# நாத அநுசந்தானம்

**Asana:** Nada Anusandhanam (நாத அநுசந்தானம்)
**Category:** Seated & Meditation
**Date:** 8 Jan 2022
**Duration:** 8m 25s
**Video:** https://www.youtube.com/watch?v=rSV9OkmPorE
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/nada-anusandhanam
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/116.json

## Summary

The video discusses how inner happiness and peace of mind can be maintained regardless of external circumstances, emphasizing the connection between mind and body through yoga. The teacher introduces Nada Anusandhanam, a sound-based practice using the syllables 'Aa', 'Oo', and 'Mm', which is demonstrated and recommended especially at night to improve sleep quality and mental calmness. The practice targets the mind and nervous system, helping prevent nightmares and ensuring restful sleep.

**Tags:** mind-body connection, sound meditation, sleep improvement, nighttime routine, mental calmness, Nada Anusandhanam, mind, sleep quality, sound vibration

## Chapters

- `0:00` Topic: Maintaining inner happiness and peace through mind-body connection
- `0:43` Asana: Nada Anusandhanam

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Mine  
  _என்னோட_
- `0:04` Happiness and peace of mind are within me.  
  _சந்தோஷமும் மனநிம்மதியும் எனக்குள்ளதா இருக்கு._
- `0:08` They say that even if people around me behave in ways I don't like, my happiness and peace of mind are unaffected. To attain this state, we must unite our mind and body. That is, each must listen to the other. If we start doing this, our happiness and peace cannot be shaken by anyone. Today, the yoga practice we are going to see is Nada Anusandhanam. Explained by yoga teacher Saundarajan, demonstrated by Revathi. Greetings to the viewers.  
  _என்னை சுற்றி இருப்பவர்கள் எனக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டாங்க அப்படிங்கறதுக்காக என்னோட மனநிம்மதியும் சந்தோஷமும் எந்த பாதிப்பையும் அடையாது அப்படின்னு சொல்றாங்க. இந்த மனநிலையை அடையுவதற்கு நாம் நம்மோட மனது உடம்பு இது ரெண்டையும் ஒன்னா இணைக்கணும் அப்படின்னு சொல்றாங்க. அதாவது இது ரெண்டும் இது சொல்றத அதுக்கு எடுக்கணும் அது சொல்றத இதுக்கேக்கணும் அப்படிக்கேக்க ஆரம்பிச்சிட்டுச்சுன்னா நம்மோட சந்தோஷமும் மனநிம்மதியும் யாராலும் அசைக்கவே முடியாது அப்படின்னு சொல்றாங்க. அப்படிப்பட்ட யோகால இன்று நாம் பார்க்கப் போற ஆசனம் என்னனா நாத அண்ணு சந்தானம். விளக்குபவர் யோகா ஆசிரியர் சவந்தராஜன் செய்துக்காட்டுபவர் ரேவதி. பதகையின் நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:43` This existence called a human,  
  _ஒரு மனிதன் என்னும் இந்த இருப்பு,_
- `0:45` this structure,  
  _இந்த அமைப்பு_
- `0:47` is it just this body alone? Our  
  _வெறும் இந்த உடல் மட்டும்தானா? நம்முடைய_
- `0:49` Indian tradition is not like that. Already we  
  _இந்திய மரபு அப்படி இல்லை. ஏற்கனவே நாம_
- `0:51` have said it is made up of five koshas.  
  _சொல்லிருக்கோம் பஞ்சக் கோஷங்களால் ஆனது._
- `0:53` There are five levels in it.  
  _அதுல வந்து ஐந்து நிலைகள இருக்கு._
- `1:26` A human is made up of five layers, as we have already seen. Among them, importantly,  
  _ஐந்து தளங்களால் ஆனது ஒரு மனிதன் அப்படிங்கறது நாம ஏற்கனவே பாத்துருக்கோம். அதுல முக்கியமா_
- `1:30` the mind is the most important  
  _இந்த மனம் அப்டிங்கறதுதான் மிக முக்கியமான_
- `1:31` instrument. These nadis  
  _ஒரு கருவியா இருக்கு. இந்த இடகளை_
- `1:36` so-called  
  _என்று சொல்லக்கூடிய_
- `1:38` The way the mind works is directly connected to which nervous system? That is,  
  _மனம் இயங்கும் விதம் அதற்கு நேரடியாக தொடர்புள்ள நரம்பு மண்டலம் எது? அப்டின்னா_
- `1:42` These nadis are what they refer to. For nourishment, the food you eat, extracting the right essence needed for the body, providing proper rest and sleep—all are related to the nadis. This sound practice is directly for that. So, inhale, then make the 'Aa' sound, inhale again, make the 'Oo' sound, inhale again, make the 'Mm' sound. This can be done freely at night. After dinner, before sleep, if you have sleep issues or excessive dreams, do this practice ten times before sleeping. As it is directly connected to the mind, this practice at night prevents mind-related problems and nightmares, and ensures the body gets the right amount of rest and sleep.  
  _இந்த இடகளையைத்தான் சொல்றாங்க. அப்படியென்றால் இந்த இடகளைதான் நரிஷ்மெண்டுக்கு நீங்க சாப்புற உணவு பொருள், அந்த உணவு பொருளுக்கு எதுக்குக்கூடிய மிக சரியாக எஸ்ஸன்ஸ், இந்த உடம்புக்கு தேவையான எஸ்ஸன்சையில எடுத்தல், அப்புறம் சரியான ஓய்வையும், உறக்கத்தையும் உங்களுக்கு தருதல், இது அனைத்தும் இடகளை சார்ந்த விஷயம். இந்த சப்தம் நேரடியாக அதற்கான பயிற்ச்சி. அபப்பா ஒரு முறை மூச்சு உள்ளேழுக்கணும், ஆா என்று அகாரசப்தத்தையிடவேண்டும், மறுபடியும் மூச்சு உள்ளேழுக்கவேண்டும், ஊம் என்ற உகாரசப்தம், மறுபடியும் மூச்சு உள்ளேழுத்து, ம் என்று மகாரசப்தம். இதை ஒருவர் இரவு நேரத்தில் மிகத் தாராளமா பண்ணலாம். உங்களுடைய டின்னர் முடிஞ்சாச்சு, நீங்க தூங்கப்போற நேரம் ஆயிற்று, சரியாக தூக்கம் இன்மை மாதிரியான பிரச்சினைகள் இருக்கு, கனவு ரொம்ப அதிகமா இருக்கு, இந்தப் பயிற்சியைப் பத்து முறை செய்துவிட்டு தூங்கச் சொல்லலாம். இது மனதுடன் நேரடி தொடர்பியல் இருப்பதால், இந்தப் பயிற்சி இரவில் மனம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் காப்பதற்கும், நைட்மேர் மாதிரியான துர் சொப்பனங்கள் வராமல் காப்பதற்கும், மிகச் சரியான இந்த உடலுக்கு எந்த அளவுக்கு ஓய்வும், உறக்கமும் தேவையோ_
- `1:44` This practice is very important for determining that.  
  _அதை தீர்மானிப்பதற்கும் இந்தப் பயிற்சி மிக முக்கியமான பயிற்சி._
- `1:52` If you observe, when you make the 'Aa' sound, you feel a slight vibration and pleasant sensation in your abdomen. The 'Oo' sound affects from chest to throat, and after finishing it, you feel balance in those areas. After making the final 'Mm' sound, you feel a coolness in your forehead and crown.  
  _நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும், ஆச் சப்தம் கிளம்பும் போது, உங்களுடைய வயிற்றுப் பகுதியில் ஒரு சின்ன அதிர்வு, ஒரு சுகமான அனுபவம் ஏற்படும், ஊச் சப்தம் தொடங்குமிடமான நெஞ்சுமுதல் தொண்டைக்குழிவரை, ஆனா பகுதிகளில் நீங்கள் ஊச் சப்தம் இட்டு முடித்தவுடன் ஒரு சமநிலைத் தன்மை உண்டாகும், கடைசியான மகர சப்தம் இட்டு முடித்தவுடன் உங்களுடைய நெற்றி மற்றும் உச்சந்தலை பகுதியில் ஒரு வித குளுமையை உங்களால் உணர_
- `1:56` You can.  
  _முடியும்._
- `1:57` Ten times  
  _பத்து முறை_
- `2:03` If you do this ten times and then lie down, your sleep will be very quality, deep  
  _செய்து விட்டு நீங்கள் படுத்தால் உங்களுடைய உறக்கம் மிகத் quality sleep சொல்றோம்ல, தளமான_
- `3:50` sleep.  
  _ஒரு தூக்கமாக இருக்கும்._
- `8:13` With another practice,  
  _மீண்டும் ஒரு பயிற்சியுடன்_
- `8:14` we will meet again tomorrow morning.  
  _நாளைக்காலை சந்திப்போம்._
- `8:15` Thank you,  
  _நன்றி,_
- `8:16` Greetings.  
  _வணக்கம்._
