# நாடி சுத்தி பிராணாயாமம் - இரண்டாம் நிலை

**Asana:** Nadi Shodhana Pranayama (Second Stage) (நாடி சுத்தி பிராணாயாமம் (இரண்டாம் நிலை))
**Category:** Breath & Pranayama
**Date:** 1 Jan 2022
**Duration:** 6m 8s
**Video:** https://www.youtube.com/watch?v=w-hAfXsfH90
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/nadi-shodhana-pranayama
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/109.json

## Summary

This episode discusses the fourfold structure of the mind according to Indian philosophy and how balancing these layers leads to holistic well-being. The teacher then explains and guides the practice of Nadi Shodhana Pranayama (second stage), detailing the technique, its benefits, and its transformative effects on personality and health. The video is entirely focused on this pranayama practice, with no separate asana demonstration.

**Tags:** breath awareness, mind layers, pranayama technique, mental balance, Nadi Shodhana Pranayama, alternate nostril breathing, mental clarity, nervous system balance

## Chapters

- `0:00` Topic: The Fourfold Mind and Its Balance in Yoga
- `2:23` Asana: Nadi Shodhana Pranayama (Second Stage)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` A new greeting to friends.  
  _புதிதாகி நண்பர்களுக்கு வணக்கம்._
- `0:02` Mind, manas  
  _மைண்டு, மணம்_
- `0:04` Behind this concept  
  _என்ற இந்த கருத்துக் கோளுக்கு பின்னால்_
- `0:07` There are two different or two distinct  
  _இரண்டு பல் வேறு அல்லது இரண்டு வெவ்வேறு_
- `0:10` Perspectives.  
  _பார்வைகள் இருக்கிறது._
- `0:12` One  
  _ஒன்று_
- `0:12` Modern psychology and Western thought,  
  _நவீன உளவியல் மற்றும் மேற்கத்திய சிந்தனை,_
- `0:16` Second  
  _இரண்டாவது_
- `0:17` Can be called Indian or Eastern thought.  
  _இந்திய சிந்தனை அல்லது கிழக்கத்திய சிந்தனை என்ற சொல்லலாம்._
- `0:20` How does the West or modern psychology view mind and manas? It sees  
  _மைண்ட் என்பதையும், மணம் என்பதையும் மேற்குலகு அல்லது மாடன் சைகாலஜி எப்போது பார்க்கிறது? இதையமும்_
- `0:26` The brain  
  _மூளையும்_
- `0:27` As working together  
  _இனைந்து செயல்படக்கூடிய_
- `0:28` A function  
  _ஒரு செயல்பாடு_
- `0:30` With this idea.  
  _என்ற கருத்துடன் பார்க்கிறது._
- `0:32` Modern psychology says the mind is twofold. But in Vedanta or Indian tradition, they say the mind is not just this, it has four layers. What are the four layers?  
  _ஒரு மனம் எதுவோ இரண்டு சேர்ந்திருக்கிறது என்று மாடன் சைகாலஜியில் சொல்கிறாங்க. ஆனால் நம்முடைய வேதாந்த மரபார்க்கட்டும் அல்லது இந்திய மரபார்க்கட்டும், அவர்கள் என்ன சொன்னாங்கனா, மைண்டுங்கறது இது மட்டும் இல்ல, நான்கு அடுக்குகளாலானது, நான்கு அடுக்குகள் என்ன என்னனா,_
- `0:47` The first layer is called Chitta.  
  _முதல் அடுக்குக்கு பேரு சித்தம் என்று பேரு._
- `0:49` Chitta means  
  _சித்தம் என்றால்_
- `0:51` Collection of memories. After Chitta comes Buddhi, the place for intellect and discrimination.  
  _நினைவு தொகுப்பு. சித்தத்துக்குப் பிறகு புத்தி என்று சொல்லக்கூடிய அறிவுசார் நிகழ்வு நடக்கக்கூடிய இடம். பகுத்தரியக்கூடிய அறிவுத்திறன்._
- `1:00` How should I live this life  
  _இந்த வாழ்க்கையை நான் எப்படி வாழவேண்டும்_
- `1:02` Like that,  
  _அப்படின்னு_
- `1:03` I have a  
  _எனக்கு ஒரு_
- `1:03` Wise voice inside,  
  _புத்திசாலி சொல்வன் இருக்கிறதியா,_
- `1:04` That intellect  
  _அந்த புத்தி_
- `1:05` The place where it happens is called  
  _நிகழ்விடக்கூடிய இடத்திற்குப் பேரு_
- `1:07` Buddhi.  
  _புத்தி._
- `1:09` That is the second step or level.  
  _அது இரண்டாவது அடி, படிநிலை_
- `1:11` We can say so.  
  _அப்படின்னு சொல்லலாம்._
- `1:12` Third, ahamkara  
  _மூன்றாவது, அஹம்ம்காரா_
- `1:14` Which is called  
  _என்று சொல்லக்கூடிய_
- `1:15` Sense of self.  
  _தன் முயைப்பு._
- `1:16` I  
  _நான்_
- `1:16` Am a man,  
  _ஆன் என்றோ,_
- `1:18` Or a woman,  
  _பெண் என்றோ,_
- `1:18` I work for this particular company,  
  _இந்த பாட்டிக்குளர் கம்பணியால் வேலைப்பாக்கறேன்,_
- `1:22` About oneself  
  _தன்னைப் பற்றி_
- `1:23` There is a preconception,  
  _ஒரு முன் முடிவு ஒன்று இருக்கிறது,_
- `1:24` There is a self-assertion about oneself, called ahamkara. Fourth is manas, which integrates the previous three. Yoga tradition says, bring balance among these four layers. Through that, you can become a  
  _தன்னைப் பற்றி தன்னை முன் நிருத்துதல்ம் ஒன்று இருக்கிறது, அந்த முன் நிருத்தக்கூடிய தன் முயைப்புக்கு பேரு அஹம்ம்காரா என்று பேரு. நான்காவதாகத்தான் மனஸ் என்று சொல்லக்கூடிய, மேலே சொன்ன மூன்றையும் தொகுத்துப் பார்க்கக்கூடிய ஒரு பார்வை. யோக மரபு என்ன சொல்கிறதுன்னா, இந்த நான்கு அடுக்குகள்லியும் எப்படியாவது ஒரு சமநிலை தன்னையை கொண்டு வந்திருங்க. அதன் மூலமாக நீங்கள் ஒரு_
- `1:45` Complete human being  
  _முழுமையான மனிதரா_
- `1:53` You can become a complete person. That’s why yoga tradition focuses on balancing the mind through the nadis and prana. If you direct prana properly, your mind will be under your control and protect you. Continuing from yesterday’s practice, today we’ll see the second stage of Nadi Shodhana Pranayama, an important cleansing practice. Sit as before, preferably in Padmasana or Sukhasana, close your eyes, and bring your attention to the forehead.  
  _மாறிட முடியும். அதனாலதான் யோக மரபு என்னப் பண்ணியிருச்சுன்னா, இந்த மனஸ் எப்படிச் சரிப்படுத்துவது, நாடிகள் வழியாக, பிரானனை மிகச் சரியாக செலுத்த முடிந்தால் உங்களுடைய மனம் உங்களுடைய கண்ட்ரோலில் இருக்கும். உங்களுக்கு தகந்த மாதிரி அது உங்களை பாதுகாக்கும். நேத்து பார்த்த பயிற்சியின் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் நிலை நாடி சோதனை பிராணாயாமம் என்று சொல்லக்கூடிய சுத்திகரிப்புக்கான முக்கியமான ஒரு பயிற்சியைப் பார்க்க இருக்கிறோம். நேத்து உட்கார்ந்த அதே நிலையில் தான் உங்களால் முடிந்தால் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கண்கள் மூடிய நிலையில் நேரடியாக உங்கள் கவனம் முழுவதையும் நெற்றிப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்._
- `2:23` As I said, the forehead is not just the physical forehead; in modern science, the front lobe is where all your thoughts and knowledge are gathered. So the forehead is important. Keep your attention there, and bring your hands to the basic Nasika Graha Drishti position. Nasika means nose, Graha means place, Drishti means gaze. You can look at the tip of your nose or the center of your eyebrows. Now,  
  _நான் சொல்லியிருக்கேன் நெற்றிப் பகுதியின் கிறது வெறும் நெற்றி மட்டும் இல்ல, modern science ல சொல்லக்கூடிய front lobe ல தான் உங்கள் மொத்த சிந்தனைகளும் உங்கள் மொத்த அறிவும் திரட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் நெற்றிப் பகுதி மிகவும் முக்கியம். கவனம் முழுவதும் நெற்றிப் பகுதில் இருக்கட்டும், கைகளை மறுபடியும் மூக்கின் நாசிக்கா கிரக த்ருஷ்டி என்று சொல்லக் கூடிய அந்த அடிப்படை நிலைக்கு கொண்டு வர வேண்டும். நாசிக்கா என்றால் மூக்கு, கிரகா என்றால் இருப்பிடம், த்ருஷ்டி என்றால் நோக்குதல். அந்ந நீராட்டில் வைத்து உங்கள் மூக்கின் முனையையைப் பார்க்கலாம் அல்லது புருவ மத்தியையைப் பார்க்கலாம். இப்போது_
- `2:53` Slowly inhale through the left side, and slowly exhale through the right. As soon as you finish exhaling through the right, inhale again through the right and exhale through the left. One round is completed when you inhale left, exhale right, inhale right, exhale left.  
  _மெதுவாக இடது புறம் மூச்சை உள்ளே எழுத்து, மெதுவாக வலது புறம் மூச்சை வெளியே விட வேண்டும். வலது புறம் மூச்சு வெளியே போன அதே நொடி மறுபடியும் மூச்சு வலது புறமாக உள்ளே வந்து, இடது புறமாக மூச்சு வெளியே சென்றால் ஒரு முறை, ஏதாவது ஒரு ரோண்டு முடிந்துதுன்னு அர்த்தம். இடது நாசித் த்வாரம் வழியாக மூச்சு உள்ளே வந்து, வலது நாசித் த்வாரம் வழியாக மூச்சு வெளியே செல்லட்டும். வெளியே சென்ற உடனேயே மறுபடியும் வலது நாசித் த்வாரம் வழியாக மூச்சு உள்ளே வந்து, இடது நாசித் த்வாரம் வழியாக மூச்சு வெளியே செல்லட்டும்._
- `3:23` How many times can you do this, at least  
  _எத்தனை முறை செய்யலாம் என்று குறைந்தது_
- `3:27` You can do it 27 times. Yoga says this is the keyhole to becoming a healthy, complete person. The key to your health lies at the Muladhara chakra. These practices, especially such breathing exercises,  
  _27 முறை செய்யலாம். நீங்கள் ஆரோக்கியமான முழுமையான மனிதராகதற்கான கீ ஹோல் என்று யோகா சிஸ்டம் சொல்லுது. உங்களுடைய துவாரம், உங்களுடைய ஆரோக்யத்திற்கு ஒரு சாவி இருக்கக்கூடிய இடம் முலாதாரச்சக்கரம். இந்த பயிற்சிகள், இது போன்ற மூச்சு பயிற்சிகள் மிகச் சரியாக செய்யக்கூடிய மூச்சு பயிற்சிகள்_
- `3:45` Directly touch the core of your health.  
  _நேரடியாக உங்களுடைய ஆரோக்கியத்தின் பொள்ளியைத்தான் போய் தொடும்._
- `3:49` As soon as it touches,  
  _அது தொட்ட உடனேயே நீங்கள்_
- `3:55` If you practice both yesterday’s and today’s Nadi Shodhana Pranayama for a month,  
  _ஒரு மாதம் நா஡ி சோதன பிரணாயமம், நேற்று பார்த்த நிலை, இன்று பார்க்கக்கூடிய இரண்டு நிலை, இது இரண்டுஐம் சேர்ந்து நீங்கள் ஒரு மாதம் பயிற்சி செய்தால்_
- `3:58` First, what happens is, this so-called fourfold mind  
  _முதலில் நடக்கக்கூடியது, இந்த four fold mind என்று சொல்லக்கூடிய_
- `4:02` All your personality, made of four layers, will completely transform. This is not just for excitement; everyone who has practiced this worldwide  
  _நான்கு அடுக்குகளாக இருக்கக்கூடிய உங்கள் மொத்த ஆளுமையும் முட்டினும் வேறு ஒரு ஆளுமையாக மாறிடும். இதை எதோ ஒரு நிகழ்ச்சியில் சொல்லக்கூடிய ஒரு பரவசத்துக்காக சொல்லக்கூடியதில்லை, இதுவரை உலகம் முழுவதும் பயிற்சி செய்த அத்தனை_
- `4:15` Everyone  
  _பேரும்_
- `4:17` Has directly experienced this. That’s why they say,  
  _அடைந்த நேரடி அனுபவம் இது. அதனால்தான் என்ன சொல்வாங்கள்னா,_
- `4:21` Through asana practice  
  _நீங்கள் ஆசனப் பயிற்சி செய்ததன் மூலம்_
- `4:22` What you achieve is mostly physical. Your constipation will be corrected,  
  _அடையக்கூடியது எல்லாமே உடல் அளவலை. உங்களுடைய constipations சரியாக_
- `4:24` Will be fine,  
  _இருக்கும்,_
- `4:57` If you can’t sit properly, that will improve, insomnia will improve, all this will get better if you do asana practice correctly with breath. After finishing those practices and doing pranayama, you will see a direct change in your personality, a complete shift. Previously, you might have been restless, but after a month or one and a half months of this practice, even if a similar situation arises, you won’t behave or react the same way, knowingly or unknowingly.  
  _சரியா உக்கார முடியாமல் இருக்கும் எல்லாம் சரியாக இருக்கும், தூக்கமின்மை சரியாக இருக்கும், இதெல்லாம் ஆசனப் பயிற்சியை மிகச் சரியாக மூச்சுடன் இணைந்து செய்தா சரியாகிடும். நீங்கள் அந்தப் பயிற்சிகள் முடிந்து மெதுவாக பிரணாயாமம் செய்யிட்டு வந்துட்டீங்க அப்படின்னா, நீங்கள் நேரடியாக அடையக்கூடியது உங்கள் ஆளுமையில் மாற்றம், உங்கள் personalityல complete shift ஒன்றும் காணலாம். இதுவரைக்கும் ஒரு சின்ன, ஒரு படபடப்பான ஒரு நிலையில இதுவரைக்கும் நீங்கள் நடந்துகொண்ட விதம் வேறாக இருக்கும், இந்தப் பயிற்சி செய்ததுடன் கீ ஒரு ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் பயிற்சி செய்த பின், அதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நீங்கள் அதே மாதிரி behave பண்ணமாட்டீங்கள், அதே மாதிரி react பண்ணமாட்டீங்கள். உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ_
- `5:02` You’ll hear an inner voice saying, 'I didn’t react here.' That voice will prevent you from doing anything wrong. So far, as I said, the brain knows more about us than we do. When you get angry, which body  
  _இந்த இடத்தில நான் எதுவும் react பண்ணாம இருக்கேன், அப்படின்னு உள்ளருந்து ஒரு குரல் கேக்கும். அந்தக் குரல் உங்களை தவறாக எதுவும் செய்யாமல் காப்பாத்தும். இதுவரைக்கும் என்ன நடந்துச்சுன்னா, நான் சொல்லியிருக்கிறேன் லியா, brain, நம்மள விட நமக்கு அதிகம் நம்மலப் பற்றி தெரிந்தது மூளைக்குத்தான். நீங்கள் கோபப்பட்டால் எந்தந்த உடல்_
- `5:20` Organ gets agitated, which body  
  _உறுப்பு கொதிப்படைகிறது, எந்தந்த உடல்_
- `5:22` Organ gets damaged, you don’t  
  _உறுப்பு டேமேஜ் ஆகிறது என்று உங்களுக்கு_
- `5:24` Know.  
  _தெரியாது._
- `5:26` But the brain knows precisely.  
  _ஆனால் மூளைக்கு சிறியாத் தெரியும்._
- `5:27` Through this practice, you stimulate the neurotransmitters in the brain. As soon as you do that, as I said, there will be a shift in personality, and you will become a completely different person. When a disturbing situation arises,  
  _இந்தப் பயிற்சியின் முலமா நீங்கள் செய்யக்கூடியது, மூளையில் அந்த neurotransmitter என்று சொல்லக்கூடிய அதைத்தான் தூண்டுகிறீர்கள். அதைத் தூண்டின உடனேயே, நான் சொன்ன மாதிரி இந்த personalityல shift என்று சொல்லணும்னு, ஆளுமைத் தன்மையில் முற்றினும் வேறு ஒரு ஆளாக மாறிவிடுவீர்கள். அப்போ உங்களைத் தொந்தப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை வரும் பொழுது, நீங்கள்_
- `5:28` That  
  _அந்த_
- `5:30` You may be disturbed, but your body organs won’t be affected. For that  
  _இடத்தில்த் தொந்தப்படுவீர்கள், ஆனா உடல் உறுப்பு எதையும் பாதிப்பேர்படாமல் தொந்தப்படுவீர்கள். அதற்கான_
- `5:52` Control  
  _கட்டுப்பாடு_
- `5:54` Will be in your hands. With another practice, tomorrow morning  
  _உங்கள் கையில இருக்கும். மீண்டும் ஒரு பயிற்சியுடன் நாளைக்காலை_
- `5:58` We’ll meet.  
  _சந்திப்போம்._
- `6:00` Thank you.  
  _நன்றி._
- `6:02` Goodbye.  
  _வணக்கம்._
