# நாடி சுத்தி பிராணாயாமம் (நிலை - 4)

**Asana:** Nadi Shuddhi Pranayama (நாடி சுத்தி பிராணாயாமம்)
**Category:** Breath & Pranayama
**Date:** 5 Jan 2022
**Duration:** 7m 39s
**Video:** https://www.youtube.com/watch?v=l9eM8hvqZdA
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/nadi-shuddhi-pranayama-113
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/113.json

## Summary

The video discusses the fourth stage of Nadi Shuddhi Pranayama, highlighting its benefits for purifying bodily channels, strengthening the lungs and nervous system, and increasing vital energy. It also explores the concept of Rajoguna and its effects on physical, mental, and emotional levels, before providing detailed instructions for practicing Nadi Shuddhi Pranayama. The demonstration focuses on proper technique and timing for alternate nostril breathing.

**Tags:** breath awareness, nervous system health, energy balance, guna theory, Nadi Shuddhi Pranayama, alternate nostril breathing, respiratory health, mental clarity

## Chapters

- `0:00` Topic: Understanding Rajoguna and Nadi Shuddhi Pranayama Benefits
- `4:40` Asana: Nadi Shuddhi Pranayama

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Today, we are going to look at the fourth stage of Nadi Shuddhi Pranayama.  
  _இன்னிக்கு நாடி சுற்றி பிராணாயமும் நான்காம் நிலையப் பற்றி நாம பாக்கப் போறோம்._
- `0:08` There are many benefits in Nadi Shuddhi Pranayama.  
  _நாடி சுற்றி பிராணாயமத்துல நிறைய பலன்கள் இருக்கு._
- `0:10` It purifies the channels in the body. Not only that, it strengthens the lungs,  
  _உடல்ல ஓடக்கூடிய நாடிகள் வந்து சுத்திகரிக்கும். அது மட்டும் இல்லாமல் நுரையிரலை_
- `0:13` strengthens,  
  _பலப்படுத்தி,_
- `0:15` it can be a good solution for breathing problems. It also  
  _சுவாசப் பிரச்சினைக்கு நல்ல தீர்வா இருக்குன்னு சொல்லலாம். நரம்பு_
- `0:18` strengthens the nervous system.  
  _மண்டலத்தை பலப்படுத்தும்._
- `0:20` Similarly, it increases the vital energy we need.  
  _அதே மாதிரி நமக்கு தேவையான பிராண வாயும் அதிகரிக்கும்._
- `0:23` Next, yoga teacher Savandurajan will explain about this practice. Yoga instructor Revathi will demonstrate how to do it. Greetings to our friends. Today, we will learn about Rajoguna, the middle quality. Among the three gunas, I keep repeating that it is not that one is superior and another is inferior. All three together constitute the existence of the universe. First, for someone with Rajoguna in their body, they will have a well-built physique. Like the 'six-pack' we talk about nowadays. Such a person is called Rajoguna prakriti.  
  _மேலும் இந்த ஆசனத்தைப் பற்றி விலக்க விருக்கிறார் யோகாசிரியர் சவந்துராஜன். இது எப்படி செய்ஞ்சு காட்ட வராங்க யோகா பயிற்ச்சியாளர் ரேவதியவர்கள். நமக்கு நன்பர்களுக்கு வணக்கம். இன்று நாம் ரஜோகுணம் என்று சொல்லக்கூடிய நடுவில் இருக்கக்கூடிய ஒரு குணம் பற்றி தென்படுவோம். இந்த முக்குணங்களிலும் நான் திரும்ப திரும்ப சொல்வது என்ன வென்றால் இதைதோ ஒரு உயர்வான குணம் இன்னொரு குணம் சற்று தாழ்வான குணம் அப்படியின்றல்ல. இந்த மூன்றும் சேர்ந்துதான் இந்த மொத்த பிரபஞ்சத்தின் இருப்பு. முதல்ல உடல் அளவு ரஜோகுணம் இருக்கக்கூடிய ஒரு மனிதருக்கு எப்படி இருக்கும் அப்படின்னா நல்ல உடர்க்கட்டான ஒரு ஆள். நல்ல ஒரு இந்த சிக்ஸ்பாக் தவளப்பண்டுதா அப்படின்னா சொல்லவில்லையா இப்ப. அதுமாதிரி நல்ல உடர்க்கட்டான ஒரு ஆள் ரஜோகுணப் பிரகுருதி என்று பெயர்._
- `1:55` Because Rajoguna is dominant, such a person has pride in their body. They maintain their body well. Their digestion will be proper. Most importantly, they will be filled with dreams. If someone has good dreams, life-related dreams, those are mostly reflections of Rajoguna. Our tradition says this. So Rajoguna produces dreams. Through those dreams, it keeps the body, mind, and emotions always with expectations. For that, you may go to the gym and maintain your body well or develop good digestion. These are the benefits of Rajoguna at the physical level. At the mental level, it means making plans, always thinking ahead. 'Tomorrow I will do this, next year I will achieve that.' They keep planning and act accordingly. There is always some activity in the mind. This planning, motivating the mind to act, and expecting a specific result—these three happen in the mind,  
  _ரஜோகுணத்தின் தன்மையாவரில் ஜாஸ்தியிருக்கிறதுனால, அதிகமாக இருப்பதால அவர் தனது உடலின் மீது ஒரு அபிமானம் வைத்திருக்கார். அதனால உடல் மிகச் சரியாக வைத்துக்கொள்வார். சரியான செரிமானம் இருக்கும். மிகவும் முக்கியமாக கனவுகளால் நிறைந்தவராக இருப்பார். ஒருவருக்கு நல்ல கனவுகள் வருதுன்னுச்சுங்கே, வாழ்க்கைப்பட்டன கனவுகள் இருக்கு அப்படின்னா, கனவுகள் பெரும்பாலும் ரஜோகுணத்தின் பிரதிபலிப்பு. இப்படி தான் சொல்லிகிறது நம்முடைய மரபு. அப்போ ரஜோகுணம் என்பது உங்களுக்கு ஒரு கனவை உற்பத்தி செய்யக்கூடியது. அந்த கனவின் மூலமாக இந்த உடலை, இந்த மனதை, இந்த உணர்வுகளை அனைத்தையும் ஒரு எதிர்பார்ப்புடன் எப்போதும் வைத்துக்கொண்டு இருக்கக்கூடியது. அதற்காக நீங்கள் சிற்று மெனக்கடல், மெனக்கட்டு ஒரு ஜிம்முக்கு போய் உடம்பை மிகச் சரியாக பேணுதல். அல்லது மிகச் சரியாக செரிமானத்தை வளர்த்து கொள்வது. இப்படி இருக்கக்கூடியது உடல் அளவில் நடக்கக்கூடிய ரஜோ குணத்தின் பயன்கள். இது உடல் அளவில் நடக்கக்கூடியது. மனதிலவல என்ன நடக்கும் அப்படின்னா ஒரு திட்டம் எழுதல் நினைப்பு மேல் இருந்து கொண்டே இருக்கும். நான் வந்து நாளை இதை செய்து விடுவேன். அடுத்த வருடம் இதை நான் அடைந்து விடுவேன். அப்படின்னு ஒரு தொடர்ந்து திட்டமிட்டு கொண்டே இருப்பார். அந்த திட்டத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு செயல்லையும் செய்து கொண்டே இருப்பார். மனதுக்குள் ஒரு செயல் நடந்துகூடே இருக்கும். இந்த திட்டமிடல், அதற்காக மனதைத் தூண்டி அதைச் செயல்படுத்துதல், அதற்காக ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்தல், இது மூன்றும் மனதில்_
- `2:27` that occur,  
  _நடக்கக்கூடிய_
- `2:28` as a reflection of Rajoguna.  
  _ரஜோகுணத்தின் பிரதிபலிப்பு._
- `2:30` At the emotional level, what happens is, always,  
  _உணர்ச்சிகள் அளவுல என்ன நடக்கும் அப்படின்னா, எப்பொழுதும் இந்த_
- `2:33` calculating defeat or victory,  
  _தோல்வி அல்லது வெற்றியை_
- `2:34` always measuring towards it,  
  _நோக்கி கணித்துக்கொண்டே இருப்பார்,_
- `2:36` wanting things to happen quickly, so there is a constant rush. Because of this, they may become a person who cannot tolerate disappointment or failure. How to balance this? As we saw earlier, as Tamoguna comes under your control little by little, your Rajoguna will also reach balance. Activity is the basis of Rajoguna. If someone is addicted to inactivity, here,  
  _அது வந்து மிகச் சீக்கிரமாக நடந்துவிடனும் அப்படியென்ற பளபளப் பெருந்துகுட்டே இருக்கும். அதனால என்ன ஆகும் அப்படின்னா, அதிலியும் ஏமாற்றமும் தோல்வியும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு மனிதராக ஆழிவிடுவார். அப்போ இது எப்படி சமநிலை படுத்துவது அப்படின்னா, ஒன்று ஏற்கனவே நாம் பார்த்த தமோகுணம் என்னுடையது, அது எந்த அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்டுப்பாட்டில் வரிகிறதோ, அதற்கு இணையாக ரஜோகுணத்தில் உங்கள் தன்மை ஒரு சமநிலையை அடையும். சுருசுருப்பு ரஜோகுணத்தின் அடிப்படை. அப்போ ஒருத்தர் செயல்செய்வதன் மூலமாக, அதில் எப்படி செயலின்மையின் மதூ அப்படின்னு ஒரு அடிக்‌ஷன், ஒரு அடிமைத்தனத்தில இருந்தாரோ, இதில்_
- `3:10` they call it the intoxication of activity. That means, by doing something, there is an inner addiction, like being a workaholic. Some people love being at the office from eight in the morning till late at night, constantly working. This is a reflection of Rajoguna. As Tamoguna decreases little by little through your practice plan and life changes,  
  _செயலூக்கத்தின் மதூன்னு ஒன்று சொல்றாங்க. செயலூக்கத்தின் மதூ அப்படின்னா ஒரு விஷயத்தைச் செய்வதனால் உள்ளுக்குள்ள ஒரு போதை, ஒர்காலிக் அப்படின்னு சொல்வோமே, ஒருத்தர்லாம் பாத்தீங்கன்னா, காழே எட்டு மணிக்கு ஆபிஸ்குப் போனா, நாயிட்டு பன்னும்மணிக்கு, பன்னும்மணிக்கு வெய்க்கும் ஆபிஸ்லேயே இருக்குறதுக்கு ரொம்ப பிடிக்கும். தொடந்து வேலை செய்துகொண்டே இருப்பதற்கு ரொம்ப பிடிக்கும். இது ரஜோகுணத்தின் பிரதிபலிப்பு. அப்போ இந்த தமோகுணம் எந்த அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயிற்சி திட்டத்தின் மூலமாகவும், வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாகவும் குறைகிறதோ,_
- `3:40` in Rajoguna,  
  _ரஜோகுணத்தில்_
- `4:10` you can achieve a basic balance in Rajoguna. From our tradition till today, there are over a hundred pranayama methods. Among them, an important one is Nadi Shuddhi Pranayama. What is it? As we saw yesterday, gently place your hands near the nostrils, called 'nasikagra drishti.' 'Nasi' means nose, 'viragam' means the place to keep or its location. Place your hands near the nose,  
  _சில அடிப்படையான ஒரு சமநிலையை நீங்கள் செய்து விட முடியும், பேணி விட முடியும். இப்போது நம்முடைய மரபிலிருந்து ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பிராணாயாம முறைகள் இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு பிராணாயாமம், நாடி சுத்தி பிராணாயாமம் என்று சொல்லக்கூடிய ஒரு பிராணாயாமம். அது என்னனா, சாதாரணமாக நாம நேற்றுவரை பார்த்ததுபோல் கைகளை மெதுவாக உங்களுடைய மூக்கின் நாசிகாககுற துரிஷ்டி என்பது பெயர் அதற்கு. உங்களுடைய நாசி என்றால் மூக்கு, விரகம் என்றால் வைக்கக்கூடிய இடம் அல்லது அது இருப்பிடம் என்று சொல்லலாம். கைகளை மூக்கின்_
- `4:40` placing your hands in the correct positions is the first stage. In this stage, you can do as follows: If you have already practiced Chandrabhedana and Suryabhedana, ten rounds each, and cleared any blockages in your nose, this practice will be easier. Here, gently inhale through the left nostril. For some, the breath comes in for three seconds, for others up to seven seconds, for some only two seconds. So don't worry about that. Inhale through the left nostril, touch the brow center, and immediately exhale through the right nostril. The inhalation through the left and exhalation through the right should be of equal duration. If you inhale for five seconds on the left and exhale in just two seconds on the right, that's not correct. Inhale through the left, exhale through the right. Then, inhale through the right and exhale through the left for the same duration. This is one round. You can do this continuously; the modern respiratory council and lung experts recommend doing some breathing practice for at least seven to ten minutes a day. It can be pranayama, swimming, or balloon breathing—there are many practices, choose any one.  
  _சரியான பகுதிகளில் வைத்துக்கொள்ளுதல் முதல் நிலை. இந்த நிலைல வைத்துக்கொப்போன்று என்னப் பணலாம் அப்படின்னா, ஏற்கனவே சந்திரபேதன், சூரியபேதன், இரண்டு பயிற்சிகள் ஒரு பத்து ராண்டு, பத்து ராண்டு செஞ்சு உங்களுடைய மூக்கிலிருக்குக்கூடிய அடைப்பு அல்லது உள்ளுக்குள் ஒரு பிளாக் இருக்கு அதை நீங்க ரிலீஸ் பண்ணிட்டீங்க அப்படின்னா, இந்த பயிற்சி இன்னும் இலகுவான ஒன்றாக இருக்கும். இதிலும் மெதுவாக இடது நாசித்துவாரம் வழியாக மூச்சு உள்ளே வரட்டும். சிலருக்கு மூனு செக்கெண்ட் வரைக்கும் மூச்சு உள்ளே வரும், சிலருக்கு ஏழு செக்கெண்ட் வரைக்கு மூச்சு உள்ளே இழுக்க முடியும், சிலருக்கு ரெண்டு செக்கெண்ட் தான் இழுக்க முடியும். அதனால அதைப் பற்றி கவலையப்பட வேண்டாம். இடது நாசித்துவாரம் வழியாக மூச்சு உள்ளே வந்து புருவமத்தியைத் தொட்டு உடனே வலது நாசித்துவாரம் வழியாக மூச்சு வெளியே சென்றுவிட வேண்டும். இந்த இடது நாசித்துவாரம் வழியாக மூச்சு உள்ளே வருவதும், வலது நாசித்துவாரம் வழியாக மூச்சு வெளியே செல்வதும் ஒரே கால அளவில் இருக்க வேண்டும். இப்போ இடது பக்கம் நல்ல ஐந்து செக்கெண்ட் வரைக்கும், ஐந்து நொடிகள் வரை மூச்சு உள்ளே இழுத்துட்டு, வலது பக்கம் ரெண்டே நொடியில் மொத்த மூச்சையும் வெளியே அனுப்புறது சரியான பயிற்சி இல்லை. அப்படின்னா இடது பக்கம் மூச்சு உள்ளே வந்து, வலது பக்கம் மூச்சு வெளியே செல்ல வேண்டும். வலது பக்கம் சென்ற உடன் அதே கால அளவில் உங்களுடைய வலது நாசித்துவாரம் வழியாக மூச்சு உள்ளே வந்து, இடது நாசித்துவாரம் வழியாக வெளியே சென்றால் ஒரு ராண்டு. இது ஒட்டையான நேரம் பண்ணலாம் அப்படின்னா, குறைந்தது, the modern respiratory council, இந்தக் கிடைக்கக்கூடிய மூச்சு சார்ந்த அல்லது நுரைறு சார்ந்த வல்லுனர்கள் அனைவரும் சொல்லக்கிறதே என்ன அப்படின்னா, ஒரு நாளைக்கு ஏழு நிமிட முதல் பத்து நிமிடமாவது மூச்சு சார்ந்த ஏதாவது ஒரு பயிற்சி செய்யுங்க. அது பிராணாயமாவா இருக்கலாம் அல்லது நீச்சலா இருக்கலாம் அல்லது ஒரு பலூன் பிரீதிங்கு நமக்கு நிறைய பயிற்சிகள் பார்த்துருக்கோம், அதுல ஏதோ ஒரு பயிற்சி இருக்கலாம்._
