# நாடி சுத்தி பிராணாயாமம் - முதல் நிலை

**Asana:** Nadi Suddhi Pranayama (நாடி சுத்தி பிராணாயாமம்)
**Category:** Breath & Pranayama
**Date:** 31 Dec 2021
**Duration:** 7m 56s
**Video:** https://www.youtube.com/watch?v=3ifugb7a6JY
**Canonical URL:** https://satyam.bhairav.ltd/asana/nadi-suddhi-pranayama
**JSON record:** https://satyam.bhairav.ltd/data/108.json

## Summary

The video begins with a discussion on the differences in health issues faced by men and women, emphasizing the importance of balancing masculine and feminine energies as described in yoga philosophy. It then introduces and demonstrates the first level of Nadi Suddhi Pranayama (single nostril breathing), explaining the hand positions and step-by-step technique for beginners.

**Tags:** energy balance, Ida and Pingala, masculine and feminine qualities, pranayama basics, Nadi Suddhi Pranayama, breath regulation, nervous system balance, single nostril breathing

## Chapters

- `0:00` Topic: Balancing masculine and feminine energies through yoga and breath
- `4:16` Asana: Nadi Suddhi Pranayama

## Transcript

_Tamil source with English translation; timestamps in seconds._

- `0:30` In the yoga segment, we have been seeing a useful asana every day. In that way, today the asana we are going to see is Nadi Suddhi Pranayama Level One. Yoga teacher J. Saundarajan will explain this asana for us, and Sukanti will demonstrate. Greetings to Podhigai friends. The University of Southern California in California has conducted a study. They talk about the differences in the physical conditions of men and women, and the areas in between.  
  _யோகமென்ற பகுதியில் தினமும் ஒரு பயனுள்ள ஆசனத்தைப் பற்றி பார்த்துட்டிருக்கும். அந்த விதத்தில் இன்று நாம் பாக்கவிருக்கும் ஆசனம் நாடி சுற்றிப் பிராணாயாமம் நிலை ஒன்று. இந்த ஆசனத்தை நமக்காக விளக்க இருக்கிறார் யோகாசிரியர் ஜி சவந்தராஜன் செய்துகாட்ட இருக்காங்க சுகந்தி. புதிகை நண்பர்களுக்கு வணக்கம். கலிஃபோர்னியாவின் USC பல்கலைக் கழகம் ஒரு ஆய்வு நிகழ்த்தியிருக்கிறது. ஆண் பெண் இருவருடைய உடல் நிலையத்திலும் இருக்கக்கூடிய இடைவெளி என்னென்ன இருக்கக்கூடிய நடுவில் இருக்கக்கூடிய இடங்கள் என்னென்ன அப்படின்னு வகையில் சொல்கிறாங்க. ஆண்_
- `0:35` in the body  
  _உடம்பில்_
- `0:37` what problems may arise  
  _என்னவாம் பிரச்சினைகள் வரும்_
- `0:39` in a woman's body  
  _ஒரு பெண்ணுடைய உடலில்_
- `0:40` what problems may arise  
  _என்னவாம் பிரச்சினைகள் வரும்_
- `0:41` when we look at it that way  
  _அப்படின்னு பார்க்கும்போது_
- `0:43` for men, mostly kidney, heart,  
  _ஆண்களுக்கு பெரும்பாலும் கிட்னி, ஹார்ட்,_
- `0:46` liver  
  _லிவர்_
- `0:47` these three are the main problems people face. It could be a heart-related disease like cardiac arrest, liver problems, or kidney stones. This is  
  _இந்த மூணுலதான் உலகம் பொராமிருக்கக்கூடிய மக்களுக்கு பிரச்சினை வருவது. ஒரு ஒன்று கார்டியோ அரஸ்ட் மாதிரியான ஒரு இதயம் சார்ந்த நோயாக இருக்கலாம். கல்லீரல் மாதிரியான பிரச்சினைகள் இருக்கலாம். அலுது கிட்னி ஸ்டோன் மாதிரியான பிரச்சினைகள் இருக்கலாம். இது தான்_
- `0:48` mostly the diseases that affect men. For women, it starts with migraine, then ovarian and reproductive issues,  
  _பெரும்பாலும் ஆண்களுக்கு வரக்கூடிய நோய்கூர்களும். இது பெண்ணாக இருந்தால் முதலில் அவர்களுக்கு இந்த மைக்ரேன் சொல்லக்கூடிய ஒற்றை தலைவலையில் தான் தொடங்குகிறது. மைக்ரேன் ஓவிரின் சொல்லக்கூடிய அவர்களுக்கு பிரப்புருப்பு சார்ந்த பிரச்சினைகள்_
- `0:49` a  
  _ஒரு_
- `0:50` there is a big list, from urinary tract issues to menstrual problems  
  _பெரிய லிஸ்ட் இருக்கிறது. சருநிரகக் கோளார்ல இருந்து ஆரம்பிச்சு மாதவிடாய் பிரச்சினைகள் வரைக்கும்_
- `0:51` a  
  _ஒரு_
- `0:52` there is a long list. These are the issues women face in their bodies. But what we think is that women are mentally very strong or very weak, right? But the research says that's not true. When it comes to the mind, men and women are almost the same. Where women need to prove themselves strong, they are strong; where they are weak, they are weak. So men  
  _நீண்ட ஒரு ஒரு லிஸ்ட் இருக்கிறது. இது தான் பெண்களுக்கு உடம்பில் வரக்கூடியது. ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால் பெண்கள் மனதலவல ரொம்ப ஸ்ட்ராங்கானவங்க அப்படின்னு மனதலவல ரொம்ப விக்கானவங்க அப்படின்னு சொல்லுறோம் இல்லையா? அந்த ரிசர்ச்சு என்ன சொல்றது என்றால் அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. மனம் என்ற ஏரியாவை பொருத்தவரைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கிட்டத்திட்ட ஒரே மாதிரியான மனநிலை தான். அவங்க எங்கேலாம் ரொம்ப ஸ்ட்ராங்கா தங்களை நிருபிக்கணும் நினைக்கிறாங்க அவங்கலா அவங்க ஸ்ட்ராங்கா அண்டு பாங்க. எங்கேலாம் விக்கா இருக்காங்க அவங்கலா விக்கா இருக்குறது என்று ஆண்_
- `2:54` for both men and women, it's equal; the research does not show that only men are mentally strong and women are weak. So it's important to choose the right practices. In yoga or Indian tradition, they see that every man has a feminine aspect and every woman has a masculine aspect. Some men are more feminine in their behavior, which is natural for them. Some women have more masculine traits. Yoga tradition describes this as Ida and Pingala—the left side is feminine, the right side is masculine. If this is excessive, for example, if a woman behaves too masculine, it is not a healthy state. Yoga says this is due to excess solar energy in the body.  
  _பெண் ரெண்டுபேருக்குமே சமம் தானே தவறை ஆணுடைய மனநிலை மட்டும் ரொம்ப வல்லமையான மனநிலை பெண்களுடையது ரொம்ப விக்கான மனநிலை அப்படின்னு அந்த ரிசர்ஸ் எதுவுமே கொளித்து காட்டல. அதனால மிகச் சரியான பயிர்ச்சிகளை தேர்ந்து எடுத்து பயிர்ச்சு செய்வது ரொம்ப முக்கியம். ஏன்னா யோகமரபு அல்லது இந்தியமரபு இதை எப்படி பாக்குறது அப்படின்னா ஒவ்வொரு ஆணுக்குள்ளையும் இருக்கக்கூடிய பெண் தன்மை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளையும் இருக்கக்கூடிய ஆண் தன்மை அப்படின்னா பாக்குறாங்க. சில ஆண்கள்னா feminaise அல்லந்தது கொஞ்சம் நளினமான பெண் தனையோட நடந்து பாங்க. அது அவங்களுடைய உடம்பிலேயே இயல்பாகவே இருக்கும். அவங்களுடைய உடை பாவனையிலே சிறிது பெண் தன்மை கலந்திருக்கும். சில பெண்கள் பாக்குத்தீங்கனா ஆண் தனையோட கொஞ்சம் முரட்டுச் சுபாவம் சொல்ல முடியாது. ஆண் உடலோட உடல் அசைவுகள் அப்படியே இருக்குமோ அப்படியே இருக்கும். ஆண் உடலுக்குளையும் பெண் இருக்கிறாள் பெண்களுக்குளையும் ஆண் தன்மை இருக்கிறாள். இது யோகமரபே என்ன சொன்னா இடா பிங்கலா அப்படியே கோடிட்டு காட்டுறாங்க. இடது பக்கம் வலது பக்கம் அப்படின்னு இடது பக்கம் இருக்கக்கூடியது பெண்ணோட உடம்பாகவும் வலது பக்கம் இருக்கக்கூடியது ஆண்ணோட உடம்பாகவும் ஒவ்வொரு மனிதரையும் பகுக்கிறது. சரி இப்ப இது அதிதமாக இருந்தால்லாம் ஏடோம். இப்ப நான் சொல்லேன் ஒரு பெண் ஆனா அதிதமாக ஆண் தனையோட நடந்துகுறாங்க ரொம்ம முரட்டுச் சுவாவமாக கெண்வர்ட் ஆயிடுது அவங்கள் முரட்டனா என்னலாம் பண்ணுவாங்க அது ஒரு பெண்னோட உடம்பிலிருந்து பண்ணுறாங்க பிரச்சித்துல்ல அது ஒரு சரியான நிலை கிடையாது. அதுக்கு யோகமரப்பே என்ன சொல்றதுன்னா அந்த உடம்பில் சூரிய கலை என்று சொல்லக்கூடிய அந்த சூரிய தன்மை அதிகமா இருக்கு._
- `3:18` if you balance it again, a woman will be healthy as a woman, and the same applies to men. That's why they say to balance Ida and Pingala through the Sushumna, the central nervous system. By regulating the prana or blood flow in the Sushumna, the masculine and feminine energies in both men and women are balanced, making them healthy. How do you balance this? The central nervous system, as mentioned,  
  _அதை மறுபடியும் பாலன்ஸ் பண்ணா ஒரு பெண் என்னலாம் ஒரு ஆரோகியமான பெண் எப்படி இருப்பாங்கலோ அது போல ஆயிடுவாங்க அதே தான் ஆணுக்கும் பொருந்தும் அதனால தான் என்ன பண்ணிட்டாங்கனா இடகலை, பிங்கலை இந்த இரண்டையும் சமன்படுத்தக்கூடிய சுசும்னா என்று சொல்லக்கூடிய சென்சில் நெர்வு சுஸ்டத்தை நீங்கள் சரிபடுத்திக்கொங்க அந்த சுசும்னா என்று சொல்லக்கூடிய மைய நரம்பு மண்டலத்தை ஒருவர் மிகச் சரியாக பிராணான் அல்லது ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதன்மூலமாக ஆண் உடம்பில் இருக்கக்கூடிய பெண் தன்மை மிகச் சரியாகவும் பெண் உடம்பில் இருக்கக்கூடிய ஆண் தன்மை மிகச் சரியாகவும் இருக்கும் அவர் ஆரோகியமான மனிதரா இருந்துவார் சரி இது எப்படி சரிபடுத்துறது அதான் சென்சில் நெர்வு சுஸ்டம் சொல்லிட்டாங்களே அப்படின்னா_
- `3:48` only through the breath  
  _மூச்சின் வழியாக மட்டுமே_
- `4:16` this can only be changed through breath. That's why there are over a hundred pranayama practices. Among them, Nadi Shodhana Pranayama, which purifies the nadis, has two or three levels. The first level is single nostril breathing—inhaling and exhaling through one nostril. How to start this? If someone has never practiced breathwork before, they can start here. First, the hands  
  _இதை ஆரோகியமாக மாற்ற முடியும் அதனால தான் பிராணாயாமா நான்றுச்சொன்ன மாதிரி ஒரு நூற்றுக்கும் அதிகமான பயிற்சிகள் இருக்கிறது அதில் இந்த நாடி சோதன் பிராணாயாமம் என்று சொல்லக்கூடிய நாடிகளை சுத்திகரிக்கக்கூடிய பிராணாயாமம் மட்டுமே இரண்டு மூன்று நிலைகள் இருக்கிறது அதில் முதல் நிலை single nostril breathing என்று சொல்லக்கூடிய ஒற்றை நாசித்வாரத்தின் வழியாக மூச்சு உள்ளிழுத்து வெளியிடுதல் அப்படின்ற பயிற்சி இதையே பொதுவா எப்படி ஆரம்பிக்கலாம் அப்படினா ஒருத்தருக்கு இதுவரைக்கும் மூச்சு பயிற்சி பழக்கமே இல்லா அப்படினா அவங்க இந்த இடத்துல இருந்து தொடங்கலாம் அதுக்கு என்னப் போறுவனா கைகளை முதல்ல_
- `4:19` like this, you can separate your right hand into three fingers  
  _இப்படி மூணா உங்களுடைய வலது கையை இப்படி மூணா பிரிச்சுக்கலாம் பிரிச்சுட்டு நீங்க_
- `4:22` gently take your right hand's index and middle fingers and place them near the right nostril, but don't block or close it yet, just keep it there. The other two fingers can be placed at the center of the eyebrows, or if that's difficult,  
  _மெதுவாக வலது கை கட்டை விரலை எடுத்துடுப்போய் வலது நாசிவ்துவாரம் பக்கத்துல வைச்சுக்கலாம் இப்பவேக் பிளாக் பண்ணவேண்டாம் க்லோஸ் பண்ணவேண்டாம் செம்மா அங்க இருக்கட்டும் அடுத்த இரண்டு விரல்களையும் புருவத்துக்கு மத்தியில ஐப்ரோ சென்டர் தொட்ட மாதிரிக்கலாம் அல்லது கை சிலர்க்கு அங்க போய்_
- `4:24` if you can't touch there, you can fold those fingers inward. Whichever is comfortable for you, keep it that way. The last two fingers  
  _தொட முடியாது அவர்கள் என்ன பண்ணுவாங்க அந்த விரல்களை உள்ள பக்கமாக மடித்துக்கொள்ளலாம் இது இரண்டு முட்லை எது உங்களுக்கு வசதியோ அப்படியே வைச்சுக்க வேண்டும் கடைசி இரண்டு விரல்கள்_
- `4:30` your  
  _உங்களுடைய_
- `4:37` ring finger  
  _மோதிர விரல்_
- `4:38` and little finger, fold them gently and place them near the left nostril. This is the starting position. This is called Nasika Kragath Drishti—'nasika' means nose, 'kraga' means focusing on the nose. First, gently  
  _சுண்டு விரல் அதை இரண்டையும் லேசாக மடித்து இடது நாசிவ்துவாரத்துக்கு அருகிலே வைத்துக்கொள்ள வேண்டும் இது தான் ஆரம்பக்கட்ட நிலை இதுக்கு நாசிகா க்ரகத் திரிஷ்டி அப்படின்னு பேர் நாசிகா அப்படின்னா மூக்கு க்ரகா அப்படின்னா மூக்கை மையமாக வைத்து செய்யக்கூடியது செய்யக்கூடிய நிலை அப்படின்னு அத்தோம் அப்படின்னா முதல்ல வலது பக்க நாசி துவாரத்தையும் முழுவதுமாக லேசா_
- `4:42` if you press on the right nose, the right nostril  
  _நீங்க right nose ல press பண்ணிங்கன்னா வலது பக்க நாசி_
- `6:15` will  
  _துவாரம்_
- `6:18` close, and only the left side will be open. Through the left nostril  
  _close ஆயிடும் இடது பக்கம் மட்டும் open இருக்கா இடது நாசி துவாரம் வழியாக_
- `6:19` gently breathe  
  _மெதுவா மூச்சு_
- `6:20` inhale, and exhale only through the left nostril. Let the breath go in and out through the left side. When inhaling, do not inhale quickly, and do not move any part of the body. The breath should reach up to the eyebrow center or the inner part of your nose, and then exhale immediately. The breath you take in  
  _உள்ளே எடுத்து இடது நாசி துவாரம் வழியாகவே மூச்சு வெளியே விடுட வேண்டியுதான் அப்ப இடது பக்கம் மூச்சு உள்ள வந்து வெளியே போகட்டும் அப்படி மூச்சு உள்ளே எடுக்கும்போது வேகமா மூச்சு உள்ளே எடுக்க வேண்டாம் உடலின் எந்த இடத்துலையும் அசைவே இல்ல மூச்சு உள்ள வருது ஐப்ரோ செய்ந்திர வரைக்கும் அல்லது உங்களுடைய மூக்கின் உள்ள பகுதி வரைக்கும் சென்று அதுக்கப்பிறம் மூச்சு உடனே வெளியே வருது மூச்சு நீங்கள் உள்ள_
