# மத்சய க்ரீடாசனம்

**Asana:** Matsya Kridasana (மத்சய க்ரீடாசனம்)
**Category:** Relaxation & Yoga Nidra
**Date:** 19 Dec 2021
**Duration:** 8m 13s
**Video:** https://www.youtube.com/watch?v=xMdtS6tQWPc
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/matsya-kridasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/098.json

## Summary

The video discusses three main types of headaches—tension, migraine, and cluster headaches—and their causes, emphasizing the importance of balancing pitta for relief. It then demonstrates Matsya Kridasana (Fish Game Pose), a prone relaxation asana, explaining its steps and benefits for headache relief and rejuvenation. The asana is shown with detailed instructions for both sides and breathing cycles.

**Tags:** headache types, mental stress, pitta balance, psychological disorders, relaxation methods, Matsya Kridasana, prone posture, stomach pressure, headache relief, rejuvenation

## Chapters

- `0:00` Topic: Understanding Headaches and Yoga Solutions
- `4:15` Asana: Matsya Kridasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today in the yoga segment, we are going to learn the asana Matsya Kridasana, which will be explained for us.  
  _யோகம் என்ற பகுதி மூலிமா இன்று நம்ம தெரிஞ்சுக்கப் போகிற ஆசனம் மத்தியக் கிரிடாசனம் இந்த ஆசனத்தை நமக்காக சொல்லிக்கொடுக்கப் போறார்_
- `0:06` Yoga teacher J. Soundarrajan will demonstrate this asana for us. P. Suganthi, let's learn this asana. Greetings to all viewers.  
  _யோக ஆசிரியர் ஜி சவுந்தர்ராஜன் இந்த ஆசனத்தை நமக்காக செஞ்சு காட்டப் போறாங்க பீ சுகந்தி வாங்க இந்த ஆசனத்தை கத்துக்கலாம் பொதுஹே நண்பர்களுக்கு வணக்கம்_
- `0:08` Friends, modern medicine categorizes our headache-related problems into three types.  
  _நண்பர்களே நவீன மருத்துவம் நம்முடைய தலைவலி சார்ந்த பிரச்சனைகளை மூன்றாக பகுக்கிறது_
- `0:13` The first type of headache is called tension headache.  
  _முதல் தலைவலிக்கு டெஞ்சனல் ஹெடேக்_
- `0:15` It is named tension.  
  _என்று பெயர் டெஞ்சன்_
- `0:18` Headache caused by mental stress.  
  _மன அழுத்தம் மூலம் மனிதர்களுக்கு வரக்கூடிய தலைவலி_
- `0:23` This occurs in the forehead, around the eyes, and neck. It affects both men and women, commonly in middle age, starting from thirty.  
  _இது நெற்றி பகுதி கண்களை சுற்றிய பகுதி கழுத்து இந்த மூன்று பகுதிகளிலும் வரக்கூடியது ஆண் பென் இரு பாலர்களுக்கும் வரும் இது பொதுவாக மத்திம வயதில் ஒரு முப்பது வயது_
- `0:26` It can persist up to fifty or fifty-five years of age.  
  _தொடங்கி ஐம்பது ஐம்பத்தி ஐந்து வயது வரை நீடிக்கக் கூடிய_
- `0:29` A type of headache.  
  _ஒரு தலைவலி_
- `0:31` This is generally common.  
  _இது பொதுவாக காமன்_
- `0:33` It is a headache that can happen to everyone.  
  _எல்லோருக்கும் நடக்கக் கூடிய ஒரு_
- `0:34` A headache that can affect everyone. The second is migraine, which occurs three times more in women than men. Seven out of ten women get migraines, while only three men do. Migraine is a headache around the eyes and eyebrows. It gradually decreases after forty-five years, but starts from twenty or twenty-five and can last till forty-five. The third is cluster pain, called cluster headache, which is a group headache affecting the forehead, nose, eyes, face, neck, and can even cause tooth pain. The reason to understand these three headaches is that Ayurveda suggests that headaches are less common in bodies with balanced pitta. Pitta refers to the body's heat.  
  _எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு தலைவலி இரண்டாவதாக ஒற்றைத் தலைவலி என்று சொல்லக்கூடிய மைக்ரேன் மைக்ரேன் என்பது ஆண்களை விட பெண்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக வரக்கூடியது பத்தில் ஒரு ஏழு பெண்களுக்கு மைக்ரேன் வந்துவிட்டால் மூன்று ஆண்களுக்கு தான் மைக்ரேன் வரும் ஒற்றைத் தலைவலி என்பது கண்ண்களை சுற்றி வரக்கூடிய ஒரு தலைவலி கண் புருவத்தை ஒட்டிய பகுதிகளில் வரக்கூடிய ஒரு தலைவலி இது படிப்படியாக ஒரு நாற்பது வயது கடந்து நாற்பத்தி ஐந்து வயதை தாண்டியபின் படிப்படியாக இந்த தலைவலி குறைந்துவிடும் ஆனால் இருபது வயது இருபத்தி ஐந்து வயதில் தொடங்கி கிட்டத்தட்ட நாற்பது வயது வரை நாற்பத்தி ஐந்து வயது வரை நீடிக்கக் கூடியது படிப்படியாக குறையும் செய்யும் மூன்றாவது கிளஸ்டர் பேயின் கிளஸ்டர் ஹெடேக் என்று சொல்லக்கூடிய கூட்டுத் தலைவலி இந்த கூட்டுத் தலைவலி என்பது நெற்றி மூக்கை சுற்றிய பகுதி கண்களை சுற்றிய பகுதி முகம் முழுவதும் பிளஸ் நம்முடைய கழுத்து மற்றும் பல் வலியாக ஆகமாறக்கூடியது ஏன் இந்த மூன்று தலைவலியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஆயிர்வேதம் பித்த சாமணம் இருக்கக் கூடிய உடம்பில் தலைவலி மிகக் குறைவாக வருவதாக ஒரு ஆய்வு முன்னைக்கிறது பித்தம் என்று சொல்லக்கூடிய உடலின் உஷ்ணத்_
- `2:08` Nature.  
  _தன்மை_
- `2:38` If the body's heat is balanced, the chance for headache to persist is low; one can completely recover from headaches. The reason to handle headaches carefully is that they often turn into psychological disorders. For example, some commit suicide due to two reasons, one being physical causes.  
  _இருக்கிறதுல்லையா அந்த உஷ்ணத் தன்மை மிகச் சரியாக இங்கும் பட்சத்தில் இந்த தலைவலி நீடிப்பதற்கான வாய்ப்பை இல்லை ஒருவேர் தலைவலியிலிருந்து முட்டுமாக வெளியேறிவிடலாம் ஏன் தலைவலியை இவ்வளவு கவனமாகக் கையாள வேண்டும் இருக்கிறது என்றால் தலைவலி பெரும்பாலும் சைக்கலாஜிக்கல் டிஸார்டர் என்று சொல்லக்கூடிய மன நோயாக மாறுவதற்கான மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கிறது உதாரணமாக இரண்டு காரணிகளால் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ஒன்று உடல் சார்ந்த காரணி_
- `3:08` The other is mental causes. Among physical causes, two main things: one is suicide due to stomach pain, which happens globally; the other is suicide due to unbearable headache, which also occurs in humans. So, a headache can directly turn into a mental illness if not handled properly. Therefore, both yoga and Ayurveda focus on balancing pitta.  
  _உண்மையென்று மனம் சார்ந்த காரணி இந்த உடல் சார்ந்த காரணியில் இரண்டு முக்கியமான விஷயம் ஒன்று வயிற்று வலியின் மூலம் தற்கொலை செய்து கொள்வது உலகளவில் நடக்கக்கூடிய ஒன்று இன்னொன்று தாங்க முடியாத தலைவலியினால் தற்கொலை செய்து கொள்வதும் மனிதனத்தில் நடக்கக்கூடிய ஒன்றுதான் அப்போ ஒரு தலைவலி என்பது நேரடியாக ஒரு மன நோயாக மாறிவிடிகிறது அதைச் சரியாகக் கையாளாதப் பட்சத்தில் ஆகவே யோக மரமும் சரி ஆயிர்வேத மரமும் சரி இந்த பித்தசாமணம் என்று சொல்லக்கூடிய பித்தம்_
- `3:39` Maintaining proper heat balance is very important. Yoga says that when you rest properly, your pitta becomes balanced, as do kapha and vata. But if you change that rest into proper practice, pitta balance is achieved, and thus,  
  _எங்çிர உஷ்ண நிலையை மிகச் சரியாக வைத்து கொள்வதில் மிக முக்கிய கவனம் செலுத்துகிறது அப்போ பித்தசாமணம் எப்படின் நடக்கும் என்றா யோக மரம் என்ன சொல்கிறதென்றால் நீங்கள் மிகச் சரியாக ஓய்வெடுக்கும்பொழுது உங்களுடைய பித்தம் சம நிலையை அடையும் கபம் வாதம் இரண்டும் சமநிலையை அடையும் ஆனால் ஒருவர் மிகச் சரியான பயிற்சியாக அந்த ஓய்வை மாற்றிக் கொள்ளும்பொழுது பித்தசாமணம் உண்டாகும் அதன்மூலம்_
- `3:42` One can recover from all three types of headaches. Everyone has at least one of these three headaches.  
  _இந்த மூன்று விதமான தலைவலிகளிலிருந்தும் ஒருவர் வெளிய வந்துவிடலாம் இந்த மூன்று தலைவலியும் நாம் அனைவருக்கும் இருக்கக்கூடியதான் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றிருக்கும்_
- `3:44` Some may have two causes.  
  _சிலருக்கு ஏதாவது இரண்டு காரணிகளும் இருக்கலாம்_
- `3:46` Headache caused by mental stress.  
  _மன அழுத்தத்தின் மூலம் வரக்கூடிய_
- `3:47` Tension headache, migraine, and cluster headache.  
  _டென்ஷன் ஹெடேக் ஒற்றைத் தலைவலி என்று சொல்லக்கூடிய மைக்ரேன் கிளஸ்டர் ஹெடேக் என்று சொல்லக்கூடிய கூட்டுத் தலைவலி_
- `3:57` At least one of these three.  
  _இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று_
- `3:59` Will definitely be present for us.  
  _நமக்கு நிச்சயமாகவே இருக்கும்_
- `4:01` To correct it,  
  _அதைச் சரி செய்வதற்கு_
- `4:03` Proper  
  _சரியான_
- `4:05` Relaxation method,  
  _ரிலாக்சேஷன் மெத்தார் என்று சொல்லக்கூடிய_
- `4:07` Along with rest,  
  _ஓய்வோடு சேர்ந்த_
- `4:09` Certain practices in yoga tradition,  
  _சில பயிற்சிகளை யோகமரபு_
- `4:11` Have been established.  
  _ஏற்படுத்தி வைத்திருக்கிறது_
- `4:13` For example, Matsya  
  _உதாரணமாக மத்தியா_
- `4:15` Kridasana.  
  _கிரீடாசனா_
- `4:17` This is a name. 'Matsya' means fish. Like yesterday's practice, this is a prone posture. Among such prone practices, Matsya Kridasana is an important one. Similarly,  
  _என்று ஒரு பெயர் மத்தியம் என்றால் மீன் இது உம்மதைய மாதிரி நேற்று பார்த்த பயிற்சி போன்ற குப்புறப் படுத்து செய்யக் கூடிய சில பயிற்சிகளில் இந்த மத்தியா கிரீடாசனம் மிக முக்கியமான ஒரு பயிற்சி அப்போ அதே மாதிரி_
- `4:19` In the advanced posture,  
  _அட்வாசனத்தில்_
- `4:21` Lie down and stretch your hands,  
  _படுத்து கைகளை_
- `4:29` Stretch them,  
  _நீட்டி_
- `4:31` Stretch your legs,  
  _கால்களை நீட்டி_
- `4:33` Relax lying down, with a slight pressure on the stomach,  
  _ரிலாக்ஸ் படுத்து வயிற்றில் ஒரு சின்ன_
- `4:37` Notice the pressure on the stomach, then bend one knee,  
  _அழுத்தம் இருப்பதை கவனிக்கவும் பின்பு ஏதோ ஒரு காலையின் மூட்டு பகுதியை மடித்து_
- `4:39` If you bend the right leg, bring it to the right side; if you bend the left, turn your body to the left. In yoga, the right knee and right hip should touch each other,  
  _வலது பக்கம் மடித்தீங்கனா நீ வலது பக்கம் கொண்டு வரணும் இடது பக்கம் மடித்தீங்கனா இடது பக்கமாக உடம்பைத் திருப்பிக்கொள்ள வேண்டும் இபங்க யோமாக இருக்கும் வலது காலையும் வலது மூட்டு பகுதியை ஒன்றோடொன்று தொடுவது போல_
- `4:55` Keep them together,  
  _வைத்துக்கொண்டு_
- `4:59` There is nothing special to do in the prone position; in this state,  
  _குப்புறப் படுத்துக்கான அளவான் இதல செய்யத்தற்கு எதுவுமே இல்ல இந்த நிலையில்_
- `5:03` Lie down,  
  _படுத்து_
- `5:05` The other leg,  
  _இன்னொரு கால்_
- `5:07` Keep it stretched and relaxed. When you lie prone and turn to one side, like how a child lies, in this position, one side,  
  _நல்ல நீட்டிய நிலையில் இருக்கட்டும் நல்ல ரிலாக்ஸ்டா இருக்கட்டும் இப்ப என்னாகும் உங்களுடைய இப்ப குப்புறப் படுத்து ஒரு புறம் திரும்பிப் படுத்துக்கும்போது குழந்தை இப்படித்தான் படுத்துக்கொறோம் இந்த நிலையில் என்னனா ஒரு பக்கம்_
- `5:08` Stomach,  
  _வயிறு_
- `5:10` The stomach is fully pressed, while the other side expands and contracts.  
  _முழுவதும் அழுத்தப்பட்டு அடுத்த பக்கம் வயிறு விரிவளைந்து சுருங்கிக்கொண்டிருக்கிறது இந்த_
- `5:14` In this position,  
  _நிலையில்_
- `5:16` Ten times,  
  _பத்து முறை_
- `5:18` Inhale and exhale ten times, then on the right,  
  _மூச்சை உள்ளிழுத்து வெளியே விடணும் அப்ப என்னாயிடுவேனா வலது_
- `5:23` Side, relax for a while without doing anything. On the left side,  
  _பக்கம் இயக்கம் சற்று நேரம் ரிலாக்ஸ் எந்த செயலும் செய்யாமல் ஓய்வெட்ட நிலையில் இருக்கும் இடது பக்கம்_
- `5:24` The body, the left side, the foam cells, and all organs on the left side will be active. Inhale and exhale ten times. After finishing on the right, stretch your hands and turn to the left, placing your left knee and hip together. If you can't touch, keep them close. The main point is that your stomach, especially the half-side, should be pressed to the floor. You don't need to apply pressure; lying prone automatically presses the stomach. The other half will be relaxed. Breathe in and out slowly. Do two sets: ten breaths on the right, ten on the left, that's one set. Do up to three sets. If you rest for an hour without any work, your body rejuvenates itself. This practice is similarly rejuvenating. Ten times right, ten times left,  
  _உடம்பு இடது பக்கம் இருக்கக்கூடிய நுரை இரல் இடது பக்கம் இருக்கக்கூடிய உடல் உறுப்புகள் முழுவதுமாக இயங்கிக்கொண்டே இருக்கும் பத்து முறை நீங்கள் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும் பச்சத்தில் வலது பக்கம் முடிந்த பின் மறுபடியும் கைகளை நீட்டி அதே போல இடது புறமாகத் திரும்பி உங்களுடைய இடது முழங்கையும் இடது மூட்டும் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டிருப்பது போல் வைத்துக்கொள்ளலாம் தொட முடியாதவர்கள் அருகில் வைத்துக்கொள்ளலாம் இதன் முக்கியத்துவம் என்னவென்றால் உங்களுடைய வயிற்றுப் பகுதி கிட்டத்தட்ட அரைபக்க வயிற்றுப் பகுதி தரையோடு தரையாக அழுத்திக்கொண்டிருக்க வேண்டும் நீங்கள் பிரஷர் போட வேண்டாம் குப்புறப் படுத்தாலே ஆட்டோமேட்டிக்காவே வயறு போய் தரையில் அழுத்திக்கொண்டுதான் இருக்கும் அப்போ இன்னொரு அரைபக்க வயறு இலகுவாக இருக்கும் அதில் நீங்கள் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டியது தான் அப்போ இது மாதிரி எத்தனை ரெண்டு செட் பண்லாம் அப்படின்னா வலது புறம் இடது புறம் பத்து மூச்சு பத்து மூச்சு பண்ணா ஒரு செட் இது மாதிரி மொத்தம் மூன்று செட் வரைக்கும் பண்லாம் உடல் நீங்கள் ஒரு மணி நேரம் எந்த வேலைம் செய்யாமல் ஓய்வெட்டுத்தால் உடல் எந்த அளவு தன்னை தானே புத்துணர்ச்சி செய்து கொள்வுமோ அதுபோல புத்துணர்ச்சியாகக் கூடிய பயிற்சிதான் இந்த பயிற்சி பத்து முறை வலது பக்கம் பத்து முறை இடது_
- `6:41` Side,  
  _பக்கம்_
- `6:43` Three,  
  _மூன்று_
- `6:45` After finishing three sets, you will feel rejuvenated. This is not only for headaches, but also when you lack time to sleep or can't sleep, or during mental tension, you can completely...  
  _செட் முடித்த உடனேயே நீங்கள் ஒரு புத்துணர்ச்சியான ஆளமா இருக்கும் இது தலைவலியின் போது மட்டும் எல்ல அது துங்குவதற்கு நேரமில்லையில்லை அல்லது தூக்கம் வரவில்லை அந்த மாதிரி நேரத்தில ஒரு மெண்டல் டென்ஷன் இருந்து நீங்கள் கம்ப்ளீ_
