from Vajrasana. This practice is called Marjari, the cat stretch pose. From Vajrasana, come onto your knees, place your hands forward, keep your back flat, head hanging down. If comfortable, keep hands here; for some, move hands four inches further out if needed.  
  _இது சரி இது எப்படி சரி படுத்துவது என்று நான் சொன்னேன் எது எனக்கு இந்த உடலில் இந்த துன்பத்தை ஏற்படுத்தாமல் இருக்குமோ அதை திரும்ப திரும்ப செய்வதன் முலமாக இது சரி படுத்தி விடலாம் உதாரணமா சிகரெட் குடிப்பது புகை பழக்கம் அப்படின்னு சொல்லக்குடியா அந்த புகை பழக்கத்தை எப்படி எதிர்தது புகை பழக்கம் அப்படின்னு என்ன அப்படின்னா ஒரு நன்பர்னுடன் இணைந்து ஒரு சந்தோஷத்துக்காக முதல் முறையாக சிகரெட் குடிக்கிறார்னு அதுதான் முதல்லமுறை குடிக்கும் பொழுது இந்த நரம்பும் மூலமாக மூளையில் டோபமைன் அல்லது காப்பைன் மாரியான ஏதோ ஒரு திரவம் அதை தூண்டுகிறது அதை தூண்டுகிறது நரம்பும் மண்டலத்தை சந்தோசத்தை அடைகிறான் முதல் நிலை முதல் ஒரு வாரம் நன்பர்களுடன் போனார் சிகரெட் குடித்தார் இது சரியாக இருக்கும் பிறகு ஒரு வாரம் கழிச்சு நன்பர்கள் இருந்தாலும் இல்லாட்டாலும் பரவாயில்லை இன்னொரு சிகரெட் குடிக்கலாம் அப்படின்னு ஒருத்தருக்கு தோன்றுகிறது பிறகு ஒரு மூன்று மாதம் கழிச்சு எந்த பிரச்சினையும் இருந்தாலும் இல்லாட்டாலும் சிகரெட் குடிக்கலாம் அப்படின்னு தோன்றுகிறது நம்முடைய வாழ்கை மழையாக மாறிவிட்டது இதுதான் அடிக்ஷன் இதுதான் அடிமைப் படுதல் ஒரு விஷயத்திற்கு அப்படின்னா திரும்ப திரும்ப அதை கண்சிம் பண்ணணும் திரும்ப திரும்ப அதை நுகரணும் அப்படின்னு தோன்றுகிறது இது மூன்று நிலையாக சொல்லப்படுகுது நவீன உளவியலில் முதல் நிலை இந்த அடிமைப் படுதல் அப்படின்னு genetic உங்களுடைய தாய் தந்தையர் அல்லது தாத்தா பாட்டீங்கின் மூலமாக உங்களுக்கு அந்த நோய் வந்துருக்கலாம் அது ஒரு கிட்டுக்கெட்ட நோயாத்தான் கண்ண்சைடர் பண்றாங்க அது வந்துருக்கலாம் இரண்டாவது rewards அப்படின்னு சொல்றாங்க அதாவது இதை செய்வதால் எனக்கு ஏதோ ஒரு குதுகலம் கிடைக்கிறது நான் சிகரெட் குடிக்கறேன் சிகரெட் குடிக்கறதுனால என்னுடைய நரம்பு மண்டலங்கள் ஜிவூஜிவுனு ஏதோ ஒரு தூண்டுதல் அடைகிறது அப்படின்னு மூன்றாவது memory என்னுடைய மனதில் பதிந்துவிட்டது நான் அடிக்கடி சிகரெட் குடிக்கணும் அப்படின்னு இந்த மூன்று நிலைகளில்தான் இந்த அடிமைதனம் ஏற்படிக்கிறது அப்போ இது எப்படி நிர்த்தி செய்வது அப்படின்னா நான் சொன்னேன் இதைவிட மிக அதிக ஆற்றல் இருக்கக்கூடிய ஒரு விஷயத்தை செய்வதன் முலமாக இந்த அடிமையிலிருந்து விடுபட்டு விடலாம் ஒரு சிகரெட் குடிக்கறாரு நான் சொன்ன மாதிரி அதில இருக்கக்கூடிய நிக்காடின் அப்படின்னு சொல்லக்கூடிய நிக்கோடின் போய் நரம்பு மண்டலம் முழுவதையும் தூண்டும் அதனால் அவர் இன்பம் அடைக்கிறார் இப்போ அவர் பிராணாயமம் பண்டாரு அவருக்கு என்ன நடக்குது அவருக்கு பிராணன் அந்த நரம்பு மண்டலத்தைத் தூண்டப்படிகிறது உயிர் ஆற்றல் என்று சொல்லக்கூடிய உயிர் சக்தி அந்த நரம்பு மண்டலத்தைத் தூண்டப்படிகிறது அப்படின்னா என்னவென்ன மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதம் வரை ஒரு தொடந்து ஒருத்தர் பயிற்சி பண்டும்போது என்னாயிடும் யாராவது ஒருத்தர் போய் சிகரட் குடிக்கிறீங்களா கேட்டா கூட அவருக்கு சிகரட் குடிக்கணும் என்ன தோணாது ஏன்னா அந்த நரம்பு மண்டலம் ஆற்றலால் நிறம்பி இருக்கிறது அப்படித்தான் ஒரு அடிக்சியன் இருந்து வெள்ல வரவேண்டிருக்கிறது ஒரு அடிமைப் படுதலில் இருந்து வெள்ல வரவேண்டிருக்கிறது அப்படியாரையாவது ஒன்றுக்கு பாத்து நீங்க நாளையிலிருந்து சிகரட் குடிக்காதீங்க அப்படின்னு சொன்னாலோ யாரோ ஒருவர்தான் ஏற்கனவே சிகரட் குடிச்சிக்கிட்டு இருக்காரு எப்படி நான் வந்து நியூ ஏயர்ல இருந்து நிவில் நான் சிகரட் குடிக்கமாட்டேன் அப்படின்னு சொன்னாலோ அது ஏதோ ஈசியா சொல்லக்குடிய வார்த்தியாக இருக்கும் தவறே அப்படையே பண்ண முடியுமா லைஃப்ல வந்து அதனை நிகழ்த்தி காட்ட முடியுமா அப்படின்னா அது ஒரு பெரிய சவால் அதனால் யோகமரப் என்ன சொல்றதுனா எந்த ஆற்றலில் நீ மாட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறாயோ அதைவிட மிகப் பெரிய ஆற்றலை பயிற்சியாக மாற்றிக்கொள் இது இந்த சிரிய வேதனையை உன்னிலிருந்து முழுவதுமாக நிவர்த்தி செய்து விடும் அப்படின்னா சொல்லப்படுகிறது இன்று மிகவும் முக்கியமான ஒரு பயிற்சி முக்கியமா பெண்களுக்கான ஒரு பயிற்சி மார்ஜரி அப்படின்னு பெயர் மார்ஜரே அப்படின்னா பூனை அப்படின்னு தோம் முதுகு தண்டை ஒருவரை ஆரோக்கியமாக வைத்து கொள்வதன் முலம் முழு வாழ்க்கையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம் இதுதான் ஐயுர்வேதம் யோகம் நவீன மருத்துவம் மூன்றும் சொல்லக்குடிய விஷயம் ஏன்னா அந்த முதுகுத்தண்டுதான் the pillar of the whole body அப்படின்னு சொல்றாங்க இந்த முதுகுத்தண்டு நாம் எல்லோருக்கும் எப்படி இருந்தது அப்படின்னா மார்ஜரின் சொல்லக்குடிய பூனை மாதிரி அவ்வளவு இலகுவாக அவ்வளவு flexibility சொல்றாங்க தளர்வு தம்மையுடன் நெகிழ்வுடன் இருந்தது இன்னுக்கு நாம் எல்லோருடம் முதுகு எப்படி இருக்குப்ப்டின்னா ஸ்டிஃப்பா ஐயன் ராடு மாதிரி ஒரு இரும்பு கம்பி மாதிரி ஆயாச்சி ரப்பர் மாதிரி இருந்த முதுகு இன்னிக்கு இரும்பு கம்பி மாதிரி ஆயாச்சி மறுபடியும் இந்த முதுகுத்தண்டில் ஒரு flexibility சொல்லக்குடிய வழைவு நெளிவு தம்மையை கொண்டு வருவதற்காக எர்ப்படுத்தப்பட்ட பயிற்சி இது எல்லோருக்குமே செய்யக்குடிய பயிற்சி தான் இது முதலில் வயஜ்ராசனந்துடி நிலையிலிருந்து இவங்கள் ஆரம்பிக்கிறார் அங்கிருந்து பாக்கலாம் இந்த பயிற்சிக்கு பெயர் மார்ஜரி cat stretch pose அப்படின்னு பெயர் முதலில் வயஜ்ராசனத்தில் இருந்து உங்களுடைய கால்கள் இரண்டு எழுந்து மூட்டு போட்ட நிலையில் மூட்டு கால்கள் அந்த நிலையில் வந்துலாம் உங்களுடைய மூட்டில் இருந்து ஒரு அடி ஒரு ஜான் இருக்கா அளவுக்கு உங்களுடைய கைகளை அளந்து கைகள் இரண்டையும் முன் பக்கமாக வைத்து முதுகை சம நிலையில் flat அவ்வளவு வைத்து கொள்ளுங்கள் தலை கீழ் தொங்க நிலையில் இருக்கட்டும் கைகள் வந்து இப்படி இவங்களுக்கு இந்த நிலை வசதியா இருக்குதுன்னால இங்க வைத்துக்கொண்டாங்க சிலருக்கு கை இன்னொரு நால் இஞ்சு வெளியில தள்ளி வெளிய்ப்புறமாக தள்ளி இருந்தா நல்லாருக்கும் நினைச்சுன்னா நால் இஞ்சு தள்ள_
