# மத்ஸ்யாசனம் ( நிலை - 1 )

**Asana:** Matsyasana (Fish Pose) in Padmasana (மத்ஸ்யாசனம் (பத்மாசனத்தில்))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 14 Jun 2022
**Duration:** 7m 50s
**Video:** https://www.youtube.com/watch?v=fzQMyDmCBRc
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/matsyasana-in-padmasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/268.json

## Summary

The video begins with a discussion on Ayurveda's classification of diseases into four types—physical, mental, accidental, and natural—and explains their root causes in the five elements and tridoshas. It then transitions to a detailed explanation and demonstration of an advanced version of Matsyasana (Fish Pose) performed in Padmasana, highlighting its digestive benefits and therapeutic use for constipation.

**Tags:** ayurvedic disease types, five elements, tridosha theory, holistic yoga routine, Matsyasana, Padmasana, digestion, constipation relief, abdominal stimulation

## Chapters

- `0:00` Topic: Ayurvedic view of disease and holistic yoga routines
- `3:51` Asana: Matsyasana (Fish Pose) in Padmasana

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` To the new viewers,  
  _புதுஹீன நண்மர்களுக்கு_
- `0:05` Greetings.  
  _வணக்கம்._
- `0:07` Viewers, the bodily ailments that can occur to a person,  
  _நண்மர்களே ஒரு மனிதருக்கு ஏற்படக்கூடிய உடல் உபாதை_
- `0:11` or diseases, Ayurveda classifies them into four,  
  _அல்லது நோய்க் கோறுகளை ஆயிர்வேதம் நான்கு_
- `0:13` as four stages or four types.  
  _நிலைகளாக அல்லது நான்கு வகைகளாக வகைப்படுத்துகிறது._
- `0:18` For example,  
  _உதாரணமாக_
- `0:19` The first type is called 'Sharirakam' (physical).  
  _சரீரகம் என்று சொல்லக்கூடியது முதல் நிலை._
- `0:22` A person's external,  
  _ஒருவருடிய வெளிப்புற_
- `0:24` diseases visible on the body.  
  _உடலில் தெரியக்கூடிய நோய் வகைகள்._
- `0:27` For example, if someone has a fever, you can know it by touch. Or,  
  _உதாரணமாக ஒருவருக்கு காய்ச்சல் அடிக்கிறது என்றால் நீங்கள் தொட்டு பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அல்லது_
- `0:31` if someone has a skin disease,  
  _ஒருவருக்கு தோல் சாரந்த வியாதி இருக்கிறது,_
- `0:33` or a disease like leprosy,  
  _குஷ்டம் போன்ற வியாதி இருக்கிறது என்றால்_
- `0:36` you can know it immediately by seeing.  
  _நீங்கள் பார்த்த உடனேயே அது தெரிந்துவிடும்._
- `0:38` These are diseases visible at a glance on the body,  
  _இது சரீரத்தில் பார்த்த உடன் தெரியக்கூடிய_
- `0:41` The first type is bodily ailments. The second is called 'Manasikam' (mental). Mental issues like anger, sadness, or depression are the second disease type according to Ayurveda. These are not visible but happen internally, at the mental level,  
  _நோய் அல்லது உபாதை என்றது முதல் வகை. இரண்டாவது மனசிகம் என்று இரண்டாவது வகையைச் சொல்லுகிறது. மனசிகம் என்பது ஒருவருடைய கோபம், சோகம் அல்லது மனப்பிரல்வு போன்ற பிரச்சினைகள் இரண்டாவது நோய் கோறு என்றுதான் ஆயுர்வேதம் முன்வைக்கிறது. இது பார்த்தால் தெரியாது ஆனால் உள்ளுக்குள் மனசிகமாக, மனதளவிலே நிகழ்ந்து கொண்டே_
- `1:01` and exist within.  
  _இருக்கும்._
- `1:03` This too is a kind of disease.  
  _இது ஒரு வகையில் இதும் நோய்தான்._
- `1:06` Third, called 'Aghantucha',  
  _மூன்றாவது, அகந்துச்ச என்று சொல்லக்கூடிய_
- `1:09` are injuries or ailments caused by accidents,  
  _காயம் அல்லது விபத்துனால் ஏற்படக்கூடிய_
- `1:12` ailments. Fourth, called 'Sahaja',  
  _உபாதைகள். நான்காவதாக சகஜ என்ற_
- `1:15` which are very ordinary,  
  _சொல்லக்கூடிய மிக சாதாரணமான_
- `1:18` but still are ailments. For example,  
  _ஆனால் இதும் உபாதைதான். உதாரணமாக,_
- `1:20` if someone's tongue dries and they feel thirsty,  
  _நா வரண்டு போய் ஒருவருக்கு தண்ணீர் தாகமடிக்கிறது_
- `1:22` for instance,  
  _என்று வைத்துக்கொண்டால்,_
- `1:24` this too is a kind of ailment for the body.  
  _இது ஒரு வகையில் இந்த உடலுக்கு ஒரு உபாதைதான்._
- `1:25` You need to drink a glass of water to fix it.  
  _ஒரு கிளாஸ் தண்ணீர் குடிச்சு அதை சரிசெய்ய வேண்டியிருக்கிறது._
- `1:29` Hunger, sleeplessness, etc., Ayurveda  
  _பசி, தூக்கமின்மை போன்ற இவைகளை ஆயிர்வேதம்_
- `1:34` calls these minor diseases.  
  _ஒரு சிறிய நோய் என்றுதான் சொல்கிறது._
- `1:38` It says these must be managed properly,  
  _அதை மிகச் சரியாக நிர்வகிக்க வேண்டும்_
- `1:41` It says so. Thus, Ayurveda classifies our body conditions or ailments into four.  
  _என்று சொல்கிறது. இப்படித் நான்காக நம்முடைய உடல் நிலையை அல்லது உடல் உபாதையை ஆயிர்வேதம்_
- `1:46` It has categorized them.  
  _வகைப்படுத்தி வைத்துக்கிறது._
- `1:48` The root cause for all these four types is,  
  _இந்த நான்கு வகைக்கும் அடிப்படை காரணம் என்னவென்றால் இந்த_
- `1:51` the five elements.  
  _பஞ்ச பூதங்கள்._
- `1:56` Here, water, fire, earth, air, and space—these five elements exist. These five together,  
  _இங்க இருக்கக்கூடிய நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாசம் என்ற இந்த ஐந்து நிலைகள் இருக்கின்றன. இந்த ஐந்தும் சேர்ந்துதான்_
- `1:58` cause these four types of diseases.  
  _இந்த நான்கு வகையான நோய்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது._
- `2:02` Along with these five, the 'Tridosha',  
  _இந்த ஐந்துடன் இணைந்த திரிதோஷம்_
- `2:03` called,  
  _என்று சொல்லக்கூடிய_
- `2:05` Vata, Pitta, Kapha. These two,  
  _வாய்தம், பித்தம், கபம். இது இரண்டும்,_
- `2:07` the five elements,  
  _ஐந்து பூதங்கள்,_
- `2:13` and the three doshas—together, they cause disease in humans,  
  _மூன்று தோஷங்கள், இவை இரண்டும் இணைந்துதான் ஒரு மனிதருக்கு நோயை உண்டாக்குகிறது_
- `2:15` or  
  _அல்லது_
- `2:17` give relief from disease. Problems at the physical level,  
  _நோயிலிருந்து நிவாரணம் தரிகிறது. உடலளவிலே ஏற்படக்கூடிய பிரச்சினை,_
- `2:19` problems at the mental level,  
  _மனதளவிலே ஏற்படக்கூடிய பிரச்சினை,_
- `2:21` and issues like hunger, thirst, sleeplessness at the vital level—all these can be managed well through your practice routine and proper diet, says yoga tradition.  
  _அண்டாளம் ஏற்படக்கூடிய பசி, தாகம், தூக்கமின்மை போன்ற பிரச்சினை இவைகளையை நீங்கள் மிகச் சரியாக உங்கள் பயிற்சி திட்டத்தின் மூலமாகவும், மிகச் சரியான உணவு திட்டத்தின் மூலமாகவும் செய்யிசைத்துவிடலாம். yogamaravu சொல்கிறது._
- `2:36` If a person, per day,  
  _ஒருவர் ஒரு நாளைக்கு_
- `2:38` does 40 minutes of asana, pranayama, yoga nidra or other relaxation practices properly, yoga tradition says,  
  _40 நிமிடம் ஆசனம், பிராணாயாமும், யோகனுத்ரா போன்ற ஒரு தலர்வு உருக்கும் பயிற்சிகள் இவற்றை சரியாக செய்வதன் முலம். yogamaravu_
- `2:47` always,  
  _எப்பொழுதுமே_
- `2:52` it never says you must practice three or four hours daily. Even 40 minutes is enough.  
  _மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் ஒரு நாளைக்கு பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. நீங்கள் 40 நிமிடம் பயிற்சி செய்தாலும் போதும்._
- `2:59` Within those 40 minutes, there must be asana practice, some pranayama,  
  _அந்த 40 நிமிட பயிற்சிக்குள் ஆசன பயிற்சி இருக்க வேண்டும், செட்ட்ரு பிராணாயாம பயிற்சிகள் இருக்க வேண்டும்,_
- `3:01` that is, breath-based practices,  
  _அதாவது மூச்சு சார்ந்த பயிற்சிகள் இருக்க வேண்டும்,_
- `3:03` and equally, relaxation practices, maybe meditation—at least one of these must be included in your routine. Then,  
  _அதற்கு இணையாகவே ஓய்வு தரும் பயிற்சிகள், மிக்சேட்டே மெடிடேஷன், தியானம் போன்ற எதையனும் ஒரு கூரும் அந்த பயிற்சி திட்டத்திற்குள் நிச்சயமாக இருந்தாக வேண்டும். அப்போ இது_
- `3:14` only if all three are combined,  
  _மூன்றும் இணைந்தால் மட்டுமே_
- `3:16` does yoga call it a complete curriculum, a complete education. In Ayurveda,  
  _ஒரு முழுமையான பாடத்திட்டம், முழுமையான கல்வி என்று யோகம் அழவு சொல்கிறது. ஆய்வேதத்தில சொல்லக்கூடிய_
- `3:21` of these four disease types,  
  _இந்த நான்கு நோய் கோறுகளில்_
- `3:24` only one is not in our control.  
  _ஒரு நோய் கோறு மட்டும்தான் நம்ம்கையில் இல்லை._
- `3:27` Only accidents cannot be managed by us.  
  _விபத்து என்பதுமட்டும்தான் நாம் சமாளிக்க முடியாது._
- `3:30` The other three we can manage well,  
  _மீதி மூன்றையும் நாம் மிகச் சரியாக_
- `3:33` and handle them,  
  _நிர்வகித்து விட முடியும்_
- `3:34` says yoga tradition. Today, an important practice.  
  _என்றுதான் யோகம் அழவு சொல்கிறது. இன்று மிக முக்கியமான ஒரு பயிற்சி._
- `3:39` So far, we have  
  _நாம் இதுவரை_
- `3:40` been seeing very simple Matsyasana practices,  
  _மிக எளிமையான மத்யாசன பயிற்சிகளை_
- `3:43` continuously.  
  _பார்த்துக்கொண்டே வருகிறோம்._
- `3:46` Today, we are going to see a slightly advanced,  
  _அதில் இன்று செற்று அட்வான்ஸான, செற்று_
- `3:48` and improved version,  
  _மேம்பட்ட ஒரு நிலையைக் காண_
- `3:49` we are here.  
  _இருக்கிறோம்._
- `3:51` For that, sitting in Padmasana position,  
  _அதற்கு பத்மாசனம்யின் நிலையில் அமர்ந்து_
- `3:53` we are going to try this.  
  _நாம் இதை முயற்சி செய்யப் போகிறோம்._
- `3:55` So far, in the extended leg position,  
  _இதுவரை கால்கள் நீட்டிய நிலையில்_
- `3:57` anyone could do the practice,  
  _யார் வேண்டுமானாலும் செய்து விட முடியும் என்றுதான் பயிற்சியை_
- `3:59` as we have seen.  
  _பார்த்துக்கொண்டு வந்தோம்._
- `4:01` Today, in Padmasana,  
  _இன்று பத்மாசனத்தில்_
- `4:03` only those who can sit in Padmasana can do this practice,  
  _அமர்பவர்கள் மட்டும் செய்யக்கூடிய பயிற்சியாக_
- `4:06` they have designed it so. Because its benefits are at many levels. First,  
  _இதை ஏற்படுத்திலைத்திருக்கிறார்கள். ஏனெனில் இதன் பலன்கள் பல்வேறு அடுக்குகளாக இருக்கிறது. முதல்லில்_
- `4:10` it stimulates your 'Jatharagni', the digestive fire in the stomach,  
  _நிகழ்வது உங்களுடைய ஜடராக்னி என்று சொல்லக்கூடிய வயிற்றில் உற்பத்தியாகக்கூடிய அக்கினியை_
- `4:14` that is the main effect.  
  _தூண்டுவது தான்._
- `4:18` When that fire is stimulated,  
  _அப்படி தூண்டப்பட்ட அக்கினி_
- `4:21` it keeps you energetic for at least eight hours,  
  _உங்களை குறைந்தது எட்டு மணி நேரத்திற்கு_
- `4:25` keeping you active,  
  _சுருசுருப்பாக வைத்துக்கொள்ளும் என்பதால்_
- `4:27` so it must be started in Padmasana. Sit in Padmasana and slowly,  
  _இது பத்மாசனத்தில் தொடங்க வேண்டும் இருக்கிறது. பத்மாசனத்தில் அமர்ந்து மெதுவாக_
- `4:29` lean back, supporting with your elbows and knees,  
  _பின்புறம் சாய்ந்து உங்களுடைய எல்போ, உங்களுடைய முழங்கைகளால்_
- `4:34` on the floor,  
  _தரையில்_
- `4:37` you can balance well. Those who can, lean back, close your eyes, let your head hang down. In the final position, inhale and exhale three times.  
  _மிகச் சரியாக சமன் செய்து கொள்ளலாம். முடிந்தவர்கள் மெதுவாக பின்புறம் சாய்ந்து கண்களை மூடிய நிலையில் தலையை கீழே தொங்க விட்ட நிலையில் இருக்கலாம். இறுதி நிலையில் மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுக்கொள்ளலாம்._
- `4:53` This is just one set, one round. After three breaths in and out, slowly bring your head up. Then, using your hands, return to the sitting position.  
  _இது வெறும் ஒரு செட், ஒரு சுற்றுத்தான். மூன்று முறை மூச்சு உள்ளே வந்து வெளியே சென்று பிறகு மெதுவாக தலையை நேர்நிலைக்கு வர வேண்டும். அதன் பிறகு கையகளில் உங்களுடைய எடையை முழுவதுமாக கொடுத்து நீங்கள் அமர்ந்த நிலைக்கு வர வேண்டும்._
- `5:06` That is one round. In this,  
  _இது ஒரு சுற்று. இதில்_
- `5:08` what happens is, from your  
  _என்ன நடக்கும் என்றால் உங்களுடைய_
- `5:09` throat pit,  
  _தொண்டைக் குழியில் தொடங்கி_
- `5:11` to the navel region, the nerve plexus,  
  _தொப்புள் பகுதி வரை இருக்கக்கூடிய நரம்பு மண்டலம்_
- `5:13` is fully stretched and contracted,  
  _முழுவதுமாக இழுத்து விரிவடைந்து சுருங்கிய நிலைக்கு_
- `5:19` three times. You inhale and exhale fully three times. Three  
  _மூன்று முறை சென்றுசேரும். மூன்று முறை நீங்க முழுதும் உள்ளிழுத்து வெளியே விடுவீர்கள். மூன்று_
- `5:21` times, the nerve plexus fully stretches and contracts.  
  _முறை அந்த நரம்பு மண்டலம் முழுவதுமாக விரிவடைந்து சுருங்கும்._
- `6:21` If the food you ate is not digested properly, this practice immediately stimulates the necessary secretion for digestion. This practice can be used as a therapy, especially for constipation. If someone has constipation, the only thing they need to do is learn this practice, drink three glasses of water in the morning, rest for three minutes in savasana, then sit in Padmasana, let the head hang down, and breathe in and out three times. That is one set. Do five sets like this, and in just seven days, even if you have suffered from constipation for fifteen or twenty years, this will directly resolve it. In just seven days, a big change. What happens is, this practice directly helps regulate the 'Apana' prana. When Apana is properly stimulated, your excretory system, which eliminates waste from the body, is activated. When that system is activated, even if you have suffered from blockage for ten or fifteen years, that...  
  _இது குறைந்தது நீங்கள் சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் உடனே செரிமானத்திற்கு தேவையான ஒரு குறிப்பிட்ட திளவத்தை சுரக்கத் தொடங்கிவிடும். இந்தப் பயிற்சியை பெரும்பாலும் ஒரு தெரபியாக, ஒரு சிகிச்சையாக பயன்படுத்த முடியும். ஒருவருக்கு constipation என்று சொல்லக்கூடிய மலச்சிக்கல் இருந்தால் அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எப்படி ஏனும் இந்தப் பயிற்சியை கற்றுக்கொண்டு காலை தினமும் மூன்றே மூன்று க்லாஸ் தண்ணி ஒரு மூன்று க்லாஸ்ல தண்ணியை குடித்துட்டு ஒரு மூன்று நிமிடம் ரஸ்ட் எடுத்துக்கொண்டு சவாசனத்தில் படுத்து ரஸ்ட் எடுத்துக்கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்து இறுதிநிலையில் தலையை முழுவதுமாக கீழ் தொங்கிய நிலையில் இருக்க வேண்டும். மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். இது ஒரு செட். இது மாதிரி ஐந்து செட் பண்ணினா வெறும் ஏழு நாட்களில் ஒரு பதனைந்து வருடம், இருபது வருடமாக அவர் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த உபாதைப்பட்டுக்கொண்டிருந்த மலச்சிக்கலுக்கு இது நேரடியாக தீர்வாக அமைந்துவிடும். வெறும் ஏழு நாள்ல ஒரு பெரிய மாற்றம். என்ன ஆகும் அப்படினா இந்தப் பயிற்சி நேரடியாக அபானன் என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட ப்ராணனை மிகச் சரியாக நிர்வகிப்பதற்கு துணைபுரிகிறது. அப்படி அபானன் மிகச் சரியாக தூண்டப்பட்டுவிட்டால் உங்களுடைய excretory system என்று சொல்லக்கூடிய உடலிலிருந்து கழிவுகளை வெளியே அனுப்பக்கூடிய சிஸ்டம் ஒன்று இருக்கிறதா? அந்த இயக்கம் மிகச் சரியாக தூண்டப்படும். அந்த இயக்கம் தூண்டப்பட்டால் நீங்கள் கடந்த பத்து வருடம் பதினைந்து வருடங்களாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு அடைப்பு, ஒரு சரியாக மாரத்தை வெளியே தல்லாத அந்த அந்த_
