# நாடி சுத்தி பிராணாயாமம் - மூன்றாம்

**Asana:** Nadi Shuddhi Pranayama (Stage 3) (நாடி சுத்தி பிராணாயாமம் (மூன்றாம் நிலை))
**Category:** Breath & Pranayama
**Date:** 2 Jan 2022
**Duration:** 8m 28s
**Video:** https://www.youtube.com/watch?v=JlEbx3qA138
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/nadi-shuddhi-pranayama
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/110.json

## Summary

The video discusses the five foundational aspects of health according to both traditional yoga and modern science: strength, flexibility, structural alignment, organ functionality, and mental strength. It then introduces and demonstrates the third stage of Nadi Shuddhi Pranayama, detailing the hand positions, nostril alternation, and stepwise breathing technique. The practice aims to activate dormant nadis and improve overall physical and mental well-being.

**Tags:** structural alignment, flexibility, mental strength, organ functionality, nadi activation, Nadi Shuddhi Pranayama, nostril breathing, nervous system activation, mental clarity

## Chapters

- `0:00` Topic: Five stages of health and the science of nadis
- `4:55` Asana: Nadi Shuddhi Pranayama (Stage 3)

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:00` Even five thousand years ago,  
  _சுமார் ஐயாயிரம் வரிடங்களுக்கும் முன்னதாகவே_
- `0:02` To keep our body and mind healthy,  
  _நம் உடலையும் மனதையும் ஆரோகியமாக வைத்துக்கொள்வதற்கு_
- `0:06` Our ancestors discovered the art of yoga.  
  _நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு கலை தான் யோககலை._
- `0:08` We are going to look at such a yoga practice now.  
  _அப்படிப்பட்ட யோகாசனத்த தான் இப்ப நம்ப பாக்கப்போறோம்._
- `0:11` In that context, which yoga practice are we going to see today,  
  _அந்த வகையில் இன்னிக்கு நம்ப எந்த யோகாசனத்தை பாக்கப்போறோம்_
- `0:14` if you ask,  
  _அப்படின்னு பாத்தீங்கனா_
- `0:15` Nadi Shuddhi Pranayama. Today, we are going to see its third stage.  
  _நாடி சுற்றி ப்ராணாயாமம். அதோடைய மூஞ்சாவது நிலைதான் இன்னிக்கு நம்ப_
- `0:17` We are going to see it.  
  _பாக்கப்போறோம்._
- `0:20` Yoga teacher Ji Saundarajan will explain it to us, and Pi Suganthi will demonstrate it clearly. Let's watch. Greetings to Podhigai friends. Many scholars who have studied both modern science and traditional yoga are around the world. The health measurements they propose are wonderful. If we can properly grasp the alignment they mention,  
  _அதை நம்பிலுக்கு சொல்லித்தர வராரு யோக ஆசரியர் ஜி சவந்தராஜன். அதை நம்பிலுக்கு மிகவும் தெளிவாக செய்துகாட்ட வராங்க பி சூகந்தி. வாங்க பாக்கலாம். பொதிகை நண்பர்களுக்கு வணக்கம். நவீன அறிவியலும் மரபார்ந்த யோகமும் தெரிந்த இரண்டையும் மிகச்சரியாக படித்த அறிவியர்கள் எவ்வளோ பேர் உலகம் புறார் இருக்காங்க. இவங்க முன்னய்க்கக்கூடிய ஆரோக்யத்துக்கான அளவீடுகள் ரொம்ப அர்புதமான ஒரு அளவீடை அது. அவங்க சொல்லக்கூடிய alignment நம்மால சரியாகப் பிடிக்க முடிந்தான். அந்த_
- `0:56` They talk about five stages. If we can adjust them properly,  
  _ஐந்து நிலைகள் சொல்றாங்க. அதை நம்மால மிகச்சரியாக சரிப்படுத்திட்ட முடிந்தா_
- `1:15` we can be healthy,  
  _நாம் ஆரோக்யமான_
- `1:17` we can become a healthy person. All these are five stages. The first stage is strength. They check if you can continuously do physical work for two hours. Do you have the skeletal structure, muscle structure, and nervous system for that? This is what they first mention. If you have already sat in one place,  
  _ஒரு மனிதாவம் ஆயிடலாம். அதை எல்லாம் ஐந்து நிலைகள். முதல் நிலை strength உங்கள் strength அப்படின்னு அவங்க மீன் பண்ணக்கூடியது இரண்டுரை மணிநேரம் உங்கள் ஆள் உடல் உளைப்பு தொடர்ந்து செய்ய முடிகிறது இல்லையா. அதற்கான எலும்பு கட்டமைப்போ அதற்கான தசை மண்டல கட்டமைப்போ நரம்பு மண்டல கட்டமைப்போ உங்களுக்கு இருக்கிறது இல்லையா. இஞ்சதான் அவங்க முதல்ல சொல்லக் கூடியது. நாம் ஏற்கனவே ஒரு இடத்தில் உக்காந்திருந்தான்_
- `1:18` If you can sit continuously for two hours or forty minutes, your skeletal structure,  
  _உங்களால இரண்டு மணிநேரம் நாற்பது நிமிடம் தொடர்ந்து உக்கார முடிந்தால் உங்கள் ஸ்கெலட்டல் அப்படின்னு சொல்லக்கூடிய மொத்த_
- `1:22` your bone structure is very  
  _எலும்பு கட்டுமானமும் மிகச்_
- `1:26` well aligned. This is the first  
  _சீராக இருக்கிறது என்று அர்த்தம். இது முதல்ல_
- `1:28` stage. The second is flexibility. They check for flexibility,  
  _நிலை. ரெண்டாவது அவங்க சொல்லக்கூடியது flexibility என்று சொல்லக்கூடிய வளைவுத்தன்மை. இந்த வளைவுத்தன்மை அவங்க மீன் பண்ணக்கூடியது_
- `1:35` When you do something, do you do it easily,  
  _ஒரு விஷயத்தை நீங்கள் செய்யும் பொழுது இலகுவாக_
- `1:37` or with difficulty?  
  _செய்கிறீர்களா?_
- `1:41` Do you do it with difficulty? For example, climbing stairs—a child climbs with joy and speed, right? That means their body has flexibility. But  
  _கடினமாக செய்கிறீர்களா? என்பது தான் ஒரு மாடி படி ஏறணும் அப்படின்னா ரொம்ப ஒரு குழந்தை ஏறிப் போரதுக்கும் மைதானவர் ஏறிப் போரதுக்கும் இருக்கக் கூடிய வித்தியாசம் என்ன? குழந்தை ரொம்ப ஒரு enjoy பண்ணி மாடி படி ஏறுவது ஒரு விளையாட்டு தனமாக மிகச் சரியாக மிக வேகமாக ஏறிப் போய்டும் இல்லையா? அந்த உடம்புல என்ன இருக்குன்னா flexibility இருக்கு. இதே ஒரு_
- `1:59` when a 40, 50, or 60-year-old climbs, they struggle or need extra effort. This is the second stage—flexibility. The third is structural alignment: is your sitting or standing posture straight? If there is weakness in your alignment, you might stand on one leg, lean to one side, or turn while lying down. Next is various organ functionality: each organ is not made for just one task. All organs must do multiple tasks. When you eat, does the food get digested? Does the energy from food get absorbed and reach the right place? This is multiple organ functionality. Finally, mental strength.  
  _40, 50, 60 வயது காரமானி தர ஏறும் பொழுது என்ன இருக்கு பார்த்தீங்கனா கஷ்டப்பட்டு அல்லது ஒரு பிரத்தியாதம் பட்டுன்னு சொல்லுவோம் இல்லையா பிரத்தியாதம் பட்டுத்தான் ஒரு effort எடுத்துத்தான் மாடி படி ஏற வேண்டி இருக்கு. இது இரண்டாவது நிலை flexibility வளைவுத்தன்மை இருக்கிறதா இல்லையா மூன்றாவதா சொல்லக்கூடியது the structural alignment என்று சொல்கிறாங்க உங்களுடைய உக்காந்திருக்கும் நிலையோ நிற்கும் நிலையோ நேராக இருக்கிறதா இல்லையா உங்களுடைய அந்த alignmentலேயே அந்த சரியான கட்டுமானம் சொல்லுவோம் இல்லையா அந்த கட்டுமானத்திலேயே ஒரு weakness இருக்கு அதனால ஒரு கால்லேயே நிற்கிறீங்க ஒரு பக்கமுமே சாஞ்சு உக்காந்திருக்கீங்க இல்லையா ஒரு பக்கமே திரும்பிப் படுக்கிறீங்க இதெல்லாம் நடக்குதா? அப்படின்னு கேட்கிறாங்க. அடுத்தது various organ functionality என்று சொல்கிறாங்க உடலில் இருக்கும் ஒரு உறுப்பு என்பதுஎவ்வொரு வேலையை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. அப்போ உள்ள இருக்கக் கூடிய உடலுறுப்புகள் அனைத்தும் இந்த multiple வேலையை செய்தா. நீங்க ஒரு உணவு சாப்புடுவீங்க சாப்ப்ட உணவு அடைக்கப்படிகிறதா? அடைக்கப்பட்ட உணவிலிருந்து உடம்புக்கு தேவையான அந்த ஆற்றல், அந்த சக்தி உறிஞ்சப்படிகிறதா? உறிஞ்சப்பட்ட சக்தி சரியான இடத்திற்குச் சென்று சேர்கிறதா? இல்லையா? இதுதான் multiple organ functionality என்று சொல்லக்கூடியது. கடைசியா mental strength._
- `3:10` This connects all these,  
  _இது எல்லாவற்றையும் இணைக்கக் கூடிய_
- `3:12` Do you have mental strength or not?  
  _மனோதிடம் உங்கள்ட்டை இருக்கா? இல்லையா? இல்லையா?_
- `3:14` Do you get tired and sit for small things? Do you quickly feel sleepy and think that's enough?  
  _சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் சோர்ந்து போயே உக்காந்திருக்கீங்க? சீக்கிரமா tired ஆய் படுத்துத் தூங்கினான் போறும் நினைக்கிறீங்க?_
- `3:19` Do you get bored doing a task,  
  _ஒரு வேலையை செய்வதில் சலிப்படைந்து_
- `3:21` and leave it unfinished? These are  
  _விட்டு விட்டுச் சென்றுவிடுகிறீர்களா? இதெல்லாம் தான்_
- `3:24` the fifth stage.  
  _ஐந்தாவது நிலை._
- `3:25` These five stages are established by modern science,  
  _இந்த ஐந்து நிலைகளே ஏற்படுத்தியது நவின அறிவியல்_
- `3:27` not just by knowledge alone.  
  _மட்டுமே தெரிந்தாள் இல்ல._
- `3:29` Nor only by traditional practices,  
  _அல்லது வெறும் மரபார்ந்த பயிற்சிகள்_
- `3:32` nor only by those who practice tradition.  
  _மட்டுமே இருக்கக்கூடிய மனிதர் இல்ல._
- `3:33` People who have learned modern science and also have deep experience in traditional practices,  
  _நவின அறிவியலும் கற்று, மரபார்ந்த பயிற்சிகளின் மீதும்,_
- `3:37` and deep experience in those practices,  
  _பயிற்சியும் அதன் மீதும் ஆழ்ந்த அனுபவமும் இருக்கக்கூடிய_
- `3:41` are a group of people.  
  _ஒரு group of people தான்._
- `3:42` They are a set of people.  
  _ஒரு set of people தான்_
- `4:15` They establish these five stages. They do not reject any good aspect of modern medicine. So, whenever a practice is done, they measure its physical and mental benefits. They explain it well. They say the body has 72,000 nadis, which connect the whole body—not just nerves. A nadi is a pulse; you can see it physically or not. That's what nadi means. All 72,000  
  _இந்த ஐந்து நிலைகளை ஏற்படுத்துராங்க. அவங்கள்தான் இந்த modern medicine இருக்கக்கூடிய எந்த நல்ல விஷயத்தையும் reject பணவேல்ல. அதனால் தான் ஒவ்வொரு பயிற்சிகள் ஏற்படுத்தும்பொளதும் அந்த பயிற்சி உடல் அளவுல என்ன ஒரு பலனைக் கொடுக்குது அதே பயிற்சி மனதளவுல எந்த அளவுலாம் பலன் கொடுக்கிறுது அப்படிங்கிறது இன்னும் அவங்க மிகச் சிறப்பாக சுற்றிக்காட்டுக்கிறாங்க. அவங்க சொல்லக்கூடியதுதான் இந்த உடம்பில் இருக்கக்கூடிய 72,000 நாடிகள் என்று சொல்லக்கூடிய இந்த உடல் முழுவதையும் இணைக்கக்கூடிய நரம்பு மண்டலம் என்று சொல்ல முடியாது. ஒரு நாடி அப்படின்னு துடிப்பு, அதாவது நீங்க physicalாவும் பாத்துரமுடியும், physicalா இல்லாமல் இருக்கிறது அப்படின்னுதான் நாடி அப்படின்னுது. எல்லா 72,000_
- `4:17` nerve centers,  
  _நரம்பு மையங்களும்_
- `4:17` or nerve bundles,  
  _அல்லது நரம்பு தொகையும்_
- `4:19` for them to function well, pranayama is the primary practice,  
  _மிகச் சரியாக இயங்குவதற்கு பிராணாயாமம்தான் அவங்க முன்னையக்க_
- `4:22` the first practice.  
  _கூடிய முதல் பயிற்சி._
- `4:23` A person who does pranayama,  
  _பிராணாயாமம் செய்யக்கூடிய ஒருவர்_
- `4:25` the benefits we saw in the last two days are small and common. First, among the 72,000 nadis, 36,000 or 37,000 are dormant,  
  _அடையக்கூடியது நாம் இரண்டு நாட்களாக பார்த்த benefit எல்லாமே சின்ன சின்ன benefit தாம். அதெல்லாம் சாதாரணமாகத்தான் நடக்கும். முதல்ல நடக்கக்கூடியது இந்த 72,000 நாடிகள்லிலே 36,000, 37,000 நாடிகள் dormant,_
- `4:45` in a sleeping state.  
  _தூங்கிய நிலையில் இருக்கும்._
- `4:47` Through this pranayama,  
  _இந்த பிராணாயாமத்தின் மூலம்_
- `4:48` they are activated,  
  _தூண்டப்படுவது_
- `4:50` the ones that are dormant,  
  _தூங்கிய நிலையில் இருக்கும்_
- `4:51` that nerve system.  
  _அந்த நரம்பு மண்டலம்தான்._
- `4:52` or those nadis. So,  
  _அல்லது அந்த நாடிகள் தான். சோ_
- `4:54` this practice,  
  _இந்த பயிற்சி_
- `4:55` the practice we are seeing today,  
  _இன்று நாம் பார்க்கக்கூடிய பயிற்சி_
- `4:56` is the third stage of pranayama.  
  _பிராணாயாமத்தின் மூன்றாவது நிலை._
- `4:58` For this practice also,  
  _இந்த பயிற்சிக்கும் அதே மாதிரி_
- `5:00` the hands should be placed in Nasikagra Drishti,  
  _கைகளை நாசிகாகரக த்ரிஷ்டி_
- `5:01` as it's called,  
  _என்று சொல்லக்கூடிய_
- `5:02` and placed on the nose.  
  _மூக்கில் வைத்துக்கொள்ள வேண்டும் தான்._
- `5:05` Right thumb near the right nostril, index and middle fingers at the center of the eyebrows, the last two fingers,  
  _வலது கட்டைவிரல் வலது நாசி துவாரம் அருகில் ஆல்காட்டிய விரலும் நடுவிரலும் புருவத்தின் மத்தியில் கடைசி இரண்டு விரல்கள் உங்கள் மோதிர விரல்_
- `5:06` and index finger should be placed at the left nostril. This is the starting position.  
  _மட்டும் சுண்டு விரல் எருது நாசி துவாரத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும் தான். இதுதான் ஆரம்ப நிலை._
- `5:36` Today, what we do,  
  _இன்று என்ன பன்றோம்_
- `6:30` with a small effort, through the left nostril,  
  _ஒரு சின்ன effort ஒரு சிறு முயற்சியின் மூலம் இழத நாசி துவாரம் வழியாக_
- `6:32` when you inhale, you can mentally count. One, two, three—inhale in three steps. After inhaling, close the left nostril and exhale slowly through the right nostril in three steps. After exhaling, again inhale through the right nostril three times, then through the left nostril,  
  _மூச்சு உள்ளே இழுக்கும் பொழுது மனதளவிலே எண்ணிக்கொள்ளலாம். one two three என்று மூன்று படி நிலைகளாக மூச்சை உள்ளே இழுத்து மூச்சு உள்ளே சென்றது அதே நொடி இதுது நாசி துவாரத்தை மூடி விட்டு வலது நாசி துவாரம் வழியாக மெதுவாக மூன்று அடுக்குகளாக மூன்று step அப்படி மூச்சு வெளியே விட வேண்டியதான். மூச்சு வெளியே போன உடன் மறுபடியும் வலது நாசி துவாரம் வழியாக மூன்று முறை மூச்சை உள்ளே இழுத்து இதுது நாசி துவாரம்_
- `6:39` through,  
  _வழியாக_
- `6:41` exhale through. This is  
  _மூச்சு வெளியே விட வேண்டியதான். இது_
- `6:50` one round. Like this, one can do 15 to 27 rounds. Doing 15 to 27 rounds may take about 7 minutes. This 7-minute practice is what I mentioned yesterday.  
  _ஒரு round. இது மாதிரி ஒருவர் 15 முதல் 27 முறை செய்யலாம். இந்த 15 முறை 27 முறை செய்வதற்கும் உங்களுக்கு 7 நிமிடம் அதிகம்சம் ஆகலாம். 7 நிமிடம் செய்யக்கூடிய பயிற்சி நான் நேத்து சொன்னதோட அத_
