# நாடி சுத்தி பிராணாயாமம் (நிலை - 5)

**Asana:** Nadi Shuddhi Pranayama (நாடி சுத்தி பிராணாயாமம்)
**Category:** Breath & Pranayama
**Date:** 6 Jan 2022
**Duration:** 8m 7s
**Video:** https://www.youtube.com/watch?v=B8GH2xBhloo
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/nadi-shuddhi-pranayama-114
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/114.json

## Summary

The video discusses the concept of sattvic qualities in yoga, describing their physical, mental, and emotional manifestations such as lightness, contentment, and universal friendliness. It then demonstrates Nadi Shuddhi Pranayama (level 5), explaining the hand positions and breath technique for the practice. The video connects the pranayama to cultivating sattvic qualities and emotional balance.

**Tags:** sattvic qualities, emotional balance, contentment, friendliness, Nadi Shuddhi Pranayama, breath regulation, calming mind, purifying nadis

## Chapters

- `0:00` Topic: Sattvic Qualities and Yogic Lifestyle
- `4:32` Asana: Nadi Shuddhi Pranayama

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` In this segment, every day we look at a new yoga pose and its benefits.  
  _இந்த பகுதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது யோகாசனம் அதில் இருக்கக்கூடிய_
- `0:03` What are its benefits? How can we do it? That's what we keep exploring.  
  _நன்மைகள் என்ன? அதை எப்படி செய்யலாம்? அப்படின்னு நாம பார்க்கத்துட்டு வரோம்._
- `0:07` Today, the yoga we are going to learn is Nadi Shuddhi Pranayama, level five. We will learn about it.  
  _இன்னிக்கு நாம தெரிந்துக்கக்கூடிய யோகம் என்ன அப்படின்னா நாடி சுத்தி பிராணாயாமம் நிலை ஐந்து. இது தொடர்பாத தெரிந்துக்கப்போறோம்._
- `0:12` The benefits present in this.  
  _இதில் இருக்கக்கூடிய பலன்கள்_
- `0:15` To explain what those are, Mr. Saundarajan is coming.  
  _என்ன அப்படின்னு சொல்வதற்காக வரார் சவுந்தராஜன் அவர்கள்._
- `0:17` To show how to do it, Ms. Revathi will demonstrate. Let's see now. Greetings to all viewers. Today, our third quality is sattva.  
  _இதை எப்படி செய்யலாம் அப்படின்னு செய்யதி அன்பிக்க வராங்க ரேவதி அவர்கள். இப்ப பார்க்கலாம். பொதுகிய நண்பர்களுக்கு வணக்கம். இன்று நம்முடைய மூன்றாவது குணமான சத்த_
- `0:40` Let us learn some basic things about the quality or state called sattva. It is considered a higher state for a person. Its structure is made up of qualities that a person should attain. How does a person with sattvic qualities behave? Tradition describes things we aspire to. For example, how is the body of a person with sattvic qualities?  
  _குணம் அல்லது சாத்வீகம் என்ற நிலையைப் பற்றி அடிப்படியான சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். இது ஒருத்தருக்கு கிடத்தட்ட ஒரு உயர்வான ஒரு நிலையாக தான் சொல்லப் படுகிறது. ஏன்னா இதில் இருக்குக்கூடியது ஒரு மனிதர் அச்சிலி அடையக் கூடிய அடைய வேண்டிய குணங்களாக தான் இதன் கட்டுமானம் இருக்கிறது. இது எப்படி சாத்வீக குணம் இருக்குக்கூடியவர் எப்படி இருப்பார்? அப்படின்னு மரபு சொல்லக்கூடிய விஷயங்கள் நாம் அச்சிலி ஆசைப்படுற விஷயங்கள் தான். உதாரணமா சாத்வீக குணம் இருக்கக்கூடிய ஒருவுடைய உடல் எப்படி_
- `0:52` It will be light, radiant, and healthy.  
  _இருக்கும்? அப்படின்னா இலகுவாக இருக்கும், ஒளி பொருந்திய தேகமா இருக்கும்,_
- `2:37` Good digestion, proper height, proper weight. This is the first stage of a sattvic body. Mentally, there is always contentment and a tendency not to complain. Usually, in our lives, we all have at least five or ten complaints. That's basic. For someone with sattvic qualities, even if they have complaints, the tendency to blame is much less. There are many things we desire. The structure of these qualities is what a person should attain. For example, the body of a sattvic person is light, radiant, healthy, with proper height and weight. Mentally, there is always contentment and no tendency to complain. Even if there are complaints, the tendency to blame is less. For example, in a crowded bus, others may be fighting, but a sattvic person won't be disturbed and can tolerate it. Similarly, in hunger, desire, and other situations, they can handle it. They often move towards blamelessness. The reason is, through sattvic qualities, they attain mental satisfaction. Whatever the situation, they always feel content. This feeling of 'enough' comes often, whether it's money, mind, desire, food, or surroundings. This is the basic nature of a sattvic mind. In terms of emotions, there is friendship and love.  
  _நல்ல செரிமானமிருக்கும், சரியான உயரமிருக்கும், சரியான எடை இருக்கும். இது சாத்வீக உடலுடைய முதல் நிலை. மனதலவுல என்ன நடக்கும் அப்படின்னா எப்பவும் ஒரு மன நிறைவும் குறை சொல்லாத தன்மையும் இருக்கும். இப்ப நாமக்கு பொதுவாவே ஒரு நம்முடைய வாழ்க்கை சுல்லல் சார்ந்து குறைந்தது ஒரு ஐந்து அல்லது பத்து கம்ப்ளைண்ட் தான் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அது அடிப்படையான ஒரு விஷயம். இந்த சாத்வீக குணம் இருக்கக்கூடிய ஒருவருக்கு என்ன ஆகும் அப்படின்னா இந்த கம்ப்ளைண்ட் உடன் அவருக்கும் கம்ப்ளைண்ட் இருக்கும். இந்த கம்ப்ளைண்ட் உடன் இந்த குற்றம் சாட்டும் தன்மையின் நிற்கை மிகக் குறையி வரும். இன்னும் மதுவு சொல்லக்கூடிய விஷயங்கள் நாம் ஆசப்படுற விஷயங்கள்தான். ஏன்னா இது எங்களுக்கூடியது ஒரு மனிதர் அட்டிவாக்கூடிய அடைவேண்டிய குணங்களாகத்தான் இதன் கட்டுமானம் இருக்கிறது. இது எப்படி சாத்விக குணம் இருக்கக்கூடியவர் எப்படி இருப்பார் அப்படின்னு மரபு சொல்லக்கூடிய விஷயங்கள் நாம் அச்சிலி ஆசைப்படுற விஷயங்கள்தான். உதாரணமா சாத்விக குணம் இருக்கக்கூடியவுடய உடல் எப்படி இருக்கும் அப்படின்னா இலகுவாக இருக்கும் ஒளி பொருந்திய தேகமா இருக்கும் நல்ல செரிமானமிருக்கும் சரியான உயரமிருக்கும் சரியான எடை இருக்கும். இது சாத்விக உடலுடைய முதல் நிலை. மனதலவுல என்ன நடக்கும் அப்படின்னா எப்பவும் ஒரு மன நிறைவும் குறை சொல்லாத தன்மையும் இருக்கும். இப்ப நாமக்கு பொதுவாவே ஒரு நம்முடைய வாழ்க்கை சுல்லல் சார்ந்து குறைந்தது ஒரு ஐந்து அல்லது பத்து கம்ப்ளைண்டா நம்ம எல்லாருக்குமே இருக்கும். அது அடிப்படையான ஒரு விஷயம். இந்த சாத்விக குணம் இருக்கக்கூடிய ஒருவருக்கு என்ன ஆகும் அப்படின்னா இந்த கம்ப்ளைண்ட் அவருக்கும் கம்ப்ளைண்ட் இருக்கும். இந்த கம்ப்ளைண்ட் உடன் இந்த குற்றம் சாட்றும் தன்மை இருக்கிறதுல்லையா? அதன் எண்ணிக்கை மிகக் குறையியிருக்கும். இப்ப நாம பொதுவா பஸ்ல ஏற்றோம். ஒரு நாலு பேர் இடிச்சிக்குட்டே இருக்காங்கனு சொல்குங்க. அதுக்கு நாம குறைப்பட்டுப்போம் அல்லயா? இவருக்கு ஒன்றும் அந்த அப்போர்ச்சுண்டியாம் அமையாது இல்ல அதை தாங்கிக்கொள்ளக்கூடிய தன்மை இருக்கும். அப்படியாச்சிக்கலாம். அதுமாரி பசியினார்கட்டும், காமமார்கட்டும், இதுமாரி பல்வேறு விஷயங்களில் அவர் மனிதர் அப்படியாச்சிக்கலாம். குற்றமின்மை அபியின்ற ஒரு இடத்த நோக்கிப் போய்ட்டே இருப்போம் அடிக்கடி. அதுக்கென்ன காரணம் அப்படின்னா அவர் சாத்விய குணத்தின் மூலம் மனதில் அடைந்தது மனநிறைவு எனும் ஒரு இடத்த அடைஞ்சிருப்பார். எதன் பொருட்டும் அவருக்கு எப்போதும் மனதில் ஒரு நிறைவு இருந்துகுட்டே இருக்கும். இது போதுமே அப்படியின்ற எண்ணம் ஒருவருக்கு அடிக்கடி வருது நிச்சுக்கொங்க. அது பணம் சார்ந்த விஷயமார்க்கட்டும், மனம் சார்ந்த விஷயமார்க்கட்டும், அல்லது காமம் சார்ந்த விஷயமார்க்கட்டும், உணவு சார்ந்த விஷயமார்க்கட்டும், இப்படி தன்னை சுற்றி இருக்கும் சூழல் அனைத்திலும் இது போதும் என்கிற தன்மையும், மன நிறைவும், ஒரு சாத்விக குணத்தின் மனத்தின் அடிப்படையான தன்மை. உணர்ச்சிகள் அளவுல எப்படி நடக்கும், என்ன நடக்கும் அப்படின்னா நட்பும் அன்பும்_
- `3:07` That is what our tradition says. A person has good friendship, friendliness, Maithri Bhava.  
  _அப்படின்னா சொல்றது நம்ம மரபு. ஒருவருக்கு நல்ல பிரஞ்சிப் இருக்குண்டு, friendliness, மைத்ரி பாவம்._
- `3:26` Maithri Bhava means having friendship towards all things in the universe, living and non-living.  
  _மைத்ரி பாவம் என்னனா இங்கே இருக்குக்கூடிய பிரபஞ்சத்தின் அத்தனை பொருட்களின்மீதும், உயிருள்ள, உயிரற்ற பொருட்களின்மீதும் ஓருவித நட்பு_
- `3:28` There is joy when seeing a flower, an animal, or a small creature. This is that friendship.  
  _இருக்குக்கூடிச்சுங்க. ஒரு மலரைப் பார்த்து இவருக்கு ஒரு சந்தோசம் உடன்குது. ஒரு மிருகத்தைப் பார்த்து இவருக்கு சந்தோசம் உடன்குது. ஒரு சின்ன விலங்கைப் பார்த்து ஒரு சந்தோசம் உடன்குது. அப்படின்னா இந்த நட்பு_
- `3:30` How does it develop? Sattvic qualities, in living beings, increase gradually, possibly through practice or various reasons. When sattvic qualities rise, Maithri Bhava, or friendship, increases. Friendship here doesn't mean just friends.  
  _எப்படி உருவாகுது? சாத்வீக குணமும், இந்த உயிர் இருப்பில் சாத்வீக குணம் என்று சொல்லக்கூடிய சத்தவகுணம் கொஞ்சம் கொஞ்சமா உயர உயர அது பயிற்சியின் மூலமா இருக்கலாம் பல்வேறு காரணங்களின் மூலமா இருக்கலாம் அந்த காரணத்துக்கு உண்ணாம் போக வேண்டாம். சாத்வீக குணம் உயர உயர ஒரு மனிதருக்கு மைத்ரி பாவம் என்று சொல்லக்கூடிய நட்பு அதிகமாய்ட்டு போகும். நட்புனா நண்பர்களுடன் நம்பரை சொல்லலான் நான். இப்போது எனக்கு_
- `3:32` For example, 400 people have liked today, and my Facebook account has 30,000 people. That is not the friendship our tradition speaks of.  
  _400 பேர் இன்று லைக் போட்டுருக்காங்க. என்னுடைய பேஸ்புக் அக்காண்ட்ல 30,000 பேர் இருக்காங்க அப்படின்னா அந்த நட்புனாலே நம்முடைய மரபு சொல்லக்கூடிய_
- `3:38` Maithri Bhava.  
  _மைத்ரி பாவம்_
- `3:40` That is.  
  _என்பத._
- `3:50` Maithri Bhava.  
  _மைத்ரி பாவம்_
- `3:52` There is a big difference between what our tradition calls Maithri Bhava and today's idea of friendship.  
  _நம்முடைய மரபு சொல்வதுக்கும் இன்று பிரெஞ்சிப் புன்னு சொல்வதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இந்த மைத்ரி பாவம்_
- `3:54` If you attain it, easily connect with others. In Tamil, we can call it 'united mind'.  
  _கிடைத்தனா ஒன்றுடன் இலகுவாக இணைந்து கொள்ளுங்கள். இணை மனம் தமிழ்ல சொல்லிக்கலாம்._
- `3:56` If you see a person and don't feel irritation, it means sattvic qualities are strong.  
  _ஒரு மனிதரை பார்த்தா எனக்கு எரிச்சல் வரலை அப்படின்னா சாத்விய_
- `3:58` It means sattvic qualities are proper. As they rise, Maithri, Karuna, and Mudita as Patanjali says, naturally arise.  
  _குணம் மிகச் சரியாக இருக்குது என்று அர்த்தம். அப்படியென்றால் சாத்விய குணம் உயர உயர தானாகவே மைத்ரி கருணா மதிதோ என்ற பதஞ்சலி._
- `4:11` These three naturally manifest.  
  _இந்த மூன்றும் தானாகவே அமையும்._
- `4:13` How is Maithri Bhava stimulated? How does it arise?  
  _மைத்ரி பாவத்தை எப்படி தூண்டுது? எப்படி வந்துது மைத்ரி பாவம்_
- `4:14` As sattvic qualities rise, Maithri Bhava, or friendship, increases in a person.  
  _அமைகிறது என்றால் சாத்விய குணம் உயர உயர ஒரு மனிதருக்கு மைத்ரி பாவம் என்று சொல்லக்கூடிய நட்பும்_
- `4:16` Old sweet memories too.  
  _பழைய இனிமையான நினைவுகளும்_
- `4:18` Of sattva qualities.  
  _சாத்வ குணத்தின்_
- `4:20` Or of sattvic nature.  
  _அல்லது சாத்விகத்தின்_
- `4:21` Basic nature.  
  _அடிப்படையான தன்மை._
- `4:23` Today, this Nadi Shodhana Pranayama can often lead a person to sattvic qualities.  
  _இன்று இந்த நாடிசோதன பிராணாயாமும் ஒருவரை சாத்விகமான_
- `4:26` To that state.  
  _தன்மைக்கு_
- `4:27` It is a practice that repeatedly brings one to that state.  
  _அடிக்கடி அழைத்துச் செல்லக்கூடிய ஒரு பயிற்சி. மறுபடியும்_
- `4:30` Hands as yesterday.  
  _கைகளை நேற்றுப் போல_
- `4:32` Place your right thumb near your right nostril.  
  _அந்த வலது நாசித்துவாரம் கிட்ட உங்கள் வலது கையில் கட்டை விரல்_
- `4:33` Let it be there.  
  _இருக்கட்டும்._
- `4:35` The next two fingers at the center of the eyebrows.  
  _அடுத்த இரண்டு விரல்களும் புருவத்திற்கு மத்தியில்_
- `4:37` Let them be there.  
  _இருக்கட்டும்_
- `4:38` The last two fingers near the left nostril. Now,  
  _கடைசி இரண்டு விரல்களும் எழுது நாசித்துவாரம் பக்கத்துல இருக்கட்டும். இப்ப_
- `4:40` What we are going to do is, through the left nostril,  
  _நாம என்ன பண்ணப் போறோம்னா எழுது நாசித்துவாரம்_
- `4:41` Through it,  
  _வழியாக_
- `4:43` Inhale deeply into the body,  
  _மூச்சு உள்ளிழுத்து உடலுக்குள்_
- `4:46` Hold the breath.  
  _மூச்சை நிறுத்தி._
- `4:48` When holding, not for 40-50 seconds, just  
  _நிறுத்தின்னா எதோ 40-50 நொடிகள் அல்ல வெறும்_
- `4:50` Only 5 seconds.  
  _5 நொடிகள் மட்டும்._
- `4:52` For 5 seconds, through the left nostril,  
  _5 நொடிகளுக்கு எழுது நாசித்துவாரம்_
- `4:55` Through it,  
  _வழியாக_
- `4:56` Let the breath come in.  
  _மூச்சு உள்ளே வரட்டும்._
- `4:57` Both nostrils.  
  _இரண்டு நாசித்துவாரத்தையும்_
