# மத்ஸ்யாசனம் ( நிலை - 2 )

**Asana:** Matsyasana (Fish Pose, variation with extended legs) (மத்ஸ்யாசனம் (கால் நீட்டிய வகை))
**Category:** Yoga Philosophy & Lifestyle
**Date:** 15 Jun 2022
**Duration:** 7m 42s
**Video:** https://www.youtube.com/watch?v=ucDItFl7tvM
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/matsyasana
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/269.json

## Summary

The video discusses the Ayurvedic concept of Tridosha (Vata, Pitta, Kapha), their locations in the body, and how specific yoga practices can balance each dosha. The second half demonstrates an easier variation of Matsyasana (Fish Pose) with legs extended, detailing its steps and benefits, especially for balancing all three doshas and improving digestion.

**Tags:** tridosha theory, dosha balancing, Ayurveda basics, digestive fire, Matsyasana, fish pose variation, spine and chest opening, digestion improvement, tridosha balance

## Chapters

- `0:00` Topic: Ayurveda and Tridosha: Yoga for Dosha Balance
- `3:58` Asana: Matsyasana (Fish Pose, variation with extended legs)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Podhigai  
  _பொதிகை_
- `0:05` Greetings to friends.  
  _நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:06` Friends, here we have learned about the basics of Ayurveda.  
  _நண்பர்களே நாம் இங்கு ஆயுர்வேதத்தின்_
- `0:08` We have understood its fundamentals.  
  _அடிப்படைகளை தெரிந்துகொண்டோம். முக்_
- `0:10` The three faults  
  _குற்றங்கள்_
- `0:11` called  
  _என்று சொல்லக்கூடிய_
- `0:13` Tridosha,  
  _திரிதோஷம்,_
- `0:14` its  
  _அதன்_
- `0:15` qualities,  
  _குணாதிசியங்கள்,_
- `0:17` where it resides in the body,  
  _அது இந்த உடலில்_
- `0:18` the place it stays,  
  _உறையும் இடம்_
- `0:19` we have been seeing the various states. It is also very important to see how this will be useful to us.  
  _என்று பல்வேறு நிலைகளைக் பார்த்துக்கொண்டே வருகின்றோம். இது நமக்கு எந்த வகையிலேயும் பயன்போகலமாக இருக்கும் என்று பார்ப்பதும் மிக முக்கியம்._
- `0:28` For example,  
  _உதாரணமாக_
- `0:30` in this Tridosha, called Vata, Pitta, and Kapha,  
  _இந்த திரிதோஷத்தில் வாதம், பித்தம், கபம் என்று_
- `0:34` these  
  _சொல்லக்கூடிய_
- `0:35` three states  
  _இந்த மூன்று நிலைகளும்_
- `0:36` in this body  
  _இந்த உடலில்_
- `0:37` in each place  
  _ஒவ்வொரு இடத்திலும்_
- `0:38` predominantly  
  _அதிகமாக_
- `0:39` are functioning.  
  _இயங்கி கொண்டிருக்கிறது._
- `0:40` Vata  
  _வாதம்_
- `0:40` as it is called,  
  _என்று சொல்லக்கூடிய_
- `0:42` the air's  
  _அந்த காற்றின்_
- `0:43` quality  
  _தன்மை_
- `0:44` the place it resides  
  _இருக்கக்கூடிய இடம்_
- `0:45` is the lower abdomen  
  _அடிவைற்று பகுதி_
- `0:46` and the back region  
  _மட்டும் பின் பகுதியை_
- `0:48` as  
  _என்பதை_
- `0:48` we have already seen.  
  _நாம் ஏற்கனவே பார்த்துக்கொண்டு இருக்கிறோம்._
- `0:49` So  
  _அப்போ_
- `0:52` in yoga practice, if you ask how it helps, any practice  
  _யோகப் பயிற்சியில் எந்த வகையில் உதவுமே என்றால் எந்த பயிற்சியெல்லாம்_
- `0:54` that starts in your navel region  
  _உங்களுடைய தொப்புள் பகுதியில்_
- `0:56` beginning  
  _தொடங்கி_
- `0:56` up to the joint area  
  _மூட்டு பகுதியுவரை_
- `0:58` certain specific  
  _ஒரு சில குறிப்பிட்ட_
- `0:59` changes  
  _மாற்றங்களை_
- `1:00` bring about, all those are practices that can correct Vata dosha. We have seen many such practices. For example, sitting and doing Chakki Chalanaasana, or twisting the body while seated,  
  _ஏற்படுத்துகிறதோ அது அனைத்துமே வாததோஷத்தை சரிசெய்யக்கூடிய பயிற்சிகளாகத்தான் இருக்கும். இப்போது நாம் எத்தனையோ பயிற்சிகள் பார்த்திருக்கிறோம். உட்கார்ந்து சக்கி சலணாசனம் போன்ற பயிற்சி, உட்கார்ந்த நிலையில் உடலை சுளற்றக்கூடிய கட்டி_
- `1:13` Sakarasana  
  _சகராசனம்_
- `1:13` such practices,  
  _போன்ற பயிற்சிகள்,_
- `1:15` you are in a seated position.  
  _நீங்கள் உட்கார்ந்த நிலையில் இருக்கிறீர்கள்._
- `1:16` In that position,  
  _அந்த நிலையில்_
- `1:18` you do a specific practice.  
  _நீங்கள் ஒரு குறிப்பிட்ட பயிற்சி செய்கிறீர்கள்._
- `1:20` Thus,  
  _ஆகவே_
- `1:21` the prana  
  _பிராணன்_
- `1:21` is stimulated  
  _தூண்டப்பட்டு_
- `1:22` and that specific area  
  _அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும்_
- `1:24` very  
  _மிக_
- `1:25` easily,  
  _இலகுவாகவும்,_
- `1:26` very quickly  
  _மிக வேகமாக_
- `1:27` can channel the life force, the prana,  
  _உயிராற்றலைப் பிராணனைப் பாய்ச்சக்கூடிய_
- `1:29` to that area.  
  _இடமாகவும் மாறிவிடும்._
- `1:32` So  
  _அப்போ_
- `1:32` if someone has Vata dosha,  
  _வாத தோஷம் இருக்கக்கூடிய ஒருவர்_
- `1:44` to choose the right practice, they can focus on seated practices. All can be done, but  
  _தனக்கு தேவையான பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் உட்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய பயிற்சிகளை அவர்கள் கவனம் செலுத்தலாம். எல்லா பயிற்சியிலும் பண்ணலாம், ஆனால்_
- `1:45` there are some practices specifically for Vata dosha.  
  _வாத தோஷத்திற்கு என்று பிரத்யேகமாக சில பயிற்சிகள் இருக்கிறது._
- `1:48` They should find and do those practices.  
  _அதை அவர் தேடி கண்டடைந்து பயிற்சியை செய்ய வேண்டும்._
- `1:52` This is for Vata.  
  _இது வாதத்திற்கு._
- `1:53` Next is Pitta dosha.  
  _அடுத்தது பித்த தோஷம்._
- `1:54` Where is Pitta dosha, Ayurveda says,  
  _பித்த தோஷம் எங்க இருக்கிறது என்று ஆயிருவேதம்_
- `1:56` when it says,  
  _சொல்லும்போது_
- `1:57` it is in the large intestine, stomach area  
  _பெருங்குடல் வயிற்று பகுதியில் இருக்கிறது_
- `2:00` they say. So, if there is a problem in the large intestine or stomach area,  
  _என்று சொல்லிவிடுகிறார். அப்போ இந்த பெருங்குடல் வயிற்று பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை,_
- `2:04` a dosha  
  _ஒரு தோஷம்_
- `2:05` to correct it,  
  _அதை நிவர்த்தி செய்வதற்கு_
- `2:06` the yoga tradition directly targets the manipuraka chakra  
  _யோகமரபே என்ன செய்யும் என்றால் நேரடியாக மணிப்போரகச் சக்ரத்தைக் கேண்டு_
- `2:10` and has set some practices for it. Seated practices like Chakki Chalanaasana, Katti Sakarasana are also for Pitta dosha. Or, we have already seen some supine practices. Those also compress and expand the stomach area. All these are designed to balance and correct Pitta dosha.  
  _சில பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். உட்கார்ந்த நிலையில் செய்யக்கூடிய சக்யு சலானாசனம், கட்டி சக்ராசனம் போன்ற பயிற்சிகள் இந்த பித்த தோஷத்திற்கும் அதையே பயிற்சியாகத்தான் இருக்கிறது. அல்லது நாம் ஏற்கனவே படுத்த நிலையில் செய்யக்கூடிய சில பயிற்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதுவும் வயிற்று பகுதியை சுருக்கி விரிவடையச் செய்யக்கூடிய பயிற்சியாக இருந்திருக்கிறது. அவை அனைத்துமே இந்த பித்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதற்குமான பயிற்சியாகத்தான் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்._
- `2:42` Next,  
  _அடுத்தது_
- `2:43` Kapha, the watery quality,  
  _கபம் என்று சொல்லக்கூடிய நீர்த்தன்மை_
- `2:45` in this body,  
  _இந்த உடலில்_
- `2:46` its place is the chest area,  
  _தங்கும் இடம் என்று சொல்லக்கூடியது நெஞ்சு பகுதி,_
- `2:48` throat area,  
  _தொண்டை பகுதி,_
- `2:49` head area,  
  _தலைப் பகுதி_
- `2:50` and in all joints,  
  _மட்டும் அனைத்து இணைப்புகளிலும்_
- `2:52` fluidity,  
  _நீர்மை_
- `2:53` or stickiness, called 'sneha' or oil, that fluid quality,  
  _அல்லது பிசுபிசுப்புத்தன்மை ஸ்னெக்தம் என்று சொல்லக்கூடிய ஆயில், அந்த ஃப்ளூயிட் தன்மை_
- `3:24` exists. We have seen many practices, more than 20-30 upside-down practices. You can choose whichever suits you. For example, in recent days, we have been seeing various forms of Matsyasana. You can use that for Kapha dosha. Because in this practice, in the final stage, the head is completely  
  _இருக்கிறது. எத்தனையோ பயிற்சிகளாம் பார்த்திருக்கிறோம், 20-30க்கு மேற்பட்ட அப்சைட் டாஉன் பயிற்சிகளாம் பார்த்திருக்கிறோம். அவற்றில் உங்களுக்கு சரியாக எது செய்ய வரும் ஓ, அவற்றைத் தேர்ந்து எடுக்கச் செய்யலாம். உதாரணமாக கடந்த சில நாட்களாக நாம் மட்சயாசனம் என்று சொல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட பயிற்சியின் பல்வேறு வடிவங்களைப் பார்த்துக்கொண்டே வருகிறோம். அதை நீங்கள் கஃப தோஷத்திற்கு பயன்படுத்துக்கொள்ளலாம். ஏனென்றில் இந்த பயிற்சியில் இருதி நிலையில் அந்த தலை முழுவதுமாக_
- `3:27` in a backward hanging position,  
  _பின்னுபரம் தொங்கிய நிலையில்_
- `3:27` you are doing something.  
  _நீங்கள் எதாவது ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்._
- `3:28` So  
  _அப்போ_
- `3:29` blood circulation,  
  _blood circulation,_
- `3:30` heart pump  
  _heart pump_
- `3:31` all the blood pumped  
  _பண்ண blood மொத்தமும்_
- `3:32` moves upward  
  _மேல்நோக்கி_
- `3:33` and starts going towards the head. That is also a direct practice for Kapha dosha.  
  _தலை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். அதுவும் கஃப தோஷத்திற்கான_
- `3:37` It is a direct practice.  
  _நேரடி பயிற்சி தான்._
- `3:39` This is what in the past  
  _இதுதான் கடந்த_
- `3:40` few days we have been learning about Ayurveda's  
  _சில நாட்களாக நாம ஆயிர்வேதத்தின்_
- `3:42` basics,  
  _அடிப்படைகளை தெரிந்துகொண்டு,_
- `3:43` and along with that we  
  _அதற்கு இணையாக நாம்_
- `3:44` what practice plan  
  _என்ன பயிற்சி திட்டம்_
- `3:45` have set,  
  _வைத்திருக்கிறோம்,_
- `3:46` what syllabus  
  _என்ன பாடத் திட்டம்_
- `3:47` we have set,  
  _வைத்திருக்கிறோம்,_
- `3:47` what asanas  
  _என்ன ஆசனங்களை_
- `3:48` we have included,  
  _வைத்திருக்கிறோம்_
- `3:48` as  
  _என்பதை_
- `3:49` a way to integrate and see.  
  _இணைத்து பார்க்கும் முறை._
- `3:52` Today  
  _இன்று_
- `3:53` the one we have already seen  
  _நாம் ஏற்கனவே பார்த்த_
- `3:55` the Matsyasana practice's  
  _மச்சயாசனப் பயிற்சியின்_
- `3:56` another easier variation.  
  _இன்னொரு இலகுவான ஒரு வடிவம்._
- `3:58` That's how we should call this  
  _அப்படித்தான் சொல்லணும் இதற்கு_
- `4:00` you are in a seated position  
  _நீங்கள் அமர்ந்த நிலையில்_
- `4:02` with legs extended  
  _கால் நீட்டி_
- `4:03` you can sit relaxed. This is the base position  
  _நல்ல relaxடா உட்கார்ந்துகொள்ளலாம். இதுதான் அருமணிலை_
- `4:05` when you sit with legs extended, your  
  _கால் நீட்டி உட்கார்ந்திருக்கும்போது உங்களுடைய_
- `4:06` body weight  
  _உடலின் எடை_
- `4:08` should be evenly on the thighs,  
  _மிகச்சரியாக தொடை,_
- `4:10` legs and heels  
  _கால் மற்றும் குதிகால்_
- `4:12` in all three places. Because yesterday  
  _இந்த மூன்று இடத்திலும் இருக்கவேண்டும். ஏனென்றில் நேற்றும்_
- `4:14` we did this same practice  
  _நாம் இதே பயிற்சியை_
- `4:17` in the Padmasana position.  
  _பத்மாசனம் எனும் நிலையில் அமர்ந்து செய்தோம்._
- `4:19` Today  
  _இன்று_
- `4:20` we are going to do this practice with legs extended. So your  
  _நாம் கால் நீட்டிய நிலையில் இந்தப் பயிற்சி செய்யப்போகிறோம். ஆகவே உங்களுடைய_
- `4:23` body weight  
  _உடல் எடை_
- `4:25` for any reason  
  _எக்காரணத்தைக் கொண்டும்_
- `4:26` should not go to the back, chest, or head region.  
  _முதுகுப் பகுதிக்கு செல்லக்கூடாது, நெஞ்சுப் பகுதிக்கு செல்லக்கூடாது, தலைப்பகுதிக்கும் செல்லக்கூடாது._
- `4:31` The whole body weight should gently flow like water below the hip, on the outstretched legs on the floor.  
  _உடல் எடை முழுவதுமாக இலகுவாக ஒரு நீரோட்டம் போல இடுப்பு பகுதிக்கு கீழே தரையில் நீட்டிய கால்களின் மீது பதிய வேண்டும்._
- `4:32` Slowly lean back  
  _மெதுவாக பின்னுபரம் சாய்ந்து_
- `5:03` Both your hands, elbows should be on the floor. The head should slowly go backward towards the floor. That is the main point in this practice. If you can touch your crown or head to the floor, you have gained the full benefit of this practice.  
  _உங்களுடைய கைகள் இரண்டும் எல்போ முழங்கை இரண்டும் தரையில் இருக்க வேண்டும். தலை மெதுவாக பின்னுபரம் தரையை நோக்கி செல்ல வேண்டும். அதுதான் இந்தப் பயிற்சியில் முக்கியமே. உங்களால் எந்ந தளவுக்கு கீழ் நோக்கி சென்று உங்களுடைய உச்சந்தலை அல்லது தலைப்பகுதி தரையைத் தொட முடிகிறதோ இந்தப் பயிற்சியின் முழுப் பலனையும் நீங்கள் அடைந்துவிட்டீர்கள் என்ற அர்த்தம்._
- `5:04` If you list the benefits of this practice, it's a very long list  
  _இந்தப் பயிற்சியுடைய பலன்கள்னு பட்டியலிட்டா ஒரு மிக நீண்ட பட்டியல்_
- `5:08` especially for Matsyasana. In this practice,  
  _ஒன்று இருக்கிறது மத்தியார்சனத்திற்கு. இந்தப் பயிற்சியில்_
- `5:12` from your throat pit  
  _உங்களுடைய தொண்டைக் குழியிலிருந்து தொடங்கி_
- `5:13` or from the chin, jaw area to the navel region  
  _அல்லது சின், தாடைப் பகுதியில் தொடங்கி தொப்புள் பகுதி வரை இருக்கக்கூடிய_
- `5:17` the entire nervous system  
  _மொத்த நரம்புமண்டலம் முழுவதுமாக_
- `5:19` is stretched  
  _இழுத்து_
- `5:21` and expanded  
  _விரிந்து_
- `5:23` and contracted. It removes all the toxins you have accumulated so far. In the final stage,  
  _சுருங்கிய நிலையில் உட்படுத்தப்படுகிறது. அது இதுவரை நீங்கள் தேக்கி வைத்திருக்கக்கூடிய அத்தனை இர்க்கங்களையும் நிவர்த்தி செய்து விடும். இறுதி நிலையில்_
- `5:31` close your eyes  
  _கண்கள் மூடி_
- `5:32` focus on your throat pit or brow center and breathe three to five times  
  _உங்களுடைய தொண்டைக்குழி அல்லது புருவமத்தி இதைக் கவனித்துக் கொண்டே மூன்று முதல் ஐந்து வரை மூச்சை_
- `5:40` inhale and exhale.  
  _உள்ளிழுத்து வெளியிடலாம்._
- `5:41` After finishing that,  
  _அப்படி முடித்த பின்_
- `5:43` slowly lift your head up  
  _மெதுவாக தலையை மேலே தூக்கி_
- `5:44` open your eyes slowly  
  _கண்களை திறந்து மெதுவாக_
- `5:46` and return to the seated position  
  _நீங்கள் அமர்ந்த நிலைக்கு_
- `5:47` you should come.  
  _வர வேண்டும்._
- `5:48` This is  
  _இதுதான்_
- `5:50` one round. One can  
  _ஒரு சுற்று. ஒருவர் அதிகமாக_
- `5:51` do this practice up to five times. If you do it five times, for the whole day, this one practice will remove the imbalance in all three doshas—Vata, Pitta, and Kapha—as said in Ayurveda. You will be very energetic, which is the state after removing Vata dosha. Then, the watery quality of Kapha will function properly, and the natural agility of Vata will be optimal. Most importantly, whatever food you eat will be digested well because  
  _ஐந்து முறை இந்தப் பயிற்சியை செய்யலாம். ஐந்து முறை இந்தப் பயிற்சியை செய்து முடித்துவிட்டாலே அந்தந்றைய நாள்முழுவதும் இந்த திரிதோஷத்தில் அதாவது இந்த ஒரே பயிற்ச்சி மூன்று தோஷங்களையும் அல்லது ஆயுர்வேதம் சொல்லக்கூடிய வாதம், பித்தம், ககம் இந்த மூன்று நிலைகளிலும் இருக்கக்கூடிய சமநிலை இன்மையை நீக்கிவிடும். மிகச் சுருசுருப்பாக இயங்கி கொண்டே இருக்கிறீர்கள் அது வாத தோஷத்தில் இருக்கக்கூடிய தோஷம் நீங்கியபின் இருக்கக்கூடிய நிலை. அப்போ கபம் என்று சொல்லக்கூடிய நீர்த்தன்மை மிகச் சரியாக இயங்கும் வாத தோஷத்தில் இயங்க வேண்டிய மிகச் சுருசுருப்பான இயல்பான சுருசுருப்பு மிகச் சரியாக நீங்கள் அதை விட முக்கியமாக நீங்கள் உட்கொள்ளக்கூடிய உணவு எந்த உணவாக இருந்தாலும் சரி, மிகச் சரியாக ஜீரணம் நடைபெரும் ஏனென்றில்_
- `5:53` this practice stimulates your digestive fire, called Jatharagni,  
  _இந்தப் பயிற்சியில் தூண்டப்படுவது உங்களுடைய ஜடராக்னி என்று சொல்லக்கூடிய_
- `7:33` a specific fire. If the food you have eaten so far is not digested well, the weak digestive fire, called Mandagni, the lack of that burning power  
  _ஒரு குறிப்பிட்ட அக்னி. இதுவரை நீங்கள் உட்கொண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாத போது மந்தஅக்னி என்று சொல்லக்கூடிய உங்களுடைய டையஜிஸ்டிவ் ஃபயர், அந்த எரிக்கும் சக்தி இல்லாத_
